அதிசயங்கள் செய்கிறவர் | New Tamil Christian Song | இயேசப்பா Vol-3

  Рет қаралды 11,640,703

Vincey Productions

Vincey Productions

8 жыл бұрын

Watch Tamil Christian song
Song Title : Athisayangal
Album : Yesappa Vol-3
Produced by - Vincey Productions
Music - Johnah Bakthakumar
Tune & Lyrics - Bro.Rajendran (Malaysia)
Singer - Jollee abraham
Director - Vincent Raj
Camera - B.Subash(sica)
Artist- Jollee abraham
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproductions
You can like us at : Facebook Page
/ vincey-productions-148...
You can watch us at: Google Plus
plus.google.com/u/0/+VinceyPr...

Пікірлер: 1 000
@user-wo9sj5hh3x
@user-wo9sj5hh3x 9 ай бұрын
நான் ஒரு இந்து ஆனாலும் இந்த பாடல் என் மனதுக்கு ஆறுதல் இருக்கிறது
@agilana4990
@agilana4990 2 жыл бұрын
நான் கவலைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் விரும்பி கேட்பேன் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கும்....
@JohnPaul-sl5fl
@JohnPaul-sl5fl Жыл бұрын
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்- வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்- புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
@JayaKumar-yk1hm
@JayaKumar-yk1hm Жыл бұрын
Nice lyrics....
@user-ud7vs2of1k
@user-ud7vs2of1k 11 ай бұрын
@user-ud7vs2of1k
@user-ud7vs2of1k 11 ай бұрын
Nice ❤❤❤
@edwindavid3582
@edwindavid3582 6 ай бұрын
இந்த பாடல் கேட்கும் அனைத்து மக்களின் நன்றிகள்
@dr.joshuaantony5981
@dr.joshuaantony5981 5 ай бұрын
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்- - எகிப்த்து -2 வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்... செங்கடலை இரண்டாக பிரிதிட்டார் அதிசயம்-2 புயல் காற்றையும் தம் ஆணையாலே அதட்டினார் அதிசயம் குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -2 ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
@vijayakumarselvan7237
@vijayakumarselvan7237 Жыл бұрын
அதிசயம் செய்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-xl9fs3fw8p
@user-xl9fs3fw8p Ай бұрын
ஆமென் ❤❤
@sanjananswamy5702
@sanjananswamy5702 9 ай бұрын
அதிசயங்கள் செய்கிறவர் நம் அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்- வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்- புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
@chakravarthikanthasamy1426
@chakravarthikanthasamy1426 2 жыл бұрын
ஊரெல்லாம் கணவன் மனைவி குழந்தைகள் எனக்கு யாரும் இல்லை.இயேசப்பா அம்மா மட்டும்
@thillaiyempalemnavaneethan2904
@thillaiyempalemnavaneethan2904 Жыл бұрын
Josikkathinke eppothume jesus Appa kudebe iruppar
@nellairavi
@nellairavi 4 ай бұрын
மன அமைதி தரும் கர்த்தரின் வார்த்தைகள் Jesus is the Only Living GOD
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
செங்களை பிளந்து 7000 மக்களுக்கு வழிவிட்டவர் அப்பா எனக்கும் நிம்மதி தருவார்
@DeviDevi-fb8jc
@DeviDevi-fb8jc Жыл бұрын
அதிசயம் செய்யும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
@PasupathipillaiRaventhir-ww1cs
@PasupathipillaiRaventhir-ww1cs Жыл бұрын
இயேசு அப்பாவின் பிள்ளைகளே, பரிசுத்தமாக இருங்கள்.
@yesuekambaram4990
@yesuekambaram4990 9 ай бұрын
எல்லோருடைய‌இதயமும்ஆறுதலானவார்தைகளைஎதிர்பார்க்கும்.அந்த‌ஆறுதல்இந்தபாடலில்கிடைத்தது
@umapathijeevan5914
@umapathijeevan5914 Жыл бұрын
இந்த அதிசயம் நாமமுள்ள தேவனை இந்த பாடலைப் பாடி விசுவாசிக்க ச் செய்தார். ஆம் எனக்கு அதிசயங்களைச்செய்திருக்கிறார்.
@jothiraman7974
@jothiraman7974 9 ай бұрын
என் கடினமான நேரங்களில் நான் கேட்கும் பாடல் இது அவ்வளவு நம்பிக்கை தரும் பாடல் 🎉🎉 ❤
@rselvaprakash
@rselvaprakash Жыл бұрын
நாம் அவரோடு இருக்கும்போது அவர் நம்மோடு இருக்கின்றார்
@crazydivya3233
@crazydivya3233 2 жыл бұрын
Jesus என்னோட வாழ்க்கைல வெறும் கஷ்டம் மட்டுமே அனுபவுச் சுட்டு இருக்கேன் என் கணவர் எனக்கு உண்மையாக இல்லை நான் என் குழந்தைகலுக்காக வாழுகிறேன் என்னுடைய குழந்தைகளை உன்னுடைய பாதத்தில் வைக்கிறேன் அவர்களை வழி நடத்தும் தகப்பனே
@thampisumi5869
@thampisumi5869 2 жыл бұрын
Brothers and sisters first understand the devine meaning of Holy Bible words. Then only we live peace.
@thillaiyempalemnavaneethan2904
@thillaiyempalemnavaneethan2904 Жыл бұрын
Jesus unkel Kuda iruppar Akka nampunke and ever nalle
@yovelt5557
@yovelt5557 Жыл бұрын
Good sister👭👭 good family👪👪 Jesus🙏 Christ praise the Lord amen Amen🙏🙏
@muthukasthuri1351
@muthukasthuri1351 Жыл бұрын
Amen amen
@francisjassisi5076
@francisjassisi5076 Жыл бұрын
உங்கள் மன்றாட்டை மனதுருகி கேட்க்கும் மகா கனம் பொருந்திய என் தேவாதி தேவனாகிய கர்த்தர் அவர்கள் உங்களுக்கு பதில் தருவார்கள். நன்றி
@santhiogunicholas8525
@santhiogunicholas8525 5 жыл бұрын
இறைவனை பின்தொடர்ந்தால் அவரது ஒளி நம்மை வழி நடத்தும் ,தோல்விகள் நம்மை நெருங்க விடமாட்டார்
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 Жыл бұрын
என் குடும்ப நலனுக்காக அதிசயம் செய்யும் தகப்பனுக்கு கோடான கோடி நன்றிகள் ஆமென்
@sugunagracec6999
@sugunagracec6999 Жыл бұрын
ஐயோ என்னுடைய உள்ளமெல்லாம் மகிழ்ச்சியாக நிரம்புகின்றன ஆமென்🙏
@chakravarthikanthasamy1426
@chakravarthikanthasamy1426 2 жыл бұрын
என் வாழ்க்கையில் அற்புதம் செய்துள்ளார் என் தேவகுமாரன் இயேசு அப்பா
@sathiyapriyas2437
@sathiyapriyas2437 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் மனதின் காயத்தை ஆற்றும்
@abyfrancisco2
@abyfrancisco2 Жыл бұрын
👏👏👏🌹🌹🌹🌹🌹
@roslinesanthi7564
@roslinesanthi7564 2 жыл бұрын
தினம் அதிகாலை இந்த பாடலை கேட்பேன் மனதுக்கு மிகவும் ரம்யமாக இருக்கும்
@vincentrodrigues7711
@vincentrodrigues7711 2 жыл бұрын
Nin
@jeyakumar4758
@jeyakumar4758 Жыл бұрын
❤❤❤ appa நீர் மட்டும் போதும்
@chakravarthikanthasamy1426
@chakravarthikanthasamy1426 Жыл бұрын
என் இயேசு அப்பா என்னை காக்கிறார் எனக்கு யாரும் இல்லை இயேசு அப்பா தான்
@BalaBala-lh6mk
@BalaBala-lh6mk Жыл бұрын
இயேசுவே....உம்...பாதமே....என்......அடைக்கலம் 🙏🙏🙏🙏🙏
@rajejenifer5551
@rajejenifer5551 Жыл бұрын
🥺🥺ennota valkaiyum oru athisayankal seinga yesappa😭🙏🏼🧎🏻‍♀️
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
100 சதவீத உண்மை நம் தகப்பன் நம்மைகாப்பது, எனக்கு அம்மாவும் அப்பாவும் அவரே,
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
சகோதரனே உங்கள் குரல்வளம் நம் அப்பாவின் அதிசயங்கள் உணரவேண்டும் உலகமெல்லாம் செழிக்கட்டும், பித்தாவின் நாமத்தினால்
@sivaperuman4214
@sivaperuman4214 Жыл бұрын
கேட்க கேட்க இனிமையாகவும்ஆருதலாகவும்இருக்கிறது
@edwindavid3582
@edwindavid3582 6 ай бұрын
என் அன்பர் பாடல் கேட்கும் போது மனதுக்கு இன்பம் நான் ரொம்ப வருந்துகிறேன் ❤❤❤❤❤
@rajesharun6177
@rajesharun6177 Жыл бұрын
நான் உயிருடன் இருக்கிறேன் i love song
@vinothisaacpeter2390
@vinothisaacpeter2390 2 жыл бұрын
ஆம்... இயேசு கிறிஸ்து உண்மையில் அதிசயங்கள் செய்கிறவர்... அவரையே நம்புகிறேன்...
@thirikudarajappan6292
@thirikudarajappan6292 9 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல்
@devadosssamuel7874
@devadosssamuel7874 10 ай бұрын
ஜான் ஆபிரகாம் அவர்களுக்கு நன்றி🙏💕
@jothijothi8295
@jothijothi8295 2 жыл бұрын
2019 varusam enaku athisayam seithar yesu periya athisayam kanden en uyirai kapatrinar nan indruvarai mulu sugathudan irukum karanam yesu christhu athisayam 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@mailtoSamsonraj
@mailtoSamsonraj 2 жыл бұрын
Amen glory to God 🙏
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
ஆமென் அப்பா, ஆமென் அப்பா அப்பா என்னுடன் பேசுக்கிரவரே எங்களுகோட்டயும் அறனும் ஆனவரே உம்மால் கூடாதாது ஒன்றும் இல்லை அப்பா, வாரும் அப்பா பூமிக்கு, உங்கள் பிள்ளைகள் அழைக்கிறோம் அப்பா
@AbrahamVijayan5558
@AbrahamVijayan5558 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் ❤️
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 2 жыл бұрын
Praise the Lord 👑 Amen🙏
@subasuba5763
@subasuba5763 8 ай бұрын
Aandavare yesappa en nilamai ennavendru um oruvaruku mathirame theriyum appa intha masam enaku oru kuzhanthai bakiyathai kudungapa ungalala koodatha kariyam ondrume illa pa
@subasuba5763
@subasuba5763 8 ай бұрын
Ennudaiya kanavarai asirvathinga pa avar indraike manasu mari enkitta santhoshama irukanum pa en kanavarai santhichi avaruku na mukiyamnu puriya vainga pa😢😢😢😢😢
@k.mariageorge4319
@k.mariageorge4319 2 жыл бұрын
May God bless this team ever and ever..
@wilmotnjanaprakasham7315
@wilmotnjanaprakasham7315 Жыл бұрын
ஆமென் இயேசுவே உமது கிருபை பெரியதப்பா உமக்கே துதியும் ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாவதாக ஆமென்
@user-gl4by7jh9o
@user-gl4by7jh9o 24 күн бұрын
எங்களுக்கு அதிசயங்கள் செ ய்ய போறதற்காய் ஸ்தோத்திரம். அப்பா. 👍👍👍👍👍
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep 2 жыл бұрын
Sóñg super definition Congrats... Super voice, best Singér -💐💐💐💐💐💐🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
@thangarajannamalai7250
@thangarajannamalai7250 Жыл бұрын
Praise the Lord! Hallelujah!
