லக்கனத்தை பார்க்கும் கிரகம் போடுங்கள் 7 ல் இருந்து..
@drcramyaphdmaths4673Ай бұрын
அதிகமாக எதிர்பார்த்த பதிவு... என்னப்பா கடவுளே...இந்த வாழ்க்கை மூலம், என் பிறவிக்கு என்ன சொல்லி எழுதி வச்சிருக்கீங்க, கடவுளே ? என்ற கேள்வி இருந்து வந்தது. லக்னம் பற்றி நிறைய பதிவுகள் தர வேண்டும், இது போல். அப்போது தான் அது மனித குலத்திற்கு, நம் "விதி இது தான்", என்று "கிடைத்ததை ஏற்று வாழும் பக்குவம்" வரும்
@T20245Ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏.இரு ஜாதக கூட்டு விளைவு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏.
@VaniJPАй бұрын
Wonderful video and correct prediction,Sir.Please, also put various " graha paarvai "on lagnam.
@jothig7790Ай бұрын
Yes guruji yenakku viruchiga lagnam lakgnathil guru 🎉 thank you guruve ❤
@premalatharamesh6583Ай бұрын
வணக்கம். குருஜி. என் மகளின் ஜாதகத்தில் லக்னத்தில் குரு நீங்கள் கூறுவது பாேலவே உள்ளது .100% உண்மை.
@SulurSekarАй бұрын
குருவே சரணம்... துலா லக்கினம் - புதன் தனித்து உள்ளார்... நன்றி குருவே 🙏🏻
@gskumar8556Ай бұрын
Super. As usual class presentation. Thanks sriram ji
@VijayalakshmiKk-t3fАй бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 லக்னத்தில் சூரியன் பகவான் சந்திரன் பகவான் செவ்வாய் பகவான் மற்றும் புதன் பகவான் இருப்பார்கள். நீங்கள் கூறுவது உண்மை உண்மை உண்மை அப்பா 🙏🙏
@muraliinnocent13920 күн бұрын
யோகமா ஜாதகம் 💯
@pretheshkumar9534Ай бұрын
மிக்க நன்றி
@roopas8655Ай бұрын
Tq a guruji 🙏interesting topic and valuable video and excellent explanation 👍👏👏😊
@murugesandhusha4466Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@beemadivya4580Ай бұрын
காலை வணக்கம் வாழ்க வளமுடன்❤❤❤ நன்றி ஐயா....
@priya....6684Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@shanthih9780Ай бұрын
Iiiiiiiiii............
@SaiRam-no2kzАй бұрын
Nandri sir, lagnathil chandran and kedhu.rishaba lagnam
@muthumaharaja8302Ай бұрын
நன்றி ஐயா. லக்னத்தில் குரு
@sivajinilenin1319Ай бұрын
Vanakkam sir 🙏 ❤ Naan kumba lagnam lagnathil kethu poorattathi 2am pathathil irukkirar 7am idathula sani ragu irai unarvugal neraiyave ullathu thank u sir for your wonderful information 😊❤
@suchitrav5335Ай бұрын
நன்றி சார்... கன்னி லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் செவ்வாய்..
@Mugilan-vh6bvАй бұрын
Good information sir, thank you sir❤
@சூரியபார்வைАй бұрын
அருமையான பதிவு குருவே
@tamilselvi7602Ай бұрын
மிக அருமை அய்யா
@shalinisivasubramaniam4180Ай бұрын
Sir pls put a video on "if 5 planets together are placed in lagnam" what effects ? Suryan + Chandran+ sani + guru+ budhan all in lagnam itself. Placed in Tula lagnam.
@malarr.avlogs8580Ай бұрын
7:53 Lagnatil Sukran
@MitMat-y5vАй бұрын
Me danush laknam puthan,kathu in laknam also lakna point in mulam so total damages in my life. Many struggles,
@rajimonu2453Ай бұрын
Superb🎉🎉🎉🎉 gurujii arpudham
@nandhakumar-fj9kfАй бұрын
சிறப்புங்க குருஜி ❤
@muthaiyaarjunan319Ай бұрын
வணங்குகிறேன் குருஜி
@bhagyarajchandran9685Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻🙏🏻
@govindan77727 күн бұрын
Mesha lagnam _ sukran, budhan_ Rasi kadagam 27.05.1963. Time 4.50 am place madurantakam
@buvaneswaris7363Ай бұрын
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@dhivyas3869Ай бұрын
Utcha guru viruchiga sevvaiyai 5 tham parvaiyal parthal.. enna palan sir...
@DhineshKumar-yx4nfАй бұрын
நன்றி தலைவா ❤
@niranjanaasivashanmugam3189Ай бұрын
Guruji navaamsathil navakirangal video upload pannunga🎉
@ramadevi28.udayanRamadeviАй бұрын
Kaalai vanakkam ji🙏enga Husband ku lagnathil suriyan sukkiran ragu ulladhu simma lagnam peraasai kidaiyadhu evvalavu vandhalum podhadha nilai patri varutha paduvar avvalavu than lagnathil yar patri Arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@Kaviyamugesh1402Ай бұрын
Thank you sir ❤❤❤😊
@preethiprabu3243Ай бұрын
What if lagnam starts in some 20 degree in kumbham does the first house includes meenam rasi 10 degree ?
@prabavignesh-wp9svАй бұрын
Sir..a small request..pls also speak about planet that gets vagram when you speak of normal planets... Even in this also...if vagra planet is placed....what will be the result
@muraliinnocent13920 күн бұрын
தனுஷ் லக்கினத்தில் ராகு இருக்கு 💯
@segarkuppusamy6300Ай бұрын
I m the first to like
@abirami6071Ай бұрын
Good evening Sir. Mithuna lagnam with vagra sani in lagnam and aspected by bhudhan and sukran from dhanurveedu. Jadhagar is not mandam will study well and liked by everyone. Little somberi but too friendly with everyone. Why is it so Sir?
@mrktamil7066Ай бұрын
காலை வணக்கம் குருஜி
@goodchanges7883Ай бұрын
Vanakkam guruji
@kaliraj9978Ай бұрын
அய்யா, இரு ஜாதக கூட்டு விளைவு பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏
வணக்கம் ஐயா.... "தீயபழக்கவழக்கம்" என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா... நன்றி குருவே...
@pandidurai3229Ай бұрын
வணக்கம் ஐயா நான் துலாம் லக்னம் லக்னத்தில் சூரியபகவான் மற்றும் லக்னாதிபதி சுக்கிரன் சிம்மத்தில் பரிவர்த்தனை எனக்கும் நீங்கள் சூரியன் பற்றி கூறி அனைத்து பண்புகளும் உள்ளன ... அரசு வேலையில் உள்ளவன் ❤❤❤❤❤
@Krish_056Ай бұрын
ஐயா, மற்ற லக்னங்களை விட கடக லக்னத்தை சிறப்பு என கூறுவதற்கான காரணங்களைப் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏
@vijayalakshmilakshminaraya1941Ай бұрын
ஏற்கனவே போட்டு இருக்கிறார்.
@Krish_056Ай бұрын
@@vijayalakshmilakshminaraya1941 link anuppa mudiyathuma...
@vijayalakshmilakshminaraya1941Ай бұрын
@Krish_005 காலத்தை வென்ற கடகம்.playlistல் போய் பாருங்கள்.
குருவே நான் உங்களிடம் வெகு நாட்களாக ஒரு வீடியோ கேட்கிறேன் அதாவது ராசிக்கு அட்டமதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் என்று? ஒரு வீடியோ போடுங்கள் குருவே நன்றி🙏🙏🙏
@nmalliga8237Ай бұрын
துலாம் லக்கினத்தில் இருக்கும் போது ராகு பகவான் பற்றி மேலும் ஒரு பதிவு சொல்லுங்கள் ஐயா.
@nmalliga823728 күн бұрын
Thanks a lot sir , good information.
@PradeepP-u8jАй бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@Senthilvel-o7xАй бұрын
மாலை வணக்கம் குருஜி🙏 கன்னி லக்கனத்தில் கேது, வீடு கொடுத்த புதன் 11 ஆம் இடத்தில் கன்னி இலக்கணத்தில் கேது இருப்பது நன்மை பயக்கும் என்று ஒரு காணொளியில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் இருப்பினும் சனி போல் செயல்படுபவர் என்பது சற்று பயமாக உள்ளது அவர் மருத்துவத்தில் சிறப்பை தருமா குருஜி! 🙏
@SriMahalakshmiJothidamАй бұрын
Possible
@Senthilvel-o7xАй бұрын
@SriMahalakshmiJothidam Tk you guruji🙏
@banupriyapriya9918Ай бұрын
Thanusu rasiku Arthasdama sani patri oru video potunga sir🙏🙏pls
@PandiArasuDeepiАй бұрын
வணக்கம் குருஜி ❤
@sachinsrinu3051Ай бұрын
Jothida vallal ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
@muruganmj1204Ай бұрын
Vannakam guruji
@nithyaravishankar1148Ай бұрын
Guruji 🙏DOB 20 /3/2002, 9.46 am. rishabha lagnam, lagnathil raghu, sani, chandran. Ippodhu raghu desai. Good or bad? Thanks a lot 🙏🙏
@spthangammahesh2861Ай бұрын
வணக்கம் குருஜி
@prasannabca2002Ай бұрын
Good morning sir 🙏 super
@dhanashreeb7158Ай бұрын
Guruji I have Guru and Shani in mesha lagna. Is it good Guruji?
@chidambaramr2559Ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@manickarajraja8818Ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@thenmozhielangovan6628Ай бұрын
அருமை ஐயா...💥👌 லக்னத்தில் சூரியன். குரு, செவ்வாய், சனி பார்வை லக்னத்திற்கு எனில் கலப்பு பலன்களாக இருக்குமா ஐயா...?
@ChandraSekar-ow5tcАй бұрын
Ayya rishaba lagnam la sani irukaru ...viruchigam la valarpirai chandran sevvai iruku
@KrishnaKumar-rb2qzАй бұрын
❤❤❤❤❤❤❤❤ Good afternoon sir
@AnnapandiAnnapandi-p9rАй бұрын
வணக்கம் அய்யா ரிஷபம் லக்கினம் ரோகிணி இரண்டில் சூரியன் மூன்றில் குரு பூசம் நான்கில் சனி சுவாதி ஒன்றில் சந்திரன் நடப்பு சனி திசை ராகு புத்தி பாதிப்பு இருக்குமா அய்யா 🙏🙏🙏
@prabhus.k7589Ай бұрын
சிறப்பு: லக்னத்தில் தேய்பிறை சந்திரன் பலன் என்ன.....
Guruvudan laakanathil maandhi irundal eppadi erukkum sir
@SriMahalakshmiJothidamАй бұрын
No problem
@jamunaramki9158Ай бұрын
@SriMahalakshmiJothidam thank you sir
@fearlesswarrior076929 күн бұрын
எனக்கு லக்கினத்தில் வளர்பிறை சந்திரன் இருக்கு நீங்க சொன்னது உண்மை 7 ல் குரு இருக்கு என்ன remedy இருக்கு கொஞ்சம் சொல்லுங்க மனசு la போராட்டம் நிறைய இருக்கு
@ishubhuvana59128 күн бұрын
லக்னத்தில் புதன் + சுக்கிரன் இணைவு இருந்தால்.
@vanithagopal4069Ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@maheshwareng901Ай бұрын
🙏🙏🙏
@bharaths1772Ай бұрын
Sir, vakri kannakku miss panneeteenga
@maduraivijay9906Ай бұрын
லக்கினத்தில் இருக்கு செவ்வாய்
@latharaja7723Ай бұрын
பதன் சனி ராகு சேர்க்கை பலன் சொல்லுங்கள் குருஜி
@nandakumarad5227Ай бұрын
Nalladhu illa.. yennaku rahu sani, 8 Il ullathu.. life ore poratam , prechana.. valkaye verrupa irriku
@IniyanSelva-m6uАй бұрын
Sir kanni lagnam.... Lagnathil sevvai ( vakkram) Uttcha sukiran parvai ullathu.. Is this good ah sir????
@SriMahalakshmiJothidamАй бұрын
Good
@muthuselvamofficial7448Ай бұрын
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் இருந்தால் எந்த மாதிரியான பலன்களை செய்வார்கள்.எ.கா.சூரியன் அஸ்வினியில் இருந்தால்.சனி பரணியில் இருந்தால்...
@solaiswari6524Ай бұрын
லக்னம் காலியாக இருந்தால் என்ன பலன் ஐயா
@RameshKumar-p4l2l18 күн бұрын
மிதுன லக்னம் மூன்றில் சுக்கிரன் வக்ரம் பெற்றுள்ளார் மற்றும் குரு ஐந்தாம் பார்வையால் சுக்கிரனை பார்க்கிறார், எனில் சுக்கிரன் நல்லது செய்வாரா
@sutheeshb8735Ай бұрын
What is there is no planet in lagna and no planetary aspect
@govinaraju9625Ай бұрын
❤❤❤❤❤
@samrajsamraj2999Ай бұрын
குரூ லக்கனத்தில் இருந்து அங்கு வக்கிரம் அடைந்தால் பலன். அதே போல் வக்கிரம் அடைந்த குருவுடன் லக்கனத்தில் கேது இருந்தால் என்ன நடக்கும் ஐயா.
@VB-vt5bwАй бұрын
குருஜி, மிதுண லக்ணத்தில் செவ்வாய்,மேசத்தில் புதன்,இந்த பரிவர்த்தனை என்ன பலன் தரும்?? 🙏🙏🙏
@SriMahalakshmiJothidamАй бұрын
Ok
@mmselvakumar320928 күн бұрын
லக்கினத்தில் சூரியன் உச்சமாக இருந்தால் அதிகாரம் மற்றும் பதவி தேடி வரும்
@sriramganapathy9194Ай бұрын
❤🎉
@DharmasviewsАй бұрын
வணக்கம் ஐயா நான் கடகலக்கனம் லக்னத்தில் செவ்வாய் ஐந்தில் சந்திரன் இது பரிவர்த்தனையாகும் தற்போது நான் லக்னத்தில் எந்த கிரகத்தின் பலனை எடுத்து கொள்வது