உங்களுக்கும் என்னுடைய அபிமான ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் ஐயா
@samueljohncyrajasekar9319 Жыл бұрын
திருப்பூர் gk ஆஸ்ட்ரோ ராம்ஜி இருவரும் எளிமையாக ஜோதிடத்தை புரியும்படி சொல்லி தருகிறீர்கள் வணங்குகிறேன் ராம்ஜி ஐயா
@perumalsamy7222 жыл бұрын
வணக்கம் குருவே நலமுடன் வாழ்க ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் 🙏🙏
@Vicky-nx9er2 жыл бұрын
முதலீடுகள் பற்றிய கிரகம் சார்ந்த விளக்கம் அருமை. புதன் - போல ராகுவைக் கொள்ளலாம். அதிக பாகை கிரகம் சார்ந்த முதலீடு = லாபம் போன்ற ஆணித்தரமான விளக்கம் சிறப்பு குருேவ. நன்றி🙏🙏🙏
@harshitha23832 жыл бұрын
Happy vijayadasami wishes. All your videos are very minute and clear to understand our own horoscope. Tnq. Very much 🙏👍 for all your efforts to know about jothidam.
@gavaskar46942 жыл бұрын
13:34 Saturn, sani
@smpremkumar38762 жыл бұрын
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் குருஜி.
@RaviShankar-fg1bh2 жыл бұрын
பலரும் அறிந்திடாத தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி.
@shamugamsomiah83632 жыл бұрын
Mikka mikka nantri nantri sir 🙏💐🤩 Ranjani
@sriramnithyasri98252 жыл бұрын
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் குருஜி உங்கள் விளக்கம் மிக மிக அருமை
@sathyakalaloganathan69172 жыл бұрын
வணக்கம் குருஜி. ஆயுத பூஜை வாழ்த்துக்கள். நன்றி குருவே. 🙏
@sriramnithyasri98252 жыл бұрын
ஆயுத பூஜை வாழ்த்துக்கள் குருஜி உங்கள்விளக்கம் மிக அருமை
@pramekumar11732 жыл бұрын
நன்றி குருநாதரே. உங்களுக்கும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நான்காமிட. முதலீடு பற்றிய தகவல்கள் அருமை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@ASTROSSMURUGA2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@bhagyarajchandran9685 Жыл бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@kadhirbaala38772 жыл бұрын
Always your topics are easily understood very thankful guruji thanks alot🙏🙏👌👌
@lathamahesh2412 жыл бұрын
நன்றிகள் ஜீ
@sankaranarayanant.m44762 жыл бұрын
4ல் செவ்வாய் நிஷ்பலம் ஆச்சே சாமி🙏
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for investment techniques 🙏🙏
@gthirupathy27942 жыл бұрын
Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY
@sureshunnikrishnan19852 жыл бұрын
Thanks Sir for 3:24, 8:24, 12:03
@ayyaruthiagarajan69022 жыл бұрын
நன்றி சார். பயனுள்ள கருத்துக்களை வழங்கியதற்கு, நவராத்ரி வாழ்த்துக்கள்.💐🙏💐🙏💐🙏💐🙏💯
@astro.velu.vennandur33492 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் சேவைக்கு பாராட்டுகள் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
@msadeva21352 жыл бұрын
Vanakkam guruji nice video
@gokulkannan36652 жыл бұрын
Enakku 4கிரகம் 4 ஆம் இடத்தில் இருக்கிறது .மீன லக்னம் .மிதுணத் தில் சூரியன் சந்திரன் புதன் சனி இருக்கிறது
@smartsadham2 жыл бұрын
Enna pannit erukinha work ah
@charanya62662 жыл бұрын
Very useful and informative video. Thank you Sir🙏🙏🙏
@selvanlsselvan40412 жыл бұрын
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் குருஜீ
@mageshwaran46912 жыл бұрын
இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் குருவே
@venkatpuliampatti8482 жыл бұрын
இன்றைய சேமிப்பு இடத்தின் மேல் எப்போதும் வெற்றி தரும்
@karthikjayanthi19922 жыл бұрын
Shirt 👕 super Gurujii 😍😎 , 4 la raahu bhagwan 🙏🙏
@priyarajendhiran32612 жыл бұрын
Nandri ayya
@sahunthalasrikanthan94432 жыл бұрын
சரஸ்வதி பூஜி நல்வாழ்த்துக்கள் குருஜி
@chandrakalas90202 жыл бұрын
Kethu unmai iyya
@vibranttones46702 жыл бұрын
வணக்கம் சார்.. சூரியன் 4ல் மருத்துவத்துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாமா சார்..
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கம் குருவே. நன்றி குருவே. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நல்வாழ்த்துக்கள் குருவே... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே... 💐🙏✅💯👌👍👏👏👏👏👏
@pradeeppradeep11142 жыл бұрын
Ayya aayutha poojai vanakkam ayya 4 I'll sevvai 10 I'll kuru 4 m vettu athipathi 8 I'll plan postiva irukkuma ayya....
Sir 4 m veetil manthi irunthal 4 m athipathi 6 l ninral epti irukum sir mesa laknam 4 mathipathi 6 m veetil 4 m veetil manthi iruntha epti sir irukum
@dineshbabu78272 жыл бұрын
4 ஆம் இடம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
@gandhis23042 жыл бұрын
ஐயா விருச்சிக லக்னம் 4ல் ராகு சுய சாரம் 10ல் கேதுவடன் 3டிகிரியில் சனி பூரம் 4ல் சந்திரன் எந்த தொழில் செய்யலாம் லக்னாதிபதி 8ல் ராகு சாரம்
@natarajangovinthan4152 жыл бұрын
மிகவும் அருமை sir
@kadhirbaala38772 жыл бұрын
Sarasvathi Pooja and ayatha Pooja valthugal guruji
@sindhusri28432 жыл бұрын
Vannakam guru ji. Dhaunsh lagna..4m idathil no planets.. but lagun athipathi guru 5 parvai iruku.. what's benifit sector invested for me
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji
@sundaramsunda78042 жыл бұрын
sir vanakam ayya mekavum aarumai message super aiutha pooja welcome 🙏🙏🙏
@ranjitharanjitha64522 жыл бұрын
Thank you
@abirami60712 жыл бұрын
Good evening Sir really what you say is 100% true. I have ketu in 4th house not even able to give my new house for rent when I was out of state. Sir if I buy old house can I get income through rent with only kethu in4th place (mesham)
@girijasag64252 жыл бұрын
Super explanation Gi 🙏🙏🙏
@mageshwaran46912 жыл бұрын
மிக அருமை குருவே
@arriescvan42042 жыл бұрын
Thanks for sharing
@Sathesh062 жыл бұрын
Happy dasara ayya 🤝💪👏
@saravanamoorthy31262 жыл бұрын
Thanks nga sir 🙏
@Hemanthrajan_072 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏💐
@gayathriraja74342 жыл бұрын
நன்றி அய்யா
@kosan93622 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 சரஸ்வதி ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
@pratheshv97072 жыл бұрын
Superb pleasant Bro 🌹🔥🙏
@rakshandharshan94172 жыл бұрын
🙏சார்.
@krmohanasundaram92372 жыл бұрын
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ஐயா
@govindraj-wu4ts2 жыл бұрын
ஆயுதபூஜை வாழ்த்துக்கள் 💥💥
@ITRLOGAJITHV2 жыл бұрын
Sur 4 th house lord buthan in11 house with mesham sun what I can do plz sir😌
@karthikselvaraj87572 жыл бұрын
வணக்கம் ஸார், நான்கிற்கு மறைவான மூன்றாம் அதிபதி நான்கில் நின்று தசை நடத்தும் காலத்தில் முதலீடு செய்வது நன்மையைத் தருமா? தெளிவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.🙏
@geetha-11652 жыл бұрын
8.10😀correct ji For danusu lag.4 th pl empty, guru in 8 th ...what sort of invesment?..be ause he ihaa sold most of his gold and always having lost his land investments...5th chandran,ragu and sat is in 3rd pl. sukran is in 12 th place with suryan in viruchigam, 11th with kethu and buthan, sevai in 10 th sevai, ..he is barani star
@akjayaganesh56372 жыл бұрын
Vannakam thalaiva
@SivaKumar-xp2ts2 жыл бұрын
Mesalaknam katakathil chandiran guru puthan erunthal sir
@SathishKumar-br1nb2 жыл бұрын
Sir na Meena laknam mithuna rasi 4il santhiran sukiran santhiran business a sukiran business a
@jayakiritik9tha3952 жыл бұрын
Sir, 4th placela Sani, n raghu iruku enna business pannalam rishba laknam, kumbarasi
@lvasudevan12202 жыл бұрын
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ஐயா
@arulkumar29582 жыл бұрын
Guruji dhanusu laknam Laknam la guru But 4 la sukran uccham and kethu Nan gold and banking sectors la invest pannalama (or) sukra sectors la than invest pannanuma?
@srivaylan26312 жыл бұрын
Sir, I belong to Mithuna Lagna and its Lord, Budan, is also the Lord of 4th house (Kanni). Can I invest in fixed assets such as home and land. My lagnapathi, Budan, is well-placed?
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
@manjualagu17802 жыл бұрын
உங்களுக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் ஐயா🙏
@umamaheswaritatiya63842 жыл бұрын
Vanakkam ayya 🙏👍
@saravananpadmanaban66812 жыл бұрын
Maandhi in 4th house? what to do?
@vikramsimbusimbu45762 жыл бұрын
Kuruji ayuda pujai valthukkal
@eswarmuthu12172 жыл бұрын
Thank you so much sir இனிய சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் சாா் வாழ்க வளமுடன் பல்லாண்டு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சாா் well done 👍👍👌👌👌🙏🙏
@farmerplus55292 жыл бұрын
சார் நான் மகர லக்கனம் ஒன்பதில் சந்திரன் செவ் வாய் எதில் முதலீடு செய்யலாம்
@komaraswamisengodagounder76672 жыл бұрын
Good after noon sir
@hariharanpa58112 жыл бұрын
First view and like sir
@rameshg67862 жыл бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 4க்குடைய சுக்ரன் 12மகரத்தில் மறைந்து விட்டது 4ல் குரு சந்திரன் உள்ளது நான் எந்த தொழிலில் முதலீடு செய்வது
I have neecha puthan in rasi But i have kanni lagna with puthan and sevai in amsa Shall I get child pls repy
@elangoratan66122 жыл бұрын
4 am idathil budhan sukran dhanur lagnam. 4 am athipathi in 9 th house
@vishnu.venkateswaran55952 жыл бұрын
Sukran is powerful in 4th house
@vishnu.venkateswaran55952 жыл бұрын
@@KIOO-cv5tq good
@elizabethpriya7802 жыл бұрын
குருஜி வணக்கம் கும்ப லக்னம் 4ல்சந்திரன் உச்சம் பால்பண்ணை மற்றும் தென்னந்தோப்பு வைத்திருந்தேன் ஆனால் இரன்டுமே ராகு தசையில் தீ விபத்தும் குரு தசையில் கஜாபுயலும் துடைத்து எடுத்துக்கொண்டு போய்விட்டது ஆனாலும் தொடர்கிறேன் கடும் கடன்சுமை இரண்டு தொழிலையும் தொடரலாமா இல்லை விட்டு விடலாமா தற்போது 6ல் அமர்ந்த வக்கிர சனிபகவான் தசை துவங்கி உள்ளது.
@AstroSriramJI2 жыл бұрын
Continue
@elizabethpriya7802 жыл бұрын
@@AstroSriramJI நன்றி குருஜி.
@kuppasamy1082 жыл бұрын
4 am idam ketu guru parvai palan enna
@swaminathanjayaraman50752 жыл бұрын
ஐயா வணக்கம் இதில் குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் பெற்று நான்காம் இடத்தில் இருந்தால் இந்த பலன் பொருந்துமா ஐயா
@venkatpuliampatti8482 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@chandra37312 жыл бұрын
Chanthiran kethu sernthirunthaal
@padmathiagarajan42752 жыл бұрын
Vannakam guruji. Magara lagnam and rasi, 4th house mesha rahu alone in bharani 2nd padam, how is share market investments?
@AstroSriramJI2 жыл бұрын
Good
@padmathiagarajan42752 жыл бұрын
@@AstroSriramJI thank you guruji🙏
@munusamy75752 жыл бұрын
குரு வக்ரம் ஆகி 4 யில் அமர்ந்தால் என்ன பலன் ஐயா . சிம்மம் லக்னம் முனுசாமி 14/05/1995 13.40 Erode
@karthikraja74152 жыл бұрын
Sani+ragu+guru ore palce la irutha enna palan
@kamalnazeer4672 жыл бұрын
வணக்கம் ஐயா, மேஷ லக்னம், சனி வக்கிரம் பெற்று 4 ம் இடத்தில் இருந்தால் நீங்கள் சனிக்கு சொன்ன பலன் பொருந்துமா என்று தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா. நன்றி 🙏
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@diveshpetsandvlogs45672 жыл бұрын
I'm first like
@banupriya11376 ай бұрын
குரு ஜி. மேஷ லக்னம் 4ல் புதன் 10ல் சனி இருவரும் பார்வை பரிவர்த்தனை பெற்றுள்ளனர்... இப்போது புதன் வலிமையான நிலையில் உள்ளாரா??? நான் stationery shop ல் முதலீடு செய்யலாமா?? விவசாய நிலம் வாங்கி முதலீடு செய்ய லாமா??
@AstroSriramJI6 ай бұрын
Yes
@banupriya11376 ай бұрын
@@AstroSriramJI thank you guruji
@bhuvanesh66432 жыл бұрын
தனுசு லக்னம் சூரியன் சுக்கிரன் சனி இருக்கும் போது பலன் சார்
@naveenakumari352 жыл бұрын
Vanakam sir..viruchiga lagnam..sani with sukran in rishabham...is saree business good..sir..reply please sir
@AstroSriramJI2 жыл бұрын
Possible
@naveenakumari352 жыл бұрын
Thank you sir 🙏
@hariharansudhan20112 жыл бұрын
கடக இலக்கணத்திற்கு 4 ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதியும் சேர்க்கை பெற்றால் எவ்வாறு இருக்கும் குருஜி
@amarangamingofficial16662 жыл бұрын
4 ம் அதிபதி வக்ரம் 4 ம் அதிபதி ராகு வுடன் முதலீடு செய்யலாமா
@AstroSriramJI2 жыл бұрын
Sure
@SuSu-km3ow2 жыл бұрын
அய்யா: கற்பனா சக்திக்கு உட்பட்ட மனோ காரகன்,சந்திரன் 4i இல் இருந்து ,4ஆம் அதிபதி சுக்கிரனாக வந்தால் கலைத்துறையில் கதை எழுதி முதலீடு செய்யலாமா..