உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் | Venus in your horoscope | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 86,911

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 Жыл бұрын
செவ்வாய் + சுக்கிரன் பற்றி தகவல்கள் அனைத்து உண்மை சார் Thank you 🙏
@umamaheswaran9921
@umamaheswaran9921 6 ай бұрын
மிக அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 Жыл бұрын
வணக்கம் சார், நான் 62 வயதுடைய கோவை வாசி. இது என்னுடைய முதல் கமெண்ட். தங்கள் பதிவுகளில் தொடக்கம் ஐந்து கரத்தனை மற்றும் முடிவில் ஆல் போல் தழை தழைத்து ...... இதற்காகவே தங்கள் பதிவுகளை பார்க்கலாம். நன்றி சார் 🙏🦚
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
Apo main content pakrathilengala na😊
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 Жыл бұрын
உண்மைதான்
@sivasamyvakkil9946
@sivasamyvakkil9946 Жыл бұрын
@@Aravindan138 nmnmhmgmgfmmfmgnmmcnggggnmgmmmnncmgmg mmmmcgmnmcmngnmnmmmnmmmnmgnngmcmmnmlnmhmnpnmncnccmmnmmmpmmmmncggmcmngvmmcmnngmgvnmmpggynnmngmmmcmmmmnnmm
@subramaniankrishnaiyer8904
@subramaniankrishnaiyer8904 Жыл бұрын
😂
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
சுக்ரன் பற்றிய விளக்கங்களுக்கும்,அருமையான நேரலைக்கும் மிக்க நன்றி சார்🙏🏻
@malaipranavi139
@malaipranavi139 5 ай бұрын
15:19 Puthan+Sukran mesham in simma laknam 😊
@saravanakumar7203
@saravanakumar7203 Жыл бұрын
ஏழாம் அறிவே லக்கினத்தில் சுக்கிரன் எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு செய்யவும் அணைத்து லக்கினங்களுக்கும் போடவும் மிக்க நன்றி ஐயா மேலும் உங்கள் சேவை சிறக்க இறைவன் உங்களுக்கு அருள் புரியவும்
@saravanakumar7203
@saravanakumar7203 Жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள்
@savithirip4888
@savithirip4888 Жыл бұрын
வணக்கம் ஐயா சுக்கரன் பற்றிய விளக்கம் மிக சிறப்பாக இருந்தது
@deviv7318
@deviv7318 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏💐 தங்கள் விளக்கம் என்றும் அருமை 👍💐 ஈஸியாக புரியும் வகையில் தங்களால் தான் சொல்ல முடியும் அண்ணா 💐🙏 குரு சுக்கிரன் சேர்ந்து உள்ளது என் கணவர் ஜாதகத்தில் 😘
@kka3388
@kka3388 4 ай бұрын
21:50 சுக்கிரன் சனி
@jayanthisrees8698
@jayanthisrees8698 Жыл бұрын
நன்றி குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றி குருஜி 😊😊😊
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 Жыл бұрын
23.39 😸🙏thanqqqq so much Iraivanukku nandri
@laxmikumar9279
@laxmikumar9279 Жыл бұрын
23:16 Venus and rahu conjunct
@malaipranavi139
@malaipranavi139 7 ай бұрын
12:23 Buthan Sukran compination
@prksingspr
@prksingspr Жыл бұрын
Great vedio sir do the same like one for retrograde sukran in all 12 houses
@MoonMusic10-Tamil
@MoonMusic10-Tamil Жыл бұрын
இனிய இரவு வணக்கம் ஐயா..தங்களின் சுக்கிரன் பற்றிய தகவல்கள் அனைத்தும் தித்திப்பாக இருந்தது ஐயா. பதிவை இரண்டு முறை திரும்ப திரும்ப கேட்டேன்.இன்னும் கேட்டு உள் வாங்கி கொள்வேன் ஐயா. தங்களின் கிரக சேர்க்கை பலன் அடுத்து, இன்னும் 27 நட்சத்திரம் பலன், 12 பாவக பலன் என இன்னும் தங்களின் பல பல வீடியோ விக்காக காத்து இருக்கிறேன் ஐயா...சித்தர்கள் அளித்த ஜோதிட பொக்கிஷத்தை தாங்கள் கற்றதோடு இன்னும் எளிமைபடுத்தி நகைச்சுவை என்னும் தேன் கலந்து அனைவருக்கும் நாளும் விருந்து படைக்கிறீர்கள் ஐயா,அதற்கு அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றிகள் ஐயா.எனக்கு தற்போது சுக்கிரன் திசை ராகு புத்தி நடைபெறுகிறது ஐயா. மீனத்தில் சுக்கிரன் + குரு (ரேவதி *) + ராகு உள்ளார். தாங்கள் சொன்ன கிரக சேர்க்கை பலன் பாதி நடந்தால் கூட மகிழ்ச்சி அடைவேன் ஐயா ( 05:05:1987 5:10 pm CBE). ஐயா தங்களின் வீடியோ பார்க்க ஆரம்பித்த பிறகு,எந்த கோவில் சென்றாலும்,விநாயகர் பார்த்தாலும் "ஐந்து கரத்தினை" நினைவுக்கு வந்து விடுகிறது. உங்களோட ராகதோட உங்களால் மனதில் துதிகிறேன் ஐயா..கோடான கோடி நன்றிகள் ஐயா..
@thiyagu8004
@thiyagu8004 Жыл бұрын
உங்களுக்கு கேது திசை எப்படி சென்றது? மற்றும் சுக்கிர திசை எப்படி நடந்து கொண்டிருக்கின்றது? பொருளாதாரரீதியாக?
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா வாழ்க வளமுடன்
@dhanasekardhanasekar1323
@dhanasekardhanasekar1323 5 ай бұрын
🎉🎉suppar
@mohan-cy5qt
@mohan-cy5qt Жыл бұрын
சுக்கிரன் ராகு சேர்க்கை ராகு தசை நடகுது... நீங்க தான் குரு ஆசிர்வாதம் பணனும் ❤
@parameswariravi4719
@parameswariravi4719 Жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு
@mohan-cy5qt
@mohan-cy5qt Жыл бұрын
@@parameswariravi4719 🥰😊 🙏🙏 நன்றி
@sundarraj9129
@sundarraj9129 Жыл бұрын
வாழ்க வளர்க வணக்கம்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@laxmikumar9279
@laxmikumar9279 Жыл бұрын
7:18 Venus and moon conjunction
@kumarmvnk3654
@kumarmvnk3654 Жыл бұрын
Chinnaraj Sir, Listening to your videos gives me a perspective to look at every horoscope 's good aspects and seeing only good aspects !!!!! just a thought sir !!
@sridharsv9620
@sridharsv9620 Жыл бұрын
அண்ணா வணக்கம்... குருவே சரணம்..!!🎉
@gnanamanimariappan3131
@gnanamanimariappan3131 Жыл бұрын
ஒவ்வொரு லக்கினத்திற்கும் சுக்கிரன் ஒன்ன செய்வார் வீடியோ போடுங்க சார் நன்றி
@ave1386
@ave1386 8 ай бұрын
வணக்கம். ஐயா எனக்கு குரு சுக்கிரன் பரிவர்த்தனை நான்கில் துலாமில் குரு வக்கிரம் ஒன்பதில் மீனத்தில் சுக்கிரன் உச்சம் இப்போது ராகு திசை வரும் குரு திசை எப்படி இருக்கும் 3/5/1982 11:10 காலை கன்னியாகுமரி மாவட்டம்
@senthilsenkanna5331
@senthilsenkanna5331 Жыл бұрын
நன்றி குரு ஐயா
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
நம்மால் பிறப்பையும் , இறப்பையும் , கணிக்க இயலாது.
@rsk5633
@rsk5633 Жыл бұрын
Unmai .....
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏
@parvathyarumugam3225
@parvathyarumugam3225 3 ай бұрын
Sevvayie sukkiran serkai parri sollunga sir
@saridhasaridha6624
@saridhasaridha6624 Жыл бұрын
ஐயா, மேஷத்தில் சூரிய ன் , மி துனத்தில் செவ்வாய் சனி ,+சுக்கிரன் இருந்து அந்தஇடம் 2 வீடாகவோ அல்லது 8 வீடகவோ இருந்தா ல் சுக்கிரனக்கு பலமா? பலம்இல்லையா?
@janu4100
@janu4100 Жыл бұрын
✨✨🙏 very good explanation sir
@laxmikumar9279
@laxmikumar9279 Жыл бұрын
21:52 Venus conjunct saturn
@soundaramramakrishnan7842
@soundaramramakrishnan7842 6 ай бұрын
vrichhika lagnam. mandhi, budhan and kethu in dhanusu house. kindly predict.
@devendiranreddy5846
@devendiranreddy5846 Жыл бұрын
Thualathil sukuran Ragu .rishaba lagnam sir
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 Жыл бұрын
Very nice explanation continue of other planets of notes
@ssuganthi2537
@ssuganthi2537 9 ай бұрын
வணக்கம் சார் 🙏
@nagajothin649
@nagajothin649 Жыл бұрын
வணக்கம் ஐயா தனுசு லக்ணம் 9இடத்தில் சூரிய ன் சுக்கிரன் புதன் இனைவு இப்போது கேது திசை யில் புதன் புத்திஇனிவரும்சுக்கிரதி சைஎப்படிஇரு க்கும் ஐயா🙏🙏💐நல்ல ப தில் தயவுசெய்து கூ றவு ம் ஆனந்த ம் ஆனந்த வணக்கம்ஐயா🙏🙏💐தி ண்டு க்கல் நாகஜோதி 🏵
@vigneshshiva7386
@vigneshshiva7386 Жыл бұрын
விருச்சிக லக்கினத்தில் சுக்ரன்+ராகு 🙏🏻🙏🏻🙏🏻சொட்டை விழாதுனு சொன்னீங்களே 🤩🤩🤩அதுவே போதும் 😎😎😎
@sundarsingh_11
@sundarsingh_11 Жыл бұрын
😂😂
@vigneshshiva7386
@vigneshshiva7386 Жыл бұрын
@@sundarsingh_11 🤣🤣🤣
@senthilmurugan6540
@senthilmurugan6540 Жыл бұрын
நம்பி விட்டீர்களா நானும் தான் நம்பினேன் ஆனால் நடந்தது veru
@vigneshshiva7386
@vigneshshiva7386 Жыл бұрын
@@senthilmurugan6540 உங்களுக்கு சொட்டை விழுந்துடுச்சா??? வயது எவளோ??
@balasubramaniamnavakotti2817
@balasubramaniamnavakotti2817 Жыл бұрын
😅😅
@malaipranavi139
@malaipranavi139 5 ай бұрын
Puthan+Sukran mesham in simma laknam
@ram0113
@ram0113 Жыл бұрын
நன்றி ஐயா
@கணேஷ்குமார்-ன4ழ
@கணேஷ்குமார்-ன4ழ Жыл бұрын
வணக்கம். எட்டில் குரு சுக்கிரன் சேர்க்கை.. மிக மோசமான நிலைமை..விடுபடுவேனா.. தேதி 6/7/1977 நேரம் மதியம் 2:40 இடம் திருநெல்வேலி
@ravisankar8774
@ravisankar8774 Жыл бұрын
அருமை அண்ணா
@sathiyanathan-tl3bo
@sathiyanathan-tl3bo 3 ай бұрын
Sir prediction and speak nature sir
@mookaiahv1629
@mookaiahv1629 Жыл бұрын
Than you sir
@ttc6668
@ttc6668 Жыл бұрын
ஆசானுக்கு வணக்கம் பிறந்தவுடன் சுக்கிரன் திசை வந்தால் கஷ்டமாக இருக்கும் என்று கேள்வி பட்டதுண்டு.... கடந்த 3 வருடங்களாகவே ஜோதிடம் கற்றுகொண்டு வருகிறேன்....சில விஷயங்களை உணர்ந்திருக்கிறேன் காரணம் நம்முடைய சேனலில் பல வீடியோக்கள் இது பற்றி எடுத்துக் காட்டாக விளக்கியுள்ளீர்கள்....அது போக நானும் பிறக்கும் போது சுக்கிரன் திசையில் பிறந்தேன் எனது பெற்றோரும் சில சங்கடங்களை சந்தித்தார்கள் ... அதனால் எனக்கு சுக்கிரதிசை என்றால் பயமாக இருந்தது.... ஆனால் தற்போது மேலும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது காரணம் 8 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது அதுவும் சுக்கிரன் திசையில் பிறந்துள்ளது... இதனால் பயம் அதிகரித்துள்ளது... ஆசான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒரு வேளை இதை பார்த்தால்.. நானும் ஏதேனும் சங்கடங்களை சந்தித்திக்க வேண்டியதிருக்குமா அல்லது இருக்காதா என்பதை விளக்க வேண்டுகிறேன் நன்றி .dob :06.09.2022, time:09:45AM, place:palani.
@chokalingamlingam9703
@chokalingamlingam9703 Жыл бұрын
Super sir
@ஞ8888
@ஞ8888 Жыл бұрын
கிரகம் வக்ரம் நீசம் செயலிழந்துவிட்டது வித்தியாசம் சொல்லவும்
@thamizanthyagarajan1132
@thamizanthyagarajan1132 Жыл бұрын
அருமை
@JithinTayi
@JithinTayi Жыл бұрын
Very Very Informative Video Sir 🙏👍👌👏
@priyatailoring
@priyatailoring Жыл бұрын
கடகம் லக்னம் 9ல் குரு செவ்வாய் சுக்கிரன் 5ல் சந்திரன் பலன் எப்படி இருக்கும்
@speriyanayagam9659
@speriyanayagam9659 Жыл бұрын
Vanakkam sir. Puthan sukran serkkai meenathil puthan neecham sukran uchcham eppadi palan eduppathu
@murthydorairaj2211
@murthydorairaj2211 Жыл бұрын
Excellent 👌, it's true prediction in my case Sukran and Bhudhan combination with Guru parvai, your research on astrology is accurate and complete,not confusing!🎉
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜
@vspcuts2040
@vspcuts2040 Жыл бұрын
19.5.2022..... 8.30 pm time date ku pathivu podungal sir🙏🙏
@ramasubramanyank6450
@ramasubramanyank6450 Жыл бұрын
Laknathil manthi iruthal enna saivathu sir
@GSR54
@GSR54 Жыл бұрын
சுக்கிரன் புதன் சூரியன் மூன்றும் இணைந்து இருந்தால் என்ன பலன் கொடுக்கும்
@JayaLakshmi-zr5he
@JayaLakshmi-zr5he Жыл бұрын
Nandri sir
@sumanbarathwaj7172
@sumanbarathwaj7172 Жыл бұрын
சந்திரன் சுக்கிரன் ராகு, கேது உடன் சேர்ந்து சமசப்தம பார்வை பெற்றால் என்ன பலன் என்று கூறவும்.
@karthickc8910
@karthickc8910 Жыл бұрын
புதன் சுக்கிரன் 8 ஆமிடமான கன்னியில் இணைவு.. மேலும் சுக்கிரன் வர்கோத்தமம்.. இப்படியான அமைப்பு குறித்து
@mani-wv6ft
@mani-wv6ft Жыл бұрын
Ayya naan thulam lakkanam 9 sukkiran sukrira thisai natappu .3 guru retrogate. sukran rahu saaram rahu 12 house
@mssathiya5917
@mssathiya5917 Жыл бұрын
Mithunam kanni laknam 9 il guru, puthan, sukran, .. Puthan thisaiku waiting😢
@kalidass3561
@kalidass3561 Жыл бұрын
SukaraBhagavan Asthangam, Suriya Bhagavanodu Asthangam, sir..palan
@ramamuralidharan9208
@ramamuralidharan9208 Жыл бұрын
Kanya lagnam 10th place sukaran chandran ragu in sukardasa what happen
@anandbca4833
@anandbca4833 Жыл бұрын
Guru and shukran and puchan 8 th place
@varshavarshini5907
@varshavarshini5907 Жыл бұрын
Vanakkam sir kumba laganam chevvai in 7 house in sukaran saram. Thulam rasi.
@dr.a.rajaramsociology6571
@dr.a.rajaramsociology6571 Жыл бұрын
சனி ராகு சேர்க்கை எந்த வீட்டுக்கு என்ன பலன்னு வீடியோ போடுங்க ஐயா'..
@Suga_Fiction
@Suga_Fiction Жыл бұрын
கடகம் தில் குரு செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை மகரம் தில் சனி வக்கிரம் செவ்வாய் பலம் என்ன.
@r.duraisamy5385
@r.duraisamy5385 Жыл бұрын
மேஷ லக்கினம் சுக்கிரன் சனி சூரியன் புதன் கேது சேர்க்கை மீனத்தில் திருமணம் தாமதமாகுமா ஐயா வணக்கம்
@GuruDeepe-fu8qm
@GuruDeepe-fu8qm 11 ай бұрын
Tq
@aktharunnithish6081
@aktharunnithish6081 Жыл бұрын
Super sir....
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
Thanks you sir 🎉
@sasirekha564
@sasirekha564 Жыл бұрын
Simma lagnam ,6 LA sukran,now sukran dasa,pudan pukthi,epdi irukkum sir.6 LA sukran marainthal negative ah soldrangale sir,athuvum life partner pathi payamuruthuranga
@vinodhdrp1275
@vinodhdrp1275 Жыл бұрын
Sani utcham Sukram aatchi...enna madhiri palan tharum ...ayya?
@navinjoseph467
@navinjoseph467 Жыл бұрын
Bhudhan and Vakra sukran
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் 🙏🙏👌
@sasirekha564
@sasirekha564 Жыл бұрын
Kanni rasi,kadaga lagnam,sukran+chandran in kanni,eppadi irukkum sir,rishaba rasi LA guru+kethu,5-ம் paarvayaga sukran+ chandran parkirar
@muthusamy1711
@muthusamy1711 Жыл бұрын
சந்திரன் சுக்கிரன் சேர்க்கை இரண்டு தசையும் நடந்தது சொந்த வீடு இல்லை சொந்த வண்டி இல்லை உயிர் மட்டும் ஊசல் ஆடிங்கிட்டு இருக்குது என்னாதான் சேர்க்கை இருந்தாலும் நமக்கு எந்த பிறப்த்தம் இல்லை யாருக்கு அந்த யோகம் இருக்குதுன்னு தெரியவில்லை சந்திரன் சுக்கிரன் சேர்க்கை பாதகம் எப்படி ஏற்படுகிறது அண்ணா
@nsridharsudan6231
@nsridharsudan6231 Жыл бұрын
10-11-1986 9:20 am kumbarasi, chadhyam natchitiram
@dhineshraja5499
@dhineshraja5499 Жыл бұрын
ஐயா எனது எட்டாம் இடத்தில் அனைத்து கிரகங்களும் எனது வாழ்வு எப்படி இருக்கும் என்று மகர லக்கனம் எனது லக்கனம்... ஆனால் புதன் திசையில் தான் என் வாழ்வு பெரிய மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன ....17.08.1991 b'day 6.31 pm பிறந்த நேரம் ..... கன்னியாகுமரி மாவட்டம்... குளச்சல் எனும் ஊரில் பிறந்தேன்... எட்டாம் இடத்தில் அனைத்து கிரகங்களும்...
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சுக்கிரன் உச்சம் பெற்று வக்கிரம் பெற்று 7ல எப்போது 2ல துலத்தில் இருந்து ராகு தசை நடத்த ஃபாலன் பலன் எப்படி இருக்கும் ஐயா
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
I kindly request you every one vedio sir put sir 🙏
@rajinisri4264
@rajinisri4264 Жыл бұрын
Good job sir
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw Жыл бұрын
Present Kethu dhasa running no improvement in my life For me next Sukra dhasa , sukran combination with Sevvai & Guru in 11th house Sevvai Aatchi in Vrichugam let see what will happen as u said sir . As u said if i didn't get wife or improvements in life then i will ask u question sir
@sathiyanathan-tl3bo
@sathiyanathan-tl3bo 3 ай бұрын
Meena LA. 9house suga kethu sevay raci kumbam
@sree4327
@sree4327 Жыл бұрын
வணக்கம் சார். சனி சுக்கிரன் சேர்க்கை உள்ளது. சனி நீசபங்கம் சுக்கிரன் திக்பலம். இப்போது சுக்கிர திசை நடக்கிறது. கூட்டுத் தொழிலில் நஷ்டம். என்ன செய்வது கூறுங்கள். 18.06.98, 9.40pm, Madurai.
@thirisigas9312
@thirisigas9312 Жыл бұрын
வணக்கம் சார்
@HemavathiS-il3fm
@HemavathiS-il3fm Жыл бұрын
சந்திரன் நீச்சம் கூட புதன் சுக்கிரன் சூரியன் செயற்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா
@ArunKumar-kr9yf
@ArunKumar-kr9yf Жыл бұрын
ஐயா, ஒரு ஐயம் ரிஷபம் லக்கினத்திற்கு சுக்கிரன் செவ்வாய் 7லில் பரிவர்த்தனை பெற்றால் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்? இரண்டு கிரகமும் ஆட்சி ஆகி விடும் மற்றும் லக்கினாதிபதி சுக்கிரன் , செவ்வாய் கலஸ்தராகரகன் அல்லவா?? இந்த இணைவு பற்றி கூறவும்...
@81rangs
@81rangs 10 ай бұрын
விருச்சிக லக்னம். சுக்கிரன் நீச்சம் கேது கூடசேர்ந்து கன்னியில்இருக்கிறார். இங்கு சுக்கிரன் கெடுதல் செய்யுமா. நீங்கள் சுக்கிரன் நீச்சமாக இருந்தால் தோஷம் சொன்னீர்கள். அதாவது தனித்து இருந்து நீச்சமாக இருந்தால் தோஷம் என்று புரிந்துகொள்ள வேண்டும். செரியா ஐயா?
@sangeethadoma9743
@sangeethadoma9743 Жыл бұрын
Sir in my horoscope sun after one house sukiran is this good r bad
@a.d.sukumar3995
@a.d.sukumar3995 Жыл бұрын
சார்..நான் கடக லக்னம்..குரு,சுக்கிரன் மீனத்தில்...
@Dhivakar_Marimuthu
@Dhivakar_Marimuthu Жыл бұрын
அண்ணா சுக்கிரன் சூரியன் இணைவு செறியா சொல்லங்கா .......எதுவுமே positive point sollula ......life pathi illaya...
@kabilana8959
@kabilana8959 Жыл бұрын
Thulam il kuru sukran ragu laknam simmam solunga sir
@mrraghu4084
@mrraghu4084 10 ай бұрын
எனக்கு 2ம் இடத்தில் சூரியன் சுக்கிரன் .புதன் .செவ்வாய் இருக்கு No திருமணம் 37 வயது தொழில் நஷ்டம் பதில் கூறவும்
@kavin2100
@kavin2100 Жыл бұрын
குரு 6ல் வக்கிரம் சமசப்த பார்வை சுக்கிரன்+ செவ்வாய் 12ல் , குரு திசை வக்கிர பெற்றதால் opposite பலன் எடுக்க வேண்டுமா?
@sundarsingh_11
@sundarsingh_11 Жыл бұрын
நீங்க July/august 1996 ??
@sasirekha564
@sasirekha564 Жыл бұрын
Sir kadaga lagnam,2 LA sevvai+sukran
@sreenivasan2121
@sreenivasan2121 Жыл бұрын
ராகு சாரம் சுக்கிரன் மார்க்ஸ் தானத்தில் திசை கேது புத்தி எப்பூடி
@lingaatailors6065
@lingaatailors6065 Жыл бұрын
என்னுடைய ஜாதகத்தில் முழு சுபர்ன்னு சொல்ற குருவை தவிர எல்லா கிரகமும் நல்லவை செய்கின்றன... குரு புத்தி வந்தால் சாகும் நிலைக்கு தள்ள படுகிறேன்... 01.06.1990. காலை 05.30.. தேனி மேஷ லக்கினம்.. சிம்ம ராசி எதாவது பரிகாரம் சொல்லுங்க ஐயா...
@kpmgym
@kpmgym Жыл бұрын
Neenga rishabha laknam
@RameshBabu-es7hm
@RameshBabu-es7hm Жыл бұрын
ஐயா வணக்கம் சுக்கிரன் குரு பகவான் சேர்க்கை 2ல் கன்னி லக்னத்தில் பலன் எவ்வாறு பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் கண் பார்வை சிறுவயதில் பாதிப்பு தாங்கள் சொல்வது 100சதவிதம் உண்மை ஐயா
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН