சனி சுக்கிரன் Vs திருமண வாழ்க்கை!

  Рет қаралды 18,744

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 71
@Poonguzhali.T
@Poonguzhali.T 6 ай бұрын
மிக அருமையான,புதுமையான விளக்கம்,நன்றி சார் 🙏🏻
@nalasenathirajah
@nalasenathirajah 5 күн бұрын
Absolutely correct sir 😊
@NishaKarthi-du9qk
@NishaKarthi-du9qk 6 ай бұрын
Ningal soluvathu 💯 true 7 il sukaran, sani, Nala life...
@krishnaveniarun8393
@krishnaveniarun8393 6 ай бұрын
வெல்டன் சார்.அரூமையான விளக்கம். நன்றி🎉
@murugesankandasamy7627
@murugesankandasamy7627 6 ай бұрын
ஒவ்வொரு வீடியோவும் ஒரு பாடம் 🙏🙏நன்றி சார் 🙏
@ennaikonjammaatriekm
@ennaikonjammaatriekm 6 ай бұрын
100% சரி. 🎉🎉🎉
@propmaxxrealitycoimbatore2897
@propmaxxrealitycoimbatore2897 6 ай бұрын
நிஜமாகவே இந்த கிரக சேர்க்கை களில் .... அனைத்து ஜோதிடர்களை விட உங்க கோணம் மிகவும் வித்தியாசமாகவும் மிக மிக பாஸிட்டிவ் பலன்கள் போடும் உள்ளது..... குறிப்பாக இந்த சனி+சுக்கிரன் சேர்க்கை குறித்து மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் நன்றி 🙏🏻🦚🪔💖🙆🏻💐🪔
@rsv6603
@rsv6603 6 ай бұрын
Ayya, what's the effect of sukran + Sat + Guru in any house for any lagna?
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 6 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@premar9333
@premar9333 6 ай бұрын
Hi sir, sukkiran with buthan in 7th place for magara lagnam .from lagnam guru parvai with vakkaram how it will be ?
@sridevia9300
@sridevia9300 2 ай бұрын
Iyaa nangu kiragai serkaiku palan yarume sariyaga kuravilai please solunga
@Deebdremers
@Deebdremers 10 күн бұрын
சுக்கிரனின் வீட்டில், சனி இரு‌ந்தாலு‌ம் இது பொருந்தும் மா, யாராவது சொல்லுங்க
@kanimozhi113
@kanimozhi113 6 ай бұрын
Venus and saturn(R) at mutual aspect. What will be the impact for thulam lakkanam and in general sir. Kindly explain. Thank you sir
@nallathambiganesan1204
@nallathambiganesan1204 6 ай бұрын
Sir ok sir 7 il sukran vakram in rishabam house with sani sir then how will be the family life.pls explain sir laknam viruchagam rasipuram viruchagam.
@vijayaraghavan267
@vijayaraghavan267 3 ай бұрын
Sukgara 8 eppitt please send me sir
@Naturalbeauty-xy3yg
@Naturalbeauty-xy3yg 6 ай бұрын
நன்றி ஐயா
@sridevia9300
@sridevia9300 2 ай бұрын
Magarathil,,,suriyansukran,saniragu 4 m sernthu,,,kadagathil guru kethu enaivu,,,,palan kurungal iyaa
@prabhaharanr9736
@prabhaharanr9736 2 ай бұрын
Sani sukran parivarthanai ena agum sir...
@sathishsakthi7432
@sathishsakthi7432 6 ай бұрын
உண்மை. எனக்கு கடாக லகனம் 7 இல் சனி+சுக்கிரன் ஆச்சி. 30 வயதில் திருமணம் நடந்தது மாணவிக்கு 26. எனக்கு நல்லா குணம் உள்ள மனைவி. நல்ல உழைப்பாளி அழகு அன்பு பாசம் அனைத்தும் ஒருகே பெற்றவள். ஆனால் ஓடி பொய்த திருமணம் செய்து கொண்டோம். இப்போது ஒரு ஆண் குழந்தை ஒரு வயது. என்னுடைய மகன் ருத்ரேஷ் எதிர்காலம் எப்படி இருக்கும். IAS or IPS or law படிக்க வைக்கலாமா. 26.3.2023.Thanjavur. 5.42AM சொத்து வாங்கும் யோகம் எபொது
@sathishsakthi7432
@sathishsakthi7432 6 ай бұрын
After marriage I face lots of problems but that's all worth for her she never leaves me . But she leaves her family for me
@sathishsakthi7432
@sathishsakthi7432 6 ай бұрын
Sathish 4.12.1992. trichy 9.56pm when I build won house car and all
@sathishsakthi7432
@sathishsakthi7432 6 ай бұрын
@sahadevan-ol3lp Yes
@Viju-q4i
@Viju-q4i 4 ай бұрын
​​@@sathishsakthi7432 உங்களுக்கு 5 ம் இடம் காதலை சொல்லக்கூடியது அவர் செவ்வாய் 7 ஆம் இடத்தை பார்க்கிறார் அதுமட்டும் இல்லாது 11 ஆம் இடத்து அதிபதி காதல் திருமணத்தை குறிப்பவர் சுக்ரன் 7இல் இருக்கிறார் அதனால் உங்களுக்கு காதல் திருமணம் , அதுவும் உங்களுக்கு திருமண வயதில் சுக்ர திசை வந்ததால் 7ல் உள்ள சுக்ரன் வயதில் சிறிய மனைவியை கொடுத்தார், (மனைவிக்கு வயது 26) சனி 7இல் இருந்ததால் உங்களுக்கு 30 வயதில் திருமணம் ஆனது, சனி உங்களுக்கு கல்யாணத்தை 30 வயதில் நடத்தினார். நான் சொல்வது சரியா
@sudhaganeshan9710
@sudhaganeshan9710 6 ай бұрын
Ayya viruchgam rasi kararkal kovilukku poka coodathu enru solranga ayya unmai ya nga
@jayavijay7160
@jayavijay7160 6 ай бұрын
Rishaba lagnam, in 7 th place la chevvai eruku appo Vara pogum husband romba kovakarara varuvanganu solranga...from lagnam guru 7 th place a pargarathala yentha palan marupada vaipu erukaaaa
@June-30-o6
@June-30-o6 6 ай бұрын
நன்றி😊
@Pon-sz3eq
@Pon-sz3eq 6 ай бұрын
Ayya pnirulappan 28/03/1990. 12:15am. Sivakasi
@davidkumar4603
@davidkumar4603 6 ай бұрын
Saturn and Venus conjunction but 3 dgree joining palan make video
@kirubajjc
@kirubajjc 6 ай бұрын
வணக்கம் சார் 🙏 விருச்சிக லக்கினத்திற்கு 4ல் சுக்கிரனும் (உடன் லக்னாதிபதியும் 6க்குஉடையவருமான செவ்வாயும் )12ல் உச்ச சனியும் இரண்டும் பரிவர்த்தனை பெறுவதால், தற்போது கும்பத்தில் கோச்சார சனி இருப்பதால் 4ம் இடத்து உயிர் காரகம் பாதிக்குமா அல்லது 7ம் இட உயிர் காரகம் பாதிக்குமா?
@ragumarine6088
@ragumarine6088 6 ай бұрын
Correct
@Ammuammu80630
@Ammuammu80630 6 ай бұрын
Mithuna lagnam sani 8il sukran 2 il irukarthuku oru jathagar malar viddu malar thaavum vandu mathri daily orutharta palahiruvanga..nu solraru unmaya??
@mariappangurusamy
@mariappangurusamy 6 ай бұрын
தயவுசெய்து சந்திக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்
@rajaramadass6467
@rajaramadass6467 6 ай бұрын
My methilesh DOB _25-05-1996at11:58 - POB -bhopal when my son will get marriage pl guruji
@senthilkumar.t.s8873
@senthilkumar.t.s8873 2 ай бұрын
மிதுன லக்ன 3ல் சனி, 6ல் சுக்ரன்,இருவரு‌ம் நட்சத்திர பரிவர்த்தனை இப்போது சனி திசை சுக்கிர புத்தி நடக்கின்றன என்ன பலன்ங்க அண்ணா
@soundaryasunshine3561
@soundaryasunshine3561 6 ай бұрын
My Mom is 53 years old , she had the worst marriage life and my dad never went to job only . and he passed away due to heart attack when he was 49 years old. Sukran was in own house with sani and ntng retrograde too. i dont know why this point which ur saying is not matching with my mom at all. she suffered so much. 26-06-1971; 02:29 AM , chennai-- for ur reference sir. it can be negative too is my sugesstion
@Srinivasantha
@Srinivasantha 6 ай бұрын
@soundaryasunshine3561 , thanks for sharing the details. I hope chinnaraj sir has time to look at your mom’s horoscope and explain how Saturn sukran combination did not workout in favour. There is also aspect of guru. Still no positive result Can you please also share the date when your dad passed away for reference. May god bless you and your mom with strength and happiness for the rest of the life.
@soundaryasunshine3561
@soundaryasunshine3561 6 ай бұрын
@@Srinivasantha My dad passed away on Jun 1st 2012 12 to 1 am due to heart attack
@soundaryasunshine3561
@soundaryasunshine3561 6 ай бұрын
@sahadevan-ol3lp I dont have that jadagam at all
@Srinivasantha
@Srinivasantha 6 ай бұрын
@soundaryasunshine , based on the details you provided, your father passed away during sukra dasa sani buthi. Saturn did his pathagathipathi role . Did your mom at least get financial success during sukra dasa.?She has 2nd and 11th lord conjunction in 2nd house aspected by 9th lord guru. Many astrologers including beloved chinnaraj sir told that this combination is a big dhana yoga. If you say that your mom did not have dhana yogam during sukra dasa , I do not have any explanation , then I have to rethink if I should spend any more time in astrology. :-)
@soundaryasunshine3561
@soundaryasunshine3561 6 ай бұрын
@@Srinivasantha She was financially unstable during ketu dasa and in venus she was a bit better but not too good and all. and yes she got her own house in loan that time only. my mom is a teacher in gov school that time and now she is a principal
@karpagamk6713
@karpagamk6713 6 ай бұрын
Vanakkam anna
@manjulamanjulathirukkumaran
@manjulamanjulathirukkumaran 3 ай бұрын
Sanisukiranbudhanserndhalpalansulungaguru
@sharweswaranp2456
@sharweswaranp2456 6 ай бұрын
ஓரை பார்த்து ஒவ்வொரு செயலும் செய்லாம் வெற்றி அடையும் என்று சொன்னீர்கள் ஆனால் அது இந்திய நேரபடியா இல்லை நமது பஞ்சாங்கம் நேரபடியா தயவுசெய்து சொல்லுங்கள்
@Sumathi-i2l
@Sumathi-i2l 6 ай бұрын
சனி வீட்டில் சுக்ரன் இருந்து வீடு கொடுத்த சனி நீசமானா என்ன பலன் தரும் சார் please reply ❓❓Good evening sir 🙏 🙂
@premar9333
@premar9333 6 ай бұрын
வணக்கம் ஐயா, வக்கிரத்தில் மகர லக்னத்தில் குரு. ஏழாம் இடத்தில் புதனுடன் சுக்கிரனும், மீனத்தில் சனியுடன் பரிவர்த்தனையில் குருவும் .எப்படி இருக்கும் ?
@agilanbabu8687
@agilanbabu8687 5 ай бұрын
Sir, karupum oru colour than. Adhai purindhu pesavum.
@ssuganthi2537
@ssuganthi2537 6 ай бұрын
வணக்கம் சார் 🙏
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 6 ай бұрын
அண்ணாவணக்கம்' ராசிக்கு (உத்திரம்) 9ம் இடம் லக்னத்திற்கு (பூசம்) 10ம் இடமான மேஷத்தில் பரணி (சுக்கிரன்) காலில்(சனி) இதற்கு நீ கூறுவது பொருந்துமா?அல்லது வேறுபலனா?சுக்கிரன் (ரோஹினி சாரம்)
@elayarajaraja5913
@elayarajaraja5913 Ай бұрын
Ninga sonna thu ellam correct ana anaku sukran, saani 8 La iruku.... Ana ein pondatti engala vittutu Mella poita
@ramachandrang6171
@ramachandrang6171 3 ай бұрын
சிம்ம லக்னத்திற்கு 6 ல் சனி சுக்கிரன் குரு வின் 5 ஆம் பார்வை பெற்ற நிலையில். என்ன பலன் ஐயா
@indiranis420
@indiranis420 3 ай бұрын
ரிஷப லக்னம் 3ல் சனி சுக்கிரன் சேர்க்கை கன்னியிலிருந்து குருபார்வை பலன் என்ன?
@shanthadevi167
@shanthadevi167 6 ай бұрын
தயவுசெய்து தாங்கள் வகுப்பு எடுக்கவும்
@saradharamachandran9378
@saradharamachandran9378 6 ай бұрын
7க்குரிய சனி மேஷத்தில் சுக்கிரனுடன் செவ்வாய் துலாத்தில் சிம்மலக்னம் பெண்ணிற்கு கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்குமா
@glakshmi7286
@glakshmi7286 6 ай бұрын
Sani sukran 6il for kadagam, saagadha kurai, 32 age above no marriage
@BhagyaLakshmi-js3ch
@BhagyaLakshmi-js3ch 6 ай бұрын
லக்கனம் சனி 7 லில் சுக்கிரன் சிம்ம லக்கனம் குரு நீச்சம் மேஷ ராசி பலன் சொல்லுங்க sir
@KaleesKalees-y5i
@KaleesKalees-y5i 5 ай бұрын
Laknathil sani sukran serkai iya
@dreamerlyrics977
@dreamerlyrics977 6 ай бұрын
ஏழுல சுக்கிரன் புதன் தனுசு லக்கனம் பெண் ஜாதகம் பலன் கூறுங்கள் அண்ணா
@mariappangurusamy
@mariappangurusamy 6 ай бұрын
நான் நிறைய முறை உங்களை சந்திக்க நினைத்தேன்.ஆனால் முடியவில்லை.
@govindarajg1912
@govindarajg1912 4 ай бұрын
ரிஷப லக்னம் கும்ப ராசி லக்னாதிபதி சுக்கிரன் 6ல் ஆட்சி பெற்று, ராசியாதிபதியான சனி 6ல் உச்சம் பெற்று இருவரும் இணைந்திருந்தால்.🤔
@ஜோதிடஞானம்
@ஜோதிடஞானம் 6 ай бұрын
விரைவில் ஜோதிட ஞானம் ஆரம்பம்.
@thepublic970
@thepublic970 6 ай бұрын
சுக்கிரன் 7 இடம் ஆட்சி,சனி லக்கினம் வக்கிரம் பலன் எப்படி
@kmarimuthu2367
@kmarimuthu2367 16 күн бұрын
Total wrong sir, my wife sani+ sukiran 7 th
@subbaraomurali2350
@subbaraomurali2350 6 ай бұрын
Sir what u have said is totally wrong. I have this combination in meena. lagnam kanni. No physical relationship . Rasi virichikam anusham.
@shivasaravanan704
@shivasaravanan704 6 ай бұрын
I think Chinnaraj astrologer tries to over simplify the effects of Sat and Venus conj or aspect.
@san-yy8wi
@san-yy8wi 6 ай бұрын
சனி சுக்கிரன் கேது மூன்றாமிடம் தில் இருக்கும் பலன் மிதுனம் லக்கினம்
@nandhavanam9307
@nandhavanam9307 6 ай бұрын
ஐயா வணக்கம் ! சர லக்கினமாகிய கடகத்திற்கு , பாதகாதிபதியாக வரும் சுக்கிரன் , 7,8 க்கு அதிபதியாக வரும் சனி மகரத்தில் ஆட்சி பெறும் நிலையில் , தாங்கள் கூறும் பலன் சரிவருமா என்பதை , விளக்க பணிவுடன் வேண்டு கிறேன். நன்றி !
@user-br7sr6px5f
@user-br7sr6px5f 6 ай бұрын
7 IL sukran and rahu irunthal. Athu mahara veedu irunthu
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 6 ай бұрын
நன்றி ஐயா
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 6 ай бұрын
நன்றி ஐயா
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
சனி சுக்கிரன் இணைவு
9:31
Astro Subramanian
Рет қаралды 1,1 М.
சந்திரன் Vs 6 - 8 - 12
1:29:52
astro chinnaraj
Рет қаралды 7 М.
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 88 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН