கார்த்திகை சோமவார விரதம் 2024 - விரத முறை | கார்த்திகை மாதம் செய்ய வேண்டியவை | Somavara viratham

  Рет қаралды 98,606

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 395
@janukaranesh
@janukaranesh 13 минут бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ஓம் நமசிவாய 🙏
@mahibas8152
@mahibas8152 5 сағат бұрын
மிக்க நன்றிமா! நான் முதன்முதலாக இந்த சோமவார விரதம் கடைபிடிக்க உள்ளேன
@VimalaSelvam-tq5yl
@VimalaSelvam-tq5yl 2 сағат бұрын
அம்மா என் மனசு அமைதியாக இருப்பதே உங்களுடைய இந்த விருத முரை சொல்லுவதால் தான் அம்மா . ஓரு தெய்வமே பேசுவது போல் இருக்கும் அம்மா நன்றி மா.
@sridharsenthil9230
@sridharsenthil9230 7 сағат бұрын
நேற்று முதல் இந்த பதிவுக்காக ஆவலோடு காத்திருந்தோம் சகோதரி 🙏🙏
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 4 сағат бұрын
அம்மா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.... நான் சோமவாரம் விரதம் இருக்கணும்னு நினைத்து கொண்டிருந்தேன் நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@logeshsharveshsowndaribask4595
@logeshsharveshsowndaribask4595 4 сағат бұрын
உங்கள் பதிவிற்கு நான் காத்துக் கொண்டு இருந்தேன் அம்மா நன்றி.
@SenthilKumar-h8v
@SenthilKumar-h8v Сағат бұрын
Romba nandri amma.. Amma indha maha kandha sashti viratham ennoda ponnu viratham irundha ennoda age 12 amma soorasamgaram annakki ennoda ponnu udambula Muruga peruman vandhan enakku romba santhoshama irundhen amma ... Nandri amma... 🙏🙏🙏
@SagunthalaRameshkumar
@SagunthalaRameshkumar 4 сағат бұрын
🎉🎉🎉அம்மா நான் இந்த பதிவை பார்த்தேன் அம்மா ரொம்பவும் நல்லா இருந்துச்சு அம்மா நான் முதல் முறையாக இந்த விரதம் இருக்க போகிறேன் அம்மா என்னை ஆசிர்வாதம் பன்னுங்க அம்மா நாண் வந்து தொலிலுக்காகா இறுக்கினேன் அம்மா ஸ்டுடியோ வச்சு இருந்தொம் அம்மா அந்த பிசினஸ் இப்போது குரைத்து கொண்டே வருகிறது அதற்க்கு பதில் நங்கள்‌ சாய் ப்ளாக் ஸ் வைக்க பொரொம் எங்களை ‌‌அந்த சிவபெருமான் வாழ்த்தும் அம்மா
@svijayashaarathi5870
@svijayashaarathi5870 6 сағат бұрын
அம்மா நான் இந்த விரதம் போன வருடம் கடைபிடித்தேன்.எனது நீண்ட நாள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு சிவபெருமான் எனக்கு அருள் புரிந்தார்.நான் எனது Ph.d படிப்பை நல்ல முறையில் பல தடைகளை தாண்டி முடித்து விட்டேன்.அதுவும் முருகனுக்கு உகந்த கிருத்திகை நாளில் பட்டம் பெற்றேன்.. ஓம் நமசிவாய.. நன்றி அம்மா. அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க 🙏🏻வளமுடன் வாழ்க 🙏🏻வளமுடன் வாழ்க 🙏🏻வளமுடன்
@suganyam3491
@suganyam3491 2 сағат бұрын
வாழ்த்துக்கள்
@SARASWATHIBS1988
@SARASWATHIBS1988 7 сағат бұрын
நன்றி அம்மா.ஐயனை நினைத்து ஐந்து வாரமும் விரதம் இருக்க போகிறேன்.
