ராஜயோகம் தரும் 3மிடம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 58,642

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 180
@bagheeradhan1335
@bagheeradhan1335 11 сағат бұрын
தாங்கள் மனிதனாகப் பதிவிடவில்லை மஹா மனிதனாக ,உள்ளார்ந்த அன்போடுப் பதிவிடுவது மிகவும் நம்பிகைத் தருகிறது.தங்களால் ஜோதிடம் வாழும்,வளரும்.நன்றிகள் பலகோடி.
@sreenivasan5833
@sreenivasan5833 7 ай бұрын
Exactly correct sir for தேய்பறை சந்திரன் connected with 3rd house .. ஒரு முடிவு எடுக்குறதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே ஸ்ஸப்பா கண்ண கட்டுதே 😊
@zeusnath
@zeusnath 20 күн бұрын
ஜனரஜ்ஜகமான பேச்சும்,அறிவியல்பூர்வமான ஆய்வும்,நகைச்சுவை உணர்வும்,ஜோதிடத்தை இவைகளுடன் சேர்த்து சுவைபட சொல்லும் திறமையும் ஃ,உள்ள ஒரே ஜோதிடர்,நீர்தான் ஐயா!
@manikandarajajayachandran4080
@manikandarajajayachandran4080 7 ай бұрын
Thanks!
@thepublic970
@thepublic970 7 ай бұрын
100% உண்மை உங்கள் 3 இடம் மற்றும் சாரம் மற்றும் சேர்க்கை அதனால் மனதில் ஏற்படும் என்ன பிரதிபலிப்பு. நன்றி உங்கள் அனுபவம் எங்கள் கல்வி அறிவு வளர உதவி செய்கிறது
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 7 ай бұрын
வணக்கம் ஐயனே கன்னி ராசி கன்னி லக்னத்தில் மூன்றாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் மற்றும் செவ்வாயுடன். என் குணநலன்களை படம் காட்டுகிறது..I am so astonished. உங்கள் புலமை எப்போதுமே என்னை ஆச்சரியப்பட வைத்ததுக் கொண்டே இருக்கிறது.உங்கள் ஜோதிடம் பற்றிய தகவல்கள் எனக்கு ஒரு பொக்கிஷம்.நான் ஒரு ஜோதிட மாணவி.நன்றி ஐயனே.ஆயிரம் பிறை கண்டு மகிழ்ச்சியாகநீங்கள் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்
@GKSUSK
@GKSUSK 7 ай бұрын
Can you explain this?
@ElangovanS-n2q
@ElangovanS-n2q 7 ай бұрын
வணக்கம் ஐய்யா, ஒரு பாவத்தை வைத்து இவ்வளவு விசயங்கள் சொல்ல முடியும் என்பதை கேட்டு மனம் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 7 ай бұрын
ஜோதிடத்தை தாண்டி வாழ்க்கையின் எதார்த்தத்தை பற்றிய தங்கள் கருத்துகள் மெய்சிலிர்க்கிறது ஐயா.
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 7 ай бұрын
சின்ன ராஜா ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என் ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியுடன் நிறைய கிரகங்கள் தொடர்பில் இருக்கிறது
@Poonguzhali.T
@Poonguzhali.T 7 ай бұрын
சூப்பர் சார்,அருமையான காணொளி,மூன்றாம் இடம் பற்றி மிக அருமையான பேச்சு,விளக்கங்கள் மிக அருமை,நன்றி சார் 🙏🏻
@vignesvarans
@vignesvarans 7 ай бұрын
எப்படி சார் இப்படி? Excellent 🙏
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 7 ай бұрын
ஜமு்காளத்தில் வடிகட்டின கஞ்சன் superb. செம சிரிப்பு. ரொம்ப மனக்கஷ்டமாக இருந்தது ஆன உங்க பேச்சை கேட்டு எனக்கு சிரிப்பாக இருந்தது, அதனால் மனம் லேசானது
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 7 ай бұрын
Good topic. மகர லக்னம் கன்னி ராசி. 3ஆம் இட குரு தெசை
@surendhar2677
@surendhar2677 7 ай бұрын
கிரகநிலை நல்ல இருக்கோ இல்லையோ ஐயா நீங்க பேசுறது ஆறுதலாக இருந்தது...❤😊
@haripriyaa2173
@haripriyaa2173 4 ай бұрын
அருமை சார் 👌🏼👌🏼👌🏼👌🏼, 3ம் இடம் குரு எல்லாமே உண்மை
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 7 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 7 ай бұрын
அருமையான விளக்கம் அறிய தகவல்கள் மிக்க நன்றி சார்🙏
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 7 ай бұрын
மநன்றி! வணக்கம் அண்ணா! இந்த பதிவு மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது இந்த பதிவை வருங்காலத்தினர் அறிந்து கொள்ள ஆவணப்படுத்தினால் (பழைய நூல்களுக்கு சமமான முறையி) நல்ல விஷயம்! மீண்டும் ஒரு நன்றி:
@kmukunda
@kmukunda 4 ай бұрын
Sir,super neenga kandipa oru book ezuthanum. Romba neat aa explain panrenga.
@annadurai1916
@annadurai1916 7 ай бұрын
அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@shreekanths2090
@shreekanths2090 7 ай бұрын
Unga kanoli la pudicha vichiyam . Edavadhu Oru kural alladhu seyul alladhu Oru padal iruku . Pudusa edavadhu katrukolvom. ❤
@godsonga882
@godsonga882 6 ай бұрын
சந்திரன் மூன்றில் & சனியின் பார்வையில், எனக்கு கழுத்து எலும்பு தேய்மானம் உண்டு சார்.சரியாக சொன்னீர்கள்! 100% உண்மை சார் 🙏🙏🙏
@kalyanidevotionalsongsands5473
@kalyanidevotionalsongsands5473 7 ай бұрын
solve vidhemee puriyumbadi vulladhu rombha arumaiyaage solgireergel superpaa
@rajendrakumarrajendrakumar6968
@rajendrakumarrajendrakumar6968 7 ай бұрын
நன்றி ஐயா!
@Arjunrkrish
@Arjunrkrish 2 күн бұрын
100 percentage correct sir 🙏🏻
@keeransiva5062
@keeransiva5062 7 ай бұрын
சார், மூன்றாம் இடத்துச் செவ்வாய் பலன் பற்றி சொன்னது முற்றிலும் உண்மை சார்
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 7 ай бұрын
Sir அருமை sir 12ம் இடம் மரணத்தை சொல்லு ம். அதில் எந்த கிரகம் இருந்தால் எப்படியானா மரணம் வரும் என்று விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் sir மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது அதனால் இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் sir 👍
@anbalaganjcstudio8498
@anbalaganjcstudio8498 6 ай бұрын
100 சதவிகிதம் உண்மை எனக்கு 3ஆம்இடம் மேஷம் சுரியன் செவ்வாய் புதன்
@vishnuelangovan3893
@vishnuelangovan3893 7 ай бұрын
Good explanation ❤
@p.ksabapathi4508
@p.ksabapathi4508 7 ай бұрын
சார் வணக்கம் நல்ல ஜோக்கா பேசி தூள் களப்பிடரீங்க வாழ்த்துக்கள்
@murutheivasegamani1526
@murutheivasegamani1526 7 ай бұрын
நல்ல பதிவுங்க.. நினைவில் வைத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. அதற்கு ஏதாவது லாஜிக் இருந்தா அதையும் சொல்லுங்க சின்னராஜ் சார்..
@ranis8485
@ranis8485 7 ай бұрын
நல்ல விளக்கம் நன்றி ஐயா
@ramasubramanian9658
@ramasubramanian9658 7 ай бұрын
Ragu and kethu in 3rd place connectivity is not explained sir?
@MyKashmiri
@MyKashmiri 7 ай бұрын
Sir, what about Rahu, Kethu connected with 3rd house. You didn't mention that. I was eagerly waiting for it
@PriyaDharshini-ow8gl
@PriyaDharshini-ow8gl 7 ай бұрын
Sir eaga papaku 3am athipathi buthan serkai.11.inll thula lakanam nega sonnan ellam.poruthum thanku sir 🎉
@geethav6385
@geethav6385 7 ай бұрын
Excellent Analysis ❤
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 7 ай бұрын
Absolutely 3rd lord in connection with Sun . Always like Kasumala
@jackraven7850
@jackraven7850 7 ай бұрын
உங்களுக்கும் 3 ஆம் இடம் வலுவாக இருக்கு மென்பதால்தான்இந் தளவு புகழ் பெற்றிருக் கிறீர்கள் என்பது திண்ணம் சார்.😁👍💐
@kannanrajraj2356
@kannanrajraj2356 7 ай бұрын
ஜோசியகாரனுக்கே'ஜோசியமா'திருப்பதிக்கே'லட்டுவா
@rajasakul7458
@rajasakul7458 6 ай бұрын
மூன்றாம் இடத்து அதிபதி புதன் ஆனவர் சூரியன் மற்றும் சுக்கிரனோடு இணைந்துள்ளார் ஈதல் இசைபட வாழ்தல் உண்மையே ஐயா நன்றி
@gomathic6669
@gomathic6669 7 ай бұрын
அய்யா அப்ப முடி இளம் வயதில் நரைக்க கூடிய ஜாதகம் எப்படி இருக்கும் 🤔சொல்லுங்க.
@kmuthukumaran6843
@kmuthukumaran6843 7 ай бұрын
ஐயா வணக்கம் மிக சிறப்பாக இருந்ததது லக்னாதிபதி மூன்றாமிடத்தில் இருந்தால் என்ன பலன் ராகு கேது உடன் 3 மிடத்தில் சொல்லுங்க
@SVenkatesh001
@SVenkatesh001 4 ай бұрын
Sima Laknam, Makara rasi 3rd house in Sun & Puthan
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 7 ай бұрын
அருமை sir எனக்கும் 3 ல் சூரியன் 👍🙏
@thamilcanadiantourm.r.m
@thamilcanadiantourm.r.m 7 ай бұрын
3rd house sooriyan is okay but pagaigragam into the house what it's doing?😂
@senthurpandian7845
@senthurpandian7845 Ай бұрын
உண்மை ஐயா 7 kku அதிபதி 3இல் நின்று திருமணம் நடந்தது...
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 7 ай бұрын
நன்றி
@krishnanranganatharao4965
@krishnanranganatharao4965 5 ай бұрын
Excellent.
@bagheeradhan1335
@bagheeradhan1335 5 ай бұрын
ஐய்யா தாங்கள் 21 ம் நூற்றாண்டின் விடி வெள்ளியாக பதிவிடுகிறீர்கள்.வாழ்க பல்லாண்டு.
@sahasplays934
@sahasplays934 7 ай бұрын
Thanks sir. Need more videos on 2,3,11 th bhavas explanation
@priyasuthan9191
@priyasuthan9191 7 ай бұрын
வணக்கம் அய்யா, விருச்சிக லக்னம் மூன்றாம் அதிபதி சனி மகரத்தில் சூரியன் சாரம், ராகு சந்திரன் சாரம், செவ்வாய் சந்திரன் சாரம், சுக்கிரன் செவ்வாய் சாரம், 5இல் சூரியன் சனி சாரம், புதன் சுயசாரம் நீசம், (மூன்றாம் அதிபதி சனியுடன் - ராகு செவ்வாய் சுக்கிரன்) சனி,ராகு வின் மூன்றாம் பார்வை மீனத்தில் உள்ள சூரியன் புதனின் மேல் தொடர்பு, மேஷத்தில் சந்திரன்(வளர்பிறை) கேது சாரம், மிதுனதில் குரு ராகு சாரம், கடகத்தில் கேது புதன் சாரம், என்ன பரிச்சைக்கு படித்தால் வெற்றி பெறலாம் அய்யா tnpsc or teacher தயவு கூர்ந்து சொல்லுங்கள் அய்யா நான் மிகவும் குழப்பத்தில் உள்ளேன். சந்திர திசை புதன் புத்தி நடக்கிறது அய்யா
@arivazhaganekambaram2985
@arivazhaganekambaram2985 7 ай бұрын
Sir pl. Comment Guru 4th place, sani 6th place, raghu 1st place, kedu 7th place. Now sani wjo is seeing and which house, for magam star simna lagnam, then i will state your intellugence
@Suthir-f6n
@Suthir-f6n 7 ай бұрын
Really super 😁👍
@sparsanjay
@sparsanjay 7 ай бұрын
These are the process to Kambi Mathaapu koluthal...haha semma sir
@babyb9717
@babyb9717 7 ай бұрын
What about Rahu in 3rd house (suya saram) with guru (guru rahu saram) and guru aspecting sukran. Simha lagnam, sukran in kumbam. Nadappu rahu dasa S Radhakrishnan, Chennai
@dailynewfuns
@dailynewfuns 7 ай бұрын
06:17 oh apdiya😢😢😢 08:19 yes yes😢 10:01 10:14 appadi😂 10:59 அதிர்ஷ்ட மணி அடிக்குது ஐய்யா❤
@samsunggalaxym0155
@samsunggalaxym0155 7 ай бұрын
Viruchika laknam 3m idathil sani aatchi avarusab Soorian (10) sevvai (6) sukkiran (7)irukku Group 1 exam en magan eluthukiran success aahuma pls sollunga sir
@dailynewfuns
@dailynewfuns 7 ай бұрын
​@@samsunggalaxym0155ellam சொன்னிங்க புதன் eangepa irukar அத சொல்லுங்க😢
@singaravelum8908
@singaravelum8908 7 ай бұрын
Thank you sir
@jebba555
@jebba555 7 ай бұрын
எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🙏🏼அய்யா என் Birth time 5.50 am, 23.04.1985, birth place mannargudi. 39 வயது. அய்யா நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அப்பா(Rtd chief manager SBI) வீடு இருக்கு, சாப்பாடு இருக்கு. நல்ல வசதி இருக்கு. ஆனா பிடிக்கல. என்னால காசு சம்பாதிக்க முடியல. சுயமாக சம்பாரிக்க ஆசை, ஆனா முடியல. First 2008 March insurance வேலை செய்தேன். 1 lakh cheque வாங்கினேன். நீங்க Target முடிச்சா Singapore அனுப்புறோம் சொல்லி ஏமதிட்டாங்க. அதோட அந்த job la நின்னுடேன். 2010 dec முதல் 2012 dec வரை என் friend oda சேர்ந்து mlm marketing business செய்தேன். அதுவும் சரி பட்டு வரல . 2017 ஒரு exports ல Assistant HR வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் சரிவரல.வசதி இருந்தும். வீட்டுக்கு தெரியாம போன வருஷம் swiggy வேலைக்கு போனேன். அதுவும் ரெண்டு மாசம். Business செய்ய ஆசை. ஆனா என் horoscope பாக்குற ஜோதிடர்கள் business பண்ணா lock ஆகிடும் சொல்றாங்க. சென்னையில் famous numerologist பார்த்தேன். அவரு name மாத்தி வைக்க சொல்றாரு. Garments , agency மாறி செய்ய சொல்றாரு. நான் stress இருக்கறத பார்த்து என் sister, அம்மா, தம்பி, நான் business செய்ய helpum பண்றேனு சொல்றாங்க. ஆனா எனக்கு பயம். நிம்மதியே இல்ல அய்யா. படிச்சது B.E mechanical engg. நிரந்தரமான வருமானம் இல்லை. நிரந்தரமான வேலை இல்ல. Please எண்ண தான் என் விதி. சம்பாரிக்க விதியே இல்லையா. உண்மைய உடைச்சு சொல்லுங்க அய்யா.எனக்கு ஒரு வழிகாட்டி விடுங்க அய்யா. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா.
@naganandhini5816
@naganandhini5816 7 ай бұрын
Muthala kasa koduthutu linela irupa😊😊😊😊
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 7 ай бұрын
தம்பி... தாங்கள் மேஷம் லக்கினம், ரிஷமம் ராசி, குரு தசை நடப்பு... தாங்கள்க்கு செவாய் தோஷம்யில்லை... ஆனால் கலசர்ப தோஷம் உள்ளது.. முதலின் இந்த தோஷம் பரிகாரம் செய்யவேண்டும்.. கலாஸ்தி சென்று இந்த தோஷம் நிர்வேதி செய்யவேண்டும்... 7ல் கேது திருமண லேட்டாதான் நடக்கும்.. தாங்கள் சோம்பறி....
@ManickamKousi
@ManickamKousi 3 ай бұрын
Onaku kindala irkka aduthavan kastatha parthu nee bank manegara irukiya
@sathiyam9192
@sathiyam9192 7 ай бұрын
Sir,eanaku 3 nil suryan,sevaai,kethu iruku, mithuna lakkanam, but eantha nallathum nadakala, Peru pukal eappo kedaikum, eanaku 36 vayathu agirathu,😢......
@sathiyam9192
@sathiyam9192 7 ай бұрын
Reply panuvingala sir
@raman.n.g.8651
@raman.n.g.8651 7 ай бұрын
கடகம் லக்கனம் 3ம் அதிபதி சுக்கிரன். 12ல் மறைந்து உள்ளது . நடப்பு திசை சுக்கிரன் திசை 11வருடம் கடந்து விட்டது. இதில் கடன் உள்ளது. இதில் நிறைய இழப்பு சந்தித்து விட்டேன். இதற்கு தீர்வு. 12ம் அதிபதி புதன் உள்ளது. சூரியன் புதன் உள்ளது. (மேஷம் வீடு).
@Sam-ju1ts
@Sam-ju1ts 7 ай бұрын
Super video sir❤🎉
@alagenthiranp5283
@alagenthiranp5283 6 ай бұрын
Sir, one correction pl, in my horoscope, 3 l sani, pudan, suriyan jointly there but I am not conjan.
@j.a.prabahar3194
@j.a.prabahar3194 7 ай бұрын
வணக்கம் சார் எங்கள் வீட்டியில் நான் எனது துணைவி, முத்தா மகன் ,எங்களுக்கு. முன்று பெருக்குமே சனிதிசை இது நாள் பதிப்பு உண்டா சார் *சேழ்ங்கள் ஐயா
@laxmikumar9279
@laxmikumar9279 7 ай бұрын
Sir you missed Venus in this video? Thanks for sharing more about 3rd house. I have multiple planets Mercury, Venus, moon, sun in 3rd house cancer.
@emanualseenivasan6309
@emanualseenivasan6309 2 ай бұрын
ஒரு ஒருத்தர் ஒருஒரு மாதிரி சொல்றிங்க எல்லாரும் ஒன்னு சேந்து ஒரு முடிவு பண்ணி ஒரு book எழுதி ஒரு முடிவுக்கு வாங்க இப்படிதான் னு ஒரு ரூல்ஸ் கொண்டு வாங்க அபூரமா ஜாதகத்தை நம்புறோம் நம்பறோம்
@shanthisivasubramanian6776
@shanthisivasubramanian6776 7 ай бұрын
மூன்றாம் இடத்தில் சனி மூன்றாம் இடத்திலேயே கும்பத்தில் உள்ளது.
@Dharmasviews
@Dharmasviews 7 ай бұрын
வணக்கம் 🙏 ஐயா எனக்கும் மூன்றாம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்துடன் சூரியன் சுக்கிரன் சேர்ந்துள்ளார் தற்போது சுக்கிர திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதன் பலன் எவ்வாறு இருக்கும் என்று கூற முடியுமா விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா
@vanianew7302
@vanianew7302 7 ай бұрын
Methuna rasi kadaga lagnam muntril puthan irukku yenna palam
@ramstech5424
@ramstech5424 7 ай бұрын
Generally I have seen loss of property for those having 3rd house Mars, with exalted Retro Mercury. 3rd Mars is 12th from 4th( property).
@divyasenthilkumar1470
@divyasenthilkumar1470 7 ай бұрын
Maandhi parri explain pannunga sir
@srinivasanalagendran5034
@srinivasanalagendran5034 7 ай бұрын
Sir, I was eagerly waiting to hear ragu in 3rd house and 3rd lord connected with venus sukran. Except this you covered all.. 😢 I am kumba lagna with moon and ragu in 3rd house and Mars and venus in 2nd house. Grateful for your feedback
@priyathabe
@priyathabe 7 ай бұрын
Sir, what will happen if 4th house and 5th house planet combination? Like, sevvai and sukaran placed in kadaga lagam...
@yoha6845
@yoha6845 7 ай бұрын
சனி ஆட்சி வக்ரம் செவ்வாய் சாரம் பெற்று குரு பார்வை ,குரு செவ்வாய் சேர்க்கை பெற்றால் சனி தசா எப்படி இருக்கும் ஐயா
@Ammuammu80630
@Ammuammu80630 7 ай бұрын
Mithuna lagnam ,santhiranum sooriyanum simmathula iruku .ithu amavasa yogama??itha chandran maranjirukunu eduthukanuma??
@Kpvetriselvan
@Kpvetriselvan 7 ай бұрын
Sir eandiya thetis house thulam ethil Suryan neasam sukaran atchi vegaram eatham palan sulunga sri
@multiskill3385
@multiskill3385 7 ай бұрын
Sir,kanavan manaivkku ore pukthi nadakkalama? Thisai veru veru
@gopalakrishnan8957
@gopalakrishnan8957 7 ай бұрын
வணக்கம் ஐயா! மேச லக்கனம் 3 மிடத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் சூரியன் சந்திரன் குரு சேர்க்கை பெற்றால் எப்படி இருக்கும், நன்றி ஐயா
@EmYu-be7tf
@EmYu-be7tf 7 ай бұрын
hi sir can ubaya lagnam people do own business? i see some videos that this lagnam people cannot do business... can u give clarification????
@muthuganesh714
@muthuganesh714 7 ай бұрын
How about sukran in 3rd house sir, thanks
@amirthagowrisrinivasan8790
@amirthagowrisrinivasan8790 7 ай бұрын
Sir Mandhi endral enna. Tamilnadu il podhuvaga maandhi poduvadhillai . Mandhi negligible dhana.
@shanmuganathannathan2527
@shanmuganathannathan2527 7 ай бұрын
Sir, 11.09.1961 kanji. Uthiram. Jadaham parkka how much?
@abisai268
@abisai268 7 ай бұрын
10 m athipathi sevvai 3il atchi kumpalagnam eppati irukkum
@LakshmiL-u2g
@LakshmiL-u2g 7 ай бұрын
வணக்கம் சார் ஏழாம் வீட்டில் சூரியன் கேது இணைவு பற்றி ஷாட் டில் கூறவும்
@2mvlogs199
@2mvlogs199 7 ай бұрын
Sukran ?
@virgoraj2412
@virgoraj2412 7 ай бұрын
மிதுனம் லக்கனம் 2,3 அதிபதி சந்திரன், சூரியன் இணைந்தால் அம்மாவாசை, நேர் எதிர் இருந்தால் பவெர்ணமி இரண்டு பலன் மாறுமா?
@samsunggalaxym0155
@samsunggalaxym0155 7 ай бұрын
Viruchika laknam 3m idathil sani aatchi Soorian (10)sevvai (6) sukkiran (7)irukkirarkal group 1 exam en magan eluthukiran vetri kidaikkuma pls sollunga sir
@nrexports5803
@nrexports5803 16 күн бұрын
Aiya 3ndram Edam sani sevvai eruku aiyya
@vijayaarajaram8698
@vijayaarajaram8698 6 ай бұрын
வணக்கம் ஐயா எனது பெயர் vijaya my dob 26.9.72,1.40am சேலம் தமிழ்நாடு. கடக லக்கினம், குரு ராகு சேர்க்கை in 6th place, குரு கேது சாரத்தில் உள்ளது என் குரு தசை எப்படி இருக்கும் ஐயா? நன்றி ஐயா
@relaxpls2555
@relaxpls2555 7 ай бұрын
சார் எனக்கு 3 ஆம் இடத்து அதிபதி 8 ல் மறைவு ஆனால் நீங்க சொன்ன வெள்ளி அரனாகோடி கையில் மோதிரம் எந்நேரமும் இருக்கிறதே
@lalithakrishnan5300
@lalithakrishnan5300 7 ай бұрын
Very nice sir thank you.. Kambi mataape kollutu😂
@vijayaramanujan
@vijayaramanujan 7 ай бұрын
How to identify Rowdy, Don or Gangster through Jathagam? Is it possible?
@sujathamahesh6036
@sujathamahesh6036 7 ай бұрын
Please explain 3rd house sukran
@saguuca
@saguuca 7 ай бұрын
What if Kethu is in 3rd house and sun is in first house for Gemini lagnam
@saravanansutha9419
@saravanansutha9419 7 ай бұрын
வணக்கம் ஐயா
@Ragavan689
@Ragavan689 7 ай бұрын
வணக்கம் ஜயா லக்னாதிபதி 3ல் நீச்சம் 5ல் சனி சுக்கிரன் 11ல் ஐந்தாம் அதிபதி குரு வக்ரம் குழந்தை பாக்கியம் கிடைக்குமா
@flowerblossom4581
@flowerblossom4581 6 ай бұрын
வணக்கம் ஸார் மூன்றாம் அதிபதி பதினொன்றில் பதினொன்னாம் வீட்டில் அந்த வீட்டு அதிபதி செவ்வாயுடன் இருந்து அந்த தசை வந்தால் எப்படி இருக்கும் வயது பதினெட்டு
@manikandarajajayachandran4080
@manikandarajajayachandran4080 7 ай бұрын
ஐயா வணக்கம்.மணிகண்டராஜா ஜெயச்சந்திரன்.25/01/1983 காலை 10.50 am.மதுரை.3 ம் இடம் பாவக்கத்திரி யோகம் என்று கூறுகிறார்கள்.ஆனால் மூன்றாம் இடத்திற்கு குரு பார்வையும் உள்ளது.பாவகத்திரி யோகத்திற்கு சாப விமோசனம் உள்ளதா ஐயா .2021 டிசம்பரில் இருந்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.வழக்கில் எப்போது எனக்கு வெற்றி கிடைக்கும்.8 12 அதிபதி பரிவர்த்தனையால் ராஜயோகம் உண்டா😢 29:54
@naturemurthy1967
@naturemurthy1967 4 ай бұрын
கடக லக்னம்,3-10 பரிவர்த்தனை ஆனால் என்ன பலன் ஐயா
@shanthig4425
@shanthig4425 7 ай бұрын
3ல் குரு +புதன். துலாம் லக்கினம். தனுசில் குரு புதன். மறைவு இடமா. மீனத்தில் கேது. இப்போ கேது திசை. கடக ராசி. அஷ்டம சனி. உத்தியோகம் இன்னும் சரியாக அமையவில்லை. எப்போது நல்ல வேலை அமையும்? ஒரு தாயின் கவலை. தயவு செய்து கூறுங்கள் அண்ணா. 4.2.96.12.10. Am. மதுரை.
@niththiniththi3135
@niththiniththi3135 7 ай бұрын
உண்மை தானயா காது கை எல்லம் பிர்ச்சினை கொடுத்திட்டிருக்கு
@MANIMEKALA-uk4rs
@MANIMEKALA-uk4rs 7 ай бұрын
ஐயா வணக்கம் என் மகள் ரிஷபம் லக்கினம் துலாம் ராசி 3 ம் இடத்தில் குரு சூரியன் புதன் உள்ளது அவளது எதிர் நன்றாக இருக்குமா? பிறந்த தேதி03/08/2014
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 7 ай бұрын
மூன்றாம் இடத்ததிபதி குரு ஆக வே வந்து விட்டால் துலாம் லக்கினம் குரு தனுஷ் வில் இருந்தால் வக்கிரம் ஆகாமல் இருந்தால் என்ன பலன்
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
யோகம் தரும் 8 அதிபதி திசை
17:10
சாயா நாடி | saya nadi in astrology | astrologer saravanan somasundaram
32:21
ஜோதிட ரகசியங்கள்
Рет қаралды 14 М.
மாரக ஸ்தானம்
23:56
S-S Media - Tamil Astrology
Рет қаралды 35 М.