தனித்த குரு எப்போது யோகம் தரும்! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 127,361

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 266
@sriammansriamman9098
@sriammansriamman9098 Жыл бұрын
100%உன்மை சார் . கும்ப லக்னம் 10ல் விருச்சிகத்தில் தனித்த குரு வக்ரம்+வர்க்கோத்தமம் 18வயதில் குரு தசை 34வயதில் முடிந்தது.இப்போது வயது 40.குரு தசையில் மாபெறும் வெற்றி. 1.திருமணம் ( அன்பு+அழகன மனைவி. 2.நல்ல வேலை பிறகு சொந்த தொழில் பிறகு வேலைபார்த்த கம்பெனியில் பார்டைம் மேனேஜர். 3.இரண்டு ஆன் வாரிசுகள் 4.வீடூ. 5.நிலம். 6.கார். இவ்வளவு சிறப்புகள். இத்தனைக்கும் 15 வயதில் மாத்தி போடுவதற்க்கு சட்டையில்லாமல் ஒரே சட்டையை துவைத்து பள்ளிக்கு சென்றேன். வாழ்நாள் பாக்கியம் குரு. இந்த அஸ்ட்ரோ குருவையும் பனிகிறேன் ஆசி வழங்குங்கள் குருவே!!!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@meganathanm3159
@meganathanm3159 Жыл бұрын
Can you share date of birth and time ? for research
@maheshraghav5412
@maheshraghav5412 8 ай бұрын
Ennagum kumba laknam 10 guru bhavan
@maheshraghav5412
@maheshraghav5412 8 ай бұрын
Eppo sani thesayi eppadi erugu sir
@HappyBobsleigh-oh4fm
@HappyBobsleigh-oh4fm 2 ай бұрын
Ennagu eppothan guru thesayi 41la kumba lakganam 10 house guru
@Jofrajeeva
@Jofrajeeva 6 күн бұрын
சனிதசை குடும்பத்த நல்லா பாத்துக்கோங்க. 9ல சனி இருக்குதா உங்களுக்கு
@Arivukalanchiyam
@Arivukalanchiyam Жыл бұрын
சிரிப்பு +சிந்தனை = சின்ராஜ் ஐயா ❤️
@guru.subbaraj7894
@guru.subbaraj7894 10 ай бұрын
உண்மை ஐயா.. நன்றாகத்தான் சம்பாதிக்கிறேன். கையில் ஒன்றும் நிற்கவில்லை. 11ல் குரு.
@ManiMaran-tg7ur
@ManiMaran-tg7ur Күн бұрын
ஐயா உங்களுடைய யதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
தனித்த குருவை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார்,மிக்க நன்றி 🙏🏻
@bavanikumaraswaami8741
@bavanikumaraswaami8741 Жыл бұрын
கும்பலக்னம் ஏழில் தனித்த குரு நீங்கள் கூறியது போல எனக்கு வாழ்க்கை துனை அமைந்தது .நன்றி ஐயா.உங்கள் நகைசுவையான பேச்சு மிக அருமை ஐயா🙏🙏🙏🙏
@ragulraje7
@ragulraje7 10 ай бұрын
சார் 3 குரு தனித்த.நீங்கள் சொன்னது 200% correct
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 5 ай бұрын
Always positive speech
@Padmaravi
@Padmaravi 6 ай бұрын
3rd guru - 1000% Correct sir.
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஜோதிடத்தை நகைச்சுவையுடன் சொல்வதற்கு தங்களுக்கு நிகர் தாங்களே💐
@GeethaVasudevan
@GeethaVasudevan Жыл бұрын
Sir simha lagna...Vakra guru in danush.. 5th house. Pl say abt karko bhava nasthi
@DivyaSabk
@DivyaSabk 3 ай бұрын
Magaram-santhiran, kumbam-kethu, kadagam-guru, thulam-surian&sukkiran, simmam-sani&ragu, viruchigam-sevai&buthan&Laguna My nachathiram-Uthiradam, Now Guru thisai -buthan putting sir.
@ashaganesan4090
@ashaganesan4090 Жыл бұрын
I have retro Jupiter in my kadaga lagnam sir.. I am undergoing guru dasha currently.. whatever you have said about self-esteem and isolated nature is 100% true..
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Retro jupiter in 9th house what will be the effect???
@monemone9755
@monemone9755 Жыл бұрын
Lagnathil sani vakram,rishaba lagnam, video podunga sir.please...
@sindhukandukuri
@sindhukandukuri Жыл бұрын
Hi sir...make a video of guru vakram in all houses
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 Жыл бұрын
4th place guru prediction correct.I was away from my mother for 13 years.I have my own house.ur prediction is correct.God bless u sie
@atom_1595ap
@atom_1595ap Ай бұрын
29 years bro away from mom
@gowthambalu6610
@gowthambalu6610 8 ай бұрын
4th place guru prediction 100 percent correct. Higher education delayed. Low profile job.
@prabhugopalan6692
@prabhugopalan6692 5 ай бұрын
I have Jupiter in 4th. Everything @Chinnaraj said is 100% true
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 10 ай бұрын
அது சரி சார் ஜாதகம் பார்க்க உங்களை எப்படி தொடர்பு கொள்வது போன் அடித்தாலும் பதில் இல்லை
@thepublic970
@thepublic970 Жыл бұрын
சந்திரயான் -3 சந்திரன் 14 நாள் மட்டும் தான் சூரியன் உதயம். பூமி கணக்கு படி நாம் ஜோதிடம் 14 ஒரு நாள் பௌர்ணமி அமாவாசை எப்படி சாத்தியம். முன்னோர் அறிவோ அறிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@marichamy13579
@marichamy13579 Жыл бұрын
Dear Bro., Very Great thinking, அவ்வாறே, 23/2023 அன்று இரவு 11 மணிக்கு விருச்சிக ராசிக்கு சந்திரன் செல்வதற்குள், அன்றைய கோச்சாரப்படி, மேஷத்தில் குரு/ராகு துலாமில் சந்/கேது சுக்&சந் பரிவர்த்னை மற்றும் வளர்பிறை சந்திரனாகி குருவில் 4 டிகிரி பார்வையில், மேலும், ரிசபத்தில் உச்சமாகும் சந்திரன் துலாமில் சமபாதி வலிமை பெறுவார் என்பதால், வானவியல் ஆராச்சிக்கு ராகு/கேது மிக முக்கியம் என்பதால்.., 23/2023-அன்று மிக, மிக சாதனைக் குறியநாளாக அமைந்தது.
@dhanalakshmium5381
@dhanalakshmium5381 Жыл бұрын
Anna my daughter dob 25.9.2002 2.10pm udumalpet mesha rasi barani natchthiram 7 il guru how will her life and jop
@vviswabhaskaran7496
@vviswabhaskaran7496 Жыл бұрын
​@@marichamy13579Excellent 👌
@malininagaraj8248
@malininagaraj8248 11 ай бұрын
So true. Initial studies not good,later good higher studies. Good job. Too much talk in old age all true. 4 th house Guru. Vrushaba lagnam.
@pragashivetha505
@pragashivetha505 10 ай бұрын
Excellent. Thankyou. 🙏🙏🙏🙏🙏
@maheshwarirajendran976
@maheshwarirajendran976 Жыл бұрын
I have guru in second house. Kadaga lagnam. But guru vakram. Thank you sir. You are right. I have settled in UK, married with 2 kids. No problem
@pkmahesh13
@pkmahesh13 Жыл бұрын
அருமை, அருமை.
@anandhia1176
@anandhia1176 Ай бұрын
1000% true sir.. Guru in 3rd bhavam. More than 100 sarees irukku sir kattama ..
@sreejiths566
@sreejiths566 Жыл бұрын
Hi Sir, Thanks for thanitha guru explanation. Can you please do guru with 2 or more planets ? If possible explain example Mithuna lagnam - 2 nd house Guru + SUN + Kethu, 8th house Rahu getting different predictions from different astrologer due to this combination. Currently going Rahu desai, Guru bhukthi. Please give prediction so that either I will hope for good or be silent and go with the flow.
@virgoraj2412
@virgoraj2412 Жыл бұрын
வக்ரம் குரு தசை, பரிவர்த்தனையான குரு தசை, பரிவர்த்தனையான வக்கிர குரு தசை பலன் கூறுங்கள்
@Ramesh-hb2xf
@Ramesh-hb2xf Жыл бұрын
Welcome guru ji
@balamurugan-ww5xf
@balamurugan-ww5xf Жыл бұрын
சார் நீங்க சிரிப்பு ஜோதிடர் சிரிக்க வைக்கும் ஜோதிடர் 😆😆😆🙏
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Unmai Mithuna lagnam lagnathil guru, sukkran ellathukum romba bayapaduven . Future ninachi, pillagala nenachi, health ninachi.
@rameshdurairaj8429
@rameshdurairaj8429 8 ай бұрын
Exactly
@vetrivelmurugan8895
@vetrivelmurugan8895 Жыл бұрын
2 nd Place Guru KadagaRasi Aayilyam Laknathil Saturn Still i am living no proplem iam graduate police officer Your prediction correct
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 Жыл бұрын
🎉god bless u sir
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 Жыл бұрын
Sir, you are absolutely correct. In my horoscope, the JUPITER is in 8th House lonely but in Meenam. Am Sima Lagkinam.
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@MariRaju-qe5cq
@MariRaju-qe5cq 3 ай бұрын
Naalil Guru vakram irunthal enna palan . sir
@whatismynamehere
@whatismynamehere 10 ай бұрын
05:30 - 09:00 so true sir... guru in lagnam
@sivamurugank5377
@sivamurugank5377 9 ай бұрын
Thank you sir
@radhay2459
@radhay2459 Жыл бұрын
Yes true curd rice matter pure white yummy
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤❤
@whatismynamehere
@whatismynamehere 10 ай бұрын
THANK YOU SO MUCH GURU SIR
@devakidevaki1720
@devakidevaki1720 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🙏
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 Жыл бұрын
ஜோதிட கவிச்செம்மலே மீ்ண்டும் யுகணேஸ்வரன் திருப்பூர்...நீண்டகாலமாக உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்து காத்திருந்த நான் மீ்ண்டும் தொந்தரவு செய்ய வந்து விட்டேன்❤❤❤
@jeyachandran4915
@jeyachandran4915 Жыл бұрын
Mithun lagnam, 1-place single Guru, iam very low in my career and personal life also, what is the remedies,
@devakidevaki1720
@devakidevaki1720 Жыл бұрын
மிக நன்றி ஐயா 🙏🙏
@saranyahari4317
@saranyahari4317 Жыл бұрын
sir My son viruchigam rasi sir laknam dhanusu sir 12 th house la guru chandran sir bayangarama virayam aaguthu 25 savaran gold vachi iruntho but eppo 1 garam kooda illa etharkku enna vazhi sollunga please🙏🙏🙏🙏🙏
@KanagavalliKandasamy
@KanagavalliKandasamy 11 ай бұрын
Super🎉🎉🎉
@jayakiritik9tha395
@jayakiritik9tha395 Жыл бұрын
3rd place guru 100℅ true, thank u sir
@baskard5260
@baskard5260 Жыл бұрын
சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி சார்
@ramaravi9844
@ramaravi9844 Жыл бұрын
1 & 6 very much true from personal experience.
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 5 ай бұрын
மாந்தி இருக்கும் இடம் மாந்திபார்வை எங் கெங்கு பதியும் மாந்தியின் சஞ்சாரம் இதைப் பற்றி விளக்கம் தேவை
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Ungal tamiluku nan rasigai sir eppadi ellam tamil literature pesupavargal romba kammi. Then paivadhu pole irukkum ungal seiyulgal ellam three yrs ungala follow pannren sir.
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you 🙏
@lynmenon3668
@lynmenon3668 Жыл бұрын
Nalini....simma lagnam - dhanu rasi,-- kumbathil thanitha guru....2024 onwards guru dasa. Rahu dasa was full of ups & downs including marriage going for divorce. Will guru help
@ShilleManjunath
@ShilleManjunath 2 күн бұрын
11:21 Guru 3rd house
@prabakaran..
@prabakaran.. Жыл бұрын
ஐயா வணக்கம். விருச்சிக லக்னம், 10 ல் தனித்த குரு , சூரியன் சந்திரன் செவ்வாய் 12 ல், முதல் 8 வருடம் படாத பாடு , இரண்டாவது பாதி ஒரளவு நன்மை,29 வயதில் திருமணம் குழந்தை ,ஓரளவு நிறைவான வேலை. 05.11.1991.mor 7.30 am.karur. 🙏🙏🙏
@prabakaran..
@prabakaran.. Жыл бұрын
@@nature-tl4kg5mu8p why?
@krishnanrangarajank8824
@krishnanrangarajank8824 10 ай бұрын
Dear sir yennakku makara laknam 6 mithunathil guru lonely seated. Is it benefits or not
@prabhakaranmba
@prabhakaranmba 7 күн бұрын
6 guru dhanusu lagnam 3 guru vakram dhanusu lagnam. Evvaru velai seium
@suriyakumar9170
@suriyakumar9170 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்......
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
VALLGA KADAGAM VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI
@devarajannandagopal709
@devarajannandagopal709 Жыл бұрын
ஐயா தங்களுடைய பேச்சு மனதை லகுவாக்குகிறது. சேவைக்கு வாழ்த்துக்கள்.
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Thula lagnam utcha guru tenth place enna seiya kathu irukkiraro???palan please🙏🙏 magara rasi, thiruvonam. Utcha sevvai vera. Utchai utchan parkirar. Please solluga thikpalan chandran utcha sevvaiyum guru vai control pannuvara??? Santha paduthuvara????aiyilam nakshatra saram nineth lord budhan saram enpadhu mattume aaruthal.
@skyd-f6l
@skyd-f6l 12 күн бұрын
19:57 7 ல் தனித்த குரு இருந்தால் இங்கு சொடுக்கவும்....🎉🎉
@rameshganga7974
@rameshganga7974 Жыл бұрын
எனக்கு இரண்டில் சிம்மம் குரு. நான் குடும்பம் சிறப்பாக இருக்கிறேன்.
@sureshshri4530
@sureshshri4530 10 ай бұрын
8ம் இடம் குரு நீங்கள் சொல்வது உண்மை. கடனுக்கு காரணம் அடுத்த கட்டத்தில் கேது உள்ளது. 😂
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@Vendhan1105
@Vendhan1105 Жыл бұрын
😮 ஐயா 😂 நீங்கள் சொன்னது உண்மைதான் நாலில் குரு(வ) ஆனால் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை தான் 40வயதாகிறது எந்த வேலையும் அமையவில்லை இரண்டு பட்டங்களை வாங்கி பறக்கத்தான் வைத்துள்ளேன்
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
En மருமகனுக்கு 2ஆம் இடத்தில் குரு. Living Happy . இன்னும் தசா வரவில்லை.
@jothig7790
@jothig7790 Жыл бұрын
Sir naan simma rasi maga nachathiram viruchiga laknam laknathil guru 7 suriyan sevvaai serkkai life yeppadi irukkum sollunga sir😅🎉
@a.haria.hari.659
@a.haria.hari.659 Жыл бұрын
Ayya simmalagnam guru lagnathil.8 vayathumuthal guru dhasa vanthathum enakku ellame pochu.padippu ,velai,poruladharam,mariyathe ellame pochu. Guru thaniya iruntha prichanai than.
@rajagopalang8885
@rajagopalang8885 9 ай бұрын
ஐயா, மூன்றில் தனித்த குரு வக்ர நிலையை சொல்ல மறந்து விட்டீர்கள்.🙏
@rajapandy8243
@rajapandy8243 Жыл бұрын
100 %True sir
@SelvaKumar-pv1he
@SelvaKumar-pv1he 2 ай бұрын
Kaniya lagnam magarathil guru nintra palan enna
@chennaikrishnan4264
@chennaikrishnan4264 10 ай бұрын
Yes you are rt for me too curd rice what reason
@muthu.ranganathanmuthu.ran7613
@muthu.ranganathanmuthu.ran7613 6 ай бұрын
ஐய்யா வணக்கம்,முத்து, தனுசு லக்னம், 6இல் குரு பகை வீட்டில், சூரியன் சந்திரன் இருவரும் நீசம், சுக்ரன் &சந்திரன் 12இல்,சூரியன்& செவ்வாய் &ராகு இணையு 11இல்,
@jeyalakshmiraju5147
@jeyalakshmiraju5147 Жыл бұрын
குரு சுக்ரன் ராகு இணைவு பத்தியும் ஒரு பதிவு போடுங்க
@thillainatarajans566
@thillainatarajans566 6 ай бұрын
போரடிக்காமல் சொல்லும்நயம் தங்களிடமட்டுமேகாணுகிறேன் அய்யா நன்றி வணக்கம்
@gomathusuresh2617
@gomathusuresh2617 Жыл бұрын
நிஷ்பலம் நிவர்த்தி சொல்லுங்கள் ஐயா
@ManiKandan-gi4me
@ManiKandan-gi4me Жыл бұрын
positive jothidar...!!
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Жыл бұрын
சிம்ம ராசி, விருச்சிகம் லக்னம், மீனத்தில் தனித்த குரு, அடுத்த வருடம் ஆரம்பிக்க போகும் குரு திசை எப்படி இருக்கும் ஐயா...வயது 47
@jothis2107
@jothis2107 Жыл бұрын
Good 👍
@RajiRaji-tw9fm
@RajiRaji-tw9fm Жыл бұрын
2 la guru vakram ayya kanni laknam sukran ucham guru house la mar 28 1994 singampunari la piranthen. 7.06pm ayya my marriage life rompa chikkala iruku ayya yeen ayya
@MuruganM-ps9wu
@MuruganM-ps9wu Жыл бұрын
ஐயா வணக்கம் 3இடத்து குரு வக்கரத்தை பற்றி சொல்லவே இல்லை பதில் தாருங்கள்
@sashiraman350
@sashiraman350 6 ай бұрын
What about 3rd bhava Vakra guru
@poongothais3998
@poongothais3998 Жыл бұрын
Hi Sir, thanks for the video. You have spoken about guru vakram, but you have not explained abt neecha guru combination in any position.
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 10 ай бұрын
எனக்கு 2ல் குரு, 9ஆம் அதிபதியின் இன்னொரு வீட்டில் இருக்கிறார். இரண்டு, ஒன்பதாம் அதிபதிக்கு கேந்திரத்தில் இருக்கிறார். லேட்டானாலும் கல்யாணமெல்லாம் ஆகிடுச்சி. வாரிசுதான் இல்லை. தற்போது குருதசை.
@kannayirams50
@kannayirams50 Жыл бұрын
Sir aganda samrajiya yogam video podayum
@chennaikrishnan4264
@chennaikrishnan4264 10 ай бұрын
For me guru vak in 9 th place mesam barani char am simma legnam
@murlisharma1721
@murlisharma1721 Жыл бұрын
Suriya lagnathil guru sukiran enithu nintral enna palan surian necham
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 Жыл бұрын
3ம் இடத்து குரு நீங்கள் சொல்வது உண்மை
@hemaprebak4258
@hemaprebak4258 5 ай бұрын
Ayya 6 aam bavagathil guru 6 aam adipathi Yoda guru irunthal cancer disease varum nu oru jothidar soluraaru unmaiyanga ayya
@RamGorre
@RamGorre Жыл бұрын
Sir, when guru in reverse, results will be opposite. But the parvai effect will not change whether guru is direct or in reverse motion. Why is that?
@murugesanp3643
@murugesanp3643 Жыл бұрын
இரண்டில் குரு எட்டில் சனி கும்பராசி அவிட்டம் நடசத்திரம் துலாம் லக்கினம்
@lakshmisrinivasan8396
@lakshmisrinivasan8396 Жыл бұрын
Please reply sir🙏, For Gemini ascendant sun and Jupiter in the 5th house and venus in the 7th house. After parivartanai Jupiter in 7th alone will this affect this case, sir? Please clarify my comment sir...
@mangalaeswaryrajkumar3826
@mangalaeswaryrajkumar3826 Жыл бұрын
ஜயா விளக்கமாக எடுத்துச் செல்லும் போது நேரம் வீண் செய்யாமல் உதாரனங்கள குறைவான அளவில் இருக்கும் போது நன்றாக இருக்கும் நன்றி
@ayyappanr6542
@ayyappanr6542 Жыл бұрын
Enaku lagnathil thanitha guru !! Kumba lagnam guru own natchathiram poorattathi!! Currently running guru dasa sukran puthi !! Age 48/ no marriage // lost my job// huge loss business 40lkhs !! Kadan !! Fir me nothing will hspn for last 4years
@deepavinusha9239
@deepavinusha9239 7 ай бұрын
ரோகிணி நட்சத்திரம் விருட்சிக லக்னத்தில் தனித்த குரு வக்ரம் 4 ல் ராகு 6 ல் செவ்வாய் மறைவு 7ல் சந்திரன் 8 ல் சூரியன் புதன் இனணவு 9ல் சனி 10 ல் சுக்ரன் கேது இணைவு இவளது படிப்பு மற்றும் வாழ்க்கை எப்படி Sir இருக்கும்.
@mohansrinivas8469
@mohansrinivas8469 Жыл бұрын
Sir am trying so...hard to reach you for ur appointment... No proper contact number to reach you.. iam in urgent need of your appointment plz 🙏🙏🙏🙏🙏
@abhishekharipriya3840
@abhishekharipriya3840 Жыл бұрын
Sir 2 ndulathan guru irukku panjayathaidumooo 1997 april 11 night 11.30
@jrcslmsm9008
@jrcslmsm9008 Жыл бұрын
துலாம் லக்னம் 10ல் தனித்த குரு உச்சம் 19ம் வயதில் ஆரம்பித்தது துவைத்து தொங்க போட்டு விட்டது
@balastylisherb8110
@balastylisherb8110 Жыл бұрын
Don't feel... U r honest person..that's y u faced struggle.. me also like that... Try ur level best... Kandipa life la turn kedaikum
@kabaleswarans1199
@kabaleswarans1199 8 ай бұрын
5ல் குரு சந்திரன் , துலாம் லக்னத்திற்கு நல்லது செய்யுமா? துலாம் லக்னத்திற்கு 3 மற்றும் 6 க்கு அதிபதி.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН