நான் இந்த வருடம் சந்தன கூடுதிருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று தான் மதுரைக்கு வந்தேன் எல்லா மக்களும் நலம் பெற துவா செய்கிறேன் மாஷா அல்லா
@sadhikviews69122 жыл бұрын
EMMA UN ISTATHIRUKKU KATHAI ALAKKATHA... .. NARAGATHIRUKKU ANJIKOLL
@murugeshmaruthai7199Ай бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@mohidheen2 жыл бұрын
மாஷா அல்லாஹ்! திருச்சியிலிருந்து எதுவரை ரயிலில் செல்ல வேண்டும் சகோதரி!!
@hasanakkur2 жыл бұрын
தி௫நெல்வேலி வரை ரயிலில் பிறகு திசையன்விளைக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும் அங்கி௫ந்து பஸ் & சேர் டாக்ஸி உள்ளது
@LIMAHARECARE26 күн бұрын
மதுரையில் இருந்து எப்படி செல்ல வேண்டும்
@mohammedsarjoon19262 жыл бұрын
Masha allah Greeting from sri lanka
@thanisuvai46752 жыл бұрын
Thanks much🙌
@velcreationsvel99372 жыл бұрын
நன்றிகள்
@samsudeenp11482 жыл бұрын
அருமை அருமை👌
@thanisuvai46752 жыл бұрын
நன்றி
@sonamuthaa28782 жыл бұрын
நமக்கு அதான் செந்த ஊர்
@faren64492 жыл бұрын
Same
@jaijk29 Жыл бұрын
Na Madurai bro address solluga
@shabanafathima72572 жыл бұрын
Super use full video thank you
@thanisuvai46752 жыл бұрын
🤩❤
@ganeshkumarr6522 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@ibrahimmd7734 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கிங்க
@vijayhospital22392 жыл бұрын
History
@shajahanabdul4722 жыл бұрын
திருந்துங்க
@hitha58 Жыл бұрын
முடியாது
@Afsardheen77 Жыл бұрын
@@hitha58நபி ஸல் அவர்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றவும்
@mohamedmohamed-ij2hz2 жыл бұрын
வணக்கத்தை கூறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவனுக்கு இணை வைப்பதை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டேன்
@hitha58 Жыл бұрын
தர்ஹாக்கு செல்வது ஷிர்க் என்று சொன்னது யார் வஹ்ஹாபிகளா அல்லது நபிகள் நாயகமா ?
@Afsardheen77 Жыл бұрын
@@hitha58நபி யே கூறியுள்ளார்.கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1610. இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்னத் அல் ஹுமைதி மனிதர்களிலேயே சிறந்தவர்களான நபி(ஸல்) தன் சமாதியிலேயே விழா எடுப்பதை தடுத்திருக்கும் போது எங்கிருந்து வந்தது இந்த கந்தூரி விழாக்கள்?
@Afsardheen77 Жыл бұрын
@@hitha58வஹாபி கூறினால் கேக்க வேண்டாம்.... நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினால் கேப்பீர்களா.......தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 படைப்பினங்களில் மோசமானவர்கள்! அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 427, 434, 1341, 3873
@Afsardheen77 Жыл бұрын
@@hitha58“அல்லாஹ்வுத்தஆலா யூதர்களையும் கிறிஸ்தவவர்களையும் சபிப்பானாக. அவர்கள் அவர்களது நபிமார்களுடைய கப்றுகளை (வணங்குகின்ற) மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டார்கள்” இந்த நபிமொழியில் கப்றுகளை வணங்குகின்ற மஸ்ஜித்களாக எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றத்தரக் கூடியது என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றதென்பதை அறிந்து கொள்ள முடியும். இன்னுமொரு நபிமொழியில் “அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் அவர்களது நபிமார்களதும் நல்ல மக்களதும் கப்றுகளை மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டனர்(அந்த இடத்தில் தொழுதார்கள், அதனை சூழவும் தொழுது கொண்டார்கள்). அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் கப்றுகளை பள்ளிகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை அவ்வாறு நீங்கள் மஸ்ஜிதாக எடுத்துக் கொள்வதை விட்டும் தடுக்கிறேன்” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
@Afsardheen77 Жыл бұрын
@@hitha58 திருக்குர்ஆன் கூறுகிறது. அனைத்தையும் செவியேற்கின்ற வல்ல இறைவனிடம் மட்டும் நம்முடைய தேவைகளை முறையிட வேண்டும். நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அல்குர்ஆன் (27 : 80) உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. அல்குர்ஆன் (35 : 22) நீங்கள் அவர்களை (இறந்தவர்களை) அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. அல்குர்ஆன் (35 : 14)
@jawaharnisha55772 жыл бұрын
Super👍
@thanisuvai46752 жыл бұрын
Thank you 🤩
@kulasaiganikulasaigani98582 жыл бұрын
இந்த உலகம், மனிதர்கள் , மற்றும் அனைத்தையும் உருவாக்கியவன் அல்லாஹ் பல வழிபாடு பல நம்பிக்கை என்று வாழ்ந்த அக்கால மனிதர்களிடம் அல்லாஹ் ஒருவனே அவனுக்கு அவன் படைத்த மனிதடமிருந்து எதுவும் தேவையில்லை அமைதியாக தினசரி ஐந்து நேரங்களில் தொழுகை அதுவும் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாது சிறிது நேரத்தில் முடிந்து விடும் மிகவும் எளிமையான ஒரே ஒரு வழிபாட்டு வணங்கும் முறையை மனிதர்களுக்கு வழி காட்டி தந்து மரணித்த முகமது நபி அவர்களின் பெயரை உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் அன்றாடம் தினசரி நபிகளை வாய் வார்த்தை மூலம் நினைவு படுத்தி கொண்டு இருக்கிறார்கள் அப்படி புகழ்பெற்ற நபிகள் பிறந்து மரணித்த பூமியில் அவர்களுக்கு வருட உருஸ் முன்பிருந்தே கிடையாது இப்போது தர்ஹா வலிமார்களின் கிராமத் வலிமார்கள் கனவில் வருவது இன்னும் ஏதோதோ சொல்லிக் கொள்ளும் அவுலியாக்கள் ஒரு தாலுகா விட்டு மற்ற தாலுகா மக்களுக்கு அறியாது தெரியாது உலகம் அறிந்த உத்தம நபிகளுக்கு இது போல் இல்லையே ஏன் சிந்தியுங்கள்
@hitha58 Жыл бұрын
வஹ்ஹாபிகள் என்னதான் சொன்னாலும் ஒன்னும் நடக்காது.தர்ஹாவில் கூட்டம் இப்ப அதிகமாயிடிச்சு நீங்க என்னத்த கதறுனாலும் ஒன்றும் நடக்காது.
@sulthanasulbi2540 Жыл бұрын
My fvt place 💯🥰
@hafezrahman9 ай бұрын
Log detials soluga low cost la
@syedvlogs28152 жыл бұрын
2:14 me with my family ✌🏻
@thanisuvai46752 жыл бұрын
🤩🙌
@syedvlogs28152 жыл бұрын
Sis next time room la stey panadhiga darga stright ah stey panuga niyath vaciethu kandipa Kabul aahum
@thanisuvai46752 жыл бұрын
Inshallah 👍😊
@birdscrazy1393 Жыл бұрын
Unmaiyaavaa
@Afsardheen77 Жыл бұрын
அது என்ன இறைவனின் இல்லமா
@murugeshmaruthai7199Ай бұрын
நாங்க இந்து தான் அடிக்கடி நாங்க போவோம் வெரி பவர் புல் தர்கா 🙏🙏🙏🙏🙏
சாப்பாடு கிடைக்குமா ? பிரி மீல்ஸ் அல்லது பிரியாணி டெய்லி கிடைக்குமா மச்சி?
@hamsaalabi13742 жыл бұрын
Antha hole ulla pampu kabar
@டைகர் Жыл бұрын
எனக்கு அம்மாவின் அருள் இருந்தால் நானும் செல்வேன்
@Afsardheen77 Жыл бұрын
அருள் ஆற்றல் சக்தி அனைத்தும் இறைவனுக்கு மட்டுமே
@mrmohideen63872 жыл бұрын
Near my place ☺️ next time u come pls infm and come wit fmly....
@thanisuvai46752 жыл бұрын
😍
@mrmohideen63872 жыл бұрын
U frm☺️
@mohamedmohamed-ij2hz2 жыл бұрын
தர்காவுக்கு அதிகமாய் கேஸ் போகும்
@sadhikviews69122 жыл бұрын
ISLATHIL THARHA ILLAI
@habeebmuhammad67972 жыл бұрын
இஸ்லாத்திக்காக இவர்கள் என்ன தியாகங்கள் செய்தார்கள்
@thanisuvai46752 жыл бұрын
இஸ்லாத்தை பரப்பினார்கள்
@hitha58 Жыл бұрын
என்ன செய்யவில்லை?
@Afsardheen77 Жыл бұрын
@@thanisuvai4675அனைவரும் இல்லை.... அவ்வாறு பரப்பினாலும் தர்கா கட்ட அனுமதி கிடையாது.... புரியவில்லை யா..... இறைத் தூதர் காட்டிய வழிமுறைகளை பின்பற்றவும். கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1610
@Afsardheen77 Жыл бұрын
@@hitha58அதற்கு தர்கா கட்ட மார்க்கத்தில் அனுமதி உண்டா..... இவர்களை விட சிறந்தவர்கள் யார் தெரியுமா நபித்தோழர்கள்.... அவர்களுக்கு தர்கா கட்டுவோமா...... பூமியில் இடம் இருக்காது நாம் வாழ......தர்கா மயம் ஆகி விடும்...... ஸஹாபாக்கள் நாடு கடந்து மார்க்கத்தை பரப்பினார்கள்......சில இறைநேசர்கள் மார்க்கப்பணி செய்தாலும் நிறைய அவுலியாக்கள் யாரென்றே தெரியாதவர்கள்.....கற்பனை கதைகள் தான் உள்ளன.....
@apnamobiles91177 ай бұрын
please read holy quran, and dont do this again
@risikhan700 Жыл бұрын
தர்ஹா வழிபாடு கூடாது. இறைதூதர் மிகவும் வலியுறுத்தி அதிகம் சொன்ன விசயம்.
@hitha58 Жыл бұрын
உங்களுக்க வஹி வந்துச்சா ?
@Afsardheen77 Жыл бұрын
@@hitha58ப்ரதர் எங்களுக்கு எப்படி வரும்.... நீங்க முஸ்லிம் தானே நபிமார்களுக்கு மட்டும் தான் வஹீ வரும் என்று தெரியாமல் இருக்கிறீர்கள்.....வஹீ வந்தால் தானா நீங்கள் பின்பற்றி நடப்பீர்கள்...... குர்ஆன் ஹதீஸ் என்ன கூறியது என்று பாருங்கள்....