வாழ்க்கையில் வெற்றியின் இரகசியம்

  Рет қаралды 28,155

ASTRO MAHARISHI PONNIAH

ASTRO MAHARISHI PONNIAH

Күн бұрын

Пікірлер: 69
@sankarshenbagam1076
@sankarshenbagam1076 6 ай бұрын
மிக மிக அற்புதம் அய்யா
@ponrajanTv7776
@ponrajanTv7776 Жыл бұрын
ஐயா இத்தனை காலமாக நான் மடமை யாக இருந்து விட்டேன் தங்களுடைய பேச்சை நான் கேட்கும் பாக்கியம் எனக்கு இப்போது தான் கிடைத்துள்ளது ஆகா அருமையான விளக்கம் கேட்பது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது ஆண்டவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவன் பாதம் தொட்டு வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் என்றும்
@sumathiguna8227
@sumathiguna8227 5 ай бұрын
அருமையான தகவல்கள் அளித்த குருவின் பொற்பாதம் பணஇகஇன்றஏன்.
@bhuvanakalyanisrinivasan7559
@bhuvanakalyanisrinivasan7559 4 жыл бұрын
பிராமாதம் ஐய்யா நன்றி இன்னும் காலபுருச தத்துவங்களை தங்களிடம் கேட்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம் நன்றி நன்றி
@sureshpalanikkumaran6531
@sureshpalanikkumaran6531 4 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான சிந்திக்க வைக்கும் பதிவு... வாழ்வின் சூட்சும முடிச்சுக்களை மிகவும் அறிவுப்பூர்வமாக அவிழ்திருக்கிறீர்கள்... நன்றிகள் பல...
@babugiri941
@babugiri941 4 жыл бұрын
வணக்கம் ஐயா அலங்கை பாபு பேசுகிறேன் ஜோதிடக் கடலிலே அந்த வற்றாத கடலிலிருந்து ஒரு சில ரகசிய துளிகளை இந்த வலைத்தளத்தின் மூலமாக பகிர்ந்தால் இந்த பிரபஞ்சம் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எல்லா சுகங்களையும் பாக்கியங்களையும்கொடுக்கும் என்று சொல்லி வணங்கி விடைபெறுகிறேன் நன்றி
@rajendracholansakthivelu2584
@rajendracholansakthivelu2584 4 жыл бұрын
மிகவும் அற்புதம் அய்யா விரைவில் உங்களை சந்திக்க உள்ளேன்
@soundararajan3792
@soundararajan3792 Жыл бұрын
ஐயா வணக்கம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ள. தகவலாக இருக்கிறது. நன்றி ஐயா.
@r.k.satheesh8933
@r.k.satheesh8933 4 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் சூச்சம விளக்கம் மிக அருமை உங்களை தரிசிக்க காலம் கனியவில்லை மிகுந்த ஆவளுடன் உள்ளேன் உங்கள் சேவை சிறக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்..🙏🙏🙏 க.சதீஷ்குமார் திருநாகேஸ்வரம்..
@sekaraakash4674
@sekaraakash4674 4 жыл бұрын
நன்றி ஐயா தங்களை சந்திக்க ஆர்வம் வாய்ப்பு தாருங்கள்
@NandhaKumar-sq3pk
@NandhaKumar-sq3pk 4 жыл бұрын
நன்றி! நன்றி!! நன்றி!!! இந்த ஒரு வீடியோ பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. இதுபோல் ஒன்பது கிரகங்களையும் 12 ராசிகளையும் வணங்கி வசப்படுத்த வழி தாருங்கள் ஐயா! 🙏🙏🙏
@sasikumarsasikumar8938
@sasikumarsasikumar8938 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏
@nagalingam4189
@nagalingam4189 2 жыл бұрын
மக்கள் அவசியம் தெறித்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஜோதிட தகவல்கள். நன்றி🙏💕
@r.senthilkumar9135
@r.senthilkumar9135 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா.
@AstroForecastTamil
@AstroForecastTamil Жыл бұрын
Arumayaga purindhu kollakoodiya vilakangal. Thank you
@balasubramaniyansbsmanian
@balasubramaniyansbsmanian 4 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான சிந்திக்க வைக்கும் பதிவு
@gopalakrishnanviswanathan8755
@gopalakrishnanviswanathan8755 4 жыл бұрын
அருமை ஐயா! குருவருள் வேண்டும் ஆசிர்வதியுங்கள் ஐயா... 🙏
@queenrose7486
@queenrose7486 4 жыл бұрын
Iyya nandri... Ungalai sandhika vendum......
@SenthilKumar-sq9td
@SenthilKumar-sq9td 2 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@ssvtamil7466
@ssvtamil7466 2 жыл бұрын
தங்களைப் போன்ற சான்றோர்களின் சதவிஷயங்கள் வாழ்விற்கு அற்புத வழிகாட்டுதல்....🌺🙏🌺 மனமார்ந்த நன்றிகள் ஐயா
@wyabthaguidelink4407
@wyabthaguidelink4407 Жыл бұрын
Om namashivaya
@venkatrangappan7643
@venkatrangappan7643 4 жыл бұрын
EXCELLENT SAMIJI. THANK YOU.
@baskerk6772
@baskerk6772 4 жыл бұрын
ஐயா இந்த அத்தனை பதிவு களையும். பாதுகக்கா வேண்டும் ஒரு D.V.D வடிவில் மக்கள் ளுக்கு பயன்படுத்தா குடுங்கள் இது அத்தனை பொக்கிஷம் ஐயா நன்றி
@rva1417
@rva1417 4 жыл бұрын
Nice explanation sir. Can you please continue sharing these kind of useful videos. Salute to your work..
@teamindiaofficial782
@teamindiaofficial782 4 жыл бұрын
Valka valamutan nanry kuruvay
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Vaalthukkal ayya
@senthilkumarm1680
@senthilkumarm1680 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஸ்வாமி
@kavinvasanth7189
@kavinvasanth7189 Жыл бұрын
பதிவு அருமை அய்யா
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 4 жыл бұрын
Hi Brother, thank you so much ,I am your follower great job. , today learn new conversations, thanks, thanks .
@alagusankar4229
@alagusankar4229 4 жыл бұрын
மிகவும் சிறப்பு.... ஐயா எனக்கு விருச்சிகம் லக்னம் ஆனால் எனக்கு தொழில் சாpயாக அமையவில்லை
@sabareesansea1129
@sabareesansea1129 4 жыл бұрын
Sir solluga. Plz
@sk-ri5me
@sk-ri5me 4 жыл бұрын
Arumai ayya
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 4 жыл бұрын
நன்றி அய்யா
@manikandans2674
@manikandans2674 4 жыл бұрын
நன்றி ஐயா
@dr.piramanayagamprof3657
@dr.piramanayagamprof3657 4 жыл бұрын
2.20 to 2.25 செம கெத் super confidence Sir
@singaraveluvaidyanathan4216
@singaraveluvaidyanathan4216 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@premkumar-to2vk
@premkumar-to2vk 2 жыл бұрын
God grace guruji
@parthasarathisusee157
@parthasarathisusee157 4 жыл бұрын
இன்று புண்ணியம் செய்த நாள் ஐயா ஆசீர்வாதம் செய்யுங்கள்
@gopigopinathan714
@gopigopinathan714 3 жыл бұрын
அருமை ஐயா
@kselvam7738
@kselvam7738 4 жыл бұрын
Super ayya thankful ayya
@tamilselvanmanavalan7500
@tamilselvanmanavalan7500 4 жыл бұрын
நன்றி கோடான கோடி
@pasupathi4294
@pasupathi4294 3 жыл бұрын
Thanks ji
@Suresh-yk1eo
@Suresh-yk1eo 2 жыл бұрын
மகிழ்ச்சி
@duraisamydurai2138
@duraisamydurai2138 3 жыл бұрын
Super super super sir
@F_8_F_8
@F_8_F_8 4 жыл бұрын
உங்களோடு வருகின்றோம் ஐயா
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 10 ай бұрын
வணக்கம் ஓம் சிவாயநம 04/12/2023
@sk-ri5me
@sk-ri5me 4 жыл бұрын
Super ayya
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 жыл бұрын
Nantri🙏ayya
@sakthysakthy7348
@sakthysakthy7348 4 жыл бұрын
Super ayya...
@kumarp.d.3136
@kumarp.d.3136 3 жыл бұрын
God is great.
@duraisamydurai2138
@duraisamydurai2138 2 жыл бұрын
Super sir
@KumarKumar-jc3gw
@KumarKumar-jc3gw 4 жыл бұрын
super nga kuru
@balajird8272
@balajird8272 4 жыл бұрын
Lot of Thanks to VASI ( SIVA ) YOGI SWAMIKAL
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 4 жыл бұрын
Yengaluku jadhagam solli tharigirirgala ayya 😊😊😊
@vsellayya7494
@vsellayya7494 10 ай бұрын
🙏
@selvaraja1650
@selvaraja1650 4 жыл бұрын
super
@KalaiVani-dm7oy
@KalaiVani-dm7oy 2 жыл бұрын
ஐயா லக்னத்தை இயக்குவது எட்டாம் இடம் சரிக ஐயா விருச்சிகத்தில் இனங்கும் சந்திரன் ஏன் அங்கு நீசம்
@sivasankaran3411
@sivasankaran3411 4 жыл бұрын
Sabbash 🙏.
@kannaiahg32
@kannaiahg32 11 ай бұрын
🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉
@karnankarnan4330
@karnankarnan4330 2 жыл бұрын
ARUE YOU WORLD GURE JIEE FINE ASRO THINES
@m.poompavai4342
@m.poompavai4342 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் இந்த வீடியோவை பார்க்க எனக்கு கடவுள் குடுப்பனை இருந்ததாக நினைக்கிறேன் ஐயா உங்களை காண முடியும் என்று நினைக்கிறேன் அழைப்புக்கு தாங்கள் எண் கொடுங்கள் ஐயா இதுவும் கொடுப்பினை இருந்தால் நடக்கும் என்று நம்புகிறேன் ஐயா வணக்கம்.
@banumathi5508
@banumathi5508 3 жыл бұрын
Iyya thangalidam jathagam parkavedum
@senthilmurugan6832
@senthilmurugan6832 4 жыл бұрын
குருவடி சரணம்
@ArunKumar-lt8rb
@ArunKumar-lt8rb 4 жыл бұрын
win panity irukanum adhuku hlp panuga
@chandraleka7919
@chandraleka7919 2 жыл бұрын
மிகமிகசிறப்பானவிளக்கம்அறிந்துகொள்ளவேண்டியகருத்துக்கள்
@sundrambalarumugam6960
@sundrambalarumugam6960 Жыл бұрын
Ella gragamum ragu kethuvukkul aadakkem,ethuvume nalla illai een
@sasikumarsasikumar8938
@sasikumarsasikumar8938 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏
@salwa8949
@salwa8949 4 жыл бұрын
super sir
@rajeswarinatarajan747
@rajeswarinatarajan747 Жыл бұрын
🙏🙏🙏
விதி என்னும் பிறப்பின் ரகசியம்
13:30
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 347 М.
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 10 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 68 МЛН
மிதுனத்தின் மேன்மைகள்
16:48
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 16 М.
விரும்பியதை அடைய வேண்டுமா????
13:58
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 11 М.
விதியை வெல்லும் ரகசியம்.
29:51
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 55 М.
கொடுத்த பணம் கிடைக்க வேண்டுமா???
16:16
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 347 М.