மிக்க நன்றி எனது வேகத்தை குறைத்துக் கொள்ளவே முடியவில்லை... அனைத்தும் தெரியும் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது.. யாரையும் மதிப்பதே இல்லை.... இருப்பினும் குரு பக்தியும் இறை பக்தியும் மிகுந்து உள்ளது நன்றி ஐயா...உங்கள் பதிவு அருமை என்று சொல்வதை விட உனக்கு குரு உபதேசம் செய்து உள்ளீர்கள் நன்றி நன்றி நன்றி.
@p.rajesh93942 жыл бұрын
Nanum than
@AbimagasriАй бұрын
தெய்வமே.... கடையுளே... நீங்க சொன்னது 100% உண்மை நான் மிதுன லக்னம் என் கனவர் சிம்மம் லக்கனம் அவர் வார்த்தையை மீறி என்னால் எதுயும் செய்ய முடியாது மீறினால் வீட்டில் சண்டைகள்
@muthuiahkandan78972 жыл бұрын
கண் அவிஞ்சி போனபிறகு சூர்யநமஸ்காரம்.இதை முன்னரே எவரேனும் சொல்லியிருந்தால் வாழ்க்கையில் "வெளங்கியிருப்போம்" மிக்க நன்றி!
@nithyanarayanan82102 жыл бұрын
😂😂😂😂
@sheelachrisma37632 жыл бұрын
The first to review my attached CV of experience and Interests intriguing that idea the love I new happy 's old
@rammaruthirammaruthi79462 жыл бұрын
Muthuiah 😃😃😃
@srmwor862 жыл бұрын
Rofl... This is why love the Gemini's as Sagittarius..
@tamilnadu994 Жыл бұрын
உண்மை வார்த்தை.வாழ்க்கைல நாசமா போயாச்சு😭
@madhukkas95732 жыл бұрын
தங்களின் பதிவால் நிறைய தகவல் கற்று கொண்டேன்... வாழ்க்கை பிரச்சினைகள் கூட தீர்த்து கொண்டேன்... மிக்க நன்றி ஐயா...
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மிதுன லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 குருஜி எந்த லக்னமாக இருந்தாலும் சரிங்க என்று சொல்லும் வாழ்க்கை துணையைதான் எதிர்பார்க்கிறார்கள்😊😊😊
@jagadeeshandiyappan12982 жыл бұрын
வணக்கம் சார். ஏழு வருடங்களுக்கு முன் தங்களுது காணொளி வந்திருந்தால் எனது வாழ்க்கை மிக சிறப்பாக இருந்திக்கிரும். நன்றி
@swamysahead2936 Жыл бұрын
ஐயா குருவே சரணம் அப்படியே புட்டு புட்டு வைக்கும் உங்கள் ஜோதிடம் சேவைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மிதுனம் லக்கினம் நீங்கள் கூறுவது போல உன்மையான விளக்கம் அனுபவம் பட்டவன் நான் நீங்கள் பகவானின் சக்திகள் நிறைந்த ஒரு அம்சம் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை மாவட்டம் ஜெக்காசுசேகர்
@sathishkumarr71062 жыл бұрын
Unmai than sir thaan endra ego athigama iruku. Enaya vidra great person yarum ila nu oru mindset epovum irukum. This mind not came by birth this society changed us. Thanks for your guidance 🙏🏻
@umarani76832 жыл бұрын
மாலை வணக்கம் குருவே தங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@saravananm9084 Жыл бұрын
பிரேக் இதற்கு நான் அர்த்தம் சொல்கிறேன் பிரேக் தேவைதான் ஆனால் மிதுன லக்னத்திற்கு குரு என்பவர் எப்பொழுதும் பிரேக்கில் காலை வைத்து அழுத்திக் கொண்டிருப்பவர் இதன் காரணமாக உடல் எனும் என்ஜின் சூடாகி மரணத்திற்கு ஒப்பான தண்டனையை அடிக்கடி தருபவர் குருபகவான் ரத்த கொதிப்பு இதில் முக்கியமானது
@thenmozhielangovan66282 жыл бұрын
Unmaithan sir.... Short timela valkkaiku miga thevaiyana biggest solution and soochumangalai sonna thangalukku kodinandrigal... 🙏
@dhandapanic77642 жыл бұрын
அருமை யான விளக்கம் நன்றி குருஜி
@manjumanjula4572 Жыл бұрын
100% right prediction... Thank you
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
இதற்க்காகத்தான் காத்திருந்தேன் தலைவா
@annadurai19162 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏🙏
@harshitha23832 жыл бұрын
வணக்கம் குருஜி. தங்களின் முழு பதிவும் உண்மை. என் கணவர் மிதுன லக்னம். எனக்கு தனுசு லக்னம். இப்பொழுது அவர் இல்லை. தங்களின் பதிவு ப்படி ஈகோவால் முன்னேற்றம் இல்லை. என் வாழ்க்கை பதிவு. மிக்க நன்றி குருஜி. ராதா சுவாமி நாதன். 🙏🙏🙏
@harshitha23832 жыл бұрын
மிதுன லக்னம் அதிக அளவில் ஈகோவால் கெடும் என்பது உண்மையே.
@chitrakannan65592 жыл бұрын
Sir manitha vuruil erukkiraara kadavul sir neenga arumyaa sonninga tq sir
@rainspiredpsychology87382 жыл бұрын
வணக்கம் குருஜி. மிதுன லக்னம் ஜாதகியின்தலைக்கனத்தால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.நன்றி குருவே.
Brother, THANKS AGAIN THANKS; * G.THIRUPATHY MADURAI
@devidevi80288 ай бұрын
Thank you very much Sir ❤️
@VinothKumar-dr7hs2 жыл бұрын
Nan Muthu lagnam. Ella velaiyum speeda seivan. Ellarum ennai avasara kudukkai nu solranga.
@vaishnavimariappan20522 жыл бұрын
Sir superrrrrrr Excellent 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@mariappangold56402 жыл бұрын
Yes yes yes
@A.Anbushivam2 жыл бұрын
நன்றி ஜீ
@uyirezhuthu7915 Жыл бұрын
என் கணவர் மிதுனா லக்னகாரர்.நீங்கள்கூறியது அனைத்தும்அவருக்குப் பொருந்தும்.அவர்ஒரு தறி கெட்டு ஓடும்காட்டுக்குதிரை.ஆனால் இந்த ப்பதிவை அவர்தான்எனக்குஅனுப்பித்தந்தார்.இனியாவது திருந்துவாரா பார்ப்போம்.
@akasharul32642 ай бұрын
😢மிதுன லக்கனம் காரங்க வாழ்க்கை கேடுகெட்டு போய்டுமா அக்கா
Nan oru methane lagnam nan jothidam sartru padithvan neegal nallamurail aaiuo Seth koorungal
@raj-rj4ey2 жыл бұрын
Thanks guruji tru correct sir
@indiram7028 Жыл бұрын
Super easy sri
@narasimhanrajagopalan28402 жыл бұрын
Very True Guruji...
@siddharthansureshkumar88982 жыл бұрын
Nandri Guruji
@SIDDHAMEDIC2 жыл бұрын
நான் மிதுன லக்னம்....பொறுமை கொண்டவன்...
@SIDDHAMEDIC Жыл бұрын
@@balastylisherb8110 but guru is on 12th box
@syamaraj8287 Жыл бұрын
நானும் மிதுனலக்னம்தான் நான் மிகுந்த பொறுமை உடையவள் ego எல்லாம் எதுவும் கிடையாது
@SIDDHAMEDIC Жыл бұрын
@@syamaraj8287 நல்லது.....
@POETdharshika Жыл бұрын
Sir ungh kittta many doubts kkalama
@SIDDHAMEDIC Жыл бұрын
@@POETdharshika madam..na oru siddha medicine student so enaku basic mattum than theriyum
@revathyg53872 жыл бұрын
100%correct gha Sir ☺️👍
@RamaChandran-zl9zd2 жыл бұрын
Sirappu
@sivayogisivayogi72192 жыл бұрын
Good Evening GURUJI 🙏
@yuvashreekuppusamy Жыл бұрын
Sir male rishaba laknam female mithuna laknam marriage panalama
@maheswaris66552 жыл бұрын
Super
@m.p.s.thomeappliance24708 ай бұрын
Tanks
@joywinvijay2 жыл бұрын
Thank you very much sir
@John___10902 жыл бұрын
விரிச்சகம் video போடுங்க sir
@Gomathi19802 жыл бұрын
அனைத்தும் உண்மை
@vanivarman52592 жыл бұрын
உண்மை,அருமை நன்றி
@senthilvelu24192 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை ,நான் மிதுன லக்னம், என் மனைவி கன்னி லக்னம், 2 உபய லக்னம் பாதகாதிபதி குரு நீங்கள் கூறியது போல் அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லை ,....இனி வாழ்க்கை எப்படி இருக்கும்?
@bkeditz62432 жыл бұрын
விட்டுகொடுங்கள் இழந்த அனைத்தும் கையில் சேரும்
@ranjanis16342 жыл бұрын
Waiting for kadaga lagnam sir..
@mithichoco5182 жыл бұрын
hi Sir morning. what you said is true.... ego between life patrners and their compatability ....enlighting message. thank you.
@pakitharansayanthi84747 ай бұрын
உண்மை
@ragadevisri9382 Жыл бұрын
Mithunam laynam and kadagam laynam Kalyanam pannalama
@muralidharan97772 жыл бұрын
ji nice one, last part of horai ragasiyam, waitin............................g 👍🙏
Unmai 100% ella visayathukum kenja vendiyatha irukku kadavule....
@astro.velu.vennandur33492 жыл бұрын
வணக்கம் குரு. நீங்க சொல்றத மட்டும் உண்மை என் நண்பர் மிதுனலக்னம் அவரது மனைவி தனுசு லக்னம் வாழ்க்கை போராட்டம்பொருளாதாரம் நன்றாக உள்ளது
@ashoka89542 жыл бұрын
Super....
@user-il4ih4ts8k Жыл бұрын
ஐயா வணக்கம் . மிதுன லக்கனம் மேஷத்தில் சூரியன் குரு. குரு அஷ்தங்கம். 7ல் சனி வக்கிரம். லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி. வாழ்க்கை துணை பாதிப்பு ஏற்படுமா ஐயா. இப்போது சுக் கிரன் தசை.