சூப்பரான பாடல் அருமையான குரல் வளம் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@spbalu1975 Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு ...........
@TRRRfamily5 жыл бұрын
இருவரும் அருமையாக பாடினீர்கள். இருவருக்கும் இனிமையான குரல் வளம் . வாழ்த்துக்கள்
@spbalu19755 жыл бұрын
மிக்க நன்றி
@petchiyappanraja42165 жыл бұрын
வணக்கம் என் தமிழ் சொந்தமே அண்ணா உங்கள் குரல் மிக சிறப்பாக இருக்கிறது மிக அருமையாக இருக்கிறது என் தமிழ் சொந்தமே தாங்கள் எதிர்வரும் காலங்களில் உங்கள் வயது இளமை இருக்கும்போதே தாங்கள் ஒரு பாடகராக ஆகவேண்டும் என்று எம்பெருமான் முருகப்பெருமானை வாழ்த்தி போற்றுகின்றோம் நன்றி வணக்கம் ஓம் முருகா வல்ல இறைவா எல்லாம் நீயே அருள் புரிவார்
@shanmugams566113 күн бұрын
இலக்கிய தரமான பாடல் அருமையாக பாடிய இசை சொந்தங்களுக்கு நன்றி கவியரசரின் அற்புத வரிகள் வாழ்க கவியரசரின் புகழ் சண்முகம்
@shanthakumari77642 жыл бұрын
குரல் வளம் சுத்தமாக இருக்கு இருவருக்கும் இதே போல நிறைய பழைய பாடல்கள் பாடுங்கள் அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@spbalu19752 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ..............
@velmurugant2072 жыл бұрын
சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம்
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி ..........
@dhanalakshmidhandapani85502 жыл бұрын
இருவரும் மிகவும் அற்புதமாக பாடியிருந்தீர்கள். பெண்ணின் முகபாவனை, முகலட்சனம், பாவனை, நளினம் எல்லாம் குரல் வளத்திற்கு பொருந்தியிருந்தது.
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி
@sumathig7636 Жыл бұрын
¹¹¹¹1¹¹¹e
@veeramanis15732 жыл бұрын
நான் இந்த மாதிரி பாடலை மிகவும் விரும்பக்கூடியவன்.ஆனால் அதை இவ்வளவு அலகா பாடிய இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்
@spbalu19752 жыл бұрын
உங்களது ரசனைக்கு எனது வாழ்த்துக்கள்.......... உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ............
@vadivelk21516 жыл бұрын
பாலு தம்பி... உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை.. தங்கையின் பங்கும் மிக நனறு. 100 க்கும் மேலான உங்களின் பாடல்களை சேகரித்து வைத்துள்ளேன். தற்போதெல்லாம் MGR, இளையராஜா( ராகதேவன்)பாடல்களுடன் ,உங்களையும் சேர்த்துக்கொண்டேன்.
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி உங்களது விலைமதிக்கமுடியாத பாராட்டுக்கு ....................
@Singermuthuofficial-qx8qe7 ай бұрын
குரல் சூப்பர்👍👍👍👍👍💖💖💖💖
@spbalu19752 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@maruvoornaadhanchannel47372 жыл бұрын
வாழ்க வளர்க இருவர் குரலும் அருமை அருமை வாழ்த்துக்கள்
@socratessocrates58542 жыл бұрын
Both voices are as good as the original movie song voice
@spbalu19752 жыл бұрын
Thank you so much.........
@murugarajr506910 ай бұрын
@@socratessocrates5854😊😊😊aa
@janacksunjanacksun17652 жыл бұрын
அடேய் ராசா குரல் இம்புட்டு நல்லா இருக்கு......👍👍👍👍
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி
@udhayakumarkumar57352 жыл бұрын
அருமையான குரலில் பாடும் ஆற்றல் கொண்டவர் நீங்கள் இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இசை என்பது ஆழியா புகழ் பெற்றது என உணர்ந்து செயல்படும். தொடர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டே இருங்கள். ஆர் உதயகுமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்🙏💕 தருக்கோவிலூர்.
@spbalu19752 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .......
@nazim19672 жыл бұрын
kzbin.info/www/bejne/aHaopXaPfZmZkNU
@sivamayuri9382 жыл бұрын
பாலு அண்ணா உங்களின் குரல் எத்தனை அருமை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல்
@spbalu19752 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .........
@ilangosubramanian33285 жыл бұрын
தினமும் கேட்கிறேன் சலிக்கவே இல்லை. இரண்டு பேரும் அருமை யாகப் பாடிஉள்ளீர்கள் . வாழ்த்துகள்
@spbalu19755 жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@samidhurai99792 жыл бұрын
Verry good 👍👍👍 verry leval, super,vaice, good,song,Iam,Samidurai,Dubai,,,
@spbalu19752 жыл бұрын
Thank you so much..........
@senthilkumar50362 жыл бұрын
சகோதரியின் குரல்..வாணி அம்மா குரல்... சகோதரர் குரல்... இளமை..SPB.. வாழ்த்துக்கள்
@spbalu19752 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@samyvp38892 жыл бұрын
நல்வாழ்த்துகள் நல்லது மகிழ்ச்சி சந்தோஷம்
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி
@Vaazhgathamizhsr5 жыл бұрын
அருமையான குரல் இருவருக்கும்...வாழ்த்துகள் 💐💐💐
@senthilkumar86383 жыл бұрын
மிகவும் அருமை... மிகவும் அருமை.... இருவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....
@spbalu19753 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ....
@user-joseph-s6h4 жыл бұрын
அண்ணா உங்க குரல் மிகவும் அருமையாக உள்ளது நன்றாக பாடினீர்கள்
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி ...........உங்களது பாராட்டுக்கு ..............
@hsrhsr23255 жыл бұрын
அருமையான பாடல் சிறப்பாக பாடினீர்கள் பாடல் பழைய பாடல் பரவசப்படுத்துகிறது சூப்பர் வாழ்த்துக்கள் அன்புடன்
@spbalu19755 жыл бұрын
Thank you so much.bro....
@santhirajamani93036 жыл бұрын
மனம் வானில் பறப்பது போன்ற உணர்வு அருமை இருவருக்கும்
@nazim19672 жыл бұрын
kzbin.info/www/bejne/aHaopXaPfZmZkNU
@ச.கருணாகரன்5 жыл бұрын
ஆண் குரல் மிக மிக அருமையாக இனிமையாக இருந்தது .அய்யா தாங்கள் பாடியது நேர்த்தியானது நன்றி. பெண் குரல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க..
@spbalu19755 жыл бұрын
Thank you so much......
@duraias67302 жыл бұрын
இருவரின் குரலும் அருமை மிகவும் இனிமை வாழ்த்துக்கள் என்றும் நட்புடன் இசையுடன் Lion KING 💞 AS DURAILATHAJENI lovely ❤️ SMULE AND LOVELY 🌟 MAKER'S COVER SINGER'S MADURAI 🙏🙏❤️❤️💐💐
@spbalu19752 жыл бұрын
உங்களது மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி ............
@mathumithavasanthan7021 Жыл бұрын
Gfgdhfkfjgugu Cvgtkrjfjg
@rajavaiyapuri92692 жыл бұрын
அருமை அற்புதமான பாடல் தங்கள் இருவரின் இனிமையான குரல்
@spbalu19752 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@ramadossramadoss1233 жыл бұрын
பாலு சார் அருமையான குரல் வளம் காலத்தால் என்றும் அழியாதது
@manoeshwar24972 жыл бұрын
அருமை., இருவருமே கலக்கிட்டீங்க
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி ..............உங்கள் பாராட்டுக்கு ..................
@balasubramanian66645 жыл бұрын
அருமையான பாடல் என்று ம் காலத்தால் அழிக்கமுடியாத கானம்
@nazim19672 жыл бұрын
kzbin.info/www/bejne/aHaopXaPfZmZkNU
@poonkaatrupoonkaatru63495 жыл бұрын
பயண நேரத்தில் பற்பல முறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்..அருமை.
@spbalu19755 жыл бұрын
மிக்க நன்றி.சகோ.
@rgopi52095 жыл бұрын
Yet another fantastic song from MSV & Kannadasan combo.... Superb song
@govindasamy89914 жыл бұрын
ஐயா,பாலு அவர்களே உங்கள் குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பல பல..🤝💐🙏
@spbalu19754 жыл бұрын
Mikka nandri ayya...
@svskumar1007 жыл бұрын
ஐயா நீங்கள் பாடும் போது,, எங்கே பாடனும் போல இருக்கு,, அருமையா இருக்கு உங்கள் குரல்வளம் 👏👏👏
@spbalu19757 жыл бұрын
Thank you...
@n.saravanakumar2196 жыл бұрын
Excellent.godsgift voice
@appatv89616 жыл бұрын
Super
@apbalusamyapsamy72446 жыл бұрын
S.P Balu kkanthaazastikavasam
@svvvews29765 жыл бұрын
senthil kumar nice
@jayakumar94345 жыл бұрын
மனதை மயக்கிய இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி அருமை அன்பரே அருமை தோழி
@spbalu19755 жыл бұрын
மிக்க நன்றி.
@arm77882 жыл бұрын
Both are awesome lovely beautiful singing 🎤🌷💯🌹🎧👍🥀💐🎷🎺🎻🎼🎸🎹🥀🌻🥁🎤🌷💯🌹🎧👍👍👍
@spbalu19752 жыл бұрын
Many many thanks..............keep watching.......
@vsvetri79882 жыл бұрын
Unga theevira rasigan, romba interst edutthu padureenga super. Unga voice good
@spbalu19752 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது .....மிக்க நன்றி ............
@jeyaxeroxbalu51395 жыл бұрын
அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால் மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால் மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா சிப்பிக்கள் முத்துக்கள் நான் பார்க்கவா சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா எப்போது கேட்டாலும் தருவேனம்மா எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக" ----------------------🛑-------------------- 💢பொல்லாதவன்[1980] 💢ரஜினி 💢ஸ்ரீப்ரியா 💢எஸ்.பி. பாலு 💢 வாணிஜெயராம் 💢எம்.எஸ். விஸ்வநாதன் 💢An evergreen love duet in the eve of 80s.
@devasagayam40002 ай бұрын
அருமை குரல்வளம் பழைய நினைவுக்குள் முன்று நிமிடம் சென்று வர செய்தீர்கள் நன்றி பாடல்கள் மிகவும்அருமை🎉❤❤
@spbalu19752 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@sakthivel-cd9xt5 жыл бұрын
Excellent.superb.nice.fantastic.arumai.attakasam. konnuttenga. Kalakkeetinga. Pichutteenga. Pinni pedaleduthuteenga. Romba Jore. Sabash. Balu sir kural valam unbelievable. I used to hear this song daily.
@indsheik2 жыл бұрын
பாலா உங்கள் குரல் அருமை!.. இது போன்ற கணோளிகளை தொடந்து பதிவிடுங்கள். இதற்கு என்றே பெரும் ரசிகர்கூட்டம் உள்ளது… அவர்கள் கண்ணில் படவேண்டும்….
@tamilganesh2613 жыл бұрын
Priya partha singing words and pronunciation, pitching voice super..
@pandiarajanpandiarajan57402 жыл бұрын
Rendu par voicem super top
@sheikmohamed22942 жыл бұрын
Superb voice both of you..god bless you..from MALAYSIA 👌🙏
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி உங்களது பாராட்டுக்கு
@mohamedfayas23752 жыл бұрын
Lookkngood
@ravir86852 жыл бұрын
மனதை வருடி, மெய்மறக்கச் செய்யும் பாடல், பாடகர்கள் இருவரும் அர்பணித்து பாடியுள்ளார்கள் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
Arumai Arumai Anna romba azhaga paadirukingaa and voice super
@spbalu19754 жыл бұрын
Thank you so much sister....
@appaduraialahaiah18197 жыл бұрын
அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா . . நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால் மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால் மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா . . வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ என்னாளும் உன் மேனி பொன்னல்லவா எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா என்னாளும் உன் மேனி பொன்னல்லவா எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா . . சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவோ சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவோ எப்போது கேட்டாலும் தருவேனம்மா எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா..
@thayarproductions65886 жыл бұрын
Balu sir cell no ples
@nagarajrkrishnagiri11146 жыл бұрын
Appadurai Alahaiah very nice
@neelamegamm71116 жыл бұрын
good songs
@parathinathan3385 жыл бұрын
எப்படி இதெல்லாம் நன்று
@savschoolsav35405 жыл бұрын
ன{க்ஷ
@kannagi72843 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல். அருமையாக பாடி இருக்கிறார்கள்.👌
@spbalu19753 жыл бұрын
மிக்க நன்றி ................
@DrCTKumar6 жыл бұрын
Both singing, voice is really mesmerizing.......something extraordinary Expecting more songs from u both வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ.......
@spbalu19756 жыл бұрын
Thank you....
@rajasekaranp67492 жыл бұрын
🌹 An alluring song.Balu sir mar valous sung.Priya mam,wonder rful sung.Keep going👌👍🤗😘🙏
@spbalu19752 жыл бұрын
Thanks a lot
@mohamedziawdeen49147 жыл бұрын
சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
@iyyappanarumugam68526 жыл бұрын
மிக அருமை
@P.Rajagopal27 күн бұрын
இருவரும் மிக அருமையா பாடியிருக்கீங்க ❤❤❤❤❤❤❤ இருவருமே பாடல் வரிகளை மிக சிறப்பாக உச்சரிப்பு அருமை
@mahasayar6 жыл бұрын
பெண் குரல் மிகவும் அருமை. அனுபவித்து பாடியிருக்கிறார்
@kolanjiyappakrishnan87942 жыл бұрын
ஆண் குரல் மிகவும் அருமை. இருவரும் நன்றாக பாடுகிறார்கள்.
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி ............
@selvaprasada6 жыл бұрын
Loved this sing Balu. The more I hear your works 2 things keep coming to my mind. 1. I wish you had little more breathe control. Some places it sounds a little off 2 More than SPB your voice nicely fits for singer Arunmozhi. I would love to hear you singing more songs of him.
@nazim19672 жыл бұрын
kzbin.info/www/bejne/aHaopXaPfZmZkNU
@santhirajamani93035 жыл бұрын
இவர்கள் இருவரும் நன்றாக மிகவும் அருமையாக எப்படி சொல்வது அவ்வளவு நன்றாக உள்ளது
@santhirajamani93035 жыл бұрын
தினமும் ஒருமுறை இந்த பாடலை கேட்பேன் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்
@rajurathi78902 жыл бұрын
Very nice singing by both of you 👏👏👏👏👏👌
@spbalu19752 жыл бұрын
Thank you so much....
@Balasubramaniyan099 ай бұрын
சகோதரர் குரல் அற்புதம் சகோதரி குரலும் இனிமைதான் இருவருக்கும் வாழ்த்துகள்
@spbalu19757 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@pachiyappan.a32815 жыл бұрын
I feel better than original, I thing both are u professional singer, sister your face reaction and body language are excellent. god bless you.
@shanmugasamyr97783 жыл бұрын
அட போங்கப்பா அசத்திட்டீங்க.
@spbalu19753 жыл бұрын
மிக்க நன்றி ............
@panthalakumar99616 жыл бұрын
congrats brother super ....nice effort .....great voice
@MuthuKumar-sx3hn11 ай бұрын
சிஸ்டர் வாய்ஸ் அருமை சுதி நல்ல வந்து உள்ளது
@ponisackimuthujjayapandiya82056 жыл бұрын
Sir, your voice and mams excellent. selection of song is unique.
@spbalu19756 жыл бұрын
Thank you.....
@kurichikottaicluster29596 жыл бұрын
செம.... இனிமையான குரல்....
@nazim19672 жыл бұрын
kzbin.info/www/bejne/aHaopXaPfZmZkNU
@palanisubramanian87163 жыл бұрын
அற்புதமான பாடல்,இசை,குரல்.
@spbalu19753 жыл бұрын
மிக்க நன்றி
@ajoeus6 жыл бұрын
Super combination of voices. Congrats. This Mam might need a bi-focal glasses .... Does she have a Malayala touch ????? Great song and singing.
@maruthubrothers53022 жыл бұрын
பாலு sir,, அற்புதம்,,,
@spbalu19752 жыл бұрын
thank you
@rpunithaable6 жыл бұрын
Niceeeeeeeeeeee singing.... Wishes💚💚
@nsubramaniansubramanian16762 жыл бұрын
அருமை , தொடருட்டும்.
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு...........
@a.j.thilak38552 жыл бұрын
Male singer's voice & performance is excellent! 👌 👍
@spbalu19752 жыл бұрын
Thank you.......for your precious words
@a.j.thilak38552 жыл бұрын
@@spbalu1975 My pleasure!
@matangahistoricalresearchf57458 ай бұрын
மிகவும் சிறப்பு!இருவருக்கும் நல்ல குரல் வளம்!பெண் குரலில் சிறிது கவனம் தேவை!இசை துவக்கம் முதலே சிறப்பு!
@spbalu19757 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@saraswathyjayabal68615 жыл бұрын
Sir unga voice superb...👍
@rameshramesh94864 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் வாழ்த்துக்கள்
@spbalu19752 жыл бұрын
மிக்க நன்றி ...........உங்களது பாராட்டுக்கு ..............
@Jr-mf6ns5 жыл бұрын
Wow awesome. Extraordinary voices.
@spbalu19755 жыл бұрын
Thank you..
@soundarrajanv36Ай бұрын
நீங்கள் இருவரும் மிகவும் அருமையாக பாடினீர்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@spbalu1975Ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@muthusamyrhr11593 жыл бұрын
My favorite song.. So sweet voice sir
@spbalu19753 жыл бұрын
Thank you so much.....
@mahendranmahendran80544 жыл бұрын
இருவரது குரலும் மிகவும் இனிமை
@spbalu19754 жыл бұрын
மிக்க நன்றி.
@rjhari11866 жыл бұрын
Wowww!super anna.both r singing super.............!
@murugesant81912 жыл бұрын
Sabashhhh super performance by both .., thanks a lot
@spbalu19752 жыл бұрын
Thanks for liking................
@nagarajannagarajan54836 жыл бұрын
செமயா...பின்னிட்டிங்க..சார்....👌💐👍
@spbalu19756 жыл бұрын
Thank you...
@anpudan.r.rajendran.anouda58985 жыл бұрын
சகோ.பாலு.நீங்கள்.பிரகாசமாக.வர.வாழ்த்துகள்.
@spbalu19755 жыл бұрын
தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.
@nagaking56676 жыл бұрын
இருவரும் அருமையாக....
@rajasekarmani59485 жыл бұрын
wow wow spb voice rendition is really awesome
@raniteacher2627Ай бұрын
ஆகா என்ன அருமையானக இருவரும் பாடியூள்ளீர்கள்.வாழ்த்துகள்
@spbalu197525 күн бұрын
உங்கள் பாராட்டுக்குக்கு மிக்க நன்றி
@francisanthony1005 жыл бұрын
Male voice is simply superb!
@spbalu19755 жыл бұрын
Thank you somuch...bro.
@jothidasatha Жыл бұрын
இது குரல்கள் அல்ல! வெண்கல மணி ஓசைகள்!!❤❤❤
@spbalu197511 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@vengatesan77306 жыл бұрын
ஆண் குரல் நன்று!பெண் குரல் கொஞ்சம் க்ரீச் மொத்தத்தில் அருமை !
@spbalu19756 жыл бұрын
மிக்க நன்றி ......
@noorboy29116 жыл бұрын
Baku sir voice between spb and jesudas
@SureshKumar-rr9ll5 жыл бұрын
Arumai super
@SyedHussain-jh9mi3 жыл бұрын
பல தடவை கேட்டு அருமையான பாடல்
@spbalu19753 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
@rajarajan43582 жыл бұрын
உங்கள் இருவருக்கும் அருமையான குரல் வளம் உள்ளது உங்களுக்கு நல்ல எதிர்காலமும்ண்டு