"ஒரு புதிய கூட்டணிக்கான அச்சாரம்.." ஒரே போடு போட்ட தராசு ஷ்யாம் | ADMK | VCK | PTT

  Рет қаралды 68,116

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
"ஒரு புதிய கூட்டணிக்கான அச்சாரம்.." ஒரே போடு போட்ட தராசு ஷ்யாம் | ADMK | VCK | PTT
#vck #thirumavalavan #eps #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 246
@ponnssdurai2629
@ponnssdurai2629 6 күн бұрын
அதிமுக வை அழைப்பதை விட திருமா அவர்கள் தன் கட்சியில் இருப்பவர்களுக்கு மதுப்பழக்கம் இருந்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் கள் என்றும் கூறலாம்
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 5 күн бұрын
திருமா கட்சியை கலைத்து விட்டு செல்ல வேண்டும் 😅😅😅😅
@VijayaKumarGhandhi-ps8vm
@VijayaKumarGhandhi-ps8vm 6 күн бұрын
VCK mothama mudinjadhu 😂😂
@crm135
@crm135 6 күн бұрын
Mudiyanum
@ALS-j4l
@ALS-j4l 6 күн бұрын
DMK is finished if VCK moves out of alliance.
@ASelvam-e8w
@ASelvam-e8w 7 күн бұрын
அதிமுக எப்படி கலந்து கொள்ளும் அதிமுக ஆட்சியிலும் மது கடைகள் தாராளமாக இருந்ததே... அப்படியே அதிமுக கலந்து கொண்டாலும் திமுக வை குறை கூற முடியாது.. .
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 6 күн бұрын
They will say we will close tasmac of they come back to Power that's politics
@priyasathishyoutuber2
@priyasathishyoutuber2 6 күн бұрын
​@@vkrishnan-pd1bp already Last admk aatchila tadmac ya padipadiya kuraippandu sollidan admk aatchila vandanga.aatchi ku vandum onnum pannala ippum eduku admk inda drama podanum
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 6 күн бұрын
டாஸ்மாக் கொண்டு வந்ததே அதிமுக.
@narasimhana9507
@narasimhana9507 6 күн бұрын
@@ASelvam-e8w இதை வைத்து அரசியல் தான் செய்ய முடியும்.தீர்வு காண முடியாது.குறை கூறலாம்.வீட்டை திருத்தினால் தான் நாட்டை திருத்த முடியும்.தன் வீட்டில் தன் அப்பா தன் மகன் தன் அண்ணன் தம்பி இடத்தில் பேச வேண்டும்.டாஸ்மாக் வருமானம் குறைந்தால் மூடலாம் என்று நினைப்பார்கள்.வருமானம் அதிகமாக வருவதால் செய்யமாட்டார்கள்.குடிப்பது அவர்கள் இஷ்டம்.தடுப்பது அரசாங்கம் கடமை.ஏன் தடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும்.சட்டம் அரசாங்கம் கையில் உள்ளது.
@மலரும்கவிதை
@மலரும்கவிதை 6 күн бұрын
அமைச்சர் நேரு பேசினதை யாரும் ஏன் சுட்டிகாட்ட வில்லை கூட்டணி பாராளுமன்ற தேர்தலோடு முடிந்துவிட்டது.என்று சொன்னாறே அப்ப யாரும் பேசவில்லைய.
@VijayVijay-oz8dp
@VijayVijay-oz8dp 6 күн бұрын
அண்ணன் எவ்வழியோ நாங்கள் அவ்வழி.... அவர் முடிவு என்றும் சரியானது... மனப்பூர்வமாக வரவேற்கிறோம்...❤❤❤
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 6 күн бұрын
திருமாவளவனை நம்பாதே
@01rnvn07
@01rnvn07 6 күн бұрын
அண்ணா திமுக ஆட்சி செய்யும் பொழுது முழு மதுவிலக்கு சாத்தியம் என்று சொன்னவர்கள் இப்பொழுது சாத்தியமில்லை என்று சொல்லுகிறார் காரணம் இப்போது அதிமுக ஆட்சி செய்யவில்லை திமுக ஆட்சி செய்கிறது
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 6 күн бұрын
2021 ல் மதுவிலக்கு பற்றி திமுக கூறவில்லை.
@venkatesanm4744
@venkatesanm4744 7 күн бұрын
தவறான முடிவுகள் கூட்டணி விட்டு வெளியேறலாம் திமுகவிற்கு ஒன்னும் பயமில்லை
@user-iu4qn1ws8f
@user-iu4qn1ws8f 6 күн бұрын
ஆமாம் பாமக உள்ளே வரலாம்
@Adharsh6
@Adharsh6 6 күн бұрын
oh ho...
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 6 күн бұрын
What happened to y co in the past, the same will happen to V C ka , if They leave DMK.
@mathiyazhagan.dmathiyazhag3874
@mathiyazhagan.dmathiyazhag3874 6 күн бұрын
எழுச்சி தமிழர் 🔥💙♥️🔥 in ஆட்டம் ஆரம்பம் 💥
@திமுக-வ2ய
@திமுக-வ2ய 7 күн бұрын
VCK la iruka neraya per Bar vachi irukanga
@ChinnaiahMariyappan
@ChinnaiahMariyappan 6 күн бұрын
Super Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elayarajas4176
@elayarajas4176 6 күн бұрын
இத்தனை நாளா மது விற்கலையா dmk கூட்டணியில் இருக்கும்போது மதுவை பற்றி பேசமாட்டாரு
@munirathinam3563
@munirathinam3563 7 күн бұрын
திருமா எடுக்கும் முடிவு எப்போதும் சரியான முடிவாகத்தான் இருக்கும்
@manudan3601
@manudan3601 6 күн бұрын
அருந்ததியர் உள் ஒதுக்கீடு?
@MohanKumar-qj3zy
@MohanKumar-qj3zy 6 күн бұрын
Crt tha poda punda😊​@@manudan3601
@rajasekaran4975
@rajasekaran4975 7 күн бұрын
அவரு திமுக. வை போரட்டத்திற்கு அழைக்கலம் வரவில்லை என்றால் கூட்டனியை விட்டு வெளியில் வருவாரா மக்கள் சார்ந்த பிரச்சனை என்றால் இவ்வளவு நாள் எங்கு இருந்தார் இப்போதுதான் இந்த பிரச்சனை கண்ணுக்கு தெரியுதா
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 7 күн бұрын
ONLY fools cry against LIQUOR POLICY! TN WAS NEVER FREE OF LIQUOR! DURING 1957 TO 1969 AND 1976 TO 1983 THERE WAS LIQUOR BAN ! BUT DURING THAT TIME ALL VILLAGES HAD ILLICIT CHEAP LUQUOR! LOCAL ROWDIES POLICE POLITICIANS MINTED MONEY ! POLICE AND REVENUE OFFICIALS HARVESTING MONEY FROM ILLICIT BREWERS ! FURTHER THERE WAS SMUGGLING OF LIQUOR FROM KERALA KARNATAKA ANDHRA PONDICHERRY! VCK CREATING DRAMA ! IF VCK GOES OUT PMK WILL COME IN ! VCK VOTE PERCENTAGE IS NOT EVEN 2% !
