No video

அதிஷ்ட புயல் யாருக்கு?🤩 அதலபாதாளம் யாருக்கு?😯 இந்த 3 ராசி உஷார்😦 தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024

  Рет қаралды 357,403

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

00:00 Intro
0:15 மேஷம்
10:17 ரிஷபம்
20:32 மிதுனம்
30:33 கடகம்
40:50 சிம்மம்
51:43 கன்னி
1:01:43 துலாம்
1:12:14 விருச்சிகம்
1:22:40 தனுசு
1:33:49 மகரம்
1:44:09 கும்பம்
1:53:52 மீனம்
2024 தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பிரபல ஜோதிடர்கள் பேட்டி
#tamilnewyear2024 #தமிழ்புத்தாண்டு #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 248
@BehindwoodsO2
@BehindwoodsO2 4 ай бұрын
00:00 Intro 0:15 மேஷம் 10:17 ரிஷபம் 20:32 மிதுனம் 30:33 கடகம் 40:50 சிம்மம் 51:43 கன்னி 1:01:43 துலாம் 1:12:14 விருச்சிகம் 1:22:40 தனுசு 1:33:49 மகரம் 1:44:09 கும்பம் 1:53:52 மீனம்
@santhiyar3052
@santhiyar3052 4 ай бұрын
Hip hip nip bio
@AshokKumar-vn9mw
@AshokKumar-vn9mw 4 ай бұрын
Thank u 🙏
@vijays9498
@vijays9498 4 ай бұрын
நன்றி
@diwakarselvaraj3053
@diwakarselvaraj3053 4 ай бұрын
Hii 1:33:23 ​@@santhiyar3052
@1006prem
@1006prem 4 ай бұрын
❤❤🙏🙏🙏🙏
@janakhargunanathan6742
@janakhargunanathan6742 4 ай бұрын
மகரத்துக்கு ஒரு லைக் போடுங்க
@sathishsubbaiya7152
@sathishsubbaiya7152 4 ай бұрын
Yov Nalla dhann sollranaga, but struggling is permanent every phase of my life
@acvmurugan7502
@acvmurugan7502 4 ай бұрын
Me also bro​@@sathishsubbaiya7152
@Successjai
@Successjai 4 ай бұрын
​@@sathishsubbaiya7152💯💯
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 4 ай бұрын
😂😂 like ethuku podanum...
@user-rz9sd7wn
@user-rz9sd7wn 4 ай бұрын
விருச்சிகம் ஒரு like பண்ணுங்க 😊😊
@IndiraniBalakrishna
@IndiraniBalakrishna 4 ай бұрын
Rd
@JOTHI-qb7bc
@JOTHI-qb7bc 4 ай бұрын
மீனராசிகாரங்க ஒரு லைக் போடுங்கப்பா✋👇
@SelvaraniMani
@SelvaraniMani 4 ай бұрын
I am Meena rasi🎉
@venkatesanrajagopalan2350
@venkatesanrajagopalan2350 4 ай бұрын
நமக்கு நாமே ஆறுதல் சொல்லும் நேரம் இது
@thamizhi6895
@thamizhi6895 4 ай бұрын
ஐயா மே15 மேல் விருச்சிகத்திற்கு நல்லது நடக்கும் சொன்னீர்கள் என் விஷயத்தில் இது உண்மை ஐயா மே15 மேல் தான் எனக்கு டேலிவரி டேட் ஐயா மிக்க மகிழ்ச்சி 3வருடத்திற்கு பிறகு குழந்தை பிறக்க போகிறது குழந்தை இல்லாமல் எவ்வளவு வலி வேதனை இப்போது தான் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்து இருக்கிறேன் அனைத்து ராசியினரும் வாழ்க வளமுடன்
@seminarwithsubash4957
@seminarwithsubash4957 4 ай бұрын
God bless you
@Pooranichandran
@Pooranichandran 4 ай бұрын
Always be happy ❤ stay blessed
@kalyanakumar996
@kalyanakumar996 4 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉
@naliniaaru19
@naliniaaru19 4 ай бұрын
Same sis .... congratulations
@DurgaDevi-nl4ry
@DurgaDevi-nl4ry 4 ай бұрын
Thulam rasi la oru like podunga 🖐🏽 👇🏽
@velliengirigiri5360
@velliengirigiri5360 4 ай бұрын
துலாம் ராசிக்காரங்க உண்மை பேசுகிறேன் என்று மற்றவர்களிடம் கோல் மூட்டி விடுவீர்கள் இருந்தாலும் உங்களுக்கு ஒரு லைக்
@kanagarani3105
@kanagarani3105 4 ай бұрын
அதிகாலை இறைவழிபாடு செய்கிறேன். என் மகள் கடக ராசி அஷ்டமச்சனி இந்த ஏப்ரல் என் மகளுக்கு வங்கி அதிகாரி பணி கிடைத்திருக்கிறது இறைவழிபாடு நவக்கிரகங்களிடம் இருந்து காப்பாற்றுகிறது என்பதே உண்மை 😊
@HariPriya-or9hc
@HariPriya-or9hc 4 ай бұрын
பிரம்ம முஹூர்த்த விளக்கு எதுறீங்களா
@kanagarani3105
@kanagarani3105 4 ай бұрын
@@HariPriya-or9hc ஆமாம்
@HariPriya-or9hc
@HariPriya-or9hc 4 ай бұрын
@@kanagarani3105 super🙏
@mrameshmrg1573
@mrameshmrg1573 4 ай бұрын
நம் தற்போதைய வாழ்க்கையில் நாம் கடவுள் பயத்துடனும், சனாதன தர்மத்துடனும் வாழ வேண்டும், இல்லையெனில் நம் வாழ்வின் முடிவில் கடவுளும் நமக்கு உதவ மாட்டார். Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@user-yn3qk1yb2e
@user-yn3qk1yb2e 4 ай бұрын
விருச்சிகம் ராசிக்கு சொன்னதுக்குநன்றி ஐயா❤🎉🎉🎉
@Vijima-is5xe
@Vijima-is5xe 4 ай бұрын
1:12:15 விருச்சிகம் ராசி பலன் ஆரம்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🥰😍😘 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🥰😍😘
@Jayan.
@Jayan. 4 ай бұрын
என்ன மகேஷ் ஐய்யர் ஐய்யா மட்டும் வர வர இளமை ஆகிட்டே போறாங்க😊
@NathiyaNathiya-vx7xr
@NathiyaNathiya-vx7xr 4 ай бұрын
ஆச்சரிய ஹரிஷ் அய்யா சொல்லுறது ஒரு எனர்ஜி குடுக்கும். நன்றி அய்யா
@ravichandran8558
@ravichandran8558 4 ай бұрын
🐏Mesam🐐 0:15 10:17 🐂Risabam🐃 👯Mithunam 20:32 👬 30:33 🦀Kadagam🦀 🦁SIMMAM🦁40:50 51:43 👸Kanni👰 ⚖️Thulam⚖️1:01:43 1:12:14 🦞🦂Viruchigam🦞 🏹Thanusu🏹 1:22:40 1:33:49 🦑Magaram🐙 🍯Kumbam🍍1:44:09 1:53:52 🐠 Meenam ... 🙏
@sarafie5634
@sarafie5634 4 ай бұрын
கன்னி ராசி 🙌🙌🙃
@KanchiSingapore
@KanchiSingapore 4 ай бұрын
கும்ப ராசிக்கு ஒரு கும்பிடு போடு ராஜா
@kamalamohan5011
@kamalamohan5011 4 ай бұрын
அய்யா எல்லாரும் ஒன்னா கிளம்பிட்டீங்களா ,இனி பாதி பேரு பைத்தியமா அலையப்போறாங்க .
@TvW1831
@TvW1831 4 ай бұрын
😃😃😃😃
@arulmozhiarul5423
@arulmozhiarul5423 4 ай бұрын
Naa ரிஷபம் romba romba nanri sir...
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 4 ай бұрын
கார்த்திகேயன் Sir அவர்களுக்கு நன்றி 🙏 மற்றும் அனைவருக்கும் நன்றிகள் பல 🙏
@priyahealthbeautytips
@priyahealthbeautytips 4 ай бұрын
23:13 நச்சுனு ஒரே வார்த்தைல சொல்லிட்டீங்க sir, நான் எப்போவுமே இதே தான் யோசிக்கிற 6 years எவ்ளோ கஷ்டம்,6 yearsa என்னோட காசு Hospitala தான் குடுக்குற..... இப்போவும் ஒரு babya DNC பண்ணாங்க 18k ஆச்சி... எந்த எனக்கு மட்டும் கைல காசு நிக்காம, காசு வந்தாலே ஹாஸ்பிடல் போய் செலவு ஆயிடுது.......😢😢
@RajuRaju-iz7gd
@RajuRaju-iz7gd 4 ай бұрын
ரிஷபம் இப்பவே 39,வயசு இன்னும் கல்யாணம் ஆகல,இனி 12,வருஷமா??? 51,வயசுல அதுவே பழகிடும்!!! இவுங்க சொன்னதுல இது மட்டுமே உண்மை (திருமண தடை)😢😢😢😢😢😢
@poologanathanvimal1912
@poologanathanvimal1912 4 ай бұрын
😅😅😅😅😅😅😅
@vigneshviswanathan7443
@vigneshviswanathan7443 4 ай бұрын
Indha vandhutanga ya! Edhuna oru peyarchi, vishesham vandhura kudadhu....odanae chair la round ah okandhu poi soli polapu nadathuvanunga
@user-se2qh5kv7d
@user-se2qh5kv7d 4 ай бұрын
அனைவரும் ஆண்களுக்கே பலன் சொன்னால் எப்படி பெண்களுக்கும் பலன் சொன்னால் நன்றாக இருக்கும்🙏
@evilpanda.2_
@evilpanda.2_ 4 ай бұрын
I pray for all the magaram people to start flourishing in their lifeee. Evlo dha kasta paturadhu🥺♥️
@HELAN1995
@HELAN1995 4 ай бұрын
கேக்க நல்லா தான் இருக்கு.... நல்லது நடந்தால் சரிதான்!
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 4 ай бұрын
இதில் ஒருசிலர் வேறுறொரு நிகழ்ச்சியில் புளுகித்தள்ளியிருக்கிறார்கள்
@user-yn3qk1yb2e
@user-yn3qk1yb2e 4 ай бұрын
கன்னி ராசிக்கு சொன்னதுக்கு நன்றி சார்
@MathiyalaganSasidharan
@MathiyalaganSasidharan 4 ай бұрын
ஐயா ஜோசியர்ர முதல்ல நல்ல மழை பெய்யும் மா விவசாயம் செழிக்கும் மா முதல் அது சொல்லுங்க நன்றி
@kanda1176
@kanda1176 4 ай бұрын
மார்கழி 🌧️💦அழியும்
@manivannanmanivannan3136
@manivannanmanivannan3136 4 ай бұрын
கும்பம் ராசி மக்களே
@mrameshmrg1573
@mrameshmrg1573 4 ай бұрын
Humanity is still alive. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@KannanKannan-ew5rk
@KannanKannan-ew5rk 4 ай бұрын
Dhanush 1:22:42
@gowthamkumar8440
@gowthamkumar8440 4 ай бұрын
Murugar than namakanavar ....❤.Om muruga saranaam
@muthuramalingam5286
@muthuramalingam5286 4 ай бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். .
@vaidehiprabhakar9300
@vaidehiprabhakar9300 4 ай бұрын
Mother and son mithunam punarvasu. Ok?
@mrameshmrg1573
@mrameshmrg1573 4 ай бұрын
My heart full Salutations to my brother's, who are all took care of our grandfather. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@narayananify
@narayananify 4 ай бұрын
Very very very nicely predicted and for the first time hearing the Temple Bell rings. Thank you Sirs ,whether it is going to happen or not but it gives us great relief. It is because myself and my youngest son are both Anusham Vrichika Rasi Midhuna and Meena lagnam.
@mahisflow1165
@mahisflow1165 4 ай бұрын
Ennada துலாம் happy ahh irundheenga idhukapram problem nu soldreenga. Idhuvaraikume problem dhaaan . Enga happy ellaam paathom
@anandjohnjohn1057
@anandjohnjohn1057 4 ай бұрын
Mithunam 5poun, nagai vangaporama,irukira kadan adaika mudiyuma
@kannanpalaiya2185
@kannanpalaiya2185 4 ай бұрын
ஆரம்பிச்சித்தானுங்கள்
@devip8701
@devip8701 4 ай бұрын
துலாம் ❤
@karikalanj7546
@karikalanj7546 4 ай бұрын
Team leader Mr Mahesh iyer grand astrologer
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 4 ай бұрын
அருமை அருமை. நன்றி நன்றி.
@hanngwetun3017
@hanngwetun3017 4 ай бұрын
Super tips for Meethunam, your great fan, Hariharan BSc Burma country.
@Admi877
@Admi877 4 ай бұрын
மகர ராசிக்கு சூத்தடி..... சூத்தடி...... வாழ்க்கை ஃபுல்லா சூத்தடி தா ஆனா நான் இன்னும் யாரையும் சூ.... டீ க்கல 😢
@kavi1012
@kavi1012 4 ай бұрын
Kadagam 30:33
@gayathrijayakrishna3732
@gayathrijayakrishna3732 4 ай бұрын
நன்றி ❤️ மேஷம்
@santhoshrajpillais-js2ko
@santhoshrajpillais-js2ko 4 ай бұрын
Mesham very positive comments tq sir for all members 😂😊
@kolanjiyapan7905
@kolanjiyapan7905 4 ай бұрын
நன்றி ஐயா🙏
@senthilkumar-ky8jw
@senthilkumar-ky8jw 4 ай бұрын
நன்றி மேஷ🎉
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்
@balajirreddy4989
@balajirreddy4989 4 ай бұрын
Thanks to all for the positivity, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@blacksakthi1234
@blacksakthi1234 4 ай бұрын
Mithunam ❤
@Mahalakshmi93308
@Mahalakshmi93308 4 ай бұрын
Yeppa samigala virchagam ku oru oru time mum ini nalla irukum ini nalla irukum nu soldriga ,aparam paatha rootuu maari poyi next shift ku aalu varaga yengala vaati vadhaika ,ipavum appadithaana , Idha nambalaama.
@pooranib511
@pooranib511 4 ай бұрын
Sir oru doubt magaram rasi ku enna abishekam pilayar Patti la seiyanum
@somasundaram.k8979
@somasundaram.k8979 4 ай бұрын
So nicely by hearted!!! Excellent!!! *ARE WE STUPIDS* YES!!! IF GO BACKS!!! *BELIEVES 🙏IN WORK IS WORSHIP🙏* - *GURU OOCHATHIL* I. O., I. O., I. O., THURUNDHA MATINGADA SAMY!!! kss/-
@rajanmathavan2075
@rajanmathavan2075 4 ай бұрын
My favourite radio jockey Rj Toshila Umashankar Iniyavankal in Interview nice 👍
@geetharathinavel1409
@geetharathinavel1409 4 ай бұрын
திருமணம௲கி ஒன்றரை வருடம௱கிறது ந௱னும் என் கணவரும் பிரிந்து 10 ம௱தம் ஆகிறது எப்பே௱ ஒன்று சேருவே௱ம் பிறந்து கே௱வை 19.02.1995 ஞ௱யிறு ம௱லை 7 மணி கன்னி ர௱சி சிம்ம லக்னம்
@ramachandrann5730
@ramachandrann5730 4 ай бұрын
madam kanni rasi ku may 15th ku aprom parpom . enakkum kanni rasi dhan same issue with my wife
@lnfinityloop3098
@lnfinityloop3098 4 ай бұрын
Simam 40:50
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 4 ай бұрын
Thank you universe 🙏🏼 Thank you ancestors 🙏🏼 Thank you kulatheivam amma 🙏🏼 Thank you god 🙏🏼 Thank you everyone 🙏🏼
@ponmanielangovan500
@ponmanielangovan500 4 ай бұрын
Sir kanni rasi kanni lakinam chithirai natchathiram enaku intha year government job ketaikuma sir
@TTDUpdate
@TTDUpdate 4 ай бұрын
Kumbam 2.04.39
@vmdevdharshan5432
@vmdevdharshan5432 4 ай бұрын
யார் சொல்றது தான் கேட்கிறது
@user-zx5km8qd5i
@user-zx5km8qd5i 4 ай бұрын
Aaga motha thula nalla illa solunga... Kumbam raasi karangaluku eppo than nimathi kidaikum.... New year raasi palan pathen... Appo enna sonnanga guru peyarchi nadakum may 1....athuku aprm rajayogam sonnanga.... Ippo ennadana october mela nala irukum solranga.... Oru raasi palan paatha nalla iruku solranga... Innoru raasi palan patha etho paravala solranga.... Etha nambarthu.... Raasi palan pakura nambikaiye poiduchi 😏....
@user-bd9ex8xz5l
@user-bd9ex8xz5l 4 ай бұрын
ஷெல்லி sir eppovume mithuna rasiku நல்லதே சொல்ல மாட்டார் மத்த எல்லாரும் மிதுன ராசிக்கு நல்லது சொல்லுறாங்க இந்த ஆண்டு நல்லதே
@banumathik8569
@banumathik8569 4 ай бұрын
உங்க பதிவுக்கு நன்றிங்க
@n.vaikunthanvaikunthan1999
@n.vaikunthanvaikunthan1999 4 ай бұрын
கும்பம் 1:44
@kannank2359
@kannank2359 4 ай бұрын
Mithunam hit here 😊
@rajagopalannadeson2636
@rajagopalannadeson2636 4 ай бұрын
Athishtam ok,Antha athala pathalam ethuku da solreengga,erkanave naangga nonthu noolai poi kedakuram,ithula neengga vera enda bayamuruthureengga. Ungga polape enggala vachithan oduthu,mothalla unggaloda jathagatha Mathi Mathi parthukongga,apparam enggaloda tha pakalam.Vanthutanungga panja pandavargal mathiri 5 Peru.
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 4 ай бұрын
பாஸ் செல்வின் பொண்டாட்டி மாற்றம் மறந்திட்டிங்க பாஸ்...
@sathish6125
@sathish6125 4 ай бұрын
ஆறு மாதம் ஆனால் பாஷா வந்துரு வேல்
@mathesmatheswaran.vkodumud7427
@mathesmatheswaran.vkodumud7427 4 ай бұрын
மகர ராசி 🎉🎉🎉🎉
@kalamanickam5660
@kalamanickam5660 4 ай бұрын
Thanks a lot Shelvi sir 🙏🙏
@siva_atilrathinam9886
@siva_atilrathinam9886 4 ай бұрын
If you people say adhirsta puyal, that will go to badhalam. If you say badhalam that will go to adhirata puyal. That is jothidam.
@sivan5821
@sivan5821 4 ай бұрын
மோடி க்கு நேரம் எப்படி இருக்கு ஷல் வின் கூறுவாரா
@saibaba172
@saibaba172 4 ай бұрын
மிகவும் அருமை,💐👌
@sathiyamoorthypackianathan1853
@sathiyamoorthypackianathan1853 4 ай бұрын
Thankyou for you all mesham
@karthikarthi.n5098
@karthikarthi.n5098 4 ай бұрын
Risabam thuku unmaiya nadukuma
@vinayagamvinay4879
@vinayagamvinay4879 4 ай бұрын
Ivargalai nambi emanthavargal niryaper, ivargalai olika vendumendral kovilgalai pallikoodangalaga matravendum, kovil ulla thattu endiravargalu, kovil veliya thattu endiravargalum veru velaiku poga vendum, velya pitchai edupargal ellam oonamutravargal endral, ulla irukum oonamutrvargalum avargaludan sernthu ilavasa asiram seralam.
@Sridevi_1985
@Sridevi_1985 4 ай бұрын
Kumbam😢😢😢😢😢
@Chotabadaboys
@Chotabadaboys 4 ай бұрын
Mithunam thanks anna
@vijayadass5276
@vijayadass5276 4 ай бұрын
Karthikeyan Sir, thank you so much 🙏🏽
@kanda1176
@kanda1176 4 ай бұрын
முதலலீடு தங்கத்தில் செய்யலாம் இலாபம் சுபம் உண்டு...😮
@ashalatha5976
@ashalatha5976 4 ай бұрын
Kadagam poosam kastham palagidichu sir😂
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 4 ай бұрын
Thank you🙏😊
@Praneethaa-i9m
@Praneethaa-i9m 4 ай бұрын
Yov kanni
@LAKSHIMISWETHA
@LAKSHIMISWETHA 4 ай бұрын
சிம்மம் 😌😌
@jasminepaul3649
@jasminepaul3649 4 ай бұрын
Thulam🎉
@kvbschannel5639
@kvbschannel5639 4 ай бұрын
Solvathu onrumanataka matankithu
@bt-09ganeshkumar40
@bt-09ganeshkumar40 4 ай бұрын
Mithunam nalla irukku nu solringa solringa sokkikitey irukkinga 🙂 aana onnum nadandhabadi thrla bruh 🙂
@harsha4136
@harsha4136 4 ай бұрын
Kadagam 🥲
@PTRB247
@PTRB247 4 ай бұрын
Kindly avoid captions like adhrishta puyal and adhapathalam.
@suresh148babu
@suresh148babu 4 ай бұрын
Ayodhya bittu konjam over... 😅😅
@MomsDiary16
@MomsDiary16 4 ай бұрын
Positive ah irruku 😊 thankyou 🙏🏻
@rajathisadhasivam
@rajathisadhasivam 4 ай бұрын
பெரியவர்கள் கூட இருக்கும்போது கால் ஆட்டுவது தவறு எங்களுக்கு பார்பதற்கு பிடிக்கவில்லை
@user-hi5ym6lo9s
@user-hi5ym6lo9s 4 ай бұрын
Mayeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee அவன் கால் அவன் adaran
@rajathisadhasivam
@rajathisadhasivam 4 ай бұрын
@@user-hi5ym6lo9s அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். சிறுவயதில் எல்லாம் என் சுதந்திரம் என்று தெரியும் வயதாகும் போது தான் அது எவ்வளவு பெரிய தவறு என்று புரியும் பணிவு அடக்கம் மிகவும் அவசியம் வாழ்க்கையில் இது இல்லையென்றால் நிறைய நல்ல வாய்ப்புகள் தட்டிப் போகும் போது காலம் கடந்து பின்புதான் உணர்வோம் அப்பொழுது நாமும் தனிமைப்பட்டு விடுவோம்
@anukokila7898
@anukokila7898 4 ай бұрын
❤ Thank you sir ❤❤
@IraivasteelWorks
@IraivasteelWorks 4 ай бұрын
Thala vaikkudhu da medhunam
@NETHRYMANIVANNAN
@NETHRYMANIVANNAN 4 ай бұрын
education sambandhamaavum sollunga please
@user-cj7ke5xf6i
@user-cj7ke5xf6i 4 ай бұрын
நான் ரிஷபம் நன்றி சார்
@user-nv5kg1hz9g
@user-nv5kg1hz9g 4 ай бұрын
Me also
@chinnathaye6846
@chinnathaye6846 4 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏
@raghunatharaosridhar
@raghunatharaosridhar 4 ай бұрын
Astrologers can only give astrological solution and advice . Why giving medical advice like asking us to do medical checkup etc..is not understood.
@mohan-li5ub
@mohan-li5ub 4 ай бұрын
சிம்மம்
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН