𝗦𝗘𝗕𝗜 𝗡𝗘𝗪𝗦 𝗜𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟|அதானி - செபியை வளைத்த ஹிண்டன்பர்க்..பகீர் கிளப்பும் புதிய ஹிண்டன்பர்க் அறிக்கை

  Рет қаралды 10,274

ET Tamil

ET Tamil

Күн бұрын

@ettamil
#HindenburgReport #SEBIUnderFire #AdaniGroupScandal #MadhabiPuriBuch #SEBIChairperson #HindenburgResearch #StockMarketScam #ettamil #economicstimestaamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economict...
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 26
@RajeshKumar-nk5ox
@RajeshKumar-nk5ox 29 күн бұрын
What is use of Hindenberg to Investors???....No use ...Let us ignore after all a private consultant with less employees....Let us strengthen our economy and our Investors
@happybuddha3000
@happybuddha3000 Ай бұрын
Ambani,Adani,cbi,ed,ec,sebi and bjp are all one family.🎉🎉
@sanjaypragash4967
@sanjaypragash4967 Ай бұрын
Right sir
@Lookfire-parthi
@Lookfire-parthi Ай бұрын
Tomorrow market 🐻 🐻‍❄
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Ай бұрын
குறைந்த விலையில் பங்குகளை வாங்க சில்லறை விற்பனையாளர்களுக்கு ஹிண்டன்பெர்க் மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்! நன்றி ஹிண்டன்பெர்க்!
@rajkumarsundaram4918
@rajkumarsundaram4918 Ай бұрын
குற்றவாளி எப்போது தான் குற்றம் செய்துள்ளேன் என்று ஒப்புவிப்பார் நேர்மையான விசாலமான விசாரணை நடத்தி உண்மையை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் 😊
@kamalkannan3263
@kamalkannan3263 Ай бұрын
ஓ இவர் சொல்லிட்டா அவ்வளவுதானா.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
😮😮
@bharathgandhi5293
@bharathgandhi5293 29 күн бұрын
இந்தியா வளர்ந்துவருவதை வெளிநாட்டுகாரங்களின் சதி
@prargp
@prargp Ай бұрын
Gift nifty இப்ப live ல இருக்கா..நேத்து தேதி தான் இருக்கு..
@rajkumarsundaram4918
@rajkumarsundaram4918 Ай бұрын
தவறு செய்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டுவது ஏதோ நாலாந்தர அரசியல்வாதி கிடையாது உலகறிந்த ஹிண்டன்பர்க் அவன் ஒருவர் மீது அல்லது ஒரு கம்பெனி மீது குற்றச்சாட்டு பொதுவெளியில் சொன்னால் அது முழுமையான ஆதாரங்கள் திரட்டி அவர்களது வழக்கறிஞர்கள் குழுவால் சரிபார்க்கப்பட்டு அவர்கள் கூறும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வரும் விளைவுகளால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராத வகையில் ஆதாரங்களை துல்லியமாக அடுக்கி உள்ளது ஹிண்டன்பர்க் .....உலக முதலீட்டாளர்கள் இந்திய முதலீட்டாளர்கள் கவனத்தை நம்பகத்தன்மையை மிகத்தெளிவாக பெற்றுள்ள நிறுவனம் குற்றச்சாட்டு பொய் எனில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மானநஷ்ட வழக்கு தொடரலாம்....செபி சேர்மன் நேர்மையான பெண் எனில் பதவி விலக வேண்டும் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என நிருபிக்கும் வரை...
@Blackjdred
@Blackjdred Ай бұрын
குற்றச்சாட்டை உறுதி படுத்தும் நீதிபதியே ஊழல் பெருச்சாலி என்பதே இவ்வழக்கின் நீதி காரணம் செபி அமைப்பின் நேர்மையற்ற போக்கு..😢
@SK-bs2ig
@SK-bs2ig Ай бұрын
Gifty nifty is trading on Monday to Friday only. Tomorrow open @ 6:30 am IST. What he said that completely wrong.
@user-gj9oc5zx2g
@user-gj9oc5zx2g Ай бұрын
No impact Indian accept all
@rajkumarsundaram4918
@rajkumarsundaram4918 Ай бұрын
This is the shamefull of all Indian peoples and investors 😢
@RajeshKumar-nk5ox
@RajeshKumar-nk5ox 29 күн бұрын
​@@rajkumarsundaram4918No Hindensberg earnig money by making lose to Investors
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 43 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН