ASTROLOGY,KP ASTROLOGY, TAMIL EASY METHOD BY, SRIVALARRAJEN, ASTRO CHANNEL,

  Рет қаралды 17,013

Astro Dr Srivalarrajen

Astro Dr Srivalarrajen

Күн бұрын

Пікірлер: 72
@lallithavelumalarvizhi7466
@lallithavelumalarvizhi7466 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள நல்ல கருத்துக்கள் குருஜி. அருமையான விளக்கம் குருஜி.வாழ்த்துக்கள் குருஜி.
@SRI_khasi_YT
@SRI_khasi_YT 3 жыл бұрын
சூப்பர் சார்
@indiramanikandan9505
@indiramanikandan9505 3 жыл бұрын
இரட்டைக் குழந்தைகளை பற்றிய ஜாதக கணிப்பு எளிமையான முறையில் அருமையான விளக்கம் குருஜி👌👌👌👌🙏🙏🙏🙏
@astrovedhanayaki8801
@astrovedhanayaki8801 3 жыл бұрын
நீங்கள் இந்த அளவுக்கு விளக்கம் அளிக்கிறீர் என்றால் காரணம் உங்களுடைய பயிற்சியும் பயிற்சி அளித்த ஆசிரியரும் தான் காரணம்.தெளிவாக தெரிகிறது உங்கள் வளர்ச்சி வாழ்க வளமுடன் ...
@veemanramesh3433
@veemanramesh3433 3 жыл бұрын
வணக்கம் குருஜி இரட்டை குழந்தை ஜாதக ஆய்வு சூப்பர் தெளிவான விளக்கம் மிகவும் நன்றி குருஜி 🙏🙏🙏
@vetrivelramaswamygr783
@vetrivelramaswamygr783 3 жыл бұрын
குழந்தை பிறப்பு பாலாரிஷ்டஸ்ட தோஷம் ஆகியவற்றைப் பற்றி விளக்கம் அருமை குருஜி
@vivegananthanvivek3502
@vivegananthanvivek3502 3 жыл бұрын
சற் குருவே போற்றி. மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா.
@thenikesavan5948
@thenikesavan5948 3 жыл бұрын
குருவே துணை, இரட்டைக் குழந்தைகள் ஜாதகம், விலக்கம், அருமை சூப்பர் நன்றி
@kaviastro8366
@kaviastro8366 2 жыл бұрын
மிகவும் அருமை குருஜி
@astrodhamothar8554
@astrodhamothar8554 3 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏🙏
@g.chandrasekarg.chandrasek3185
@g.chandrasekarg.chandrasek3185 3 жыл бұрын
இரட்டை குழந்தைகளின் ஜாதக பயிற்சி மிகமிக சிறப்பு
@shanmugavelgurujothidam
@shanmugavelgurujothidam 3 жыл бұрын
லக்ன பாவத்தின் சிறப்பு பற்றிய தங்களின் கருத்து சூப்பர் குருஜி
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 3 жыл бұрын
Your explanation about puthan is perfect sir.
@JayaKumar-st6vf
@JayaKumar-st6vf 5 жыл бұрын
பாண்டீஸ்வரி பாலாரிஷ்ட தோஷம் விளக்கம் அருமையாக கூறினீர்கள் ஐயா சரியான நேரத்தில் குருஜியயை சந்தித்ததால் ஊனம் தடுக்கமுடிகிறது
@srinipld
@srinipld 3 жыл бұрын
Very interesting prediction Guruji 👌👌👌👌👌👌
@sreekhasiastro9477
@sreekhasiastro9477 3 жыл бұрын
இரட்டை குழந்தைகளின் வித்தியாசமான பலன்கள் சூப்பர் ஐய்யா
@astroarunachalam1754
@astroarunachalam1754 3 жыл бұрын
இரட்டை குழந்தைகள் பற்றிய அருமையான பாடம் குருஜி
@astrologera.p.ramaniselva3765
@astrologera.p.ramaniselva3765 7 жыл бұрын
தங்களின் பயிற்றுவிக்கும் விதத்தை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது குருவே! மிக்க நன்றி.
@rajeshwariv8984
@rajeshwariv8984 6 жыл бұрын
இரட்டைக் குழந்தைகளின் ஜாதகத்தை துள்ளியமாக தெள்ளத் தெளிவாக எடுத்து கூறியவிதம் சூப்பர் ஐயா
@seerangans6685
@seerangans6685 3 жыл бұрын
கல்வி கற்பிக்கும் குரு நீங்கள் தான் 🙏
@jayapauljayapaul2373
@jayapauljayapaul2373 3 жыл бұрын
Arumaiyana Vilakkam Guruji
@astrogopalakrishnaswamy9578
@astrogopalakrishnaswamy9578 7 жыл бұрын
துல்லியத்தை நோக்கி ஓவ்வொரு பதிவும் சென்று கொண்டு இருக்கிறது அருமை அய்யா
@சாய்கந்தசாமி
@சாய்கந்தசாமி 7 жыл бұрын
மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது குருவே, மனமார்ந்த நன்றிகள்
@dangerqueen9773
@dangerqueen9773 3 жыл бұрын
Arumai
@seerangans6685
@seerangans6685 3 жыл бұрын
தங்களது கேபி உயர்கணித‌ ஜோதிட பயிற்சி தாங்கள் ஜோதிட உலகின் பிரம்மா தலை வணங்குகிறேன். பத்துவருடங்களாக பல பாரம்பரியஜோதிட மேதைகளிடமும் கேபி ஜோதிடர்களிடமும் ஜோதிடம் படித்தும் பலன்களை கூற முடியவில்லை ஆனால் தற்போது தங்களது கேபிஜோதிட பயிற்சி டிவிடிக்களை வாங்கி பார்த்து துல்லியமாக பலன்களை கூறி வருகிறேன் அனைவருக்கும் ஜோதிடம் கற்றுத் தருகிறேன் தாங்கள் இறைவன் தந்த இறைவனே நன்றி
@thirumurugamuruga9346
@thirumurugamuruga9346 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நண்றி
@astromuthuc858
@astromuthuc858 3 жыл бұрын
இரட்டையர் ஜாதகம் விபரம் விளக்கம் அருமை ஐயா
@porkodimeyyappan8973
@porkodimeyyappan8973 7 жыл бұрын
உங்களின் சிறப்பே நடப்பதை கூறுவீர்கள்.....நடப்பதை மட்டுமே கூறுவீர்கள்.. . 🙏🙏🙏🙏 மிக சிறப்பான துல்லியமான கணிப்புகள் ஐயா..... வணங்குகிறேன் ஐயா.... ..... 3 நிமிடம் வித்தியாசம் .. ஆனால் எவ்வளவு மாறுபட்ட பலன்கள்......👏👏👏👏👏👌👌👌👌
@murugesanv238
@murugesanv238 3 жыл бұрын
சூப்பர் பலன் குருஜி
@thangavelrps6642
@thangavelrps6642 5 жыл бұрын
அருமை அருமை ஐயா... 3 நிமிடவித்யாசத்தில் பிறந்த இரட்டைக்குழந்தை ஜாதக ஆய்வு... 20 வருடம் முன்பே உனக்கு ஆண் வாரிசு தங்காது... இரட்டையில் ஒன்று உயிருடன் மற்றொன்று உயிர் இல்லை அற்புதமான பகுத்தாய்வு ஐயா...
@palanivelan7046
@palanivelan7046 3 жыл бұрын
அருமை குருஜி🙏
@kalaiselvan1944
@kalaiselvan1944 3 жыл бұрын
ஒரே நாளில் சில நிமிடங்கள் வித்தியாசத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளின் ஜாதகத்தின் வேறுபட்ட பலன்கள் அருமை
@selvivajra7876
@selvivajra7876 3 жыл бұрын
Details about twins and Lagna connections are super sir
@yy-kd8gp
@yy-kd8gp 7 жыл бұрын
அனைவருக்கும் புரியும் அளவிற்கு அற்புதமான பதிவுகள். சூப்பர்
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 3 жыл бұрын
Very good explanation sir.
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
Thanks and welcome
@astrorajamaharaja6282
@astrorajamaharaja6282 3 жыл бұрын
அருமை குரு ஜீ
@ஜோதிடமகரிஷி
@ஜோதிடமகரிஷி 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@Omparsuramarastro9342
@Omparsuramarastro9342 3 жыл бұрын
விளக்கம் சூப்பர் குருஜி
@shivahari1311
@shivahari1311 6 жыл бұрын
3 நிமிட வித்தியாசத்தில் பிறந்த முதல் ஆண் குழந்தை ஏன் இறந்தது என்பதையும் இரண்டாவது பெண் குழந்தை எப்படி பிழைத்துக் கொண்டது என்பதையும் கே .பி . தேவசார ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தில் பலன் சொல்வது அவருக்கு மட்டுமல்ல அவரை சார்ந்த அனைவரை பற்றியும் அனைத்து விசயங்களையும் சொல்ல முடியும் என்பதை அருமையாக விளக்கி உள்ளீர்கள் குருவே நன்றி !
@sraj7444
@sraj7444 6 жыл бұрын
super vilakkam guruji vankkam
@astrokrishnaveni585
@astrokrishnaveni585 3 жыл бұрын
Excellent guruji.
@kpastrologysenthilvelavar7085
@kpastrologysenthilvelavar7085 6 жыл бұрын
இரட்டை குழந்தைகள் வேறுபாடு சூப்பர் டிப்ஸ் வாழ்த்துகள்
@athiraikanagavelk119
@athiraikanagavelk119 7 жыл бұрын
Twins (children) excellent explanation Gurujii 👍👍
@astrologermjairajalaxmi7868
@astrologermjairajalaxmi7868 6 жыл бұрын
சூப்பர் சார் நன்றி
@astrogayathrisenthilkumard7283
@astrogayathrisenthilkumard7283 6 жыл бұрын
Super guruji.
@astrologervetrivadivel1971
@astrologervetrivadivel1971 5 жыл бұрын
சூப்பர்
@SakthiAngalamman
@SakthiAngalamman 3 жыл бұрын
ஜாதகரை காப்பாற்ற முடியுமா? நல்ல விளக்கம் குருஜி.... திருவாரூர் சிவகுமார்.
@குருவருள்சிவம்
@குருவருள்சிவம் 7 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை குருவருள் சிவம் குரு கெட்டால் ஆண் வாரிசு சிரமம் அற்புதம் நன்றி
@srijothidam.k.p.advancedde3170
@srijothidam.k.p.advancedde3170 7 жыл бұрын
Sirappu Arumai
@vivekvishwa2353
@vivekvishwa2353 4 жыл бұрын
Super grugi
@kpastrology2691
@kpastrology2691 6 жыл бұрын
Super
@AbinashK
@AbinashK 7 жыл бұрын
Super sir
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 4 жыл бұрын
Uba natchathiram naa enakku ennaney theriyaathu. Any one please teach me
@trichyboys2667
@trichyboys2667 2 ай бұрын
இந்த மென்பொருள் எப்படி வாங்குறது ? யார்கிட்ட ஆச்சும் இருந்தா சொல்லுங்க ?
@astrodromulaganathan4348
@astrodromulaganathan4348 7 жыл бұрын
5 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள் ஜாதக பலன் எவ்வளவு தூரம் வேறுபடுகிறது என்பது சூப்பரான விளக்கம் ஐயா...
@astrogayathrisenthilkumard7283
@astrogayathrisenthilkumard7283 6 жыл бұрын
ஓரு குழந்தை பிறக்கும் போது லக்ண உப நட்சத்திரத்தின்திசை நடக்கும் போது மற்றும் திசையின் தொடர்புகள் கெட்டியிருந்தால் குழந்தை இறப்பு என்பதுசிறப்பாக இருக்கிறது குருஜீ.
@sivaanantham5073
@sivaanantham5073 5 жыл бұрын
ஐயா எனக்கு 5ம்பாவம் 10,12 தொடர்பு குரு தொடர்பு வழியாக 2,11தொடர்பு கொள்கிறது இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை உள்ளது ஆண் குழந்தைக்கு முதுகு தண்டு வளைந்து உள்ளது தற்போது பத்து வயதாகிறது 2018ல்பிப்ரவரி மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்து இரண்டு வாரம் கழித்து இறந்து விட்டது ஐயா
@astrosubasuresh8175
@astrosubasuresh8175 7 жыл бұрын
அருமம சார்
@lokeshwaran7713
@lokeshwaran7713 4 жыл бұрын
Guru ji alleyea loya
@astrologera.p.ramaniselva3765
@astrologera.p.ramaniselva3765 7 жыл бұрын
தங்களின் பயிற்றுவிக்கும் விதத்தை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது குருவே! மிக்க நன்றி.
@rameshp5550
@rameshp5550 5 жыл бұрын
அருமை ஐயா
@meenalakshmi6718
@meenalakshmi6718 3 жыл бұрын
விளக்கம் அருமை குருஜி
@esakkiappanmurugan9297
@esakkiappanmurugan9297 3 жыл бұрын
அருமை குருஜி
@jineshjis
@jineshjis 3 жыл бұрын
Nice explanation guruji 🙏
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
Thanks for liking
@sharveshffff1983
@sharveshffff1983 2 жыл бұрын
super sir
@astrologera.p.ramaniselva3765
@astrologera.p.ramaniselva3765 7 жыл бұрын
தங்களின் பயிற்றுவிக்கும் விதத்தை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது குருவே! மிக்க நன்றி.
@astrologera.p.ramaniselva3765
@astrologera.p.ramaniselva3765 7 жыл бұрын
தங்களின் பயிற்றுவிக்கும் விதத்தை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது குருவே! மிக்க நன்றி.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
ASTROLOGY,KP ASTROLOGY, TAMIL EASY METHOD BY, SRIVALARRAJEN, ASTRO CHANNEL,
12:25
Astro Dr Srivalarrajen
Рет қаралды 10 М.
ASTROLOGY,KP ASTROLOGY, TAMIL EASY METHOD BY, SRIVALARRAJEN, ASTRO CHANNAL
12:31
Astro Dr Srivalarrajen
Рет қаралды 18 М.
Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:25
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН