நீங்கள் ஜோதிடத்தில் மிகவும் திறமையானவர்... வருங்கால சந்ததியினர் நன்றாகக் கற்க ஜோதிடத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த இரண்டு வருடங்களில் உங்கள் காணொளிகள் மூலம் ஜோதிடம் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.. வாழ்த்துக்கள்.. maatavan nair.. 16/08/1982... K. Lumbur
@KumaraswamyNagarajan-tt8fv19 күн бұрын
நன்றி வணக்கம் குருஜி மிகத் தெளிவான விளக்கம் அளித்தீர்கள் வாழ்க வளமுடன்
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கம் குருவே. நன்றி குருவே. வாழ்க வாழ்க குருவே. 🙏💐👌👏👏👏
@sivamani5879 Жыл бұрын
நம்ம பங்காளிங்க... சூப்பர். Ayya🙏👌👌👌👌🌹
@geetha-11652 жыл бұрын
Acho sat in 5th place, with chandran, kumba rasi,sathayam star, tula lagnam, with sukran, guru and ragu pl telll...9 th sev, 12 th surya,buthan...😑😣
@blokesh91552 ай бұрын
Dhanusu lagnam 5il ragu chanthiran meshathil eppadi erukum sir
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹
@kalaibaskar71812 жыл бұрын
Sir correct vera level 💗💗💗💗💗💗💗
@radhikap7632 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
@astergarden9682 жыл бұрын
சிம்ம லக்னம் 5ல் சூரியன் சனி புதன். மிதுனத்தில்பௌர்ணமி சந்திரன். மீனத்தில் (8ஆம் இடம்)குரு ராகு. புத்திர பாக்கியத்தில் பிரச்சினை வருமா ஐயா❓பூர்வீக சொத்து கிடைக்குமா❓❓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thusiyaalfred72722 жыл бұрын
பயன் உள்ள தகவல்🙂
@manojprasanth2 жыл бұрын
Sir, 5th house la Graham ela ana 5th house athipathi ucchan in 12 th house, epadi erukum life, simma lagana
@logeshwaranlogeshwaran85242 жыл бұрын
மிக்க நன்றி குருவே
@thirupurasundari83423 ай бұрын
Iyya vanakkam, I have Mesha lagnam, 5th house simma lagnam la sun 25 degree puram 4th padham , sani 23 degree puram 4th patham, guru 2 degree magam 1st padham , budhan 25 degree puram 4th padham, raghu 14 degree puram 1st padham, mandhi unknown now sani dasa started. Already no kids for us and health issues erukku, after hearing this feeling very scared. Please suggest.🙏🙏 Date of Birth 12/09/1979 birth place Trichy
5th place la chandran suriyan sukiran pudhan sevai Elam irunda ena palan
@M-pv1nj Жыл бұрын
Sir, My father has guru in 5th. Koil katti kumbabhishekam senjirukaru sir. Relocation of Temples and construction was his job couple of years ago sir! You're on point! ❤💯🙏
@harshitha23832 жыл бұрын
Well ecplained. Thank 🙏you guruji.
@umamaheswaritatiya63842 жыл бұрын
Vanakkam ayya 🙏🙏🙏
@kavikavitha69562 жыл бұрын
அண்ணா வணக்கம் என்இரண்டவதுமகன் மிதுனம் (ல)5 ல்சனி உள்ளது😣🙂🤝🙏🙏🙏🙏🙏🙏
Suriyan Budhan serkai 12 laknangalukum sollunga sir
@vindirapradheep54502 жыл бұрын
Sir Nan magaralegnam 5 I'll karthikai 2 am pathathil shukranum raguvum makaiyeerathil chevayum ullath appo. Neenkal thanithaniya chonnath bhalankalai cherthu edukkanuma?
@nagarajanerode2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@Pavi2032 жыл бұрын
Great sir, magara lagnam sukran in 5 for me, love marriage only and first child is girl only. But I'm a shiv bhakt
@geetha-11652 жыл бұрын
Ragu and chandran in mesham, barani star., danusu lagnam but..not suceeded in love But what ur preduction about respect to susters and ladues are perfect...
@VcookBS2 жыл бұрын
Sir 5th la suriyan +buthan But suriyan rasi athipathi Enna nadakkum
@gsupt3325 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@balusamyrajesh43962 жыл бұрын
Unmai 👍👍👍
@Ashok_kumar_G2 жыл бұрын
Cinema field la success panna... Jadhagam Level Epdi iruka vendum patri video podunga sir.✨
5 ஆம் இடம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏. 5 ல் கேது குரு பார்வையால், கேதுவின் பலன் சற்று மாற்றி உள்ளது,. நல்ல உடை, அணிகலன்கள் அணிவது. ரிசர்வ் ஆக அனைவரிடமும் அரவணைத்து பழகுவது.
@Anbu20512 жыл бұрын
enna lagnam?
@dineshbabu78272 жыл бұрын
@@Anbu2051 magaram
@devidinker8322 жыл бұрын
Sir 5th place guru vakaram kadaga lagnam how is it sir
Sir 5 aam veetai parkum grahangal patri sollungal please
@muthuramalingam57232 жыл бұрын
5th ragu iruku but kula dhevam tha ennaku main and adhey kula dhevam tha enmela yen appa mela vararu itha epdi eduthukalam postive or negative
@SriPaiR2 жыл бұрын
குருஜி ஷேர் மார்க்கெட் செய்ய சரியான லக்னம் எது தயவுசெய்து அதற்கு ஒரு காணொளி போடவும்
@karthikyoki2 жыл бұрын
Accurate Prediction = Astro Shriramji
@Skky30202 жыл бұрын
5 il Raghu, chandran serndhu irundhaal(11degree) Kula deiva arul kidaikuma?
@RaniRani-rw7dv2 жыл бұрын
Thank you so much for your explanation sir
@shanmitha28632 жыл бұрын
ஐயா 5 இல் சனி வக்ரம் அடைந்து இருந்தால்
@sahasplays934 Жыл бұрын
Are these predictions for planets looking on 5th house and 5th house is empty ? Thanks sir
@poongodikirubanath50532 жыл бұрын
வணக்கம் ji.mesha லக்னம் 5 இல் சூரியன் பூரம் நட்சத்திர சாரம், சனி மகம், கேது மகம் நட்சத்திர சாரம் பெற்று உள்ளது. கும்பத்தில் உள்ள ராகுவின் பார்வையும், செவ்வாய் யின் 4 ஆம் பார்வையும் உள்ளது. சுப கிரக பார்வை இல்லை ji. செவ்வாய் திசை நடக்கிறது. 5m இடம் எத்தனை % நல்ல பலன்கள் கொடுக்கும் ji?
@balasubramaniantbalasubram6183 Жыл бұрын
அருமை
@priyamanikandan72982 жыл бұрын
Hi sir namaskaram. I have doubt .pls clarify. In this video for any lagnam if bhudan places in 5th place will be good u have told. In other video u told bhudhan placement if bhudan in virchigam is not good . For my son kadaga lagna bhudan in 5th place. Pls explain. Which is correct.
@balajitvm66862 жыл бұрын
Kadaul vakku super
@sanoja24662 жыл бұрын
நான் துலா லக்னம் ,5ல் குரு வெள்ளி கேது இணைவு பற்றி ஒரு பதிவு வெளியிடுவீர்களா???
@moorthygnanaprakasam89902 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 எனக்கு துலாம் லக்னம் செவ்வாய் சுக்கிரன் எட்டில் இரண்டில் சந்திரன் ஐந்தில் சனி வக்கிரம் செவ்வாய் சாரம். சனிக்கிழமைகளில் செய்யும் வேலை இனிதாக முடிந்துவிடும். தொழிலில் அபரிதமான ஞானம் யாரையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததில்லை. பிள்ளைகளால் மேன்மை. வீடு வெளியூரில், நினைத்தபடி அமையவில்லை (This is the only negative).
@உழைப்பாளி-ங7ய2 жыл бұрын
நன்றி ஐயா
@mkumarpalanisamy46372 жыл бұрын
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் விருச்சிகம் விசாகம் 4ல் சூரியன் குரு எப்படி இருக்கும்?நன்றி🙏
@kanagamadasamyganeshan12022 жыл бұрын
வணக்கம் குருஜி கன்னி லக்னம் மகர ராசி திருவோணம் கடகத்தில் சூரியன் பிரதமை திதி வயது 40 பட்ட படிப்பில் தடை ஏற்பட்டு 4வருடம் கழிந்து முடித்தேன் ஐயா
@nagarajankg33232 жыл бұрын
நம்ம பங்காளிகள் கேது ரோஹிணி 1இல் சூரியன் 3இல் கேது 4இல் புதன் சுக்கிரன் விட்டில் உள்ளார் எனில் வீடு கொடுத்த சுக்கிரன் மீனத்தில் உச்சம் மகர சனி யார் வலிமையன்வர் நன்றி...
@ramachandranramachandran28915 ай бұрын
Tholam laknam guru+pudhan nallatha guruji?
@ramachandranramachandran28915 ай бұрын
Tholam laknam 5l guru+pudhan nallatha guruji?
@karuppaiyaa6178 Жыл бұрын
சார் எனக்கு 5 ல சனி செவ்வாய் சேர்க்கை 3 டிகிரி ல இருக்கு சார் ரிஷபம் லக்கினம் செவ்வாய் தசையில வீடு கட்டினேன் சார் எப்படி கடன் பட்டுத்தான் கட்டி இருக்கேன் சார் Dob 19.2.1982 12.10 pm லால்குடி கடன் அடைய வழி இருக்கா சார்
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam 5m idathil guru pudhan nallatha guruji?
@rameshkrithik99366 ай бұрын
Nallathu
@kosan93622 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@sivanponmalarsivanponmalar62442 жыл бұрын
மிதுன லக்னம் 5 இல் குரு
@vinothk90962 жыл бұрын
Excellent Sir
@PandeeswariS-d9d4 ай бұрын
Thanku sir
@beautifulearth78052 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா... 5இல் சந்திரன் ,அவருக்கு 7இல் சனி,புதன்,சூரியன் இது புனர்பு தோஷம் aah ஐயா... Marriage late so enna pannalam
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
வணக்கம் தல 💐💐💐💐
@deepamp70632 жыл бұрын
Guruji....5 I'll guru vakkiram.....palangal marumma
@AstroSriramJI2 жыл бұрын
Little
@venkatpuliampatti8482 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@mathaven89632 жыл бұрын
Super sir. Very useful
@nirmalakarunakaran33342 жыл бұрын
Nandri sir
@RameshKumar-ty3jo2 жыл бұрын
சிம்ம லக்கினம் குரு வக்ரம் ,8ல் உள்ள சூரியனோடு பரிவர்த்தனை 5 ல் ராகு இதற்கு சூரியன் பார்வையா இல்லை வக்கிர குரு பார்வையா ? ஐயா?
வணக்கம் குருவே எனது மகன் ஜாதகத்தில் கன்னி இலக்னம் ஐந்தில் மகரத்தில் சனி ஆட்சி வக்ரம் பலன் எவ்வாறு இருக்கும் குருவே?
@prabubalaji90332 жыл бұрын
Waiting for this Video, For Simma Lagnam, Kumbha Raasi, Pooratthati Nachatram, Guru (alone) in 5th Place (at Dhanushu), even though Guru is Aatchi there, but he is alone there, is this Puttira dhosam.. please suggest thala
@viswamoorthy132 жыл бұрын
கடகலக்கனம் 5ல் சனி (வக்கிரம்) (லக்னத்தில் சூ) ரிஷபத்தில் சுக்கிரன் பார்வை.. சனி திசை எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏
@sreeraaam91862 жыл бұрын
Not bad
@viswamoorthy132 жыл бұрын
Nandri
@rdsarma Жыл бұрын
5 th house le chandran,guru and sani Rishabh rasi
@rdsarma Жыл бұрын
Pl reply Guruji
@maliniprem68262 жыл бұрын
Thankyou for this very informative video sir! Rishaba lagnam - guru,suryan & budan in fifth house,what is the percentage of benefits / goodness?
@sreeraaam91862 жыл бұрын
No problem
@Mrpolitical4202 жыл бұрын
மிதுன லக் 5ல் ராகு புதன் சூரியன் ... எனக்கு மாந்திரிகம் வருமா ?