வேல் மாறல் மஹா மந்திரம் எனது குரலில் (முழுவதும்) | Vel Maral Manthram in my voice

  Рет қаралды 3,997,003

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 3 000
@Saras45-q6m
@Saras45-q6m 2 ай бұрын
என்னுடய அம்மாக்கு உயிருக்கு ஆபத்தான நோய் (stage 4 cancer critical stage)இருந்தது போன வருஷம் hospital la treatment eduthutu irunthaanga , சஷ்டி விரதம் இருந்து தொடர்ந்து வேல் மாறல் பாராயணம் செய்தோம். எல்லாரும் ஆச்சர்ய படர அளவுக்கு அம்மா பூரண குணம் ஆய்ட்டாங்க . அவங்க எங்க கூட இப்போ உயிரோட இருக்கரதுக்கு காரணம் கடவுள் தான் ❤🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏
@ushaloga2807
@ushaloga2807 2 ай бұрын
Om muruga🙏🙏🙏🙏😊😊 very happy😊 always muruga bless her😊
@rajanmikel740
@rajanmikel740 2 ай бұрын
ஓம் சரவணபவ
@MeenakshiShanmugapriya-lz2zk
@MeenakshiShanmugapriya-lz2zk 2 ай бұрын
Vel Muruga🙏🙏🙏
@Akgkitchen
@Akgkitchen 2 ай бұрын
@@Saras45-q6m om muruga potri
@harshavardhini6233
@harshavardhini6233 2 ай бұрын
Murugan epodhum thunai irupaar ❤️
@prabagaran8441
@prabagaran8441 4 ай бұрын
இன்று வேல் மாறல் 44 வது நாள், 10 வருடம் போராட்டம் பிறகு நேற்று அரசு தேர்வில் வெற்றி கிடைத்தது, எல்லாம் முருகனின் அருள், நன்றி madam
@nandhinip7583
@nandhinip7583 4 ай бұрын
Congratulations bro tnpsc pass panengala bro epdi academy la seanthu padichengala neengaley pudicheengala enna panenga sonengana enaku usefulah erukum
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 4 ай бұрын
அற்புதம்மா. மிக்க நன்றி வணக்கம்மா.
@ramakrishnan9622
@ramakrishnan9622 3 ай бұрын
தங்களுக்கு வாழ்த்துக்கள் முருக பெருமானுக்கு நன்றி
@ramakrishnan9622
@ramakrishnan9622 3 ай бұрын
தங்களுக்கு வாழ்த்துக்கள் முருக பெருமானுக்கு நன்றி
@VanaRani-s9q
@VanaRani-s9q 3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sivanyasuploads3164
@sivanyasuploads3164 29 күн бұрын
விளம்பரங்களின் இடையூறு இல்லாமல் வேல் மாரல் மந்திரத்தை பாராயணம் செய்ய முடிந்தது.... மிக்க நன்றி🙏🙏🙏
@amudhadt6139
@amudhadt6139 6 ай бұрын
அம்மா நான் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேல் மாறல் பாடலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒலிக்க வைத்தேன். இன்று காலை முருகன் (மயில்) எங்கள் வீட்டின் மேற்கூரையில் அமர்ந்து இளைப்பாறிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. நன்றி தாயே.
@dakshnamoorthy5899
@dakshnamoorthy5899 5 ай бұрын
Muruga
@MekalaMekala-m8g
@MekalaMekala-m8g 3 ай бұрын
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@DhanaLakshmi-c6l
@DhanaLakshmi-c6l 3 ай бұрын
முருகா போற்றி போற்றி
@ananthi.mchezhiyan.r6703
@ananthi.mchezhiyan.r6703 3 ай бұрын
முருகா
@Akgkitchen
@Akgkitchen 2 ай бұрын
@@amudhadt6139 om Saravana bava
@Shivam65756
@Shivam65756 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏 நான் கடந்த 48 நாட்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வேல் மாறல் மகா மந்திரம் பாராயணம் செய்து வந்தேன்.. முருகப்பெருமானின் அருளால் எனக்கு மனதிற்கு பிடித்த இடத்தில் எனது அனுபவத்திற்கு ஏற்ப தகுந்த வேலை ஷஷ்டி விரத்திருநாளில் (11th June 2024) கிடைத்து விட்டது 🙏🙏 மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏 என் வாழ்நாள் முழுவதும் நான் வேல் மாறல் மகா மந்திரம் பாராயணம் செய்து இந்த உலகில் உள்ள அனைத்து பக்தர்களும் அவர்கள் கவலைகள் தீர அவர்கள் வேண்டும் வரம் கிடைக்க முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிராத்தனை செய்வேன் 💐💐 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏❤️
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 6 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@SivasankariK-oy4hx
@SivasankariK-oy4hx 5 ай бұрын
Amma enga appaku cancer vel maral parayanam seilama 48nal veratham irukanuma amma
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 5 ай бұрын
@@SivasankariK-oy4hx தினமும் 8 எளநீர் குடிக்க சொல்லுங்க
@KaniV-x2k
@KaniV-x2k 5 ай бұрын
❤❤
@lathasivakumar7243
@lathasivakumar7243 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@saranyas9161
@saranyas9161 3 ай бұрын
அம்மா நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்ப்பேன் அம்மா. வேல் மாறல் பற்றி ஒரு வாரத்திற்கு முன்புதான் கேள்வி பட்டேன் உங்களது பதிவின் மூலமாக. கடந்த ஒரு எட்டு நாட்களாக படித்து வருகிறேன் என்ன ஒரு அதிசயம் அம்மா சொல்ல வார்த்தைகளே இல்லை . எட்டு வருடம் கழித்து நான் நேற்று கர்பத்தை உறுதி செய்தேன் 😢😢😢❤❤❤❤மிக்க நன்றி அம்மா வேல்மாறல் பற்றி எங்களுக்கு கூறியதுக்கு. ஓம் முருகா சரவண பவ.
@satishkumarm4664
@satishkumarm4664 8 ай бұрын
இன்று தான் வேல் வகுப்பு பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். முருகா சரியாக படிக்க வழிகாட்டு என வேண்டி கோவிலுக்கு சென்று வந்தேன். இந்த பதிவை பார்த்தேன். காந்த சக்தியாக உள்ள கந்தனுக்கும் தங்களுக்கும் நன்றி
@viviammu3720
@viviammu3720 8 ай бұрын
Nanum start panniten
@indhumathiganapathi8941
@indhumathiganapathi8941 6 ай бұрын
Ithai eppati patikkanum pls sollungal
@Santhoshmuthu0510
@Santhoshmuthu0510 6 ай бұрын
3:41 3:41 3:41 3:42 3:44 4:09 4:09 4:09 4:09 4:09 4:09 4:09 4:09 4:09 4:14 8:18 13:12
@yasodhapalanisamy9962
@yasodhapalanisamy9962 8 ай бұрын
மிகவும்...நன்றி...மா...நான் நேற்று முழுக்க....வேறு u tube chanell பார்த்து எழுதினேன்.....ஆனால்...அதிசயம்.....காலையில் சாமி கும்பிடும் போது....நோட்டும் ....பக்கத்தில் தான் இருந்தது.....எதேட்சையாக போனை ...எடுத்தேன்...வேல் மாறல்....உங்கள் குரலில்....மிகவும் சுலபமாக படித்தேன்....முதல்முறையாக....நன்றிகள் கோடி....தாயே....ஓம் சரவண பவ🙏
@kingkrishna1840
@kingkrishna1840 5 ай бұрын
அம்மா தினமும் இதை பார்த்தே வேல்மாறல் பாராயணம் செய்வேன். இன்று காலை ஆட்டோவில் போகும் சொல்லிக் கொண்டு போகும் போது மயிலை பார்த்தேன் .எனக்கு முருகனை பார்த்து போல் அளவில்லா ஆனந்தம்..வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@saranyas9161
@saranyas9161 3 ай бұрын
முருகா நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்து எட்டு நாட்களில் எனக்கு பலன் கிடைத்தது. எட்டு வருடங்களுக்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்தது. இன்னும் குழந்தைக்கு இதயதுடிப்பு வரவில்லை சீக்கிரமா இதயதுடிப்பு வர அருள்புரிவாயாக முருகா . ஓம் சரவண பவ 😢😢😢😢
@padmininandhan2466
@padmininandhan2466 3 ай бұрын
🎉❤ ஓம் முருகா போற்றி போற்றி❤ கண்டிப்பாக அருள்புரிவான் அப்பன் முருகன்❤
@GayathriS-q3i
@GayathriS-q3i 3 ай бұрын
God bless you both
@jayaramangovindrasu9845
@jayaramangovindrasu9845 3 ай бұрын
God bless you
@NeeleshKumar-w3t
@NeeleshKumar-w3t 3 ай бұрын
அதிசயம் நிகழ்த்துவார் முருகன்🙏🙏🙏🙏
@lakshmia1874
@lakshmia1874 2 ай бұрын
Wish you all the best.May God bless you with a healthy baby
@divyabalu8816
@divyabalu8816 8 ай бұрын
மிக்க நன்றி அம்மா... முருகப்பெருமனுக்கு உகந்த இந்த நன்னாளில் இந்த பதிகத்தை உங்கள் குரலில் கேட்டது இந்த நாளில் எங்களுக்கு கிடைத்த சிறப்பு 🙏🙏🙏
@Sankarsankar-mm7ti
@Sankarsankar-mm7ti 8 ай бұрын
Thanks 🙏🙏🙏
@kmala8531
@kmala8531 8 ай бұрын
நன்றி அம்மா
@BabuBabu-uc1pz
@BabuBabu-uc1pz 8 ай бұрын
Nandri amma
@anithak9700
@anithak9700 8 ай бұрын
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்மா ரொம்ப நன்றி மா ❤❤❤
@santhanabarathi4783
@santhanabarathi4783 8 ай бұрын
🎉
@jeevaedits8094
@jeevaedits8094 Ай бұрын
என் கணவன் என்னை என் அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என்னை தேடி வர வேண்டும் முருகா ஓம் சரவணபவ
@geethashanmugam3774
@geethashanmugam3774 6 ай бұрын
இன்று முதல் வேல் மாறல் படிக்க ஆரமித்து உள்ளேன். கஷ்டங்கள் நீங்க நிம்மதியான வாழ்க்கை வாழ முருகன் அருள் புரிய வேண்டும். ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
@muralidharanchitralatha8299
@muralidharanchitralatha8299 6 ай бұрын
Mee to the same.
@poornipriya6603
@poornipriya6603 6 ай бұрын
Nanum inaiku start pani irukan
@elakkiyaSivan
@elakkiyaSivan 5 ай бұрын
நானும் தான்
@poornipriya6603
@poornipriya6603 5 ай бұрын
@@elakkiyaSivan neenga panna comment patha Naa msg panni one months achi .. sathiyama solura omg omg 10yr nadakatha oru visayam omg nadakka pothu avlo power iruku kandipa padinga ungalukum neenga pry panurathu nadakum nengalum reply panuvinga... Murugaaa .
@umamageswari4921
@umamageswari4921 4 ай бұрын
Om miruga. En thambiku kalyana vazkai Amaya mattuthu sikiram thirumanam nadakka vendum muruga arul puriya vendum muruga
@VijayaLakshmi-ol1bm
@VijayaLakshmi-ol1bm 16 күн бұрын
நான் வேல்மறால் படித்துக்கொண்டு வருகிறேன், என் மருமகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@tutyinfo6281
@tutyinfo6281 Ай бұрын
நான் வேல் மாறல் படிக்க தொடங்கிய 5வது நாள் என் கனவில் ஆண்டி பண்டாரமா முருகன் தோன்றினார்.. வெற்றி வேல் வீரவேல்...வேலும் மயிலும் துணை.....என் கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருக்கு எடுத்து .....ஓம் முருகா..
@6a17mugulss2
@6a17mugulss2 8 ай бұрын
என் குருவுக்கு வணக்கம் இப்போது தான் வைகாசி விசாக வழிபாடு செய்து முடித்தேன் இந்த நாளில் இந்த பதிவை கேட்க கொடுத்து வைத்துள்ளேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@Priyadharshini-z8z7y
@Priyadharshini-z8z7y 6 ай бұрын
மிக்க நன்றி அம்மா இன்று செவ்வாய் கிழமை நானும் என் மகளும் இன்று வேல் மாறல் படிக்க தொடங்கி விட்டோம் 48 நாளும் படித்து முடிக்க முருகன் துணை இருக்க வேண்டுகிறோம் 🙏🏻
@geethavenkatesan12
@geethavenkatesan12 5 ай бұрын
என் தம்பியின் சிறுநீரக பிரச்சனை தீர்ந்து வறுமை அகன்று அவன் குடும்பம் நிம்மதியாய் வாழ வேண்டும் முருகா
@Akgkitchen
@Akgkitchen 2 ай бұрын
@@geethavenkatesan12 murugan thunai erupar
@ரஜினி-ள5ய
@ரஜினி-ள5ய 5 ай бұрын
எனக்கு சரியாக சாப்பிட முடியாமல்....ஜீரணம் ஆகாமல் இருந்து வந்தது மருத்துவரை பார்க்க போகலாம் என்று போனேன் அங்கே ஒருவர் வயிற்றில் எதோ பிரச்சினை எந்து சொல்லி பயமுறுத்தி விட்டார்...அப்போது தான் இந்த பதிவு வந்தது சரி பார்க்கலாம் என பார்த்தேன் கேட்டேன்.... ஸ்கேன் இல் எந்த பிரச்சனையும் இல்லை என வந்து விட்டது உடனே பயத்தை போக்க கூடியது வேல் மாரல் பதிகம் 😊😊❤❤
@deepuraj5535
@deepuraj5535 7 ай бұрын
100% சதவீதம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, வெற்றியை தரும். வேல் மாரல்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 ай бұрын
கடவுள் அண்ணதானம் பண்ணா எப்படி இருக்கும் 🎉கடவுள் இருக்கா🎉
@IlangovanThangarasu
@IlangovanThangarasu 3 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என் மகளுக்கு விரைவில் உன்னைப்போல் ஓர் ஆண்குழந்தை பிறக்கவேண்டும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
@Devi-tq5se
@Devi-tq5se 8 ай бұрын
மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப வேல்மாரல் படிக்க ஆசை ஆனால் படிக்க தெரிய வில்லை.... உங்களின் அருளோடு இபொது தெரிந்து கொண்டேன்.... எந்தை என் தந்தை முருக பெருமானுக்கும் கோடி நன்றிகள்.... கோளாறு பதிகமும் உங்களின் ஆசியோடு கற்று கொண்டேன்... தங்களின் மாணவி நான் குருவே
@shanthisundhar4595
@shanthisundhar4595 8 ай бұрын
அம்மா இந்த வைகாசி விசாகத்தில் உங்கள் குரலைக் கேட்டு நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம் அம்மா வேல்மாறல் நீங்கள் அழகாக படித்தீர்கள் அம்மா
@veeralekshmi
@veeralekshmi 4 ай бұрын
என் கணவருக்கு heart attack வந்து பத்து நாட்களாக ICUவில் இருக்கிறார். அவருடைய இதயம் சரியாக இயங்கி ,மீண்டு வரவேண்டும் முருகா....
@srisha9861
@srisha9861 4 ай бұрын
Muruga thunai erupar vel maral read pannunga
@maheswarip7596
@maheswarip7596 4 ай бұрын
நல்லபடியாக வருவார்....கவலைப்படாதே....
@dhanyasri2606mpad
@dhanyasri2606mpad 4 ай бұрын
முருகனை நம்புங்க கை விடமாட்டார்
@vidhyapriya3492
@vidhyapriya3492 4 ай бұрын
Murugan kaappatruvaar....
@ram26072
@ram26072 4 ай бұрын
முருகன் அருளால் நலமடைவார்
@kalaivanisivaraman1674
@kalaivanisivaraman1674 8 ай бұрын
அம்மா நான் நேற்று வேல்மறல் படிக்கும் போது கொஞ்சம் புரியாமல் படித்தது மாதிரி இருந்தது என்ன செய்வது எப்படி யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருந்தேன் ஆனால் இன்று நீங்க இந்த வீடியோ போட்டது.... முருகனே எனக்கு சொல்லியாது போல் இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா
@vedhavallirajendran1271
@vedhavallirajendran1271 Ай бұрын
🙏🙏🌹🌹
@sophiyamanimuthu683
@sophiyamanimuthu683 17 күн бұрын
🙏
@priyadarshini1726
@priyadarshini1726 8 күн бұрын
@Saraswathi-w1i
@Saraswathi-w1i 8 ай бұрын
அம்மா வணக்கம்............ கோடான கோடி நன்றிகள் உங்கள் குரலில் பதிவு செய்து வெளியிட்டமைக்கு. வைகாசி விசாக இத்திருநாளில் அனைவருக்கும் பரிசாக வழங்கி விட்டீர்கள்... ❤❤❤
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 4 ай бұрын
ஓம் முருகா கடன் பிரச்சினை அதிக அளவில் கஷ்டபடுகிறேன் முருகா கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா போற்றி 🙏🙏🙏
@thanalekshmi6169
@thanalekshmi6169 18 күн бұрын
ஜனவரி 1ல் இருந்து வேல் மாறல் உங்களுடன் சேர்ந்து பாராயணம் செய்து வருகிறேன் இதற்கு முன்பு படிக்க தெரியாமலும் அர்த்தம் புரியாமலும் படித்து கொண்டு இருந்தேன் இப்போது யூடியூப்பில் அர்த்தம் தெரிந்து கொண்டு உங்களின் உதவியுடன் பாராயணம் செய்து கொண்டே இருக்கிறேன் மிக்க நன்றி அம்மா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் அப்பன் முருகன் எனக்கு அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் சரவண பவ
@karthicksubramanian9059
@karthicksubramanian9059 4 ай бұрын
என் இரு குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கணும். நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கணும் முருகா
@vijayakalakannan4952
@vijayakalakannan4952 Ай бұрын
முருகா .. எல்லாருடைய நல்ல பிரார்த்தனைகளையும் நடத்தி வைப்பாய் அப்பா🙏🙏
@perumal.r4082
@perumal.r4082 2 ай бұрын
மிகவும் தெளிவாக நிறுத்தி சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது மிக்க நன்றி உங்கள் இந்த தொண்டு தொடர அந்த வாரியார் போல் நீங்களும் பல்லாண்டு வாழ செந்தூர் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
@palanilogu-x4p
@palanilogu-x4p Ай бұрын
நான் 48நாள் வேல்மாறல் பாராயணம் செய்தேன் நல்லது நடந்தது நன்றி அம்மா
@Kowusi-t2e
@Kowusi-t2e 4 ай бұрын
அப்பா முருகா என் பிள்ளைக்கு நல்ல பேச்சி வளத்தையும்... நல்ல அறிவு திறனையும் கொடுதருளும் அப்பா....
@raniks5043
@raniks5043 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏 இன்று முதல் சொல்ல ஆரம்பித்து உள்ளேன் .என் விருப்பங்களை மிக விரைவாக நிறைவேற்றித் தாங்க முருகப் பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@PonrajP-f2w
@PonrajP-f2w 5 ай бұрын
வேல் மாறல் படித்த ஒரு மாதத்தில் குடும்பத்துடன் திருத்தணி சென்று வந்து விட்டோம்.நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.....முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@SusilaVijayakkumar
@SusilaVijayakkumar 2 ай бұрын
முருகா என் குடும்பத்தில்நிறைய பிரச்சனைகள் இருக்கு முருகா 🙏🙏🙏🙏 அனைத்தும் தீரவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sulochanashamy2872
@sulochanashamy2872 4 ай бұрын
முருகா என் பேத்தி‌ ‌நிவேதாவுக்கு எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் முருகா
@vrdancers7279
@vrdancers7279 5 ай бұрын
I started reading this , got selected for govt Jon 5th day , gods grace
@rajgurudhanam8167
@rajgurudhanam8167 5 ай бұрын
Wow congratulations
@kalaranisankar6361
@kalaranisankar6361 18 күн бұрын
என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டி நான் 48 நாள் விரதம் ஆரம்பித்துள்ளேன். திருச்செந்தூர் சென்று வந்த பிறகு ஆரம்பித்தேன். வேல் மாறல் பாராயணம் செய்கிறேன். என் வேண்டுதல் விரைவில் நிறைவேற வேண்டும் முருகா 🙏🙇‍♀️
@gayathriasokan52
@gayathriasokan52 8 ай бұрын
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. நேற்று இரவு தான் "அம்மா எப்ப வேல் மாறல் சொல்லப் போறாங்கனு தெரியலையே" னு நினைத்தேன், இன்று காலை உங்கள் பதிவு. அப்ப நீங்க இறைவன் அனுப்பிய தேவதை தன!!!. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
@AnuradhaV-f5j
@AnuradhaV-f5j 2 ай бұрын
எனது அன்பு தங்கையே, எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற முருகனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்
@umarajamanickam171
@umarajamanickam171 3 ай бұрын
நான் மெய்சிலிர்த்து போனேன் மிக்க நன்றிஅம்மா ஓம் முருகா போற்றி
@tnpscgroup4351
@tnpscgroup4351 8 ай бұрын
Amma romba nandri ❤... Endru muthal Naa 48 naal Yan appan murugan ku viratham irukiran... ❤❤❤❤
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 4 ай бұрын
ஓம் முருகா நான் கடனில் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன் முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏
@yasothas1471
@yasothas1471 4 ай бұрын
என் பாப்பா எந்த குறையும் இல்லாமல் நோய் நொடி இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் முருகா..என் அம்மா அப்பா தம்பி சித்தி சித்தப்பா எல்லோரும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடும் உடல் ஆரோக்கியுடன் வாழ வேண்டும் முருகா 🦚
@sivagaminatarajan4009
@sivagaminatarajan4009 8 ай бұрын
சகோதரியின் குரலில் ஒலிக்கும் வேல் மாறல் மகா மந்திரம் இணைந்து படிக்க சுலபமாக உள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
@wolfgaming2535
@wolfgaming2535 6 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருக்கு சகோதரிநீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுதல் நன்றி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 6 ай бұрын
சட்டத்தையும் கவர்மெண்டையும் பாத்து பயப்படாதவன் சாத்தான்🎉
@gka7296
@gka7296 3 ай бұрын
முருகா என் மனகவலை தீர்த்து மகிழ்ச்சியை அருள்புரிக.
@Nagalakshmi-fs6ky
@Nagalakshmi-fs6ky 4 ай бұрын
ரொம்ப நன்றி தாய் இந்த வேல்மாறல் நீங்க படிச்சதுக்கு நானும் உங்க கூட சேர்ந்து தான் படித்தேன்
@eswaranr2664
@eswaranr2664 2 ай бұрын
என் கணவர் பெயர் ஈஸ்வரன் அவர் நல்ல உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று அனைவரும் வேண்டிகாங்க என்று வேண்டுகிறேன்
@thangabalakannan40
@thangabalakannan40 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகர வேலும் மயிலும் சேவளும் துணை முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் நினைத்த காரியங்கள் எல்லாத்துக்கும் வெற்றியை கொடுங்க எண்ணம் போல் வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள் முருகா ஓம் சரவணபவ முருகா போற்றி கந்தா போற்றி
@Thenika-ds4kk
@Thenika-ds4kk 8 ай бұрын
அம்மா நாங்க சேலம் இன்னைக்கு ராஜ கணபதி கோவில்ல தேரோட்டம் ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து முருகனுடைய பாராயணங்கள் படித்தது உங்களுடைய குரலில் கேட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் முதன்முறையாக நான் கோவிலில் உட்கார்ந்து படித்தது மனது நிறைவாக இருந்தது 16:59
@Arunraj-vn8ne
@Arunraj-vn8ne 5 ай бұрын
முருகா 🙏🙏🙏 என் வயிற்றில் கரு தங்கி இருக்கணும் முருகா எனக்கு positive வரணும் முருகா...
@MalarMalar-uq5br
@MalarMalar-uq5br 3 ай бұрын
அம்மா எனக்கு திருமணம் ஆகி பதி நான்கு ஆண்டு கள் ஆகின்றன குழ்ந்தை இல்லை கண்ணிரோடு வேல் மறால் படிக்கிறேன் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் கொடு முருகா முருகா ஐய்யா
@srinivasanc82
@srinivasanc82 3 ай бұрын
Kandipaga pirakum
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 3 ай бұрын
அம்மா எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வில்லை எங்க அப்பன் முருகன் தருவர் நம்பிக்கையுடன் இப்பாடலை தினமும் கேக்கிரேன் அம்மா
@prabagaran8441
@prabagaran8441 3 ай бұрын
கும்பகோணம் கர்பரக்ஸாம்பிகை வழிபாடு செய்யுங்கள்
@poonkodimurugappa9608
@poonkodimurugappa9608 3 ай бұрын
நிச்சயம் முருகன் அருள் செய்வார் அம்மா.
@kalpanakalpu3367
@kalpanakalpu3367 2 ай бұрын
Kandipa murugan ungaluku kuzhanthai varam tharuvaga
@kanchanam1202
@kanchanam1202 2 ай бұрын
🙏🙏மிக்க நன்றி அம்மா.. நீங்கள் படிந்த வேல் மாறல் பாத்துதான் நான் படிக்க காற்று கொண்டேன்.🙏🙏
@premasamimuthu7109
@premasamimuthu7109 4 ай бұрын
நான் வேல்மாறல் படிக்கிறேன் 1 மாதமாக..எனக்கு ஒரு தெரியல. .அந்த ஆப்ரேசன் 16 தேதி என சொல்லிய இருக்கிறார்கள் ..என் பார்வை வரனும் சொன்ன தேதியில் முருகன் நடத்தி வைக்கனும் பார்வை வரனும் எனக்கு நிறைய கடமை உள்ளது‌ முருகன் துணை யிருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jimkana
@jimkana 4 ай бұрын
கவலை வேண்டாம் நண்பரே...... முருகனின் அருளால் அனைத்தும் நிறைவேறும்........ 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா........ 🙏🙏🙏🙏
@jananimurugan8406
@jananimurugan8406 3 ай бұрын
don't worry you're eyes problem solved successfully santhosam vanthe sollenge ❤
@premasamimuthu7109
@premasamimuthu7109 3 ай бұрын
@@jananimurugan8406 🙏🙏🙏🙏🦚🦚🦚
@premasamimuthu7109
@premasamimuthu7109 3 ай бұрын
@@jananimurugan8406 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@RevathyPalavasam
@RevathyPalavasam Ай бұрын
அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் வேல்மாறல் தினமும் படிக்கிறேன் எனக்கு முருகன் துணை எப்போதும் வேண்டும் என்மகனுக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க வேண்டும் அவன் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க முருகன் அருள் புரிய வேண்டும்
@lathamanoharan5292
@lathamanoharan5292 5 ай бұрын
சகோதரிக்கு வணக்கம்🙏 இதுநாள் வரை வேல் மாறல் கேட்டு வந்தேன் நிறைய பலன் கிடைத்தது . இன்று தங்களுடன் சேர்ந்து நானும் பாராயணம் செய்துள்ளேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ❤🙏👍
@K.SUBRAMANIYAN-sh1zu
@K.SUBRAMANIYAN-sh1zu 5 ай бұрын
அ ப் பா முருகா என் கடன் அடைந்து என் குடும்பத்தில்நோய் தீர்ந்து என்பிள்ளைகள் நன்றாக படித்து செழிப் பாக வாழ வேண்டும் அப்பா முருகா போற்றி போற்றி🎉🎉🎉🎉🎉
@sajithashahip7857
@sajithashahip7857 2 ай бұрын
வேல் மாறல் 48 நாள் பாராயணம் முடிவில் என் வேண்டுதல் நிறைவேறியது.... நன்றி அம்மா.....
@ThilagaRavinthran
@ThilagaRavinthran 2 ай бұрын
Veg ah irunthingala or non veg saapitu padikkalama
@Ramyam143
@Ramyam143 Ай бұрын
@@ThilagaRavinthran veg please
@LAKSHAIDHEV
@LAKSHAIDHEV 7 ай бұрын
அம்மா மிக்க நன்றி 💐🙏 இதேபோல் திருப்புகழ் பாடல் பதிவிறக்கம் செய்து கோடான கோடி புண்ணியம் பெற எம்பெருமான் முருகனை பிரார்த்திக்கிறேன் 💐🙏
@vasanthiramaraj5919
@vasanthiramaraj5919 4 ай бұрын
எங்களுக்கு குருவாக இருந்து பாட்டு படிக்க சொல்லி கொடுத்தமைக்கு நன்றி அம்மா
@jeyamanin2827
@jeyamanin2827 2 күн бұрын
என்மகனுக்குஆபரேசன் நல்லபடியா க நடக்கவேண்டும் முருகா. எனக்குஅருள்புரிவாய் முருகா
@MobileMobile-u3u
@MobileMobile-u3u 2 ай бұрын
முருகா நான் வேல்மாறல் படிக்க தொடங்குகிறேன் எனக்கு சொந்தமா ஒரு வீடு அமைய உங்கள் கிட்ட நான் பிரார்த்தனை வைக்கிறேன் எனக்கு அதுக்கு எந்த ஒரு தங்க தடையும் இல்லாம நான் சொந்தமா ஒரு வீடு கட்டணும் அதுக்கு எனக்கு அருள் புரியுங்கள் எங்க வீட்டுக்காரர் திருத்தி என்கூட நல்லபடியா வாழ வைங்க
@lizagandhi2648
@lizagandhi2648 Ай бұрын
முருக என் வியாதிகள் தீர்த்து வெல் மரல் படிக்கிறேன் 48 நாள் படித்தூடிப்பதற்குள் என் நோய் தீர வேண்டும் முருகா
@Revathi-yk7yx
@Revathi-yk7yx 5 ай бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம் இன்று நான் எட்டாவது நாளாக வேல்மாறல்படித்தேன்.இன்று என் கணவர் உறவினர்கள் உடன் பித்தளை பாத்திரம் வாங்கி கொடுத்து வந்தார் வாங்கி கொடுத்ததற்காக கடையில் உள்ளவர் இவருக்கு ஒரு வேலும் கிருஷ்ணன் சிலையும் கொடுத்தார் இன்று இந்த வேல் கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது இதற்கு முருகனுக்கு உங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் அம்மா
@Revathi-yk7yx
@Revathi-yk7yx 4 ай бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம் நான் வேல்மாறல் படித்து வருகிறேன்.நான்படித்து கொண்டு வரும் போது 22வது நாள் எங்கள் உறவினர்கள் ஒருவர் நான் திருச்செந்தூர் போய் வந்தேன் என்று சொல்லி ஒரு வேல் பரிசாக அளித்தார்.எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.இன்னும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை அம்மா.
@Revathi-yk7yx
@Revathi-yk7yx 3 ай бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம் நான் 28.9.24 அன்று 48வது நாள் வேல்மாறல் படித்து முடித்து விட்டேன்.அம்மா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதமும் வேலனின் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் அம்மா
@NithyaPalanisamy-vh9qv
@NithyaPalanisamy-vh9qv 7 ай бұрын
என்னுடைய அண்ணன் குடியை மறந்து நிம்மதியான ஒரு வாழ்க்கை குடு முருகா என் அம்மாவுக்கு மன நிம்மதி கொடு முருகா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 6 ай бұрын
கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 🙉 கடவுள் கை காள் என்ன பண்ணும் 🎉 ஜெயலலிதா அம்மா துனை 🎉
@agilaramachandran1500
@agilaramachandran1500 5 ай бұрын
வேல் மாறல் படிக்க படிக்க எனது உடல் நிலையில் முன்னேற்றம் . என்னுள் இருந்த பயம் நீங்கி விட்டது. ஓம் முருகா சரணம் சண்முகா சரணம்.
@Selvamani-nr2bp
@Selvamani-nr2bp 5 ай бұрын
என் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா
@nvignesh4264
@nvignesh4264 2 ай бұрын
இந்த பாடல் பொருள் புரியவில்லை என்றாலும் ஒரு குருதி சிந்தும் போர்க்களம் கண்ணில் வந்து உடல் வியர்க்கிறது..!
@BoobathiBoobathi-h3e
@BoobathiBoobathi-h3e 2 ай бұрын
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா முருகா எனக்கு திருமணம் ஆகி 18 வருடம் ஆகிறது முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா ❤❤❤❤❤❤ர்
@arvindsathvi-ce9qm
@arvindsathvi-ce9qm 5 ай бұрын
என் மகன் நன்றாக படிக்க வேண்டும் அருள் புரிவாய் முருகா ❤️❤️
@anithavenkatesh1777
@anithavenkatesh1777 4 ай бұрын
முருகா உன் பிள்ளை பேசமுடியாமல் இருக்கிறான் அவன் பேச அருள் புரியும். ஐய்யா கூடிய விரைவில் அவன் முருகா என்று உம்மை கூப்பிட அருள் புரியும் முருகா!🙏🙏🙏
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 3 ай бұрын
முருகா என் மகன் கூட படிக்கிற பையனுக்கு பிளட் கேன்சர் என்று சொல்றாங்க என்னால தாங்கிக்க முடியல தம்பி உடம்பு சரியாகி 100 வருஷம் நல்லா வாழனும்
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 3 ай бұрын
தயவுசெய்து லைக் போடாதீங்க கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க தம்பிக்கு சீக்கிரம் குணமாகவேண்டும்🙏🏻
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 3 ай бұрын
kandippa murugan kaappaatthuvaar da❤❤ siva siva ...om saravana bava..kaali theviye pottri....pandi ayya thunai...yen kulasamy karuppan kaappaatthuvar❤
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 3 ай бұрын
@@vaishukuttiofficial1696 நன்றி சகோ
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 3 ай бұрын
@@SKAbithivchannel3949 naan like pannen .. neenga panna vendaam soninga..naanym pannala .ippo neenga yeen tq solleinga paa..
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 3 ай бұрын
@@vaishukuttiofficial1696 எனக்கு அன்னைக்கு வந்து ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது உங்க கமெண்ட் படிக்கும்போது பாரம் குறைஞ்ச மாதிரி அந்த முருகனே சொன்ன மாதிரி இருந்தது அதனால தான் நன்றி சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க
@somnathbala357
@somnathbala357 4 ай бұрын
ஓம் முருகா என் நிலை என்ன உங்களுக்கு தெரியும் இந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன் உங்களது அருளால் சரவணபவ ஓம்
@InduVardhan-k5y
@InduVardhan-k5y 8 ай бұрын
Many many happy returns of the day to you my dearest Mangaiyar karasi amma. உங்களுக்கு கோடான கோடி வணக்கம். நான் சஷ்டி அன்று அதாவது 13 மார்ச் அன்றிலிருந்து வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது என்ன செய்வது என்று தெரியாமல் ரொம்பவும் கவலையாக இருந்தது இன்றைக்கு இரவு யூடியூப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களின் வேல்மாறல் பதிகத்தைப் பார்த்து அப்படியே மை சிலிர்த்து விட்டது .உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் நான் உங்களை விட வயதில் பெரியவள் ஆனால் நீங்கள் எனக்கு தாயாக வந்து வேல் மாறல் படிக்க உதவி செய்து உள்ளீர் மிக்க மிக்க நன்றி கல்யாணம் ஆகி 42 வருஷம் ஆகிவிட்டது இன்னமும் எனக்கும் என் கணவருக்கும் ஒரு அன்னோன்யம் இல்லை எப்படியாவது இந்த தடவை வேல்மாறல் படித்து முருகனின் கருணையால் என் கணவர் என்னிடம் அன்பாக இருப்பார் என்று நினைக்கிறேன் வேலும் மயிலும் சேவலும் துணை
@balaharismart1998
@balaharismart1998 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா...🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏
@saimithapriyankarl2154
@saimithapriyankarl2154 7 ай бұрын
உன்னதமான பதிவு..மிக்க நன்றி.. வேலும் மயிலும் துணை..வேலவன் இருக்க பயமேன்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 ай бұрын
கடவுள் அண்ணதானம் பண்ணா எப்படி இருக்கும் 🎉கடவுள் இருக்கா🎉
@nn559paccs3
@nn559paccs3 5 ай бұрын
நன்றி அம்மா கிடைப்பதற்கரிய பேரு பெற்றேன்.நீங்க நல்லா இருக்கனும் சகலவிதமான நன்மைகள் உண்டாகட்டும் 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 4 ай бұрын
அம்மா நீங்கள் படிப்பது நன்றாக புரிகிறது மிக்க நன்றி . வேல் மாறல் தினமும் கேட்கிறேன் 🎉🙏🙏எல்லோருக்கும் பயன்படும் 🙏🙏
@PremnathDoss
@PremnathDoss 6 ай бұрын
Madam Thanks for bringing this video with vel maral lyrics. With Lord Muruga blessings everybody who watches this video will able to read vel maral without any mistakes. Thanks madam for your wonderful efforts to bring this video for murugar devotees like us
@silambuselvis-f8q
@silambuselvis-f8q 3 ай бұрын
அருமை. நனறாக திருத்தமாக கேட்பதற்கு இனிமையாக உள்ளது அம்மா. ஓம் முருகா போற்றி.
@rgayathri9611
@rgayathri9611 2 ай бұрын
Maha kandha shasti viradham irikumbodhu 3 days ah padikren ma.... Manasuku romba magizhchi ah iruku.... Romba nandri indha padhivu yemglukaha potadhuku
@rajashanthi2697
@rajashanthi2697 7 ай бұрын
அழகாக எப்படி படிக்க வேண்டும் என்று புரியும்படி சொல்லியுள்ளது மிகவும் நன்றி அம்மா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 6 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@kumaravels3040
@kumaravels3040 8 ай бұрын
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடந்துகுகன் வேலே 🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகா போற்றி கந்தா போற்றி
@nityaramaswami4147
@nityaramaswami4147 Ай бұрын
Thank you...exactly on sashti 6 days since I started vel maral..I could visit a murugan temple far away from my home...in Mumbai.. Thirukalyanam was on..prayed for my daughter and son in law.. Went up murugan showed my kula deivam just there. GOD HAS SHOWN ME A NEW PATH
@barathi640
@barathi640 2 ай бұрын
Velum mayilum thunai ! Vel maaral 48 days nampikkayudan padithen ...murugan arulaal nanum en familyum aarogyamaga irukkirom ❤ velum mayilum thunai muruga🙏
@KrishnaVeni-sv2tt
@KrishnaVeni-sv2tt 7 ай бұрын
உங்களுடைய இந்த பதிவிற்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 ай бұрын
கடவுள் அண்ணதானம் பண்ணா எப்படி இருக்கும் 🎉கடவுள் இருக்கா 🎉
@arunrick4897
@arunrick4897 4 ай бұрын
❤நன்றி சகோதரி உங்க மூலம் கிடைக்கும் தகவல் அனைத்தும் மனதார உங்களை குருவாக ஏற்று கொள்கிறேன் நன்றி குருவான உங்க கூட பிறக்காத சகதோரி
@jayanthisankar-m5s
@jayanthisankar-m5s 2 ай бұрын
முருகா, எனது குடும்த்தில் பிரச்சனைகள் மட்டுமே உள்ளது அதை தயவுசெய்து நிவர்த்தி செயவாயாக முருகா போற்றி
@MayaworldRR
@MayaworldRR 4 ай бұрын
சஷ்டி அன்று செவ்வாய்க்கிழமை முருகனே எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் 🙏🙏🙏
@PodumPonnu-f6u
@PodumPonnu-f6u 3 ай бұрын
Same yenakum murugan thaan pirakka ventum 😢😢😢😢😢😢
@MayaworldRR
@MayaworldRR 3 ай бұрын
கிடைத்தது ஏமாற்றம் 😭
@PodumPonnu-f6u
@PodumPonnu-f6u 2 ай бұрын
Same yenakum murugan pirakka ventum murugaa 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajisunder5794
@rajisunder5794 3 ай бұрын
Without any disturbing background music, the words are clear. Of immense help to anyone who wants to learn vel maaral. Thank you Ma'am
@karthikeyan-js8tj
@karthikeyan-js8tj 7 ай бұрын
மிகவும் நன்றி அம்மா பிழை இல்லாமல் படிக்க உதவியதற்க்கு நன்றி சிவாய. நம
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 6 ай бұрын
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 6 ай бұрын
நல்லது தாயே இந்த வேல்மாறல் என் நோய்களை குணமாக்க வேண்டுகிறேன் . இரண்டு முழங்கால்களும் குண்டாக இருக்கிறது முகத்தில் நெற்றி பகுதி சிறிது வீக்கமாக உள்ளது அலர்ஜியும் உள்ளது அணைத்து நோய்களையும் போக்க வேல்மாறல் துணைபுரிய வேண்டுகிறேன் 🙏🦚
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 6 ай бұрын
செல் போன்ல sex வருது 🎉சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@IlangovanThangarasu
@IlangovanThangarasu 4 ай бұрын
முருகா இவ்வுலகில் நல்லது நடக்கவேண்டும் உன் திருவடி சரணம் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
@bhuvancreation5911
@bhuvancreation5911 8 ай бұрын
மிக்க நன்றி அம்மா இன்று தான் நான் வேல் மாறல் பூஜை ஆரம்பித்து இருக்கிறேன் எப்படி படிப்பது என்று ஒரு தயக்கம் அந்த முருகரே உங்கள் ரூபத்தில் எனக்கு வழிகாட்டியதாக உணர்கிறேன் மிக்க நன்றி
@manjulac9282
@manjulac9282 6 ай бұрын
தங்களது இனிய குரலில் வேல்மாரல்படிப்பது மிகவும் சுலபமாக உள்ளது.மிக்க நன்றி அம்மா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 6 ай бұрын
சட்டத்தையும் கவர்மெண்டையும் பாத்து பயப்படாதவன் சாத்தான் 🎉
@veeramutthu3661
@veeramutthu3661 Ай бұрын
மிக்க நன்றி முருகன்.அருளால் இந்த பாக்கியம் கிடைத்தது தங்கள் சேவைக்கு மிக்க நன்றி வணக்கம்
@santhijagadhisan4672
@santhijagadhisan4672 5 ай бұрын
நன்றி அம்மா.....🙏 மிக்க நம்பிக்கை உடன் இன்று முதல் நாள் திருபுகழ் பாரயாணம் செய்து உள்ளேன்.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН