நான் இந்த பாடலினை daily கேட்பன் அப்படி ஒரு பாடல் இவர்கள் குரலில்
@Bhawani-u2h16 күн бұрын
மீண்டும் கேட்க ஓடி வத்தேன் செம voice ❤
@manoannur10875 ай бұрын
ஆண் குரல் சூப்பர் அதற்கு இணையாக பாடிய இருவரது குரலோடுகூடிய முக பாவனைகள் யாவும் சூப்பர்
@arokiyaraj22863 жыл бұрын
பல முறை கேட்டேன் திகட்டவில்லை
@saravanangangadharan96192 жыл бұрын
இந்த பாடலை காலத்தால் அழியாமல் பாதுகாத்த பெருமை இந்த பதிவையையே சேரும் அந்த புண்ணியம் உங்கள் மூவரின் இந்த படைப்பு 🎉🎉🙏🙏🙏
@duraisamyduraisamy53703 жыл бұрын
யார்? அங்கே!! தமிழ் சினிமா பாடல்கள் இனி ஒரு போதும் அழிந்து போகாது!! வாழ்த்துக்களை அள்ளி வீசுங்கள்! பாடலை பாடிய தங்கங்களுக்கு!!!! வாழ்க வளமுடன்!!!!
@kumarthirumalaipillai44853 жыл бұрын
Very excellent job mom
@kumarthirumalaipillai44853 жыл бұрын
U are both of songs suitable
@manotheepansrisuganthirara2772 жыл бұрын
40 thadavai. Fartullan valka
@cjk9211 Жыл бұрын
ஆயிரம் தடவைகேட்டாலும் திகட்டாத பாட்டு. சிரஞ்சீவி என்ற பதத்திற்கு அர்த்தம் புரிகிறதா
@karthigeyanv.p544111 ай бұрын
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிகிறது
@manoannur1087 Жыл бұрын
1969 ல் பார்த்த படம் கேட்ட குரல் அப்படி யே இசையும் குரலும் உள்ளது.இந்த பதிவை பலமுறை பார்த்து கேட்ட பின்புதான். அடுத்த பாடலுக்கு செல்கிறேன்.
@kamarajkamaraj22212 жыл бұрын
நான் நூறு தடவைக்கு மேல் கேட்டு உள்ளேன் இவர்கள் குரல் வளம் சூப்பர் அன்புடன் காமராஜ் மாநில துணைப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்
@rajanthoothukuditamilnadu.309411 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@kavithapalrajan64944 жыл бұрын
மூன்று ஜாம்பவான்கள் பாடிய பாடலை நீங்கள் மூவரும் அதே இனிமையோடு பாடினீர்கள்.வாழ்த்துக்கள். பா.கவிதா.கி.நி.அ தேனி மாவட்டம்
@moorthyayyamperumal76293 жыл бұрын
Super . Super
@raviravi34726 ай бұрын
இது வரை 168 தடவை கேட்டேன் ஆனாலும் சலிக்கவில்லை இன்னும் எத்தனை முறை கேட்பேனோ தெரியாது. வாழ்த்துகள்.
@Bhawani-u2h20 күн бұрын
Superb
@saraswathypalani9582 Жыл бұрын
லவ்லி சிங்கிங் யூ சூப்பர் தங்கமான குரல்கள் கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது வாழ்க பல்லாண்டு நமஸ்காரம் கோடி அழகான குரல் தேவதைகள் அந்த சாங் கேட்ட மாதிரி தம்பி சூப்பரா பாடி இருக்கீங்க ஆசையா இருக்கு கேட்க கேட்க நன்றி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு இசை விரும்பி
@sivagamasundarit20872 жыл бұрын
எத்தன முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@elangoelango558 Жыл бұрын
முவரின் குரல் இனிமை....இனிமை....
@gandhimahalingam64422 жыл бұрын
கட்டோடு குழளாட ஆட. உங்கள் இருவரின். அழகும் சேர்ந்து ஆட மா.பலா. வாழை முக்கனிகளையும் சுவைத்ததுபோல் பாடல் இனிமை வாழ்க இசை பயணம்.
@eshwarprinters92535 жыл бұрын
என்ன இது வெறித்தனமா இருக்கு அருமை அருமை மூவர் குரலும் இனிமையாக உள்ளது மேலும் இதுபோல் இணைந்து பாடலை தொடர வாழ்த்துக்கள்..
@prabhaprabha10313 жыл бұрын
Thanks bro&sisters v v nice
@arrowtechnics2 жыл бұрын
Nice song , thanks for a melodious old song , Congratulations
@poorninagarajan62492 жыл бұрын
S
@nagarajah89302 жыл бұрын
Chunni
@nagarajah89302 жыл бұрын
Spore prostutite
@mallikaparasuraman9535 Жыл бұрын
மூவரின் குரலும் அருமை அருமை சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்
@vadivelvel19332 жыл бұрын
புரட்சி தலைவர் ஞாபகம்வந்துவிட்டது
@arul4952 жыл бұрын
மூன்று பேரும் முயற்சிக்கு திறமைக்கும் எனது சார்பாக மிக மிக நன்றி சூப்பர் சூப்பர்
@mahaboobnissa44692 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது நம்மலை அறியாமல் ஆட...ஆட. வாயில் முனங்குவது எத்தனை பேர்
@jeyamraju52912 жыл бұрын
பழைய பாடல்களுக்கு ஒரு மரியாதை இருக்கு என்றால் இப்படிபட்ட பாடல்கள் தான் காரணம்.
@vsmani3052 жыл бұрын
All three singers are excellent
@devasagayam40005 ай бұрын
அந்த காலத்தில் இருந்து கேட்ட இனிமையான குரல் நன்றி நண்பெரே.....🎉🎉🎉❤
வணக்கம் நண்பர்களே கட்டோடு குழல் ஆட கட்டுக்குள் உங்கள் மனம் மகிழ்க என் என்னமோ பறக்க இந்த பாடல் வரிகள் நான் மயங்க சொல்லாமல் உங்கள் குரல் வலம் ஆட மக்கள் மத்தியில் மயங்க மனதில் நிற்பவர் நீங்கள் தான் இருக்க எல்லோரும் நலம் வாழ எந்நாளும் உங்கள் குரல் ஒங்க நினைத்தேன் 💯👌🏼வயது நீ வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@abrarahamed68353 жыл бұрын
பாலாஜி குரல் சுதி மெட்டு சிறிதும் குறையாமல் அப்படியே அழகாக பாடி உள்ளார். மூவரின் பாட்டோடு அபிநயமும் அருமை.
@kannappam953211 ай бұрын
😂 1:57
@khajafakrudeen69147 ай бұрын
Epo ketalum manasuku idamaga iruku.
@ArunachalamM-wf8gg7 ай бұрын
மூவரின் குரல் முத்தழகோசை🎉🎉🎉
@RaviN-dm3he7 ай бұрын
❤❤❤❤❤
@mallikaparasuraman9535 Жыл бұрын
மூவரின் குரலும் அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துகள்
@PuthirVanam4U3 жыл бұрын
என் பேத்திகள் (3 வயதுக்கும் குறைந்தவர்கள்) மற்றும் என் சார்பாக நன்றி மலர்கள். மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல். May God bless the three of you!
@GAUSAN512 жыл бұрын
அற்புதம் அற்புதம். ஒரிஜினலுக்கு சவால் விடுகிற மாதிரி பாடுகிறீர்கள்.
@seenivasan6493 жыл бұрын
இனிக்கும் பாடல் அருமையான குரல் வளம் இன்று பலமுறை கேட்டு விட்டேன் திகட்டவில்லை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் எழுதிய இசை அமைத்த பாடிய கான குயில்களுக்கு நன்றி
@subramanihemanth4854 Жыл бұрын
Super எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@manivananrajinaicker6158 Жыл бұрын
என்ன குரல்கள்,அப்பா, அருமை, பார்போற்ற பல்லாண்டு வாழ்க,vidhu vivek team.
@saravananv20875 жыл бұрын
மிகவும் அற்புதம் நீங்கள் இந்த பாடலுக்கு பெருமை மேல் பெருமையை சேர்த்து விட்டீர்கள் தாயை மிஞ்சிய குழந்தை நீங்கள் மூவரும் வாழ்க
@ganeshramamurthi96634 жыл бұрын
Aptly said. They deserve our good wishes.
@BRAJAGOP3 жыл бұрын
Aarumai aiya
@gunasekaranmunisamy38594 жыл бұрын
எங்களை மெய்மறக்கசெய்த குரல்களுக்கு நன்றி கடவுள் உங்கள் குரல்வலத்தை வாழ்நாள் முழுவதும் இன்று போல என்றும் இருக்க கடவுளை பிராத்திக்கின்றேnம் நன்றிகள் பல பல.....
@vadivelvel19332 жыл бұрын
சூப்பர் ஜோடிகள் .அசத்துங்கள்
@diwakaranvalangaimanmani37772 жыл бұрын
சூப்பர். தூள் கிளப்பிவிட்டீர்கள். ஒரிஜினல் பாட்டு மாதிரியே இருந்தது. இதைப்போல் எல்லாப் பாட்டுக்களையும் உங்களால் அலட்சியமாகப் பாட முடியும். சூப்பர் டீம் ஒர்க்.
@malarkodi8452 жыл бұрын
இந்த காலத்துல அந்தக் காலத்து பழைய பாடலை தேர்வு செய்து மிகவும் அழகாக பாடியதற்கு வாழ்த்துக்கள் அருமையான குரல்
@dr.k.kathiresan2 жыл бұрын
அற்புதம் அழகிய கிராமிய பாட்டு இணைந்து இனிமையாய் பாடிய மூன்று தேன்சிட்டு வாழ்க வளமுடன் 🌹❤❤🌹🙏🏻
@pathmanabaraja85354 жыл бұрын
பாடலைக் கேட்கும்போது மனதுக்கு அமைதி ஏற்படுகிறது நன்றி சகோதரர் சகோதரி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sathishkumar50542 жыл бұрын
👌
@srinivasmdu2010 Жыл бұрын
நெஞ்சமெல்லாம் இசை நிரம்பி வழிகிறது... அனுபவித்த பரவசத்தை இறைவன் அறிவான். நூறாண்டுகள் வாழ்க...
@Moorthi62603 жыл бұрын
என்ன எப்படி சொல்றதுணு தெரியல... நாண் சின்ன பையன்... ரொம்ப அருமையா இருக்கு பாட்டு. எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல். நாண் சின்ன வயசுல இருந்து கேட்டுட்டு இருக்கேன். நாண் MGR ரசிகன் என்ற அடிப்படையில் இல்லாமல், அதற்க்கு அப்பாற்பட்டு.
@shanmugasundaramsundaram91144 жыл бұрын
முகங்களில் அருமையான பாவனை ., சபாஷ் நல்ல குரல் வளம் - வாழ்த்துக்கள் - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் கோவை
@r.k.sahadevan6178 Жыл бұрын
மூன்று பேரின் குரல் முக பாவனை உச்சரிப்பு அருமை நிறைய தடவை கேட்டு விட்டேன் வாழ்க வளர்க
@suseelasuseela74272 жыл бұрын
எத்தனை முறை பாடினாலும் பருவங்கள் பந்தாட ஆட அந்த இடத்தில் தப்பாக உள்ளது
@rajasekaramoorthy25353 жыл бұрын
இவங்க பாட்டு கேட்டு ரெம்ப நாலுச்சு நல்ல இருக்கு
@puthiyavanfamily Жыл бұрын
உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை இருக்கும் வார்த்தையை வைத்து வாழ்த்துகிறேன் மூவருக்கும் வாழ்த்துக்கள் 👍 👍 👍
@pappukuttypappukutty42284 жыл бұрын
குரல் merge ஆகும் போது உடல் சிலிர்க்கிறது அருமை நண்பர்களே ❤️👍👍👍👍👍
@gurusamy95743 жыл бұрын
இரண்டு கண். இரண்டு காது. போதவில்லை. போங்கள்
@ravisankars30962 жыл бұрын
Yes Yes Yes
@Sudaram-lw2tt11 ай бұрын
மிகுந்த மகிழ்ச்சி சகோதரிகளும் சகோதரனுக்கு நன்றி
@murugannatesan1674 Жыл бұрын
மறக்க முடியாத கானம், மறுக்க முடியாத சலனம்,தவிர்க்க முடியாத இனிமை,கிடைக்க முடியாதஇன்னிசை,மூவரும் அரவரவர் பங்கை அருமையாக பாடி இசைவிருந்தை அளித்தமைக்கு நன்றி.மூவரின் இசையில் இருவரின் இசையை கண்களை மூடி ரசிப்பேன், ஆனால் விடுவின் பாடும் விதம், துவக்க சமிக்ஞை, கண்களின் சுழற்சி, உதடுகளின் அசைவு, முகத்தில் அபிநயம், குரலின் இனிமை, கவிதையின் வரிகளின் உயிர்ப்பு என்னை அவர் ஈர்த்து,வென்று விட்டார், வாழ்க வளமுடன் நன்றி.
@ghostdiaries66323 жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமையான பாடல் அருமை அருமை சூப்பர்
கேட்க கேட்க திகட்ட வில்லை அவ்வளவு அருமையாக உள்ளது உங்கள் மூவரின் குரல் வளம் 👍👍💐💐💕💕🎉🎉💖💖
@packialakshmi99354 ай бұрын
மூன்று பேரும் அருமையாக பாடினார்கள் பல முறைகள் கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை அருமை
@nagendranc7402 жыл бұрын
அருமையான பாடல். 💥💥💥 அருமையான குரல். 👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅🙏🙏🙏
@thirur6581 Жыл бұрын
பல முறை கேட்டுவிட்டேன்.திகட்டாத தேன்.அசலைவிட நகல் மிக அருமை
@s.baskar43195 жыл бұрын
Classic......தே மதுர தமிழோசை காதில் பாய்கிறது.........இந்த பாடலை நீங்கள் பாடுவது எதிர்பார்க்காத ஒன்று....... விவரிக்க வார்த்தை இல்லை உண்மையாக தேன் குடித்தது போல் இருக்கிறது.......பிரமாதம் பிரமாதம் உங்க மூவரையும் வரும் காலத்து தமிழர்கள் மறக்க மாட்டார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@santhoshns87905 жыл бұрын
Super
@anandbharathy50075 жыл бұрын
This has become a must listen before I go to bed. Can someine share me the profile of that guy? His voice makes me so comfort ...in love with the song
@balajir19812 жыл бұрын
@@anandbharathy5007 balaji here bro. Thx for ur kind words.
@anandbharathy50072 жыл бұрын
@@balajir1981 Balaji Bro, U are blessed with an amazing voice
@Sara-op2di2 жыл бұрын
பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர்கள் அனைவரையும் வாழ வைத்துக்கொண்டு உள்ள இந்த இளைய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்.மானசீக நன்றி.
@nagendranc7402 жыл бұрын
சூப்பர் சூப்பர் குரல். அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅👌👌👌👌
@jyothipriyamjp43942 жыл бұрын
உங்கள் முவரிண் குரல்கள் பாடல்கள் சூப்பராக உள்ளது சபாஷ்
@packialakshmi99354 жыл бұрын
மேலும் இது போன்ற பாடல் பல தாருங்க காதில் தேன் பாய்தது போல இருந்தது என்ன ஒரு அருமை
@Moorthi62602 жыл бұрын
2022 லையும் இதுதான் வெயிட்... 👏👏👏👏👌👌👌👌💪💪💪💪
@murugannatesan1674 Жыл бұрын
தெவிட்டாத தேன் பாகே, சலிக்காத இசை அமுதே, மறக்காத இன்னிசையை, மனம்குளிர இசைத்தமைக்கு நன்றி, வாழ்க வளமுடன்.
@muralid99452 жыл бұрын
Great very nice beautiful voice all of u thanks
@Bhawani-u2h21 күн бұрын
எத்தனை கேட்டாலும் சலிக்காது நீங்க மூவரும் வேற லெவல் ❤❤❤
@ghostdiaries66323 жыл бұрын
மூன்று பேரும் குரலும் அருமை அருமை
@jayaramanjayaraman3712 жыл бұрын
அற்புத விளக்குகள் அருமை
@moorthyn4437 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் ஆசை தீராத பதிவு நன்றிகள் வாழ்த்துகள்
@ayubansary21962 жыл бұрын
மூவர் இசை அணி அசத்தல் வாழ்த்துக்கள்
@rekhasrikanth89084 жыл бұрын
Male voice is excellent, and..ladies as usual rocking performance 👏👏👏👌👌👍👍
@தளபதிவேலு2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉🎉 நல்லா பாடியுள்ளீர்கள்..God bless you
@srinivasanmadhusudhanan25953 жыл бұрын
I have heard number of times and thank all 3 of you for the great rendering. Mind is becoming very peaceful especially on hearing with headsets
@S.S.JAGAN19924 жыл бұрын
அற்புதம் என்ன தவம் செய்தேனொ இத்தமிழ் மண்ணில் பிறக்க.
@shankariyer89433 жыл бұрын
வரிகள தேடூகிறேன. அழகு
@m.ponnaiyanponnaiyan64824 жыл бұрын
அங்கே நீங்கள் தேனாக பாட இங்கே நான் அந்த காலத்தை தேட காலம் நம்மிடம் சிக்காமல் ஓட 🕖🕢🕗🕣🕘🕤⛹️⛹️⛹️⛹️ அருமை அருமை அருமை மூவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹👌👌👌💐
@nagendranc740 Жыл бұрын
அருமையான இசை குழுவிற்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌💅💅💅💅
@2010BLUEHILLS4 жыл бұрын
I'm proud these youngsters love these old awesome songs.. they have great music sense.. all the best do well
@dheenakarunakaran.s32623 жыл бұрын
சினிமாவின் ஒரிஜனல் ஒளியும் ஒலியும் தோற்றுவிட்டது. எத்தனை முறை கேட்டாலும் திகட்ட வில்லை. தினமும் இதை கேட்காமல் தூங்குவது மில்லை. மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றிகள்!
@Universalshop-wr1xc8 ай бұрын
🎉
@GandhiMahalingam-97 Жыл бұрын
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறேன் சலிப்பே இல்லை தமிழ் உள்ள வரை இந்த பாடலை போல நீங்களும் புகழ் பெற வாழ்த்துக்கள்
@crazekidsksm3 жыл бұрын
இந்த பாடலை 100 முறை கேட்டு உள்ளேன்
@sudhasankar56385 жыл бұрын
Old is gold.... very beautiful song and fantastic singing all.... 🌹🌹 Vidhyama and krishnama your voice Amazing 👌 perfect singing 🌹👌
@rajakumarm13844 жыл бұрын
நான் பலமுறை கேட்டு விட்டேன்.கேட்டுகொண்டே இருக்கனும் போல தோன்றும். சிறப்பு