உங்களின் வெற்றி 3,11 ஆம் இடச் சூட்சமங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam Tamil Astrology

  Рет қаралды 130,333

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 204
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 3 жыл бұрын
3,11க்குள் ஒளிந்திருக்கும் ரகசியத்தை உரைத்த “இரகசிய ராசி ஜோதிட ஆசான்” ஶ்ரீராம்ஜிக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏👏👏❤️
@Gops_11
@Gops_11 4 жыл бұрын
The best astrologer I have seen in KZbin...
@sabarinathan1539
@sabarinathan1539 3 жыл бұрын
Correct he is best i watching her video long time. I am magara lagnam
@hariprasath3336
@hariprasath3336 11 ай бұрын
​@@sabarinathan1539his video not her video
@Ananth-rj
@Ananth-rj Ай бұрын
RIP English
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 4 жыл бұрын
3,11 ல் இவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருப்பதை வெளியாக்கிய முதல் ஜோதிடர் நீங்கள்தான். நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துக்கள். துர்க்கைக்கான மந்திரம் சொல்லி தருவதாக கூறி 2மாதங்களுக்கு மேலாகிறது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
ஓம் காத்யாயினி யாய வித்மஹே! கன்யாகுமாரியாய தீமஹி தந்நோ துர்கா பிரசோதயாத்...
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 4 жыл бұрын
துர்க்கா காயத்ரி சொல்லித் தந்தமைக்கு ஜோதிஷ குருவுக்கு நன்றிகள் பல. துர்க்கைக்கு உரிய மூல மந்திரமும் தங்கள் மூலம் கிடைக்கப் பெற்றால் கும்பராசி அன்பர்கள் அனைவரும் மகிழ்வர்.
@RamKumar-dh6hq
@RamKumar-dh6hq 9 ай бұрын
துலாம் லக்னம் இருப்பதிலேயே மோசமான லக்னம் அனுபவத்தில் சொல்கிறேன்
@bhadrinathan8507
@bhadrinathan8507 8 ай бұрын
❤❤❤நன்றி 🌹🌹🌹🌹சார்
@PrabavathyPraba-yh3tw
@PrabavathyPraba-yh3tw 8 ай бұрын
Why. Sara rasi sukkiran Atchi perum aan veedu 100% nalla lagnam
@EagerBrownBear-vo1qq
@EagerBrownBear-vo1qq 7 ай бұрын
Unmaidhan
@UdayUk-m6n
@UdayUk-m6n 5 ай бұрын
Me too bro..
@anushiyarajasekar8349
@anushiyarajasekar8349 5 ай бұрын
True
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 12 күн бұрын
மானுடம் முயற்சி செய்து முன்கோபம் முரட்டுதனம் குறைத்து பொறுமையால் வாழ்க்கையில் வெற்றிபெற்று வாழ உந்துசக்தி கொடுக்கும் (அள்ளித்தரும்) வெகுசிலரில் நீங்கள் ஒருவர| வாழ்க பல்லாயிரத்தாண்டு!
@vsmohan432
@vsmohan432 5 ай бұрын
நல்ல நுனுக்கமான கருத்து... அதிகம் பொருந்துகிறது... Well said நன்றி..
@smdcvel
@smdcvel Жыл бұрын
ஐயா, இந்த சூட்சம நட்சத்திரங்களை முக்கியமான முயற்சிகளுக்கும், காரியங்களுக்கும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். சரியா குருஜி 🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Etthanai,ragasiangalolinthirikkirathu ,manidhavazvile,ellam,iraivanseiyal,miga,nithanamagavum,thelivagavum,edutthuraittha,vungalukku,niraiya,nandrigalai,theruvikkirom🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 жыл бұрын
You r the star of astrology. Super prediction. Tq so much 😊
@balasubramanians5353
@balasubramanians5353 3 жыл бұрын
தாங்கள் கூறிய விளக்கம் மிக தெளிவாக உள்ளது மிக்க நன்றி வணக்கம்
@rameshcramesh9133
@rameshcramesh9133 3 жыл бұрын
யாரும் சொல்லாத நல்ல தகவல்
@raviedwardchandran
@raviedwardchandran 3 жыл бұрын
Great, superb explanation Brother. Quite deep knowledge in True Jothidam. Your youtube presentation could go millions miles stone . I am your Great listener.
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️ 🤝
@7DaysWinners
@7DaysWinners Жыл бұрын
குரு வணக்கம் உங்கள் காணொளிகள் மிளகு போன்று சுவை உடையது.மிளகின் ஒவ்வொரு துகளும் காரத்தன்மை கொண்டதோ அது போல நீங்கள் பயன்படுத்தும் சொற்கள் அத்தனையும் வீரியம் மிகுந்தவை.உங்கள் ஜோதிட அறிவையும், அனுபவத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் பெற்று தழைத்து ஓங்கி வளரும் நன்றி குருவே
@jeni402
@jeni402 3 жыл бұрын
Viruchika laknam pathil possitive thanks Sir🙏🙏🙏
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 4 ай бұрын
Super Explanation
@manivannangopal6576
@manivannangopal6576 2 жыл бұрын
Super Ji Informative in depth details .. Thanks You Ji🙏...
@MsGugan-fl7wc
@MsGugan-fl7wc Жыл бұрын
Miga arumayana vilakkam ayya
@elaa4647
@elaa4647 2 жыл бұрын
Nandri
@murugann3739
@murugann3739 Ай бұрын
வணக்கம்ஐய்யா.மேஷலக்னம்கும்பத்தில்11சூரியன்நன்மையாதிமையா
@jagathsri7042
@jagathsri7042 4 жыл бұрын
🙏Arpotham 🌺💐🌷🌸🌻 sharmila ☘️🌷🏵️
@Muthukrishnan-2576
@Muthukrishnan-2576 2 жыл бұрын
விருச்சிக லக்னம் 11:28
@balajiprabhu1122
@balajiprabhu1122 14 күн бұрын
Im viruchiga rasi viruchiga lagnam
@lakshmanan8688
@lakshmanan8688 2 жыл бұрын
ஐயா எனக்கு மீனம் ராசி நான் அரசு துறையில் தின கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகிறேன் நான் செய்யும் வேலைகளில் மற்றவர்கள் பாராட்டப்படுகிறார்கள் என்னை மிகவும் தாழ்த்தி பேசுகின்றனர்
@lathag1867
@lathag1867 Жыл бұрын
super sir🙏🙏🙏
@rajkhanna2845
@rajkhanna2845 3 жыл бұрын
Good analysis
@prabhakaran.jkaran7254
@prabhakaran.jkaran7254 8 ай бұрын
This episode was very nice
@ayyappan201
@ayyappan201 4 жыл бұрын
அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக மிக நண்றிகள் பலலல....
@annadurai1916
@annadurai1916 3 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை அருமையிலும் அருமை நன்றி சார்
@v.kowsik1620
@v.kowsik1620 4 жыл бұрын
,தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
@RATHINAVEL-v7h
@RATHINAVEL-v7h 3 жыл бұрын
Vasister vayal parattu petrathu pol ullathu thanks Kooriya Kadaga lakna palan
@canpc4725
@canpc4725 4 жыл бұрын
எவ்வளவு நுணுக்கங்கள் ! அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏🙏🙏
@murugank2200
@murugank2200 4 жыл бұрын
வாழ்க வழமுடன் நன்றி ஐயா
@santhafireservice5495
@santhafireservice5495 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா
@manjutailor366
@manjutailor366 Жыл бұрын
அற்புதம்❤❤❤
@swaminathanswaminathan7794
@swaminathanswaminathan7794 2 жыл бұрын
excellent
@preamkumarpream6052
@preamkumarpream6052 4 жыл бұрын
நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏
@anandhisankaran1856
@anandhisankaran1856 3 жыл бұрын
தாங்கள் பதிவுகள் அனைத்தும் புரியும்படி உள்ளது
@KBSN-i6d
@KBSN-i6d 4 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி ஜோதிடர் குருவிற்க்கு பணிவான வணக்கம் 🙏
@nagajothin649
@nagajothin649 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏நல்ல பதிவு வாழ்த்து க்கள்🙏🙏👌👌🦚
@subbiahvaithish7711
@subbiahvaithish7711 3 жыл бұрын
🙏வணக்கம் குரு ஜீ
@pnsassociates3166
@pnsassociates3166 Жыл бұрын
ALL YOUR VIDEOS ARE EXCELENT YOUR APPROCH ARE VERY SMART GOD BLESS YOU
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 жыл бұрын
நன்றி ஐயா
@karthiks2192
@karthiks2192 3 жыл бұрын
வணக்கம் குருஜி நன்றி 🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@krishikaab6513
@krishikaab6513 4 жыл бұрын
அருமையான பதிவு விளக்கம் வாழ்க வளமுடன்
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 4 ай бұрын
15:13 meenam lakna
@syedyakhoob6673
@syedyakhoob6673 3 жыл бұрын
நன்றி
@BalaSinthu-t2w
@BalaSinthu-t2w Жыл бұрын
வணக்கம் குருஜி.. மிக பெரிய சந்தேகம்.... விருச்சிக லக்கினம்.. 8...11 மஹா தசை ஒன்றாக வருகிறது. இதே நன்மை.. என்பதா தீமை என்பது? இன்னும் ஆறுமாத்தில புதன் தசை ஆரம்பம்.. ஆனால் தற்போது. நான்.. சுவிட்சர்லாந்து ஜெயில்..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
50.50
@vimalamuthiya621
@vimalamuthiya621 3 жыл бұрын
Super guruji👍
@sridharsiddhamally4696
@sridharsiddhamally4696 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@adhisaravanan4807
@adhisaravanan4807 3 жыл бұрын
Brilliance.. 🔥
@sivasankarpoovaragavan115
@sivasankarpoovaragavan115 3 жыл бұрын
Its me ...kadaga lagnam...💪🏽
@sivasankar2622
@sivasankar2622 4 жыл бұрын
Very nice explanation 🙏
@Vishnupriyan.
@Vishnupriyan. Жыл бұрын
வலிமையான எதிரியை வெற்றி கொள்வதைக் காட்டிலும் வேண்டாத எதிரியை வெற்றி கொள்வதே சாலச் சிறந்தது.
@kothandanr1908
@kothandanr1908 4 жыл бұрын
Welcome!
@kamaraj.pkamaraj.p4547
@kamaraj.pkamaraj.p4547 4 жыл бұрын
அருமையான பதிவு சார்
@surendranj6042
@surendranj6042 4 жыл бұрын
👍👍🙏🙏நன்றி அண்ணா
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 жыл бұрын
thanks
@mu.ganesan6305
@mu.ganesan6305 4 жыл бұрын
அய்யா , செவ்/ சனி சேர்க்கை பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் , அந்த இருவரும் வக்ர நிலை பற்றி விதிவிலக்கு வீடியோ பதிவு செய்யுங்கள்
@manikarthiga6296
@manikarthiga6296 7 ай бұрын
Theerkaman thelivu, arivu bramipa iruku sir,
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 Жыл бұрын
Guruvae 🙏🙏🙏🙏🙏
@chandranss8093
@chandranss8093 4 жыл бұрын
அருமை சார் 🙏🙏🙏முருகா சரணம்👌👌👌👌
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
Packed with useful information 🙏
@sundarsundar8608
@sundarsundar8608 4 жыл бұрын
Ayya rompa nanri
@daranidaran819
@daranidaran819 4 жыл бұрын
நல்ல பதிவு 👌🙏
@srinivasu1324
@srinivasu1324 3 жыл бұрын
Excellent
@apkumarjothidarathna2632
@apkumarjothidarathna2632 3 жыл бұрын
Wov nice
@selvaselvendran3392
@selvaselvendran3392 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அய்யா
@princesssiva1847
@princesssiva1847 4 жыл бұрын
அற்புதம்.. அதிசயம்..🤘 குருஜி: "சர, மேஷ லக்னத்திற்கு பதினோராம் இடத்தில் லாபஸ்தானத்தில் சுக்கிரன் அமையப் பெற்றால்... பாதகமா.. சாதகமா.." பலன் எப்படி இருக்கும்?!
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
50.50
@vengadesank5371
@vengadesank5371 4 жыл бұрын
Thankyou sir
@duraidurai6388
@duraidurai6388 3 жыл бұрын
Super
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, thankyou👌👌
@alexzander3686
@alexzander3686 4 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@ganeshm3888
@ganeshm3888 3 жыл бұрын
SUPER SIR
@prabhakaran.jkaran7254
@prabhakaran.jkaran7254 4 ай бұрын
Very rare to see such a video
@avinashs7840
@avinashs7840 4 жыл бұрын
👌👌👌
@manirajm183
@manirajm183 3 жыл бұрын
DOB-12/08/2000 Time:5.55pm Thanush rasi ,puraadam natchathiram Government job kidaikuma sir pls reply 🙏🙏🙏🙏🙏
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 4 жыл бұрын
Super ayya
@balavlogger4276
@balavlogger4276 4 жыл бұрын
So nice sir.
@RajendranS-og4cv
@RajendranS-og4cv Жыл бұрын
அதீத ஞாபக திறன்.எந்தெந்த நட்சத்திர சாரம் பெற்று கிரகங்கள் 12 ராசிகளிலும் எங்கெங்கு இருக்கின்றன என்பதை தெளிவாக கூறுகிறீர்கள்.தாங்கள் ஜோதிட உலகிற்கு கிடைத்த விடிவெள்ளி.
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 6 ай бұрын
Tholam laknam simma rasi 3l sevai 11l chandran nallatha guruji?
@highonlove1803
@highonlove1803 Ай бұрын
piesces ascendant mars in 3rd house sir please react
@mohansunmugam9811
@mohansunmugam9811 2 жыл бұрын
Please explanation mars Saturn venus at 6th place
@Sankarps1982
@Sankarps1982 4 жыл бұрын
தை பூசம் நல் வாழ்த்துக்கள் சார் 🙏
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
அப்பப்பா..! பிரமிக்கிறேன்..!!!
@rajig5586
@rajig5586 3 жыл бұрын
Thulam pava patta rasi lakkam Chinna வயதிலேயே ரொம்ப kasata பட்டுடம் ஐயா 😭 ea vazharanu theriyama vazharam
@EditzwithNandhu
@EditzwithNandhu 4 ай бұрын
அந்தந்த நட்சத்திரத்தில் என்ன செய்யணும் நீங்க அதையும் சொல்லிட்டேனா பரவால்ல நான் உங்க வீடியோ அடிக்கடி பாத்துட்டு இருக்கேன் நான் உங்க ரசிகனா இருக்க
@balajiraman7594
@balajiraman7594 2 жыл бұрын
Very super about ur speech iam very much excited very deepth in ur speech and precdtn at the same time iam also astrologer 25yrs exp I watch many astrologers speech in u tube channel but sir ur very much super in ur efxcellent speech I want see u my horscope special decision plz give appt in phone also ok ur satisfd fees iam ready to pay plz give spl appr thanks alot plz
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Contact via whatsapp number sir
@pugazhastrologychannel1193
@pugazhastrologychannel1193 4 жыл бұрын
Arumai sir👍
@kalviarasan9205
@kalviarasan9205 4 жыл бұрын
Sprb sir
@Harishankari_thangaraj
@Harishankari_thangaraj 3 жыл бұрын
அருமையான பதிவு சார், ரிஷப லக்னத்திற்கு 3 11 வீடு அதிபதிகள் பகை ஆனால் 3 11 வீடுகள் சார்ந்த தசை நன்மை பயக்குமா?
@jeeva757
@jeeva757 3 ай бұрын
Crt ah na kelvi na 😢
@Annootsfaan
@Annootsfaan Жыл бұрын
இதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்
@jagathsri7042
@jagathsri7042 4 жыл бұрын
🙏🙏 Amazing 👌🌸🌻💐🌺🌷
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 6 ай бұрын
Tholam laknam 3l sevai 11l moon nallatha guruji?
@jeni402
@jeni402 3 жыл бұрын
The best Astrologer .👍
@vasanthraj5204
@vasanthraj5204 2 жыл бұрын
3 il sevvai, sukkaran, ithil sevvai neecham.. Epdi irukum
@yahovahsaviour60
@yahovahsaviour60 4 жыл бұрын
அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
@vinodselva9659
@vinodselva9659 3 жыл бұрын
Nasama pogum avlothan
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 Жыл бұрын
துலாம் லக்கினம் 11:05
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 4 жыл бұрын
Namaskaram Guruji
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 Жыл бұрын
Ok sir, how the way we have to use that stars for our success.🏹
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН