Yogam From 12th House by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 294,679

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 515
@subramanianjambunathan8264
@subramanianjambunathan8264 2 ай бұрын
வணக்கம் அய்யா. உங்கள் தமிழ் ஆர்வம், அருவி போல் ஜோதிட பாட்டு, அதன் விளக்கம் அருமை. எனக்கு தேயிரியம் கிடைத்தது .
@shivalingampk5013
@shivalingampk5013 5 жыл бұрын
மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் சுவராஸ்யமாக பேச உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். மிக மிக அருமையான பதிவு. நன்றி சார்.
@astropandaramnambi8832
@astropandaramnambi8832 5 жыл бұрын
வீடியோவின் பின்புற காட்சி எல்லாவீடியோவிலும் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் ஒரு இயற்கை பிரியர் என்று நினைக்கிறேன். இது வீடியோவிற்கு அதிக அழகு சேர்க்கிறது. 12 ம் இடத்தின் கவியை தாங்கள் பலமுறை ரசித்து பாடி வரிக்கு வரி அர்த்தம் சொல்லி விளக்கியதால் எல்லோருக்கும் நன்றாக புரிந்திருக்கும். இப்படி எப்பொழுதும் விளக்கி சொன்னால் எளியவருக்கும் நன்றாக புரியும். இப்படிப்பட்ட ஆசான் கிடைப்பது அரிதிலும் அரிது.தாங்கள் ரசித்து சொல்லியதை பார்தால் நகச்சுவைக்காக சொன்னேன். குருவைப்பற்றி இப்படி சொல்கிறேன் என்று தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம். விளக்கம் அருமையோ அருமையாக இருந்தது. புதன் குருவருள் தாங்களுக்கு மேன்மையாக உள்ளதால் தான் இப்படி கவிகளை அணை திறந்த வெள்ளம் போல் இனிக்க பாடிநேயர்களை மகிழ்சிக் கடலில் ஆழ்த்துகிறீர்கள். நேரு ஜாதகத்தில் 4க்கு அதிபதி சுக்கிரன் பாபகர்த்தரியில் சிக்கிக்கொண்டு ஆட்சியும் பெற்றுள்ளார். எனவே சுக்கிரனுக்கு பலம் கம்மி ஆகும் என்று எடுத்துகொள்வதா அல்லது ஆட்சி பலன் என்று எடுத்துகொள்வதா என்ற சந்தேகம் உள்ளது. அதேபோல் மிதுன லக்கினத்துக்கு 10ல் சுக்கிரன் உச்சமாகி அந்த சுக்கிரனுடன் புதன் சேர்ந்து நீச்ச பங்கமானால் சுக்கிரன் பலம் புதனுக்கு கிடைக்கும் என்று எடுத்துக்கொண்டால் சுக்கிரன் பலமற்றவர் ஆவாரா அல்லது பலம் பொருந்தியவராகவே இருப்பரா? இப்படிப்பட்ட சேர்க்கைக்கு பலன் எப்படி சொல்லுவது என்று தயவு செய்து விளக்கவும்.
@jayachandranvivekanandam2857
@jayachandranvivekanandam2857 5 жыл бұрын
Sir I really admire your knowledge. What a memory power which is very essential for astrology. It's a gift of God.
@sureshradhakrishnan386
@sureshradhakrishnan386 5 жыл бұрын
ஐயா ,, உங்களுடைய எல்லா பதிவுகளிலும் சொற்சுவை , பொருள்சுவை, நகைச்சுவை என அனைத்தும் உள்ளது வாழ்த்துக்கள், நன்றி - சுரேஷ் ராதாகிருஷ்ணன், சென்னை
@saralabaskaran4661
@saralabaskaran4661 3 жыл бұрын
தமிழ் ஐயாவிற்கு வணக்கம். தங்களின் பேச்சு இனிமையாக உள்ளது.
@vvkentertainment435
@vvkentertainment435 2 жыл бұрын
Thank you sir. I bless you with abundance, prosperity, great health, immense wealth and happiness
@duraimuruganduraimurugan1685
@duraimuruganduraimurugan1685 2 жыл бұрын
சார் வணக்கம் நீங்க படித்து இருந்தால் உயர் கல்வி சிறப்பாக படித்து இருக்கலாம் இவ்வளவு பாடல்களும் மிக சிறப்பாக நினைவில் வைத்து சொல்றிங்க மிகவும் சந்தோஷமாக இருக்கு வாழ்க வளமுடன் என்றும் இறைவன் அருளால்
@shivalingampk5013
@shivalingampk5013 5 жыл бұрын
ஐயா, மிக மிக அருமையான பதிவு. தெளிவான, அர்த்தம் தோய்ந்த விளக்கம். வாழ்க உங்கள் பணி 🙏🙏
@seethalakshmiveerabaku9061
@seethalakshmiveerabaku9061 5 жыл бұрын
Barani.nachatheram.kadaka maranam.laknathil .sani
@swamysahead2936
@swamysahead2936 Жыл бұрын
சூப்பர் சூப்பர் விளக்கம் குருவே அருமையாக உள்ளது நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
@pravanya2006
@pravanya2006 5 жыл бұрын
ஐயா! வணக்கம்! அருமையாக விளக்கம் தருகிறீர்கள். சில நாட்களாகத்தான் தங்கள் video களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அருமை . தெளிவு . ராகு பகவான் கேது பகவான் பற்றி நீங்கள் கூறியது அருமை! தொடரட்டும் .....🌹🌹🌹👍🙏
@sugumarr4560
@sugumarr4560 4 жыл бұрын
Sukumar r Dhanush laganam Mars in mesham Guru and bhudan in virchigam Is it goof
@sugumarr4560
@sugumarr4560 4 жыл бұрын
Is it good
@senthild9676
@senthild9676 5 жыл бұрын
அய்யா என்பெயர் செந்தில், நான் கடந்த இரு வருடங்களாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன். உங்களின் ஜோதிட விளக்கம் மிக மிக அருமை. எனக்கு ஒரு சிறிய சந்தேகம் பரிவர்தனை பெற்ற கிரகங்கள் பற்றி ஒரு வீடியோ please. பரிவர்தனை பெற்ற கிரகங்களின் பார்வை பற்றி விளக்கம் தேவை நீங்கள் ஒரு வீடியோவில் (டிசம்பர்- 30, 2016, Published on Dec 30, 2016, from 20.05 minute to 21.16 minute Question Answer in Vedic astrology Friday videos #17 by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA) பரிவர்தனை பெற்ற கிரகங்களுக்கு பார்வை பரிவர்தனை பெற்ற இரண்டு இடங்களிலிருந்தும் உண்டு என்று விளக்கம் கொடுத்துளீர்கள். ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் (Published on 2 May 2019, CR April III - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA) பரிவர்தனை பெற்ற கிரகங்களுக்கு பார்வை அவை முதலில் இருந்த இடத்திலிருந்து மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என விளக்கினீர்கள். எது சரி? மேலும், பரிவர்தனை பெற்ற கிரகங்கள் பிறந்தது முதலே ஜாதகருக்கு பரிவர்தனை பெற்ற பலன்களை தருமா அல்லது பரிவர்தனை பெற்ற கிரகங்களின் தசா புத்தியில் மட்டுமா கிரகங்களின் பார்வை பலன் உட்பட. தயை கூர்ந்து விளக்கம் சொல்லுங்கள். எனது மகளின் ஜாதகம் யோக சாதகமா, Details :DOB 13.05.2007, evening 7:05 PM Nandanam,Chennai. மருத்துவ படிப்பிற்கு வாய்ப்பு உள்ளதா. விளக்கம் கொடுத்தால் மிக்க நன்றி இப்படிக்கு, செந்தில்,
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 жыл бұрын
தம்பி சின்னராஜ்இ 2023ற்கான புது வருட வாழ்த்துக்கள் வாழ்க,வளமுடன்,நலமுடன்,நீடூழி.தங்களின் காணொளிகள் பாற்பேன்.இலக்கிய வடிவில் கம்பரின் கவிதை வரிகள் மூலம் சுவைபட சாஸ்திர நுணுக்கம் கூறுவது ரசிப்புத்தன்மையும் புரியும் தன்மையையும் தருகின்றது.ஜோதிடம் கடல்தான் அனேகரின் பதிவுகள் பாற்பேன் நிறைய நுணுக்கங்கள் உண்டுதான்.7ஆம் அதிபதியும் 12 ஆம் அதிபதியும் எனக்கு சுக்கிரன்தான்.லக்னத்தில் குரு மிகுதி உமக்கு புரியும் உம் போன்ற வல்லுனர்களின காணொளியால் என் ஜாதகத்தின் சில தன்மைகள் எனக்கும் புரியும் அவ்வளவுதான்.வல்லுனன் சகாதேவனிற்கே தாயின் கற்பத்தில் மூத்தவன் கர்ணன் என்பதே தெரியாது அங்கேதான் பூஜ்யத்தில் ராஜ்யம் ஆளும் புரியமுடியாத இறைவன் இருக்கிறான் என்பது உண்மை.ஜோதிடத்தில் மிக துல்லிய மைக்ரோ மீற்றர் கணிப்பு என்பது மனித ஆண்,பெண் கூடும்போதெல்லாம் கரு உண்டாவதில்லை.கரு உண்டான துல்லிய நேரம் கரு சுமக்கும் தாய்மையும் அறியாதது.இக்கரு உண்டான கணிப்பு தெரிய முடியுமா? தெரிந்தால் பூமியில் மனிதன் ஜனனமாகும் காலத்தை விட சரியான கணிப்பை காண முடியுமா? நீங்கள இதுபற்றிய தேடலில் விடை கிடைத்ததா? அடுத்து ஆதி அந்தம் தெரியாத சிவனது நட்சத்திரம் (திருவாதிரை) என்பது எங்கனம் பொருந்தும்? இது எனது சந்தேகம்.இதற்கொரு காணொளி போட முடியுமா? என் சந்தேகமூலம் பாற்கும் யாவரும் பலன் பெறலாமல்லவா? தற்காலிக வேடந்தாங்கல் பிரான்ஸ்.இந்த மண் எங்களின் சொந்த மண் யாழ்ப்பாணம்.
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Often you reveal you hadn't been to college. But you aren't the one restricted to limited studies. You are a voracious reader of both astrology and Thamizh literature. All fascinating. Regards
@prasanna_voice
@prasanna_voice 3 жыл бұрын
He speaks English with good British accent...
@punniyaganga85
@punniyaganga85 4 жыл бұрын
அற்புதமான விளக்கம். விரிவான தெளிவுரை அண்ணா.நற்பவி...
@anandavallik4474
@anandavallik4474 4 жыл бұрын
I could not help watching your videos,as your quotations from your matchless memory citing at exact point all I feel a kind of sheer addiction. Yet right timepass lively too. Regards
@gomathimathi1531
@gomathimathi1531 4 жыл бұрын
எப்படி சார்? உங்களால் மட்டும் தான் முடியும் ஜாதகத்தில் சூட்சும ௩்களை எவ்வளவு இனிமையாக ரசித்து கேட்கும்படி சொல்கிறீர்கள் நான் பலமுறை கேட்டு விட்டேன் நன்றி
@dhanajayand9168
@dhanajayand9168 5 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் சொல்லும் கருத்து மிகவும் நன்றாக உள்ளது.தயவுசெய்து எனது ஜாதகத்தில் யோகம் உள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா எனது பெயர் தனஞ்ஜெயன் Date: 28 June 1980 Time: 07:43pmPlace: Chennaiதற்போது ராகு தாச நடந்து வருகிறது. ஆனால் என் வாழ்க்கை தினமும் போராட்டம் தன். கல்யாணம், வேளை, குழந்தை இவை அனைத்தும் சுலபமாக கிடைக்கவில்லை.ஏட்டு வருடம் பிறகு பெண் குழந்தை பிறந்தது.எனது மகள் பெயர் நிவேதிதா பிறந்த நாள் 17 October 2015 நேரம்:11:10AM Place: Chennai ஜூன் மாதம் 17 ம் தேதி பள்ளி செல்ல உள்ளார். எனது மகள் படிப்பு பற்றி சொல்லுங்கள் ஐயா
@mponnurangam7297
@mponnurangam7297 5 жыл бұрын
ஐயா, 12 ஆம் இட கலாட்ச்சேபம் மிக அற்ப்புதம். சந்தடி சாக்கில் என் ஜாதகத்தையும் போடுகின்றேன். ஏனென்றால் உங்க தகவலை கேட்ட பிறகு எனக்கு பயம் கூடிவிட்டது. பி தேதி 03.07.1953, பெங்களூர், இரவு 11.05. கும்ப லக்னம், மீன ராசி, 12 ஆம் இடம் மகரத்தில் தனித்த ராகு!! 12, 1 ஆம் அதிபதி சனி 8 ஆம் இடம் கன்னியில்!! 8 ஆம்இட சனியால் யான் பட்ட துயரங்கள் எழுதி மாளாது. ரிஷபத்தில் குரு சுக்கிரன் இணைவு. 5 ஆம் இடத்தில் சூரியன் செவ்வாய். யான் ஒரு அயோக்கியனே!! வெளியே நல்லவன்!! புதனும் கேதுவும் 6 இடம் கடகத்தில்!! வாழ்க்கையில் எந்த நல் பாக்கியமும் இதுவரை கிடைக்கவில்லை!! இப்போது இன்னும் ஒரு வருடத்தில் ராகு திசை (2021ஆண்டு முதல்). கடைசி தசை. பிறருக்கு தொல்லைதராமல் நெடு நாளைக்கு இழுக்காமல் சாக விருப்பம். 12 ஆம் இட ராகுவை லக்னாதிபதி சனி, செவ்வாய், குரு மூவரும் பார்க்கின்றனர்!! கௌரவ முடிவாவது கிடைக்குமா!!?? இல்லை நாரிவிடுவேனா!!?? உங்களிடம் தெளிவு பெற 8 ஆம் இட சனியோ, 5 ஆம் இட சூரியன் செவ்வாய் வாய்ப்பளிப்பார்களா!!?? அறியேன்!! அந்த மாதிரியான அதிர்ஷ்டம் இதுவரை இல்லை!! மிக்க நன்றி ஐயா.
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 жыл бұрын
great sir good. தமிழ் பாடல்கள் இனிமையே *.........
@tineswarypathmanathan6220
@tineswarypathmanathan6220 5 жыл бұрын
Nowadays,people sleep well on bed with music playing in the mobile😄so, if anyone who gets this kind of sleep can be considered lucky??
@purushothamanv79
@purushothamanv79 5 жыл бұрын
ஐயா அருமையான எடுத்துக்காட்டு எனது ஜாதகத்தில் 4ல் சந்திரன் ,7ல் சுக்கிரன் ,பத்து வருடங்களாக தந்தையுடன் மற்றும் தாயுடன் பேச்சு வார்த்தை இல்லை பிறிந்து இருக்கிறேன் .சொந்த ஊர்க்கு போகமுடியவில்லை.எனக்கு காரகோ பாவ நாஸ்தி வேலை செய்துவிட்டது.மனவருத்துடன் உள்ளேன.குடும்பத்துடன் இனைவேனா.கடைசி காலத்தில் அவர்களை பார்த்து கொள்ளவில்லை என்று மண அழுத்தம்.இது தான் கர்மாவா .இந்த பாவம் எனக்கு சேர்ந்து விடுமோ என்ற பயம்.பதிலுக்காக காத்திருக்கிறேன். எனது ஜாதகத்தை video upload பதிவிடுங்கள் . 19/11/1984 9.10pm Cheyyar
@vivekv2596
@vivekv2596 5 жыл бұрын
Beautiful explanation about very important 12th lord
@murugaperumala9824
@murugaperumala9824 4 жыл бұрын
அருமை யான விளக்கம் 12 ம் இடத்ததிபதிவல்லியதாகயிருப்பின்_ஜோதிட களஞ்சியம் அற்புத பாடல்
@meenatchimeena573
@meenatchimeena573 5 жыл бұрын
Sir எப்போதெல்லாம் உங்கள் video பார்த்தாலும் நீங்கள் சிரிக்கும் போது கூடவே நாங்களும் சிரிக்கிறோம். நன்றி sir
@sankareswaran7095
@sankareswaran7095 5 жыл бұрын
H
@huntershikhari2729
@huntershikhari2729 5 жыл бұрын
Hello sir. My name balaji. 29th October 1987 Chennai at 13:59. jupiter is retrograde in meenam. Rahu also with jupiter. Both are in 2nd house for kumba lagna. What will be the effect of the jupiter dasaha.. Please tell us... I am in very crucial situation now. Now rahu dasha and sukra bukhthi going. No happiness in life. Expecting guru dasha eagerly in 5 yrs.
