Fantastic Explanation on why 3, 6, 8, and 12th Place is Hidden Place . Our sincere thanks for the Video . Please take rest and take all COVID precautions. Thank you for your appointments 2 times to discuss on our family chart . I think talking to world renowned astrologer itself shows our astro chart is Yoga Jathagam.
@MahaAvatharBABAJIகிரியாயோகம்3 жыл бұрын
குரலில் ஒரு தளர்வு. ஒரு ஓய்வுக்கு உடலும் மனமும் தேடுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஓய்வெடுங்கள் குருஜி 🙏
@balakrishnan-ih4js3 жыл бұрын
தான் கற்றதையெல்லாம் பிரதிபலன் எதிர்பாராது மற்றவர்களுக்கு போதிக்கும் மெய்யான குரு!
@sanjayr11813 жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதமான பதிவு . எனக்கு 6 ஆம் அதிபதி தசை ராகு அடுத்த வரப் போகிறது.பார்களாம்
@sivasandirank91113 жыл бұрын
Highly in-depth teaching and explanation... பங்கு சந்தை லாப ஜாதகம் வம்பு வழக்கு ஜாதகம் கிரிமினல் ஜாதகம் வெளிநாட்டு யோக ஜாதகம்... இவை அனைத்தையும் (சார விளக்கத்தோடு) ஒரே வீடியோவில் தொடர்பு படுத்தி விளக்கம் தந்தால் என்னை போன்ற மரமண்டைகளுக்கு தெளிவு பெறும்
@goldstar7733 жыл бұрын
எனது மானசிகு குரு ஜோதிட மாமேதை குருஜி ஐயா அவர்களே., 1000 வீடியோ & உங்களின் கட்டுரைகளையும் உள்வாங்கி என் ஜோதிட ஞான பசியை போக்கி வருகிறேன்., கோடான கோடி முறை இரு கரம் கொண்டு தங்கள் பாதம் பணிகிறேன்.,
@catherinekalloline9072 Жыл бұрын
Enaku forgin pora vaipu irukanu pathu soltringala sir name Catherine 20.05.1987 9.20 am trichy
@Balaji-dl1zt3 жыл бұрын
தங்களை தவிர வேறு எவராலும் இந்த அளவுக்கு சிறந்த விளக்கம் தர முடியாது குருஜி 🙏🙏🙏
@RameshKumar-tx9tt3 жыл бұрын
ஆதித்யா குருஜி ஐயாவின் 100% நிரூபிக்க பட்ட விதிகள்: 1) இரண்டு திருமணம் அமைப்பு: 7ம் இடத்து பாவமும் அதிபதியும் கெட்டு சுபத்துவம் இன்றி இருக்கும் நிலையில் 11ம் பாவமும் மற்றும் அதிபதி அதிகமாக வலுப்பெற்று சுபத்துவம் அடைந்த நிலையில் ஒருவருக்கு உறுதியாக இரண்டு திருமணம் நடக்கும் என்று சொல்லி இருப்பதை நான் project முறையில் பல ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் 200%👌சரியாக உள்ளது. அதில் இன்னொரு அமைப்பையும் இரண்டு திருமணம் நடப்பதற்கு சில விதிகள் பொருந்தி வருகிறதோ என்ற சந்தேகம் எனது மனத்தில் எழுகின்றன நான் மிக பெரிய ஜோதிட சிஸியன் ஆதித்யா குருஜிக்கு எனக்கு அஜித் விஜய் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் எனக்கு ஜோதிட சினிமா தான் தெரியும் பிடிக்கும். எனவே என்னோடு சந்தேகத்தை ஒரு பொது கேள்வியாக கருதி அனைவருக்கும் பயன்பெறும் வகையில் விளக்கம் தாருங்கள் குருவே சந்தேக கேள்வி: 1) கலபுருஷ தத்துவ படி 5ம் அதிபதி சூரியன் துலத்தில் நீச்சம் பகை வீடு 7ம் அதிபதி சுக்கிரன் கிரக உறவுகளில் 5ம் அதிபதிக்கு பகை பாவமும் பகையாக வருகிறது 9ம் அதிபதி குரு 7ம் அதிபதி சுக்கிரன் பகை பாவமும் பகையாக வருவதால் ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் 5க்கு 7க்கு 9க்கு உடையவர்கள் சேர்ந்து அமர்ந்து இருந்தால் இருதார அமைப்பு ஏற்படுமா???? இவற்றில் 2வது விதி முறை பற்றி உங்களின் அனுபவ ரீதியாக உங்களின் பதில் என்ன??🤔 தயவுசெய்து விளக்கவும் குருவே🙏🙏🙏 நீங்கள் கூறும் பதில் என்னை போன்ற பல 1000 தீவிர ஜோதிட நண்பர்களுக்கு நம்பிக்கை உடையவர்களுக்கு விருந்தாக அமையும் என்று எண்ணுகிறேன் நன்றி குருவே🙏🙏🙏🙏
@sivasandirank91113 жыл бұрын
எதிர்காலத்தை துள்ளியமாக கணிப்பவரை என்னை பொறுத்த வரை கடவுளுக்கு நிகராணவர் என்றே கூறலாம். குருஜி கடவுளோ இல்லையோ ஆனால் கடவுளுக்கு நிகரான ஓர் மனித அவதாரம்🙏🙏🙏
@murugesanchennai23603 жыл бұрын
உண்மை
@sathiyamurthi58073 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான 6,8,12, விளக்கங்கள் குருஐி உதாரண சாதகம் அருமை குருஐி எங்கே எப்படி பொருத்தி பார்க்க வேண்டும் என்பதை அருமையாக உதாரண சாதகத்தோடு விளக்கினீர்கள் சோதிட உலகின் சொல்லின் செல்வர் குருஐி நீங்கள் 12 க்குடையவன் 8 ல் 3க்குடைய சுக்கிரனோடு அமாவசை முன்னாள் சந்திரன் குரு வீட்டில் பாதி சுபத்துவம் 6க்குடைய சனி சாரம் சந்திர தசையில் சனி புத்தி யாருக்கும் குரு பார்வை இல்லை சகோதரிக்காக நீதி மன்றம் வரை வழக்கு இதுவே குரு புதன சாரம் என்றால் நல்ல பலன் அருமையான விளக்கம் குருவே உங்கள் நாவிலிருந்து வரும் அனைத்து வார்த்தைகளும் உன்னிப்பாக கேட்க வேண்டியவை ஆய்வுக்கு உட்பட்டவை நிறைய சோதிட பொருட்கள் அடங்கியவை எங்கே எப்படி பொருத்தி பார்பதற்கு 100% துல்லியமான சாதகம் மிக்க பயனுள்ள பதிவு குருவே
@sundaramurthyn49963 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகங்கள் பல, தெளிவடைந்தேன்.. நன்றிகள் பல... 🙏 குருவே ❤️
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@thirumoorthy93303 жыл бұрын
வணக்கம் குருஜி 6 8 12. ஆம் இடத்தின் கிரக அமர்வு அது வாங்கிய சாரம் பற்றி இன்னும் எங்களுக்கு தெரியாத நல்ல பலன்கள் பற்றியும் சுபத்துவ சூட்சும விளக்கத்துடன் ஒரு வீடியோ போடுங்க குருஜி நன்றி. 🙏🙏🙏
@geethaiaram63893 жыл бұрын
வழக்கம் போல தங்களின் விரிவான விளக்கம் மிக அருமை அருமை குருவே. நன்றி 🙏🙏
@paramasivan-xn4pi2 жыл бұрын
எளிமையான விளக்கம் ஐயா மிகவும் அருமையாக புரிந்தது
@pushphavalli81313 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏. 6,8,12 விளக்கங்கள் அருமை 👌👌. உங்கள் சிஷ்யர்கள் கட்டாயம் உங்கள் பெயரை காப்பாறவார்கள். பணிவுடன் 🙏🙏🙏
@meenusunder30183 жыл бұрын
வணக்கம் குருஜி!!!ஆம் குருஜி free விடியோ நிறைய தந்துள்ளீர்கள் கோடி நன்மை குருஜி🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி!!!!
@prabakar53093 жыл бұрын
குருஜி இந்த 3,6,8 என்ன பாவம் செய்ததோ. எவளோ விளக்கம் அளித்தாலும் போதாது போல. நன்றிகள் கோடி.
@MARKLEE-uw6rd3 жыл бұрын
Guruji Actor Ajith Horoscope. Kindly explain 🙏
@jayalakshmiv67193 жыл бұрын
வணக்கம் குருஜி ஜோதிட ஆர்வரலான எனக்கு இந்த வீடியோ புரிந்து கொள்ள சிரமம் ஆகதான் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் வீடியோக்களை நான் தினமும் பார்த்து புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் குருஜி அதில் எனக்கு பெருமையும் கூட. குருவே சரணம் 🙏
@rajarajanrrm53583 жыл бұрын
எதிர் பார்த்த காணொளி ஐயா பாவ முனை தத்துவத்தைப் பற்றி விரிவாக விளக்கவும் ஐயா நன்றி
@kavinkumars11543 жыл бұрын
Kutty Guruji ku jai 😎
@rammoorthydr23073 жыл бұрын
குருஜி இறைவனின் அதி உன்னத படைப்பு. ஒரு வாரம் break தேவை குருஜிக்கு
@elann52323 жыл бұрын
குருஜீ வணக்கம்.... விதிகள் துல்லியம் உண்மைதான்... சிறிது மதியை பயன்படுத்தி விட்டுக் கொடுத்து போனால்...மனநிம்மதி நிச்சயம் கிடைக்கும் ஐயா....
@Ramkumar-hb3ps3 жыл бұрын
ஐயா குருஜி அவர்களை எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@ravisweets48523 жыл бұрын
மறைவு ஸாதானம் என்றாலும் சுபத்துவம் பெற்று நல்ல சார பலன் பெற்று இருத்தல் அவசியம். சந்திரன் தேய்பிறையாகி சாரபலம் கெட்டு இருப்பது தவறு. தங்கள் விளக்கம் அருமை. நன்றி ஐய்யா.
@SP-hs6fi3 жыл бұрын
குருஜி ஐயா விற்கு அன்பான வேண்டுகோள் ! தயவு செய்து ஒய்வு எடுங்கள் ஐயா. உங்களுக்கு குரலும் சரியில்லை, உடலும் சரியில்லை என்பதை இந்த வீடியோவை பார்க்கும் அனைவராலும் உணர முடிகிறது.ஒரு சில வாரம் ஒய்வுக்கு பின் உங்கள் பணியை தொடருங்கள் ஐயா.
@syedsyed92033 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.
@kavithashanmugam94933 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏மிக நேர்த்தியான விளக்கம் 👍👍👍👍👍👍👍... 😊
@RaniRani-rw7dv3 жыл бұрын
Guruji, thank you so much guruji. You only tell like this sir.nobody can do this guruji, eppa! what a explanation guruji,mai maranthu ponane, இன்று முழுதும் கூற மாட்டிற்கலா iyya? I want to hear your speech guruji.
@ramasamyk7942 жыл бұрын
அருமை.யாகஇருந்தது
@ramasamyk7942 жыл бұрын
?
@thevarajahthambirajah52413 жыл бұрын
பதிவுக்கு நன்றிகள். தங்கள் நற்சுகத்துக்கு இறைவனை வேண்டுகிறேன்.
@murlidhar27803 жыл бұрын
Namasthe Guru Ji Very good explanation, even an illiterate can understand. I admire your profound knowledge and passion on the subject. I have been following you for the past one year. Have a great day ahead !!
@jai95973 жыл бұрын
விளக்கம் மிக மிக அருமை நன்றி குருஜி.
@peterprank71573 жыл бұрын
For me first 3 and 8th Lord dasha and 6th Lord sun dasha so enjoying in life in
@umeshr153 жыл бұрын
6-8 அவ யோகர்கள் 3-6-10-11 உப ஜெய வீடுகளில் நீசமாக தசை நடபதர்கும் அவர்களே நீச பங்கமாக தசை நடபதற்கும் உள்ள ஜாதக அமைப்பை விவரிக்கும் படி கேட்டு கொள்கிறேன் குருஜி
@gopinath79833 жыл бұрын
கேந்திர கோணங்களால் கெட்டோரும் உண்டு மறைவு ஸ்தானத்தால் வாழ்ந்தோரும் உண்டு..
@cutedivya293 жыл бұрын
வணக்கம்.சார். உங்களின் சுபத்துவம் பாபத்துவம் அருமையான பதிவு கள்.
@prabaharan2103 жыл бұрын
விளக்கம் அருமை குருஜி.
@balamurugankandhan21553 жыл бұрын
In 8th house and 12th house Sabathia, there is no nakshatra padam linked as you explained in one video. Since guru parivarthana to Sukran and 6th house nakshatra also, 6 degrees between chandran and sukran, assuming 6th house effect shall give borrowing loan as chandra is subathuvam. Why going for case and court. I am not getting. I am following all video guruji. Very nice teaching in this video. Thank you guruji.
@pasupathipasupathi10543 жыл бұрын
நன்றி நன்றி குருஜி சுக்கிரன் புத்தியில் வழக்கில் tholviataivar
@erusappanl24423 жыл бұрын
குருவின் பாதங்களை வணங்குகின்றேன்.நன்றி ஐயா!
@shugina29243 жыл бұрын
Guruji can explain about high ranked person in financial industry horoscope... 🙏🏻
Sir, You may learn from my birth time.... I'm sure.... So many astrologers confused and collapsed... 25.05.1993 , 05:05am ,male tirunelveli... Thank you
@ponmalarponmalar56453 жыл бұрын
100 சதவிகிதம் உண்மை நீங்கள் சொல்வது உண்மை
@eswaramoorthi14726 ай бұрын
Vanakkam guru ji Erode eswar
@harithsoman46823 жыл бұрын
Guruji, Please explain horoscopes of famous personalities with waning(approaching amavasya) moon. How does the light gained through aspect of Guru or Sukra (or) Conjunction of Guru or Sukra rise the horoscope quality? Does Chandra adiyogam apply when the light of the moon is regained in this way?
@vimalsachi3 жыл бұрын
Thank u guruji 🙏🇮🇳
@jegb33 жыл бұрын
ஐயா ஆதிப்பத்திய ரீதியில் நல்ல பலன்களும்.... காரக ரீதியில் கெடுபலன்களும் தரும் தசை உதாரணம் தர வேண்டுகிறேன்
@rvvithursan4023 жыл бұрын
குருஜி வணக்கம் பதிவுக்கு நன்றி
@muraliu993 жыл бұрын
Sir 🙏🏻 murali 22/12/1986, 12:05midnight (Kannu lagna;simmba rasi , 2ndplace Shukran 3rdplace sani+budhan, 4th place Suriyan, 6th place guru+cheva, 7thplace Ragu,12thplace chandaran. (CHANDRA DHASAI SIR IPPO ROMBA PROBLEM IRUKKU SIR 🙏🏻 ENNA PARIGARAM SIR SOLLUGA 🙏🏻
குருஜி அவர்களுக்கு வணக்கம்.. சுபத்துவ விதியில் நட்சத்திர சாரத்தை எடுத்துக் கொள்ளலாமா?
@waajidma3 жыл бұрын
Vanakkam Guruji vaazhthukkal
@YAMI_MIKEY_X23 жыл бұрын
Thanks a lot guruji
@tamizhsen20453 жыл бұрын
Fantastic gurujii
@ramyaanu8463 жыл бұрын
Thank you🙏
@pasupathipasupathi10543 жыл бұрын
வணக்கம் குருஜி உதய ஸ்டாலின் ஜாதகத்தில் சுக்கிறனை சுபாத்ததுப்பம் இல்லாத சனி, செவ்வாய் பார்வை இருக்கு.சினிமாவில் எவ்வாறு உயர்வு அடைந்தர் அவரின் ஜாதகத்தை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா
@pushpalathamadhavan1654 Жыл бұрын
Guruji u take care
@ramakrishnannarayanan81923 жыл бұрын
For Kadaga Lagna Guru is in 6th place with Suriyan Budhan and Guru asthangam within 9 * . How will be Guru Dasha
@sathishkumar-zo5cb3 жыл бұрын
வணக்கம் குருஜீ, நன்றி
@v.kowsik16203 жыл бұрын
🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏 25/11/2002 - 7.35pm Place -- நாமக்கல் குருஜி எனக்கு அரசியலில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அரசியலில் நான் நல்ல நிலைமை க்கு வருவேனா? 🙏🙏🙏
@rupashreebala68183 жыл бұрын
Thanks guruji
@vanithasrig88053 жыл бұрын
Take care gurujii
@manoharmano22023 жыл бұрын
அருமை ஜி
@GSMSKY3 жыл бұрын
ஐயா 12ம் பாவத்தில் உள்ள சந்திரனும் அதோடு இரண்டு கிரகங்களும் மேல் இருந்தால் அதன் பலனும் அந்த கிரகங்களின் பலனையும் கூறுங்கள் ஐயா!
@ஜெயக்குமார்-ண7த3 жыл бұрын
12 இல் ராகு இருந்தால் தசை நடந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரிந்த சில உண்மை சொல்லுங்க சார் உங்கள் பதிவு தொடர வாழ்த்துகள்
குருஜி வணக்கம். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது இரு முறை முதலமைச்சர் ஆன உயர் திரு. Ops அவர்கள் ஜாதக விளக்கம் தாருங்கள் குருஜி
@umaramarumaramar83373 жыл бұрын
ஐயா வணக்கம்👃நீங்கள் சொந்தமாக தொலைகாட்சி தொடங்கி உங்கள் பணி தொடர வேண்டும் ஏழை எழியோர் உங்களை தொடர்புக்கு காக👃👃👌
@nperumal42613 жыл бұрын
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
@arun09633 жыл бұрын
அய்யா, நான் உங்களின் மாணவன் ,உங்களின் வழியாக ஜோதிட அறிவு அடைந்து வருகிறேன் ,நான் நட்பு வட்டத்தில் hobby அகா கேட்பவர் இடம் பலன் சொல்லி வருகிறேன் , பல சமயங்களில் சரியாகவே இருக்கின்றன " இதுக்கு நீங்களே காரணம் " . 6,8,12 கணிப்பது ஒரு ஜோதிட ஆர்வம் கொண்டவனுக்கு ஆர்வம் மற்றும் சவால் தர கூடியது .6,8,12 நல் வரும் ஒரு மிக பெரிய யோகம் என்றால் அது விபரீத ராஜயோகம் என்று நாம் ஞானிகளும் , நீங்களும் சொல்லி இருக்கீங்க , அப்படி பட யோகம் பங்கம் இல்லாமல் ஒரு ஜாதகம் கிடைப்பது ( இருப்பது) கடினம் , ஆயினும் அப்படி பட விபரீத ராஜா யோகம் பங்கம் இல்லாமல் ஒரு ஜாதகம் பார்க்க பரம்பொருள் தவினால் முடிந்தது ( எனக்கு தெரிந்த வரையில்) .16.10.97, 3.29am சென்னை இல் பிறந்த ஜாதகம் எது அய்யா , இதில் 6,8,12 அதிபதிகள் தங்களுக்குள் சேர்கை, பரிவர்த்தனை அடைத்து இருக்கிறார்கள் எது விபரீத ராஜயோகம் எப்படி இருக்கிறது , அதன் மூலம் பலன் எப்படி நடக்கியம் , உண்மையில் விபரீத ராஜா யோகம் நடைமுறையில் இருக்கிறதா மற்றும் எந்த ஜாதகர் வழக்கை துணை ias,ips முக்கியமாக ips அகா இருப்பார்கள் என்று பலன் கணித்தேன் அது சரியா. என்னை போல் ஜோதிட ஆர்வம் கொண்ட உங்கள் மாணவர்களுக்கு இதை விலகினால் மிக பயன் உள்ளதா இருக்கும் குருவே நன்றி
@poviyakalvis40343 жыл бұрын
நன்றி சார் 🌹🙏
@lakshmanansubramanian16643 жыл бұрын
3,6,11 தீய இடங்களா அல்லது உபசய இடங்களா, guruji விள க்கவும்.
வணக்கம் குருஜி, துலா லக்னம் ஆகி, 2ல் சூரியனோடு அஸ்தங்கமடைந்த குரு, ரிஷபத்தில் உள்ள பௌர்ணமி சந்திரனின் பார்வையை பெற்று (ஆறாம் அதிபதி அனுசம் 1ம் பாதத்தில் அமர்ந்து) தசை நடத்தும் போது என்ன பலன் கிடைக்கும் என்று சற்று விளக்கம் அளிக்க வேண்டிக் கொள்கிறேன்
@shanthih97802 жыл бұрын
சார், எனக்கு துலாம் லக்னம். 6 ஆம் இடத்தில் குரு சொந்த வீட்டில். மிகவும் மோசமான பலன்கள் நடக்குமா?
@Indian_MBA3 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@shanprasad34133 жыл бұрын
அய்யா வணக்கம் சிவராஜ யோகம் பற்றி விளக்கம் கூறவும் அய்யா நன்றி
@vinuvishal23413 жыл бұрын
வணக்கம் குருஜி என் பெயர் வினோத் குமார் 14/03/2005 அன்று இரவு 10:55 நாகப்பட்டினத்தில் பிறந்தேன் என்னுடைய 6 வீட்டு தசையான சந்திர தசையில் என் தந்தை இறந்துவிட்டார் . குருஜி என் தாய் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கிறது இந்த நிலை எப்போதும் சரியாகும் பதில் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் குருஜி பதில் தாருங்கள் குருஜி நான் I. A. S ஆவேனா?
@s.agovindakumar90053 жыл бұрын
Good
@manojkumarv81883 жыл бұрын
But in chandra adhi Yogam, Chandra having visibility for 6,7 and 8th home.. how it works guru ji ? Pls explain 🙏🙏🙏