ஜாதகம் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் நான் உங்கள் வகுப்பு ஆன்லைன் கிளாஸ் கற்றுக்கொண்டுஇருக்கிறேன் 🙏
@kothandaramab31374 күн бұрын
அருமையான பதிவு
@narayananmanoj407012 күн бұрын
Good sir useful video
@selvar60615 күн бұрын
இன்னும் 11 மாதத்திற்குள் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. இப்போது ALP முறையில் லக்னமும் லக்ன புள்ளியும் சதயம் 3ல் இருக்கிறது. 11 மாதங்களுக்கு பின் சதயம் 4ல் மாறிவிடும். இந்த குருப்பெயர்ச்சிக்கு பின்னர் மீதமுள்ள காலத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
@BahavathiBahavathi-m5f12 күн бұрын
Super sir
@rajat325612 күн бұрын
🙏
@banuramkumar57510 күн бұрын
நல்ல விளக்கம் கோசார குரு,சனி,ராகு,கேது கிரகங்களி லக்னத்தில் இருந்து பார்கவேண்டும அல்லது ராசிநலிருந்து பார்கவேண்டுமா?
@shanmugasundaramnatesan919211 күн бұрын
வணக்கம் சார் .விளக்கம் சிறப்பு சார் . ஆனால் ஒரு சந்தேகம் சார் ..அஷ்டமாதிபதி சந்திரன் 2ல் சுய சாரம் பெற்று அமர்ந்துள்ளார் . 7ம் அதிபதி புதன் நின்ற நட் .அதிபதி சுக்ரன் உச்சம் என்றாலும் அம்சத்தில் நீச்சம் பெற்று கேதுவுடன் நின்று குருவை தொடர்பு பெறுகிறார் . குடும்ப ஸ்தானாதிபதி சனி லக்கின அதிபதி குருவுக்கு 12ல் உள்ளார் . இந்த நிலை எந்தவித பாதிப்பையும் தராதா சார் .
@venkatalakshmivishvanathan328111 күн бұрын
எல்லாம் கேதுவை இயக்குகிறீர்கள் சார்
@kanthan197012 күн бұрын
ஐயா வணக்கம். ராகு, கேதுக்கள் நின்றயிடத்திலிருந்து 1,5,9 ஆம் இடங்களில் கேள்விக்குரிய காரகபாவம், காரககிரகம் இருந்தால் இடையூறுகள் அல்லது இழப்பு நேருமெனச்சொன்னீர்கள். ராகு, கேதுக்களின் பார்வைக்குரிய வீடுகளிலிருந்து தாங்கள் குறிக்கும் வீடுகள் மாறுகின்றனவே . ஏன்.
@divineenergyvastu87211 күн бұрын
திருமணம் 2026, ஜூலையில் சாத்தியமாகும்
@nareshkumarvelusamy373711 күн бұрын
2 marriage chart uh idhu
@manikandanpowerplus10 күн бұрын
ராசியை அடிப்படையாக கொண்டுதானே கோச்சார பலன் கணிக்க வேண்டும்?