“20 வயதில் அம்பானி ஆகமுடியாது; ஆனால் 50 ல் சனி உங்களை அம்பானி ஆக்கும்” என்ற நுணுக்கத்தைச் சொல்லி, ஆயுளுக்கும் கேரண்டி வழங்கிய ஶ்ரீராம்ஜி சார், உங்களுக்கு நன்றிகள் பல…💐🙏💐🙏💐🙏💐💯
@asshwinkrishnan98412 жыл бұрын
சனி பகவான் நீண்ட ஆயுள் உங்களுக்கு தரட்டும் குருஜி இவ்ளோ புரிதலோடு ஒருவர் சொல்வது ரொம்ப அபூர்வம் ☺️
@paramananthamparamanantham36422 жыл бұрын
சனி பகவான் மிகுந்த சிவ பக்தர் அவர் நீதி தேவன் யாரும் சனியனே என்று தயவுசெய்து திட்டாதீர்கள் சர்வமும் சிவ மயம்
@s.pkannan23272 жыл бұрын
இந்த பதிவை தினமும் காலை இரவு ஒவ்வொரு முறை கேளுங்கள் புத்துணர்ச்சி, தன்னம்பக்கையுடன் செயல்படலாம்
@Vijayarangan-q9w3 ай бұрын
Thankyou sir
@harmony95842 жыл бұрын
நம்ம அவசரத்துக்கு வேகாது பருப்பு சனியினால நமக்கு வரும் பொறுப்பு
@sreebhasu42382 жыл бұрын
😂
@vijayadharsini7259 Жыл бұрын
சனிபகவான் நிறம்தான் கருப்பு அவருக்கு நம்மீது என்ன வெருப்பு நீங்க சொன்ன கருத்துக்கு இல்லை மறுப்பு😄
@balrajbalraj2311 Жыл бұрын
ஆஹா என்ன ஒரு அருமையான திருக்குறள் நவீனமானதிருவள்ளுவர் சனி என்றாலே பொறுப்புஎல்லோரும் அவர் மீது காட்டுவார்கள்வெறுப்புஆனால் உண்மை என்னவென்றால் அவர் தான் பெரிய பருப்பு
@thambypillaimayakrishnan81132 жыл бұрын
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.என் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கிறது. விலை உயர்ந்த பதிவு.நன்றி.
@dineshbabu78272 жыл бұрын
லக்னாதிபதி சனி பகவான் லக்னத்தில் அமர்ந்து இருக்கிறார். 😀 இளமை காலம் நிறைய கற்று கொடுத்து விட்டார். சனி பகவான் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
@kalarajendran97602 жыл бұрын
வணக்கம் குருவே, மிக மிக அருமையான பதிவு. உங்கள் காணொளி சனி பகவான் மீது பயம் போய் பக்தியை வரவழைக்கிறது. வாழ்க்கையின் புதிய பாதை புலப்படுகிறது. நன்றி குருவே.
@shamugamsomiah83632 жыл бұрын
Exactly inga👍🤩💐🙏
@jeevana76112 жыл бұрын
நன்றி எனக்கும்,என் பொண்ணுக்கும் லக்கினத்தில் சனி பகவான்,தற்போது38வயது நீங்கள் சொல்வது போல் தான் நடக்கிறது.மிகவும் நன்றி
@hariharasudhanharikutty5312 жыл бұрын
வணக்கம் ஐயா.எனக்கும் லக்கினத்தில் சனி.வாழ்க்கையின் போக்கை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் போது தங்கள் காணொளிகள் சிறந்த வழிகாட்டியாகவும்,இனி வரும் காலங்களை பயமில்லாமல் எதிர் கொள்ளவும் தூண்டுகிறது.தொடரட்டும் உங்கள் பணி.
@beautifulearth78052 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா... நல்ல பாடம் தங்களின் பதிவுகள் மூலம் உணர்கிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா....
@singaravelmanickam3672 Жыл бұрын
அய்யா தெய்வ வாக்கு உங்களுக்கு ...இப்படி உள்ளதை உள்ளபடி உரைக்கின்றீர்கள் ..உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ இறைவனை மனமுருகி வேண்டுகிறேன் அய்யா வாழ்க வளமுடன்.
@SathishKumar-yr4lu2 жыл бұрын
சனி பகவானை பற்றி அருமையாக விளக்கினீர் குருஜி 🙏👍
@pkscorpion14332 жыл бұрын
100 % True, My lagnam is Makaram, Life progress is very slow and steady but Going in right direction.
@k.thiyagarajankabali7693 Жыл бұрын
அடியேன் அறியாதவைகளை அடித்ததுக் கூறும் எனது காலக் கண்ணாடியே தாங்கள் நீடூழி வாழ என் இறைவனை வணங்குகிறேன்....
@rajarajan10382 жыл бұрын
ஐயா, மிகவும் நன்றி. எனக்கு இந்தக் காணொளி மிகவும் உதவியாக இருந்தது. மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் மீதான கோபம் குறைந்து, அவர்களை கையாளும் முறையைப் பழகிக் கொள்ள முடிகிறது.
@canpc47252 жыл бұрын
Excellent. 100 % உண்மை.Your knowledge is bringing much needed hope in many people's life.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
@SARAVANAKUMAR-xn9bk2 жыл бұрын
சுயம்புவாய் உருவாகும் புதன் பகவான் பற்றி ஒரு சிறு காணொளிபதிவிடுங்கள் குருஜி இந்த நல்ல பதிவுக்கு நன்றி🙏
@perumalsamy7222 жыл бұрын
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி எனக்கும், உங்களுக்கும் இவ்விதிகள் அனைத்தும் பொருந்தும் ஐயா 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@umamageswaran7992 жыл бұрын
அருமை ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள். இந்த பதிவை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 🙏🙏
@vennilavel2 жыл бұрын
ஆயுளுக்கு கேரண்டி என்று சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி
ஐயா.சென்ற சனியன்று எனது மகன் ஜாதகத்தில் கும்பத்தில் ஐந்து கிரகங்கள் இருப்பது நன்று என்றீர்கள்.இப்பொழுதோ அதற்கு மிக நல்ல விளக்கம் அளித்துவிட்டீர்கள் . மிகவும் நன்றி ஐயா
@punniyaganga852 жыл бұрын
மிகவும் ரத்தின சுருக்கமான அருமையான தெளிவான விளக்கம்.ஐயா நன்றி. நற்பவி நற்பவி
@sankarkumar42512 жыл бұрын
ஐயா, நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.ஐயா என்னுடைய ஜாதகத்தில் மகர லக்னம் சனி உச்சம், ராசி நட்சத்திரம் உத்திரட்டாதி.சனி என்னை சட்னி பண்ணிட்டாரு
@nirmalav28282 жыл бұрын
இன்னும் பல பதிவுகள் தரவேண்டும் ஐயா அருமை
@shamugamsomiah83632 жыл бұрын
Adada ninga pesuratha kettute irukalam sir, evvalavu thelivana vilakkam sir and motivation speech nantri sir 🙏💐🤩👍, Ranjani
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍
@nagajothin6492 жыл бұрын
அருமை ஐயா நல்ல பதிவு மனசு க்கும் ஆனந்த ம் ஆனந்த ம் 💐💐💐🙏🙏🙏தாங்கள் 🤴🤴🤴🙏🙏💐
@neeliramesh21262 жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@mahendrarajaharumugam91592 жыл бұрын
Arumai Awesome fantastic prediction 💯 True Example my life. Thanks Guruve Thalai Thaalththy Vanankukiren. Sani Aadchchi ullavarkal yaarukkum payappidamaddom. From Canada Eelathamilan 🇨🇦mahendran ( Morgan)
@venkateshkumarvenkat23142 жыл бұрын
வணக்கம் ஸ்ரீராம் ஜி அருமையான வீடியோ பதிவு.
@Jr-go8hn2 жыл бұрын
Super sir ennoda jathgam appadi than very true 👍 👏 👌 valzha valamudan
@punithapalanisamy32472 жыл бұрын
Guruvae ungalai pukalnthu paada vaithai indri thavikiren. Koodi namaskarangal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanagururaj23205 ай бұрын
Optimistic, instilling hope, Thank you 🙏
@renukumarrasigan49612 жыл бұрын
🙏🏻 Vanakam Guruji. Super Subject neenga vaalga pallandu💐
@amalaxavier39382 жыл бұрын
Na romba kastathula erukara nilaila pakkurathu unga videos than, ungalai pol oru guru kidaikka nangal seitha nalla karma than karanam 🙏🙏
@LuxmyP4 ай бұрын
Ur explanation is clear❤
@baskard5260 Жыл бұрын
சார் வணக்கம் மிக அருமையாக பதிவு
@sundarrajanr39492 жыл бұрын
நல்ல பதிவு ஐயா நர்பவி 🙏🙏
@karthikjayanthi19922 жыл бұрын
Late ah kuduthu kadasi varai thakkavaipar thalaivar sanee ❤ super guruji
@srinagalakshmisilks36432 жыл бұрын
Sir.namesthe.fantastic messages for Saturn. குறை சொல்ல ஒன்றும் விசயம் இல்லை.ஆனால் தங்கள் கருத்து நன்மை,உண்மை என்றாலும் .your message is Acceptable message.🙏🙏🙏
@divyas39792 жыл бұрын
Guruji..True..enaku ipoluthu sani thisai poitu iruku...neraya kastam irunthalum..I am learning..
@SanthoshKumar-wp3xe2 жыл бұрын
Good evening sir,, மிக முக்கியமான பதிவு...
@geethavijayan5612 жыл бұрын
Dear sir namasthe. What an explanation about sani . Really you are the astrologer. I bow to you. My jathagam is like what you have said. I am struggling in life from my birth with nobody's support. As you said in 1 video my raghu dasa gave me connection with mother aravind and my eshta thiyvam lakshmi narasimha. My lagna is dhanu. Guru in makaram, with sani ther. Raghu in simam, chandran and sukkran in mesham, kethu in kumbam, suriyan in rishabam chova in kadagam. Buthan in mithunam. Amsakam, sani, buthan,and chova in kubam. Guru in rishabam. Chova in mesham. My star in barani. Even now I am fighting in life. Your videos give me hope. Thank you.
@geethavijayan5612 жыл бұрын
Thank you very much.
@lakshmilogu28702 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
@karthikjayanthi19922 жыл бұрын
One of the best video guru ji 🙏 , whenever I feel depressed, I always watch this content ,7 times watched this sanee bhagwan 🤗 boost up
வணக்கம் சார் மிகத் துல்லியமான தெளிவான விளக்கம் மிகவும் எதார்த்தமாக சனியை பற்றி சொன்னீர்கள் உங்கள் பதிவிற்கு சிரம் தாழ்ந்த நன்றி சார்
@jayganesh71672 жыл бұрын
Spr video ஐயா. In my life also I have faced lot of problems. The struggles and bad time which is started at my 16th age (raghu dasa sani buthi) I lost my dad, after then my dad's dad (grandfather) supported me. He also died at my 18th age. from there until now my life is full of bed of thorns.
@annapoorani71172 жыл бұрын
Don't wrry bro....it will be alright...nermaiya irunga...pray and surrender to god
@jayganesh71672 жыл бұрын
@@annapoorani7117tq sister. Kandipa
@sabbithapandurangha32642 жыл бұрын
My favorite Lord Saneeswarar🙏 I always believe in his blessing🌸🌸😊 Iam Makara lagnam, Kumba Rasi 🙏
@bhagirathir83972 жыл бұрын
Hi me too sir. நான் எப்போதும் அவரை பகவான் சேர்த்துதான் சொல்வேன்.சனிக்கிழமைகளீல் (என் கணவருக்கு லீவு என்பதால்)நாங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் நகை வாஙகுவோம் .அவர் அருளால்.எல்லாம் பெருகியது .அவர் மேல் எனக்கும் மிகுந்த பக்தி.நானும் கும்பராசி.மிதுன லக்னம்.லக்னாதிபதி சனிபகவான் சாரத்தில் உள்ளார்.
Sir very nice speech and nice voice .I like you so much sir your my insertion
@shanmugi242 жыл бұрын
Vanakkam sir. As a kumba lagna person, with sani in lagna and belonging to Uthirattathi nakshatra, got to see Sani bhagavan's strict teaching methods in young age and I am only in awe and gained respect for Sani bhagavan in my early 20s. Now in late 20s , ready to enter into 7 1/2 Sani phase from 2023, also coinciding with Budhan thisai Sani buddhi, I affirmingly know how much I have to work harder to gain Sani bhagavan's blessings in the coming years. Thank you.
@parasuramanravikumar21072 жыл бұрын
Saniswaran bhagavan pottri pottri.. nandri sir..
@manivannangopal65762 жыл бұрын
Super Ji .. Fantastic video from you .. all are super informative 🙏... Thank You...
நீங்கள் சொன்னதை கேட்ட பிறகு சனி பகவான் மீது தனி மதிப்பும் மரியாதையும் வருகிறது. தான் கெட்ட பெயரை வாங்கிக்கொண்டு மக்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர் போல் செயல்படுகிறார். 🪐🙏🙏🙏
முழுவதும் உண்மை எனக்கு மிதுன லக்னம் ஒன்பதில் சனி கும்பத்தில் மூன்றாவது பார்வையாக 11-ல் இருக்கும் கேது சந்திரனை பார்க்கிறது ஏழாம் பார்வையாக சிம்மத்தில் இருக்கும் புதனை பார்க்கிறேன் பத்தாம் பார்வையாக விருச்சிகத்தில் இருக்கும் குருவை பார்க்கிறது அம்மா அப்பா படித்த படிப்பு உறவினர் யாரும் துணை இல்லை 28 வயது ஆகிவிட்டது தானாக சமைத்து கிடைத்த வேலை செய்து கொண்டிருக்கிறேன் கண்டிப்பாக காலம் மாறும்
அய்யா குருவே 🙏🏻🙏🏻🙏🏻 அய்யா பொங்கு சனி பற்றி ஒரு காணொளி போடுங்க அய்யா அடுத்த திசை அது தாங்க அய்யா pls pls pls pls pls pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kongutraders43872 жыл бұрын
Very happy to see your video ji thanks ji
@eswarmuthu12172 жыл бұрын
Superb sir 🙏🙏👌👌👍👍
@K.s.kavin15012 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@hamsaveni69782 жыл бұрын
😊 Thank 😊 you 😊 so 😊 much 😊 sir 😊
@onetapgaming16642 жыл бұрын
Super guru ji 👍🙏🙏🙏
@ilayapj17192 жыл бұрын
நன்றி குருஜி
@shimoorthy2 жыл бұрын
Excellent speech.
@karthickd96392 жыл бұрын
🙏 உண்மை ஐயா👍👍👍
@arriescvan42042 жыл бұрын
Thanks for sharing 😊
@valarmathibala4626 Жыл бұрын
Unmai Very grate
@indumathy389711 ай бұрын
Guruji I have more planets (guru sukuran suriyan bhudhan) in magra house, intha rule applicable ah, and sani in anusham nakshtra suya saram . Enaku ayul bayam iruku ji
@AstroSriramJI11 ай бұрын
Yes
@meenasthehomemaker76812 жыл бұрын
Sri ramji endra peyare oru manthira namampol ullathu sonnale oru puthunarchi kidaikum guruve