பாலாஜியின் mind voice: மறுபடியும் முதல் ல இருந்தா.
@MrVigarr18 сағат бұрын
Waste dmk and stalin
@Sundar-7365 сағат бұрын
உண்மையான பேச்சு
@ettuinthu19 сағат бұрын
ஊழலை எதிர்த்தால் அது பிஜேபி இரு திராவிட கட்சிகளுக்கு எதிரான குரல் என்று முட்டு கொடுக்கும் ஊடகவியலாளர்கள் எங்கே
@prassannakumar430322 сағат бұрын
திமுக ஆட்சி துடைத்தெறியப்பட வேண்டும்.
@muthukrishnandiet84596 сағат бұрын
ஒரு வீட்டில் வாடகைக்கு இருப்பவர் வாடகையை விட அதிகமாக மின்கட்டணம் செலுத்துகிறார்
@thanarajarumugam4616 сағат бұрын
போங்கப்பா நானும் சுவாமி நித்தியானந்தா வழியில் ஒரு புதிய நாட்டை உருவாக்கி கொள்கிறேன்
@அறிவழகன்118998 сағат бұрын
😂😂😂
@aurputhamani48947 сағат бұрын
அந்த நாட்டை உருவாக்கவே லஞ்சம் கொடுக்கணும். ஏதாவது ஒரு வழியில் லஞ்சம் இல்லாமல் எதையும் உருவாக்க முடியாது இந்த உலகத்தில் எந்த நாட்டிலும்.
@ptapta45022 сағат бұрын
கள்ள பெரும் முதலாளிகளின் உலக வேட்டையில் உலக மக்களின் நிலைமை. வெகு மக்கள் போராட்டமே தீர்வு.
@dheera19732 сағат бұрын
அதானி 18:33 சொத்துஅதிகம் ,கடனும் , மோடி மத்திய அரசுஆதிக்க தயவு இருக்கும் போது எதுவும் செய்ய முடியாது
@uthayasamya42502 сағат бұрын
எல்லாம் தெரிஞ்சு என்னாகப்போகுது
@thangaraj1962919 сағат бұрын
ஜெய்ராம் அவர்களே... உங்கள் போராட்டங்களை பாராட்டுகிறேன்...அதே நேரத்தில் லஞ்சம் ஊழல் இல்லாமல் எந்த தொழிலும் நடக்க வாய்ப்பு இல்லை... எது ஊழல் என்ற வரையறையே சரியானதாக உலகம் முழுவதும் நிர்ணயிக்கப்படவில்லை... டொனால்ட் ட்ரம்ப் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார் என்று ஒரு பேட்டியாளர் பேசியதை நான் பார்த்தேன்... தொழில் அல்லது வியாபாரம் என்பதே பொய்கள் நிறைந்தது... கொள்முதல் விலை அல்லது அசல் விலை யை யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள்... அது மட்டுமல்ல கலப்படம் மற்றும் அளவுகளில் மாற்றம் அத்தனையும் ஊழல் தான்... பணம் பாதாளம் வரை பாயும்...பாய்கிறது... இந்தியாவில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஊழலில் இருந்து தப்ப முடியாது... ஜெயராம் நீங்கள் உள்பட யாரும் ஊழல் இல்லாமல் வியாபாரம் செய்ய முடியாது.. உங்களைச் சார்ந்த தொழில் அதிபர்களிடம் விசாரணை நடந்தால் ஒருவர் கூட சட்டப்படி நடந்திருக்கவே முடியாது... இப்போதைக்கு குறைந்த ஊழல் செய்றவங்களே யோக்கியர்கள்...
@rgokul300718 сағат бұрын
Super
@rgokul300718 сағат бұрын
அதென்னெங்க அதானி மட்டும் கோபம்.. kfc pepsi hyundai panasonic ford இவங்கல்லாம் யோக்கியமா… சரி நீங்க ஒரு தொழில் ஆரம்பிச்சு ஒரு 1000 பேருக்கு வேலை கொடுங்க paakaalam
@rgokul300718 сағат бұрын
Trump பதவி ஏற்றவுடன் பாருங்க
@poyyamozhik45408 сағат бұрын
அறப்போர் இயக்கத்தின் குற்ற சாட்டுகள் அனைத்தும் உண்மையே...ஆனால் அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒரு நோக்கம் அல்லது குறிப்பிட்ட ஒரு இயக்கத்திற்காக செயல்படுவதாக உள்ளன..
@aurputhamani48947 сағат бұрын
சத்தியமான உண்மை. லஞ்சம் கொடுக்காமல் பொட்டி கடை கூட நடத்த முடியாது. அவன் ஐந்து ரூபாய் நூறு ரூபாய் கொடுக்கிறான் இவன் 5 கோடி 100 கோடி கொடுக்கிறான் அவ்வளவுதான் வித்தியாசம். இவர் நல்லவர் தான் ஆனால் இந்த மாதிரி ஆட்கள் சில சமயங்கள் கேனத்தனமாக பேசுவார்கள். சரி அதான் நீயை மூடி விடுவோம் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் அந்த நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். இந்தாள் ஒரு 100 பேருக்கு வேலை வாங்கி தரமுடியுமா?
@uthayasamya42502 сағат бұрын
இந்தியா ஊழல்நாடு அமெரிக்கா சொல்லுது
@naganathan.kumarkumar42488 сағат бұрын
இண்டி கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் லஜ்ஜம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான் வேதனை
@Eagleman7632 сағат бұрын
அப்ப செந்தில் க்கு மறுபடியும் சிக்கல் வருமா?
@ettuinthu19 сағат бұрын
Per year 16000 crore Adani is going to earn from this project and the project is for 10 years, I think.
@chandrasenancg53542 сағат бұрын
எங்கள் தேசிய பெருமைக்கு உலை வைக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ❤❤❤❤
@usrm-wm1osbr5vСағат бұрын
தேசிய பெருமை எது தம்பி? மோடியுடன், ஸ்டாலினுடன் சேர்ந்து அதானி லஞ்சம் கொடுத்து மலைகளை நொறுக்க அனுமதி கொடுத்த பெருமையா?
@cskcmp50099 сағат бұрын
அனைத்து கட்சிகளும் &கோ
@gopalsamyganesan921751 минут бұрын
ஆதாரம் எங்கே? சும்மா புலம்புவதால் ஒன்னும் ஆகாது. இந்தியாவின் முன்னேற்றமும் பைடனின் தோல்வியும் தான் இதற்கு காரணம். கர்ணாடகாவில் மின்சாரக்கட்டணம் எவ்வளவு அங்கு யார் ஆட்சியில் உள்ளனர்? தமிழ்நாட்டில் தான் மின்சாரக்கட்டணம் மிகக்குறைவு என்பதை தெரிந்து கொண்டு பேசவேண்டும். குற்றம் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் யார் மீதும் சுமத்தலாம். ஆதாரம் எங்கே?
@YegappanYt16 сағат бұрын
In US they pay the parties as donations, but it should be informed to the shareholders. But in India it is common
@aarukodiagro69303 сағат бұрын
Ivarkallal naam therinjakka vendiyathu🎉 indiayavil kollai adithithaan pollaikka mudiyum.jai hind
@Omie2456Сағат бұрын
சில பேருக்கு ஒரு வியாதி இருக்கு.. பெரிய பணக்காரர்களை கண்டாலே வயிறு எரியும்.. இவருக்கும் அந்த வியாதி இருக்கு!
@krishnamoorthyar50514 сағат бұрын
காலம் காலமாக நீங்களும் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். முடிவுரை கிடையாதா?
@KeerthanKeertha36 минут бұрын
அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க நாம் சம்பாதிக்க பணம் எல்லாமே போன் ரீசார்ஜ் போகுது அன்னைக்கு நூறு ரூபா இன்றைக்கு 300 ரூபா
@manivannant57975 сағат бұрын
இந்த அதானி யாரு சார்.அவர் யாருடைய தைரியத்தில் இப்படி செய்கிறார் அந்த ஜிய பத்தி பேசுங்க சார்
@ramachandrangopalan52826 сағат бұрын
senthil balaji பெரிய yokiyan
@Ramu-k8x6m19 сағат бұрын
அறப்போர் நல்லா தான் பேசுறீங்க ஆனா நீங்க திமுக ஆதரவாளர் என்று ஒரு கருத்து இருக்கே. அதானியை காப்பாற்ற இந்தியாவின் பெரியண்ணா இருக்கிறார் so அதானியை escape பண்ணி விடுவார்.
What is going to do by central government, solar energy corporation official should be intensively punished also responsible by central government
@MOHANKUMAR-dh8ud6 сағат бұрын
❤️
@RAVISharma-ch8mp4 сағат бұрын
Adhani is An Indian ,how could American law can charge him with bribery Rahul has so many cases against him ,in our country. Talks about Adhani. His own congress CM had received money from Adhani
@yuvanpranav853520 минут бұрын
Seci government institute so where is purchase 8:19 Tn government
@ContactBkjСағат бұрын
Why adani and modi friends. Because both have never had college study😊
@AnbazhaganPeriaswamy-rf7ur6 сағат бұрын
panathai vaithu savkku vai adikkapattathu in Vaiyum அடைக்கப்படும்
ADHANIKKU AMERICA KARANALLTHAN AAPU VAIKKA MUDIYUM.
@aurputhamani48947 сағат бұрын
அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் அதாவது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு போட்டு அதாணியை கைது பண்ணுகிறீர்கள்? தமாசு தான்யா. நம்ம சென்னை டிஸ்ட்ரிக்ட் கோர்ட்டில் வழக்குப் போட்டு எலான் மஸ்க் கைது பண்ணுவோமா? ஸ்டார்லிங் இன்டர்நெட் ஸ்பீட் கம்மி ஏமாற்றிவிட்டான்
@nagendrankrishnaiyer17227 сағат бұрын
Ragulukku appan ivan .paithiyam
@ammukannan22256 сағат бұрын
Dont encourage these types of social activities
@m.r.r84086 сағат бұрын
You say that let’s keep on looting our country? What are you talking?
@amirtharaj-g2l3 сағат бұрын
AVVURU ORU KUSSAR - ATI? avlo sathaarenemaa? maattikke maattarungo? Bale Bale Killady? Kadosiyile Avvru then Winnerungo? avvure adichaa? desa virothamnu oru ayya commente pottuttaar?