@ASHOKGRAO-ji6zy
@ASHOKGRAO-ji6zy 5 жыл бұрын
Explained very well 12 th house Thanks 🙏🙏🙏🙏
@mayilvahananrv2211
@mayilvahananrv2211 5 жыл бұрын
சார் வணக்கம். நான் தங்களின் தீவிர ரசிகன். தங்களின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்த்து ஜோதிடத்தை ஒருபக்கம் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சமயங்களில் நமது சொந்த வாழ்வில் நிகழும் மிக பெரிய மாற்றம் ஏன் என்று புரிந்து கொள்ள தலையே வெடிக்கிறது. நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் மிக உயர்ந்த பதவியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். திடீரென கடந்த மார்ச் மாதம் என்மேல் வீண் பழி சுமத்தி அசிங்கப்படுத்தி தாய் நாட்டிற்கு அனுப்பி விட்டார்கள். அதில் கம்பெனி எனக்கு தர வேண்டிய சில லட்ச பணமும் தராமல் வெறும் கையோடு அனுப்பி விட்டனர். இதில் என்னவென்றால் லக்கினாதிபதி புத்தியில் இப்படி ஒரு அசிங்கமும் பண இழப்பும் ஏற்பட்டது நான் எந்த தவறும் செய்யாமலே. ஆட்சி பெற்ற லக்கினாதிபதி புத்தியில் ஏன் இப்படி அடி விழுந்தது? லக்கினாதிபதி லக்கினத்துலயே ஆட்சி பெற்று இருக்கிறார். நல்லதை மட்டுமே செய்யும் தகுதி பெற்றவர் அவர். சுப கிரகம் வேறு. ஆனாலும் இப்படி ஒரு பெரும் தண்டனை ஏன் அவர் கொடுத்தார்? மனமும் தலையும் வெடிக்கிறது. உங்கள் பதில் என்னை நம்பிக்கையோடு வாழ்வை கடக்க உதவும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தற்போது வேலை இல்லை. மீண்டும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டுமா? தங்கள் சேவைக்கு பல கோடி நன்றிகள். 3/7/1984, 06.30 AM, Madurai. தங்களின் தீவிர ரசிகன் மயில் வாகனன்.
@subash401
@subash401 5 жыл бұрын
Sir till date i have worry on my moon in 12th house but this video finally helped me thankyou sir !!!
@sujasuja4899
@sujasuja4899 4 жыл бұрын
With 12 th house moon , my family three members are living abroad.
@sujasuja4899
@sujasuja4899 4 жыл бұрын
You never worked like a father but more than a father to your sisters ,brother and your beloved neighbour"s wife by serving them and giving up your money, physical energy, heart soul by doing shit cleaning to her kids when you have invested so many lakhs of other money and lost many lakhs and obeyed ur mother and sister sumitha and helping them to make me and my children to live in rented house . Inspite of having got many help from them , you survived all these 20 years . Just gor boasting me that your sistes m
@kailasiyer
@kailasiyer 3 жыл бұрын
Superb .. visualization of yours 🙏🙏🙏
@kumaresanvijaylakshmi1296
@kumaresanvijaylakshmi1296 5 жыл бұрын
ஐயா நல்ல விளக்கம் அருமை நன்றி விழுப்புரம் J. குமரேசன்
@Legend-ck8vm
@Legend-ck8vm 5 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏, பல முறை கேள்வி கேட்டும் பதில் கிடைக்கவில்லை, இந்த முறை பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன், எனது பெயர் ஜெனிஷ், 15.07.1996 இரவு 8:40 திருநெல்வேலி, அஷ்டமாதிபதி தசையில் பாதகாதிபதி புத்தியில் அப்பாவிற்கு கண்டம் வருமா, 8 9 6 தசை புத்தி அந்தரம் அம்மாவை பாதிக்குமா,பாதகாதிபதி மாரகாதிபதி இணைவு எப்போது பாதிக்கும், 8ஆம் இட ராகுவால் பாதிப்பு ஏற்படுமா, கேதுவுடன் இணைந்த லக்னாதிபதி சனிக்கு வலு உள்ளதா,சனி பார்வை வளர்க்குமா கெடுக்குமா, சிவராஜ யோகத்தில் குரு வக்ரம் அடைவதால் பலன் எவ்வாறு இருக்கும், 6ல் உள்ள புதன் தசை எந்த நாட்டுக்கு அழைத்து செல்லும், எனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்களா, கிடைக்காமல் இருப்பதற்க்கு காரணம், பிறர்க்கு உதவும் பாக்கியம் உள்ளதா, 5ல் இருக்கும் சூரியன் புத்திர சோகம் தருவாரா, குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ள முடியுமா, மனைவி எப்படி இருப்பார் நேரம் இருந்தால் பதில் தாருங்கள் ஐயா, பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிருறேன்.
@HaranKumar1978
@HaranKumar1978 3 жыл бұрын
Sir kadagathil raagu good or bad sir.
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
Super explanation , great Sir . Thank you sir.
@venkatesanv3179
@venkatesanv3179 5 жыл бұрын
12அதிபதி நீச்சம் D. O. B 7:8:1995 7:20am மணப்பாறை தொழில் வேலை எப்போ கிடைக்கும் திருமணம் பதில் கூறுங்கள் ஐயா
@nishyanthienienarendrakuma6480
@nishyanthienienarendrakuma6480 5 жыл бұрын
Sir, watching your videos and listening to your speech or just your voice gives me peace of mind whenever I hit the lowest point in my life and feel life is not worth living. My planatery positions and combination clearly suggest that my birth is only to clear my past karma. Going thru so much pain sir, unable to handle this suffering. Thank you for your videos. I sincerely wish happiness and good health for you and your family.
@sriarulmurugan-astroinfo2968
@sriarulmurugan-astroinfo2968 5 жыл бұрын
வணக்கம் ஐயா. நல்ல விளக்கம். லக்னத்திற்கு ஈராருக்குடைய கோள்கள் என்று தாங்கள் அடிக்கடி குறிப்பிடும் பாடலும் மற்றும் மன்னிய ஜென்ம மனைக்கு முன்பின் இருவர் கூடி பண்ணு கேந்திரத்தில் என்ற ஜாதக அலங்கார பாடல் போன்ற பல பாடல்களும் எடுத்துரைக்கிறது. தங்களின் புதிய தகவல்களை எதிர்பார்க்கும் தங்கள் ரசிகன். அருள்
@poovalingammuthuramalingam27
@poovalingammuthuramalingam27 5 жыл бұрын
வணக்கம் சார் எனக்கு நீன்க Sunday live ல் சொல்லும் போது விருச்சிக லக்னம் என்று சொன்னீர்கல், இதுவரை ஜோ திடர்கல் தனுசு லக்னம் என பார்த்து கட்டத்தில் உள்ள தை வைத்து சொன்ன ஆதிபத்திய பலன்கல் மொத்த மும் மாறுகிறது, முட்டையில் இருந்து சேவலும் வரும் என நீங்கள் விளக்கம் கூறுவது சூப்பர். ராகு கே து பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் உள்ள எனக்கு ஒரு வழி சொன்ன மைக்கு மிக்க நன்றிகள் 26செப்டம்பரில், 1982;11;25காலை(11;46தவறாக கூறி விட்டேன் கவனம் இல்லாமல் ஆனால் தனுசுலக்னம் என்று தான் உள்ளது) 7ல் ராகுவா தசை, 8ல் ராகு தசை யா எவ்வளவு முரண், 11 வருடம் கடன், வட்டி, தவனை, நகை முழுதும் அடகு வைத்து தொலைத் து ???????????????? இருந்தா லும் உங்கள் கண் நில் என் comments பட்டதர்கு நன்றி ₹₹₹₹₹₹₹&%%%&&&@
@uthayakumaranmurugespillai2959
@uthayakumaranmurugespillai2959 3 жыл бұрын
Hi sir . Morning sir my birthday of 20 02 1956 PM 4.15. SRI LANKA Tamil Luck Astrology Viparita Raja yoga Day . my question ❓ Astrology 2021 no money would be no family .??? My life ways astrology ???
@RadhikaJagajeevanram
@RadhikaJagajeevanram 4 жыл бұрын
12th house is viewed by Shani and guru wherein 12th house lord is guru vakram 6th place la. And 12th house la sukran ucham. Sama saptama sukran and guru paarvai....
@mymuseum3420
@mymuseum3420 5 ай бұрын
Pannirandil ragu sevai sani yum irundhu pannandukuriya sukiran angaye aatchi, ippa epdi palan solluvinga
@ஜெயக்குமார்-ண7த
@ஜெயக்குமார்-ண7த Жыл бұрын
12 இல் ராகு தசை நடக்கிறது. செவ்வாய் புதன் பார்வை ராகுவிற்கு இருக்கு. வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம்
@sujengreenworld242
@sujengreenworld242 3 жыл бұрын
12th house la sevvai+Raghu iruntha eppudi irukum ?
@kanderiprasath7367
@kanderiprasath7367 5 жыл бұрын
Super sir..... very important one in life..."Sleeping " no sleep waste life
@sujatharajan4918
@sujatharajan4918 4 жыл бұрын
Thank you so much Sir for the clear lesson🙏
@visalatchi6820
@visalatchi6820 3 жыл бұрын
மிக நல்ல பதிவு
@dthalamuthu65
@dthalamuthu65 5 жыл бұрын
ஐயா அம்மையார் அவர்கள் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரனை பார்க்கிறார்.
@komalanav544
@komalanav544 5 жыл бұрын
சிறப்பான பதிவு சேர் ,நன்றி
@bal7amurugan810
@bal7amurugan810 5 жыл бұрын
Sir i am srividya 20/8/2001 .born 7:25 am at chennai . I completed neet 2019. 12th current year . Will i get medical seat sir
@durgabalasubramani922
@durgabalasubramani922 5 жыл бұрын
HiAnna,Pudhan and guru was in 10th house by parvarthani.2nd house lord is in 3rdHouse also vakaram.Is this affect marriagelife? How will my husband? Sani dhasa in gnrl? 27jun1993 Chennai 7.20pm 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Kindly reply I m waiting for your reply for so long bro.....
@baluguruswamy4762
@baluguruswamy4762 2 жыл бұрын
Sir,Simha lagnam: Moon is 12th house lord,Moon is in 11th house ( Laba sthanam) how is it ?!!
@prsumathi3251
@prsumathi3251 2 жыл бұрын
Sir enakku 12 till theipirai chandhiran, 6 ril guru, sevvai serkkai eppadi palan unnda sir, mesa rasi, rishapa lakganam
@rajankarthikeyan9838
@rajankarthikeyan9838 2 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம், கடக லக்கினம் 12 ஆம் பாவதிபதி புதன் 12 ல் (மிதுனம்) இருந்து உடன் குருவும் 12 ல் மறைந்தால் நல்லதா?
@raamgururajan923
@raamgururajan923 5 жыл бұрын
Hi sir, Excellent explanation sir, In a horoscope, for a kadaga lagna , mithuna rasi, Suriyan, Budhan, sani, CHANDRAN. But any planet not vakram in 12 th house. aspected by guru from 8 th house but not vakram , how. Will be the sani dasa, Is the budan Subar or pavi. Pl. clarify the query in the reply comments. Sir, Thank u sir.
@justinevasavan9266
@justinevasavan9266 2 жыл бұрын
Im a taurus, my budhan in 12th house(mesham). Please reply. Now im in budhan dasha
@thiagarajan1496
@thiagarajan1496 4 жыл бұрын
வணக்கம் அய்யா, மேஷ லக்னம் 12 il குரு பகவான், சுக்கிரன், சந்திரன், எப்படி கணிப்பது, தயவு செய்து கூறவும், நன்று வணக்கம்
@sivakumarsk2324
@sivakumarsk2324 Жыл бұрын
Vanakam sir 3:8:1973 5:30 am viruthajalam Sanithasa epdi iruku m sir Sanithasa epdi iruku sir 12 house
@sivakumarsk2324
@sivakumarsk2324 Жыл бұрын
Sani
@kumarmr5618
@kumarmr5618 5 жыл бұрын
நமஸ்காரம் ஐயா, உங்களுடைய ஒவ்வொரு யூடியூப் வீடியோக்களையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனது DOB 30-03-1960, நேரம் 03.18 மணி இடம் டெல்ஹி. மகர லாகம் மற்றும் சனி மற்றும் வியாழன் ஆகியவை டானுஸுவின் 12 வது வீட்டில் உள்ளது. எனது சேமிப்புகள் அனைத்தும் அழிக்கப்படுமா? நிலை கடுமையாக குறையுமா? 12 வது வீட்டில் சனி இருப்பதால் தயவுசெய்து விளக்குங்கள். குரு தசா சானி புக்கி அது நல்லது அல்லது கெட்டதா? மேலும் சனி தசா குரு புக்தி? நன்றி நன்றி.
@bojarajaramalingadurai7033
@bojarajaramalingadurai7033 5 жыл бұрын
I am kumba lagna. My lagnathipathi Sani in 10 house and it's also sevvai in same House Scorpio. Sani and sevvai. Saturn and Mars.my 12 house planet mercury, venues, sun. But Saturn 3 parvvai in 12 House. But Saturn is my Lagna Lord . Saturn will give negative results up to date in my life. Lagnathipathi negative planet but it will good result because Saturn my lagnathipathi but up to date worst result. Pls clear my double sir.. .
@lakmi6479
@lakmi6479 3 жыл бұрын
இலக்கியம் பாடிட்பாடியே நேரம் போகிறது. சுருக்கமாக விளக்கம் கொடுங்கள்
@rramachandran3800
@rramachandran3800 5 жыл бұрын
Can we celebrate marriage in surya dasha, and mithuna lagna in janana horoscope
@thyagujagan7257
@thyagujagan7257 5 жыл бұрын
வணக்கம் அண்ணா எனது பெயர் தியாகு 1 .எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் 2 .எனது வருங்கால மனைவி பற்றி கூறுங்கள். நன்றி 03/07/1991. இரவு 7:10 சென்னை. நன்றி.
@heyram2284
@heyram2284 5 жыл бұрын
Super explanation sir, thank you.
@uma4992
@uma4992 5 жыл бұрын
Nice speaking. Thanks
@SivaKumar-bc1kp
@SivaKumar-bc1kp 7 ай бұрын
Sir what if 12th House athipathi guru become neesam in makaram.makaram is my lagnam
@Vinith.badboy
@Vinith.badboy 3 жыл бұрын
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மானிட உயிர்களும் அனுபித்தவையே!!! 😂😂😂
@rajkumarkrishnan7483
@rajkumarkrishnan7483 5 жыл бұрын
வணக்கம் .சார் பதிவு அருமை ,புரிந்துகொள்ள எளிதாக இருந்தது .பணிதொடரவாழ்த்துக்கள். 12 -ம் அதிபதி புதன் ,8-ம் அதிபதி சனி இருவரும் பரிவர்த்தினை சனியுடன் ,12-ல் கேது இதை ஆட்சி பெற்றதாக எடுத்துக்கொள்ளளாமா.
@thendralthendral2623
@thendralthendral2623 5 жыл бұрын
மிகவும் அருமை!!!
@gayugayathri944
@gayugayathri944 5 жыл бұрын
வணக்கம் அண்ணா,நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்த்து வருகிறேன் தங்களை சந்திக்க தங்கள் அலுவுலகத்திற்க்கு நேரில் வந்தும் அப்பொய்ன்மெண்ட் பெற முடியவில்லை உங்கள் ஜோதிட சேவைக்கு நன்றி என் மகள் பெயர் ச.காயத்ரி, பிறந்த தேதி 17/11/2000, 4:23 pm தற்போது அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறோம் கிடைக்குமா அவள் தந்தைக்கு தொழில் எப்படி இருக்கும் அவள் எதிர் காலம் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏ரெண்டாம் இடத்தில் 2 கிரகம் வக்கிரம் உங்கள் பதிவில் கூறியது போல், 2016 இல் என் கணவர் தொழில் ஏற்பட்ட நஷ்டத்தில் கடன் பிரச்னை யால் சொந்த வீட்டை விற்று விட்டு கடன்களை அடைத்து விட்டு தற்போது ஊருக்கு அருகில் வாடகை வீட்டில் குடி இருந்து வருகிறோம் சொந்த ஊரில் உள்ள பூர்வீக நிலத்தில் விடு கட்டலாம் என்ற எண்ணம் உள்ளது எப்போது அமையும்? அப்படி கட்டினால் மறுபடியும் அவ்வாறு பிரச்னை ஏற்படுமா? தயவு செய்து கூறுங்கள் அண்ணா உங்கள் பதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்🙏🙏
@akd8031
@akd8031 5 жыл бұрын
சார் உங்கள் தமிழ் அழகாக உள்ளதே அதன் செவ்வாய் காரணமா என சொல்லுங்கள்
@vardhiniprakash
@vardhiniprakash 5 жыл бұрын
Nice explanation..
@vinothkumar-1591
@vinothkumar-1591 3 жыл бұрын
Sir neenga evlo charge panuring ga 1 Jathagam ku
@mahendrana8711
@mahendrana8711 5 жыл бұрын
ஐயா வணக்கம். ஏனக்குகடந்த பதினொரு சனி திசை நடக்கிறது.சரியான வேலை அமையவில்லை.எந்தவேலைக்கு சென்றாலும் ஒரு மாதம் இரண்டு மாதம் மட்டுமே வேலை பார்க்கமுடிகிறது.வருடத்தில் பாதிநாள் சும்மாவே யிருக்கிறேன். இந்தநிலை எப்போது மாறும். இதனால் ஒரு சிலநேரங்கலில் என்னைநானே நொந்து கொண்டாலும் இதுவும்கடந்துபொகும் ஏன்ற நம்பிக்கையுள்ளது.இதில்ஒருஆறுதல கல்யாணமாகி மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன இவர்களின்ஏதிர்காலத்தை நினைத்துதான் பய மாகவுள்ளது.இந்நிலைமா றுமா.தயவு கூர்ந்து பதில்லலிக்கவும். பிற ந்ததேதி:2:11:1986. நேரம்.4:00 பிம் இடம்.பழனி.
@mr.s8547
@mr.s8547 5 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் சூர்யா பிறந்த விவரம் 24.01.92,5.30 pm,பிறந்த ஊர் தென்காசி,இது வரை வாழ்நாளில் யோகம் என்று ஒன்றை அனுபவித்தது இல்லை பிறந்து 10 வயதில் தகப்பனார் இறந்து அதன் பிறகு நிறைய கஷ்டம் அனுபவித்து 10ம் வகுப்பு முடித்து அதன் பிறகு 3 வருடம் இடைவெளி விட்டு diploma முடித்தேன் இப்போது ஒரு நிறுவனத்தில் பெங்களூரில் வேலை செய்கிறேன் இங்கு வேலை செய்து பெரிய முன்னேற்றம் இல்லை பொருளாதார முன்னேற்றமும் இல்லை சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று நெடுநாள் கனவு துரத்தி கொண்டுள்ளது அது இந்த ஜென்மத்தில் நடைபெறுமா இல்லை கடைசி வரையில் இதே நிலைதானா கொஞ்சம் தயவுகூர்ந்து கூறுங்கள் உடல்நிலையும் அவ்வப்போது கெட்டுவிடுகிறது ஐயா, நானும் உங்கள் live ல comment போடுகிறேன் ஆனால் உங்கள் கண்களில் என்னுடையது மட்டும் படாமல் உள்ளது இதுவும் அவ்வாறு நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது உங்கள் கண்களில் இந்த comment பட்டது என்றால் விளக்கம் கூறுங்கள் ஐயா நன்றி........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanapriya6573
@mohanapriya6573 2 жыл бұрын
12 il suuriyan vucham ?
@harini8572
@harini8572 3 жыл бұрын
பெண்களுக்கு 12ம் வீட்டில் குரு சுக்கிரன் இணைவு பலன் சொல்லுங்கள்..
@murugaperumala9824
@murugaperumala9824 4 жыл бұрын
வார்மைசேர்வியத்தானத்தில் மன்னவன் சுபகோளாகி சீர்மைசேர்கேந்திரத்தின் உச்சத்தும்செரிந்துநிற்க வார்மைசேர்செம்பட்டுமெத்தைமேல்தாழும்சங்கிலியில்சப்ரமஞ்சத்தில்ஏழிசையால்ஏந்திழையார்இசைஇசைக்கவாழும்மன்னவனாம். அற்ப்புதமானஜோதிடக்களஞ்சியப்பாடல் இன்னும் மெமரி ஆகவில்லை நன்றி வாழ்க வளமுடன்
@vasanthivasanthi2406
@vasanthivasanthi2406 Жыл бұрын
Sir 12eil, chevai and sukerean erunthal thosama sir
@vasudhachakravarthy1847
@vasudhachakravarthy1847 4 жыл бұрын
Pl tell me about four planets in6 th house he is rishabha lagnam Revathi nakshatram four planets are sun shukra rahi and budh pl tell me
@venusmercury81
@venusmercury81 4 жыл бұрын
Awesome one Particularly your reference from old books.
@ramsanki2337
@ramsanki2337 5 жыл бұрын
Dear Sir,many times i tried to contact u,but i din get chance to meet u...in my son's horoscope lord of 5th and 11th house and lagnathipathi in 3rd house,Ragu in 2nd house and ketu is in 8th house..currently Ragu dasa is running..how he will study im really worried about his future,especially lord of 5th house is 3rd..what does it mean kindly Reply me Sir.23-9-2017 12.46am dharmapuri Mithuna lagnam
@Harish-ws4bk
@Harish-ws4bk 5 жыл бұрын
Super video sir and Your *expressions* and smiles are also superb.
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 5 жыл бұрын
Mesalaknam 12th place meenatil keathu katakatil guru chandiran putan eppadi erukkum Sir
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
What if thula lagna, mercury, venus, rahu and saturn in lagna and guru in 9th house? Sun in 12th and Mars in 10th ?
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
ஜோதிடம் என்பது: கற்றது கையளவு. கல்லாதது கடலளவு.
@vijayalakshmiravi4653
@vijayalakshmiravi4653 4 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் என் மகள் 5.8.1994 அன்று இரவு 12.40க்கு சென்னையில் பிறந்தால் அவளுக்கு மூன்று வ௫டம் வரன் பார்த்து கொண்டு வ௫கிறோம் சரியான இடம் அமையவில்லை எப்போது நடக்கும் இப்போது வி௫ச்சகம் கேட்டை நட்சத்திரம் வந்தி௫க்கிறது இந்த நட்சத்திரம் பொ௫ந்துமா ஐயா
@vijayalakshmiravi4653
@vijayalakshmiravi4653 4 жыл бұрын
11.4.1993 9.30Am இடம். புத்துார் மகள் 5.8.1994 இரவு 12.40 சென்னையில் பிறந்தால் இந்த இரண்டு நட்சத்திரமும் பொ௫ந்துமா ஐயா....
@k.rajendrasolan2977
@k.rajendrasolan2977 3 жыл бұрын
Vala valannu solreengale.solratha nachinnu sollunga
@durgapandian6747
@durgapandian6747 3 жыл бұрын
மிக அருமை ஐயா
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 5 жыл бұрын
ஜோதிட கவிக்கு வணக்கம். எந்த மாதிரியான யோகம் மனநிறைவையும் மன அமைதியும் தரும்
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 5 жыл бұрын
கவிக்கு நன்றி. எனது ஐயம் உங்கள் கவனத்திற்கு வந்தது மனநிறைவைத் தருகிறது ‌; குமார் சென்னை.
@ashaprakash8145
@ashaprakash8145 5 жыл бұрын
Sir, for kanni lagnam, Saturn is owner of 5 & 6 th house. So during Saturn Mahadasa, will the person enjoy 5th Lord benefits or 6th Lord benefits
@palaniswamy7353
@palaniswamy7353 5 жыл бұрын
Palaniswamy ஐயா வணக்கம் திருமணம் தடை 6- சூரி, 8- சுக், 12- குரு. மறைந்து விட்டது D.O.B =12 /9 /1986 ,7:00PM, ERODE
@praveenselvam406
@praveenselvam406 5 жыл бұрын
Vannakam Chinnaraj Sir, You are doing a great service to the society and we love to hear you speak. Kindly spare your precious time to answer some of my questions. My name is Praveen Selvam DOB: 9/Apr/1986 Time: 12:15 pm (noon), Place: Bangalore. >> Is there chances of me going abroad, also in future want to settle in India only, what is my future in politics? And how will my life be in general. My best wishes to you Chinnaraj avargalee...... Praveen Selvam
@balajieinstein3603
@balajieinstein3603 5 жыл бұрын
Great way of Presentation Sir...
@manihare2011
@manihare2011 5 жыл бұрын
சார பரிவர்த்தனையால் என்ன நடக்கும்? நன்மையா? தீமையா?
@RajaSekhar01
@RajaSekhar01 4 ай бұрын
Mithun lagnadhipathy sukra or budha?
@Arun-yi7wk
@Arun-yi7wk 4 жыл бұрын
Sir, I have sathursagaram yogam, Hamsa yogam, vasi yogam, gaja Kesari yogam in my horoscope but I have no job no improvement in my life,. 17/06/1996,. 07:05am,. Krishnagiri sir please say when this yogam will work.
@justinevasavan9266
@justinevasavan9266 4 жыл бұрын
Im rishabam, budhan in my 12th house(aries). Now im in budhan dasha. Can you explain this
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 5 жыл бұрын
நன்றி சார் சென்னையில் இருந்து வணிகரிதில் எந்த எதிர்பார்ப்புமும் இல்லாமல் நேரத்தையும் எங்களுக்காக செலவு செய்யும் உங்கள் பெரிய மனசுக்கு நன்றி எவ்வளவு சொன்னாலும் போதாது நன்றி வாழ்க வளமுடன் என்மகனுக்கு கேட்கிறேன் அவன் ஜாதகம் எப்படி இருக்கு லக்னம் அஸ்தங்கம் சனிவக்ரம் குருபாதகாதிபதி எதிர்காலம் திருமணம் தொழில் எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா 23.10.1996இரவு11-20தேனி
@sivavadivel1043
@sivavadivel1043 5 жыл бұрын
ஜோதிடம் பார்க்க சென்ற போது என் ஜாதகத்தை ஒதுக்கீட்டு என் மகன் ஜாதகத்தை பார்த்து பலன் சொல்கிறார் அது எப்படி என் நிழலை எனை விட்டு பிரிக்க முடியும்
@soulofmusic7297
@soulofmusic7297 5 жыл бұрын
ஐயா வணக்கம், எனது பெயர் மதி,எனது மகன் இப்பொழுது பாடசாலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறார். அவரால் ஒரு இடத்தில் இருந்து படிக்க முடியவில்லை எந்த நேரமும் ஓடிக் கொண்டுதான் இருப்பார். அதனால் அவருக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை மற்றும் சக மாணவர்களுடன் கதைக்கவும் முடிவதில்லை.அவருக்கு என்று ஒரு ஆசிரியரை நியமித்து தனியே வைத்துள்ளார்கள் அவர் எந்த நேரமும் கண்காணித்தபடி இருப்பார்.இது அவரின் வருங்காலத்தை பாதித்துவிடும் போல் உள்ளது அவருக்கு ஒரு நண்பன் கூட இல்லை.ஒருவருடனும் சேருவதும் இல்லை ஒரே தனிமை தான்.வீட்டிலும் தனிமை வெளியில் போனால் எல்லோரும் அவனை மேலும் கலங்க வைக்கிறார்கள் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எல்லோரும் முகத்திற்கு நேரே சொல்லும்போது மனம் பதறுகிறது. என்ன இது வாழ்க்கை என்று உள்ளது. இப்பொழுது வீட்டைவிட்டு வெளியில் போகவே பயமாக இருக்கிறது இந்த நிலை எப்போது மாறும் என் மகன் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கதைத்து விளையாருவதை பார்க்க மனம் ஏங்குகிறது. மகன் பிறந்த திகதி 27/01/2013 5.26 பி.ப லண்டன். நான் இலங்கைக்கு சென்று(2-3 வருடம்)கற்பிக்க நினைக்கிறேன்.இது வெற்றி அளிக்குமா? போவதால் பிரயோசனம் உண்டா?மகனின் வருங்காலம் எவ்வாறு இருக்கும் ,சாதாரண வாழ்க்கையை வாழ முடியுமா? அவரின் படிப்பு எப்படி இருக்கும்? நான் விசாவுக்காக காத்திருக்கிறேன் எப்போது போகமுடியும்? தங்களை தொந்தரவு செய்வதற்கும்,பொன்னான நேரத்தை செலவளித்ததற்கும் என்னை மன்னிக்கவும்.தங்களின் சொல் என்க்கு மனவலிமையை தரும் என்று நம்புகின்றேன் ஐயா தயவுசெய்து பதில் கூறவும் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்.நன்றி.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Wealth in Life by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
17:08
astro chinnaraj
Рет қаралды 117 М.
கேது திசை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
20:08
Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:25
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 198 М.