ஐயா சுத்திசிவம் மிகவும் நன்றாக அருமையாக தெளிவாக மக்களுக்கு புரியும்படி சொன்னார் வாழ்த்துக்கள் ஐயா
@ithayathullas.m5892Ай бұрын
நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழும் சிந்தனையாளர்,அறிஞர் சுகி சிவம் ,பாராட்டுவோம். வாழ்க பல்லாண்டு.
@kumaraguruv6616Ай бұрын
இனிய வணக்கம். ஆழ்ந்த சிந்தனை அறிவார்ந்த அனுபவம் தெளிவான சொல்லாற்றல்.எதற்கும் யாருக்கும் பயப்படாத துணிச்சல் .இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.சொல்வேந்தர் சுகி ஐயா அவர்களே நீவிர் பல்லாண்டு வாழ்ந்து இம்மனித குலத்திற்கு பயனுரவேண்டுமா.வாழ்த்துக்கள் நன்றி.
@kumaraguruv6616Ай бұрын
பயனுரவேண்டும்.என்று படிக்கவும்.
@baiyammalcАй бұрын
ஐயா நீங்க கூறுவது உண்மை ஆன உங்களை போல் அப்பா எல்லா மகள்களின் வாழ்வில் கிடைக்க மாட்டார்கள் 🙏 குரு வள்ளலாராக கிடைத்தால் வாழ்கை சிறக்கும் எனக்கு அப்படிதான் ஐயா வாழ்த்துகள் ❤ நன்றி
@balamuruganbalamurugan3196Ай бұрын
உங்களின் இந்த சமூக அக்கறையான பே ச்சுக்கு தலைவணங்குகிறேன்.
@varatharaj5118Ай бұрын
சரியான பதிவு பெற்றோர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்!
@JevaJeva-op6mxАй бұрын
நஷ்ட ஈடு தேவையில்லை...போலீஸ் கோர்ட் கொலைகாரன் கொள்ளை தேசவிரோத சமூகவிரோத கும்பல்களை தடை செய்தால் போதுமானது...
@veluanandhan410527 күн бұрын
Love marriage ku இந்த சட்டம் பொருந்துமா
@Jothi1234-pu1nbАй бұрын
வயதான காலத்தில் எங்களை பிள்ளைகள் பார்க்கும் என்ற எதிர் பார்ப்பதும் இல்லை,,தாலாட்டி,பாலூட்டி, வளர்த்த எங்கள் பிள்ளைகள்,பேரன்,பேத்திகளுடன், அருமையாக வாழ்வதை கண்குளிர பார்க்பதுதான் பிறவியின் கடைசி ஆசை, ஜக்கிக்கு தகுந்த தண்டனை கிடைத்தால் எதிர்காலம் காப்பாற்ற படும்
@venkatesanvenki8764Ай бұрын
பிள்ளைகளே (குழந்தைகளை) காப்பாற்றுவது பெற்றோர்களின் கடமை..............,........ அதே போல் வயதான காலத்தில் (( அவர்கள் குழந்தைகள் போல )) பெற்றோர்களை பார்த்து கொள்ளுவது பிள்ளைகளின் கடமை. இது ஒரு இயற்கையின் சூழற்சி. ( இரவு பகல் போல் இது ஒரு சுழற்சி) பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக வாழட்டும் மென்மேலும் வளரட்டும் . ஆனால் பெற்றோர்களை பார்த்து கொள்ளுவது என்பது யாருடைய கடமை பக்கத்து வீட்டுக்கரரா? முதியோர் ((அனதை)). இல்லம்மா? அரசா? பிள்ளைகளா??😢😢😢😢
@knivesforks1547Ай бұрын
மிகச்சிறந்த தகவல் நன்றி 🙏
@sureshramanchandararao2874Ай бұрын
உணவின்றி குடிநீர் இன்றி மனிதன் உயிர் வாழ முடியும் என்ற நிலை உருவாக்க எந்த உலக நாஞடுகளும் இதுவரை ஆராய்ச்சி செய்ய முயற்சிக்காதது துரதிருஷ்டவசமானது. ஆபத்து நிறைந்த விஞ்ஞான ஆராய்ச்சி மட்டுமே தொடர்கிறது.
@venkatesanvenki8764Ай бұрын
அதை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் கடவுளாகிவிடுவான். அழிவேயே வளர்ச்சி என்று கூறி பணம் பார்க்கும் நாடுகள் ((மனிதன்)).
@p.purushothaman437711 күн бұрын
Thank sir❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Subbaraj-n4lАй бұрын
மனிதர்களுக்கு. நல்ல அறிவுரை சொல்லும். உங்கள். பணி. சிறக்கட்டும்
@natrajsai5436Ай бұрын
Sir Thank you For your good suggestion It is essential For Indian citizens Now and in future
@yuvarajg5223Ай бұрын
அருமை பதிவு
@karunakaran8300Ай бұрын
என்ன அருமையான உதாரணம் காட்டி சொல்லி கொடுத்தாலும் சில ஜென்மங்களை திருத்த முடியாது
@ramadossk421428 күн бұрын
Super speech❤
@ramadossk421426 күн бұрын
Thanks
@subramsubramaniam1327Ай бұрын
Many thanks for your inpirations Sir to educate youngsters to remove nation wide caste racism to unite country for development yo remove poverty to respect all human and other lives
@kanchanamalanavaneetham4217Ай бұрын
வாழ்த்துகள் வாழ்க. மிகவும் சிறப்பான பதிவு. மக்கள் சிந்திக்க வேண்டும்.
@arumugamthiyagarajan1144Ай бұрын
நம் குழந்தைகள் என்றாலும். அவரவர்கள் விரும்பும் படி தான் வாழ முடியும். என் மகன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று சொன்னான். சரிப்பா என்று சொன்neன். நாளை திருமண செய்து கொள்கிறேன் என்றால் சரிப்பா என்று தான் சொல்வேன்.
தர்மமத்தை நிலை நிறுத்த சட்டம் தேவை. சட்டம் பிறழும் போது அதர்மம் தலை ஓங்கும். உதாரணமாக ராம் ஜென்ம பூமி தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதி சந்த்ரசூட் ஒப்புதல் வாக்குமூலம்.
@veluanandhan410527 күн бұрын
என்ன ஒப்புதல் வாக்குமூலம் சொல்லு keppom
@dawoodganishahulhameed938Ай бұрын
சூப்பர் சூப்பர்
@sumathi-x3bАй бұрын
Super 👍
@narutolegameuroff6818Ай бұрын
வணக்கம் சார் மிக சரியாக குறிப்பிட்டீர்கள் சாமி மார்கள் பின்னால் போகும் கூட்டம் இனியாவது திருந்தட்டும் வாழ்த்துக்கள் ஐயா
@Mala-k4cАй бұрын
👏👏👏🙏
@natrajsai5436Ай бұрын
Parents Duties Welcome and Sons and Daughters Duties are also Essential They should come Automatically From sons and daughters
@sivagamij4678Ай бұрын
They will defend, are we compelling them to stay in our Ashram ?
@velayuthamchinnaswami8503Ай бұрын
உண்மை அக்காலத்தில் தர்மம் சட்டத்தை விட வலிமை வாய்ந்ததாக இருந்தது. தர்மம் தலைகாக்க மறந்து தலைவாங்க நினைக்கும் இக்காலத்தில் சட்டத்தை மேலும் வலிமையாக்க வேண்டியது இருக்கிறது.
Nowadays parents put so much expectations & pressure on kids , the reason sone kids become drug addicts, some commits suicide. We shld be happy these kids atleast took the path of self realisation & not drugs.
@prabhakaran3776Ай бұрын
Political against Hindu Dharma
@vasantiselvaraj279424 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👍🙏🙏🙏🙏🙏
@krishnamurthyvenkat784621 күн бұрын
He has transformed himself into a DMK acolyte lately.
@balasubramaniyam6054Ай бұрын
33:33 34:26
@m.govindarajanrajan9884Ай бұрын
ஐயா சுகிசிவம் அவர்களால் இப்படி பேசுவது என் சிற்றறிவுக்கு புரிந்து கொண்டபடி இயற்கையை புரிந்து கொள்ளாமல் இந்தப் பேச்சில் நிறைய சங்கித் தனம் தெரிகிறது ஒரு இந்திய அப்பாவாக பேசும் நீங்கள் இயற்கையின் அப்பாவாக பேச முடியவில்லை.
@MANOGARN-xv4uyАй бұрын
அய்யா நீங்கள் 10- 15 வருடம் முன்பு நீங்கள் பேசிய வார்த்தைக்கும் இப்பொழுது பேசுகின்ற வார்தைக்கும் மிக பெறிய வித்தியாசம் (நீங்கள் உங்கள் அம்மாவை சரியாக கவனித்தீர்களா எனக்கு தயவுசெய்து நேரடியாக விவாதத்திற்கு தயாரா தயவு செய்து தெரிய்யுங்கள்)
@fakeu2122Ай бұрын
If you watched his videos, he explained about his mom’s Alzheimer’s and how they took care of her. முதலில் தமிழ் பிழை இல்லாமல் எழுத பழகுங்க, பிறகு விவாதம் செய்யலாம்.
@sukisivam552229 күн бұрын
தம் இறுதி மூசசுவரை என் தாயார் மகாராணி போல் வாழ்ந்தார்கள். என்னையும் என் மனைவியையும் மனமார ஆசிர்வதித்து விடை பெற்றார். மற்ற பிள்ளைகள் வீட்டில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே தங்குவார்கள். இன்னும் கூட அவருக்கு செய்திருக்கலாம் என்று எனக்கு முதுமை வர வர நினைக்கிறேன். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
@VinodhAmaranath28 күн бұрын
❤❤❤❤❤❤
@veluanandhan410527 күн бұрын
@@sukisivam5522 காதல் திருமணம் பெற்றோர் விருப்பம் இன்றி செய்யும் பிள்ளைகள் கூட நஷ்ட ஈடு தர வேண்டும்
ஐயா எல்லாருமே சுயநலமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா அப்படி இருந்தால் மகாத்மா காந்தி போல பல சுதந்திர த்திற்காக போராட்டம் நடத்தி உங்களுக்கு இது போல பேச சுதந்திரம் கொடுக்க யார் இருப்பார்கள் ஐயா பொரியவரே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நல்லவரே😅
@SinnathambyNithiyananthanАй бұрын
😢
@prapanjamsriprapanjam5010Ай бұрын
நீங்கள் சிறந்த பேச்சாளர் தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அவன் அவனின் கர்ம வினைப்படி தான் வாழ்க்கை நடக்கும் அதில் நீங்கள் என்ன கத்து கத்தினாலும் எதுவும் இங்கே மாறப்போவது கிடையாது பிள்ளைகளைப் பெற்று வளர்க்க வேண்டியது தாய் தந்தையரின் கடமை ஆனால் அவர் அவர்கள் விருப்பம் ஆன்மீகத்தில் வைப்பதும் ஆன்மீகத்தில் இல்லாமல் போவதும் இந்த மாதிரி புத்தருடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தால் நமக்கு இன்று ஒரு புத்தர் கிடைத்து இருப்பாரா சற்று சிந்தியுங்கள்
@Shakunthala-c8nАй бұрын
பூமிஅறியல்பூர்வமாக இயங்குது என்று400 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்தாகிவிட்டது ஆன்மா மதம் வேதம் ஏதுவமே இந்த natural science ல் இல்லை. நீங்க நிறைய அறிவியல் படிங்க.
@saravananpushpa4646Ай бұрын
நாங்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டோம் என்று எந்த உண்மையான விஞ்ஞானியும் கூறமாட்டார்
@karinarayanan64Ай бұрын
Osho ஆசிரமத்தில் நிறைய சன்னியாசினிகள் இருந்தார்கள். Osho பின்பற்றும் நீங்கள், சன்னியாசத்தை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
@sukisivam5522Ай бұрын
முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள். வெளியில் இருந்து பணி செய்ய லாம். இல்லறத்தில் இருக்கலாம். வேறு பணிகள் செய்ய லாம். மொட்டை கிடையாது. துறவு கட்டாயம் இல்லை. சம்பளம் இல்லா வேலைக்காரி இல்லை. புரியாமல் பேசுகிறீர்கள்.
@karinarayanan64Ай бұрын
துறவறம் எங்கு கட்டாயம் என்பதை தெளிவாக சொல்லவும். துறவறம் மேற்கொண்டார்கள் கோர்ட்டில் அப்படியா சொன்னார்கள்? மெய் தேடி செல்லும் சன்னியாசியினியை பொய் சொல்லி பழி சேர்த்து கொள்ள வேண்டாமே.. தயாரா.. மேடையில் என்னோடு உண்மையை விவாதிக்க?
@karinarayanan64Ай бұрын
துறவற பாதை தேர்ந்து எடுத்தவர்களையும், நீதிபதிகளையும் தவறாக பேசி தரம் தாழ்த்தி கொள்கிறீர்கள். @@sukisivam5522
@saravananpushpa4646Ай бұрын
இங்கும் வெளியே இருந்து துறவறம் மேற்கொள்ளாமல் எத்தனையோ பேர் வேலை செய்கின்றனர்.துறக்கவேண்டும் என்று உறுதியாக இருப்பவர்களுக்கு மட்டுமே துறவு.க
@karinarayanan64Ай бұрын
சென்னை மெரினாவில் 5 உயிர்கள் மரணம். இதை எப்படி திசை திருப்புவது? கூப்பிடு திமுக பேச்சாளர் சுகி சிவத்தை .. கனக்கச்சிதமாக காரியத்தை செய்வார்😂
@varatharaj5118Ай бұрын
வட நாட்டில் ஆசீர்வாதம் வாங்க சென்ற 100 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தார்களே, யாரை வைத்த திசை திருப்பினார்கள்!!!
@thangamp4495Ай бұрын
அவர் பேசுவது ஜக்கியை பற்றி நீ அதை திசை திருப்ப ஏன்டா திமுக வை இழுக்கற. அப்பா நீ எதை திசை திருப்ப பாக்குற. உனக்கு தின்னுட்டு வேலை இல்லாட்டி நீ மெரினாவ பத்தி பேசு டா . அப்படி இல்லாட்டா உனக்கு குழந்தைகள் இல்லாமல் இருக்கணும்.
@venkateshsaranraj3117Ай бұрын
சரியாக பேசுவதாக நினைத்து கொண்டு... இதேபோல் தானே பெற்று வளர்த்த பிள்ளையை நாடக காதல் செய்து லவுட்டி கொண்டு போவதை பற்றி சுவிக்கி சிவம் கருத்து என்ன...
@fakeu2122Ай бұрын
Video ah full ah parunga!! Video ve parkama comment podrathu 🤦🏼♂️
@sukisivam552229 күн бұрын
வஞ்சிக்கும் காதல் கண்டனத்திற்கு உரியது. நெஞ்சார்ந்த காதல் ஏற்கத் தக்கது. வேறுபாடு புரிய வேண்டும்.
@vivekam59477 күн бұрын
@@sukisivam5522 நெஞ்சார்ந்த காதலுக்கும் அம்மா அப்பா ஒப்புதல் தரா விட்டால்...அதற்கு தங்கள் பதில்??
@velumani797127 күн бұрын
வேடதாறி
@baskaran12345Ай бұрын
What a joke this guy Thus making money condemning hindus
@fakeu2122Ай бұрын
Where do you see him condemning Hindus? Stop believing whatsapp forwards.