வணக்கம் அம்மா அடியேன் பஸ்ட் வீவோஸ் அம்மா 26 செகன்ட்ல பாத்தேன் அம்மா அடியேனுக்கு உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியை நேரில் வந்து பார்க்க குடுத்து வைக்கல தயவுசெய்து உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியை முழுமையாக நம்ம யூடியூப் சேனலில் அப்லோடு பண்ணுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏
@நற்பவி-ம9ட Жыл бұрын
தங்கள் சொற்பொழிவு அனைத்தும் அருமை அம்மா❣️
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@murugavel5678 Жыл бұрын
அம்மா வணக்கம் 🙏🙏🙏 மிகவும் பெருமிதமாக இருக்கிறது அம்மா நான் மீனவ பெண் என்பதில் மகிழ்ச்சி அம்மா
@SenbagavalliSenbagavalli-bf5ld Жыл бұрын
அம்மா நீங்கள் வீடியோவில் சொல்லி இருந்ததை போல குடும்பத்துடன் சேர்ந்து மஞ்சள் விநாயகர் செய்தோம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி. மகிழ்ச்சி அம்மா😊😊😊😊❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@adminloto7162 Жыл бұрын
மீனவர்களின் துன்பங்களை நீக்க மீனவ குடும்பத்தில் பிறந்த சிவன் பார்வதியே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Aim_to_VAO Жыл бұрын
உங்கள் பதிவு முடிய போகுதே என்ற கவலை தான் உள்ளதே தவிர சளைக்கவில்லை தாயே. இந்த ஜென்மாவில் எங்களுக்கு உபதேசம் செய்யவே பெருமான் உங்களை அனுப்பியுள்ளார்
@sakthivincentvelraj9717 Жыл бұрын
அம்மா நீங்க பேசியதை கேட்டதும் ரொம்ப சந்தோசமாக இருக்கு, ரொம்ப ஆர்வமாக கேட்டுகிட்டு இருந்தேன் பக்கத்துல என்ன நடந்ததுதோ அதெல்லாம் எனக்கு தெரியாது, duty ல coputer system முன்னாடி உட்காந்துறுக்கென்,நீங்க பேசுனது கேட்கும் போது என்னையே நா மறந்துட்டென், சிவாஜி கணேசன் சார் நடந்ததை சிவபெருமான் நடந்ததாக ஒப்பிட்டு சொல்லும் பொது அப்படியே ஒரு சிரிப்பு என்னை அறியாமல் வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அம்மா, என்ன சொல்றதுன்னு தெரியல அவ்ளோ சந்தோசம், ரொம்ப நன்றி எங்கள் குருவே, அம்மா உங்ககிட்ட தீட்சை வாங்கணும் ரொம்ப ஆசை படுறேன் அம்மா, அதற்காக கருணை காட்டூன்கள் அம்மா.
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@padmanabanv.1394 Жыл бұрын
நாயன்மார்கள் பதிவுகள் அனைத்தும் கேட்டேன் அமிர்தம் போல் இருந்தது
@திருவாசக_தலங்களின்_அடிமை Жыл бұрын
சிவாயநம ❤
@karuppasamyg6885 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா வணக்கம்
@gururama1750 Жыл бұрын
வருக வருக அம்மா எப்ப கேட்பொம் என்ற ஏக்கம் தான் பக்தியை அதிகரிக்கிறது.❤
Amma enaku eppo therichadhella dhesa mangaiyarkarasi amma ungga mooliyama niraya therinchikurama. Nallarukura oru pullaikku katrutharugira en ammaavum nallarukanum❤
@lakshmielangovan3014 Жыл бұрын
🔱ஓம் நமசிவாய🌿🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா🙏🙏 சிவபுராணம் அனைத்தும் பதிவும் அருமை அதை எங்களுக்கு எடுத்து சொல்லும்போது மிகமிக அருமை மிகவும் நன்றி குருமாதா🙏🙏
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🥀🔱சிவாய நம📿🌹🙏❤🌹🌸
@jb19679 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி காலை வணக்கம் சகோதரி
@rambika1098 Жыл бұрын
நன்றி அம்மா நான் இந்த பதிவிற்காக காத்திருந்தேன் இதே போல் 64 திருவிளையாடல்களையும் பதிவிடுங்கள் அம்மா
வணக்கம் அம்மா நான் உங்க சொற்பொழிவு எதிர் பாத்து இருப்பான் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@savithirikanagaraj3730 Жыл бұрын
அம்மா கதை நன்றாக இருக்கிறது ❤❤❤
@dds19137 ай бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய
@ravishankarramachandran232 Жыл бұрын
Vanakam Amma om namah shivaya om shakti Amma saranam
@balajik1157 Жыл бұрын
ஓம் நமசிவாய
@arunkamali6089 Жыл бұрын
நன்றி அம்மா
@saravananraja54577 ай бұрын
🙏🙏🙏💐 அம்மா
@meenatchi9004 Жыл бұрын
Thanks amma 🙏
@natarajankrishna2204 Жыл бұрын
அருமை அற்புதம் 🪷🙏😊
@vishnulakshmanan-pj3mr Жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி அம்மா ரொம்ப நாள் எதிர் பாத்து இருந்தேன் நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி அபிராமி அந்தாதி பாடல் சொல்லுங்க அம்மன்
@saravananraja5457 Жыл бұрын
🙏🙏🙏 Amma
@Alaguelakiadharani Жыл бұрын
வணக்கம் அம்மா🙏🙏🙏
@kumaresankumaresan1506 ай бұрын
🙏🙏🙏🌿🌿🌿
@YasodhaJaisankar3 ай бұрын
Aanmega varalaru in aanmega malar. Varanthira puttagam.
@geethasundararaman6611 Жыл бұрын
Vanakkam amma
@revathysubramanian467 Жыл бұрын
Amma 🙏
@pavitramunusamy5732 Жыл бұрын
🙏
@sivas1709 Жыл бұрын
Amma vel maral parayanam patti koorungal🙏🙏🙏🙏🙏🙏 thangal en manasega guru ungalidam ketu pin parayanam panalam endru ullen
@keerthanams332 Жыл бұрын
Amma deivathin kural episode video upload pannuga amma
@reenaram8794 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@SenbagavalliSenbagavalli-bf5ld Жыл бұрын
சங்கட ஆரம்பிச்சதும் விநாயகர் சதுர்த்திக்கு என்ன வேறுபாடு என்று விளக்கம் வீடியோ போடுங்கள்❤❤❤❤❤❤❤
@eswarieswari2590 Жыл бұрын
Amma. Vanakam
@gunalakshmiguna4231 Жыл бұрын
🙏🙏🙏
@velankannimadha834 Жыл бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவு அருமை❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌அம்மா இந்த மாதம் முதல் முறையாக சத்திய நாராயணர்பூஜைசெய்யலாம்என்றுஇருக்கிறோம்அம்மா . பௌர்ணமி இரண்டு நாட்கள் வருகிறது அதனால் அம்மா தயவுசெய்து எங்களுக்கு 28 ம்தேதி செய்யனும்ம29் ம்தேதி செய்யனும் ❤❤ அம்மா தயவு செய்து சொல் லுங்கல்அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vipkidsfavourite265411 ай бұрын
Thanks amma
@sasikalam4321 Жыл бұрын
அம்மா பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் தயவு செய்து சொல்லுங்க அம்மா இந்த திருவிளையாடல் எனக்கு மிகவும் பிரியமானது
@shanthisundhar4595 Жыл бұрын
அம்மா நன்றி அம்மா கந்தபுராணம் விளக்கம் சொல்லுங்கள் அம்மா அம்மா
@chandrakk319 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@subramanianp6921 Жыл бұрын
அம்மா பங்காளி தீட்டு பற்றிய பதிவு போடுங்க அம்மா 🙏🙏🙏
@vijayalakshmimurugesan4335 Жыл бұрын
கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
@NPSi Жыл бұрын
❤️❤️
@saranyat2163 Жыл бұрын
Amma
@dishitaranidishitarani4376 Жыл бұрын
அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤
@sripreetha7776 Жыл бұрын
Hi mam, Please upload this year's puratasi viratham videos
@anubgm245 Жыл бұрын
Thaligai padaikum neram solluga amma
@venkateshkumaran3305 Жыл бұрын
வணக்கம் அம்மா 57 வது படலத்தில் முருகன் நல்ல வணிகருக்கு ஊமையாய் பிறப்பதற்க்கு சாபம் வாங்கியது தெரிகிறது. ஆனால் முருகன் 55.வது சங்கத்தார் படலத்திலேயே வாய்மை மிக்க வணிகருக்கு ஊமை சிருவனாக பிறந்து தமிழ் சங்கத்திர்க்கே காரணகர்த்தாவாக மாற்றிய செயல் ஈசனின் திருவிளையாடல் எவ்வளவு சிறப்பு என்பதை விளக்க முடியுமோ. கண்களில் கண்ணீர் மட்டும்தான். இதைகேட்டு புரிந்தவருக்கும் புண்ணியமே. சாபம் முன்பே நிகழ்ந்தா இல்லை அதிலும் அவனின் திருவிளையாடலோ. யாராவது விளக்குங்கள். சகோதர சகோதரிகளே
@shrisamayapurathumariamman4475 Жыл бұрын
Amma ayyappan abishega nei meethi iruku but colour change airuku but kettu pona mar ium ila. Athai vilakaga yetralama
சந்தோஷி மாதா விரதகதை பற்றி தயவு செய்து சொல்லுங்கள் அம்மா
@DURGADEVI-vb3nq Жыл бұрын
Amma purataci mudhal varam apdats kudunga
@roses3216 Жыл бұрын
வணக்கம் அம்மா.. Puratasi maasam enna seiyalam seiya kudathu nu neenga potta video pathan... Ipo nanga own house la keezha irukom ma... Maadila sheet poda porom... Intha month pogalama ma
@kumarankumarans Жыл бұрын
Amma purattasi matham palan potunka
@jayanthivijayababu6572 Жыл бұрын
Saturday thuthi video put in ur chennel
@jamunak6017 Жыл бұрын
வணக்கம் அம்மா நான் உங்களுடைய தீவிர ரசிகை அம்மா எனக்கு ஒரு புதி சந்தேகம் புதிதாக ஒரு தாலி செயின் வாங்கினேன் அதில் தாலி கோர்க்க வெள்ளி கம்பியில் கோர்க்கலாமா மஞ்சள் கயிற்றில் கட்டுவது நல்லதா வரும் நாட்களில் எந்த நாள் உகந்தது சொல்லுங்க அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் நன்றி
@MahaSree-su7vw7 ай бұрын
Umaiyaka pirapetutha murugan enga amma
@poongkodikoundyannan7328 Жыл бұрын
OM 🪔
@petslover529 Жыл бұрын
அம்மா சத்ய சாய் பாபா பற்றி கூறுங்கள்
@parkavibarathi Жыл бұрын
Kulasai mutharamman padam vaithu veedula valipadalama amma
@PriyankaPri-sn9yq Жыл бұрын
Nic
@charumatthi4254 Жыл бұрын
Vanakkam Amma ..Who can wear karungali malai and when to wear ... please guide us
@GomathiGomathivelu5 ай бұрын
அம்மா வணக்கம் எனது பேரன் ஆர்டிசம் குறைபாடு உள்ள குழந்தை அவனுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா ❤❤
@pakkiyamrajasekaran9263 Жыл бұрын
Narayaniyam parti solluga ma.
@vishnuvarthan9060 Жыл бұрын
இப்போது எந்த பாண்டிய மன்னன் ஆட்சி செய்கிறார் அம்மா
@SRishivanth-sg8zb Жыл бұрын
Vanakkam Amma nan ippotha first time comment panren enaku oru santhegam vetula velleruku chhedi valarkalama ithuku oru pathivu podunga amma
@dikshitm7987 Жыл бұрын
No akka
@bharathi8767 Жыл бұрын
Oru santhegam. Thirumanam aane pengal ruthratcham manjal kayitril podalama??
@PradeepaSaravana-sq9fs Жыл бұрын
Thairiyama podalam
@PradeepaSaravana-sq9fs Жыл бұрын
Thairiyama podalam
@ManiKandan-kz3oe Жыл бұрын
அம்மா வணக்கம் சம்பா சஷ்டி என்றால் என்ன கொஞ்சம் சொல்லுங்க அம்மா
@BharathiVijayan-r5v Жыл бұрын
Amma plz yaas apdindradhuku ena meaning nu sollunga ma plz yaaswa
@skedits07 Жыл бұрын
கந்த சஷ்டி நேரத்தில் திருமணம் செய்யலாமா
@LAKSHITHARIIl-A Жыл бұрын
Please amma video va kodunga
@MahaSree-su7vw7 ай бұрын
Umaiyaka pirapetutha murugan enga
@XXXX06059 ай бұрын
அம்மா வணக்கம். நாங்கள் எங்கள் பூர்விக நிலம் வாங்கினோம் முக்கால் பாகம் பணம் கட்டிட்டோம் ஆனால் கிரயம் தள்ளி தள்ளி போகுது சீக்கிரம் கிரயம் ஆக பதிகம் தாருங்கள்