@anandhankannusamy9393
@anandhankannusamy9393 6 күн бұрын
வா அண்ணா
@user-lk1lw5hn6x
@user-lk1lw5hn6x 6 күн бұрын
ஷ்யாம் நீ செத்து விட்டதாக நினைத்து இனி பழைய பல்லவி பாடும் நிலை இருக்காது மிகவும் சந்தோஷமாக இருந்தது
@gopikhan1238
@gopikhan1238 7 күн бұрын
ஏன் அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராடலாமே ஷாம்
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 7 күн бұрын
You have to read between the lines in politics talks might going on for alliance in may or might not happen
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 6 күн бұрын
Therdal nerathil ethu pondra seyal paadugal makkalai yematru velai . Tamilnatil mattume Mathuvai olika ve mudiyathu. Kaaranam. . Tamilnatil mattume mathu kadayaai moodi vittaal Tamilnatil erunthu pakkathil ulla pandi chery and Andra Pradesh and Karnataka maanilathil erunthu vara vaithu theriyamal virpanai seiyyave. Oru perum kootame ullathu. . India naadu muluvathum Mathuvai olika mudiyaathu. Oru velai india naadu muluvathum mathuvai olithaal Veli naadugaleel erunthu vara vaithu theriyamal virpanai seivargale appothu enna panra porirgal Ondrai mattum purinthu kolla veñdum Mathu kadayaai moodi vittaal romba nalla visayam thaan .aanaal tamilnatil mattume mathuvai olika vendum yendru poraduvarhu yellame miga periya nadipu thaan Intha ulagam erukum varai mathu erukum yenbathu thaane Unmai Intha Unmai therinthum Porada poren yendru solli makkalai namba vaithu yematry kondu ullirgal. 2026 therdal kalathai uruvakave ethu naadaga arasiyal
@crm135
@crm135 6 күн бұрын
@@parameshwarivinothkumar7074 True points. All mainstream to thukkada politicians (like VCK) know this. Like you said all are simply playing with innocent people.
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc 6 күн бұрын
Thiruma is a great leader
@smrahmath9310
@smrahmath9310 6 күн бұрын
விசிக....? எது எப்படியோ...திமுக வெற்றி தொடரும். அசைக்க முடியாது.
@dharmendras5110
@dharmendras5110 7 күн бұрын
திருமாவளவன் செய்வது சரியில்லை.
@luruthuarokiasamy5158
@luruthuarokiasamy5158 21 сағат бұрын
Vijay needs Thirumah to form his party. Thirumah is a pillar . So Vijay can join force with thirumah to help the TN society
@p.m.prabhup.m.prabhu8056
@p.m.prabhup.m.prabhu8056 6 күн бұрын
❤❤❤❤❤ சூப்பர் அண்ணா
@srikrishnarr6553
@srikrishnarr6553 6 күн бұрын
அண்ணன் பேச்சை பெரிதாக எடுத்து அதிகமாக விவாதிக்க வேண்டாம்...அடுத்த வருடம் நிலைப்பாட்டை மாதிக்குவார்...நேரத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம் சகோ
@SSVPhysics
@SSVPhysics 6 күн бұрын
மாநாட்டுக்கு வரும் சிறுத்தைகள் சரக்கு போடாமல் வந்தால் சரி. மாநாடு வெற்றி தான்
@user-td4qe7od7r
@user-td4qe7od7r 6 күн бұрын
மிகவும் அருமையான நடிப்பு அடுத்த வைகோ போல இருப்பது திமுக எதுக்கு இந்த நடிப்பு பணம் தான் எல்லா அடுத்த 2026க்கான நடிப்பு தான்
@arangannalnathan4512
@arangannalnathan4512 6 күн бұрын
அப்படியே பாமகவுக்கும் அழைப்பு விடுக்கலாம் 😂😂😂
@ranjithkumar113
@ranjithkumar113 7 күн бұрын
🔥🔥🔥
@thouheedahmed9394
@thouheedahmed9394 6 күн бұрын
ஒரு மாநாடு ஒரு நாள் நிகழ்வாக தான் இருக்கும். இதை கூட்டணி அச்சாரம் என்று சொல்ல முடியாது. Dmk + vck கூட்டணி i பிரிக்க முடியாது....
@lashmananj9868
@lashmananj9868 6 күн бұрын
அய்யா இருக்கும் இடத்தில் எலும்பு துண்டு சரியா கிடைக்கலைனா கிடைக்கும் இடம்தேடி நாய் ஓடத்தானே செய்யும் அதற்க்கும் பசி என்பது இருக்கும் தானே
@Moracko
@Moracko 6 күн бұрын
வெல்லும் சனநாயகம் 🎉❤
@kdevarajankothandapillai8124
@kdevarajankothandapillai8124 7 күн бұрын
Down trend for VCK.
@mpalani8371
@mpalani8371 6 күн бұрын
விஜய் திருமா காங்கிரஸ் இந்த கூட்டணி ஆட்சி அமையும் ஒரு தலித் முதல்வர் ஆவது உறுதி
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 7 күн бұрын
அறிவார்ந்த அரசியல்வாதி டாக்டர் தொல். திருமாவளவர் அவர்கள் என்ன முடிவு செய்தாலும் நாட்டின் நன்மைக்கு இருக்கும்
@mathiyazhagan.dmathiyazhag3874
@mathiyazhagan.dmathiyazhag3874 6 күн бұрын
எங்களோட வோட்டு இனிக்கிது, எங்களுக்கான சட்டம் இயற்ற மட்டும் அவ்ளோ கசக்குதா உங்களுக்கு
@venkatesanm4744
@venkatesanm4744 7 күн бұрын
வெற்றி கண்ணை கட்டி விட்டது / சரிவு நோக்கி செல்கிறது
@oh6715
@oh6715 6 күн бұрын
ஆமா நீங்க 2 சீட்டு கொடுப்பீங்க. காலமெல்லாம் உங்களோடு இருந்தா, நாங்க எப்படி ஆட்சிய பிடிக்க.
@narasimhana9507
@narasimhana9507 6 күн бұрын
தராசு ஷ்யாம் அவர்கள் சொல்வது சரிதான்.
@vijayaragavan4313
@vijayaragavan4313 6 күн бұрын
இவருடைய சுயநலத்திற்காக நடத்துகிறான் மாநாடு
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 6 күн бұрын
ஒரு மண்ணும் இல்லை சியாம் ஸார் சறுக்கி kitanga
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 6 күн бұрын
எவன் ஆண்டாலும் மதுவை ஒழிக்க முடியாது. அரசியல் செய்யலாம்.
@selvaperia8512
@selvaperia8512 6 күн бұрын
மதுவை ஒழிக்க முடியாது. இது முட்டாள்தன வேலை. மதுவை குடிக்க மாட்டோம் என்று போராடுங்கள் திருமா.
@balasundaramr7424
@balasundaramr7424 6 күн бұрын
உள்ளாட்சி தேர்தலில் , விசிக வுக்கு மேயர் பதவி , நகர்மன்ற தலைவர் பதவி etc , etc பேரம் செய்ய தான் ... ! ( பெரிய கட்சிகள் அவர் களது கட்சி SC க்கு கொடுத்தால் போதாது )
@bashaanwar1984
@bashaanwar1984 6 күн бұрын
Just to give pressure ...26 election.
@beemagautham3946
@beemagautham3946 6 күн бұрын
பாமக நிச்சயமாக உள்ளே வர வேண்டும் அத்தோடு திமுக ஒழியும். அதிமுக விசிக வெற்றி கூட்டணி. முதல்வர் எடப்பாடி துணை முதல்வர் திருமாவளவன். ❤
@YadhishPs
@YadhishPs 7 күн бұрын
ஒன்னும் இனி seiya mudiyathu,,
@susairaj9574
@susairaj9574 6 күн бұрын
இவர் ஒரு அறிவார்ந்த என்று கேள்வி கேட்பது உங்களது முட்டாள்தனம்
@muruganm4430
@muruganm4430 6 күн бұрын
Anna.mass.🎉
@Saravanakumar-se9vf
@Saravanakumar-se9vf 7 күн бұрын
Eps❤
@arumugamarampu6962
@arumugamarampu6962 6 күн бұрын
ஒரு நாளைக்கு ஒருகதை விடும் குருமா உண்மையில் கோபாலபுர சமைலறையின் குருமா தான்
@muthuazhakanlakshmanan4901
@muthuazhakanlakshmanan4901 6 күн бұрын
திருமாவும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிதானா
@SKS9091
@SKS9091 7 күн бұрын
தி.மு.க வின் ஐடி விங் கதறுங்க
@மலரும்கவிதை
@மலரும்கவிதை 6 күн бұрын
திமுக வின் மீது ஒருவித அதிருப்தி இருப்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்
@chellakanir2806
@chellakanir2806 7 күн бұрын
திருமா. எடுத்த. முடிவு மிகவும் சரி.
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy 7 күн бұрын
He is a anti hindu .He is a crypto Christian
@TamilFan-kz1dn
@TamilFan-kz1dn 7 күн бұрын
கள்ளக்குறிச்சியில் மது குடித்து இறந்ததில் அதிமானவர்கள் திருமா சார்ந்த சமூகத்தை இருப்பவர்கள் தான்... சாராயம், மது எவனோ விற்கட்டும்.. திருமா சமூகத்தார் புத்தர் போல குடிக்காமல் இருக்கலாமே... முதலில் திருமா தன் சொந்த சமூக மக்கள் காலில் விழுந்து குடிக்காதிங்க னு சொன்னாலும் , குடிக்கறவன்க குடிப்பானுங்க.. மது ஒழிப்பு னு , டிராமா எதற்கு???
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 7 күн бұрын
Age related setback! If VCK GOES OUT OF DMK ZERO MLA / MP ! BUT LIKELY TO JOIN BJP PROMOTED BY VK! THE DRAMA CONFERENCE MAY BE FOR PRESSURING DMK TO GIVE MORE SEATS! VCK IS A ONE MAN PARTY! 25 YEARS ONLY ONE LEADER ! THERE IS NO DEMAND CRACY! ALL NOMINATED OFFICE BEARERS! VCK WILL NE IN ELECTORAL POLITICS UNTIL THIRUMA IS HALE AND HEALTHY!
@crm135
@crm135 6 күн бұрын
Right decision so immediately act on it expel DMK from your alliance.
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 6 күн бұрын
நீங்கள் புதிய கூட்டணிக்கு அட்சா ரம் போட்டாலும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும்.
@ramaswamyanandhan7855
@ramaswamyanandhan7855 6 күн бұрын
Thirumavalavan is purely a thirudan.
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 6 күн бұрын
அருந்ததியர் உள்ளிட்டு ஒதுக்கீட்டில் திருமாவின் சங்கி தனம் வெளியானது . அதில் தனது அடித்தளத்து சாதி வெறியை வெளிப்படுத்தினார் இப்போது திமுகவில் கூட்டணியில் ஒரு உடைப்பை ஏற்படுத்த முதல் புள்ளியை வைத்து பார்க்கிறார் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
@karuppuswamyk995
@karuppuswamyk995 6 күн бұрын
Why they were
@karuppuswamyk995
@karuppuswamyk995 6 күн бұрын
Moorthy is paraiyar. But Thiruma is not Paraiyar
@karuppuswamyk995
@karuppuswamyk995 6 күн бұрын
Thiruma lost his credibility.
@Arunachalam6775
@Arunachalam6775 6 күн бұрын
காங்கிரஸ், விசிகா போன்ற கட்சிகள் இனி வரும தேர்தலில் கூட்டணி ஆட்சியை கேட்க வேண்டும்.
@kamalakannan7985
@kamalakannan7985 6 күн бұрын
அம்பானி மூளை! வியாபார யுக்தி!
@karuppuswamyk995
@karuppuswamyk995 6 күн бұрын
AP Moorthi took over all issues of Paraiyar
@narasimhana9507
@narasimhana9507 6 күн бұрын
ஏற்கனவே திமுக கூட்டணியில் திருப்தியாக இல்லை என்று கூறி இருந்தார்.இது விளம்பரங்கள் பெற தான் பயன்படும்.
@crm135
@crm135 6 күн бұрын
Appo sattu puttunu mudichittu ponga.
@narasimhana9507
@narasimhana9507 6 күн бұрын
@@crm135 அதன் பிறகு எதுவும் பேசவில்லை அவர்.
@ramachandranramachandran2584
@ramachandranramachandran2584 6 күн бұрын
Admk🔥🔥🔥❤❤❤❤
@manivel3778
@manivel3778 6 күн бұрын
சீக்கிரம் வெளியே போகட்டும் ஒழிந்து போக சீக்கிரம் வாழ்த்துக்கள்
@மலரும்கவிதை
@மலரும்கவிதை 6 күн бұрын
திமுக அமைச்சரே விஜய் அரசியல் வரைப் பற்றி எச்சரிக்கை யாக இருக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்
@bovazbovaz8537
@bovazbovaz8537 7 күн бұрын
போற போக்கு சரியில்ல திருமா!
@mssingh9414
@mssingh9414 7 күн бұрын
Kootathukku varre oru nall thanni adikkame vaanga siruthe kuttigale nnu sonna oruthanum varuvaana 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ezhiljohnson8957
@ezhiljohnson8957 6 күн бұрын
தவறான முடிவு எடுக்கிறார் திருமா
@baskard8851
@baskard8851 6 күн бұрын
Sham, you're not right still your not understand the fact
@Neinamohamed-b6d
@Neinamohamed-b6d 6 күн бұрын
ஷியாம்குருமாவுக்குபரோட்டாஇந்தமாசம்போயிருக்காதுஅதெல்லாம்அதிமுகவுலசேத்துக்கமாட்டாங்க
@chinnapparaj2905
@chinnapparaj2905 6 күн бұрын
ADMK also supporting Dasmaks
@parasuramanv6626
@parasuramanv6626 7 күн бұрын
அண்ணா நீங்கள் ADMK இப்போது தான் நல்லது
@craftsiblingsaswigajrup3288
@craftsiblingsaswigajrup3288 6 күн бұрын
Vck pokattum,pona thaan theriyum
@karuppuswamyk995
@karuppuswamyk995 6 күн бұрын
Thiruma and related want to extract more money or welfare
@RajeshKumar-uo7mt
@RajeshKumar-uo7mt 6 күн бұрын
👍🔥🔥🔥🙏
@robindaniel6358
@robindaniel6358 6 күн бұрын
எல்லையை தாண்டுகிறாரா திருமா?
@Sangimalai90
@Sangimalai90 6 күн бұрын
மாற்றத்தை நோக்கிய பயணத்தை திருமாவளவன் அவர்கள் முன்னெடுத்தால், திமுக அவர்களை வாழ்த்தி வழி அனுப்பும் புதிய கூட்டணியை கட்டமைக்க திமுகவும் தயாராகிவிடும் பாமக விரைவில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க தயாராகிவிடும் 🤔🤔🙏🙏🙏
@masterbro3012
@masterbro3012 7 күн бұрын
கொடுமை 😮
@RajeshKumar-uo7mt
@RajeshKumar-uo7mt 6 күн бұрын
👍
@sethuragavan1725
@sethuragavan1725 6 күн бұрын
இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍
@karunailingasamy
@karunailingasamy 6 күн бұрын
எப்படியோ இந்த ஆட்சி ஒழிந்தால் நல்லது
@crm135
@crm135 6 күн бұрын
Oh appo next, adhu vandhal adhuvum....
@srivatsanc.s8270
@srivatsanc.s8270 6 күн бұрын
இன்னும் 18 மாதம் காத்திருப்போம்...
@bashaanwar1984
@bashaanwar1984 6 күн бұрын
May be a chance for pmk.
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x 7 күн бұрын
Win admk win eps best'cm
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 7 күн бұрын
அட தூ
@Varadharajan-rz6nj
@Varadharajan-rz6nj 6 күн бұрын
​@@padmaparthasarathy1626 தி மு க ஒழிய வேண்டும். எடப்பாடி எவ்ளோ பரவாயில்லை
@rahul.s896
@rahul.s896 6 күн бұрын
Ethu kanisama seat ah ..Mr sham katha udathinga
@user-iu4qn1ws8f
@user-iu4qn1ws8f 6 күн бұрын
விசிக வெளியே பாமக‌ உள்ளே
@manivannan8546
@manivannan8546 6 күн бұрын
Admk mulusthivillaku enndru arivithal thiruma admk udan kootani serall
@nakeerank4904
@nakeerank4904 6 күн бұрын
Opposing the government policy on prohibition/ abolition of liquor sale will unite many political parties.
@sasidharan4789
@sasidharan4789 6 күн бұрын
Vj coming soo makkaleee Naanum eruken marakathinga sollurathuku inthamaanadu also DMK kalaty vittuta Inga ottikala illaty engachum ottikalam than plan🤣🤣
@muthuazhakanlakshmanan4901
@muthuazhakanlakshmanan4901 6 күн бұрын
அதிமுக வின் அழைப்பை வன்மையாக கண்டிக்கிறேன்
@crm135
@crm135 6 күн бұрын
All Cadre, Administrators Even head of VCK pls take a decision and expel DMK from your "Munnani" today itself. Becaue whom ever it is All VCK members dont drink and dont sell and dont support people doing it.
@mohamedrafeek7998
@mohamedrafeek7998 6 күн бұрын
Vck taken wrong decision including admk invitation
@kumarsiva2946
@kumarsiva2946 7 күн бұрын
மது விக்ரவங்க கூடாதான் இருக்கீங்க adhula irundha வெளில வாங்க
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 7 күн бұрын
குஜராத் ஆர்பர் அத்வானி ஆர்பர் வழி போதை வஸ்து இறக்குமதி எப்பூடி
@rajeshp8799
@rajeshp8799 6 күн бұрын
மக்கள் மத்தியில் திமுக செல்வாக்கை இழந்து வருகிறது இதனை திருமாவளவன் நன்கு உணர்ந்து வைத்துள்ளார்
@somasundarammr6804
@somasundarammr6804 6 күн бұрын
டாஸ்மாக் தொறந்தவுனு அம்மா
@dineshk928
@dineshk928 7 күн бұрын
Kootani manadu nu sollu
@magendranr4414
@magendranr4414 6 күн бұрын
Muthalil vengai vayal patri pesattum
@Sangimalai90
@Sangimalai90 6 күн бұрын
பாம்பை பல் பிடித்து பார்க்கும் கதை என்பார்கள் 🤔🤔🤔 விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம் 🙏🙏🙏 அந்த இடத்தை, முழுமையாக பாமக இட்டு நிரப்ப தயார் நிலையில் இருக்கு 🤔🤔🤔
@jagadeesanjaga5043
@jagadeesanjaga5043 6 күн бұрын
இந்தக் குருமாவை கழட்டி விட்டு திமுக ஜெயிச்சா நல்லா இருக்கும்..
@nihilkumar6858
@nihilkumar6858 6 күн бұрын
தற்குறி முன்னேற்றக் கழகம் 😂
@Sangimalai90
@Sangimalai90 6 күн бұрын
திமுக கூட்டணியில் இருக்க விரும்பவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்துவிட்டு கூட்டணியை விட்டு விலகலாம் 🤔🤔🤔 கூட்டணியில் இருந்து கொண்டு, கூட்டணி தர்மத்திற்கு குந்தகம் விளைவித்து கொண்டிருந்தால் அதை திமுக ஒருபோதும் வேடிக்கை பார்க்காது 🤔 விசிக இடத்தை பாமக இட்டு நிரப்பும் 🤔
@farookali318
@farookali318 7 күн бұрын
அப்போ கலைஞர் நானயம் வெளியிட்டுக்கு பிஜேபி வந்தது.
@RajuRaju-p7h6p
@RajuRaju-p7h6p 6 күн бұрын
3setum.pocha.sollamutha
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15