Ummodu Nadakanumae | உம்மோடு நடக்கணுமே | Anish Samuel | Jenefa|

  Рет қаралды 241,537

Trinity Media

Trinity Media

Күн бұрын

Karthika penned, composed and Sung this song during a time of profound loss when she lost both her parents. Finding solace in her faith, she felt guided by the comforting presence of Jesus throughout. The song's storyline beautifully portrays how our desires are fulfilled in divine ways, while also emphasizing the importance of caring for our elderly parents.
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். எரேமியா 1: 5
Produced -Trinity Media, Ooty
Penned, Composed and Sung -Karthika
Music Produced & Arranged -Anish Samuel, SA Gospel Production
Additional Programming -Kishore
Acoustic Guitar -Sam Jonathan
Backing Vocals - Joel Jegan. Anish Samuel
Alap -Joel Jegan
Mix & Master-Jack Williams
Direction & DOP- Isaac Nathaniel
Screen Play -Arun Kumar
Art Director -Reegan
Direction Team -Anish Samuel , Christa, John
Make Up & Styling -Sumi
Production Team -Nishanth, John, Joseph, Manose Regan
Title Design -Solomon Jakim
Title Animation-Joseph Nathaniel
Publicity Design -Akash Tirkey
Video Featuring -
Small Girl
Ms.Hannah Alfreda
Young Girl
Ms. Jenefa
Father
Mr. Ravi
Mother
Mrs. Lydia
Church Father
Mr. Joel Jegan
Doctor
Ms.Rachel
Jesus
Mr.Nishanth
Our Sincere Thanks to
Ms. KARTHIKA
Fr. ArulSwamy, St Theodore’s Sanatorium
Mr. Abdul- A&A Cameras,
Mr. Prashanth Sridhar, Chennai
Rev. Sudhakar & Family
Mr. Sandeep Immanuel and Family
Mr. Kalai, Coonoor
Mr. Gokul And Family, Ooty
தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே
தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா
உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா
தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா
தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை
தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை
என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே
என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே
என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே
என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர்
என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர்
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
#tamilchristiansongs #tamilchristiansongslyrics #famouschristiansongsintamil #christavapadalgal #jesuspadal #tamilchristianworshipsongs #newtamilchristiansongs #tamilchristiansongslist #tamilworshipsongs #christiansongs #christiandevotionalsongs #jesusvideosongs #gospelmusic

Пікірлер: 405
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 4 ай бұрын
🌴 அருமை 🎸🎸 இனிமை🎉🎉 இயேசப்பா நன்றி 🙏🏿🙏🏿🌴🌴 பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்ஸ் அருகே இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஐந்து பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗ என் ஆடைகள் எல்லாம் கிழிந்து போனது ஆனால் என் உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவருடைய தூதர்கள் கைகளில் ஏந்தி காப்பார்கள் 👍👍💪🏼💪🏼 இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் .. தம்முடைய பிள்ளைகளை இயேசு ஒரு நாளும் கைவிட மாட்டார் .🌴🌴🙏🏿🙏🏿 அருமையான பாடல் .. கர்த்தர் அனைவரையும் காப்பார் ஆமென்💯💯🎸🎸💥💥
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen
@Jency-2005
@Jency-2005 4 ай бұрын
Amen ❤
@Hazel_Hazel_19
@Hazel_Hazel_19 4 ай бұрын
Amen 🙏❤
@SMNDD
@SMNDD 4 ай бұрын
Glory to God
@KalvariKalvari-v2h
@KalvariKalvari-v2h 4 ай бұрын
Amen ❤Ture❤
@deivasigamanig2858
@deivasigamanig2858 11 күн бұрын
என் இருதயம் உடைந்து அழுத பார்த்த வீடியோ 🎥 பாடல் 🙏🙏😭😭😭😭😭
@AnishSamuel
@AnishSamuel 5 ай бұрын
On a fine day couple of years back, I had to perform in a school. A 10th standard girl named Karthiga ran up to me and asked me to listen to one of her compositions. I was excited seeing her will to sing, immediately told her to go ahead, that moment she sang this song. Once I listened to this song I was deeply touched by the lyrics and composition. Then checked with her and got to know that she does not have any music or media influence. That moment I decided to help her to come out with this song. Went on to share my vision to my team, then went on to produced this wonderful song. Do watch and be blessed.
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@tamiltamil-ss2wb
@tamiltamil-ss2wb 5 ай бұрын
❤❤❤
@vivithomas2237
@vivithomas2237 4 ай бұрын
Wow...God bless your beautiful heart! Amazing ❤🙌
@AnishSamuel
@AnishSamuel 4 ай бұрын
@@vivithomas2237 Amen. Praise God
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 4 ай бұрын
Great story ❤
@KethisvaranArumukamkethi-tc8mk
@KethisvaranArumukamkethi-tc8mk 3 күн бұрын
Amen❤❤🎉🎉
@Subbu-oj3dt
@Subbu-oj3dt Күн бұрын
இதயம் தொட்ட இனிய பாடல்
@deivasigamanig2858
@deivasigamanig2858 11 күн бұрын
ஆமென் அப்பா 🙏 😭😭😭😭
@venyasri-nu3gs
@venyasri-nu3gs 14 күн бұрын
Such a blessed song...❤I felt god's presence in this wonderful song and lyrics also very touched pls release more songs like this😊✝️🎼
@amalsonthomas7953
@amalsonthomas7953 4 ай бұрын
Super jenefa akka ❤❤❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@amalsonjenra
@amalsonjenra 2 ай бұрын
@Salethmary-qr1po
@Salethmary-qr1po 2 ай бұрын
Praise the lord... Amen.. Thanks for giving the song..
@TrinityMedia
@TrinityMedia 2 ай бұрын
Amen
@reenaevelin3698
@reenaevelin3698 3 ай бұрын
really loved it🥰💕💕
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
So glad!
@joshvagovindan8040
@joshvagovindan8040 3 ай бұрын
Semma akka by sweety God will bless you vera level 🎉❤
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
Thank you so much
@josephinevijilavijila8844
@josephinevijilavijila8844 5 ай бұрын
Super 👍🏾நல்ல பாடல்🎉கடவுள்🙏 நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார் 🦋🦋🦋🦋
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@avaraalnaan9475
@avaraalnaan9475 5 ай бұрын
😭ஆமா பா... உங்கள விட்டா யார் பா இருக்கா.... எங்க பா போவான் நான்
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@pakrishna8385
@pakrishna8385 12 күн бұрын
Supper akka treay many songs like this akka ❤
@cristoberbsathyamangalam6482
@cristoberbsathyamangalam6482 5 ай бұрын
அருமையான பாடல் இப்பாடலின் தேவனுடைய அன்பு முழுமையாக வெளிப்படுத்துகிறது.
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@smiley__gaming__33
@smiley__gaming__33 4 ай бұрын
Indha song ennakku romba pidichirukku
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
We are happy that you like this song
@prarthananaprajin
@prarthananaprajin 4 ай бұрын
Me too
@RobertEdison1984
@RobertEdison1984 28 күн бұрын
நல்லதொரு அருமையான பாடல்❤❤
@TrinityMedia
@TrinityMedia 28 күн бұрын
Thank you very much
@malare7179
@malare7179 4 ай бұрын
👌🌹🌷💫💯🏡சுப்பர் பாடல்.... I Love you... இசப்பா
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@priyaolina734
@priyaolina734 3 ай бұрын
Super voice my fav song❤❤❤
@jayaranitheyagu5737
@jayaranitheyagu5737 4 күн бұрын
Beautiful Song❤
@sherinjoice9973
@sherinjoice9973 Ай бұрын
God bless you amezing production....❤❤❤ Glory to Jesus
@TrinityMedia
@TrinityMedia 28 күн бұрын
🙏🙏🙌🙌
@gracenathan2427
@gracenathan2427 2 ай бұрын
Please pray for alicia anne age 17. She will continue go to school everyday and complete her schooling this year. Praying to overcome all her struggle habits and obstacles. Wisdom in studies and protection spritual blessing peace and joy for her and her family t.q. from 🇲🇾 Nandri
@TrinityMedia
@TrinityMedia 2 ай бұрын
Sure will pray for her and her studies amen
@nimmijeni332
@nimmijeni332 5 ай бұрын
Praise the lord superb excellent song Sister God bless you ❤❤✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫💐💐
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen
@petersimon7824
@petersimon7824 Ай бұрын
I❤ very very❤love his song❤
@TrinityMedia
@TrinityMedia 28 күн бұрын
Thank you very much
@SoundaiyaSoundariya
@SoundaiyaSoundariya 3 ай бұрын
wow .super song
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
Amen
@devakumar8659
@devakumar8659 5 ай бұрын
Excellent singing nice song nice music composition and keeping it up congrats to the whole team 🎉🎉
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@ArockiamAlice
@ArockiamAlice 3 ай бұрын
My favourite song. Every words are true . I LOVE YOU JESUS.
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
Thank you very much
@tamilselvi9748
@tamilselvi9748 5 ай бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for sharing the lyrics for this soulful song.
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@karthickprasad8966
@karthickprasad8966 4 ай бұрын
Jesus is good lord😊❤🎉
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen
@Christ4India
@Christ4India 5 ай бұрын
Very nice song.. best wishes to the team..
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
🙏🙏🙌🙌
@MerlinSurendar
@MerlinSurendar 3 ай бұрын
Amen super
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
🙏🙏🙌🙌
@angeldangeld9643
@angeldangeld9643 5 ай бұрын
Beautiful song ❤fill in my heart for this song 🥳 unga kaiya pidikanumae ....wonderful line 🤩Jesua grace 💯❤️
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@drkumar5455
@drkumar5455 2 ай бұрын
Nice worship by youth girls, boys, men ! Both in English and Tamil!
@TrinityMedia
@TrinityMedia 2 ай бұрын
👍👍👍
@PremaEster-sn1my
@PremaEster-sn1my 4 ай бұрын
Super song akka❤❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@queeniemagidevapriya8809
@queeniemagidevapriya8809 5 ай бұрын
God bless the little girl. Iassac and the everyone involved in this wonderful song.
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much akka
@myvillage2009
@myvillage2009 3 ай бұрын
😊😊😊😊 I love it 💗😊
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
Amen
@jenefajene
@jenefajene 5 ай бұрын
Blessed to be a part of this wonderful comforting song🥰🥹praise God 💕 anish anna isaac anna thank you for this great opportunity 🥹 blessed
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@sridharmunusamy1659
@sridharmunusamy1659 5 ай бұрын
God bless you jenefa and super acting like 🤍✨
@anidhayalj19877
@anidhayalj19877 5 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@riyarichardrl
@riyarichardrl 4 ай бұрын
Such a beautiful ❤️song 👏👏👏👏👏👏👏👏 1:15 lyrics are touching ❤️
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Praise god, amen
@NishaRajan-x6y
@NishaRajan-x6y 4 ай бұрын
Hjjhoju😅😅😅😅😢😢😊😊🎉🎉🎉
@ravirajaraviraja6439
@ravirajaraviraja6439 4 ай бұрын
Akka super நல்லருக்கு சம்ம 🎉❤😊
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@ponrajponraj1319
@ponrajponraj1319 5 ай бұрын
Super Song Praise of Lord Amen
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@JeyaLakshmi-gu5vltuyhugyjrg
@JeyaLakshmi-gu5vltuyhugyjrg 29 күн бұрын
Amen
@TrinityMedia
@TrinityMedia 28 күн бұрын
Amen
@SudhaDelfina
@SudhaDelfina 24 күн бұрын
Super song favourite song😊❤
@TrinityMedia
@TrinityMedia 22 күн бұрын
🙏🙏🙌🙌
@aryanwaghmare9511
@aryanwaghmare9511 5 ай бұрын
Beautiful Song , don’t understand the language but the feeling 🫡❤️🙌
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@sarahdavid8315
@sarahdavid8315 2 ай бұрын
Thank u Jesus for wonderful blessing song ❤
@TrinityMedia
@TrinityMedia 2 ай бұрын
Amen
@edmondsachin3975
@edmondsachin3975 3 ай бұрын
Nice song God bless you
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
Amen
@nithishezra
@nithishezra 4 ай бұрын
Praise God❤ Few months back I played keys 🎹 for this song Karthiga sung this song on Thomas Ooty Really God leaded song Congrats to her and music team God bless ❤❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thats very nice 👌 Thank you very much
@HiKidsMinistries
@HiKidsMinistries 5 ай бұрын
God bless u all. Good song.
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
🙏🙏🙌🙌
@sriramr4928
@sriramr4928 5 ай бұрын
Amen thank you Jesus praise the lord hallelujah 🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@WJEBA
@WJEBA 4 ай бұрын
Fantastic Song
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@mahibalanm6623
@mahibalanm6623 3 ай бұрын
Love this song
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
Thank you very much
@josephdass8318
@josephdass8318 4 ай бұрын
very nice, Glory to Jesus
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Yes, amen
@helensujatha4326
@helensujatha4326 4 ай бұрын
Praise the lord for this song God bless
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@Gayathri_0805
@Gayathri_0805 20 күн бұрын
God bless you so much Jesus Christ with you always in future ministry for the lord God
@amala3871
@amala3871 4 ай бұрын
Very nice song🙏Glory to God🙏
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
🙏🙏🙌🙌
@vanamroja79
@vanamroja79 4 ай бұрын
Love you jesus
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen
@josephnathaniel7232
@josephnathaniel7232 5 ай бұрын
A lovely song
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
🙏🙏🙌🙌
@samuel_jonathan
@samuel_jonathan 5 ай бұрын
Awesome 🤩 Praise God
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@TheMasterandGainstudios
@TheMasterandGainstudios 5 ай бұрын
Great work team. God bless
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much bro
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you so much
@kokilalazarorajan6122
@kokilalazarorajan6122 5 ай бұрын
May this song bring life to many kids who are left alone
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@sudhabriffy8909
@sudhabriffy8909 5 ай бұрын
Praise the lord 🙏🏻 very good composition 😊
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much amen 🙏🙏❤️❤️
@wilsoncharles8709
@wilsoncharles8709 5 ай бұрын
Awesome Isaac God bless wonderful
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thanks for listening
@samaskavi8233
@samaskavi8233 4 ай бұрын
Wonderful song🎉
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@parisramRahul
@parisramRahul 4 ай бұрын
Wowwwwww........ super super. God bless you❤❤❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@Ramesh-k2q
@Ramesh-k2q Ай бұрын
❤️💕👍
@TrinityMedia
@TrinityMedia 28 күн бұрын
❤️❤️❤️👍
@KeerthikaS-s2n
@KeerthikaS-s2n 3 ай бұрын
Amen ❤ I love you Jesus
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
Amen
@smiley__gaming__33
@smiley__gaming__33 4 ай бұрын
God is great ❤❤❤❤❤❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen he is great
@leviprakashmusic4745
@leviprakashmusic4745 5 ай бұрын
Praise God 🎉
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@leviprakashmusic4745
@leviprakashmusic4745 5 ай бұрын
Praise God
@leviprakashmusic4745
@leviprakashmusic4745 5 ай бұрын
Praise God
@kirubaofficial7629
@kirubaofficial7629 5 ай бұрын
Wonderful song🎉🎉 praise God ❤
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@subinraj265
@subinraj265 4 ай бұрын
Super jesus blessing to you
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@ErinshaE-p6n
@ErinshaE-p6n 5 ай бұрын
Super song God bless you ❤️🙏
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@johnknox2027
@johnknox2027 5 ай бұрын
Thank you for wonderful song, God bless you🙌🙌.
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thanks for listening
@shalommanohar5987
@shalommanohar5987 4 ай бұрын
Glory to Jesus
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen
@EeshaDeepak
@EeshaDeepak 5 ай бұрын
Very beautifully picturised, great blessing ❤
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you! Cheers!
@johnvadamalaim1193
@johnvadamalaim1193 2 ай бұрын
Very nice
@TrinityMedia
@TrinityMedia 2 ай бұрын
Thanks
@Jency-2005
@Jency-2005 4 ай бұрын
Good song ❤❤❤ i love you jesus ❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen 🙏🙏❤️❤️
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 4 ай бұрын
புதிய பாடல் ஆசிர்வாதமா அனைவரும் இந்த பாட்டை கண்டு மகிழுங்கள் l தேவனுக்கே மகிமை உண்டாவதாக God bless you Jesus with you
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much amen
@ravirajaraviraja6439
@ravirajaraviraja6439 4 ай бұрын
By ramola akka எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் akka
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@johnebenesar8520
@johnebenesar8520 4 ай бұрын
Thank you Jesus for the grace
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen
@antonyjohn215
@antonyjohn215 5 ай бұрын
Amen. Thank you Jesus...
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Amen
@Malini27-g3y
@Malini27-g3y 4 ай бұрын
God is great.
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Yes indeed
@maryabrahamgpd
@maryabrahamgpd 4 ай бұрын
Amazing song
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@mahendiranc2781
@mahendiranc2781 5 ай бұрын
👌concept super 👏👏👏👍👍👍
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@nishagrover12
@nishagrover12 5 ай бұрын
God bless her, sung well...good work to entire team🎉🎉🎉
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@buelasasi2261
@buelasasi2261 5 ай бұрын
Wow really heart melting song. God bless you all.
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@pchithra5313
@pchithra5313 3 ай бұрын
Good song my favorite song i love this song❤❤❤❤❤❤❤🖤🖤🖤🖤🖤🖤🤍🤍🤍🤍🤍🫂🫂🫂🫂🫂🫂🫂😘😘😘💞💞💞😇😇😇❣️❣️💫💫💫⚡⚡💟💟💟🤍🤍
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
Amen 🙏🙏❤️❤️
@VijiLakshmi-r4v
@VijiLakshmi-r4v 4 ай бұрын
I love you Jesus ❤❤❤❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Amen
@kavithaJaysanker
@kavithaJaysanker 4 ай бұрын
Amen praise the lord ❤❤❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@karthickprasad8966
@karthickprasad8966 4 ай бұрын
Super jesus song🎉😊❤❤❤❤
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
🙏🙏🙌🙌
@evanmusicproductions
@evanmusicproductions 4 ай бұрын
so nice
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Many many thanks
@margaretlalitha2591
@margaretlalitha2591 5 ай бұрын
A lovely song.god bless you
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@AJ-jeri
@AJ-jeri 4 ай бұрын
Super song
@TrinityMedia
@TrinityMedia 4 ай бұрын
Thank you very much
@selvaraji9555
@selvaraji9555 5 ай бұрын
Nice bro God bless you😇😇
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you so much
@vimalpriya2726
@vimalpriya2726 5 ай бұрын
❤ wonderful
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you! Cheers!
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you! Cheers!
@shalomjesupatham
@shalomjesupatham 5 ай бұрын
❤❤❤ Amazing 😍 Very much close to heart ❤️
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@JosephNathaniel-op1nv
@JosephNathaniel-op1nv 5 ай бұрын
A heart touching song
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Yes indeed
@ajstyle0679
@ajstyle0679 3 ай бұрын
❤😊
@TrinityMedia
@TrinityMedia 3 ай бұрын
🙏🙏🙌🙌
@mumbaijoe
@mumbaijoe 5 ай бұрын
Nice.. God bless you sister❤️❤️
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you! You too!
@christianyoutubetamil9153
@christianyoutubetamil9153 5 ай бұрын
Nice song
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
Thank you very much
@paulcharles2728
@paulcharles2728 5 ай бұрын
❤️
@TrinityMedia
@TrinityMedia 5 ай бұрын
🙏🙏🙌🙌
UN VIZHIYIL | 4K | NITHISH | SANDHIYA| KAVIKARAN
4:49
NITHISH SHIVA OFFICIAL
Рет қаралды 1,8 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
காத்திடுவார் | வாக்குத்தத்த பாடல் | Kaathiduvaar || [4K] 2024 Promise song || Jesus Redeems
6:23
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,4 МЛН
Appa Unga Madiyila | Official Video | Eva.J.Daniel | Jabaraj Abraham | Varsha Renjith
5:56
Yesuveh Aatharam Ministries
Рет қаралды 19 МЛН
Kangal Ummai Thaeduthae | கண்கள் உம்மை தேடுதே ! | Tamil Christian Song | 4K | Jesus Redeems
5:21
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,1 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 898 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН