அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே தேவாசீர்வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே இதுகாறும் காத்த தந்தை நீரே இனிமேலும் காத்தருள் செய்வீரே பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் - தேவே 1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! எப்போதும் எங்களிடனிருப்பதா யுரைத்த நல் நாதா! ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா! எனக்கான நீசனே! வான ராசனே! இந்த நாளிலுமொரு பந்தமில்லாமல் காரும் நீதா! - அதிகாலையிலுமை 2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது தப்பாது நின் கிருபை தாங்கிட வேணுமப்போது விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது? விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது - அதிகாலையிலுமை 3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடத்திடவையே - தீ நாவின் பாவமற்ற நன்மைகள் மொழிந்திட செய்யே பரலோக ஆவியை நல் மாரி போலெனில் பெய்யே புகழான நாதனே! வேத போதனே! பூரணமாயுனைப் போற்றுவேன் தினம் தினம் மெய்யே - அதிகாலையிலுமை..
@saravanankannan80642 жыл бұрын
Thanks for your lyrics
@bezlinsharon3587 Жыл бұрын
Thank you very much 😊
@l.r.rajasekarofficial9733 ай бұрын
❤thanks for the lyrics
@dhanamumapathy282515 күн бұрын
Thank you for your lyrics
@nesasuganthal8498 Жыл бұрын
நன்றி இயேசுவே, உம்மை பாடி மகிழ இந்த பாடல் சகோதரனுக்கு கொடுத்த படியால் நன்றி,
@alexanders7581 Жыл бұрын
இன்று அதிகாலை எனக்கு ஆறுதலாக இருந்த அதிகாலையிலும்மைத் தேடுவேன் பாடல் நன்றி
@arulbright92294 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! அதிகாலையில் கர்த்தரை தேடுவதற்கு பெரிதும் உற்சாகத்தை தூண்டும் படியான அருமையான பாடல்.சகோதரர் பாடும் விதம் மிக மிக அருமை. இப்படி அருமையாக பாடல்களை பாட சகோதரரை எங்களுக்கு கொடுத்த, ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!
@strech96442 жыл бұрын
Nice song brother Mr.Allen, in this sond and Aasaiyaginen kove...deve same pattern did you write both of these lyrics?
@Raj-dd4he3 жыл бұрын
என் பாரமான மனதை இழக வைக்கும் பாடல் என் தந்தையாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ராஜாத்தி ராஜா உமக்கு நன்றி அப்பா✝️🛐
@REALGODOFJESUS. Жыл бұрын
My favourite song and my heart touching in song❤❤❤
@jameskkandiah3693 жыл бұрын
Very old and wonderful christian song and greatly sung by Bro Paul. I appreciate him and urging him earnestly to sing many more old christian songs.
@gracedevi6 ай бұрын
Amen praise the lord 🙏🙏athikalalayil unmai theduven kekumpothu Avar prasanam namaimoodum🙏💐💐
@tisitatisita56482 жыл бұрын
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus super soing thank you brother
@anitha25254 жыл бұрын
நன்றாக பாடி உள்ளீர்கள்
@godofcomforts94544 жыл бұрын
Bro, Allan Paul song is very super Praise God Please upload, ennda kuda katharai magimaipaduthugal Thanks you
@paniranisagayamary293411 ай бұрын
ஆமென்பிரதர்.சிஸ்டர்..காலையில்கிருபை. இயேசப்பா.
@esakkirajrathinavel75902 жыл бұрын
அதிகாலையில் எழுந்து உம்மைக் தேடுவேன் முழுமனதால் என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன்இன்று முதல் கர்த்தர் எங்கள் வாழ்வில் ஓர் அற்புதம் செய்து விட்டார் என்று விசுவாசிக்கிறேன்
Best and Very good song allaluha amen Jesus Christ.
@abishaasaithambi43353 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Amen
@AkashAkash-n5b6d16 күн бұрын
Super
@DevaAnbu-c6o Жыл бұрын
Glory to God amen 🙏 thanksgiving you 💯💯💯 words ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🎉🎉🎉❤❤❤🎉🎉🎉 good singing song every nice together Lord amen sisters sister thanks bro you 💯💯💯 pastor thanks bro 👏👏👏 super words ❣️❣️❣️ thanks bro
@priyadevendra92582 жыл бұрын
Amen praise God yesapa kirubai kirubai kirubai kirubai kirubai 🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏Fav song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kishore-ow6yv4 жыл бұрын
Wow what a wonderful song
@TamilSelvi-rx4mo7 ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤
@paniranisagayamary2934 Жыл бұрын
ஸ்தோத்திரம் .பாஸ்டர்.Gloryto Jesus
@arunjoy14732 жыл бұрын
Amen hallelujah praise the lord Amen hallelujah ❤️ thank you Jesus Amen ❤️
@manojsathya72132 жыл бұрын
🙏 thanks God Aman
@experiments39284 жыл бұрын
Nandri ayya 🙏🏻🤗
@sunilroshaun5872 Жыл бұрын
Amen 🙏
@RoYeL5798ApPu2 жыл бұрын
Amen hallelujah praise the lord amen 🙏🙏🙏🙏
@TamilSelvi-rx4mo3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sudharvlog56873 жыл бұрын
God bless you anna 🙏all the glory to God 🙏🙏🙏
@marakathamt99522 жыл бұрын
Praise the Lord Anna
@MohanRaj-lj2wc2 жыл бұрын
Amen appa today nice song amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kanthimathikasthuribai11474 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@amudhapriya9919 Жыл бұрын
Amen
@anneshiyama62892 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you jesus Hallelujah
@priscalas43273 жыл бұрын
Super morning song,,,,, praise the lord
@JamunaAnamica-vp5hz11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shannthakumarkrishnakumar11312 жыл бұрын
Why blessing tv is not coming in our area? 😭
@varunjoshua24506 ай бұрын
Which location
@sabanathanasaippillai10534 жыл бұрын
Amen, amen,amen, amen, amen,amen !
@JamunaAnamica-vp5hz11 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@dhinakarandhinakaran966610 ай бұрын
சரணம் சரணம் சரணம் எனக்குள் தயைபுரியும் என்ற பாடலை அப்லோட் செய்யுங்கள்
@valarmathim9142 Жыл бұрын
PRAISE THE LORD
@winstonthomas49643 жыл бұрын
Glory be to GOD
@djarun44054 жыл бұрын
Praise the Lord
@selvamselvam91862 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
@kanthimathit9989 Жыл бұрын
❤
@பி.பிரதாபன்2 жыл бұрын
Happy new year.1.1.2023
@premilaprashanthi87753 жыл бұрын
My favorite song that you bro
@muniyasamyshanmugam57182 жыл бұрын
Glory to God
@jubalmusicacademysathish7422 жыл бұрын
Nice song pl 😉
@ajithkumar777r73 жыл бұрын
Praise the Lord.
@joshuaselvaremin16973 жыл бұрын
Jesus i love you
@jayapal81633 жыл бұрын
Good morning Jesus. Amen
@mohanclazarusoffical40642 жыл бұрын
Amen appa
@fdofdo42073 жыл бұрын
praise the lord jesus name super song sir
@joshuaselvaremin16973 жыл бұрын
Amen ➕
@nirmalakennedy6233 жыл бұрын
praise the lord jesus
@kathiravanj63644 жыл бұрын
🙏🙏✝️🛐🛐
@cartoontimrshindore34164 жыл бұрын
Super 🎶🎶🎤🎶🎵🎶🎤🎶🎵song
@selvarani38874 жыл бұрын
Brother song varigal screen la podunga naangalum
@strech96442 жыл бұрын
Aasaiyaginen kove...deve and this sond too has the same pattern brother did you write these lyrics, nicely sung brother. Thanks.
@dsss89144 жыл бұрын
Y don't u upload messages of brother......?
@ellisaswart44374 жыл бұрын
Can I ask what language this is
@rubyshorts90194 жыл бұрын
Tamil
@julieevangalin38604 жыл бұрын
Yes
@mjflionrajindhirrannb-arka42883 күн бұрын
Amen Amen Amen 🙏
@Shanthi-c9t3v Жыл бұрын
Amen 🙏
@s.k.4545 Жыл бұрын
Praise God bless you amen 🛐 ✝️ ☦️
@meeru475 ай бұрын
Amen
@priyabanu86862 жыл бұрын
Praise the Lord 🙏
@selvarani38874 жыл бұрын
Praise The Lord
@murugant45904 жыл бұрын
Praise the Lord
@sharonthissongisverysupera23343 жыл бұрын
Praise the Lord brother very wonderful song brother pls prayer for my family brother