பிரான்மலை ஷேக் அப்துல்லாஹ் வலியுல்லாஹ் இவர்களிடம் எத்திவைக்கும் அதவாது இவர்களை ஓர் வக்கீலாக வைத்து நாம் கேட்கும் நலவான விஷயங்களை விரைவில் இறைவனிடம் கேட்டு நமக்கு பெற்றுத்தருவார்கள்... இவர்களிடம் என் அம்மாவின் அம்மா சொல்லிதான் நான் பிறந்தேன்.. மகான் ஷேக் அப்துல்லாஹ் வலியுல்லாஹ்❤️
@ahamadhabubakkar973 жыл бұрын
Masha Allah Very peace full to worship and also bueatyfull hill top view to stay also
@mansoormansoor16382 жыл бұрын
இந்த தர்காவிற்க்கு நான் சென்றுள்ளேன் Super ah இருக்கும்
@varalaru5552 жыл бұрын
👍👍👍
@sNisha-cv6kx2 жыл бұрын
மாஷா அல்லா அற்புதமானஓர் பதிவு இதை கான செய்த உங்களுக்கும் நன்மைகள் பகுதி கிடைக்கும் நன்றி🤲😭🤲😭🤲😭🤲😭🤲👍
@varalaru5552 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி எங்கள் சேனலை வளர்த்ததும் இந்த தர்ஹாதான்
@shafeersnetwork75133 жыл бұрын
மிக்க நன்றி அருமையா பதிவு
@varalaru5553 жыл бұрын
நன்றி சகோ
@saleemsaleemsaleemsaleem28082 жыл бұрын
சிறுவயதில் செண்றுள்ளேண் பாதிமலையிலே வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருளை ஒண்று உருளுது கவிஞர் வைரமுத்து சொண்ணதுபோல பயந்துபோய் இறங்கிவிட்டேண் இண்ஷாஅல்லாஹ் மறுபடியும் போகவேண்டும் மேலே அவுலியா அவர்களை பார்க்கவேண்டும் அழகை ரசிக்கவேண்டும் அல்லாஹ் ஆமீணாக்கவேண்டும்
@ashikabdullahak72463 жыл бұрын
Vera level mass
@azhagaras16603 жыл бұрын
Super bro 👍👍👍🔥🔥🔥
@varalaru5553 жыл бұрын
நன்றி
@ktcreation90403 жыл бұрын
Verry Verry Nice👍👍👍
@varalaru5552 жыл бұрын
மிக்க நன்றி
@abdulkareem63212 жыл бұрын
Valthukal
@varalaru5552 жыл бұрын
மிக்க நன்றி
@supergoodg7g6ycyv783 жыл бұрын
Anna super good like video
@varalaru5553 жыл бұрын
நன்றி
@mohammadmohammad91282 жыл бұрын
Masha allah....
@mskutty76683 жыл бұрын
Valthugal anna innum naraiya poduga anna🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@varalaru5553 жыл бұрын
பதிவிடுகிறோம்
@mskutty76683 жыл бұрын
@@varalaru555 anna u name ana
@varalaru5553 жыл бұрын
மீனாட்சி சுந்தரம்
@mskutty76683 жыл бұрын
@@varalaru555 oh ok anna
@siranjeevicithu99423 жыл бұрын
Supr bro✌💥
@varalaru5553 жыл бұрын
நன்றி
@thamaraikannan36293 жыл бұрын
அருமை
@sudharani42123 жыл бұрын
Super
@sikkandarrajarajakali42732 жыл бұрын
I am very proud because of this location near my place. Just 20 kilometres.
@varalaru5552 жыл бұрын
👍👍👍
@mskutty76683 жыл бұрын
Hi anna suber nise 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@varalaru5553 жыл бұрын
Thank you
@shajahanpurangu79613 жыл бұрын
Bros....Big effort, good feel, really appreciable
@varalaru5553 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@qatarhaja75102 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன்
@varalaru5552 жыл бұрын
மிக்க நன்றி
@AdhiBharathi3 жыл бұрын
அருமையான காணொலி சகோ...
@varalaru5553 жыл бұрын
நன்றி சகோ
@Rahmanbena72 жыл бұрын
Iam also go this place
@irshathahamed93802 жыл бұрын
இரண்டு தடவை பிரான் மலை வந்திருக்கிறேன்
@saransaran70382 жыл бұрын
நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது இங்கு வந்துள்ளேன்
@j.m.inightys45603 жыл бұрын
இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும்
@varalaru5553 жыл бұрын
உங்களுக்கும் கிடைக்கட்டும் மிக்க நன்றி
@piranmalaimohammad26542 жыл бұрын
ப்ரோ மிக்க நன்றி
@varalaru5552 жыл бұрын
நன்றி சகோ
@fathima67702 жыл бұрын
Masha allah
@varalaru5552 жыл бұрын
உங்கள் ஆதவிற்கு நன்றி
@Shajahan1vettivayal2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@varalaru5552 жыл бұрын
மிக்க நன்றி
@seikmasherkhan25432 жыл бұрын
Very nice
@varalaru5552 жыл бұрын
மிக்க நன்றி
@piranmalaimohammad26542 жыл бұрын
Masaalla
@varalaru5552 жыл бұрын
நன்றிகள் பல
@ramlaabc71386 ай бұрын
ما ساء الله ♥
@alwayshappy84212 жыл бұрын
Well done 👍
@varalaru5552 жыл бұрын
Thank you🙏🙏🙏
@jaythamas4863 жыл бұрын
👏👏
@zamzam92092 жыл бұрын
Alhambulillah
@moontravel80382 жыл бұрын
Very good Sinthekka sila nemidam edunga Islam eppadi valarnthathu ena
@arakasbanuarakasbanu24832 жыл бұрын
🤲🤲🤲
@SelviSelvi-zo3ie3 жыл бұрын
👌
@ZubairZubair-x8o8 ай бұрын
Assalamu alaikum Dua bawa
@thameemthameem6002 жыл бұрын
Varalaru arevom chenaluku nandre
@varalaru5552 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@syedsulthanbeevi.m39812 жыл бұрын
2 week munnadi tha nagga family ya poonom peran malai yerrunom. Eththa malai ya maruputtium paggum poothu nagga poonappa erruththa memories vathuttu
@imranlovehacker89483 жыл бұрын
Pls video podunga
@varalaru5553 жыл бұрын
எந்த வீடியோ போடனும் சகோ
@samsudeensamsu-xn4on3 ай бұрын
1991 ல் நான் சென்றிருக்கிறேன் ஆனால் அப்போ இதை விட மோசமான பாதை அமைப்பு அசால்டா ஏறியது போன்று இருந்தது அப்போ எனக்கு வயது பதினைந்து இப்போ என்னால்மலை ஏறுவது மிக கடினம் நாக்கு தள்ளிரும்...
தஞ்சாவூரில் இருந்து சிங்கம்புணரி பஸ் அல்லது திருப்பத்தூர் பஸ் கொட்டாம்பட்டி.
@kilaivision84122 жыл бұрын
பலவருடத்துக்கு முன் நான் வரமுடியவில்லை.ஆனால் என் நண்பர்கள் 3முறை வந்துள்ளார்கள்...கீழக்கரையில் இருந்து அதன் அனுபவத்தை சொல்லி உள்ளார்கள்.இரவில் தங்கினார்களாம்.
@varalaru5552 жыл бұрын
மீண்டும் முயற்சி செய்தால் நீங்களும் போகலாம்
@sulthanabegum5 Жыл бұрын
🤲
@Abu-sm9eo2 жыл бұрын
Bro assalamu alaikum
@varalaru5552 жыл бұрын
நன்றிகள் பல சகோ
@sakthiganesh14782 жыл бұрын
நாங்கள் எத்தனை தடவை போகிருக்கோம் ஆறுகால் மண்டபம் .முக்காலிகல்
@khadertvr15542 жыл бұрын
How many feet hight this pranmalai dargh
@varalaru5552 жыл бұрын
2500
@safiulla39132 жыл бұрын
இந்த மலை எங்க இருக்கு
@varalaru5552 жыл бұрын
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பாரி ஆண்ட பறம்பு மலையும் இதுவே
@azar6922 Жыл бұрын
avlo steps erukku
@varalaru555 Жыл бұрын
எத்தனை படினு தெரியல மேல போக இரண்டு மணி நேரம் ஆகும் இறங்கிவர 30-40 நிமிடம் ஆகும்
@azar6922 Жыл бұрын
@@varalaru555 😱😱😱😱
@sabrnajasmine64693 жыл бұрын
Anna இப்போ பிரன்மலைல ஆளுங்கலாம் இருக்காங்களா ஏன் பாப்பா கு மொட்டை அடிக்கணும்
@varalaru5553 жыл бұрын
எப்பவும் ஆள் இருப்பாங்க முடி எடுக்கும் நபரின் தொடர்பு எண் மேலே இருக்கும். இப்ப மழை நேரம் போக வேண்டாம்
@syeds4532 жыл бұрын
சந்தன கூடூ எந்த மாதம்
@thariq5873 Жыл бұрын
Yappadi yantha bus poganum
@varalaru555 Жыл бұрын
Neenga entha area
@thariq5873 Жыл бұрын
@@varalaru555 muthupet, Tiruvarur district. Main please pattukottai vanthu than pooganum.
@varalaru555 Жыл бұрын
pudukottai to singampunari bus irukkum next Piranmalai town bus irukku
@mohamedriyas1543 жыл бұрын
Pudukkottai to branmalai bus routes sollunga bro
@varalaru5553 жыл бұрын
புதுக்கோட்டையில் இருந்து திருமயம் திருப்பத்தூர் சிங்கம்புணரி 66 கிலோமீட்டர் புதுகோட்டை பொன்னமராவதி சிங்கம்புணரி 56 கிலோமீட்டர் சிங்கம்புணரியில் இருந்து பிரான்மலை 7 கிலோமீட்டர் அரசு பேருந்து வசதி உள்ளது
@tamilthendrel40212 жыл бұрын
தண்டோரா தமிழன் வீடியோ போடுங்கள்
@varalaru5552 жыл бұрын
நீங்க சொல்றது புரியல என்ன வீடியோ போட
@tamilthendrel40212 жыл бұрын
@@varalaru555 தயவு செய்து தாங்கள் பெயர் யார் யார் செல்கிறீர்கள் பிரான்ஸை வரலாற்றை எப்படி எந்த வடிவில் மக்களுக்கு சொல்லபோகிறீர்கள் உண்மையாக இருக்கவேண்டும்
@shathikshathik60398 ай бұрын
Nan 6 tadavai poi illean
@varalaru5558 ай бұрын
👍👍👍
@syeds4532 жыл бұрын
சந்தன கூடு எந்த மாதம்
@varalaru5552 жыл бұрын
கந்தூரி விழா நடக்கும் சந்தனக்கூடு திருவிழா நடந்ததா தெரியல அவங்களும் சொல்லல
@syeds4532 жыл бұрын
கந்தூரி விழா தேதி மாதம்
@syeds4532 жыл бұрын
கமிட்டி போன் நெம்பர் பிளீஸ்
@varalaru5552 жыл бұрын
@@syeds453 கந்தூரி விழா தனிநபரின் நேர்த்திக்கடன் ஆண்டு முழுவதும் எப்போதும் நடக்கும்
@imranlovehacker89483 жыл бұрын
Bro itha eppadi kattirupanga
@varalaru5553 жыл бұрын
பெரும்பாலும் மலையில் கட்டப்படும் கட்டிடங்கள் மனிதன் உழைப்பாலும் கழுதை போன்ற சில விலங்காலும் பெருட்களை எடுத்துச்சென்று கட்டுவார்கள் சகோ
@shafeersnetwork75133 жыл бұрын
425 2ameen
@tamilthendrel40212 жыл бұрын
இது இஸ்லாமிக் சேனலா பெயர் என்ன
@varalaru5552 жыл бұрын
வரலாறு அறிவோம் அனைத்து வீடியோவும் போடுவோம் டிஸ்கிரிப்ஸன் பாருங்க 25 தலைப்பில் வீடியோ போடுவோம்
@varalaru5552 жыл бұрын
இந்து கிறிஸ்தவம் இஸ்லாம் புத்தம் சமணம் எல்லாமே வீடியோ போட்டிருக்கோம்
@yogichinna4749 Жыл бұрын
Pallivasal phone number irundha sollunga frnds
@varalaru555 Жыл бұрын
அவங்க தொடர்பு எண் இல்லை சகோ கிடைத்தால் அனுப்புகிறேன்
@yogichinna4749 Жыл бұрын
Ok sago nandri
@jamsheik10912 жыл бұрын
Naan 7 vasula ponna
@varalaru5552 жыл бұрын
👍👍👍
@Zaheerhussain-jx6mn2 жыл бұрын
எங்க ஏரியா தர்ஹா தான் ஆம் இம்மலையில் ஏறுவது அவ்ளோ சாதாரணம் அல்ல மலையடிவாரத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர்
@sivakumarsivakumar23332 жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் மக்களே தனியாக செல்லாதீர்கள் மேட்டுபாளையம் ஆற்றில் நடப்பது போல இங்கே மலைகளிள் நடக்கிறது நான் கோவைகவுண்டம்பாளையம் சேர்ந்த காதர்.ரஷீத் சகோதரர்கள் எங்கள் தந்தையை இம்மலையில்தான் மரணத்தை சந்தித்தோம் தனியாகவரும்,ஆண்,பெண்,முதியவர்களை குறிவைத்து சம்பவங்களை செய்கிறார்கள்,கவனமாக செல்லவும் இருஊர்உள்ளது ஒவ்வொரு ஊரும் ஒருகுறிப்பிட்டநாட்கள் பொறுப்பு எடுப்பதாக அங்கே உள்ள கடைகாரர் சொன்னார் இதுஉண்மை யில் நடந்தசம்பவம்
அல்ஹம்துலில்லாஹ் எல்லாமே சரி மேலே எண்ணவெல்லாம் வசதியிருக்கு சொல்லவில்லை பாத்ரூம் வசதி சாப்பாட்டு வசதி கடைகள் ஏதேனும் இருக்கா சொல்லலாமே
@varalaru5552 жыл бұрын
அனைத்தும் இருக்கு ஆனால் தினமும் இருக்காது போல. கடை இருக்கு கந்தூரி சமைக்கும் இடம் இருக்கு பாத்ரூம் இருக்கு மொட்டை அடிக்கும் இடம் இருக்கு
@qatarhaja75102 жыл бұрын
அல்லாஹ்வைத்தவிற யாரையும் வணங்க கூடாது
@varalaru5552 жыл бұрын
தமிழ்நாட்டில் இவர்கள் வந்து மார்க்கத்தை பரப்பி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் உங்களை போன்றோர் தமிழ் நாட்டில் பள்ளிவாசல் கட்டி வழிபட முடியாது தர்ஹாவும் இவர்களும் இல்லையேல் நீங்கள் இல்லை
@varalaru5552 жыл бұрын
800 ஆண்டுகளுக்கு முன் இவர்களும் தர்ஹாவுமே இருந்தது நீங்களும் பள்ளிவாசல் தொழுகையும் இல்லை
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
மா ஈசா. மாசா அல்லா
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
தர்க்கா பள்ளிவாசல் என்ன வேறுபாடு
@varalaru555 Жыл бұрын
இஸ்லாம் மதத்தின் கொள்கையை பரப்ப வந்து அதனால் உயிர் விட்டவர்கள் சகிது என்று சொல்வார்கள் அந்த இடம் தர்கா பள்ளிவாசல் தொழுகை மட்டும் செய்யும் இடம் அவர்கள் தர்கா செல்ல மாட்டார்கள்
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
@@varalaru555 இவர்களுக்குள் இருக்கும் ஒற் றுமை வேறுபாடு என்ன. இவர் களின் பெயரென்ன. மூல வர லாறு. கதை என்ன. காலம் என் ன. யார் வரலாறுமுதலில்வந்த து. இருபிரிவிலுள்ள நபர்களின் பெயர்கள். யாரை முதன்மை படுத்துகிறார்கள்.யாரைவழிபடுகிறார்கள்.தலைமையார்.✍️
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
சகிது=செத்த. சவமான கிரி(மலை) தூதுவர்? ச கி து
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
பிரான்மலை தருகா. முருகன் கோயில் மலையாண்டிகோயில் விநாகர்.முருகன் சிவன் கோயி ல் அருகிலேயே முஸ்லிம் தர்கா. பள்ளிவாசல் இருக்கும். அப்படி இருக்கும் ஊர்களை மக்கள் எனக்கு சொல்லுங்கள்.