அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த மதுரை கோரிப்பாளையம் தர்கா| Madurai Goripalayam Dargah Vlog|

  Рет қаралды 79,662

Thandora Tamilan Islam

Thandora Tamilan Islam

Күн бұрын

#dargah #goripalayamdargah #thandoratamilanislam #thandoratamilan #maduraigoripalayam #dargahziyarath #madurai
Assalamu Alaikum varah...
Madurai Goripalayam Dargah Ziarath Vlog
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
மதுரையில் சுல்தான்கள் ஆட்சி கிபி பத்தாம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்று வந்திருக்கிறது. மதுரையை ஆட்சி செய்த சுல்தான்களின் முக்கியமானவர் ஹஜ்ரத் காஜா சையது அலாவுதீன் சுல்தான் அவர்கள். அவர்களும் அவரது சகோதரர்களும் மதுரையில் மத நல்லிணக்கம் தழைத்தோங்க இறையருளால் ஆன்மீக நல்லாட்சி புரிந்து வந்துள்ளனர். அவர்களது தர்கா மதுரை வைகையாற்றின் வலது கரையிலுள்ள கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோரிப்பாளையம் தர்காவின் உள்ளே அமைந்திருக்கும் 64 கல் தூண்களும் 64 வகையான நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையவை என்கிறார்கள். அதேபோல் தர்காவின் அஸ்திவாரக் கற்களும் நோய்களுக்கு நிவாரணத்தையும் மன அமைதியையும் தரக்கூடிய விஷேச குணம் கொண்டவை என்கிறார்கள். இப்படி அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த தாக கோரிப்பாளையம் தர்கா காணப்படுகிறது. கோரிப்பாளையம் செல்ல மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் நிலையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்தும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தர்காவை ஜியாரத் செய்வதற்காக உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். மத நல்லிணக்கத்திற்கு அரியதோர் வரலாற்றுச் சான்றாக திகழும் இந்த தர்காவின் vlog வீடியோவை தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் உங்களுக்காக வழங்குகிறது.
Thandora Tamilan Islam
9524263587
Assalamu Alaikum Varah..
Hazarath Quaja Syed Alaudeen Sultan Auliya Dargah situated in in Goripalayam, Madurai, Tamilnadu. Its one of the beautiful historical place in Madurai. There are several tombs for Quaja Syed Sultan Alaudeen Auliya and his brothers.

Пікірлер: 109
@vallarasup5610
@vallarasup5610 2 жыл бұрын
கோரிப்பாளையம் தர்கா.... மிகவும் சக்தி வாய்ந்தது.... நான் இந்து அடிக்கடி போவேன்....
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே
@vigneshwaranmanikandan1139
@vigneshwaranmanikandan1139 2 жыл бұрын
Mee too
@sindhuja.esindhuja.e3777
@sindhuja.esindhuja.e3777 2 жыл бұрын
Mee to🙏🙏🙏
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
@@sindhuja.esindhuja.e3777 Thank you
@apolloenter4297
@apolloenter4297 11 ай бұрын
எப்படி போவது
@ramanisundaram6395
@ramanisundaram6395 2 жыл бұрын
நான் ஒரு முறை இங்கே சென்றுள்ளேன். அடிக்கடி எனது குழந்தைக்கு முடியாமல் போகும்போது சம்மட்டிபுரத்தில் உள்ள தர்காவிற்கும் ஈத்கா தர்காவிற்கும் சென்று மந்திரித்து கயிறு கட்டினால் ஆண்டவன் அருளால் சரியாகிவிடும்.
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Aameen
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Aameen ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Aameen ❤❤❤❤❤❤❤❤❤
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Dua for us save us give victory for us ❤️ ❤❤❤❤❤❤❤❤❤Aameen
@NarutoUzumaki-ic9mt
@NarutoUzumaki-ic9mt 11 ай бұрын
Today i went here This places is powerful I felt that
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 11 ай бұрын
Alhamdulillah
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Save me from all enemies save from all disease give hayath give baby give haq for us give good health and wealth happiness for us give good long life for us give good victory for us ❤️ ❤❤❤❤❤❤❤
@amjedpasha8886
@amjedpasha8886 2 ай бұрын
🎉🎉🎉masha allah this dargah is good, but in madurai side ervadi dargah of sultan shaheed ebrahim r.a is the biggest among all ,
@Durai197
@Durai197 2 жыл бұрын
Wa alaikum Salam rahamathullahi wa barakathuhu
@shirazkhader3481
@shirazkhader3481 2 жыл бұрын
Masha ALLAH SubhanALLAH. JazakALLAH Khairan Brother. I am From Thuckalay Shiraz Khader s/o SP Abdul Khader .
@abbasmanthiris9020
@abbasmanthiris9020 2 жыл бұрын
Ameen ameen
@nishnisha4251
@nishnisha4251 2 жыл бұрын
💞Ammeen Ammeen yaa Rabball Allameen 💞
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@farzanatharik5469
@farzanatharik5469 2 жыл бұрын
allah oruvane inai vaikathirkal
@malikmohammed1651
@malikmohammed1651 2 жыл бұрын
Allah ungaluku miga ghanniyathai tharuvanaga aameen aameen ya rabbal Aalameen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@ja.thangavel3105
@ja.thangavel3105 Жыл бұрын
மண் 😎
@hussainsamrin
@hussainsamrin 2 жыл бұрын
Mashallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@malikmohammed1651
@malikmohammed1651 2 жыл бұрын
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@sheikalaudeen7453
@sheikalaudeen7453 2 жыл бұрын
அருமை
@fathimafasna8869
@fathimafasna8869 2 жыл бұрын
Alhamdullah MashaAllah ❤️
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Barakkallah feekum
@rahamaths472
@rahamaths472 2 жыл бұрын
Masha alaah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
My father Abdul Karim have filed case in chennai high court case no 237/2023 have to get victory Dua for us save us save from all enemies save from all disease
@AATHIFgamingvlogs
@AATHIFgamingvlogs 7 ай бұрын
யா ஷஹீத் முராது ஹாசில்
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
My wife kathija have to take treatment to get baby Dua for us save us save from all enemies save from all disease give hayath give baby give haq for us give good long life for us give good health and wealth happiness for us give good victory for us give our haq for us ♥️ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mariapaul3465
@mariapaul3465 Жыл бұрын
🙏🙏♥️♥️👍🇹🇷🇹🇷.
@sirajudheenanchunadanhanee1686
@sirajudheenanchunadanhanee1686 Жыл бұрын
ആമീൻ , ആമീൻ യാ റബ്ബൽ ആലമീൻ
@nathiyanathiya9841
@nathiyanathiya9841 Жыл бұрын
Kanavan manaivi problem sari aguma pls solunga
@thiru088
@thiru088 4 ай бұрын
நிச்சயமாக சரியாகும். பலன் இல்லாத பிரார்த்தனை என்பதே கிடையாது
@mohamedfarisfaris6794
@mohamedfarisfaris6794 Жыл бұрын
Bhai enna na Bhai athavathu na Family oruthavanga nalla varathu pidikama poramaila panura ga athu Avanga nalla varathu kku mayam panni vitturanga Bhai
@kokilaraju9557
@kokilaraju9557 2 жыл бұрын
Yn appa ku health issues irukku pray pannikonga cure aaganunu 🙏🙏🙏🙏🙏🙏plss
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
உங்கள் தந்தைக்காக இறைவனிடம் துஆ செய்கிறோம்
@kokilaraju9557
@kokilaraju9557 2 жыл бұрын
@@thandoratamilanislam6774 Thank you sir mashallah 🤲
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Welcome Sister
@ayshabee3004
@ayshabee3004 2 жыл бұрын
Amman Amman Amman Amman Amman
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@vijayaraghvanviji5641
@vijayaraghvanviji5641 2 жыл бұрын
Oldest amman koil is this you can see last at end you can see in vaigai river story
@malikmohammed1651
@malikmohammed1651 2 жыл бұрын
Allahu Akbar
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Subahanallah
@suganyaprivacy9108
@suganyaprivacy9108 2 жыл бұрын
Incase of long fever or Nightmares Goripalayam Pallivaasal is a power remedy - by a Born in Hindu
@mohomednaksab4765
@mohomednaksab4765 2 жыл бұрын
Naksab
@kadharmeeran3435
@kadharmeeran3435 2 жыл бұрын
Masha allah.,dhadha avargalin varalarugalai arumayaga yeduthuraitheergal
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@Umar_Al_Qadri
@Umar_Al_Qadri 2 жыл бұрын
ماشاء اللہ
@augustina912
@augustina912 2 жыл бұрын
Hi umar how are you
@mohamedfarisfaris6794
@mohamedfarisfaris6794 Жыл бұрын
Aslam alaikum Bhai
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Жыл бұрын
Wa Alaikum Salam
@jahirhussain2905
@jahirhussain2905 2 жыл бұрын
யா சுல்தான் அஸ்ஸலாமு அலைக்கும் 🤲மாஷாஅல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@Shahul-vy6oc
@Shahul-vy6oc 2 жыл бұрын
Masha Allahu..
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@saranbirakkath52
@saranbirakkath52 2 жыл бұрын
MasahaAllahu
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@mohamedadam8072
@mohamedadam8072 2 жыл бұрын
Masha Allah barakallah obi barakathina mohamed sallahu walaihuwasalam allhamdulilha
@ayshabanu7418
@ayshabanu7418 2 жыл бұрын
Masha allah
@mohamedfarisfaris6794
@mohamedfarisfaris6794 Жыл бұрын
Bhai ennakku oru china kelvi enna na Dayathu idhupila kattuvangala Bhai oothi mayam billi neeki
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Жыл бұрын
அல்லாஹ்வைத் தொழுது துஆ கேளுங்கள்... இறைநேசர்களின் இபாதத்தைப் பின்பற்றுங்கள்...
@parthipankumar2143
@parthipankumar2143 8 ай бұрын
Entha naal la manthirithu tharuvanga..
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
அருமை....
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
ஆமாம் ஆமாம் உங்களை போன்றவர்கள் தான் தேவை வரலாறுகளை தெளிவான முறையில் எடுத்து கூற...
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
சுப்ஹானல்லாஹ்
@mabdullah8070
@mabdullah8070 2 жыл бұрын
VAIPPAR tharhag syetsamsudeen appavai history eduttu sollunka pls
@syed123dawood9
@syed123dawood9 2 жыл бұрын
Massha Allah 🤲 🤲 🤲 🤲 🤲 🤲
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@islamiyathagavalgal608
@islamiyathagavalgal608 2 жыл бұрын
Mashaaa allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@abiramidhanish1389
@abiramidhanish1389 2 жыл бұрын
Enga madurai la migavum sirapu vaaindha pallivaasal
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
ஆம். வரலாற்றுப் புகழ் மிக்க தர்கா
@ahamed2324
@ahamed2324 2 жыл бұрын
Super super Masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்...எல்லாப் புகழும் இறைவனுக்கே..
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
ஹக்...
@akhan7702
@akhan7702 2 жыл бұрын
Mashaallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@thiru088
@thiru088 4 ай бұрын
இஸ்லாம் அல்லாதோர் உள்ளே செல்ல அனுமதி உண்டா
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 4 ай бұрын
உண்டு
@thiru088
@thiru088 4 ай бұрын
அண்ணா, படிக்கட்டு ஏறி சமாதியின் அருகில் டிக்கெட் எடுத்து செல்ல அனுமதி உண்டா
@mohammedismailsamil6622
@mohammedismailsamil6622 2 жыл бұрын
என்னைநெகிழவைத்தது'இந்தபதிவு'இதுவரை'இந்த'தர்காவிற்க்குபோகவில்லை'இந்தவீடியோவைபார்த்துவிட்டு'குடும்பத்துடன்'செல்வதற்க்கு'நிய்யத்வைத்துள்ளேன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ்
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. அருமை
@fish9200
@fish9200 2 жыл бұрын
ஐயா எனது சகோதரிக்கு தீய சக்தியால் நிறைய பிரச்சினை தீர்வு கிடைக்குமா
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
இறைவனை நம்புங்கள்... தீர்வு கிடைக்கும்
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
ஆமீன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
My father Abdul Karim have to register plot D 134 sathangadu land Manali chennai alloted to him in 1986 by cmda have to give N O C to register this plot
@elavarasanr.9890
@elavarasanr.9890 2 жыл бұрын
இந்து நான் வறலாமா Bro
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
ஹிந்து முஸ்லிம் வேற்றுமைகள் இல்லாத இடம் இது... தினந்தோறும் ஹிந்து சகோதர சகோதரிகள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர். நீங்கள் தாராளமாக வரலாம் சகோதரரே
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Save from fathima shafana family aysha banu family jabber Jaleel wahab Haroon Jalal and mishau family group save from hassan taj Abdul rahman qurashi zohra Koya Mumtaz Mahmoudha Kaja mohamed umar sherief family group save us
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Save from yaseen and tada rahim family group
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Aameen
@anwarbasha8980
@anwarbasha8980 2 жыл бұрын
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@sidikfarzfarz6094
@sidikfarzfarz6094 2 жыл бұрын
Mashallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 4 ай бұрын
Aameen
@asmareadymades6651
@asmareadymades6651 Жыл бұрын
Aameen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Жыл бұрын
Alhamdulillah
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 62 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН