25. திருநீலநக்க நாயனார் | Tiruneelanakka Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History

  Рет қаралды 92,069

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

அப்பர் - திருநாவுக்கரசர் - தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு (முழுவதும்) | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
• "இறவாத பக்தி" முழு சொற...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 306
@kumarsivan9752
@kumarsivan9752 3 жыл бұрын
ஆஹா அற்புதம்!!! தங்களைப் போல இக்கதையை யாராலும் மிக அழகாக கூற இயலாது.
@tamilarasi8081
@tamilarasi8081 3 жыл бұрын
அருமை அருமை சகோதரி நீங்கள் சொல்கின்ற விதம் என் கண்களில் கண்ணீர் வருகிறது உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது என் சகோதரி நன்றி
@manikandand8196
@manikandand8196 3 жыл бұрын
உங்களை நேரில் பார்த்து காலில் விழுந்து வணங்க ஆசை அம்மா😌🙏🙏🙏🙏🙏
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியயேணின் பணிவான வணக்கம் அம்மா ! சிவணடியார்கள் வரலாறு தங்களின் வாயிலாக கேட்பது மிக அற்புதமான நிகழ்ச்சி அம்மா ! மிக நண்றி அம்மா ! குருவடி சரணம் !திருவடி சரணம் ! 🌹🌹🌹🙏
@sridevi402
@sridevi402 Жыл бұрын
அம்மா உங்கள் தொடரை அனைத்தும் காண்பேன் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது அந்த பாக்கியத்தை இறைவன் எனக்கு அமைத்து தருவார் 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@anusrinivasan9620
@anusrinivasan9620 3 жыл бұрын
உங்க மூலமாக எங்கள்ளக்கும் நாயன்மார்கள்l அருள் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி.Thank you ma'am.
@prasannanrao5063
@prasannanrao5063 3 жыл бұрын
ஆத்மஞான மையம் வழங்கிவரும் ஆன்மிக சிந்தனைகள், கருத்துக்களை மிகவும்அவசியம் நான்,நேசித்து தொடர்ந்துகவனித்து வருகிறேன். தங்களது பகிர்விற்கு நன்றி.
@ranikavi4907
@ranikavi4907 Жыл бұрын
நீங்கள் தினமும் ஒவ்வொரு நாயனார் வரலாற்றைக் கூறிய துஎங்கள் மனதுக்குள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா.மிகவும் நன்றி அம்மா.
@user-yy8kv7hd8p
@user-yy8kv7hd8p 3 жыл бұрын
கேட்க கேட்க அந்த காலத்திற்கே போன மாதிரியான உணர்வு நன்றி அம்மா !! திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
திருநீலநக்க நாயனாரே போற்றி போற்றி சிவபெருமானே கணவன் மனைவி அருளியது போல் எல்லோரையும் காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@loguloganathan5001
@loguloganathan5001 3 жыл бұрын
அடியேனுக்கு நாயன்மார் வரலாறு நீங்க சொல்லி கேட்க அருமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranikavi4907
@ranikavi4907 3 ай бұрын
நன்றி அம்மா.அற்புமானவிளக்கம்அம்மா😊😊😊
@selvamdurai6597
@selvamdurai6597 2 жыл бұрын
இந்த பதிவுகளை கேக்கவே மிக ஆனந்தமாக இருக்கிறது
@harisudhan1452
@harisudhan1452 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... அடியாருக்கு அடியாளின் வணக்கம் அம்மா...மறுபிறவி ஒன்று உண்டெனில் உங்கள் மகளாக பிறக்கும் பாக்கியம் வேண்டும். உங்கள் சொற்பொழிவில் மயங்கும் இன்பளித்த இறைவன் ...உங்கள் மடியில் பிள்ளையாக தவழ்ந்து இறைவன் கதைகளை கேட்கும் பாக்கியத்தை அருள வேண்டும். வாழ்க வளமுடன் அம்மா...நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அம்மா..எனக்கு இரு பெண்பிள்ளைகள். ஒரு ஆண்மகன்... நான் எடுக்கும் முதல் பேத்திக்கு உங்கள் பெயரை தான் சூட்டுவேன் அம்மா...
@sakthisivasiva4915
@sakthisivasiva4915 2 жыл бұрын
தாயே சிவபெருமான் கருணை உங்களுக்கு உண்டு
@kalakrishnan1477
@kalakrishnan1477 3 жыл бұрын
ரொம்ப அழகாக சொன்னீர்கள்.நாயன்மார்கள் 64 பெயர் கள் அவர்களின் அற்புதமான கதைகளை சொல்வதற்கு மிக்க நன்றி. 👌👌❤️❤️💯💯
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
திருநீலநிக்கா நாயனார் குழந்தை வரம் அருளும் 🙏🙏🙏🙏😘😘😘
@rubysankar9268
@rubysankar9268 3 жыл бұрын
Greetings!! I'm closely following the life history of nayanmargal, infact it gives me a great pleasure to hear from you and more over I started explaining to my son ( he doesn't know tamil) ,now he also slightly changing in accordance with his attitude and most appreciatable improvement is he started praying god.,which was my concern in all times,(he is 10 yrs), now every day he started asking today has aunty uploaded video?... Thank you so much.. Appreciate your good work.👍
@RajinikanthRajinikanth-ve6qc
@RajinikanthRajinikanth-ve6qc 8 ай бұрын
அண்பு தாயே அற்புதம் இன்றும் மங்கையர் அரசி உங்கள் நாவில் உள்ளார் எண் அப்பர் சிவப்பெரூமாண் உள்ளார் எண் இதயம் ஆதி சிவப்பெரூமாண் தாயே இதில் திருநீலநக்கா நாயர் நந்தி சிவப்பெரூமாண் மாறியா தலம் இதில் ஆதிச்சக்தி தாயார் பிராப்தம் பெற்றாதளம் மாபெரும் ஆதிச்சித்தர் நாடகம் உள்ளே இருக்கும்
@uyirezhuthu7915
@uyirezhuthu7915 Жыл бұрын
அருமை
@vaishnavi8090
@vaishnavi8090 Жыл бұрын
Thank you so much for your clear speech sister...♥️
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍ஓம் நமசிவாய!
@aakash.v9126
@aakash.v9126 Жыл бұрын
Arumai 🙏
@honeysaran28
@honeysaran28 3 жыл бұрын
அம்மா நீங்க எழுதிய புத்தகங்கள் அனைத்தும் ரிவ்யூ மாதிரி ஒரு வீடியோ பண்ணுங்க அம்மா
@makeshkumar3848
@makeshkumar3848 3 жыл бұрын
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
@shalinil9167
@shalinil9167 3 жыл бұрын
Ungalai patri oru padhivu podungal amma pls 😊
@saraswathisaraswathi2482
@saraswathisaraswathi2482 Жыл бұрын
மிக அருமை அம்மா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
நன்றிகள் கோடி சகோதரி..சிவா திருச்சிற்றம்பலம்..... 🙏🙏🙏🙏🙏
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@sukirthanprabagaran980
@sukirthanprabagaran980 3 жыл бұрын
Amma please make a video series about Alwargal also
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தோழி நிங்கள் பெஸம் தமிழ் கேக்கும் மிகவும் மனதுக்கு சந்தேசமா இருக்கிறது நன்றி நன்றி
@sathyamurthy5604
@sathyamurthy5604 15 сағат бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@sureshrama4328
@sureshrama4328 3 жыл бұрын
அம்மா நீங்கள் ,நாயன்மார்கள் வரலாறு கூறும் விதம் அருமை அருமை...நெகிழ்ச்சியானப் பதிவை தந்ததற்காக நன்றி 🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏💝💖💝
@krishveni9083
@krishveni9083 3 жыл бұрын
Arumaiyana vilakam amma..nandri..sivayanama..
@amirthaannamsamayals6127
@amirthaannamsamayals6127 3 жыл бұрын
அம்மா..தமிழ் ஓரை நேரங்களை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமை அக்கா,மிக்க நன்றி.உங்கள் பணி தொடர இறைவனை வேண்டி கொள்கீறேன்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையான பக்தி இருவருக்கும் என்னே சிவன் அருள் கிடைத்தது 🙏😍👌🙌 நமசிவாய வாழ்க வளர்க சிவத்தொண்டு வாழ்க நலமுடன்🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 🙏🙏 sri neelanakka nayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@dhanalakshmic2628
@dhanalakshmic2628 3 жыл бұрын
அம்மா நன்றி நன்றி 🙏🙏
@karthinithya7657
@karthinithya7657 3 жыл бұрын
நன்றி அம்மா
@thanseelokes4355
@thanseelokes4355 3 жыл бұрын
அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 жыл бұрын
அம்மா உங்கள் குரல் மிகவும் அருமை அதுபோல் உங்கள் விளக்கமும் அருமை நன்றி
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri amma ❤️
@muralik2355
@muralik2355 3 жыл бұрын
மாணிக்கவாசகர் வரலாறு பற்றிய பதிவு கொடுங்கள் அம்மா 🙏🙏🙏
@nimishayoutubechannel7198
@nimishayoutubechannel7198 3 жыл бұрын
நன்றி அம்மா... புது மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் .. உங்களிடம் இருந்து கற்று கொண்டு அடுத்த சந்ததியினருக்கு தெரிவிக் கிறோம்... மிக்க நன்றி அம்மா
@VijayVijay-ou8cf
@VijayVijay-ou8cf Жыл бұрын
Unga pudavai super ma. I like your all viedos, god is great
@sankaranb8938
@sankaranb8938 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@parimalamkumar9486
@parimalamkumar9486 3 жыл бұрын
அருமை தாயே🙏🏻🙏🏻🙏🏻
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 3 жыл бұрын
அருமையான வீடியோ நன்றி நன்றி
@gomathys7500
@gomathys7500 3 жыл бұрын
அம்மா மிகவும் அருமையான உரை. நன்றி பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்.
@padminidevi6560
@padminidevi6560 3 жыл бұрын
Every week I am waiting.
@ananthsivakami5369
@ananthsivakami5369 Ай бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அக்கா 🙏🙏🙏 😘😘
@malarjodi2265
@malarjodi2265 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🌹🌷💐🌺🌸
@parvathykp5403
@parvathykp5403 3 жыл бұрын
Thank you Amma. Nan romba pathu pathu kash tappetten. Now I am happy.🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@gpcgpc8777
@gpcgpc8777 3 жыл бұрын
Thanku so much mam , Om Namashiwaya Om Namashiwaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் நிங்கள் மிகவும் அழகாக தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றி நன்றி
@pnkboys
@pnkboys 3 жыл бұрын
Your video s are very use full to motive for me amma. God will bless u amma
@SasiKala-tf7te
@SasiKala-tf7te 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா . நன்றிகள் அம்மா
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 3 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு அக்கா
@sathyarajesh8650
@sathyarajesh8650 3 жыл бұрын
Nice Mam thank you
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 2 жыл бұрын
Om namah shivaya
@revathysubramanian467
@revathysubramanian467 3 жыл бұрын
Nandri ma
@rogueknightgaming9059
@rogueknightgaming9059 3 жыл бұрын
மிகவும் அருமை அம்மா 🙏🙏ஓம் நமசிவாய🙏🙏
@VijiViji-he9eq
@VijiViji-he9eq 3 жыл бұрын
Amma super story 🙏🙏🙏🙏🙏
@sairamsairp3427
@sairamsairp3427 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏
@K.Vishnusumithra4740
@K.Vishnusumithra4740 3 жыл бұрын
நன்றிகள் பல அம்மா
@venkateshc1711
@venkateshc1711 3 жыл бұрын
Great is our Appan sivan ,Hara Hara nama shivaya .thank u mam
@akshathachindu2079
@akshathachindu2079 3 жыл бұрын
Thank you for uploading 😇😇
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌
@santhanalakshmi9967
@santhanalakshmi9967 3 жыл бұрын
Super akka
@user-bq3ky5pk3k
@user-bq3ky5pk3k 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@pnkboys
@pnkboys 3 жыл бұрын
My first commend supper amma it is very use full i am also become a sivan adaiar
@prakashr.selvam8086
@prakashr.selvam8086 3 жыл бұрын
Nice mam, Thank you mam.OM NAMASHIVYA NAMAHA
@thangammariappan8578
@thangammariappan8578 Жыл бұрын
தொண்டர் தம் பெருமை சொல்வதும் பெரியது பெரியது
@KSBInfo
@KSBInfo 3 жыл бұрын
மிக்க அருமை அம்மா. ஓம் நமசிவாய 🙏
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@kowsalyav9017
@kowsalyav9017 3 жыл бұрын
கோலங்கள் பற்றி தகவல்கள் ௯றுங்கள்........
@renuraj8988
@renuraj8988 3 жыл бұрын
நன்றி குருவே
@thirumuruganc8869
@thirumuruganc8869 3 жыл бұрын
Namashavaya
@divyam5552
@divyam5552 3 жыл бұрын
Thank u amma
@Dinesh.00
@Dinesh.00 3 жыл бұрын
Amma mukthi tharum Siva sthalangal patri video kodunga please.....
@sachinragu666
@sachinragu666 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
@shyamaladevik7038
@shyamaladevik7038 Жыл бұрын
Om namashivaya
@RanjithKumar-dl4uu
@RanjithKumar-dl4uu 3 жыл бұрын
நன்றி அம்மா...
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️
@sriswamiyanarayanaperumal2777
@sriswamiyanarayanaperumal2777 3 жыл бұрын
Amma this video nice amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivalingam2807
@sivalingam2807 3 жыл бұрын
Very nice
@mohanahana7311
@mohanahana7311 3 жыл бұрын
super and thank u Amma
@vgsara759
@vgsara759 Жыл бұрын
🙏🏻 திருச்சிற்றம்பலம்
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 3 жыл бұрын
நன்றி
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 3 жыл бұрын
Eagerly waiting for thiru gana sambandar life history pls upload thiru gnana sambandar history in sorpozhivu
@thiyagarajan8441
@thiyagarajan8441 3 жыл бұрын
Very nice Amma kindly Bagavath geetha Explain in Every week i please Amma continue watching your video good information Thanks Amma
@tirupathisrini7919
@tirupathisrini7919 3 жыл бұрын
Nanri mam
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Nantri Amma 🙏🙏🙏🙏🙏🙏
@bamasivakumar215
@bamasivakumar215 3 жыл бұрын
Arumai.nayanmar varalaru thankalidam ketpadhu inbam.
@mahendranramya4044
@mahendranramya4044 3 жыл бұрын
Akka super
@mkavitha1788
@mkavitha1788 3 жыл бұрын
Arumai nantri ma
@sowmyas4183
@sowmyas4183 3 жыл бұрын
Nama shivaya
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 149 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 149 МЛН