@vijayalakkshmi-vr8de
@vijayalakkshmi-vr8de 7 сағат бұрын
Hi... good morning... naan intha விரதம் 25 years ah every monday இருக்கேன் ❤❤❤ first start panathu ennoda school time than.. athuvum கார்த்திகை மாதத்தில் தான்
@gouthamb896
@gouthamb896 7 сағат бұрын
Ungaluku nalla palan kedaikudhu nu namburen 🎉
@dhivyadhivya6045
@dhivyadhivya6045 6 сағат бұрын
Monday viratham irukom apuram Wednesday Thursday apo husband koda onna irukalama Illa 5 Monday viratham irunthathuku apuram onnu seranama
@dhivyadhivya6045
@dhivyadhivya6045 6 сағат бұрын
Annamalaiyar photo than amma iruku OK VA amma
@vanithavanitha4342
@vanithavanitha4342 6 сағат бұрын
எல்லா திங்கள் கிழமையும் முழு நாள் விரதம் a sis..
@SOUNDHARYASUBBIAN
@SOUNDHARYASUBBIAN 4 сағат бұрын
mam paalan is secondary we get lot of positivity if we get positivity we. can do anything
@lekhar3387
@lekhar3387 7 сағат бұрын
Amma ur the well wisher for all the people in the world.....really hats off to ur dedication in the field of God.... people getting lot of benefits from ur vedios.....ur the only person who deliver the correct message to the needy people....
@SelviselvarajSelviselvaraj-u4d
@SelviselvarajSelviselvaraj-u4d 3 сағат бұрын
வணக்கம் அம்மா. தங்களுடைய வழிகாட்டுதலின்படி 21 வார‌‌சோமவார‌‌‌விரதத்தை‌ கடந்த ஆண்டு ஆரம்பித்தேன் அம்மா. இந்த வருடமும் ஆடி மாதத்தில் இருந்து விரதமிருந்து வருகிறேன் அம்மா. இன்னும் 21 வாரத்தை நிறைவு செய்வதற்கு ‌இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த வருடம் என்னுடைய பொண்ணும் இந்த விரதத்தை கடைபிடித்து வருகிறாள் அம்மா. தண்ணீர் மட்டுமே எடுத்துக் கொண்டு ‌வருகிறோம் அம்மா. தங்களுக்கும் சிவபெருமானுக்கு ம் கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா.
@praveenramu1767
@praveenramu1767 2 сағат бұрын
நான் எதிர்பார்த்த பதிவு அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏சிவசக்தி நமஹ
@TamilarasiManoharan-dk1gj
@TamilarasiManoharan-dk1gj 3 сағат бұрын
உங்களின் சிறப்பான தகவல்களுக்கு மிக்க நன்றி🎉
@annarajrama71
@annarajrama71 5 сағат бұрын
ஒரு வருடமாக இந்த சோமவாரவிரதம் இருந்துட்டு வருகிறேன் negative thinking romba இருந்துச்சு இப்போ அப்படி இல்லை மனஅமைதி கிடைச்சது
@pusparaj6282
@pusparaj6282 7 сағат бұрын
அம்மா மீனாட்சி என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மீனாட்சி பற்றி எனக்கு சொல்ல முடியுமா அவங்களை எப்படி வீட்டில் வழிபடுவது என்பது சொல்லுங்கள் என் பெயர் புஷ்பா ராஜ்குமார்
@VinothVinoth-yi9mj
@VinothVinoth-yi9mj 32 минут бұрын
Amma Nan thiruchendhur la sura samharam appo ungala parthen romba happy ah irunthuchu ❤
@annamayilganesh2919
@annamayilganesh2919 Сағат бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 🙏 சிவாய நம ஓம் சோமவார விரதம் அற்புதமான பதிவு நன்றி சகோதரி 🙏🙏
@thilageshwarithilageshwari6320
@thilageshwarithilageshwari6320 4 сағат бұрын
Thanks karthikai thevane sister. Ungaludaiye asirvatham engalukku migavum nantri valga valamudan❤️
@geethachennai5946
@geethachennai5946 25 минут бұрын
Thank you so much sister for this information .Vazhgavalamudan ,vazhganalamudan ❤
@arunaashok524
@arunaashok524 7 сағат бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய
@Simply_peifam
@Simply_peifam 7 сағат бұрын
அம்மா நிறைய பிரச்சினைகள் இருக்கிறது ஆனால் அவரிடம் பிரச்சனைகளை எடுத்து கூறி வழிபாடு செய்ய மனம் வரவில்லை. எனக்கு இருக்கும் பிரச்சனை அவருக்கு தெரியாதா அப்படி இருக்கும் போது அவரிடம் வேண்டுதல் வைத்து ஆக வேண்டுமா பதில் கூறுங்கள் அம்மா
@dineshs2419
@dineshs2419 6 сағат бұрын
தாய் அறியா சேய் இல்லை, கவலை வேண்டாம் அம்பிகை நிச்சயம் அருள் செய்வாள், தூய மனதோடு அன்பால் பக்தி செய்யுங்கள்... அது போதும்
@SelviS-c1k
@SelviS-c1k 6 сағат бұрын
வணக்கம் சகோதரி உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நிங்கள் என் கூட பிறந்த சகோதரி என்று கூறி மகிழ்வு கிறேன் தவருயொன்றாள் மன்னிக்கவும் ❤❤❤
@Saikutty16
@Saikutty16 7 сағат бұрын
Vanakam amma enka kulatheivam throupathi amma naga somavaara virutham ku kanikai koduthu Samy kumbuduvom ana athil evlo vishesham erukunu enaku theriyathu Romba nantri amma 🙏🙏❤
@Surya_tamil_calisthenics
@Surya_tamil_calisthenics 8 сағат бұрын
Good morning ma ,om Saravana bhava, amma I completed 48 days bharamutar day today .tq amma
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 8 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம்
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 3 сағат бұрын
Very useful information mam thank you so much ❤🙏
@alexiashiva5750
@alexiashiva5750 5 сағат бұрын
Its true i am also doing for a long time it gives more benefits vaazha vaiyagam vaazha valamuden
@sri5917
@sri5917 7 сағат бұрын
❤Amma ❤ neengal yen anmeega payanathin vazhikati amma ❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu ❤ Guruvin thaal panigiren amma ❤ murugan yengalukaga kudutha kokisham amma neengal❤
@elakkiyameganathan
@elakkiyameganathan 6 сағат бұрын
Amma plz share poojai and procedures for kids studies
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 7 сағат бұрын
🔱 ஓம் நமசிவாய நமஹ 🙏☘️🙏☘️🙏☘️🙏☘️🙏☘️🙏☘️🙏☘️🙏காலை வணக்கம் அம்மா💐🙏🙏 கார்த்திகை மாதம் .சோமவார விரதத்தை பற்றி ரொம்ப விளக்கமாக அற்புதமாக சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏
@muniyanilayarani6217
@muniyanilayarani6217 7 сағат бұрын
காலை வணக்கம் அம்மா நல்ல தகவல்கள் கிடைத்தமைக்கு நன்றி அம்மா
@lavanyadevanathan9340
@lavanyadevanathan9340 7 сағат бұрын
மிக்க நன்றி அம்மா.... மிகவும் தெளிவான பதிவு....🙏🙏🙏
@jayaraj1713
@jayaraj1713 5 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ‌‌அம்மா ❤❤❤ ஓம் நமசிவாய ❤❤❤❤
@GomathiGanesh-c9o
@GomathiGanesh-c9o 6 сағат бұрын
கார்த்திகை மாதம் சிறப்பு தகவல்கொடுத்தற்க்கு நன்றி அம்மா
@SankarSankar-c1b
@SankarSankar-c1b 12 минут бұрын
Periyandavar vazhipadu sollunga mam...romba nala kekuran
@jb19679
@jb19679 5 сағат бұрын
சோமவாரம் பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் 💥💥🪔🪔🙏🙏
@sethuramanvaiyadurai9660
@sethuramanvaiyadurai9660 Сағат бұрын
இன்மையில் நன்மை தருவார் கோவில் வரலாறு பற்றி சொல்லுங்கள்.
@LakshmiAlex-m7u
@LakshmiAlex-m7u 6 сағат бұрын
நன்றி அக்கா மனசஞ்சளத்துடன் இருந்தேன்.என் தம்பிக்கு இரண்டாவது திருமணம் நடக்க விரதம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா அப்பா இல்லை தம்பிக்காக விரதம் இருக்கலாம்மாஅக்கா
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 сағат бұрын
ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@SabithaNithya
@SabithaNithya 2 сағат бұрын
வணக்கம் அம்மா🙏 நன்றி அம்மா உங்களுக்காக தான் காத்திருக்கிறேன் 😊
@priyaraghu5492
@priyaraghu5492 7 сағат бұрын
சொல்லும்போதே மணம் மகிழ்கின்றது...
@Karthicksakthi5432
@Karthicksakthi5432 6 сағат бұрын
அம்மா, விஷ்ணுபத்தி புண்ணியகாலம் பற்றி வீடியோ போடுங்க அம்மா ,Please ❤
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 5 сағат бұрын
Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏
@gomathivelu2482
@gomathivelu2482 5 сағат бұрын
அம்மா 🙏 விளக்கும் தீப எண்ணையும் சேர்த்து வாங்கி தரலாமா (மக்கள்+கோயில்) கூறவும்
@revathis421
@revathis421 6 сағат бұрын
ஓம் நமசிவாய மிக நன்றி அம்மா நான் குவைத்தில் வேலை பார்க்கிற இங்கு வில்வ இலை கிடைக்காது அம்மா ஆனாலும் நான் ஆனாலும் எல்லா மாதங்கள் வர திங்கள்கிழமையும் நான் விரதம் இருக்கேன் ஆனாலும் நான் பால் குங்குமப்பூ போட்டு பழங்கள் வைத்து மாலை 6:00 மணிக்கு என்னுடைய பூஜையை முடிப்பேன் திருச்சிற்றம்பலம்
@KarpagapriyaKarpagapriya-hq1ik
@KarpagapriyaKarpagapriya-hq1ik 3 сағат бұрын
அம்மா கார்த்திகை மாத துளசி வழிபாடு பற்றி விரிவாக சொல்லுங்க
@BanupriyaR-b9d
@BanupriyaR-b9d 6 сағат бұрын
Neenga nalla irukanum amma...valga valamudan
@padmapadma9392
@padmapadma9392 4 сағат бұрын
Hi amma ungal la thiruchendur la parthan amma Ramba happy ya erthuchi ma❤❤ ungal nan parpan nanga va illa amma murugan arula ungal parthaduan amma ❤❤❤
@janakithavamani1126
@janakithavamani1126 5 сағат бұрын
Thank you amma vazhga God bless you
@Rajeshwari50Kgr
@Rajeshwari50Kgr 6 сағат бұрын
ஞாயிறு அன்று அசைவ உணவு எடுத்துவிட்டு திங்கள் விரதம் இருக்கலமா அம்மா
@Simply_peifam
@Simply_peifam 5 сағат бұрын
@@Rajeshwari50Kgr திங்கள் அன்று தலையில் தண்ணீர் ஊற்றி விட்டு விரதத்தை ஆரம்பிக்கலாம் சகோதரி 🙏
@Rajeshwari50Kgr
@Rajeshwari50Kgr 3 сағат бұрын
ரொம்ப நன்றிங்க
@Sivasakthi-h2v
@Sivasakthi-h2v 5 сағат бұрын
வணக்கம் சகோதரி எப்படி இருக்கீங்க சகோதரி.நன்றி🎉🎉🎉
@krishnaveni7340
@krishnaveni7340 6 сағат бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி
@pothumani1071
@pothumani1071 3 сағат бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
@mathiarasi6593
@mathiarasi6593 4 сағат бұрын
மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@kanagambigaisivaprabhakar7411
@kanagambigaisivaprabhakar7411 5 сағат бұрын
Amma இந்த மாதம் சோமவாரம் விரதம் இருக்கும் போது இந்த மாதம் முழுக்க அசைவம் சாப்பிட கூடாத இல்ல சோமவாரம் மட்டும் அசைவம் சாப்பிடாம இருந்தா போதுமா அம்மா
@viyasahismotivations6127
@viyasahismotivations6127 8 сағат бұрын
Hi madam❤.. Thank you for changing my life as Happy❤
@GaneshGanesh.k-g7k
@GaneshGanesh.k-g7k 6 сағат бұрын
15:17 Amma varudam muluvathum thingal kilamil virathmi iruken amma En appan arulum amma ungal asium en maganuku kulam valara valthungal amma guruve saranam 🙏🙏🙏🙏
@PremaLatha-ps2rt
@PremaLatha-ps2rt 5 сағат бұрын
Amma வணக்கம் எங்களின் பிள்ளைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்யுங்கள் அம்மா பணம் கட்டுவதற்கு முடியாமல் இருக்கிறோம் தயவு கூர்ந்து உதவி செய்யுங்கள் அம்மா😢please please
@renugadevij2644
@renugadevij2644 6 сағат бұрын
I am waiting for this video ma'am, I am going to start this year onwards ma'am
@pranavj.m1441
@pranavj.m1441 4 сағат бұрын
எதிர்பார்த்தேன் அம்மா நன்றி
@rajimohan1972
@rajimohan1972 7 сағат бұрын
நன்றி அம்மா...
@malasankar6078
@malasankar6078 6 сағат бұрын
நன்றி அம்மா 🙏🏻🥰
@divyadarshini7796
@divyadarshini7796 6 сағат бұрын
மிக மிக நன்றி அம்மா ❤ ❤❤❤❤
@kavisuthankanth4349
@kavisuthankanth4349 7 сағат бұрын
விரதம் இருப்பவர்கள் இந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடக்கூடாத மா?
@savitha1108
@savitha1108 4 сағат бұрын
Don't eat non veg
@ananthsivakami5369
@ananthsivakami5369 3 сағат бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@komathisp5123
@komathisp5123 3 сағат бұрын
Always we should fast for God not for anything else God knows what to give us
@muthumurugan8233
@muthumurugan8233 5 сағат бұрын
மிகவும் சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rowdigaming573
@rowdigaming573 5 сағат бұрын
நன்றி அக்கா ❤️❤️❤️
@ChitraUns
@ChitraUns 28 минут бұрын
அம்மா நன்றிம்மா 🙏
@SanthoshChaarvik
@SanthoshChaarvik Сағат бұрын
Sister ❤❤❤❤always super information speech ❤❤❤❤❤thanks 😂❤❤❤❤
@deepagj
@deepagj 7 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤❤
@kavithab7214
@kavithab7214 6 сағат бұрын
மிக்க நன்றி அம்மா
@MenagaM-j4z
@MenagaM-j4z 7 сағат бұрын
என் குரு அம்மா நீங்கள்
@rudrankrishika90
@rudrankrishika90 5 сағат бұрын
அம்மா என் கனவர் கோர்ட் கேஸ் விடுதையாகனும் நவம்பர் மாசத்துக்குள்ள விடுதையாகனும் அம்மா உங்க வயல சொல்லுங்க அம்மா விடுதையடுவாங்கன்னு
@rajeswarirajeswari2103
@rajeswarirajeswari2103 3 сағат бұрын
21naal murugarukku viratham irukkiren ippa intha somavara viratham irukkalama amma sollunga
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 28 минут бұрын
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya maalai vanakkam amma. 🙏🙏🙏
@kaleeswari.g2531
@kaleeswari.g2531 7 сағат бұрын
அம்மா நன்றிகள் பல❤❤❤
@Tharanivijayakumar-t9r
@Tharanivijayakumar-t9r 3 сағат бұрын
தகவலுக்கு நன்றி அம்மா
@SankarSankar-c1b
@SankarSankar-c1b 12 минут бұрын
Periyandavar vazhipadu sollunga mam please madam please
@ambigairs3932
@ambigairs3932 6 сағат бұрын
Thank you Amma.. Murugar thunai
@அழகுவைஷாலிஅழகுவைஷாலி
@அழகுவைஷாலிஅழகுவைஷாலி 2 сағат бұрын
Amma vanakkam enakku குழந்தை கிடைக்க வேண்டும் என்று விருத்தம் இருக்கிறேன் எனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா🙏🙏🙏🙏🙏
@jeyanthiramaraj8590
@jeyanthiramaraj8590 6 сағат бұрын
நன்றி அம்மா வணக்கம் அம்மா விரதம் இருக்கும் போது 1 மாதத்திற்கு வீட்டில் நான்வெஜ் செய்யலாமா செய்ய கூடாதா அம்மா வீட்டில் மற்றவர்களுக்கு செய்து குடுத்து விட்டு விரதம் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமா அம்மா இல்லையென்றால் நாம் திங்க கிழமை மட்டும் சாப்பிடமால் இருந்து விட்டு மற்ற நாட்களில் சாப்பிட்டு கொள்ளலாமா அம்மா கொஞ்சம் எனக்கு கூறுங்கள் அம்மா🙏🙏🙏
@rekhaammu1531
@rekhaammu1531 6 сағат бұрын
Thank you so much amma🙏
@KarthiDinesh-y4w
@KarthiDinesh-y4w 5 сағат бұрын
Enna reply ungaluku sonnanga
@alagumahi2015
@alagumahi2015 4 сағат бұрын
Romba Thanks amma❤
@saihari234
@saihari234 7 сағат бұрын
அருமையான பதிவு ❤
@indiraindira8188
@indiraindira8188 3 сағат бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@phuvanlifestyle4905
@phuvanlifestyle4905 5 сағат бұрын
அம்மா அபிராமி அந்தாதிப்புக்கு எங்களுக்கு கடைகளே கிடைக்க மாட்டேங்குது நீங்களே வாங்கி எங்களுக்கு கொடுக்கலாமே அம்மா சிவபுராணம் புக்கு எல்லாமே நீங்களே எங்களுக்கு அனுப்பலாமே அம்மா அது தேவையான அமௌன்ட் வாங்கிக்கலாம் ப்ளீஸ்மா❤❤❤❤❤❤
@SabriAmbi-qi8pl
@SabriAmbi-qi8pl 7 сағат бұрын
Super amma❤
@punithavathiramadoss918
@punithavathiramadoss918 2 сағат бұрын
பலனை எதிர்பார்த்து வழிபாடு செய்வது நன்றல்ல
@Kokilaar-i7u
@Kokilaar-i7u 8 сағат бұрын
காலைவணக்கம்அம்மா❤️❤️❤️🙏🙏
@nagalashminagalashmi3877
@nagalashminagalashmi3877 7 сағат бұрын
🙏 மிக்க நன்றி அம்மா 🙏🙏
@Blaster__ff308
@Blaster__ff308 18 минут бұрын
Amma 48 nal Thaiposam murugan virutham sollunga Amma
@Mr--Mrs--Gayuraj
@Mr--Mrs--Gayuraj 8 сағат бұрын
அனைவரும் காலை வணக்கம் 🙏
@ChitraPeriyanayagi
@ChitraPeriyanayagi Сағат бұрын
அம்மா வணக்கம் நான் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளேன் இந்த விரதத்தை நான் எடுக்கிறேன்
@pooja-f7h8x
@pooja-f7h8x 3 сағат бұрын
Thiruvasagam muluvilakam unkal kurala kekanamnu asaya irukuma aathan yana unkal kurala yanuku romba pudikum pls amma youtube la video poduka amma illa telegram link kadhu kudugama pls amma .Because I am big fans.
@leelavathikanagu6084
@leelavathikanagu6084 7 сағат бұрын
அம்மா sari 🥻 super 👌
@KandhanKarunai-mj1zp
@KandhanKarunai-mj1zp 8 сағат бұрын
ஃபர்ஸ்ட் கமெண்ட் லைக் வணக்கம் அம்மா ஐ லவ் அம்மா
@AmsavaliM
@AmsavaliM 3 сағат бұрын
அம்மாவணக்கம் தங்களின்பதிவிற்குமிகமிகநன்றிஅம்மா❤🎉❤
@MalaiarasiMalaiarasi-ny1es
@MalaiarasiMalaiarasi-ny1es 8 сағат бұрын
காலை வணக்கம் அம்மா 🙏
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 38 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,2 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 38 МЛН