விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் நீங்கள் குருநாதரை கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் நீங்கள் பல்லாண்டு வாழ்க இதோடு வாழ்க வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறோம்
@karuppasamias46654 ай бұрын
நன்றி ஐயா நான் ஐந்து கரத்தனை என்னும் விநாயகர் துதிக்காகவே தங்களது சேனலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்க்க ஆரம்பித்தேன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நன்றி
@rameshvenkatasubramanian26534 ай бұрын
சின்ராஜ் ஐயாவுக்கு வணக்கம். இனிய கணேச சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். என் லக்னம் துலாம் ராசி மிதுனம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன் மூவரும் இணைந்து உள்ளனர். தற்போது 2014ம்ஆண்டு முதல் சுக்ர திசை நடக்கிறது குரு புக்தி நவம்பர் மாதம் வரை, மிகுந்த கஷ்டம் தான். எப்போது நல்ல காலம் பிறக்கும். தற்சமயம் எனக்கு 64 வயதாகிறது. இன்று லைவ்வில் விபூதி பட்டையைக் காணோம். குங்குமம் வைத்து உள்ளீர்கள், இதுவும் கூட நன்றாகவே இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல. தங்களை நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும் கடவுள் அருள் புரியட்டும். 🙏🏻 🙏🏻 🙏🏻
@sivasubramaniand44874 ай бұрын
Sir துலாம் லக்னம் 1st வீட்டில் சுக்ரன் ஆட்சி சூரியன் நீசம் புதன் வக்ரம் அஸ்தங்கம் பலன் ப்ளீஸ்
@ThiruThiru-dd4ty4 ай бұрын
Dear Mr Chinnaraj Awesome explanation You made my day 🙏
@selavamm16564 ай бұрын
தங்கள் குரல் விநாயகர் பாடல் கேட்க வே தங்கள் கருத்தை கேட்க ஆரம்பித்தேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@sanmugamsanmugam28304 ай бұрын
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கிறேன் தஞ்சாவூர் சண்முகம் ஜோதிடர்🙏🙏🙏
Grandeur, brilliant and a unique insight the facts on such planets combination. Regards and blessings
@chockalingamm64644 ай бұрын
நன்றி அய்யா
@umasrinivasan2924 ай бұрын
Hope you are feeling better
@geetham38354 ай бұрын
Sollunga sir.valthukal🎉
@Sharmila19684 ай бұрын
மிகவும் அருமையான பாசுரம் . நீங்கள் படிக்கும் போது அருமை... நல்ல பதிவு 💐
@venivelu45474 ай бұрын
Sir, super🙏🙏
@gsupt3325Ай бұрын
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@pandiarajporselvan80434 ай бұрын
Good point of view sir! Thanks much. If Budhan is retro / vakra and with Sun and Sat in Simmam then how does Budh-Aditya works? Appreciate your insight on that sir? Thanks
@subhadrasrinivasan71384 ай бұрын
வினாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்
@sanand31934 ай бұрын
ஐயா வணக்கம் உங்களிடம் ஜோதிடம் பார்க்க அனுமதி சீட்டு கிடைக்குமா, அடுத்து வருகின்ற லைவ் வீடியோவில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@venkateshvengai594316 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா🎉
@raryjvec1r5364 ай бұрын
Only this video volume looks good for me amidst all the videos
Sir. For me putham is in the 9th place in my horescope.what pangal, give me sir
@senthilnathan114714 күн бұрын
ஜயா உங்கள் பேச்சு சிறப்பாக இருக்கின்றது இரண்டாம் இடத்தில் சந்திரன் புதன் சேர்ந்து இருக்கா
@sivakumaran125Ай бұрын
பங்கு சந்தையில நல்ல அறிவு இருப்பினும் இதுவரை நஷ்டமே மிச்சம் கன்னியில்(11இல்) ராகு சூரியன் புதன்
@shanmugammohan-cy3jw4 ай бұрын
puthan + sukuran at 8th place in dansu --risba lognam -puthan desai good or not
@vimalagokul20204 ай бұрын
Very nice bro 💯
@tharunallrounder90084 ай бұрын
For virutchaga lagnam, 8th house budhan vagram,vagragotham .. with suriyan, guru how it will be sir? Pls tell
@jayaradha82824 ай бұрын
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🪷💐
@ShanmugamG-gf3og4 ай бұрын
Vinayagar chaturthi வணக்கம்
@venkataramananp39154 ай бұрын
புதனொடு சேர்ந்த கிரகங்கள். அப்படியென்று தலைப்பு. ஆனால் நீண்ட நேரம் புதன் சூரியன் இணைவு,பின் புதன் சந்திரன் இணைவு இரண்டைப்பற்றி மட்டுமே விளக்கம் கொடுக்கபட்டுள்ளது.
@media90234 ай бұрын
வீணா போன ஆளு இதுல நாம எப்ப புதன் சுக்ரன் சேர்க்கைனு உக்காந்து பாக்கணும் 😢மெண்டல் பய தலைப்பு சூரியன் புதன் சேர்க்கைனு மாத்துடா
@KumuthaValli-lp7gi3 ай бұрын
இவ்வளவு கோபமாக மெண்ட்ஸ் போடுற மனசுல எவ்வளவு பொறுமை இருக்கும்? வேற வீடியோ பார்க்கலாமே!
@pathmaram4 ай бұрын
Dhanur lagna mercury jupiter and sun in 6th house , plz tell what it indicates. Thankyou
வணக்கம் சின்னராஜ் அய்யா அவர்களுக்கு நான் 32 வருடம் பட்ட கஷ்டத்தை மிதுன லக்கினம் கடக ராசி நான்காமிடம் புதன் சூரியன் சேர்க்கை புதன் வக்கிரம் ஆனாலும் ஏழு வருட சுக்கிர திசையில் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது 40,000 மாதம் சம்பளம் வாங்கியவன் நான் மாதம் 4 லட்சம் வரை சம்பாதித்தேன் அந்த ஏழு வருடமும் என் வாழ்க்கையை மாற்றி விட்டது சூரிய தசை நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை 1/10காலை 25/00/1981 மன்னார்குடி
@GopalRadha-ch3ul4 ай бұрын
Sound ok sir
@selvivoc305-bc6ij4 ай бұрын
நன்று
@balakrishnanm26034 ай бұрын
நல்ல நேர்மையான வழியில் உழைத்து வாழ வேண்டும் என்பதே மனித வளம் சேர்க்கும்.
@soundariragav84794 ай бұрын
Good evening Ayya
@lakshmilogu28704 ай бұрын
ஐந்தாம் இடத்தில் தனி புதன் குரு பார்வையில் வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம்.. குழந்தை இல்லை... நடப்பு தசை சந்திரன்.. நன்றி
@SivakumarCovai-w3b4 ай бұрын
Thank you sir
@venkatraman56024 ай бұрын
இறை எப்படி இவ்வளவு நாள் என்னிடம் இருந்து தங்களை மறைத்து விட்டது? இழந்தேன் நிறைய. இனி விடமாட்டேன் தங்களை. வாழ்கவளமுடன் 🙏🙏🙏
@MuruganS-k8v4 ай бұрын
Vanakkam sir
@vtlinushantony22974 ай бұрын
Voice and sound very clear
@sunatlantic41354 ай бұрын
Bhutan Guru parivarthan, for Rishaba lagnam in 2nd house
@dineshkp39124 ай бұрын
Clear.
@murugeshanps9394 ай бұрын
ஐயா வணக்கம் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கிரக அஸ்தமனம் பற்றி பதிவிடுங்கள்
@Ranjitham-i6f4 ай бұрын
14:11 எனக்கு சூரியனும் புதனும் மேஷத்தில் உள்ளது ராகுவின் பார்வையும் உள்ளது நான் படிக்கும் காலத்தில் மிக மிக நன்றாக படிப்பேன் 😅😅
Sir ur slang and tamil is awsome though you havenot answered any of my question,I still watch ur posts.. My son has sooryan, buthan in 12 th house.. he sathayam star, lag is tula with suk, guru and ragu, 5 th pl is with chandran, 7 th kethu 9 Cheval 18 9.94 born, pl , tell ur prediction
New subscriber Plus sir 2025 march 6graha Kootu serkai palan epptti Irukkum Child march epptti irukkum Explain panna muduiama Thanks sir🎉🎉
@Priya-qy3rf4 ай бұрын
Ayya, bhudan suya saram in meenam. Eppadi irukum? Guru in 7th, simma lagnam . Nandri
@acu.mdhevaraajhan85194 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு சூரியன் குரு புதன் தநுசில் ஆரோக்கிய சீர் கேடு எப்போது சரியாகும் 😢😢😢😢
@IVA7564 ай бұрын
எனது 12 வது கட்டத்தில் புதன் சூரியன் குரு உள்ளது. .. தற்போது கேது திசை நடை பெறுகிறது. சிம்ம ராசியில் உள்ளது
@tejusmom4 ай бұрын
புதன் ராகு சேர்க்கை பற்றி நீங்கள் கூறவில்லையே ஐயா? என் மகள் 18/8/2018 4.45AM திருப்பூர் , நன்றாக படிகிறாள் இப்போது, டாக்டர் ஆயுறுவேனு சொல்றா இப்பவே!! நடக்குமா?
@venkatesareddyts5571Ай бұрын
அய்யா வணக்கம் ஒரு ஜாதகத்தின் திருமண எப்பொழுது நடக்கும் என தெரிந்துகொள்வதென்றால் எப்படி தொடர்பு கொள்வது.
@venkatanathenАй бұрын
I have bhudan +suryan +sanni in 8th place for dhanusu lagnam makara rasi
@sivanusundaramКүн бұрын
ஸ்வாதி நட்சத்திரம் துலாம் ராசி எப்ப நல்லா இருக்கும் அய்யா
@kuttir13394 ай бұрын
Sir 🎉
@saminathanramakrishnun59674 ай бұрын
புதாத்ய யோகம் மிக அருமை
@P.sankarP.sankar-m9i4 ай бұрын
Sir good evening mudakku thosham entral ennanga sir
@varunpillai87054 ай бұрын
புதன் பகவான் 🔥🙏🙏🙏🙏🙏🙏
@tamilvanansivaraj81084 ай бұрын
பொறுமையின் சிகரம் ஐயா தமிழ் வாணன் SRM
@jambukeswaran.lokanathan24232 ай бұрын
Ok very fine
@jothimanijeyavel98934 ай бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஐயா!
@thirisigas93124 ай бұрын
விநாயகர்சதுர்த்திவாழ்த்துகள்
@sangavais72714 ай бұрын
Oksir
@MAragathavalliMAragathaval-t3d3 ай бұрын
Sir yennoda jathakathil sukranudan ennidhulladhu reesabam lagnam thulam rasi visaka nakshathram kedhu thsai pokikonndu ullana next sukrandhasa
@Shanmugarani-u1b4 ай бұрын
Sir thulam rasi.viruchiga lagnam.ettamidathil buthanum kethuvum sir kethu thisai nadanthal enna pannum.
@ragunathant10274 ай бұрын
மேஷலக்னத்தில் சூரியன் புதனும் உட்கார்ந்து இருந்தாலும் புதன் சத்ரு காரகன் அப்போது பலன் எப்படி இருக்கும்
@sethupathyb55374 ай бұрын
Anna I'm sethupathy covai kanni laganam lagnathil புதன் செவ்வாய் சூரியன் lagnathil balangal eppadi irukkum ayya
@malininagaraj82484 ай бұрын
For me Sun and Mercury in lagnam. Mercury achi due to parivarthana. Vrushaba lagnam. My education was horrible upto 18 years. Surprisingly. 😢😢😅
@omsaravanan-vj3xt6 күн бұрын
சரர். எனக்கு 2027,ல் ராகு திசை. விருச்சிகத்தில் ராகு. 11 ஆம் இடம். முன்பின் கிரகங்கள் இல்லை. பலன் கூறவும்
@arumugamvelayutham-r2j4 ай бұрын
Rajayogar , vakkara gragam ,6,8,12 il erunthal marithal and vakkaram elliya Anna,
@alageswariv15684 ай бұрын
நான்காம் இடத்துல புதன், சூரியன் சந்திரன் சனி சேர்ந்து இருக்கு சார்😮
@srinivasanv17592 ай бұрын
Yes getting
@RameshKumar-p4l2l4 ай бұрын
வணக்கம் ஐயா, மிதுன லக்னம், கடக ராசி, 8 இல் கேது , சனி செவ்வாய் பார்வை கேது மீது, சனி நீசம் ஆகும் , கேது யோகத்தை தருவாரா......
@subramanimani26024 ай бұрын
Sir medunam lagnam suryan saturn. . 12th house budan ketu ppalan solluga vakyapady lagnathel budan
@KamaleswaranJayarajah4 ай бұрын
Hi Sir, Magara Lagnam. 8th & 9th Lord Parivarthai. Mercury retrograde in 9th House. How Mercury Dasa, Sir. DOB: 19.09.1983, TOB: 3.42PM, POB: KL, Msia.
@govindan7774 ай бұрын
Mesha lagnam budan and sukran are there in lagnam sir, kadaga rasi
@RajeswariKarunakaran-i3c4 ай бұрын
Sir please share about simma lagnam in 5th place sun and buthan it will be suitable for crypto currency investment sir please give guidance 🙏
@MayaDigittalFlex4 ай бұрын
மேஷ லக்னம் மகரத்தில் சூரியன் புதன் குரு மீனத்தில் செவ்வாய் சுக்கிரன் கன்னியில் சந்திரன் விருச்சிகத்தில் சனி லக்னத்தில் ராகு அஸ்த நட்சத்திரம்
@IVA7564 ай бұрын
எனது 12 வது கட்டத்தில் புதன் சூரியன் குரு உள்ளது. .. தற்போது கேது திசை நடைபெறுகிறது
@EllappanEllappan-k7q4 ай бұрын
All are ok
@samrajsamraj29994 ай бұрын
மீனத்தில் சூரியன் நீச்ச புதனுடன் உச்ச சுக்கிரன் இருந்தால் பலன் என்னாவாக இருக்கும் ஐயா. இங்கு புதனும் சுக்கிரனும் சனியின் நட்சத்திர காலில்.
@sellamanis82963 ай бұрын
Surian budhan sukran together in kadakam rasi pl explain
@user-gb2ho7ps8t4 ай бұрын
Suriya bhuthan but sukiran in mithunam parivarthanai what could be Palan?
@geetham38354 ай бұрын
Sir guru,puthan combination solluna.
@devikaarul29384 ай бұрын
அண்ணா , வணக்கம் .. புதனுடன் கேது சேர்ந்தால் காதல் வசப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளீர்கள். சுக்கிரனுடன் கேது சேர்ந்தால் , ஆசாபாசங்களின் வெளிப்பாடு மட்டுப்படும் என்றும் கற்றுத்தந்துள்ளீர்கள்.. புதனும்-கேது-சுக்கிரன் முக்கூட்டு எப்படி பயன் தரும் ?? இந்த சேர்கை கன்னியிலும் , மீனத்திலும் எப்படி இருக்கும் ?? விளக்கம் தர வேண்டுகிறேன்
@ThambiRajan-se2lb5 күн бұрын
என்னோட பெயர் தம்பிராஜன் தென்காசியில் இருந்து பேசுறேன் என்னோட ஜாதகத்துல விருச்சகத்தில் சூரியன் புதன் வியாழன் மூணு இருக்கு அதாவது லக்கினத்திற்கு பத்தாவது இடம் தற்பொழுது எனக்கு ராகு திசை நடக்குது ராகு 12ல இருக்கான் இதோட பலன் எப்படி இருக்கும் இதோட பலன் எப்படி இருக்கும் தயவு செய்து இது பற்றி ஒரு வீடியோ போடவும்
@sharathm19964 ай бұрын
Ayya 5th house lord retrogade in 6th house , 8th house or 12th house.. how to predict
@Dharmasviews4 ай бұрын
வணக்கம் ஐயா கடக லக்னம் 3 ல் புதன், சூரியன், சுக்கிரன் தற்போது சுக்கிர திசை நடைபெறுகிறது இது எவ்வாறு பலன் தரும் பதில் கூறுங்கள் ஐயா
@umarani11484 ай бұрын
வணக்கம் ஐயா 🙏 ராகுவிற்க்கு வீடு கொடுத்தவன் புதன் (மிதுனம் )ஆட்சி ஆகி ராகு உடன் ஒரே நட்சத்திர பாதத்தில் இருந்தால் அக்கிரகம் கிரகணம் அடையும். எனவே புதன் திசை பலன் எவ்வாறு இருக்கும்.
@skyfive16823 ай бұрын
Sir....en ponnuku 9 kirakam um thani thani veetla iruku....guru suriyan sani atchi petru iruku....puthan utcham petru iruku.....
@JothiSelvam-gd7vu4 ай бұрын
Sooriyan puthan ragu serkai palan sollunga iyya
@bhuvaneswarirajasekar50684 ай бұрын
Kaatru radigal mithunam,thulam ,kumbam thane sir neenga magaram soldronga
@SivakumarCovai-w3b4 ай бұрын
Vanagam sir coimbatore Sivakumar sir my daughter kanni lagnam kumpa rasi 10th houseil puthan sun 9th house sukiran kedhu sevai DOB 21.6.2011 1.15 pm at cbe study epaty erukum sir