திருமணத்தால் செல்வாக்கு | Influence by marriage

  Рет қаралды 16,523

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 180
@priya....6684
@priya....6684 18 күн бұрын
மிகச்சிறந்த ஜோதிடர் மற்றும் மிகச்சிறந்த வழிகாட்டிக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@vignesh33222
@vignesh33222 Сағат бұрын
மிகவும் சிறப்பான காணொளி குருஜி 🙏🙏🙏🙏🙏
@nirmalk20
@nirmalk20 18 күн бұрын
Hi all 🙏🏻 Mahalakshmi Jothidam Astro SriRam ji Mahalakshmi Premium channel viewers.... Happy New Year 2025 🎉💐🥳🎁🙏🏻
@stramanujam3477
@stramanujam3477 18 күн бұрын
Good morning Sir 🙏. Thanks a lot for your wishes. Have a healthy and happy new year 2025
@MurugaboopathyK
@MurugaboopathyK 17 күн бұрын
வணக்கம் சார் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்க வீடியோவுக்கு அனைத்தையும் நான் பார்த்து பார்த்து ஜோதிடத்தில் உண்மைகளும் பொய் புரட்டுகள் தெரிந்து கொண்டேன் எனக்கு நீங்கள் தான்
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 17 күн бұрын
சிறப்பு... 💥👌இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
@Spchandru-gn5mv
@Spchandru-gn5mv 17 күн бұрын
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். சார்.
@mugunthanbharathi223
@mugunthanbharathi223 18 күн бұрын
வணக்கம் குரு ஜீ. அருமையான பதிவு மிகவும் நன்றி. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@beemadivya4580
@beemadivya4580 18 күн бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா... வாழ்க வளமுடன்...
@AnnapandiAnnapandi-p9r
@AnnapandiAnnapandi-p9r 18 күн бұрын
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@balajin9223
@balajin9223 17 күн бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@nandhakumar-fj9kf
@nandhakumar-fj9kf 17 күн бұрын
வளரட்டும் உங்கள் சேவை 💐💐
@prabhus.k7589
@prabhus.k7589 18 күн бұрын
சிறப்பு சிறப்பு...சனி உச்சத்தின் நன்மை தீமைகள் வீடியோ போடவும்.....
@JAMMY_08
@JAMMY_08 18 күн бұрын
ஐயா ❤இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஐயா ❤
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 17 күн бұрын
Arumai !! unmai !!! correct !!! true 👍 👏👏200%, Myself 2m athipathi sukran 7il utcham, 7m athipathi Guru 11il utcham guru 9m parvaiyaga 7il illa utcha sukran, Sevvai parkirar. After marriage got central Govt. Job, two kids son doing mbbs, daughter 10th Guru disai nadapil 8il suriyan utcham with budan. But 11m athipathi chandran 12il sani matrum raghu vudan ullar.veedu kodutha suriyan 8il utcham.
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 18 күн бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள் புத்தாண்டு நல்வாழ்துகள்
@Annadurai-j9r
@Annadurai-j9r 18 күн бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤ happy new year
@tamilselvi7602
@tamilselvi7602 18 күн бұрын
நீங்கள் சொல்வது என் மகனுக்கு மிக சரி அய்யா
@BHARATMISSION-2035
@BHARATMISSION-2035 18 күн бұрын
குருவே சரணம் 🙏 உங்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉
@BHARATMISSION-2035
@BHARATMISSION-2035 18 күн бұрын
மீனம் லக்னம், 1 ல் குரு+ராகு, 5 ல் சந்திரன், 9 ல் சனி செவ்வாய் திருமணத்திற்கு பிறகு செல்வாக்கு உள்ளதா குருவே. இன்னும் திருமணம் இல்லை.
@manikandanv3070
@manikandanv3070 18 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா.தங்கள் ஆசிர்வாதங்களை எங்களுக்கும் தந்து அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மிக்க நன்றி குருஜி.
@nmalliga8237
@nmalliga8237 18 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா நல்ல பதிவு ஐயா.மிக்க நன்றி
@RajRam-R2
@RajRam-R2 18 күн бұрын
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் குரு ஜி🙏🙏
@abirami6071
@abirami6071 18 күн бұрын
Good day Sir. May God shower you with all what you desire on this new year . Have a happy and healthy 2025 Sir.
@ranimadhu737
@ranimadhu737 18 күн бұрын
Good morning sir❤❤❤❤wish you happy new year❤❤❤❤
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 18 күн бұрын
நன்றி ஐயா அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ajithkumars1751
@ajithkumars1751 17 күн бұрын
மிகவும் அருமையான விளக்கம் சார்
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 18 күн бұрын
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் சரணம் சரணம். மிகவும் பணிவான வணக்கம் ஐயா... நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க.. சனாதனம் செழிக்கும்
@chanbasha2853
@chanbasha2853 18 күн бұрын
காலை வணக்கம் குருவே 🎉🎉 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎊🎊
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi 18 күн бұрын
Kaalai vanakkam ji🙏Thirumanathal selvakku patri arumaiyana vilakkam ji🙏nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@gskumar8556
@gskumar8556 17 күн бұрын
ஸ்ரீராம்ஜி கொடுத்த குழந்தைகளை எடுக்கும் கிரஹங்கள் ஒரு ஆணின் சோகத்திற்கும் ஒரு பதிவு
@hariprasath3336
@hariprasath3336 18 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤,
@geethalakshmisivaraman6151
@geethalakshmisivaraman6151 18 күн бұрын
புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து ஒரு பதிவு போடவும் ஐயா ஒரு தாயின் கண்ணீர் மல்க வேண்டுகோள் 😭🙏😭😭🙏😭😭😭😭😭😭😭
@vssaranya783
@vssaranya783 17 күн бұрын
ஐந்தாம் அதிபதி பாதிக்கப்பட்டு இருந்தாலும் ஐந்தாம் இடத்தில் பாவக் கோள்கள் அதிகம் இருந்தாலும் புத்திர சோகம் உண்டாகும்
@vinothkannaananthan6282
@vinothkannaananthan6282 17 күн бұрын
Guru Graham only
@PREDICTIONKING.
@PREDICTIONKING. 17 күн бұрын
Correct
@saro12saro12
@saro12saro12 14 күн бұрын
சார் கன்னி லக்னம் 2 ல சந்திரன் 7 ல் குரு 11 ல் கிரகம் இல்லை இவருக்கு மிக வசதியான வாழ்க்கை துணை அமைந்துள்ளது
@dhinnu5620
@dhinnu5620 6 күн бұрын
Guru - 5th house lord and 5th house spoilt will lead to this
@சூரியபார்வை
@சூரியபார்வை 17 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருவே
@AriyanAradhana
@AriyanAradhana 18 күн бұрын
Happy new year sir🎉 ur ultimate always...
@AjithKumar-il5ge
@AjithKumar-il5ge 18 күн бұрын
இனிய. புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி
@movietalkies3535
@movietalkies3535 17 күн бұрын
2ம் அதிபதி மற்றும் 7 ம் அதிபதி செவ்வாய் நீசம்.. 11 ம் அதிபதி சூரியன் நீசம் (துலா லக்கினம் )
@VidhyaGanesan-zu7fw
@VidhyaGanesan-zu7fw 18 күн бұрын
Happy New Year to you and your family Guruji🎉 🙏 Thank you ❤
@sreyasiyer8173
@sreyasiyer8173 16 күн бұрын
ARUMAI. vAAZHGA vALAMUDAN.🙏
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 18 күн бұрын
வணக்கம் ஐயா. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@freeworld6526
@freeworld6526 18 күн бұрын
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் 🙏
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f 18 күн бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@mymuseum3420
@mymuseum3420 18 күн бұрын
Happy new year sriramji sir 🎉❤
@vindirapradheep5450
@vindirapradheep5450 18 күн бұрын
ஆங்கில புத்தாண்டு நல் வாழுத்துக்கள் 🎉
@Gopal-d1g
@Gopal-d1g 18 күн бұрын
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் அய்யா ‌
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 17 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ner7353
@ner7353 18 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 18 күн бұрын
🙏 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 18 күн бұрын
"Wish you happy new year sir, Good information sir, thank you sir
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 18 күн бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@loganathans246
@loganathans246 18 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துககள் ஐயா
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 18 күн бұрын
நன்றி குரு ஜி
@rohini1734
@rohini1734 18 күн бұрын
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@mrktamil7066
@mrktamil7066 18 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 18 күн бұрын
Happy new year 😊 guruji 1 st view
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 18 күн бұрын
Thank you🙏💕
@akjayaganesh5637
@akjayaganesh5637 17 күн бұрын
APPU VANNAKAM😍
@jssekar
@jssekar 18 күн бұрын
கடகலக்னம்2ல்சூரியன்.. சுக்கிரன் இனைவு7ம்அதிபதிசனி4ல்உச்சம்5ல்செவ்வாய்ஆட்சிவாழ்க்கைஎப்படிஅமையும்...‌நன்றிஜெக்காசுசேகர்திருநகர்மதுரைமாவட்டம்
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 17 күн бұрын
நன்றி Guruji
@gayathrigaya3841
@gayathrigaya3841 18 күн бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ramkiadaikkappan2612
@ramkiadaikkappan2612 18 күн бұрын
Wish you a happy new year Muruga 🎉
@Muthu411
@Muthu411 18 күн бұрын
வணக்கம் குருஜி புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi 18 күн бұрын
Happy new year 2025 ji🙏vazhga valamudan 🙏
@ajithkumars1751
@ajithkumars1751 17 күн бұрын
சூப்பர் சார்
@mkaruppaiya9436
@mkaruppaiya9436 18 күн бұрын
Happy new year guruji🎉
@SivaRaj-yg8vf
@SivaRaj-yg8vf 18 күн бұрын
Happy New Year Guruji 🎉
@thandapanisp3143
@thandapanisp3143 18 күн бұрын
கும்பலக்னம், 7ஆம் அதிபதிசூரியன் 2ல் , 11ல் குரு ஆட்சி, உண்மை 👌
@balasubramanianv9517
@balasubramanianv9517 18 күн бұрын
சார் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@KabIlan-xw1wt
@KabIlan-xw1wt 18 күн бұрын
Hlo. Sir rasba rasi rasba lakanam. 5 athi pathi 7 athi pathi parvarthani. Reply sir 🙏🙏🙏
@PradeepP-u8j
@PradeepP-u8j 18 күн бұрын
Ayya vanakkam Pradeep mannargudi happy new year ayya your blessings enakku vendum ayya.......
@abinaya-475
@abinaya-475 18 күн бұрын
Hpy new year sir🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 17 күн бұрын
Jothida vallal ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
@dhavamanidhavamani2958
@dhavamanidhavamani2958 18 күн бұрын
மிதுனம் லக்னம் இரண்டாம் இடத்து அதிபதி அமாவாசை சந்திரனாக புதனுடன் சேர்ந்து பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார்.இரண்டாம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார்.பதினோராம் இடத்து அதிபதி உச்சம் மற்றும் ஏழாம் இடத்தில் சனி பகவானின் ஏழாம் பார்வை விழுகிறது எனக்கு திருமணத்திற்கு பிறகு செல்வாக்கு கிடைக்கும் தான குரு ஜி
@prakashs2880
@prakashs2880 17 күн бұрын
Hai gurujii lakna lord in 7 place.please make video Gurujii
@sivayogi6570
@sivayogi6570 18 күн бұрын
வணக்கம் குருஜி🙏
@mrktamil7066
@mrktamil7066 18 күн бұрын
காலை வணக்கம் குருஜி
@goodchanges7883
@goodchanges7883 18 күн бұрын
Vanakkam guruji
@stramanujam3477
@stramanujam3477 18 күн бұрын
Good morning Sir 🙏
@vanithagopal4069
@vanithagopal4069 18 күн бұрын
Happy New year sir
@IpsIps-ey1kj
@IpsIps-ey1kj 16 күн бұрын
❤️❤️
@udhayasuryamuruganantham1372
@udhayasuryamuruganantham1372 18 күн бұрын
Sukran+rahu9il 12il chandra varkothamam 11il guru kanni laknam vithi porunthuma sir
@venivelu4547
@venivelu4547 18 күн бұрын
Sir, 🙏🙏👌👌
@vijayamariappan6924
@vijayamariappan6924 17 күн бұрын
Dhulam lagnam 7il sevvai irundhal marriage life eppadi irukkum?
@nirmalk20
@nirmalk20 15 күн бұрын
Sir.... vanakkam 🙏🏻 Naan magara lagnam 2 aam athipathi Sani uccham , Thulam il , in சித்திரை 3 , sevvai/ 11 aam athipathi saaram 11 aam athipathi sevvai aatchi Virichagathil, in கேட்டை 4 , பாக்யாதிபதி / 6 aam athipathi saaram, 7 aam athipathi Chandran Virichagam la neecham + neesa banga Raaja yogam (Sevvai aatchi ) Ippothu divorce aagi , 2nd marriage noki pogiren Sir ithula 2 aam athipathi Sani , 8 aam athipathi Suryan udan asthamanam aagi ulllar 11 aam athipathi Sevvai 6 aam athipathi புதன் saarathil So eppadi palan eduppathu? Plz sollunga🙏🏻
@NatureN9
@NatureN9 15 күн бұрын
Aiyaa Laknam Santhi Aiyaa Avagaluku Thirumanam Porutham Epdi Paarpathu Aiyaa 😮
@gokulkannan1422
@gokulkannan1422 17 күн бұрын
Sir eppa pathalum aachi,ucham mattum tha solriga matha entha mathiri irunthalum Nala irukatha.mothala aachi,ucham illama vera mathiri solunga..
@dhanaSekar-f4t
@dhanaSekar-f4t 18 күн бұрын
Mesha lagnam. Sukkaran 4il dig palam. sani 10il Aatchi. Marriage mudunju 5years aachu. Enimel develop aaguma sir..
@SivaRaj-yg8vf
@SivaRaj-yg8vf 18 күн бұрын
Meena veetil sani sandhiran inaivu sandhiran 11 th house lord sandhira dhasa epdi irukum Pournami sandhiran
@manickarajraja8818
@manickarajraja8818 17 күн бұрын
Vanakkam anna good night manickaraja
@VinothKumar-2023
@VinothKumar-2023 18 күн бұрын
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
@ssuganthi2537
@ssuganthi2537 18 күн бұрын
வணக்கம் சார்🙏
@Vasanth-vd5tf
@Vasanth-vd5tf 18 күн бұрын
Wish you Happy new year to all🎉
@contenttamil4060
@contenttamil4060 16 күн бұрын
Mahara laknam 7 am athipathi 8 am athipathi parivarthanai simma rasi indha rule apply aguma sir?
@niranjanaasivashanmugam3189
@niranjanaasivashanmugam3189 18 күн бұрын
Guruji maanthi thanithu irunthal dosam illa ketuthal thara maatar endru kuruvaru unmaiya guruji?
@KeerthanaKeerthi-w4j
@KeerthanaKeerthi-w4j 17 күн бұрын
ஐயா நான் தனுசு லக்னம் 2 ஆம் வீட்டில் சனி ஆட்சி.. now guru thisai ragu puthi nadapu ,romba kasta padren. Sani thisai nalla irukuma sir ..guru kanniyil irunthu saniyai pakararu.. nallathu nadakuma
@whatisinthename9242
@whatisinthename9242 15 күн бұрын
2, 7, 11 thisai ye varlina
@saravanan1178
@saravanan1178 18 күн бұрын
வணக்கம் குருஜி
@kamatchikamatchi8464
@kamatchikamatchi8464 16 күн бұрын
ஐயா வணக்கம் என் நேலைவரவில்லை
@Ganesh17069
@Ganesh17069 18 күн бұрын
Mahara laknam...sani in meshan with guru...7th lord chandran with sukra and rahu in 7th place...11th lord chevvai in 10th place with thikpalam...good or bad sir?
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 18 күн бұрын
Sir, namaskaram, 2,7,11 ku veedu கொடுத்தவர் moola trikonam. பலன் எப்படி அய்யா.
@niranjanaasivashanmugam3189
@niranjanaasivashanmugam3189 18 күн бұрын
Guruji thanusu lagnam,2il puthan,7il guru,11 empty..Can I get profit after marriage?
@msdian0078
@msdian0078 18 күн бұрын
மிதுன லக்னம் 2 அதிபதி சந்திரன் 7 அதிபதி குரு 11 அதிபதி செவ்வாய் எல்லாமே பாதகம் சார்......
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН