😮😮😮 இத்தனை நாட்களாக எந்த ஜோதிடரும், ஆன்மீகவாதியும் கூறிடாத தகவல். ஒரு ராகு பரிகரத்தின் மூலம்,, ஜாதகர் செய்யும் கெட்ட செயல்களை தடுப்பது மட்டுமின்றி, வீரியமாக அவர் செய்யும் நல்ல செயல்களிலும் மந்த நிலையை ஏற்படுத்துகிறது. Wow awesome Sriram ji ayya avargale 🎉🎉🎉.
@sanjanact59352 күн бұрын
இனிய காலை வணக்கம் குருவே 🙏 தற்காலத்திற்கு ஏற்ற சிறப்பான பதிவு, 💯 சதவீதம் உண்மை. என் ஜாதகத்தில் லக்னாதிபதியோடு 3/7/11 ஆம் அதிபதிகள் தொடர்பு, என் மனதில் திருமணம் என்பது ஒருமுறை தான் என்று பதிந்துவிட்டது. இப்போது தான் புரிந்தது, என்னுடைய 3ம் அதிபதி லக்னாதிபதியுடன் இணைந்து அஸ்தமனம் அடைந்துள்ளார். நான் சமூக வலைத்தளங்களில் இல்லை, அநாவசியமாக ஆண்களுடன் பேசுவதற்கு தைரியமில்லை. ஆண் நண்பர்களே இல்லை, ஜோதிடம் 💯 சதவீதம் சரியானது குருவே 🙏
@geethalakshmisivaraman61512 күн бұрын
புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து பதில் சொல்லவும் ஐயா வணங்கி கேட்டு கொள்கிறேன் ஒரு தாயின் கண் நீர் மல்க வேண்டுகோள் 😭😭😭😭🙏😭🙏😭
@prabhus.k75893 күн бұрын
சிறப்பு சிறப்பு... திருமண குழப்பங்களை தெளிவுபடுத்தி வரும் ஐயா அவர்களுக்கு சிரம் சார்ந்த வாழ்த்துகள்...மேலும் திருமணம் பற்றிய வீடியோக்கள் அதிகம் பகிரவும்....
@priya....66843 күн бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@beemadivya45803 күн бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
@Valliamma-z4y3 күн бұрын
தற்கொலை எண்ணம் உடைய ஜாதகம்..தவிர்ப்பது எப்படி காணொளி போடுங்கள் குருஜி
@sarahevans84322 күн бұрын
Already uploaded
@nirmalk202 күн бұрын
Buddhan - Chandran combination 👍🏻
@Hariharii-s7wКүн бұрын
Consult a good psychiatrist nanum apdi thaan munnadi irunthen now I am very happy 😊😊
@perumalsamy7222 күн бұрын
நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
@sivasermakani47592 күн бұрын
வணக்கம் குருஜி மிகவும் அருமையான பதிவு அடடா அடடா அடடா என்ன ஒரு அருமையான விளக்கம் சூப்பர் தொடரட்டும் உங்கள் தொண்டு
@VijayalakshmiKk-t3f2 күн бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@greengrabes2 күн бұрын
Excellent prediction 👏
@murugesandhusha44662 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@Lakshmanan-k4l3 күн бұрын
காலைவணக்கம் சாமிஜீ🎉🎉🎉
@karthikeyanpriya73582 күн бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@DKC90802 күн бұрын
எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது ஐயா, நன்றி🙏
@kadhirbaala38773 күн бұрын
Good morning sir super expected topic thank you so much 🎉🎉
@balajin92232 күн бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@senthilkumar-go7kp3 күн бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@rajamraja76352 күн бұрын
Very good explanation 😊
@nirmalk202 күн бұрын
Side la Gap la ...kedaa vettidu vaanga 😂🤣😭 Sema punch sir !!
Sir...🙏🏻 தலைப்பு, Design, Video design, shirt ellam super 💐 Arumai👏🏻 Keep it up sir👍🏻👍🏻
@jothimuthup72652 күн бұрын
மிக்க நன்றி சார்...
@ramyavaradharajan96552 күн бұрын
அருமையான பதிவு
@reddiamond15232 күн бұрын
ஐயா அரசியல் வெற்றி ஜாதகம் பற்றி மேலும் ஒரு காணொளி போடவும்.
@Kaviyamugesh14023 күн бұрын
Thank you sir ❤❤❤😊
@vanithagopal40693 күн бұрын
Om namo narayanaya 🙏🙏
@ChitraRavichandran-i6i3 күн бұрын
வாழ்க வழமுடன் சார்
@AnnapandiAnnapandi-p9r3 күн бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@ajithkumars17512 күн бұрын
மிகவும் அருமையான விளக்கம் சார்
@rmTrustTruth2 күн бұрын
Angel number- இதை பற்றி போடுங்கய்யா... seeing a specific number for the past 1 year. 🙏
@VinothKumar-20233 күн бұрын
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
@Krish_0052 күн бұрын
ஐயா, முயற்சி இல்லாத கிரக அமைப்பு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏
@sachinsrinu30512 күн бұрын
Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏
@சூரியபார்வை2 күн бұрын
அருமையான பதிவு குருவே
@latharaja77233 күн бұрын
லக்கினாதிபதி, ,பஞ்சமாதி, பாக்கியாதிபதி மூவரும் இணைந்து கொடுக்கும் வீட்டின் பலன் சொல்லங்கள் குருஜி
@spthangammahesh28613 күн бұрын
வணக்கம் குருஜி
@POETdharshika2 күн бұрын
Gapla கெடாவெட்டிருவாங்க😂😂😂அதெப்படி Sir சிரிக்காம பேசரிங்க😂😂😂
@karthickraja99372 күн бұрын
Neemga kavigar aa
@POETdharshika2 күн бұрын
@karthickraja9937 yes
@vidhyadurai74752 күн бұрын
Correct 😅
@bhuvanagururaj23203 күн бұрын
Namaskara Sir , 🙏🙏🙏
@mohankumar8332 күн бұрын
My lagnam simmam yelaamedam kettu 8 ill kethu ippo kethu thesai nadakirathu but my husband ippo uyiroda illa
@abinaya-4752 күн бұрын
U r a legend 🙏🙏
@perumalsruthiperumalsruthi74913 күн бұрын
வணக்கம் அண்ணா
@AjithKumar-il5ge2 күн бұрын
அரசியல் தலைவர்கள் நடிகர்கள் விளையாட்டு விரர்கள் தொழில் அதிபர்கள் இவர்களை விட பெரியன் கடவுள்
@sivayogi65703 күн бұрын
Good morning Guruji🙏
@Spchandru-gn5mvКүн бұрын
Yogam, ava yogam. 60.to 90 vayathukkul kidaippatharkku vaippu undaa sir.
@sridurga20192 күн бұрын
please post 8il sani+ sukran +sevvai sir
@ajithkumars17512 күн бұрын
சூப்பர் சார்
@யாரோஒருவன்உங்களில்இருந்து2 күн бұрын
குருவே இந்த பரணி பால்ராஜ் என்பவர் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தை வைத்துதான் அனைத்து பலன்களையும் கூறுகிறார்.. அவர் மாரகாதிபதி பாதகாதிபதி சோசிர்... அப்புறம் ஒருத்தர் இருக்கிறார் சுபத்துவம் பாபத்துவம் சோசியர்...
@user-ii3lk4wi3j2 күн бұрын
Super
@user-ii3lk4wi3j2 күн бұрын
Super
@VidhyaGanesan-zu7fw2 күн бұрын
Thank you Guruji 🙏🙏🙏❤️
@kishur3423 күн бұрын
Sir kumbha lagnam 3 il suriyan intha amaipe seri illa yaa
@intersmartians8412 күн бұрын
sir pls post a spl video about Ex-PM MANMOHAN SINGH HOROSCOPE... DOB 26/09/1932 2.00PM CHAKWAL,PUNJAB,PAKISTAN He died recently died on 26th december 2024 at 9.51pm at the age of 92.... He was born in DHANUSHA LAGNA and AYILYAM NAKSHATRA...but he died in lagnathipathi GURU DASHA itself why?
@Ammuammu806302 күн бұрын
3rd marrige bagavam ethu sir??
@niranjanaasivashanmugam31893 күн бұрын
Guruji thanusu lagnam,7il thanitha guru,5il sevvai,puthan in 2nd house. How will be my marriage life guruji?
@venkatpuliampatti8482 күн бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@priyadharshini65332 күн бұрын
Sir Ego pudicha gunam ,jaadhagam la epdi irukum nu oru video sir
@goodchanges78832 күн бұрын
Vanakkam guruji
@maheshwareng9013 күн бұрын
🙏🙏🙏
@lingaraj88022 күн бұрын
Guru ji ❤❤❤❤❤
@kraja61122 күн бұрын
SUPER SIR...
@agilameysivam33303 күн бұрын
First mrge nadakuradhu dhan kastam pola aparam oru flow dan
@kalimuthu5242 күн бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@kaviyan47402 күн бұрын
Sthana athipathi vakram aanal (3rd lard)
@SriDevi-gb2ef3 күн бұрын
நன்றி ஐயா பதினோராம் இடம் வலுவாக இருந்தால் லாபமேன்மைகிடைக்கும் என்பதையும் வேறு ஜாதகத்தில் மறுதிருமணத்தைஏற்படுத்தும் என்பதையும் எதன் அடிப்படையில் பிரித்து பார்ப்பதுஐயா பதில் கூறவும் நன்றி
@manickarajraja88182 күн бұрын
Vanakkam anna good morning manickaraja
@sriramganapathy91943 күн бұрын
❤🎉
@udhayasuryamuruganantham13723 күн бұрын
Kanni laknam anusham1il(kethu), ayilyam1il (guru), avitam3il sevai, karthigai1il(budhan) vetri, pugal unda sir
@AstroSriramJI2 күн бұрын
Yes
@balajis.k87143 күн бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@jackcreation33612 күн бұрын
மேஷலக்னம் 3ல் சூரியன் சுக்கிரன்,சனி 4ல் புதன், குரு 8ல் கேது 9ல் சந்திரன் 11ல் செவ்வாய். Epadi irukumunu sollunga sir
@krmohanasundaram92372 күн бұрын
🙏💐
@sashikumar54022 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@geminmahraj2 күн бұрын
அப்போ 3 ஆம் திருமணம் உண்டா என பார்ப்பது பற்றி சொல்லவும் 🙏🌷
@MrJazz242922 күн бұрын
😇🙏😇
@Krish_0052 күн бұрын
ஐயா, 3 ஆம் அதிபதி 12 இல் மறைந்தால் என்ன பலன் என்று வீடியோ போடுங்கள் ஐயா...🙏
@sdgtamizhanКүн бұрын
சிம்மம் லக்னம் 7ஆம் அதிபதி சனி 6ல் உள்ளது, 11ஆம் அதிபதி புதன் சந்திரன் உடன் 8ல் உள்ளது, 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது உள்ளது என்ன பலன் குருஜி 🙏
@durgarajan39083 күн бұрын
7ம் அதிபதி 11ம் அதிபதியோடு 3ம் இடத்தில் இருக்க, திருமண வாழ்க்கையில் நுழைய பயத்தை ஏற்படுத்துகிறது....😢
@vickneswaran2 күн бұрын
வணக்கம் ஒருவர் மந்திர தந்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டுமானால் அவருடைய கிரக நிலை ஜாதகத்தில் எப்படி இருக்க வேண்டும் மாந்திரீகம் மற்றும் தாந்திரீகம் படிக்க விரும்புவர்களின் ஜாதகம் எப்படி இருந்தால் அவர்களுக்கு இந்த கலை சித்திக்கும் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் நன்றி.
@ramakrishna.s39383 күн бұрын
Sir 11am athipathi 8il iruthal
@AstroSriramJI2 күн бұрын
No problem
@intersmartians8412 күн бұрын
sir pls post about Ex-PM MANMOHAN SINGH HOROSCOPE...DOB 26/09/1932 2.00PM CHAKWAL,PUNJAB,PAKISTAN He died recently died on 26th december 2024 at 9.51pm at the age of 92....He was born in DHANUSHA LAGNA and AYILYAM NAKSHATRA...but he died in lagnathipathi GURU DASHA itself how come?
@intersmartians8412 күн бұрын
@@jyothinair7512 pls see it as a maths analysis thats it
அஷ்டக்வர்க அட்டவணையில் அதிக மதிப்பெண் பெற்றால், அந்த நபர் அந்த வீட்டிலிருந்து அதிக பலனைப் பெறுவார் என்று அர்த்தமா?
@GayathriT.E13 сағат бұрын
7 ம்அதிபதிசெவ் 3 ல் வக்ரம் 8. 11 அதிபதி குரு 7 ல் ரிஷப லக்னம் சுக் 8 ல் திருமண ஆகுமா ( வயது 30) நன்றி வணக்கம் ஐயா
@pennagamattum_24Күн бұрын
மூன்றாம் வீத்தின் அதிபதி 11 வலுவாக இருந்தால் .அதாவது கும்ப இலக்கணம்.. மேஷ ராசி..செவ்வாய் தனுஷில்.. இரண்டு திருமணம் உண்டா???🥺🙏🙏🙏
@perumalsruthiperumalsruthi74913 күн бұрын
வணக்கம் அண்ணா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
@stramanujam34772 күн бұрын
தேவரீர் அய்யா அவர்களுக்கு வணக்கம். விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, 7-ம் அதிபதி சுக்ரன் 12ல் சூரியன மற்றும் ராகுவுடன. 11-ல் (கன்னி)புதன் .3 ஆமிடத்து சனி 4-ல் வக்ரம். இரண்டாம் திருமண அமைப்பு உண்டா? தங்கள் பதில? நன்றி ஓம் நமோ ஸ்ரீனிவாசாய.
@AstroSriramJI2 күн бұрын
Possible
@stramanujam34772 күн бұрын
@AstroSriramJI நன்றி அய்யா
@rameshg67862 күн бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் லக்னத்தில் ராகு சூரியன் 7வீட்டில் கேது 3வீட்டில் செவ்வாய் ஆட்சி 11ல் சனி சமம் 12ல் புதன் சுக்கிரன் 36 வயது திருமணம் எப்போது நடக்கும் 🙏🙏🙏
@KeerthanaKeerthi-w4j2 күн бұрын
மீன லக்னம் லக்னத்தில் செவ்வாய் ராகு, மேஷத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் சனி சுக்ரன், தனுசில் சூரியன் புதன் , கும்பத்தில் குரு சார் intha vithi porunthuma
@AstroSriramJI2 күн бұрын
Yes
@Kalpanasekarkalpana2 күн бұрын
🎉🎉🎉 👍👌💕🌹🙏🙏🙏🙏
@RamKumar-tw9ef3 күн бұрын
குருஜி கும்ப லக்னம், மேஷத்தில் குரு, சூரியன் இணைப்பு, நீங்க சொன்ன விதி பொருந்துமா குருஜி??
@AstroSriramJI2 күн бұрын
Yes
@prabhus.k75892 күн бұрын
ஐயா: எனக்கு மேஷலக்னம் 11ஆம்அதிபதி 7 இல்சனி உச்சம் 3்ஆம் அதிபதி் புதன் ஆட்சி+சூரியன்+ செவ்வாய் வயது 41 இன்னும் திருமணம் ஆகவில்லை...எந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும்..
@Revivemusculinity3 күн бұрын
ஐயா நான் சிம்ம லக்னம்,சூரியன் ஆட்சி, லாப ஸ்தானமான மிதுனத்தில் 11 டிகிரி வித்தியாசத்தில் சனி, சுக்ரன் இணைந்து உள்ளனர். சனி வர்க்கோத்தமம் மற்றும் வீடு கொடுத்த புதன் திக் பலம், சத்ரு ஜெயம் ஏற்படுமா? பதில் அளியுங்கள்🙏
@AstroSriramJI2 күн бұрын
Possible
@idayaranil972 күн бұрын
ஐயா, துலாம் லக்னம் 3 இல் சுக்கிரன் செவ்வாய், 7 இல் எதுவுமில்லை, 11 இல் ராகு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்லுங்க சார் please sir
@AstroSriramJI2 күн бұрын
Okay
@rameshkumarrameshkumar21042 күн бұрын
மேஷ லக்கினம் 11ஆம் அதிபதி சனி (வக்கிரம் )6இல உள்ளது. 3&6 க்கு உடைய புதன் (வக்கிரம் )பரிவர்த்தனை ஆகி 11இல் உள்ளது. இதன் பலன் எப்படி இருக்கும்? சார் மறுமணம் வாய்ப்பு உண்டா?
@AstroSriramJI2 күн бұрын
Possible
@ramaganesh872 күн бұрын
ரிஷப லக்கினம், 7ம் அதிபதி செவ்வாய் 4ம் இடத்தில் சுக்கிரன் உடன். 11ம் அதிபதி குரு, 3ம் இடத்தில் உச்சம் பெற்று, புதன் உடன். இதை எப்படி எடுத்து கொள்வது ஜி?
@AstroSriramJI2 күн бұрын
Not bad
@BoobalanDevi-m7y3 күн бұрын
வணக்கம் அண்ணா துலாம் லக்னம் 2ம்அதிபதி7அதிபதி 11இல்11அதிபதி7இல்+. புதன் இரு தாரம் இருக்குமா
@BoobalanDevi-m7y3 күн бұрын
சொல்வாய் திசை முடிந்துவிட்டது
@AstroSriramJI2 күн бұрын
Yes
@ajithkumars17512 күн бұрын
சார் யவர் ஒருவர் ஏமாறாமல் சரியான வழியில் செல்வார்கள். அது காதலா இருந்தாலும் பணமாக இருந்தாலும் இந்த மாதிரியான விசயத்தில்.யாரெல்லாம் ஏமாந்துவிடுவார்கள்
@EasyCrackTNPSC2 күн бұрын
மேஷ லக்னம் 5 இல் ராகு 7ல் சூரியன் பூதன் 8 இல் சந்திரன் 9 இல் செவ்வாய்+சுக்கிரன் 10 இல் குரு 11 இல் கேது 12 இல் சனி, திருமண வாழ்க்கை எப்படி சார் இருக்கும்
@AstroSriramJI2 күн бұрын
50.50
@kowsalyat41783 күн бұрын
கடகம் லக்னம், 3 ஆம் இடம் காலியாக உள்ளது. 3 ஆம் அதிபதி 12 இல் சூரியன் + புதன்( ஆட்சி) இணைவு. 7 இல் சந்திரன், 7 ஆம் அதிபதி 8 இல் சனி ( ஆட்சி), 9 மற்றும் 11 ஆம் இடம் காலியாக உள்ளது. 11 ஆம் அதிபதி,1 இல் லக்கினத்தில் சுக்கிரன் உள்ளது. 10 இல் செவ்வாய் + கேது 1°க்குள் இணைவு. 4 இல் ராகு + குரு இணைவு. குரு பார்வை 8,10, மற்றும் 12 ஆம் இடத்தில் பார்வை உள்ளது. முதல் திருமணம் தோற்று போகும் நிலையில் இந்த அமைப்பு உள்ளதா? திருமணம் வாழ்வில் முதல் திருமணம் மணமுறிவு ஏற்படுமா?
@AstroSriramJI2 күн бұрын
Possible
@senthilmurugan19762 күн бұрын
தனுஷ் லக்னம் குரு பூராடம் சுக்ரன் சதயா 3இடம் ராகு 6 ரோஹிணி சந்திரன் 10 திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளத ஐயா செவ்வாய் பார்வை விசாகம் துலா சனி உச் வ 11 பாவம் திருமணம் நிலை நல்லதா ஐயா