கர்மா என்றால் என்ன? உங்களுக்கு இருக்கும் கர்மாவை கண்டுபிடித்து, நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து திண்டுக்கல் ஜோதிடர் P. சின்னராஜ் விளக்குகிறார்.
Пікірлер: 891
@pandurengan43184 жыл бұрын
கர்மாவை ப் பற்றி தத்துவமாக விளக்கம் கூற,உங்களுக்கு அந்த கர்மாவை கொடுத்த இறைவனுக்கும், அதனை பகுத்து+ஆய்ந்து தெள்ள தெளிவாக எங்களுக்கு விளக்கிய கர்ம ஞானியாகிய தங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த கோடானகோடி வணக்கங்கள்(எப்பொழுதும் அறிவு,புத்தி, ஞானத்திற்கு தலை வணங்குகிறேன்)நன்றி
@ganapathipp76584 жыл бұрын
மக்களின் மனத்துயரைப் போக்கும் மாமருந்தாக அமையும் தங்களின் ஜோதிட விளக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐🌹
@soma.poonguntran39822 жыл бұрын
நீண்ட ஆயுளும் நீடித்த செல்வமும் நீங்கா புகழும் நீக்கமற பெற்று நீடூழி 100 ஆண்டு வாழ்க வாழ்த்துக்கள்
@savvysshares3 жыл бұрын
அருமையான விளக்கம்.. இறைவன் கணக்கை நம்மால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது, ஆனால் கடவுள் கணக்கு சரியாகத்தான் இருக்கும்!மிக்க நன்றி!🙏🙏🙏
அய்யா என்னுடைய அன்பு மகன் வயது 21கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்தவன் விபத்தில் மரணம் நடந்தது மிகுந்த மண உளைச்சலாக உள்ளது பெயர் சுகுமார் பிறந்த தேதி 7.12.2000 பிறந்த நேரம் மாலை 3 மணி 20 நிமிடம் இவனுக்கு ஆயுள் முடிந்து விட்டதா தாங்கள் தெளிவாக கூறுங்கள் எங்களுக்கு மிகுந்த மண வேதனையாக உள்ளது.தயவு கூர்ந்து சொல்லுங்கள்.
@vanilmg Жыл бұрын
No
@g.shanmugam59304 жыл бұрын
உங்க வீடியோவை பார்ப்பதினால் ஜாதகம் கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ நல்லா பேச கற்று கொள்வோம் உங்கள் பேச்சு மிக சிறப்பு நகைச்சுவை நிறைந்தது தொடரட்டும் உங்கள் பணி நன்றி ஐயா.
@ramachandranrpl39483 жыл бұрын
மிக அருமை விளக்க உரை மனம் தெளிவு பெற்றது
@selvir56392 жыл бұрын
சிறப்பு
@MohammedSiddeeq-il6sjАй бұрын
Nallavilakkam
@user-mi2vg4rd4u3 жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருந்தது. வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா
@sridharta14 жыл бұрын
தமிழ் எவ்வளவு அழகானது என்பதை உங்கள் கவிதையின் உச்சரிப்பில் தெரிகிறது... வாழ்த்துகள்...
@lakshmijayalakshmijaya16633 жыл бұрын
Thankyou sir
@manjunathkj76483 жыл бұрын
Sir u have revealed so many unknown facts in astrology. It was very true when I compared with my horoscope about the position of the planets. Ur tamil diction is admirable.. Keep rendering the same servicet to the needy. Thank you
@gopirao64034 жыл бұрын
இவர் ஜோதிட புலமையும் நினைவாற்றலும் கவி புலமையும் வாக்கு சாதுர்யமும் பெற்றவர் ஜோதிடர்களில் இவர் ஒரு ஞானி ஆவார் . வாழ்க வளமுடன் ...!!! தன்னடக்கம் நிதானம் கொண்டவர் புகழ்ச்சி கர்வம் அற்றவர் . இவரைப் போன்றவர்கள்தான் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச் சிக்கு சரியான பதிலடி கொடுப்பவராக இருப்பார்.
@radhaananthanarayanan46074 жыл бұрын
Gopi Rao excellent narration with pure Tamil narration..
@shiyamaladevi11094 жыл бұрын
Ivaruku. Pathan ucham
@shiyamaladevi11094 жыл бұрын
Puthan ucham
@vinureghunathvinu28053 жыл бұрын
ஜோதிடம்=ஞானம்???.
@gopirao64033 жыл бұрын
@@radhaananthanarayanan4607 நன்றி
@prakashram83315 жыл бұрын
Excellent sir with much clarity an authority in speech once again great work keep going
@anandcn37385 жыл бұрын
Simply superb and Gentle speech. And the way of delivery in Tamil is also very good. Long Live.
@jothimuruganp85174 жыл бұрын
ஐயா தங்களின் ஜோதிட விளக்கம் திருப்திகரமாக இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.
@alagiriswamyappavoo5264 Жыл бұрын
Your detailed explanation about Karma is meaningful. So far I had doubt about Karma which indirectly push to the point and there is no escape or blaming anything or anyone. தீதும் நன்றும் பிறர்தரவருவதில்லை என்பது உண்மையாகிறது. ஆனாலும் எப்பவோ போன் பிறவியிலோ செய்த தவறு இப்ப அடிப்பதால் யாருக்கு நன்மை என் கஷ்டம் என்னோடு போகட்டுமென லட்சக்கணக்கானோர் அவர்பாட்டுக்கு அனுபவித்து வருகிறார். சந்தர்ப்பத்தைக்கொடுத்து விட்டில்போல் விழ வைப்பது யாரால் அந்தந்த ஜீவன் அதனதன் கர்மாவை கழிக்க நமது பிறவி காரணமாகிறதே வேதனை வேதனை பிறப்புக்கு வேண்டுமே ஈசா
@t.gparasuraman12515 жыл бұрын
நன்றிகள் கோடிஜு. மிகவும் அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு.
@kuppurajup79104 жыл бұрын
மிக அருமையான பதிவு. நல்ல விளக்கம் . நன்றி.
@AlpAstrolgerRParamasivan3 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் உதாரண பழைய தமிழ் பாடல் வரிகளுடன். மிகவும் சந்தோஷம். தங்களின் பேச்சிநடை அருமை.
@jagajagadesan86452 жыл бұрын
Sir my land thefed one real estate agent my land no via give for me my house no via they are blocked my land what remidy for me
@namagirilakshmi98252 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா. மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். பொதுவாக நம் வீட்டில் பேசும் விஷயங்களை .... அச்சு அசலாக பிரதிபலிக்கும் தாங்கள் பேச்சு திறமை, பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா குறிப்பாக சென்ற வாரம், மதிப்பிற்குரிய ஆதித்ய குருஜி ஐயா.. தாங்களுடன் சமீபத்தில் உரையாடியதை மிகவும் முக்கியமான மகிழ்ச்சியான தருணமாக அவரது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அவர் தாங்களை இலக்கிய ஊற்று என்று பாராட்டியது வைரத்தை தங்கத்தில் பதித்து போல பொருத்தமானதே.. நன்றிகள் 🙏
@user-kv1xm3bi9i3 жыл бұрын
கர்மா பற்றிய அசத்தலான விளக்கம்👌👌👌சபாஷ் சகோதரரே👍👍👍🙏🙏🙏
@saikuppurajchannel77943 жыл бұрын
U see sai Kuppuraj channel
@gkben14123 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளத்துடன்
@ramamurthyir87102 жыл бұрын
I.Ramamurthy Your explanation on karma and astrology is excellent..It is proved that whatever happiness and sufferings in life depends upon our Karma. I am 73 years old and I have experienced both in my life. I realised that no use of blaming others for our fate but is a natural cycle of life. Thanks for your enlightenment. Jai Hind Bharat Mata ki jai
@saravananak26164 жыл бұрын
தங்கள் தமிழ் புலமை மிக அருமை
@harirajeshb33343 жыл бұрын
I have been watching your videos for some time now. Obsessed with the way you present the concepts. Wanted to meet you. I am your fan👍
@deepusuri54 жыл бұрын
You're truly a blessing for human kind sir. Please stay like this forever&continue your service to people. Om Namah Shivaya.
@nirmalavikneeshnirmalavikn85163 жыл бұрын
Karma thirpathu eppadi
@nirmalavikneeshnirmalavikn85163 жыл бұрын
Karma thirpathu eppadi iyya
@santhanam19514 жыл бұрын
கர்மா அமைவது எப்படி என்ற விளக்கம் மிக அருமை நன்றி.
@madannagarajan45095 жыл бұрын
Amazing interpretation..conclusion is life predetermined....there is no free will..face life as per ur past n present action..
@kadayanallurkalai17454 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் தெளிவாகஉள்ளது ஜெய் ஹிந்த்
@nagarajanviswanathan84543 жыл бұрын
Very interesting. Highly complicated. We get what we deserve and deserve what we get. Think good,speak good and do good. Come what may? If everything is pre destined? Why worry about anything? You seem to be highly educated in many fields. May God bless you.
@vembakkamkrishnaswamilaksh93954 жыл бұрын
Excellent communication and clarifications given regarding the karma definition. How to read from horoscope. Not to blame others
@trinityinc11703 жыл бұрын
Although I am viewing this particular video very late glad to know that fate is the one which leads our life than we ourselves. I am not an astrologer, but somewhere in my mind this thought had always been flashing quite often. BTW I am also one amongst the million viewers. Keep up the Good work continuing and Instill the real purpose of this birth to your followers and general public. Thank you Sir. 😎 🙏
@MyJanarth4 жыл бұрын
Very good annualised I really excited, your research is very grate, I am 40 year's old, I really believe your words...
@9tthunderzod3234 жыл бұрын
Thank you sir. You created interest, belief and i started to look up to you as my inspiration. உங்களுடைய விளக்கங்கள் மிக மிக தெளிவாகவும் அதேசமயம் அழகாகவும் உள்ளது.
@ramanarayananshankaranaray74355 жыл бұрын
வணக்கம் ஐயா. கர்மாவைபற்றி ஒரு அருமையான விளக்கம். ஆழ்ந்தசிந்தனையுடன் கூடிய பேராற்றல் உமக்கு. வாழ்துக்கள். பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால் லக்னம் உதித்தபின் வருவது 2ம் வீடு பின்வருவது 3ம்ம் வீடு. எனவே ஆகாயத்தில் தெரிவது கிழக்கிலிருந்து 12,11,10,...மேற்கில் 7. நன்றி. வணக்கம்.
@lswamym10774 жыл бұрын
Excellent clarity abt karma and I hv got realisation abt my karma after hearing your speech.
@babusenthil72643 жыл бұрын
Good explanation sir about karma
@a.c.devasenanchellaperumal35265 жыл бұрын
சமயம் ! ஊடகம் மூலம் மிக தெளிவாக சோதிடர் கர்மா பற்றி இரசிகர்களுக்காக பொருமையுடன் விளக்கியதை கேட்டேன் ! நன்றி ! வாழ்க வளமுடன் .! ..♥**
@555shekha5 жыл бұрын
Dear sir karma is the job allocate to mind on desire. A soul went through the mind based on desire which is not fulfilled in this janma before his last second of death. The soul went behind the mind to reach suitable body and fulfilled the karma which allocate himself. This is big subject our mind is reason for all our problems in this janma or previous janma or next janma. If you are interested do yoga pranayanayama breathing exercises in your life. Don't believe what he said. There is a secrets of mind.when the frequency of mind comes to zero you become GOD YOU NEVER COME BACK TO EARTH. TAKE HELP FROM BHAGHAVATH GEETHA . When we give up desire and total surrender to lord Krishna will come and save you. Until unless he never come near he can't help you because of your punniya and bhaba sin. You give it everything before reach God. God bless you
@bhalasundharamk87715 жыл бұрын
Good analysis. Clear picture, yes nobody is responsible for somebody sufferings or comfort. Excellent knowledge.congrats.
@viswanathanramakrishnan7613 Жыл бұрын
மிகவும் முக்கியமான தகவல்களை அள்ளி அள்ளிதெளித்து உள்ளீர்கள். மிகுந்த நன்றி. வாழ்க உங்கள் இந்த சேவை.
@astros.r.v.saminathanastro39645 жыл бұрын
ஜோதிட கடலின் ஆழத்தை காட்டிவிடுகிறீர்கள் சார். So you great, thank you Very much sir. By, srv.saminathan.
@thillainatarajans566 Жыл бұрын
வாழ்க்கையில் அனறாடநிகழ்வுகளை படம்பிடித்ததுபோலவே உதாரணமாக சொல்வது விளக்குவதும் மிக சிறப்பு அய்யா நன்றி வணக்கம் அய்யா
@premkumarprem20024 жыл бұрын
எளிமையான அருமையான விளக்கம்.
@sindhum9243 жыл бұрын
Good explanation with lovely comments. Admiring your knowledge both in Tamil language and jothidam
@lakshmigopalakrishnan25884 жыл бұрын
Sir I have seen all your videos. This one is the best Sir. I have got addicted to your channel and my interest and belief in astrology in increasing everyday. I love your tamil references and quotes
@bhalasundharamk87715 жыл бұрын
Excellent. Having good knowledge not Only in astrology and also in vedantic Subject.Really superb.
@srividyar875 жыл бұрын
Explanation is so full of humour. Enjoyed it.
@shaikmohamedghouse90813 жыл бұрын
Appreciate your simple explanation Good memory.
@santhiyameenakshisundaram61022 жыл бұрын
இப்படிகணவர்ஜாதகத்தை நன்றாகப் புரியும் படி எளிமையான முறையில் சொன்னீர்கள் அருமை ஐயா
@ramasamyveerasamy75632 жыл бұрын
well explained sir. really much needed video for family to understand each other.
@npsivem4 жыл бұрын
தங்கள் பதிவு :- ஒரு புராணக்கதையைத் தழுவிய சினிமா பார்த்த உணர்வு ஏற்படுத்தியது ஐயா . கானகத்திலிருந்து திரும்பிய சாரதி மரணப்படுக்கையில் இருந்த தசரதனைப் பார்த்துச் சொன்ன வரிகளை தாங்கள் விவரித்த விதம் என்னை கண்ணீரை உகுக்கச் செய்தது மட்டுமல்ல . மனதை இலேசாக்கி விட்டது . நன்றி ஐயா . வாழ்க நீர் நலமுடன் பல்லாண்டு .
@srinivasannagarajan78872 жыл бұрын
எனது 78 வயது &ஜோதிட அனுபவ த்தில் கர்மா வை மிக அழகாக விளக்கி ய ஜோதிட மேதை, தாங்கள். வாழ்க வளமுடன். 🎩s offf. J A I S A I R A M.
@rajeenlightment Жыл бұрын
இதுவரை இவ்வளவு அழகான பேச்சினை கேட்டதே இல்லை ஐயா அருமையான பதிவு. எனக்கு பிறந்த தேதி மட்டுமே தெரியும் நேரம் தெரியாது. நான் எப்படி என் ஜாதகத்தை அறிந்து கொள்வது? விளக்குங்கள் please
@vootalaethirajulurajendran87344 жыл бұрын
ஐயா, கரமாவைப் பற்றிய தங்கள் விளக்கம் அருமை. ஒரு ஜாதகத்தை உதாரணம் கொடுத்து, சொன்னது எளிதாக புரியும்படி உள்ளது. தங்களுடைய தமிழ் புலமையும் சிறப்பாக உள்ளது. நான் Indian Council of Astrological Science ல், ஜோதிடம் ஆசிரியராக உள்ளேன்
@manikandanmani36903 жыл бұрын
உங்களுடைய நம்பர் கிடைக்குமா
@user-hp8zz8fb7l5 жыл бұрын
ரொம்ப அருமையான அழகான பதிவு நன்றி ஐயா.
@manimehalais.manimehalai88402 жыл бұрын
Your recitation of the verses is amazing!
@meyyarularul16393 жыл бұрын
வணக்கம்... இதுவரையில் நான் கற்ற வகையில்... காமம் திகட்டும்... என்கிற பதம் மிகச்சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.... உண்மையில் மிரண்டு போனேன்... நான் இவ்வளவு காலம் நினைத்து வந்ததை மனதின் சாட்சியாக நின்று பேசியுள்ளீர்கள்.. நன்றி... காமம் நமக்குத் திகட்டினால் மட்டுமே பேரின்பத்தின் வாசலருகே நாம் செல்லவாவது முடியும்... என்று பலகாலம் நான் நம்பி வந்திருக்கிறேன்... அதனை உடைத்து மிகத் தெளிவாகப் பேசியுள்ளீர்கள்... நன்றி குருவே...
@nagarajan84864 жыл бұрын
கர்மாவைப்பற்றி தெளிவான விளக்கம் நன்றி
@thiruselvithiruselvi52694 жыл бұрын
very good 👍 எந்த லக்னமாக இருந்தாலும் எந்த ராசியாக இருந்தாலும் கடகத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டிப்பாக குடும்ப பிரச்சனை இருக்கும் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தால் பஞ்சாயத்து கோர்ட்டு என்றும் அலைவார்கள் சுபகிரக பார்வை இருந்தால் பலன் மாறும்
@grumapathi77784 жыл бұрын
மிக மிக நன்று ,மிக்க நன்றி
@karthikhimself4 жыл бұрын
Very clear explanation Sir. Thank you.
@natarajanspiritual40052 жыл бұрын
ன
@deivamakanmayakrishnan49645 жыл бұрын
மிக வடிவாக விளக்கம் கொடுத்ததீர்கள் ஐயா .நன்றி .
@pcgopi4 жыл бұрын
This is the best video that i have ever seen on astrology sir . Karma well explained by linking two souls in the same horoscope . Very nice sir . Thank you
@sekars.r36653 жыл бұрын
தங்கள் விடியோ பார்த்தேன். எனக்கு வயது 62 பெயர் சேகர் சென்னை. தங்கள் விடியோ நன்றாக புரிகிறது.தங்கள் ஜாதகத கட்டத்துடன் விளக்கும் எளிமையாக புரிகிறது. மிக்க நன்றி .
@ganesalingamparamasivam35243 жыл бұрын
நன்றி தமபி, எக் காலத்துக்கும் பொ௫த்தமான தெய்வீக பதிவு!
@chitrasenan5 жыл бұрын
Arumai ! fantastic explanation on Karma that i ever heard . I have read few comments which read "long speech" and some have even give what a time should a video be. In my opinion there no "time frame" for a content (speech) . The patience to listen depends on one"s interest on the subject . once again , its a fantastic explanation on KARMA !
@vasantha.vvaidyanathan37795 жыл бұрын
Excellent Explanation. Proud of hearing your video.
@licraviindia1095 жыл бұрын
நல்ல ....நல்ல.... தமிழ் பாடல் கேட்டது மகிழ்ச்சி அய்யா
@murthydorairaj22113 жыл бұрын
It unfolds unknown results of life in the name of " Karma" Excellent expression of Karma vinai and prediction of it's relei through astrology 🙏
@kandan.june21swamy375 жыл бұрын
I viewed sinraj Iyya vedio about how to find karma.Sir excellent.I admire your Tamil language flow.
@kasthurisoundar64022 жыл бұрын
கர்மா குறித்த தங்கள் விளக்கம் என் மனதின் கேள்விக்கு மிக சரியான விடையாக இருந்தது நன்றி ஐயா
@s.yogesh8ths.santhosh6thyo373 жыл бұрын
நன்றி ஐயா.மிக தெளிவான விளக்கம்.
@BaskarNarayananIndia2 жыл бұрын
ஆத்மா நமஸ்தே 🙏😊 *LAW OF KARMA! - Simplified. please check our new video* 🙏😊 *கர்ம விதி பற்றிய காணொளி, நண்பர்களிடமும் பகிருங்கள்* 🙏😊 kzbin.info/www/bejne/pXjciqOjpqx_q9E
@sujiar5 жыл бұрын
மிக சிறப்பான பதிவு.
@tharmananthanamarasingam78174 жыл бұрын
அற்புதமான வீடியோ ( awesome video ) 🇨🇦🙏🇨🇦
@abiramisubramaniyan40494 жыл бұрын
தெரிந்து கொள்வார்கள் என்று ஒரு பதிவை பதிவிட்டால் பார்ப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்றால் இதிலேயே ஜோதிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று தெரிகிறது அவர் கற்றுக் கொண்ட மற்றும் தன் அனுபவ பதிவு பதிவுகளை வெளியிடுகிறார் படிப்பவர்களுக்கு மிக உறுதுணையாக இருக்கும் ஆனால் பாமர மக்களுக்கு ஆசை தான் வரும் எனக்கும் இதிலேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவரை நேரடியாக சந்தித்து கேளுங்கள் மகிழ்ச்சி இது அவருக்கான விளம்பரம் அல்ல ஆனால் அவர் உழைப்புக்கு ஏற்ற ஒரு மரியாதை
@nandagopalr990011 күн бұрын
எல்லாம் சரி ஆனால் அவர் தொலைபேசி எண் எந்த வீடியோவில் உம் இல்லை.
@user-fg1rz4dc8d5 жыл бұрын
அற்புதம் ஐயா!.அருமையான தமிழ். 👍 💐.
@sundarrajan8463 жыл бұрын
Excellent analysis and explanation.God Bless
@eyalarasi5332 жыл бұрын
அய்யா தமிழ் செய்யுளை தாங்கள் உச்சரிக்கும் விதமும் அதன் விளக்கமும் கேக்க அருமையாக உள்ளது
@sivashankar48723 жыл бұрын
அருமையான விளக்கம் கர்மா பற்றிய புரிதலை உனர்த்திய்ய மக்கு நன்றி
@chandraayan3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்,,மிகவும் அருமை,,,--
@ramamurthyir87102 жыл бұрын
I.Ramamurthy Your language flow in Tamil is amazing.
@slaaru4 жыл бұрын
Arumai ayya :) Nandri :)
@rajamraja76354 жыл бұрын
You are very good knowledge and your delivering systematic is very clear & nice. I wish your service
@Gnanawalli5 жыл бұрын
Super video sir thank you very much Sir.
@muthukhumars.s.514310 ай бұрын
What a melodious rendition... Dasetta, pranams to you
@murthydorairaj22113 жыл бұрын
Excellent expression of" Karma "🙏
@sureshbabu56874 жыл бұрын
Sir, my lots of namaskaram. Point point point what an explanation !!!. Excellent Sir. Keep it uploading with samples horoscope and explanations & rectifications.
@deepanchakravarthy88885 жыл бұрын
Thank you for ur explanation based on astrology
@kalyanimenon85182 жыл бұрын
Romba azhaka vilakkama Solreenga.Thank you sir .
@ksmksm12772 жыл бұрын
VERY WELL EXPLAINED .THANKS
@Arulvarathan-notes5 жыл бұрын
Expert basic opinion. It’s good.
@SkramarSkramar3 жыл бұрын
Wow super brother ....ungal theluvana Tamil
@chennaisuthalamvanga30014 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி குருஜி சென்னையில் இருந்து சிவா
@mayuri7923 Жыл бұрын
Beautiful sir ur speech.. Te way u bring te tamil words r excellent
@thamizanthyagarajan11324 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு.
@jessiebutterflyjessiebutte85483 жыл бұрын
Extra ordinary information all it is correctly true pa your videos pa thanku you
@malligamalli72724 жыл бұрын
Thelivana Vilakam👏
@user-xy1hf1re9g2 жыл бұрын
வாழ்க்கை இவளவு தான்.. அருமை
@balamurugan32225 жыл бұрын
Very interested sir thank you so much
@kmurugan8094 жыл бұрын
இறைவன் அருள் மனிதர் நீங்கள்
@gnanasekaranperseus18365 жыл бұрын
நன்றி.... மிகத் தெளிவான விளக்கம்.....
@sujiar5 жыл бұрын
பெருந்தலைவரின் எளிமையை சொன்ன உங்கள் பண்பை பாராட்டுகிறேன். உங்களின் பதிவும் சிறப்பே.
@sanjaiudayasankar9054 жыл бұрын
wonderful explanation sir.
@royalarts37153 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் எனக்கு பிடிக்கும் சார் நன்றி.....