உங்களுடைய காணொளியை கண்டு சிரித்து, சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.அனைத்தும் அருமையாக இருக்கிறது. நல்லதொரு குடும்பம் உங்களுடையது. வாழ்க, வளர்க , நலமுடன், வளமுடன். எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.👏👏👏👏🙌🙌🙌👍🙏😊💖💖💖
@indiakutty Жыл бұрын
உங்கள் கருத்துக்களை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க 🤗🙏 மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@tra7640 Жыл бұрын
அம்மா தனியாகவே குழந்தைகளை வளர்த்து குடும்பம் ஆக்கி இன்னும் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஒரு தாயாக நீங்க செய்த கடமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அம்மா
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@c.jambugethishwaranjawaan3766 Жыл бұрын
அடுத்த மனோரம்மா நீங்க அம்மா நடிப்பு சூப்பருங்க போங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@shanmugammoorthy3434 Жыл бұрын
👌👌👌👌👍😃மாப்பிள்ளை அனைவரும் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் உறவுகளே
@indiakutty Жыл бұрын
மாமா வாங்க வாங்க 🤗🙏
@shanmugammoorthy3434 Жыл бұрын
வருகிறேன் மாப்பிள்ளை கூப்பிட்டு வராமல் இருப்போமா
@indiakutty Жыл бұрын
🤗🙏
@thangammani3023 Жыл бұрын
எல்லா பேட்டியும் குடுத்து கடைசியில் டோப்பா முடியை மருமகள் கழட்டியதும் எனக்கு சிரிப்பு நிக்கவே இல்லை சூப்பர் உங்கள் நடிப்பும் பேச்சும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 👍👍👍👍 மேன் மேலும் வளர்க உங்கள் காமெடி 💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@thangammani3023 Жыл бұрын
🙏🙏🙏🙏
@daisyangela9461 Жыл бұрын
அடுத்து என்ன concept ன்னு நினைக்கிறதே எங்க வேலை யோசிக்கிறது உங்க வேலை❤️🙏🏻👍
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க அடுத்து டாக்டர் concept ங்க🤗🙏
@geetharani953 Жыл бұрын
Amma நடிப்பு superb 👌😅😅😅😅😅😅😅
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🙏🤗
@MeenaGanesan68 Жыл бұрын
Super super உங்க காமெடி கேக்க கேக்க 🤣🤣🤣🤣 உங்க மகளையும் கூப்டுங்க அவ பேசினா எங்களுக்கு ரொம்ப ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் நன்றி 🤣🤣🤣🤣🤣🤣🙏👍
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@kirupadeepa3144 Жыл бұрын
நடிப்புன்னா இப்படி தான் இருக்கனும் சூப்பர்
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@megiesvlog6704 Жыл бұрын
😂😂😂😂😂bro your family's acting vera level,no one can match.. 👏👏🙏🙏🙏Amma
Supernga ,speech and actions ellam 1st class aa irukkunga
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@SasiKala-jh3ic Жыл бұрын
சிஸ்டர் உங்க காமெடி சூப்பர் 👌👌❤❤
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗
@mahandrand641 Жыл бұрын
தங்கச்சி சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள்
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@ampigakarthiampigakarthi Жыл бұрын
Unga video ellame super Vera level 👏👏👏👏🤣🤣🤣🤣👌👌👌👌🥰👍👍👍
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@rajalakshmivk5353 Жыл бұрын
பருப்பு மத்தியை mic ah use panninga pathingla neenga anga nikkaringa ❤😂😊
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 😂🙌
@prathishanprathishan5095 Жыл бұрын
Pangalli super 👌👌amma is very nice 👍👍kutty pappava kanom 😄😄
@indiakutty Жыл бұрын
Rombha santhosamunga kutty papava thoongavechuttutha video shoot pannunomnga 🤗🙏
@sivamohan2021 Жыл бұрын
Sirichute irunthen nga na video pathu... Anni vera level mass... Amma legend performance
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga bro 🤗🤗
@khbrindha12677 ай бұрын
👌👌👌👌😂😂😂😂வாழ்த்துக்கள்
@usharaja5635 Жыл бұрын
அம்மாவ இவ்வளவு நாள் காமெடியா தான் பார்த்தோம், ஆனா அவங்க சொன்ன ஒரு விஷயம் அவங்க மேல் மத்திப்பும் மரியாதையும் வரவழைத்து விட்டது, சின்ன வயதில் கணவரை இழந்து பில்லைக்காக வாழ்ந்து இப்போ எங்க முன்னாடி பேட்டி எடுக்கிற அளவிற்கு முன்னேறி இருக்கீங்க, வாழ்த்துக்கள் அம்மா, அப்புறம் பேட்டி எடுக்க use pana mick செம்ம, அம்மா toppa mudi செம்ம
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@ravichandrans4944 Жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@sasikala8420 Жыл бұрын
Super ayoo mudiyalai 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@padmavathidamodarasamy3609 Жыл бұрын
அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு மகிழ்வுடன்
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க 🤗🙏
@periyasamy3636 Жыл бұрын
Arumai arumai 👌👌🤝💯
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@abdhurrahman1251 Жыл бұрын
Neenga reduperum nalla pesuringa. Unga slang super. I like that. Unmaila remps kastama iruntha unga comedy mind relax aguthunga.
@indiakutty Жыл бұрын
Unga comment padikkumpothu rombha santhosama irukkunga 🤗🙏 mikka magilchinga 🤗🙏
@abdhurrahman1251 Жыл бұрын
Thankyou
@muralidharanc5769 Жыл бұрын
தங்கள் குடும்பத்தாரின் அப்பழுக்கற்ற கள்ளம் கபடம் அற்ற கிராமத்து தொனியில் நகைச்சுவை படைப்பிற்கு கோடான கோடி நன்றி. தொடர்ந்து இப்படியே வழங்கவும்.
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗 கண்டிப்பாக போடுரோம்ங்க
@jeevavengat Жыл бұрын
நல்ல கான்செப்ட் ... சூப்பர்...👍
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗
@CountryBreeds Жыл бұрын
அருமை😂😂😂
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@gandhimathiarumugam654 Жыл бұрын
நீங்க எந்த ஊரு கொங்குத் தமிழில் அருமையாக பேசரிங்க
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏 நாங்க ஈரோடுங்க
@claramarryravi1758 Жыл бұрын
முடியல வேற லெவல்
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@Kavinisha207 Жыл бұрын
End semma Maas sis..🤣🤣🤣🤣 I love you India kutty family..😘😘🤗🤗
@indiakutty Жыл бұрын
Thank you so much sasikala sis 🤗🙏
@Kavinisha207 Жыл бұрын
@@indiakutty 👍🏻👍🏻
@padmavathiram4459 Жыл бұрын
அருமையான நடிப்பு
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@arthibala708 Жыл бұрын
Super family manathin valikalai maranthu sirikka vaikkum anaivarukum nandri
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🙏🤗
@lavanyaguru1022 Жыл бұрын
Matthu kattai ya maike ka use panna thu namba anna va tha irukum 🤣🤣🤣🤣🤣irukarathu vachi samalipom 😂😂😂😂😂 vera level anna neeka 😂😂😂😂
@indiakutty Жыл бұрын
🤣🤣🤗Rombha santhosamnga sis 🤗🙏
@ashivannathiya7298 Жыл бұрын
மாமியாரும் மருமகலும் சூப்பர்
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@ushas5437 Жыл бұрын
சிரிச்சி சிரிச்சி மன மகிழ்ச்சி 👍👏👏👍
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@claramarryravi1758 Жыл бұрын
சூப்பர் சகோதரி
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@kkkutties4786 Жыл бұрын
Arumayaga ulladhu ungal video ❤❤❤❤
@ruthradurai123 Жыл бұрын
amma tha highlight today
@indiakutty Жыл бұрын
🤗🙏
@kalyanipormannan Жыл бұрын
முடியலை 😂😂😂😂😂😂
@indiakutty Жыл бұрын
🤗🙏
@amsabalacookingchannel3118 Жыл бұрын
Mick sema anna super super👍👍👍
@indiakutty Жыл бұрын
Thank you so much nga 🤗🙏
@Srini_vas_offical Жыл бұрын
🤣🤣🤣🤣sema😄😄😄😄
@indiakutty Жыл бұрын
🤗🙏
@malathisivaraman4926 Жыл бұрын
😃😃 itharkellam director yaru paa saamy 😜😜
@indiakutty Жыл бұрын
😂😂🤗🤗🤗🙏 மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@dharshiherbbeauty Жыл бұрын
💯 seripu
@Annamalai-e5h Жыл бұрын
Super❤❤❤
@snirmala4820 Жыл бұрын
Super ma Thank you 👍👌💐💯🌟🌟🌟🌟🌟
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@sathyaperumal904 Жыл бұрын
Sema acting 🥰....amma acting Vera level...
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@jyothiannamalai2057 Жыл бұрын
Good evening nk . Superb video .very causal n very realistic .Mom n Iishu both are very good partner nk . Like Madam Manorama and madam Kovai saralaa. I try to spare time for watching your video . Especially the rustic atmosphere. The Roses. The kitchen ...all . Hatsoff bro ...keep rocking nk 👏👌😆😆😆🌈🍬
@indiakutty Жыл бұрын
Thank you so much nga sis 🤗🙏
@thirunavukkarasua495 Жыл бұрын
Super Amma 👌👌👌
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@KavithaKavi-zc4gg Жыл бұрын
Super amma marumakal acting
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@ramasamyrangasamy7745 Жыл бұрын
😁😁😁😁😄😄😄
@indiakutty Жыл бұрын
🤗🙏
@manimegalaisubramaniam9505 Жыл бұрын
End la semma twist 😄😄😄😄😄😄
@indiakutty Жыл бұрын
Nandringa
@rishikumar-oh6lb Жыл бұрын
I like this long video,, because I don't want end within few minutes, I wish long video every time, I enjoy the show