🎞இந்த வருடத்தில் நான் பார்த்த சிறந்த படம் 📽அசுரன்📽 தனுஷ் நடிப்பு சூப்பர்😍😍😍 வெற்றிமாறனின் அசுரன் 💿 அசுரத்தனமான வெற்றி💿
@fantasticbeast82005 жыл бұрын
4:00 - 4:30 Manju warrier fans hit like😍😍😍😍😍😍
@LalSreelal5 жыл бұрын
Nandu 1405 മലയാളി ആണോ
@பாமாகாமா5 жыл бұрын
அவசரமாக பார்க்க தூண்டுகிறதே உங்களின் பார்வை , விமர்சனம் மிக அழகு ,, வெற்றிமாறனை நிட்சயம் சந்தோசப்படுத்தும்
@பாமாகாமா5 жыл бұрын
தனுஷ் படமென்றால் "நீ போயிட்டு வா என முகத்தை திருப்பும் என வீட்டுக்காரர் உங்கள் விமர்சனத்தை ஒப்புவித்த பின்னர் அரை மனதோடு வர சம்மதித்து படம் முடிந்து முழு மனதோடு வீடு திரும்பினார். அவரை விட்டு விட்டு தியேட்டர் சென்றால் பாதி மனதோடு படம் பார்ப்பதில் திருப்தி இருக்காது. பல நாட்களின் பின்னராக நல்ல படத்தை கணவரோடு பார்க்க வழி செய்த jackie உங்களுக்கு மிக்க நன்றி
@Sathish6505 жыл бұрын
Ithu ori aalu...ithuku vetrimarsn santhosa paduvara...🍍🍒🤔🤔🤔
@msv90905 жыл бұрын
இடை வேளை வரை தான் என்னுடைய கதை அதற்கு பிறகு அது திசை மாறிவிட்டது என்கின்றார் வெக்கை ஆசிரியர் பூமணி......பூமணியின் வெக்கையைத்தான் ஒட்டு மொத்தமாக அசுரனில பதிவாக்கினாரா வெற்றிமாறன் என்கின்ற கேள்வி தவிர்க்க முடியாதது. ஆனால் வெற்றி மாறன் சாதுர்யமாக சொல்ல வருகிற பஞ்சமி நிலங்கள் பேசப் பட வேண்டிய கருத்து. நாவல்கள் தான் மானிட இடர்களை பதிவாக்கும் மூலம் என்பது எல்லா நாவலுக்கும் பொருந்தாது. வரலாற்றோடு ஒட்டிய நாவல்கள் ஒரு வேளை உண்மைகளைப் பேசலாம்.ஆனால் ஆளும் அரசினையும் ஆட்சியாளரையும் தாண்டி ஒரு கதை பரிசு பெற்று விடாது உண்மை வரலாறுகள் இதனாலேயே தோற்றுப் போகின்றன.கறுப்பின மக்களையும் இந்திய மக்களையும் அடிமையாக்கி கப்பல் கப்பலாக ஏற்றிச் சென்ற வெள்ளையர்கள் பாவம் பார்த்து பஞ்சமி நிலங்களை தலித்துகளுக்கு வழங்கினார்கள் என்பது நல்ல செய்தி.ஆனால் தங்களுக்கு உதவியவர்களை பெரு நிலச் சுவாந்தர்களாகவும் ஜமீன்தார்களாகவும் உடையார் களமாகவும் ஆக்கி ஆண்டான் அடிமைகளை ஏற்படுத்தியதும் அவர்கள் தான்.. வெற்றிமாறன் இந்தப் படத்திற்கு பஞ்சமி நிலம் என்று பெயர் வைத்து இருக்கவேணடும். பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவருக்கும் சமர்ப்பணம் செய்திருக்க வேண்டிய படம். அந்த துணிவு இங்கு யாருக்கு உண்டு. ஆனாலும் பார்க்க வேண்டிய படம்.
@justinleon27325 жыл бұрын
மிக முக்கியமான படைப்பு " அசுரன்" தனுஷ்- வெற்றிமாறன் கூட்டனிக்கு வாழ்த்துகள்.
@danielbabu5225 жыл бұрын
நடிப்பு அசுரன் எங்கள் தனுஷ்........
@t.g.5665 жыл бұрын
தென் மாவட்ட. விவசாய. மக்களின் கதை களம் ""அசுரன் "" திரைப்படம். இயக்குனர்க்கு. நன்றி !!! நன்றி !!!!
@farok.no14835 жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்கள், பார்க்க தூண்டுகிறதே, மிக அழகு.நடிப்பு அசுரன் தனுஷ்
@rajkumar-nl2pi5 жыл бұрын
Sir அருமையான review sir. தமிழ்சினிமாவிற்க்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய பரிசு சார் இந்தப்படம்
@mano-wl1bs5 жыл бұрын
அண்ணன் ரிவ்யூ மட்டுமே பார்க்கிறவங்க லைக் பண்ணுங்க..
@moorthilingam95425 жыл бұрын
நீங்களும் ஒரு அசுரன்தான் ஒரு விமர்சகராக💪
@foodhere67005 жыл бұрын
9:35 அசுர இயக்குனா் அசுர review வா்
@maniselvam18405 жыл бұрын
மஞ்சுவாரியாரை நான் மலையாலத்தில் பார்த்து அசந்துபொயுருக்கென் சார் நள்ளநடிகை
@saibha51525 жыл бұрын
பஞ்சமி நிலம் மற்றும் திரைச்சீலை வரி பற்றியது. 1890's - 1900 வருடங்களில் .... இன்னமும் இருக்கிறது ஜாதி வெறி. பெரியார் இருந்ததால், ஜாதி பெயரை பெயரில் போடுவதை நிறுத்தி இருக்கிறோம்.
@sandeepkavin24995 жыл бұрын
அருமையான படம் உண்மைக்கதையினை தழுவி எடுத்த திரு வெற்றி மாறன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@manikandan75695 жыл бұрын
Sir unga face la emotions la review la oru nalla padam nu theriuthu ....super ji
@kartyy5 жыл бұрын
Punch dialogue pasura hero’s, please entha padatha poi parungaa. Hereafter don’t compare danush with any actors, especially STR. His acting vera level
@HarishKumar-us2md5 жыл бұрын
Bro rembo experience pannittingila 😘😘🤓🤓😍😍. Ithu review maathiri illa bro. Ithu paarattu vizhla maathiri irrukku bro. We will watch this movie for you bro 💞💞💞.
@mrg33365 жыл бұрын
உங்களுடைய சிறந்த விமர்சனம் sir
@TheKumar1231235 жыл бұрын
மச்சதையும் மிச்சம் வைக்காம review பன்றடு Jackie மட்டும் தான்...
@ganeshd32995 жыл бұрын
WAT A MOVIE...DHANUSH...FANTASTIC ACTOR.......VOW./////////VETRI MARAN........SEMAAAAA
@whalees5 жыл бұрын
Jackie as usual one of your kusumbu @ 6:14 , Lawyer machan.
@vijaymaestro16815 жыл бұрын
ரிவ்யுல உங்க கண் கலங்குது...அதுலயே தெரியுது படம் தாறுமாறுணு....நன்றி
@malathimala6155 жыл бұрын
Dhanush wowwww, acting ultimate, no words to explain his acting impact. Nitish veera's character in the movie very irritating.
@ponmalarr96785 жыл бұрын
When I subscribed two years back only 20k subscriber now 111k ...good effort...
@manoharan77373 жыл бұрын
அசுரன், ஒரு திரை காவியம், தனுஷ் சிறந்த நடிகர், வாழ்த்துகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்திய படைப்பு
Good review. Please do jallikkattu malayalam movie review. Superb movie
@rajalakshmisuresh80555 жыл бұрын
Exactly! Very Good Acting by All , Thank s to director
@lakshminarayananv66185 жыл бұрын
Great review sir. Hats off to you.
@moorthilingam95425 жыл бұрын
மாதொருபாதகன் நாவலை படமாக எடுங்கள்
@neethivendhan71135 жыл бұрын
Nice review jackie
@deepak_dheva5 жыл бұрын
Sema movie Vera level movie kandippa parkka vendiya movie
@ஒருவன்-ர6ப5 жыл бұрын
Jacki sir asuran romma like panni rasichi pathurukiya.. Movie ipotha paathutu vantha apuditha irunthathu.. Neenga dhanush 2 pasanga acting sollava ila mis pannitenga