@akalyasivananthan3362
@akalyasivananthan3362 2 жыл бұрын
யேசப்பா மீண்டும் வாருங்கள் இறைவா
@SathiAnand-zn2qw
@SathiAnand-zn2qw 2 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தகப்பனுக்கு நன்றி😊😊😊
@Ashkavi
@Ashkavi Жыл бұрын
Ungaladhu paadalai ketkum pozhuthu yesappa udan nerukkathai unarkiraen. Nandri
@user-so3bw8jz9e
@user-so3bw8jz9e 9 ай бұрын
enmoolam nathan kudumbam ratchikapaduvargal devan yesuval
@katheesketheekathee10
@katheesketheekathee10 Жыл бұрын
பயப்படாதே எல்லாம் சாத்தானோட வேலை!
@dviya37
@dviya37 Жыл бұрын
Ennai kaividatha de anukku isyhothiram... Amen amen amne appa........
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
என் வாழ்க்கையில் பெற்றோர்கள் இல்லை, கட்டிய கணவன் ஊரெல்லாம் கணவன், ஆனால் என்னுடன் இருப்பவர் என் அப்பா என்னுடன் பேசுக்கிரவர்
@Vaneija
@Vaneija 2 жыл бұрын
இயேசப்பா உங்கள் இக்கட்டுக்களை நீக்கி உங்களை சமதானமாய் வாழவைத்து கர்த்தருக்காக மகிமையான சாட்சியாக வாழ வைப்பார்.
@nelcydany9624
@nelcydany9624 2 жыл бұрын
God bless you
@paulinavasanthi1111
@paulinavasanthi1111 2 жыл бұрын
Don't worry sister only our beloved father is always per man at he will be with you and me so be bold and stay blessed
@elakki9559
@elakki9559 2 жыл бұрын
Don't worry sister... Nam Devan uyirodu irukiravar.. Ungal vaalkaiyai samadhanamai matri ungal nilamaiyai uyarthuvar.. Ungluku sariyana thunaiyai nichayam tharuvar... Believe in Jesus Christ
@thilagavathikarthick2060
@thilagavathikarthick2060 Жыл бұрын
நீங்களும்.என்னை மாதிரி தானா எனக்கு கஷ்டம் சந்தோஷம் வரும் போது எல்லாம் இந்த பாடலை கேட்பேன்
@greennature9280
@greennature9280 8 ай бұрын
Thank you Jesus
@silviahjohnson4648
@silviahjohnson4648 Жыл бұрын
Such a beautiful song. Praise the Lord
@MR-qq7lq
@MR-qq7lq 9 ай бұрын
Praise the Lord. Alleluia. AMEN🙏
@wilmotnjanaprakasham7315
@wilmotnjanaprakasham7315 Жыл бұрын
ஆமென் இன்ப இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக உமக்கே நன்றியும் ஸ்தோத்திரமும் , ஆமென்
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Kattayam அப்பா எனக்கும் அற்புதம் செய்வார் ஒருநாளில், நம்மிக்கையுடன் ராதிகா எனும் raheal நம்புகிறேன், என் கண்ணீரை துடைப்பவர் கைவிடாத என்னுயிர் அப்பா யேசுவிற்குயே புகழ்
@danielebenezer6732
@danielebenezer6732 2 жыл бұрын
God bless you ungall visuvaasam veen pogathu visuvaasathill nillai thirungal kantipaga kadavul ungalai uyarthuvaar 🙏 amen
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
அணைத்தும் அப்பா உங்களுக்கு கீளே அதுவும் உங்கள் செல்லப்பிள்ளை இயற்கை எனனயெனில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்கும் இயற்கை அழகே அப்பா உங்களைப்போலவே
@milienedward8215
@milienedward8215 Жыл бұрын
நன்றி இயேசாப்பா
@PushpaPushpa-bt2vd
@PushpaPushpa-bt2vd 2 ай бұрын
தினமும் இந்தப்பாடலை கேட்பேன்
@sudhakarm7209
@sudhakarm7209 2 жыл бұрын
Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
@amary356
@amary356 2 жыл бұрын
I love my god jesus song amen 🙏. Very very god jesus blessed joolly Abraham uncle 🙏❤💙🙌.
@rahulrt9052
@rahulrt9052 Жыл бұрын
My favourite song ❤️
@kumarankrishnan7859
@kumarankrishnan7859 2 жыл бұрын
Super song... Merciful and pitiable sweet voice KJKUMAR... MAYILADUTHURAI
@manjulagunalan3703
@manjulagunalan3703 Жыл бұрын
Praise the lord amen amen amen 🙏✝️🇱🇰
@inigoantony9761
@inigoantony9761 Жыл бұрын
Jesus is very greatest Medicine for all broken hearts. Praise the lord for the name of JESUS.
@gouthamanr4252
@gouthamanr4252 2 жыл бұрын
Like this song very much. Praise the Lord Jesus
@amudhamohan2622
@amudhamohan2622 8 ай бұрын
Nice song 👍😍
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq 4 ай бұрын
athisayangal seykiravar nam arukil irukkiraar arputhangal seykiravar entum namakkul irukkiraar thannnneerai iraththamaay maattinaar athisayam- verum thannnneerai thiraatchaை rasamaay maattinaar athisayam sengadalai iranndaaka pilanthittar athisayam- puyal kaattaைyum tham vaarththaiyaalae adakkinaar athisayam kurudarukkum sevidarukkum sukam thanthaar athisayam -oru sollaalae mariththorai eluppinaar athisayam paaviyaana ennaiyum uyarththinaar athisayam - aelai en meethu naesakkaram neettinaar athisayam
@JulithBasilica
@JulithBasilica 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@loganathan7151
@loganathan7151 2 жыл бұрын
Very pleasant song, thank you bro.praise the Lord 🙏
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
நான் கிறிஸ்துவின் பாடல்கள் கேப்பவள் காரணம் இன்று நான் உயிருடன் இருக்க காரணம் ஏசப்பா 6 வயதில் சகாயமாத ஆலயத்தில் திருச்சிராபள்ளியில் பேசினார், அதைப்போல 10 ஆம் வகுப்பில் பக்கத்தில் படிக்காமல் ஒரு பெண்மணி உமாமகேஸ்வரி ய்க்கு சொல்லிக்கொடு என்று அவளை 90% மார்க்குகள் கொண்டுவர கடவுள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றேனேன், இப்படிக்கும் அரசு பள்ளியில் பையின்ற சேவசங்கம் திருச்சிராபள்ளி மாணவினான்
@revathirevathidhilipkumar1491
@revathirevathidhilipkumar1491 Жыл бұрын
Appa govt job kedaikkanum....
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
@@revathirevathidhilipkumar1491 well known next how going world
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
@@revathirevathidhilipkumar1491 government job well known , All humidity not Earth
@gnanavadivu8313
@gnanavadivu8313 5 ай бұрын
ஆகா அருமை ஆமென்
@chantallumiere6108
@chantallumiere6108 2 жыл бұрын
Jésus quand j écoute ce chant je me sens tellement bien je suis heureuse malgré mon cœur qui est rempli de souffrance merci Jésus
@thirugnanamthirugnanam8442
@thirugnanamthirugnanam8442 Жыл бұрын
Yesappa en valkkaiel athisayam seithar sthothiram🙏🙏🙏
@Manishswathi2023-rq7tq
@Manishswathi2023-rq7tq 11 ай бұрын
அருமையான குரல் ❤️❤️
@aalisa5237
@aalisa5237 11 ай бұрын
உயிர் உள்ள பாடல். உணர்ந்து கொண்டு பாடினால் விசுவாசம் பெருகும். ஆமென் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hepzibahlobisal8348
@hepzibahlobisal8348 2 жыл бұрын
இயேசப்பாவுக்கே மகிமை
@user-fr4be8ez3g
@user-fr4be8ez3g 2 жыл бұрын
Jasappa athisaiyam siunkappa amen 🙏🙏🙏🙏🙏
@roserose-mq4qy
@roserose-mq4qy Жыл бұрын
என்னோடு வசிக்கிறார்
@josephravig2803
@josephravig2803 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@RameshBabu-wk4wf
@RameshBabu-wk4wf 10 ай бұрын
En kudumbathil malaipoal vandha kariyathai panipol maattinaar karthar enakaga seitha miga periya athisayam. Amen
@VenkateshAnitha-mf4me
@VenkateshAnitha-mf4me 10 ай бұрын
😊😊
@radharatnaraj420
@radharatnaraj420 Жыл бұрын
Only believe in our Almighty God Sister.He is always with you don't worry please faith our Jesus.
@vanajas7053
@vanajas7053 Жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@dinakarandavid9138
@dinakarandavid9138 2 жыл бұрын
யாறுப்பா பேஸ் கிட்டார் எப்பா சாமி
@mahamaha2606
@mahamaha2606 Жыл бұрын
JESUS did the miracle, I am waited for. Thank you JESUS✨❤️ This Song holds Some Magic I think,And connected in my life. When I'm felt down and hopeless This song made me strong. And gave me hope. Such a beautiful Words This Song have. May JESUS do miracles to whoever struggling with their problems. Have faith and believe in God. JESUS will give you peace to all. PRAISE THE LORD✨
@user-so3bw8jz9e
@user-so3bw8jz9e 9 ай бұрын
Irukindravaraga Irukindravar devan yesu Iratham Jayam
@Lourdu.
@Lourdu. 8 ай бұрын
Praise the lord Jesus Christ.
@ebia8028
@ebia8028 2 жыл бұрын
Sema songs 🎵🎵🎵 aarputhangal seikiravar entrum namakkul vasikirar 👑👑👑👑👑🎅🎅🎅
@djmixprem7633
@djmixprem7633 2 жыл бұрын
Same To u d dallu ma
@melwinjogan1318
@melwinjogan1318 7 ай бұрын
இயேசுவே உனக்கே புகழ் இல்லை பாலா இந்த குறுக்கு சொந்த கார் யார் னு தெரியாமல் இருந்தது அருமையான குறல்வலம் நன்றி ✝️🌷✝️🛐
@chantallumiere6108
@chantallumiere6108 Жыл бұрын
Seigneur jesus jusqu a quand ma famille va souffrir ouvre les yeux seigneur je n en peux plus par ta meurtrisseure guerit nous seigneur
@ankithreddy8186
@ankithreddy8186 2 жыл бұрын
There’s power in the name Jesus
@sathiyaraja8851
@sathiyaraja8851 2 жыл бұрын
அருமையான இனிமையான பாடல் வரிகள் இனிமையான குரல்
@salomansaloman550
@salomansaloman550 Жыл бұрын
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@josephraj5426
@josephraj5426 Жыл бұрын
This song is very nice 👌👌🙂👌👌👌
@lincymary7815
@lincymary7815 2 жыл бұрын
Praise the lord🙏🙏🙏🙏🙏🙏
@pandiarajan252
@pandiarajan252 Жыл бұрын
Easappa kappathunga ppa 😭😭😭😭 kai vittuvidatheenga appa😭😭😭
@nelsonmj6034
@nelsonmj6034 2 жыл бұрын
Dear brother, may God bless you, റൊമ്പ നല്ല പാടൽ
@Lourdu.
@Lourdu. 8 ай бұрын
Amen.praise the lord.
@RajasekaranSekaran-uf9ir
@RajasekaranSekaran-uf9ir Жыл бұрын
My like song ❤❤❤
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 2 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thangarajannamalai7250
@thangarajannamalai7250 Жыл бұрын
Happy to hear this song
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,7 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Endhan Jeba Velai - Jolly Abraham
5:39
Your Living Manna
Рет қаралды 1,1 МЛН
Neeye Nirantharam
6:06
Swarnalatha - Topic
Рет қаралды 19 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 704 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,5 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 363 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 660 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,6 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН