18. திருக்குறிப்புத் தொண்டர் | Thiru Kurippu Thonda Nayanar NAYANMARGAL | தேச மங்கையர்க்கரசி

  Рет қаралды 85,924

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

#நாயன்மார்கள் #Nayanmar #desamangayarkarasi
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 148
@AnmigaDharisanam
@AnmigaDharisanam 4 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. உங்கள் ஒரு ஒரு பகுதிகளும் எங்களுக்கு எப்பாழுதும் எழுச்சியூட்டும் வகையில் இருந்தது, இப்பொழுது நாங்களும் ஆன்மிகம் சேனல் ஆரம்பித்துஇருக்கிறோம். உங்கள் ஆதரவை கொடுக்கவும், முடிந்தால் எங்கள் ஆன்மிக தரிசனம் பகுதிகளை பார்த்து Subscribe செய்யுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்...
@renuraj8988
@renuraj8988 4 жыл бұрын
சூப்பர் அக்கா உங்களுடைய ஆன்மீக தகவலை கேட்டு கேட்டு எங்களுடைய மனது ஒரு நல்வழியில் பயணம் செய்கிறது மிக்க றன்றி
@ranikavi4907
@ranikavi4907 3 ай бұрын
நாயன்மார் வரலாறு கேட்க கேட்க நானும் அப்படியே வாழ்க்கை கடைப்பிடிக்க என்று வேண்டுகிறேன்.நன்றிஅம்மா.சிவாய நம😢😅
@abisumathi1975-kv7ce
@abisumathi1975-kv7ce 2 ай бұрын
அருமை அம்மா❤
@user-sz5vn3ll2d
@user-sz5vn3ll2d 4 жыл бұрын
நம்ம மனதில் அழுக்கு இருக்கு து என்று சொன்னீர்கள்.அது 100 சதவீதம் உண்மை.அந்த அழுக்கை போக்குவதற்கு உங்கள் சொற்பொழிவு தான்.மதிப்பிற்கு உரிய தங்கை ஓம் நமசிவாயம்
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏ஸ்ரீ திரு குறிப்புத் தொண்டர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@sathyamurthy5604
@sathyamurthy5604 4 сағат бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
மனதில் உள்ள அழுக்கான கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணகளாக எல்லோரும் மாறவேண்டும் என ஆசைபட்ட திருக்குறிப்பு தொண்டர் நாயனாரே போற்றி போற்றி சிவபெருமானே எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ananthsivakami5369
@ananthsivakami5369 Ай бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் நாயன்மார்கள் வரலாறு நாங்கள் கேட்டுவருகிறோம் மிகவும் அருமை சகோதரி
@elavarasan8705
@elavarasan8705 3 ай бұрын
இன்று குரு பூசை நடக்கின்றது நன்றி🎉
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
அரூமை அம்மா நன்றி மா
@anithakannan9821
@anithakannan9821 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@vishnuvarthan1751
@vishnuvarthan1751 4 жыл бұрын
வணக்கம் அம்மா, சிறிய வேண்டுகோள் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பற்றி ஒரு தொகுப்பு பதிவிடுங்கள் யாரெல்லாம் சொல்லலாம், விதிமுறைகள் என்ன🙏 என்று கூறவும்.
@thanapaljayavelu4898
@thanapaljayavelu4898 3 жыл бұрын
Om namasivaya, thirukurippu thondar nayanar potri
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
சிறப்பான தகவல் குறிப்பறிந்து தொண்டு செய்தல்.
@anbunithi.s1985
@anbunithi.s1985 4 жыл бұрын
Waiting for more nayanmargal amma...thank you
@tamizharasi5695
@tamizharasi5695 4 жыл бұрын
Today nayanmar pathivu poduvangalanu ninachudu erunthan video podudinga happy.neenga kuda kurippu arinthu video poddurukkinga nanri amma
@karthikkjothi2882
@karthikkjothi2882 4 жыл бұрын
Thank you Amma nalla pathivu
@yogapriya2007
@yogapriya2007 3 жыл бұрын
Amazing ma'am om namah shivaya 🙏
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றிகள் அம்மா.
@ARUNVIJAY1978
@ARUNVIJAY1978 4 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பாக உள்ளது நன்றி அக்கா வாழ்க வளமுடன்
@anithakannan9821
@anithakannan9821 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sumangalivastralayam6837
@sumangalivastralayam6837 4 жыл бұрын
Arumai sagodhari
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Om namashivaya 🙏
@dhaneeshmac3564
@dhaneeshmac3564 Жыл бұрын
இன்று திருக்குறிப்புத் தொண்டர் நாயன்மார் க்கும் அடியேனுக்கு போற்றி
@dhaneeshmac3564
@dhaneeshmac3564 Жыл бұрын
குரு பூசை🙏
@swapnas5549
@swapnas5549 4 жыл бұрын
Super sister 👏👏👏👏👏👏super pathivu sister 👌🌹
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன்.
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 4 жыл бұрын
Madam. Thanks Lord great great service about nayanamar history.
@manonmani5883
@manonmani5883 4 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🌺🌺🌺
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@SK-608
@SK-608 4 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது அக்கா 🙏🙏🙏
@eswaris9509
@eswaris9509 4 жыл бұрын
Ungal padhivu arumai
@haripriyavenkatesh6087
@haripriyavenkatesh6087 2 жыл бұрын
அவர் எங்கள் வன்னார் சமுதாயம் சேர்ந்தவர்
@gomathikasni6455
@gomathikasni6455 Жыл бұрын
Mmm
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl Жыл бұрын
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3 சிவாயநம4சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8சிவாயநம9 சிவாயநம10சிவாயநம11 சிவாயநம12சிவாயநம13 சிவாயநம14சிவாயநம15 சிவாயநம16சிவாயநம17 சிவாயநம18சிவாயநம19 சிவாயநம20சிவாயநம21 சிவாயநம22சிவாயநம23 சிவாயநம24சிவாயநம25 சிவாயநம26சிவாயநம27 சிவாயநம28சிவாயநம29 சிவாயநம30சிவாயநம31 சிவாயநம32சிவாயநம33 சிவாயநம34சிவாயநம35 சிவாயநம36சிவாயநம37 சிவாயநம38சிவாயநம39 சிவாயநம40சிவாயநம41 சிவாயநம42சிவாயநம43 சிவாயநம44சிவாயநம45 சிவாயநம46சிவாயநம47 சிவாயநம48சிவாயநம49 சிவாயநம50சிவாயநம51 சிவாயநம52சிவாயநம53 சிவாயநம54சிவாயநம55 சிவாயநம56சிவாயநம57 சிவாயநம58சிவாயநம59 சிவாயநம60சிவாயநம61 சிவாயநம62சிவாயநம63 சிவாயநம64சிவாயநம65 சிவாயநம66சிவாயநம67 சிவாயநம68சிவாயநம69 சிவாயநம70சிவாயநம71 சிவாயநம72சிவாயநம73 சிவாயநம74சிவாயநம75 சிவாயநம76சிவாயநம77 சிவாயநம78சிவாயநம79 சிவாயநம80சிவாயநம81 சிவாயநம82சிவாயநம83 சிவாயநம84சிவாயநம85 சிவாயநம86சிவாயநம87 சிவாயநம88சிவாயநம89 சிவாயநம90சிவாயநம91 சிவாயநய92சிவாயநம93 சிவாயநம94சிவாயநம95 சிவாயநம96சிவாயநம97 சிவாயநம98சிவாயநம99 சிவாயநம100சிவாயநம101 சிவாயநம102சிவாயநம103 சிவாயநம104சிவாயநம105 சிவாயநம106சிவாயநம107 சிவாயநம108 திருச்சிற்றம்பலம்..
@VikashiniUK
@VikashiniUK 4 жыл бұрын
Mam pls puratasi matham piranthal ena payan video podunga pls
@ramkumar9255
@ramkumar9255 4 жыл бұрын
நன்றி
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@balasumathi4440
@balasumathi4440 3 жыл бұрын
Super Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva
@sivasakthi440
@sivasakthi440 3 жыл бұрын
நன்றி அம்மா👌💐💐💐
@nathiyakumar8800
@nathiyakumar8800 4 жыл бұрын
சிவாய நம 🙏🙏🙏🙏 நன்றி அம்மா
@narayangovindaswamy9093
@narayangovindaswamy9093 2 жыл бұрын
Nandri amma
@baranidharan1047
@baranidharan1047 3 жыл бұрын
Nandri iyya
@harsow6884
@harsow6884 2 жыл бұрын
அருமை அம்மா
@arulmathiramalingam916
@arulmathiramalingam916 4 жыл бұрын
Superb akka...
@aakash.v9126
@aakash.v9126 Жыл бұрын
Arumai 🙏
@prabuprabu4446
@prabuprabu4446 4 жыл бұрын
நன்றி அக்கா
@user-uz4iq4eh3t
@user-uz4iq4eh3t 4 ай бұрын
Andaman pandiya vannar ❤🎉❤
@harikrish5952
@harikrish5952 4 жыл бұрын
Amma nanri 😍😍😍😘😘🙏🙏🙏🙏🙏🙏sivayanama
@saravakumar1018
@saravakumar1018 2 жыл бұрын
Nandri.nandri.nandri
@raguram7442
@raguram7442 4 жыл бұрын
Superb mam
@namyanagodsong1118
@namyanagodsong1118 3 жыл бұрын
Super Akka
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
நன்றி அக்கா....
@padmas5754
@padmas5754 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@kamathwadyer7412
@kamathwadyer7412 Жыл бұрын
Mikka Nandri Guruvae 🙏🙇
@sowmyas4183
@sowmyas4183 4 жыл бұрын
Nama shivaya
@shivaparvathi8560
@shivaparvathi8560 4 жыл бұрын
Thank you
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
Nandri Akka ❤😊🙏🏻✨
@ganapathisaraswathi8497
@ganapathisaraswathi8497 2 жыл бұрын
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻
@srinivasansrinisurya333
@srinivasansrinisurya333 2 жыл бұрын
அர்ப்புதம் மனம் செம்மை அடைந்தது
@soulrestmusic6143
@soulrestmusic6143 3 жыл бұрын
OM NAMACHIVAYA 🙏🙏🙏
@thiyagarajan8441
@thiyagarajan8441 4 жыл бұрын
Om Namah shivaya ,,
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@hashinirajan1973
@hashinirajan1973 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@revathyshankar3450
@revathyshankar3450 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😍👌மிக்க நன்றி🙏
@santharamlakshmanan
@santharamlakshmanan Жыл бұрын
ஓம் நமசிவய
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
சரியாக சொன்னீங்க அம்மா. நன்றி
@ssmuthu2727
@ssmuthu2727 4 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏
@deivanayagamnayagam1385
@deivanayagamnayagam1385 4 жыл бұрын
Hi madam om namasivaya amma
@muralik1348
@muralik1348 Жыл бұрын
Om namasivaya. 🙏
@archanasarath
@archanasarath 4 жыл бұрын
Thiruchitrambalam🙏🏼🙏🏼
@thiyagarajan8441
@thiyagarajan8441 4 жыл бұрын
Thanks Amma
@UCBsarveahwaran
@UCBsarveahwaran 3 жыл бұрын
Om Namasivaya
@venkattesh5502
@venkattesh5502 4 жыл бұрын
Om namashivayam
@maheswarim18
@maheswarim18 10 ай бұрын
Aum Nama Shivaya🙏🙏🙏
@eidankudiradhapuram9827
@eidankudiradhapuram9827 6 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏
@sangeethaselvaraj5237
@sangeethaselvaraj5237 4 жыл бұрын
Thank you so much Mam
@yuvaraj9685
@yuvaraj9685 2 жыл бұрын
சிவசிவ 🙏
@prabun8857
@prabun8857 3 жыл бұрын
super
@sangeethamarimuthu9878
@sangeethamarimuthu9878 2 жыл бұрын
Amma na romba kasta patra Ana ungka video patha kastam kana poitothu Amma romba nanri amma om sai ram
@Naruto24683
@Naruto24683 6 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@subhashenidhanasekar5305
@subhashenidhanasekar5305 4 жыл бұрын
Thanks ma
@thulasiram6803
@thulasiram6803 4 жыл бұрын
Super sister
@sreekeerthi8401
@sreekeerthi8401 4 жыл бұрын
Super
@vgsara759
@vgsara759 Жыл бұрын
🙏🏻 திருச்சிற்றம்பலம்
@kalamano6977
@kalamano6977 4 жыл бұрын
Hi madam pls tell about kamadhenu and annapoorani poojai at home pls as soon as possible
@srinivasansrinisurya333
@srinivasansrinisurya333 2 жыл бұрын
சிவ சிவ
@cosmonaut3684
@cosmonaut3684 4 жыл бұрын
Waiting for நாயன்மார்கள் videos. Monday yeppo da varum irukku amma
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 7 ай бұрын
Om Nama Shivaya Potri
@nathanvaithiya3546
@nathanvaithiya3546 2 жыл бұрын
OM SHREE SOMNATHEEVARAYA NAMAGA JAI 🙏🙏 OM SHREE MALLIKAJUNESWARAYA NAMAGA JAI 🙏🙏 OM SHREE MAHA KALESHWARAYA NAMAGA JAI 🙏🙏 OM SHREE MALLESHWARAYA NAMGA JAI 🙏🙏 OM SHREE VAITHIYABHEEMA SANKARESHWARAYA NAMAGA JAI JAI 🙏🙏 OM SHREE NAGESHWARAYA NAMAG JAI JAI 🙏 OM SHREE RAMESHWARAYA NAMAGA JAI 🙏🙏 OM SHREE VISWESHWARAYA NAMGA JAI JAI 🙏🙏 OM SHREE KETHAREESHWARAYA NAMAG JAI JAI 🙏 OM SHREE GUSRUNESHWARAYA NAMAGA JAI JAI 🙏🙏🙏
@lavanyas5701
@lavanyas5701 4 жыл бұрын
குருவே அடி சரணம் சரணம்
@harini5060
@harini5060 4 жыл бұрын
I like u so much ma... 😍
@pradeepsettu7186
@pradeepsettu7186 3 ай бұрын
🙏🙏🙏
@thirdeyepk8706
@thirdeyepk8706 Ай бұрын
❤❤❤❤❤
@sivasadhana4683
@sivasadhana4683 4 жыл бұрын
Sivaya Nama.....
@jagankumars4747
@jagankumars4747 Жыл бұрын
Nanum today also sirukuripu thondarin payanadaithen thiruvanamaliyel night room only 100 anthar place oneday for1000 rs
@kannans7661
@kannans7661 7 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@vennilak5017
@vennilak5017 4 жыл бұрын
Mam, ovvaru nayanmargal patri therinthu kondu namum adhupola nadakanum thappaga pesakoodathu, iraivan appodhuthan namakul konjam konjam aga varuvar endru sonninga. Aanal avaru ennal nadakka mudiyavillai .nan Unga pathivai ketkum podhu oru persentage avadhu nadakanum ninaikiren aana mudiyavillai. Enna seivadhu solunanga mam
@_..kiruthika.._
@_..kiruthika.._ 11 ай бұрын
இந்த கதையில் சிவாஜி கணேசன் அவர்கள் கதாபாத்திரம் செய்தார். வாழ்ந்தார். சிவபெருமானாக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். 🙏
@raghunathanramyadevi7879
@raghunathanramyadevi7879 2 жыл бұрын
Amma you god
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 20 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 168 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 20 МЛН