🎉🎉 ஆமென் 🍁🍁 இயேசு அதிசயமானவர் .. ஒரு முறை மதுரை அருகே பேருந்தில் பயணம் செய்தபோது லாரி ஒன்று நேருக்கு நேராக மோதியது ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்😢😢 நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல இருந்தேன் 🩸🩸 என் ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது நான் மயக்கம் அடைந்தேன் ஆனாலும் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா அற்புதமாக பாதுகாத்தார் 🛡️🛡️ ஆமென் இயேசு நல்லவர்🎉🎉 சூப்பர் பாடல்🎉 இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை🎉🎉
@johnedward-officialchannel62792 ай бұрын
கர்த்தருக்கு மகிமை, உங்களுக்கு பெரிய அற்புதத்தை செய்திருக்கிறார். நல்ல சாட்சி..
@josephdass83182 ай бұрын
Glory to Jesus
@vincentpaul513229 күн бұрын
கர்த்தருக்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. ஆகவே அதற்காக நீங்கள் காக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவருக்கு விசேஷமானவராய் இருக்கிறீர்கள். இயேசுவின் ஒப்பற்ற வேலைக்காக அவரிடத்தில் உங்களை ஒப்புக்கொடுங்கள் சகோதரனே, அவர் உங்களை நடத்துவார்.
@gloryglory435829 күн бұрын
Amen Amen Amen praise God. நம்முடைய தேவன் நம்மை எல்லா தீங்குக்கும்,விபத்துக்கு ம் விலக்கி பாதுகாக்கும் ஜீவனுள்ள தேவன்.
@gloryglory435829 күн бұрын
@@vincentpaul5132 yes. 🎉 Praise God
@thilagart67198 күн бұрын
அல்லேலூயா ஆமென்
@johnedward-officialchannel62798 күн бұрын
Thanks for your comment 🙏
@DanielKishoreАй бұрын
அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே ஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா-2 உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வான எதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா-2 உம்மை உயர்த்தி உயர்த்தி பாடி உந்தன் நாமம் போற்றி மகிழுவேன் உயர்த்தி உயர்த்திப் பாடி உந்தன் நாமம் போற்றுவேன் -2 1.பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம் எனக்காய் புது வழியை உருவாக்கினீர்-2 மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம் எனக்காய் மீண்டும் திறந்தவரே-2-உம்மை உயர்த்தி 2.சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றி அசாத்தியங்களை செய்பவரே-2 எனக்காய் யுத்தம் செய்து எந்தன் சார்பில் நிற்பீர் எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர்-2-உம்மை உயர்த்தி 3.இல்லாதவைகளை இருப்பவைகள் போல் எனக்காய் அழைப்பவர் நீர்தானே-2 எனக்கு குறித்ததை நிச்சயம் செய்திடுவீர் இப்படிப்பட்டவைகள் அநேகம் உண்டு-2-உம்மை உயர்த்தி
@johnedward-officialchannel627928 күн бұрын
Thank you so much brother God bless you
@ajmjoytv66102 ай бұрын
Glory Glory to God🎉🎉🎉
@ccglory33092 ай бұрын
Wow Amazing song Felt God's presence 😀 Praise God Hallelujah
@johnedward-officialchannel62792 ай бұрын
Thank you so much brother
@moniquemarie79992 ай бұрын
அருமையான பாடலுக்காக நன்றி கர்த்தாவே 🎉🎉 🙏🏼🙏🏼👏🏼👏🏼
@chandraguru38242 ай бұрын
Super song. Glory to God. ❤
@moniquemarie7999Ай бұрын
எனக்காக யுத்தம் செய்தவரே உம்மை போற்றி புகழ்கிறொம் இந்த பாடலின் வழியாக வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி நன்றி 🎉
@johnedward-officialchannel6279Ай бұрын
Amen
@Estherkavitha4890Ай бұрын
மனிதர்கள் அடைத்த எல்லா கதவுகளையும் எனக்காக திறந்தீர் ஐயா எத்தனை அருமையான வரிகள் என் வாழ்க்கையிலும் கதவுகளை திறந்தீர் என்னையும் உயர்த்தி வைத்தீர் நன்றி ஐயா😊😊
@johnedward-officialchannel6279Ай бұрын
Amen thank you sister
@alexvicky74762 ай бұрын
Wonderful song and lyrics super pastor glory to GOD 💖🙏
அதிசமானவரே அர்புதமானவரே உமக்கு நன்றி நன்றி உம்மை உயர்த்தி பாடிய மகள்களை ஆசிர்வதியும் கர்த்தாவே நன்றி நன்றி
@rehanr91932 ай бұрын
Mesmerizing! Larissa Gaulphine and Praiselin Stephen have such beautiful voices that bring this melody to life in the most soulful way. The lyrics and tune by John Edward are perfectly complemented by their stunning vocal delivery. Truly a work of art! God Bless
@johnedward-officialchannel62792 ай бұрын
Thanks Rehan for your valuable comments, Glory to God. It's wonderful moments that working with you.. you are one of the good 👍 person...
@Harris-k8b2 ай бұрын
Praise the Lord Super Songs GOD BLESS YOU AMEN
@sanjaydj5576Ай бұрын
Praise be to God. Amazing
@gospelist72 ай бұрын
Thank you Jesus for grace and gladness to hear this song with Joy and Glorify your name again
@IreneWilliam-n3oАй бұрын
Glory to God 🙏
@cryforrevivalinternational10152 ай бұрын
Praise God 🙏 nice song .. beautiful words..We can use this songs in church worship... blessings.. Jesus name be glorified..
@johnedward-officialchannel62792 ай бұрын
Glory to God and thank you so much brother
@steveebenezer61492 ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Fantastic and Blessful Song Praiselin Stephen Sister and Laurissa Gaulphine Sister 🎊🎉. Lyrics are Meaningful and Spiritual Pastor John Edward Brother ✨💫. Very Fantastic Music Johanson Stephen Brother 🎹. God Bless You All Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐
@johnedward-officialchannel62792 ай бұрын
Amen brother thank you for your comment
@jebakumarkumar6427Ай бұрын
Wonderful praiselin singing is so sweet and Wonderful god bless more and more to sing for god all over the world 🎉🎉🎉
@RajanPeaysakgiАй бұрын
❤🤓👌🏻
@anilpilli49962 ай бұрын
Praise the lord 🙏 brothers and brothers god bless you
@johnedward-officialchannel62792 ай бұрын
Glory to god brother
@amalnadinsimonjean47022 ай бұрын
கேட்டேன் அருமையான பாடல் பாடிய பிள்ளைகளை,கர்த்தர் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் பயன்படு த்துவாராக இயேசுவின் நாமத்தில் சிறுபிள்ளைகளை என்னிடத்தில் வரவிடுங்கள் பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையாது இது ஆண்டவரே சொன்ன அற்புத வார்த்தை. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் பல சிறப்புக்களை பெற்று ஆசீர்வாதமாய் வாழ வாழ்த்துக்கள்
@johnedward-officialchannel62792 ай бұрын
மிக்க நன்றி பிரதர்
@martinsivaraj58112 ай бұрын
Excellent and meaningful song. God bless your ministry sisters.
@johnedward-officialchannel62792 ай бұрын
Thank you brother
@mercymercy36672 ай бұрын
Good song with god's presence nice voice both of u god bless u
@johnedward-officialchannel62792 ай бұрын
Thank you so much brother
@AbelDjéassilan2 ай бұрын
🙂👌👍🙏SUPER
@shalinir74162 ай бұрын
Super 😊
@martinsivaraj5811Ай бұрын
Excellent song. God bless your music minister.
@johnedward-officialchannel6279Ай бұрын
Thank you brother
@hajarbenbek19432 ай бұрын
bravo lary adorable comme toujours❤❤❤❤❤
@johnedward-officialchannel62792 ай бұрын
Merci ma belle - Larissa 🩷🩷🩷🩷
@mohanm908Ай бұрын
Good lyrics and sweet voice. God bless you🎉
@johnedward-officialchannel6279Ай бұрын
Thank you brother
@yabasejabez26052 ай бұрын
AWESOME BEAUTIFUL CROWNING ITS SO BEAUTIFUL LOVE IT
@eaglematthew3640Ай бұрын
✝️ God bless you 💐 sisters 👏
@johnedward-officialchannel6279Ай бұрын
Thank you so much brother 🙏
@gopalsamy7837Ай бұрын
Superb song 🎉 praise the lord 🙏 God bless you 🙏
@johnedward-officialchannel6279Ай бұрын
Thank you brother, God Bless you 🙏🙌
@mel-j8x2x2 ай бұрын
Très belle chanson . Que dieu vous protège
@johnedward-officialchannel62792 ай бұрын
Merci Mélanie. Que Dieu te protège aussi 😊
@andreaorl97112 ай бұрын
🔥🔥
@johnedward-officialchannel62792 ай бұрын
@@andreaorl9711 Merci Andréa
@indianrvk2 ай бұрын
AMEN
@santhoshsanthosh4446Ай бұрын
Nice song pa
@santhoshsanthosh4446Ай бұрын
❤️❤️
@rubhanjoshuvaministries2 ай бұрын
Glorious Thank you and Glory to God
@johnbose71942 ай бұрын
God bless you
@ajs94302 ай бұрын
Superr Song !!!, God Bless You Larissa and Praiselin ❤😊😊🙌🙌🙌
@nividiane56912 ай бұрын
Good song and beautiful voices, glory to God 🙏
@davidravi2 ай бұрын
Very nice
@johnedward-officialchannel62792 ай бұрын
Thank you bro
@joyjess78272 ай бұрын
Amen Glory to God
@niyomislksika-es1oi2 ай бұрын
Good song super voice Larissa and sister prasielin Glory to god❤❤
@aswinkumar-24072 ай бұрын
Super Glory to God
@kousalyakousalya4728Ай бұрын
Amen appa thank you Jesus ❤
@johnedward-officialchannel6279Ай бұрын
Thank you sister
@marygracy68442 ай бұрын
Very nice glory to God
@armyofchrist21072 ай бұрын
❤Big fan of Praiselin Sister ❤
@aadam2jd4792 ай бұрын
AA❤ amen
@johnedward-officialchannel62792 ай бұрын
Thank you brother 🙏
@moniquemarie79992 ай бұрын
இன்னுமாக உம்மை போற்றி புகழ்ந்து வாழ்த்தி வணங்க சொல்லித்தாரும் நல்ல தகப்பனே
@dharmapuripugalendhi85372 ай бұрын
Nice song. God bless you
@johnedward-officialchannel62792 ай бұрын
Thank you pastor
@tamilselvi97482 ай бұрын
Praise the Lord Glory to be Jesus. Please share the lyrics in description box.
@johnedward-officialchannel62792 ай бұрын
Thank you sister, sure you will see the lyrics in discription box
@udayalakshmi86902 ай бұрын
Nice song🎉🎉. Praise the lord🎉🎉. Lyrics in English🎉🎉pls