காலையில் தான் 3,11 ம் இடத்தை பற்றி நினைத்து கொண்டு இருந்தேன்.
@ArthiRakesh6 ай бұрын
11இல் ராகு யாருக்கெல்லாம் இருக்கிறது!!!
@karupasamy86096 ай бұрын
11ல் ராகு இருப்பது மிக நல்லது
@ArthiRakesh6 ай бұрын
@@karupasamy8609 but on the other hand kethu in 5th house is not gud 😂😂😂.. ena panrathu.. onnrai ilandhu matronrai pera vendum😂
@ThiyaguThiyagarajan-od4vx5 ай бұрын
@@ArthiRakeshஉபய லக்னத்துக்கு 11 இடம் மாரக ஸ்தானம்,ராகு மாரகத்தை தரும்.
@ArthiRakesh5 ай бұрын
@@ThiyaguThiyagarajan-od4vx apadi parthal, upaya lagnathirku 11 am idathil ragu matum ala, veru endha kraham irundhalum andha kraham marakaal than... Here the video is general one ..
@ThiyaguThiyagarajan-od4vx5 ай бұрын
@@ArthiRakesh ஆமாம்.இது பொது பலன் தான்.நா தனுசு லக்னம் 11 ராகு சந்திரன். ராகு சில விசயத்தில் லாபம் தந்தாலும் மாரகமும் நடக்கிறது.ஆனால் ராகு 11 இருந்தால் நல்லதுன்னு நிறைய ஜோதிடர்கள் சொல்வாங்க.ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வராது.
Vanakam gurujii. Congrats for your new venture. As usual 11th place explanation superb. 🙏
@thambypillaimayakrishnan81136 ай бұрын
அருமையான பதிவு. நன்றி.
@rajak-gr4yk6 ай бұрын
ஐயா மேஷலக்கனம் 11 இடம் செவ்வாய்... நல்லதே நடக்கட்டும்... நல்லதே நடக்கும்... எல்லாம் வல்ல இறைவன் துணை... நன்றிகள் கோடி ஐயா..
@tejaazure92626 ай бұрын
Vanakkam sir, 11th veetil Rahu and Chandran irukkanga, ippo Rahu Dasha nadakkuthu. Epdi irukkum sir, please konjam sollunga sir
@jphairoil6 ай бұрын
வாழ்த்துக்கள் சுவாமிஜி
@venivelu45476 ай бұрын
Sir, best🙏🙏👌👌
@sathyabala76166 ай бұрын
நன்றி கோடிகள். 🙏🙏🙏🙏
@goodchanges78836 ай бұрын
Vanakkam guruji
@jagathambalp17916 ай бұрын
நன்றி. ஐயா
@shanthisenthil89246 ай бұрын
Lagnathapathy sukiran ucham with sevvai in 11 th house
@shivaramesh3226 ай бұрын
பதினொன்றுக்கும் 10-ஆம் இடத்துக்கு அதிபதியான சனி 10 இல் இருப்பவர்கள் யாரெல்லாம்...
@bhagyarajchandran96856 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@bhagyalakshmi64246 ай бұрын
Congrats for your new start sir! 🎉🎉🎉👍
@murugesandhusha44666 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@eswaramoorthic93254 ай бұрын
அய்யா வணக்கம் 🙏💜🙏 நான் மேசம் லக்கினம் 11ல் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி உள்ளது இப்பொழுது சனிதிசை/புதன் புத்தி புதன் 12ல் உள்ளது சுக்கிரன் 10ல் உள்ளது 8ல் கேது 2ல் சந்திரன் செவ்வாய் குரு உள்ளது நன்றி அய்யா வணக்கம் 💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤
ராவணன்.ராகு. இந்திரஜித்( செவ்வாய்) நாரதர் ( சூரியன் ( பூமி)
@JayaPal-zd3rl6 ай бұрын
காலை வணக்கம் ஐயா 🙏
@nirmalk20Ай бұрын
Sir ... naan magara lagnam 11 idam Virichagam enaku 11 aam idamthil 2 graham irukku Sevvai (aatchi), Chandran (theipirai) 💪👍🏻 Chandra mangala yogam maagavum idhu irukku
@youtubesakthi37246 ай бұрын
ம்ம் ம்ம்..... 11 ம் இடத்தில் செவ்வாய் + கேது Combo
@arikrishnan90066 ай бұрын
நன்றி
@panneerselvam46826 ай бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations
@t.selvanselvansai6726 ай бұрын
Dhanusu laknam 11th house thulamil surian,sukran,puthan iruku
@gayathrigurumurthy81036 ай бұрын
11il guru utcham guru disai kanni lagnam simma rasi 8il suriyan utcham with budan 7il sykran utcham with sevvai guru parvai epadi irukum guruji pls reply
@divyamadhubala71026 ай бұрын
Great analysis Sir. Thank you🙏 Mesha lagnam 🙋 Sun, Moon, Mercury, Saturn and Mars in 11th house in ♒ Vakra Guru in 7H aspects them. Will I lead a better life? My financial condition is not good.
@Sathyasanmitha66 ай бұрын
வணக்கம் சார்.
@jothimanikuppannan72136 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@kumaraguru20766 ай бұрын
11 ல் சுக்கிரன் 11 ல் குரு 11 ல் புதன்
@kkn6196 ай бұрын
11ல் கேது
@jittukuruvi11636 ай бұрын
11 ம் இடத்தில் கேது..... மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப சாமி சாமி ன்னு நம்பி போகிறேன் ஜோதிடரே..... 😄😄😄😄🤔🤔🙏🙏🙏
சிம்மம் லக்னம் 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது உள்ளது, அடுத்த தசை கேது (2025) என்ன பலன் குருஜி 🙏
@CSGopi1236 ай бұрын
😊 வணக்கம் சார்
@UmaMageshwari-xy5tt6 ай бұрын
வணக்கம் குருஜி
@Hariharan-of8ey6 ай бұрын
11ல் சனி ராகு இருக்கவங்க ஓரு லைக் பன்னுங்க..😊
@srinivasans88205 ай бұрын
என் மகனுக்கு 11 லில் சனி, ராகு இருவரும் உள்ளனர். 5 ல் சூரியன், சந்திரன், கேது உள்ளனர்.
@PRagul-m1i6 ай бұрын
11 l raagu
@Dhinesh-j4z6 ай бұрын
Vanakam guruji....11 th house Rahu suriyan conjunction....is it good ?
@AstroSriramJI6 ай бұрын
Good
@sureshrock23846 ай бұрын
11ல் சுக்கிரன் கேது
@akjayaganesh82596 ай бұрын
Appu vannakam
@gandhimathig74886 ай бұрын
வணக்கம் குருவே🙏
@movietalkies35356 ай бұрын
குருஜி 11ம் அதிபதி லக்கினத்தில் லக்கினாதிபதி உடன் இணைந்தல் என்ன பலன்
@vanithag57136 ай бұрын
Neenda nail ethir partha pathivu nantri. Dhanushu laknam 11 I'll Sani uttcham next year Sani thisai start. Eppadiyana yoga irrukkum. 28.9.1983 dob pirpagal 1.45 pm time rishabha rasi +Ragu simmathil sukkiran puthan sevvai kanniyil suriyan viruchchukathil guru+kethu thank u reply pannavum
@jayaradha82826 ай бұрын
வணக்கம் 🙏 ஐயா 🎉
@kingmaker37906 ай бұрын
கடக லக்னம் 11(ரிஷபம்) ல் புதன்2 சுக் 8 செவ் 15 சனி 19 ராகு26 இங்க நல்லதா கெட்டதா சனி தசை எப்படி இருக்கும்
@vigneshpandiyan6685 ай бұрын
11ல் சூரியன் புதன் சுக்கிரன் சிம்ம லக்னம் மகர ராசி
@Pandiyaraj4556 ай бұрын
11 th house la kethu...entha aasayum ila...5 th la raagu...Ivar aasai pada vaipar..avar kedaikama seivar...(Plan+net= planet)... correct than
@theheretic93666 ай бұрын
11ம் இடத்தில் மாந்தி,5ம் இடத்தில் இருந்து சூரியன், சுக்ரன் பார்வை மற்றும் செவ்வாய் 8ம் பார்வை, சனி 10ம் பார்வை ஆகியவை 11ம் இடத்தை பார்த்தால் பலன் எப்படி இருக்கும்?
@parimaladevi79506 ай бұрын
Ok.
@K.Nagalakshmi-p7x6 ай бұрын
எனக்கு சூரியன் செவ்வாய் புதன் மூன்று கிரகங்கள் இருக்குஐயா