லட்சுமி நரசிம்மரை வணங்கினால் miracles நடக்கும் | நடிகை கெளதமி | Aadhan Aanmeegam

  Рет қаралды 451,872

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
லட்சுமி நரசிம்மரை வணங்கினால் miracles நடக்கும் | நடிகை கெளதமி | Aadhan Aanmeegam #murugan #gowthamivembunathan #serialactress #pandianstores #aanmeegam #devotional #astrology #murugan #முருகன் #ஆன்மீகம் #aadhanaanmeegam
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 279
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 5 ай бұрын
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@VickySaran-j1x
@VickySaran-j1x 5 ай бұрын
Yes
@meenakumariselvaraju4223
@meenakumariselvaraju4223 4 ай бұрын
நீங்கள் நம்பிக்கையுடன் சொன்னால் பலிக்கும்
@omsairam4785
@omsairam4785 5 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@Tamilselvi-g3q
@Tamilselvi-g3q 2 ай бұрын
முருகா என்அண்ணனுக்கு கடன்அடைந்து நிம்மதியும் சந்தேசமும் அன்பும் கிடைக்கவேண்டும்❤❤❤❤❤ஆருமுகம் அருளிடும் அனிதினமும் ஏறுமுகம் சாயி அப்பா❤❤❤❤❤
@maheshwarim6615
@maheshwarim6615 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகா என் கடன் எல்லாம் அடைந்து விடனும் முருகா. என் உடல்நிலை சரியாகனும் முருகா.
@RajalakshmiRajalakshmi-gx1gb
@RajalakshmiRajalakshmi-gx1gb 11 күн бұрын
@@maheshwarim6615 ungaluku ena health la problem
@Esaikutti
@Esaikutti 4 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏 அப்பா முருகா என் கடன் எல்லாம் அடைக்கனும் முருகா எனக்கு அருள் தாருங்கள் முருகா 🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 5 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@OmSenthilmuruga-sm6xl
@OmSenthilmuruga-sm6xl 5 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@ஸ்ரீ-ட8வ
@ஸ்ரீ-ட8வ 5 ай бұрын
நமக்கு நேரம் நன்றாக இருந்தால் மட்டுமே நல்லது எல்லா தெய்வங்களும் உதவி செய்யும்
@pravin2364
@pravin2364 Ай бұрын
Ithu than உண்மை
@anithasaikumar8941
@anithasaikumar8941 Ай бұрын
ஆமாம் இது 💯 உண்மை எந்த கடவுளை வழிபட்டாலும் நேரம் சரி இருந்தா மட்டும் தான் நல்லது என்பது நடக்கும்
@babooschannel8565
@babooschannel8565 5 ай бұрын
நீங்கள் சொன்ன அத்தனை உணர்வகளும் உண்மை மேடம்
@RajalakshmiRajalakshmi-gx1gb
@RajalakshmiRajalakshmi-gx1gb 13 күн бұрын
Superb madam really naanum 1st week 6 vettilai deepam strat panna nijamavea business superb ah podhu deepam potta 10 mts la result kedachadhu this week 11rs try pannanum 😊 thank you for your valuable msg
@swaminathanvaradarajanmoha5152
@swaminathanvaradarajanmoha5152 5 ай бұрын
During 2013 we planned to visit Poovarasankuppam Lakshmi Narasimhar Temple by car from Perungalathur near Tambaram. before 1 km to the temple, the passerby,.opposite riders cautioned us there was a heavy a smoke from the engine. We alighted there immediately and had a wonderful darshan., On return again the car get struck before Vikraravandi toll gate. We prayed the Lord for help. By gods grace, the driver(Murugan Name) helped and we towed the car nearly 110 Km and reached the house without stopping for Tea or dinner. Lord Lakshmi Narasimhar saved us from the hazards of Fire and accident face by us. It was s a great miracle.
@bagiyamlovingyou2954
@bagiyamlovingyou2954 5 ай бұрын
🙏👍
@chithrachithu3282
@chithrachithu3282 5 ай бұрын
Goosebumps romba sandhoshamavum kanla irundhen aanandha Thula kaneer vandhuruthu🙏🙏🙏☺️❤️ om Sai Ram
@RMJvlogs-b2e
@RMJvlogs-b2e 3 ай бұрын
அம்மா என் மனதில் உள்ள கேள்விகளுக்கு எனது குலதெய்வம் உங்கள் மூலம் விடை அளித்ததாக உணர்கிறேன் நன்றி அம்மா
@vijayalakshmiganapathykris4446
@vijayalakshmiganapathykris4446 5 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அறுளிடும் அனுதினம் ஏருமுகம். முரு கா potti ❤
@chithiragomathy2337
@chithiragomathy2337 5 ай бұрын
திருமதி.செல்வம் சீரியலில் நன்றாக நடித்து இருப்பார்
@bagiyamlovingyou2954
@bagiyamlovingyou2954 5 ай бұрын
🙏
@chitraramabadran2176
@chitraramabadran2176 5 ай бұрын
சோமவார அமாவாசை ie. திங்கள் கிழமை வரும் அமாவாசையில் காலையில் அரச மரத்தை சுற்றினால் குழந்தை பேறு கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்யவும்.
@umamageswari6247
@umamageswari6247 5 ай бұрын
இதை நாங்கள் செய்கிறோம், எங்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம் குழந்தை பாக்கியம்.....
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 5 ай бұрын
மிக்க நன்றி இருவருக்கும்🙏
@VIDYUT-Mom
@VIDYUT-Mom 5 ай бұрын
Thanks for sharing amma🙏I'm also experienced same in Baba and Murugar 🙏
@bagiyamlovingyou2954
@bagiyamlovingyou2954 5 ай бұрын
🙏
@umamaheshwari5923
@umamaheshwari5923 5 ай бұрын
Sai miracles true. Its happened to me. U should have trust and patience. And also u should very honest.
@Mari-ix4vd
@Mari-ix4vd 5 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்.....❤
@rukmanit4658
@rukmanit4658 4 ай бұрын
எனக்கு லெஷ்மி நரசிம்மர் ஸ்லோகம் கடன் அடைய சொல்வது பதிவிடவும் நன்றி
@Abi2014abi3
@Abi2014abi3 5 ай бұрын
, ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@anithamurugananitha5311
@anithamurugananitha5311 12 күн бұрын
எனக்கு கடன் அடையும் முருகா சீக்கிரத்தில் அடைய வேண்டும் முருகா ஆறு முகம் ஆருளிடும்‌அணு தினமும் ஏறு முகம் ❤❤
@malathisethuraman7056
@malathisethuraman7056 5 ай бұрын
முற்றிலும் உண்மை 🙏🏽🙏🏽🙏🏽❤️❤️🌹🌹🌹👍🏽👍🏽👍🏽
@bagiyamlovingyou2954
@bagiyamlovingyou2954 5 ай бұрын
🙏
@duraikali9085
@duraikali9085 5 ай бұрын
Antha slogam comment box la potunga mam engaluku usefull a irukum mam
@PriyaK-w2s
@PriyaK-w2s 4 ай бұрын
Thank you madam🙏😍 U r speech is well and kindly❤
@rajisbeautycarebridalmakeu436
@rajisbeautycarebridalmakeu436 5 ай бұрын
நீங்கள் பேசும்போது உணர்வுபூர்வமாக இருந்தது என் கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்தது உங்கள் பேச்சின் கடைசி நிமிடம் வரை நீங்கள் கூறும் போது நான் அதை உணர்ந்தேன் மிக்க நன்றி🙏
@bagiyamlovingyou2954
@bagiyamlovingyou2954 5 ай бұрын
Thank you. What I spoke 200% my own experienced
@gejalakshmin3174
@gejalakshmin3174 5 ай бұрын
Om Sai Ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gejalakshmin3174
@gejalakshmin3174 5 ай бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🙏🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 4 ай бұрын
ஓம் சாய்ராம்🙏ஜெய் சாய்ராம்
@maheswariesakkiappan9471
@maheswariesakkiappan9471 5 ай бұрын
Muruga. Neeya thunai. ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏழுமுகம்
@PraneethSenthilKumar
@PraneethSenthilKumar Ай бұрын
ஓம் முருகா அப்பா குகனே கார்த்திகேயா வடிவேலா சன்முகா சரவனபவனே சரணம் அப்பா நன்றி அப்பா 🌹🌹🌹🌹🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏
@sowmiyad5851
@sowmiyad5851 5 ай бұрын
நரசிம்மர் ஸ்லோகம் போடுங்க
@manimegalaisaravanan2878
@manimegalaisaravanan2878 5 ай бұрын
லக்ஷ்மி நரசிம்மர் ku புங்க எண்ணைல தாமர தண்டு திரி போட்டு என்ன கிழமையில் விளக்கு போடணும், அந்த ஸ்லோகம் description la போடுங்க , please reply pannunga sister
@radhakumaresan9896
@radhakumaresan9896 5 ай бұрын
வெள்ளி கிழமைன்னு சொன்னாங்க
@manimegalaisaravanan2878
@manimegalaisaravanan2878 5 ай бұрын
@@radhakumaresan9896 thank you sis
@santhosasaaral9784
@santhosasaaral9784 Ай бұрын
😅
@deepakbharath503
@deepakbharath503 4 ай бұрын
ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ வேலும் மயிலும் சேவலும் துணை🔯🕉️🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🕉️🦚🦚🦚🦚🦚🦚🔯🔯🔯🔯🔯
@manikavitha87manikavi80
@manikavitha87manikavi80 5 ай бұрын
100%உண்மை
@ramyam7268
@ramyam7268 5 ай бұрын
Same I felt in meenachi Amman temple madurai
@sathishmech3067
@sathishmech3067 2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி முருகா என் தங்கச்சி என்கிட்ட பேசணும் அப்பா நீங்க தான் துணை.. கந்தா கடம்பா போற்றி போற்றி 🙏🙏🙏😔
@selvamg7592
@selvamg7592 5 ай бұрын
Sri palanl murugan thunai
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 4 ай бұрын
ஒம் ராவணேஸ்வராய நமக
@thamotharan2946
@thamotharan2946 5 ай бұрын
Tq for sharing Amma🙏
@Swetha89
@Swetha89 5 ай бұрын
கடன் அதிகமா இருக்கு னு பயந்து பிரேயர் பண்ணேன் கடன் அதிகமா ஆகிதே போகுது job கிடைக்க மாத்திக்கு கடன் மட்டும் easy ah கிடைக்குது 🤦🤦🤦😓😭😭😭😭
@Sannathimurukan-ly7xd
@Sannathimurukan-ly7xd 5 ай бұрын
ஓம் முருகா❤❤❤❤❤
@sowmichithu9611
@sowmichithu9611 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் என் கடன் அனைத்தும் அடையனும் முருகா
@dhanalakshmi7250
@dhanalakshmi7250 5 ай бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@justapple1956
@justapple1956 5 ай бұрын
Sai appa appa appa
@AishwaryaMahesh22
@AishwaryaMahesh22 5 ай бұрын
Disciplined manner of talking❤
@dishanthidishanthini8409
@dishanthidishanthini8409 3 ай бұрын
நன்றி
@sountharyaabi4968
@sountharyaabi4968 5 ай бұрын
She is so innocent ❤
@Srii2024
@Srii2024 4 ай бұрын
ஓம் முருகா சரணம்
@sangeetharamarathinam1428
@sangeetharamarathinam1428 5 ай бұрын
Nanum 11rs moodichuvachan, thank god enaku kadan kooduthavanga ellam mandaiya pottutanga thanks akka
@AishwaryaMahesh22
@AishwaryaMahesh22 5 ай бұрын
They too have family
@MaliniGunasekar
@MaliniGunasekar 5 ай бұрын
Mandaiya pota return pannamatingalaa... Idhu solution illa Karma
@devaditya9000
@devaditya9000 3 ай бұрын
Epdilam sollathenga
@ashasundararajan5288
@ashasundararajan5288 3 ай бұрын
Karma vl hit u hard
@sathiyavathi1477
@sathiyavathi1477 2 ай бұрын
Ayyo...
@pooojaaa1234
@pooojaaa1234 5 ай бұрын
Narasimmar mandhiram share pannuga
@BKRENUKADEVI-t3g
@BKRENUKADEVI-t3g 5 ай бұрын
நரசிம்ம மந்திரம் தமிழில்
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 5 ай бұрын
Om murugaa vetrivel murugaa
@kumarathalk1474
@kumarathalk1474 5 ай бұрын
At the time of hearing this sayee sended me a msg great miracle Ohm sai ram
@aiswaryalakshmy485
@aiswaryalakshmy485 5 ай бұрын
Mam please tell this lakshmi Narsimhar mantram for us
@gandhimathir3911
@gandhimathir3911 5 ай бұрын
ருண விமோசன நரசிம்மர் ஸ்தோத்திரம்
@meenatchichellan7553
@meenatchichellan7553 5 ай бұрын
வாழ்த்துக்கள்கௌதமிமேடம்.
@pattampoochichannelcoimbat6216
@pattampoochichannelcoimbat6216 5 ай бұрын
கடன் தீர வழி சொன்னதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@SaranyaPandian-cq6dk
@SaranyaPandian-cq6dk 4 ай бұрын
Any difference in ur life kadan problem yethum sari aacha
@vinithadheepan2566
@vinithadheepan2566 Ай бұрын
Thulasenthirapuram engalukum anthan kulatheivam
@suthishsankari9711
@suthishsankari9711 5 ай бұрын
Thanks madam
@mallikaymalli4747
@mallikaymalli4747 5 ай бұрын
Om Saravanabava
@mmraj141
@mmraj141 5 ай бұрын
எஸ்யா பவத் பக்த ஜனார்தி ஹந்துஹு, பித்ருத்வம் அன்யேஷு அவிசார்ய தூர்ணம், ஸ்தம்பே அவதாரதம் அனன்ய லப்யம், லக்ஷ்மி நரசிம்மம் சரணம் பிரபத்யே.
@indraprabha5729
@indraprabha5729 5 ай бұрын
@CHINNADURAICHINNADURAI-c9y
@CHINNADURAICHINNADURAI-c9y 4 ай бұрын
18:46
@aswinivenki717
@aswinivenki717 10 күн бұрын
Om Sai Ram🙏
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 5 ай бұрын
Omsairam, jaisairam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LVKDANCE
@LVKDANCE 5 ай бұрын
ஓம்
@mmraj141
@mmraj141 5 ай бұрын
This is Lakshmi Narasimmar powerful manthra.
@duraikali9085
@duraikali9085 5 ай бұрын
Antha slogam potunga engaluku useful a irukum
@keerthanasasnaa1435
@keerthanasasnaa1435 9 күн бұрын
யார் என்ன சொன்னாலும் அதை நாம் நம்பிக்கையுடன் பக்தியுடனும் செய்யனும் அப்படி நாம் செய்யும் போது பலன் நிச்சயமாக கிடைக்கும்
@karthigaaravind3762
@karthigaaravind3762 4 ай бұрын
Om sairam Om Muruga
@BalaMurugan-g3s7b
@BalaMurugan-g3s7b 5 ай бұрын
🙏🙏
@SMuthuraja-vo9no
@SMuthuraja-vo9no 9 күн бұрын
முருகாதுணை
@jayalakshmijayalakshmi2839
@jayalakshmijayalakshmi2839 14 күн бұрын
Om muruga
@YuvaSri-z5c
@YuvaSri-z5c 4 ай бұрын
Appa muruga neeye kathi endru erukum engalai kappathungapa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SuryaDeepasurya-j4i
@SuryaDeepasurya-j4i Ай бұрын
Thanks ma 🙏
@SangeethaSangeetha-h2q
@SangeethaSangeetha-h2q 5 ай бұрын
Arumugam arulidum anuthenamum Yerumugam 🙏
@chitraprasad8476
@chitraprasad8476 5 ай бұрын
Thanks a lot🙏🙏🙏🙏🙏🙏
@rajibairaji491
@rajibairaji491 5 ай бұрын
👌👌mam universe blessing 👆fulfilled mam om sai ram 🙏enka 👆video parka universe bless panninathuku 🙏🙏.
@ParamuPalraj
@ParamuPalraj 3 ай бұрын
Om saravana muruga
@roja.R-xc1yf
@roja.R-xc1yf 3 ай бұрын
நரசிம்மர் பூஜை காலை(or)மாலை4:30 to 6 மணிக்க அது பிரதோஷ நேரம் சொல்லுவங்க எந்த நேரத்தில் வழ பட வேண்டும்.
@MeenakshiEswaran-c8l
@MeenakshiEswaran-c8l 11 күн бұрын
Evening is always good
@Eniyasai
@Eniyasai 4 ай бұрын
Aarumugam arulidum...anuthinam erumugam....🙏....murugaaaaaaaaaaaaaaa........ .....panam kasdam thiranum.....pa😢
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham 3 ай бұрын
Nega eppadi Lakshmi Narasimha valipatenga oru video podunga plse
@kalpanaa5806
@kalpanaa5806 5 ай бұрын
லஷ்பக நரசிம்மர் ஸ்லோகம் சொல்லுங்க மேடம்
@jagadeeshgopi4553
@jagadeeshgopi4553 5 ай бұрын
Mam muthal tuesday mattum 7rupees mudinja pothuma.
@KrishnaPrasath-o9j
@KrishnaPrasath-o9j 4 ай бұрын
Muruga kappathu
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 5 ай бұрын
Om lakshmi narasimha namaha
@saroroshansaro4486
@saroroshansaro4486 5 ай бұрын
sai baba ❤my world
@subhasri325
@subhasri325 5 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 5 ай бұрын
Ennudiya anubavamthula solren sani kizhamai sani horai la, kuligai nerathula vaanguna kadan la oru chinna small amount kudutha kandipa kadan adaiyum ithu 200%true
@Athi-m5x
@Athi-m5x 5 ай бұрын
Unmaya sir
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 5 ай бұрын
@@Athi-m5x yen anubavam ✨
@Lovely_foodi
@Lovely_foodi 5 ай бұрын
Athu yedi time kandupidikurathi
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 5 ай бұрын
@@Lovely_foodi (morning 6 to 7)-this time is verypowerfu Afternoon 1 to 2 Night 8 to 9
@manimegalaisaravanan2878
@manimegalaisaravanan2878 5 ай бұрын
Ithu Sani korai time but குளிகன் time eppo nu sollunga
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 4 ай бұрын
Appa sai appa kadan ilama n8mathiyana valkai kodupa,valnal muluvthum unimaravamal irupen,lakshimi narasimara
@vahinigeetha3850
@vahinigeetha3850 5 ай бұрын
மந்திரத்தை போடஉம் pls
@AmmuKarthik-mq2vz
@AmmuKarthik-mq2vz 5 ай бұрын
ஓம் சரவணபவ
@AmmuKarthik-mq2vz
@AmmuKarthik-mq2vz 5 ай бұрын
ஓம் சரஹணபவ
@Hinishka
@Hinishka 4 ай бұрын
ஓம் சரவண பவ
@revathirajendran2915
@revathirajendran2915 3 ай бұрын
Super mam
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 5 ай бұрын
ஸ்லோகம் போடுங்க
@sugunasuguna3073
@sugunasuguna3073 5 ай бұрын
நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடை கிறேன். இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.
@bagiyamlovingyou2954
@bagiyamlovingyou2954 5 ай бұрын
🙏
@lathalatha6355
@lathalatha6355 5 ай бұрын
​@@sugunasuguna3073😂😂
@geethasrinivasan9425
@geethasrinivasan9425 5 ай бұрын
​@@sugunasuguna3073🙏🙏
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 4 ай бұрын
Om sai ram,om sai ram,om sai rame,om sri sai ram,om sri sai ram
@kalaivani3750
@kalaivani3750 Ай бұрын
லஷ்மி நரசிம்மர் மந்திரம் comments போட்டு விடுங்க மேம் 🙏
@MeenakshiEswaran-c8l
@MeenakshiEswaran-c8l 11 күн бұрын
தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பவம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே. ஸ்மரநாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே. ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே. ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே. க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் அபயப்ரதம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே. வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே. யஇதம் படதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம் அந்ருணீ ஜாயதே ஸத்யோ தனம் சீக்ரமவாப்நுயாத் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்…
@mownikasri1239
@mownikasri1239 5 ай бұрын
அம்மா எனக்கு பணம் வர வேண்டி உள்ளது.... அதற்கு முருகனிடம் இந்த வேண்டுதலை செய்யலாமா...?
@mithrasathish4038
@mithrasathish4038 5 ай бұрын
Yesss
@mangatk7845
@mangatk7845 5 ай бұрын
🎉
@saimalik9657
@saimalik9657 5 ай бұрын
Please send me maam narasimaha slogam in tamil
@meivelujayanthi5268
@meivelujayanthi5268 3 ай бұрын
Thodarchiya 6 week poganuma periods time 1week miss aagume
@TamilDeva-ce7gr
@TamilDeva-ce7gr 4 ай бұрын
So beautiful
@latharenuga7682
@latharenuga7682 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@meivelujayanthi5268
@meivelujayanthi5268 3 ай бұрын
Mam mazhai varuthu village la murugan kovil illa thurama poganum enna pandrathu mam
@abiabirami61
@abiabirami61 5 ай бұрын
Om Sai Ram ❤❤❤
@jothiram6584
@jothiram6584 5 ай бұрын
Enakku sollunga eppadi vilakku etruvathun sollunga pls murugan ku eppadinu details aa sollunga
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 28 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,9 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 28 МЛН