Masha'Allah ❤️ I'm not a adirai fellow but I adore wid this cultural and Muslims priority.....while seen this video's and heard abt adirai vibezzz makes me to feel worried.....y i dint born there 😅 coz it's covers some specialist to adore it... subahan allah ❤️ i really want to say abt the peoples over there r so kind and respectful and like to be there 😇 insha allah in my future I've to be a adirai and settle my lfy wid my famly insha allah aameen 🤲🏻 sorry to mention this 😅 1 tym i came to adirai wid my college frnd I noticed some thing bad was there all r wearing lungies ( veati) but some of the peoples don't wear lungies in Chennai while I'm coming and went for a walk and for my prayer so many peoples looking me as a werid and wid some doubts sry ik that all ur traditional and cultural but vr like Chennai People some of them don't know to wear and don't like it if reason so please adirai makkale 😅 dont watch like werid for wearing pants and tracks 😅 if i said some thing wrng means seriously so sorry for that and thank u your ur helps to make me comfort over there may allah place u all in Jannah 🤲🏻♥️ aameen
@kayalvision Жыл бұрын
தங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி சொல்கிறேன். பொறுமையாகப் படித்தேன். மிக அருமை! லுங்கி என்பதைவிட வேஷ்ட்டி அல்லது சாரம் என்பதுவே சரி! அதுவே நமது அடையாளம். வீட்டில் உள்ள போது கலர் வேஷ்ட்டியும் வெளியில் செல்லும்போது வெள்ளை வேஷ்ட்டியும் உடுப்போம். அது நம் கலாச்சாரம். ஒரு முறை எனது மருமகள் பயிலும் ஆங்கில பள்ளிக்கு ஃபீஸ் கட்டச் சென்றிருந்தேன். அந்த பள்ளியின் பிரின்ஸி ஒரு கன்னயாஸ்திரி அவர் என்னிடம் ஏன் இப்படி லுங்கியுடன் பள்ளிக்கு வருகின்றீர்கள்? என கடிந்து கொண்டார். நான் அவரை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டேன். தேசபிதா காந்தியின் உடையை மேற்கோள் காட்டி இப்படித்தான் இருப்போம். நீங்க எதற்கு ஆங்கிலேயரின் ஆடையை உடுத்தி இருக்கின்றீர்கள்? எங்களுக்கு அது தேவையுமில்லை என்றேன். இறுதியில் என்னிடம் மன்னிப்பு கோரினார். உங்கள் கமெண்ட்டைப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி!
@abdulkafoor6925 Жыл бұрын
Supper
@JawahiraBeevi2 ай бұрын
😊😊😊😊
@MSRaby-ot9ieАй бұрын
Not see as weary.come to ground ....
@thajusalem5972Ай бұрын
அதிராம்பட்டினம் அருமை ஊர் பள்ளி வாசல் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் உணவு விருந்து எல்லாம் சிறப்பு நான் 1983 ல் அதிராம்பட்டினம் ஒரு திருமண நிகழ்ச்சி க்காக சென்று வந்தேன்
@muflifathi9205 Жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும்! வீடியோவை நான் ரசித்து கண்டு களித்தேன். எனக்கு இங்கு நெருக்கமான அதிரை நண்பிகளும் அவர்கள் குடும்பங்களும் இருக்கிறார்கள் .. ரொம்ப அன்போடும் பண்பாடும் பழகும் மக்கள் ..நம் காயல் மக்களை போல் விருந்தோம்பலிலும் சிறந்த மக்கள்..மாஷா அல்லாஹ்! இந்த பதிவுக்கு மிக்க நன்றி ..என் அதிரை நண்பிகளுக்கும் இந்த அழகிய வீடியோவை அனுப்பியுள்ளேன்.. அந்த ஊரில் உள்ள பள்ளி வாயில்கள் ஒவ்வொன்றும் மிக அருமை ..
@kayalvision Жыл бұрын
வ அலக்கு முஸ்ஸலாம். எனது இரண்டு தங்கைகள், ஐனுல் ஹினாயா, முஹம்மது ஆயிஷா மற்றும் எனது காக்கா பிள்ளைகள், மாமி மகள் ஷஃபீக்கா இப்படி நிறைய பேர் அதிரை மத்ரஸாவில்தான் ஓதினார்கள். அருமையான ஊர் அருமையான மக்கள்.. மனநிறைவாக இருந்தது. நன்றி!
@liyakathalikhan290 Жыл бұрын
Lo
@mujahidmujahid4685 Жыл бұрын
My native 😍 Masha Allah
@mohammednasar9814 Жыл бұрын
எத்தனையோ யூடியூப் சேனல் பார்த்து வருகிறேன் ஆனால் நீங்கள் ..... தொகுத்து வழங்குவது போல் யாரும் வழங்க வில்லை அருமை அருமை அருமை
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி! பலரும் பல ரசனையில் உள்ளவர்கள். அதற்கேற்ப அவர்தம் ஆக்கங்கள் அமையும். மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியும்...
@mohamedrafi9494 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரரே. நான் இலங்கையை சேர்ந்தவன் தற்போது தொழில் நிமித்தம் qatar நாட்டில் வசிக்கிறேன் உங்களது அனைத்து வீடியோ களையும் பார்த்து வருகிறேன் அனைத்துமே சூப்பர் 👍 உங்களது இந்த பதிவில் நிக்காஹ் மஜிலிஸ் இல் இலங்கை ஜமியத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி mufthi வந்திருந்தார் அவரது சிறிய வீடியோ கானக்கிடைத்தது அவரையும் அறிமுஹப்படுத்தி இருக்கலாம்.
@kayalvision Жыл бұрын
வெளி படப்படிப்பு இந்ததால் காலை திருமணத்திற்கு தாமதமாகத்தான் போனேன். அதனால்தான் கூடுதல் விபரம் தர இயலவில்லை! மன்னிக்கவும். நன்றி!
@DhanaLakshmi-zg3su Жыл бұрын
நிச்சயம் நீங்கள் நினைப்பது போல் பல இடங்களை பார்த்து அதைப்பற்றி எங்களை போன்றோருக்கு தெரிவிக்க உங்களுக்கு அல்லா துணை புரிவார். துவா.
@kayalvision Жыл бұрын
உங்களைப் போன்றோரது அன்பும் ஆசியும் உள்ளபோது இன்னும் சிறப்பான பதிவுகளை தர முயற்சிக்கிறேன். நன்றி சகோதரி!
@pushpapushpa2489 Жыл бұрын
I am Christian but I like your religion. I support for you
@kayalvision Жыл бұрын
We are brothers.. Thank you very much
@sbarakathunnisharahmathull9955 Жыл бұрын
மறக்க முடியாத ஊர். 6 வருடங்கள் அரபி மொழியை கற்ற ஊர்.
@AbdulHaq-el9ws Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். அதிராம்பட்டினம் குறித்த உங்களது வீடியோவை பார்த்தேன் மிக அழகாக இருந்தது. அதைவிட உங்கள் வர்ணனை இன்னும் அழகாக இருந்தது. அதிராம்பட்டினத்திற்கே அழகு சேர்க்கும் விதத்தில் அருமையான தொகுப்புரையைத் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள். -M.A.அப்துல் ஹக் தம்பி ஏஜென்சி. காயல்பட்டணம்.
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம். எல்லா புகழும் இறைவனுக்கே! மிக்க மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்..
@anthonyc5674 Жыл бұрын
திருமணத்தில் பெண்களை என் காணவில்லை
@kayalvision Жыл бұрын
@@anthonyc5674 பொதுவாக இஸ்லாமிய ஊர்களில் ஆண் பெண் கலப்பதில்லை! பெண்களுக்குத் தனி இட வசதிகள் இருக்கும்.
@florencesuriya114 Жыл бұрын
6-80 வயது வரை உள்ள அனைத்து மனிதர்களையும் நீங்கள் உங்கள் வீடியோவில் காட்டுவது உங்கள் சேனலின் தனி சிறப்பு
@kayalvision Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி!
@professorsadikraja1662 Жыл бұрын
சோழ நாட்டின் அருமையான கடற்கரை நகரம் இந்த ஊர் மக்கள் வள்ளல் தன்மை கொண்டவர்கள் சமய நல்லிணக்கம் கொண்ட ஊர் இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வாழ்கிற ஓர் இந்த ஊரில் பிரபலமான கலைக் கல்லூரி ஒன்று உள்ளது அனைத்து தரப்பு மக்களும் அந்த கல்லூரியில் படித்து அந்த பகுதியில் ஒரு கல்வி சேவையை இந்த கல்லூரி செய்து வருகிறது கால் கடந்து வணிகம் செய்த மக்கள் அமைதியான ஊர் அழகான ஊர் இயல்பாகவே இந்த ஊரில் மக்கள் கடல் வணிகத்தை காலம் பலமாக செய்து வருகிறார்கள்
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி பேராசிரியர் அவர்களே!
@fathimashazminaara9956 Жыл бұрын
அழகான பதிவு.... ரம்மியமான ஊர் இது... ❤️ மாஷ அல்லாஹ்... From 🇱🇰
@kayalvision Жыл бұрын
ஸ்ரீலங்காவும் அழகுதான்! நன்றி
@sgsharumugam2326 Жыл бұрын
@@kayalvision ஊர் நல்ல ஊர்தாண்
@mushtaq_ms_bf418810 ай бұрын
@@kayalvisionassalamualaikum kaka eppadi irukiya enka ooru adirampattinam very nice video keep going
@mohamedjaffarusa Жыл бұрын
மிக்க நன்றி எங்க ஊருக்கு வந்ததற்கு USA இருந்து. السلام عليكم ورحمت الله وبركاته جزاك اللهُ خيراً
@kayalvision Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@munnishanu2834 Жыл бұрын
As salaam alaykum Bhai. உங்க வீடியோ பார்த்து காயல் பட்டினம் பார்க்க ஆவல் வந்து விட்டது
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம்.. இது அதிராம்பட்டினம். காயல்பட்டினம் இல்லை!
@famjamvibes Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு..! பார்க்குறதுக்கு நம்ம ஊர் மாதிரியே தான் இருக்கு.. உங்க சேனல் வழியா மற்ற ஊர் கல்யாணம கலாச்சாரம் பார்க்க கிடைக்கிறது மிக அருமை. இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள். 👍
@kayalvision Жыл бұрын
உடை, உணவு, பேச்சு, பழக்க வழக்கம், தோற்றம் (சாயல்) அனைத்தும் காயல்பட்டினத்தைப் போன்றுதான் உள்ளது. அங்குள்ள கடைத்தெதரு, வீதிகளில் நான் நடக்கிற போது நம்ம ஊரில் இருக்கிற மாதிரியே ஒரு ஃபீல். ஆக, மிக அருமையான ஊர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றிமா!
@noorthambykst Жыл бұрын
மாஷா அல்லாஹ்! மசூதிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. உங்கள் வீடியோவைப் பார்ப்பதில் மகிழ்ச்சி நான் நூர் ஸ்வீடனில் இருந்து!!
@kayalvision Жыл бұрын
அல்ஹம்ந்து லில்லாஹ்.. உலகம் முழுக்க நம் சேனைலை விரும்பி பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி! காயல்பட்டினத்திலிருந்து ஸ்வீடனுக்கு 1000 நன்றிகள்!
@thameem1020 Жыл бұрын
kzbin.info/www/bejne/h5bQhYNrpr2Jn7c
@asikali6658 Жыл бұрын
எங்கள் ஊர் கரூர் பள்ளப்பட்டி போல் இங்கும் எங்கு பார்தாலும் பள்ளிவாசல்கள் நிறைந்த ஊர் மாஷா அல்லாஹ் அருனமயான நிக்காஹ் பதிவு
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி!
@adiraiyasir8333 Жыл бұрын
Masha Allah அருமையான பதிவு அதிரை வால் மக்கள் அதிகமானோர் அயல்நாட்டில் உள்ளனர் அதில் நானும் ஒருவன் தங்களது இந்த பதிவை கண்டு அயல்நாட்டில் இருந்து கொண்டு கண்டு மகிழ்ந்து அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் நல்ல பல தகவல்களை பதிவிடுங்கள். 🌹🌹
@kayalvision Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே! மிக்க மகிழ்ச்சி!
@daniraj7700 Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி, தாங்கள் பேசும் பேச்சு நடை நன்கு இயல்பாக உள்ளது, வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து பயணியுங்கள்.
@kayalvision Жыл бұрын
அகமுவந்த நன்றி!
@v.5029 Жыл бұрын
நன்றி தோழரே, காரணம் நான் ஒரு இந்து ஆனால் கிறிஸ்தவ ஆலயம் சென்று உள்ளேன். மசூதிக்கு வெளியே சென்று இருக்கிறேன் உள்ளே சென்றது இல்லை மசூதியின் உள் கட்டமைப்பை காட்டியதற்கு மீண்டும் நன்றி.
@kayalvision Жыл бұрын
மற்று மத சகோதரர்களுக்கு பள்ளிவாசலுக்குள் வர தடையேதுமில்லை. உடல் சுத்தமும், ஒழுக்கமான ஆடையும் இருப்பின் தாராளமாக வரலாம். நன்றி தோழரே!
@mydeenibrahim8902 Жыл бұрын
Anna eppothuveandumanalum varalam masjid inside. Yarum ethum sollamattarhal neengal vanthall naangal romba perumaikolvoam❤❤❤
@rebayeerebayee5257 Жыл бұрын
இப்போது இதுதான் மிக முக்கியமான விசயம். எளிமையான நிலையில் எத்தனை எத்தனை உள்ளனர்???
@rameezaabdulrahman2784 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் காயல் விஷியன் எங்கே சென்றாலும் மழழை செல்வங்கள்😁😁எப்படியோ வந்து விடுகிறார்கள் மாஷாஅல்லாஹ்🤲
@kayalvision Жыл бұрын
அது உண்மைதான்! தேடிப் போவதில்லை! எப்படியோ வந்துவிடுகின்றனர். நன்றி!
@zainabfathima1946 Жыл бұрын
0
@BalaSubramanian-mh8ye Жыл бұрын
people liked daily atleast one marriage reasons unknown but Marvel MASJIDS prouds proud famous best in the world
@kayalvision Жыл бұрын
Thank you so much
@rameezaabdulrahman2784 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் அற்புதமான வீடியோ பகிர்ந்து அதிரைக்கு பெருமையை சேர்த்து ள்ளீர்கள்👍
@kayalvision Жыл бұрын
உண்மயில் அதிரையை வைத்து நம் சேனலுக்குத்தான் பெருமை. நன்றி!
@ajccader8151 Жыл бұрын
எனது ஊர் இயற்கையோடு சூழ்ந்து இருக்கும் எல்லா பள்ளியின் பக்கமே குளம் இருக்கும் இது தனி தன்மை எங்கள் முன்னோர்கள் உருவாக்கிய இந்த இயற்கை என்றும் பசுமையாகவே இருக்கும், நன்றி நண்பா எங்கள் ஊர் பற்றி very good documentary நீங்கள் தந்தது,
@kayalvision Жыл бұрын
இந்த பதிவை உள்வாங்கி மனநிறைவுடன் படம்பிடித்தேன். உள்ளூர் நண்பர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. இந்த வெற்றி அவர்களுக்குத்தான் சாரும். மிக்க நன்றி!
@ajccader8151 Жыл бұрын
@@kayalvision மகிழ்ச்சி எனக்கும் காயல்பட்டிணத்தில் உறவு இருக்கிறது பல முறை வந்து இருக்கேன், மரியாதைக்குறிய மர்ஹீம் சுல்தான் ஹாஜி மற்றும் அவர் சகோதரர் நூஹ் ஹாஜ், இவர்களுக்கு எங்கள் குடும்பத்தில் உயர்வான இடம் உண்டு, அல்ஹம்துலில்லாஹ், (அப்பா பள்ளி தெரு)
@kadirshafistudios82937 ай бұрын
நானும் இந்த ஊர் கல்லூரியில் தான் படித்தேன் மேலும் எனது தந்தையும் (N A Shahul Hameed) சுமார் 35 ஆண்டுக்கு மேல் கனிணி துரையில் HOD யாக பணியாற்றினார்கள் மிக்க நன்றி உங்கள் கானொளிக்கு.
@user-jp6sh5jy9e2 ай бұрын
Mashaallah.
@hajamohideenhajamohideen9710Ай бұрын
How is your daddy NAS
@thamaraiselvan531328 күн бұрын
Very nice and prestigious Hod I am also kmc student 93
Masha Allah Adhiram pattinam Parpadharku sandhosamaga irukudhu indha oor Oru Adhisiya pattinam Barakallah
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி பிரதர்!
@mohamedibrahim4418 Жыл бұрын
மாஷா அல்லாஹ் காக்கா நெறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி!
@DiwanMaideen-ci5joАй бұрын
Respected bro my daughter was studying in front of Amma பட்டினம் in course of alima in the college of annai கதிஜ college and your video is very beautiful and this marriage function is remembering style of Saudi welcomed and we wishes to marriage couples get long life by our god allah and thanks for kayal media vison ok go
@hameedhameed2710 Жыл бұрын
Maashaa Allaah :தேவிபட்டணம் போனால் மூன்று கி மீ தொலைவில் ( வாழூர் ) என்று ஒரு ஊர் உண்டு அதையும் Vlog எடுத்து போடுங்கள். Very very super!!!
@kayalvision Жыл бұрын
அப்படியா? தெரியாமல் போச்சே..இன்ஷா அல்லாஹ் ஒருநாள் போகலாம்
@ajmeerpettai3650 Жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா நானும் பக்கத்து ஊரு தான் கோட்டைப்பட்டினம் நல்ல ஒரு அருமையான பதிவு🤲🤲🤲🤲🤲👌👌👌👌👌
@kayalvision Жыл бұрын
ஆன் தி வே உங்க ஊரில்தான் தொழுதேன். உங்கள் ஊரும் அழகாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி! நன்றி!
@iqbalrauff5726 Жыл бұрын
கூடவே பயணித்தது போன்று இருந்தது. கொழும்பில் இருக்கும் எங்களுக்கு அதிரையில் விருந்தே வைத்து விட்டீர்கள். அருமையான பதிவு.
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி! இன்ஷா அல்லாஹ்! ஸ்ரீலங்காவுக்கும் வர வேண்டும்.
@iqbalrauff5726 Жыл бұрын
@@kayalvision மகிழ்ச்சி. நல்வரவு
@ishthi Жыл бұрын
@@kayalvision expecting your arrival. Please visit Puttalam also. There are many similarities and associations between Puttalam and Kayalpattinam
@kayalvision Жыл бұрын
@@ishthi Jazakallah hu Khairah
@naadodiparavai Жыл бұрын
வாலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி.... மிகவும் அழகாக இருக்கிறது அதிரை 👍 அழகான பள்ளிவாசல்கள், அற்புதமான மக்கள், உங்கள் காணொளி சிறப்பு... 💐
@kayalvision Жыл бұрын
உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி!
@muhammedmuhsin612 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான ஊர் பள்ளிவாசல் மிகவும் அழகு நமதூரில் குளங்கள் இல்லாதது வருத்தம் தான்
@kayalvision Жыл бұрын
உண்மை! இருந்த குளங்கள் அனைத்தையும் மனைகளாக்கி வீடுகள்கட்டி விட்டனர். என்ன செய்ய?
@அப்துல்ஜலீல் Жыл бұрын
குளங்கள் இருக்கிறது
@sf9866 Жыл бұрын
அங்கிருந்து 15 km தொலைவில் உள்ள முத்துபேட்டைக்கும் மீண்டும் வாருங்கள்..
@hafnahafna1769 Жыл бұрын
சூப்பர் காகா.இது எங்ங ஊர் தான். நாங்களும் கடற்கரை தெரு தான் காகா.
@Mdali01986 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சையத் முகமது அலி பதிவு மிக அருமை இன்ஷா அல்லா நேரில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க மகிழ்ச்சியும், மனமுவந்த நன்றியும்..
@yasmineshabir2599 Жыл бұрын
மாஷா அல்லாஹ் 😍😍😍such a wonderful video i luv adhirampatinam's vatlapam and thupti style👍👍👍👍barakallah ulakuma wabaraka alaikuma wajama bainakuma fee khair🤲🏻🤲🏻🤲🏻em samuham men melum ongi peruvazhvu vazha vendum🌹🌹🌹
@kayalvision Жыл бұрын
உங்கள் மேலான துஆவை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.. ஆமீன். மிக்க மகிழ்ச்சி!
@yasmineshabir2599 Жыл бұрын
@@kayalvision Allahumma ameen Bhaijaan really really your way handling camera and content are really awesome you'll be reach more and more in sha allah
@indian1550 Жыл бұрын
Islam is a genuine Human practice, not merely a religion. This is my experience with Islam since I reverted to it; these are not edited words.
@basheermohideen5294 Жыл бұрын
மேலப்பாளையத்திலும் பெரும்பாலும் மண்டபம் பிடிப்பதில்லை கல்யாணம் வீட்டின் பக்கத்து வீடு எதிர்த்த வீடு தான் சாப்பாடு வைப்போம்
@Shahulsalwa Жыл бұрын
எனக்கும் ஒரு நண்பர் அதிரையில் இருக்கிறார். 40 வருடங்கள் ஆகிவிட்டது. சவூதி யில் ஒன்றாக வேலை செய்தோம். அவர் பெயர் முஹம்மது சாலி. இப்போது தொடர்பில் இல்லை.
@kayalvision Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் உங்கள் கமெண்ட்டை பார்த்ததும் தொடர்புகொள்வார் என நம்புகிறேன்.
@arifahamed4846 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை பள்ளிகள் அனைத்துயும் அருமையாக உள்ளது அருமையாக காண்பித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@kayalvision Жыл бұрын
Thank you so much
@farinfathima4042 Жыл бұрын
Masha allah nice vlog naangale athirampattinam pona maathiri irunthuchi.. jazakallah khair kaka..yella pallium arumaiyaga irukku especially mariyam palli solla varthai illa.ithu maathiri vlog pannunga kaka .allah ungalukku yellathaium lesakkuvanaga aameen
@kayalvision Жыл бұрын
உங்கள் ஆதரவும், அன்பும்தான் எனக்கு வலு சேர்க்கும். இன்ஷா அல்லாஹ்.. மிக்க நன்றி!
@mougamadouossaine5966 Жыл бұрын
அருமையான விடியோ வாழ்த்துக்கள் சகோ விடியோவை பார்த்தபிறகு அதிராம்பட்டினம் சென்று வர ஆவலாக உள்ளது சகோ அஸ்லாமு அலைக்கும்
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க நன்றி
@albertantony5935 Жыл бұрын
ஏறக்குறைய 40 வருடங்களுக்கு பிறகு எனது தமிழ் professor திரு அப்துல் காதர் அவர்களை இந்த காணொளி வாயிலாக காண உதவியதற்கு நன்றி. எத்தனை வருடங்களுக்கு பிறகு அதே அந்த கணீர் குரல்.
@kayalvision Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...
@MohamedHanifaAbdulRahimАй бұрын
நானும் அதிரையில் P U C படித்தேன். தமிழ்த்துறை பேராசிரியர் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய, எனது நினைவில் இன்றும் என்றும் நிலைத்துநிற்கும் சிம்மக்குரல் அப்துல்காதர் அவர்களின் மாணவனாக இப்பதிவில் அவர்களை கண்டதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியத்தை வழங்க துவா செய்கிறேன். - அப்துல் ரஹிம். நன்னிலம்.
@syedahamed5273 Жыл бұрын
மாஷா அல்லாஹ் என்ன ஒற்றுமை அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான் ஆமீன் ஆமீன் ஜசாக் அல்லாஹ் கேர்
@florencesuriya114 Жыл бұрын
கயல் விஷன் பாய் அதிராம்பட்டினம் சும்மா அதிருதுங்க!!! அருமையான கவரேஜ். உங்கள் சேனல் பார்த்து தான் இந்த ஊர் பற்றியே தெரிந்து கொண்டேன்
@kayalvision Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி! மகிழ்ச்சி!
@usmanv59675 ай бұрын
Nice Channel,Good explanation about culture and heritage of Tamil Muslims.
@v.v4588 Жыл бұрын
அல்லாஹ்வின் ரஹ்மத் மாஷா அல்லாஹ்
@mohamedrice9767 Жыл бұрын
மிக அருமை வீடியோ பதிவு வாழ்த்துக்கள்❤️ காயல் விஷியன்👍
@kayalvision Жыл бұрын
மிக நன்றி!
@abdulraheed1280 Жыл бұрын
I am Pattukkottai but I like adirai😍😍
@kayalvision Жыл бұрын
Me too... Thank you very much
@bagathali1741 Жыл бұрын
Bhai athiram pattinam semma super romba jasgalla khairan
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி!
@m.f.aislamicmedia8027 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை வீடியோ மிக மிக அருமையாக இருந்தது அதிரை வந்தால் தொண்டி க்கு முன் இருக்கக்கூடிய புதுப்பட்டிணம் மன்பவுல் உலூம் ஹிஃப்ளு மதரஸா வுக்கு வந்தால் நன்றாக இருக்கும் எங்கள் ஊரும் பள்ளியும் ஹிஃப்ளு மதரஸா வும் கடலை ஒட்டி உள்ளது துஆச் செய்யுங்கள் உங்களுடைய பல வீடியோ க்களை பார்துள்ளேன் அருமையாக இருந்தது மாஷா அல்லாஹ்
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம். வாய்ப்பு கிடத்தால் அவசியம் வருவேன். உங்கள் அன்புக்கும், ஆதவுக்கும் மிக்க நன்றி!
I have never been to This place. insha'Allah i will go there.. Thanks for the Video.🥰
@kayalvision Жыл бұрын
My pleasure 😊
@adiraiwala Жыл бұрын
சிறப்பு. தங்கள் படத்தொகுப்பு மற்றும் வர்ணனைகள் அருமை. வாழ்த்துகள்.
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி!
@BanuBanu-em2uj Жыл бұрын
Assalamu alaikum varah maasha Allah Alhamdulillah Alhamdulillah Nangal kuran vothina hajarath oor ithuthan Alhamdulillah paarthu rommba santhosham jashakallah hairun
@kayalvision Жыл бұрын
Al Hamdhu Lillah... Jazakallah hu Khairah
@abdulhai-nu6fh Жыл бұрын
அப்படியே புகழ் பெற்ற எங்கள் ஊர் மேலப்பாளையத்திற்கும் வாங்க ஜி
@kayalvision Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்!
@mohamedm.nathersha118611 күн бұрын
Alhamthulilah, nice explanation. Glad to our KMC and nice Masjids. Allah Is Great
@refaroyce5775 Жыл бұрын
One day i visit kayalpatinam really kandipa pathee aganum 😊
@kayalvision Жыл бұрын
You are welcome
@mohamedsh6119 Жыл бұрын
அருமை காக்கா , கடையநல்லூரையும் பதிவு செய்யுங்கள்.
@AbdulJabbar-db4vf Жыл бұрын
அதிராம்பட்டினத்தில் அத்தனை பள்ளிவாசல்களும் தொழுகைக்காக என்றைக்கு நிரம்பி வழிகிறதோ அன்றைக்கு தான் இறைவனின் அச்சம் எங்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் அந்த நாளை எண்ணி எண்ணி நாங்கள் ஏங்குகிறோம் அழுகிறோம் அந்த கண்ணீரை துடைத்து வைக்க வைத்த தொழாதவர்கள் அத்தனை பேரும் கண்ணீரைத் துடைத்து வைக்க விரைந்து வாருங்கள்
@kayalvision Жыл бұрын
இறையச்சம் என்பது எண்ணிக்கையில் அல்ல! எண்ணங்களைப் பொருத்ததே அமையும். நன்றி!
@ismailnisha4147Ай бұрын
மாஷா அல்லா அருமையான வீடியோ
@yousufali9664 Жыл бұрын
மாஷா அல்லாஹ் காக்கா எங்க ஊர் கல்யாண விருந்தும் இதுபோலதான் சஹன் சாப்பாடு உங்க வீடியோஸ் எல்லாம் அருமை
@kayalvision Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியும்...
@usmantn1933 Жыл бұрын
Masha allah Arumaiyana vedio Enga ooru pakkam than athirampattinam
@kayalvision Жыл бұрын
ஒ அப்படியா? உங்கள் ஊர் பெயரைச் சொல்லுங்கள். நன்றி!
@kings_7777 Жыл бұрын
im from tirunelveli and living in abroad.. nice video. nuce to see our places and culture in our tamil nadu. thanks
@kayalvision Жыл бұрын
Thank you so much ❤️
@Afzey Жыл бұрын
அருமை யா நா பதிவு ஈ.து போல நேரிய பதிவு எதிர் பார்க்கிறோம்
மிக்க நன்றி மலேஷியாவில் மலாக்கா, கேஎல் வந்திருந்தேன். மிக அருமையான இயற்கை வளம் கொண்ட நாடு.
@ahamedazee8407 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நலமாக இருக்கீங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கிறது நீங்கள் எங்கள் ஊர் அதிராம்பட்டினம் வந்ததற்கு நன்றி சந்தோஷம் நான் உங்கள் காயல் கிச்சன் அதிகம் பார்பேன் இன்று தான் நீங்கள் எங்கள் ஊருக்கு வந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன் இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும்
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி!
@thilsazees5639 Жыл бұрын
Maa shaa Allah...Enga ooru 😙 romba azhagana padhivu
@kayalvision Жыл бұрын
மகழ்ச்சி! நிறைய ஷேர் பண்ணுங்க
@mohamedhaniffa2525 Жыл бұрын
Assalamu alaikum ww naaga Sri Lanka la irukkuram but enda mahan Delhi la padichittu leave Ku Chennai vanthavar full a engada therinja oru family adhirampattina Shahul Hameed nana da veetla nindar kadum arumaiyaha kavanithu ithu ponra oru Kalyanam um nadanthu viruthu Ku kittathatta 90aadukal aruthi virunthu potta antha photos mahan anuppinathu than ninavu vanthathu intha video Masha Allah ellathayum ninavu paduthinikku avar engalku photo va anuppina Ellam neega uyir ottama video la kaatinathukku jazakallah hair Allah ungalku barakath saiyattum rahmath saiyattum ♥️♥️♥️
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம். மிக அருமை! இந்த காணொளி உங்களுக்கு மனநிறவை தந்ததில் மகிழ்ச்சி!
@AbdulSalam-ef3bo Жыл бұрын
Assalamu alaikum. I am Abdul Salam from aluva, Kerala My forefathers coming fron Kayal pattinam for teaching Islamic thought's to converted people. They married from here and two three decades lived here, afterwards they returned to kayal pattinam So I want to come there and dua to them.
@thamimulansarali5990 Жыл бұрын
Assalamualaikum Masha Allah Masha Allah மிகவும் அருமைான பதிவு எங்கள் ஊர் பள்ளபட்டி இன்ஷா அல்லாஹ் எங்கள் ஊர் நிக்காஹ்வுகும் வாங்கல்
@SHAAysha-gt9ie2 ай бұрын
எமது முததாயோர் ஆதிராம்பட்டினதிலிருந்து வந்து இருக்குறார்கள் நான் இலங்கையில் நாச்சியார்த்தீவில் உள்ளேன்
நான் அதிரை போனதில்ல. BUT அழகு. Insha ALLAH போகனும்
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி
@PrabhuKumar-dt5buАй бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@nihma4669 Жыл бұрын
Masha allah enga vooruku vanthadhula romba sandhosam..
@kayalvision Жыл бұрын
உங்க ஊருக்கு வந்ததில் எனக்கும் சந்தோஷம்தான். மிக்க நன்றி!
@benasir8710 Жыл бұрын
Assalamu alaikum kaka mashaallah barakallah very nice 👌 vedio masjid pail different ta iruku inum different vedio podugo
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ்!
@someone55055 Жыл бұрын
Video Romba amarumayaga irundhadhu sagodhara❤️👍🏻
@kayalvision Жыл бұрын
மிக்க நன்றி
@SUNTHARI273 Жыл бұрын
காட்சி பதிவு 👏👌, பாய்மார் கல்யாணத்தில 2/3 பேர் சேர்ந்து வந்தால்தான் சாப்பாடு தருவார்களோ??... அப்படியானால் துணை ஆள் கிடைக்காத தனி நபர் விருந்தாளியின் நிலை??...
@kayalvision Жыл бұрын
தனியாக சாப்பிடுவார்கள்..
@rafeequeahmed4878 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்! மாஷா அல்லா. அருமை மிக அருமை. பார்த்த உடனே அங்கு போக ஆசையாக இருக்கிறது. இரு நாட்கள் தங்கி அங்கு சாப்பிட யாராவது உதவ வருவார்களா?
@kayalvision Жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம். அந்த வாய்ப்பு கிடைத்திட வாழ்த்துகிறேன். நன்றி
@asikaanas Жыл бұрын
கல்யாண சாப்பாடு நிகழ்ச்சி என்றால் கூத்தாநல்லூர் அத்திகடை பொதக்குடி ,ஆலிவூர்,அய்யம்பேட்டை , பாபநாசம் ,இந்த சுற்றியுள்ள டெல்ட்டா மாவட்டம் தான்யா. அதிராம்பட்டினம் டெல்ட்டா தான்
@swaminathanramamurthy5957 Жыл бұрын
I am R.Swaminathan. Ex BSc Chemistry student in 1977-1980. Superb college. Very nice calm college. My Guru's like Dr Radha Krishna Chemistry Head, Dr.Kadhir Ahamed Tamil, Sri.Igbal English, Mr.Nazeer - Zoology, Sri.Krishnamurthy Tamil, Mr.Srigandar , Mr Sama-chemistry lab assistant, and many unable to forget. Because of their Ashirvatham, i am still continuing my professional. I have stayed under custody of My God & Guru Dr.Radhakrishnan during my College periods. People's are very good. I wanted to meet my college friends but unable to contact. Mr Igbal, seems slight short, Mr Naina Mohammad, and my room Mets Mr Balu and others unable to forget. And , Adhirampattinam , Alwaa, superb taste. Sivan koil , Marriyaman koil, Dr.Igbal Clinic unable to forget. One Mess - Iyengar at bustand . Very for releasing such videos to recall my old memories. People's are also very kind enough at Adhirampattinam. It is good, some one arrange old student get together at Adhirampattinam is well and good to meet our friends. I think, still the city is maintained well like old norms. Good luck to all my friends. I am 64 years now. Hence, many of friends are also in this video. But, unable to identify. KMC always best. Actually, i wanted to approach My college for my Son's education. But, they selected Engg. Ok, i shall try for my GrandSon further studies. Good luck to all my Adhirampattinam family. Regards Swaminathan R.
@kayalvision Жыл бұрын
ஒரு காணொளி தங்களின் கல்லூரி நாட்களை நினைவுகூரச் செய்கிறதெனில் அது எனக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். அத்தனை ஆசிரியர்களின் பெயர்களையும் இந்நாள் வரை மறக்காமல் நினைவில் வைத்துள்ளீர்கள். அதிரையைப் பொருத்த வரை நிறையபேர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். ஆதலால் ஒன்றுகூடல் என்பது சாத்தியக் குறைவாகவே இருக்கும். ஆயினும் உங்கள் காலத்தில் உள்ள நண்பர்கள் எவரேனும் உங்கள் கருத்தைக் காண நேரிட்டால் அதற்குரிய வாய்ப்பு கிடைக்குமென கருதுகிறேன். தங்களின் நீண்ட கருத்து தாங்கள் எந்த அளவுக்கு அக்கல்லூரியை நேசிக்கின்றீர்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதுகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்களும், மகிழ்வோடு நன்றியும்.. நன்றி!
@vijayanp6944 Жыл бұрын
Lo ne me a call you can see on🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 look good
@usmanmohamedmusthafa3946 Жыл бұрын
Sir very nice, I am son of Prof U. Muhammad Iqbal, English Dept, passed away 2018, now we are in Hasthinapuram, Chennai
@seenifakkir1551 Жыл бұрын
Dear Swaminathan. Its me Seeni Fakir ex KMC Chemistry student at the period of 1976- 1979. While this period my HOD was Mr. Abubakkar Sir. The rest of the Staff that you mentioned were the same and really I can not forget our College time. I am also now at 64 and I had rounded many Countries on work ground and retired now staying in Ramnad. I stll remember my class mate Mr. Radha Krishnan who had scored first rank and myself at next. Our Tamil Prof. Dr. Kader Sir was very kind and sweet who had become our family member. While we recall our sweet memories about our College we should remember our Physics dept. NAS Sir Amanullah Sir Engl. Jaffer Sir etc etc. Once again I render my thanks and regards to you for made me a thankful person for our second home Adirai and our KMC.
@rajendrakumara3564 Жыл бұрын
ban
@mushtaqahamed7870 Жыл бұрын
Enka ooru marriage nna ipothum super irukum always welcome you Assalamualaikum
@deliciousvibes3657 Жыл бұрын
முதல்ல பரோட்டா அப்றோம்தான் இடியப்பமோ😜 Semma bhai😊
@chittumuthiyan7611 Жыл бұрын
So good to see this video of my beloved hometown which taught me the true meaning of Global Tamil culture of “Yaathum Oorae - Yaavarun Kelir”, evokes plenty of nostalgia memories of my childhood. The fish market showed in the video where I had my first retail egg sales stall when I was a 8th grade graduate, Kashmir sir who shared the history was the chief guest for my marriage reception in 2001 😊.
@kayalvision Жыл бұрын
Wow .. Thanks very much for your valuable feedback..
@kumarsathis1078 Жыл бұрын
தனி மனித உணவு இல்லாமல் மதியமும் இரவிலும் உறங்கச் செல்கிறோம் தங்களுக்கு மாத்திரம் எப்படி விருந்து கிடைக்கிறது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது
@kayalvision Жыл бұрын
இதிலென்ன ஆச்சர்யம்? எங்கே யாருக்கு உணவில்லை? இது திருமண நிகழ்வு அவசியம் விருந்து இருக்கத்தானே செய்யும்! இந்த விருந்தில் எத்தனையோ ஏழைகளுக்கு உணவு பார்ஸல் வழங்குவதைக் கண்ணுற்றேன். உங்கள் கண்ணில் படும் ஏழைகளுக்கு தனிமனித உணவு வழங்குங்கள். பெரிய செலவு வராது. படிப்படியாக உதவுவதை உயர்த்துங்கள். பலரும் உதவ முன்வருவார்கள். நன்றி!
@ahamedibrahim1183 Жыл бұрын
Thanks kaka,I'm very happy,I'm also,adirampattinam person, I'm in Dubai, great respect...masha Allah....
@kayalvision Жыл бұрын
Thank you so much
@bhuvanasupreeth735 Жыл бұрын
Sir marriage special food 🍲 seeing mouth watering recipe s vera level super rrrrrrr sir very nice place
@kayalvision Жыл бұрын
Thank you so much 👍
@shamsulhuq6498 Жыл бұрын
Nice to see you in our home town which gives feeling at home
@kayalvision Жыл бұрын
Exactly I want like this feel..
@ShahulHameed-pk2db Жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும் அண்ணா எங்க ஊருக்கு வந்து வீடியோ எடுத்து போட்டதில் ரொம்ப மகிழ்ச்சி ஆனால் எங்க ஊரில் திருமணவயதை கடந்து வசதியில்லமால் ஏழ்மையான நிலையில் இங்கே நிறைய குமருகள் இருக்கின்றனார் தகப்பன் இல்லாமல் தாய் மட்டுமே இருந்து வீட்டு வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாத்தும் எத்தனையோ இஸ்லாமிய குடும்பங்கள் உள்ள ஏன் நான் கூட முஸ்லிமாக இருந்தாலும் கொத்தனார் வேலை செய்கிறேன் இரவில் ஒரு பள்ளிகூடத்தில் வாட்ச்மேனாகவும் பணிபரிகிறேன் இப்படி உழைத்தும் இன்று வரை வாடகை வீட்டில் வசிக்கிறேன் என்னை போன்ற எத்தனையோ ஏழை இஸ்லாமியார்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம் காபிர்களுக்கு அவரஅவர் தோப்புகளில் இலவசமாக இடம் கொடுக்கும் அதிராம்பட்டினம் செல்வந்தர்கள் ஏழை முஸ்லிம்களுக்கு ஒரு அடி கூட இடம் தரமாட்டார்கள் இப்ப நான் கூறியதை அப்படியோ வீடியோவ கூட போடுங்கள்
@mabumabu9620 Жыл бұрын
Assalamu alaikkum hamidhiya pillaihalil en kaka maganum vanthiruthan remba santhosam virahu aduppu samayal super
@kayalvision Жыл бұрын
ஓ.. அப்படியா? மகிழ்ச்சி! விறகு அடுப்பை குறித்து சொல்ல மறந்து விட்டேன். அதையும் சொல்லி இருக்கலாம்.
@bakkinathan6801 Жыл бұрын
I'm Christian But I love Islam 🙏 universal brotherhood of Islam I like Very much 🙏, I want to attend Namaz one Day 🙏God Bless 🙏
@kayalvision Жыл бұрын
You are most welcome
@அபூதமிழன் Жыл бұрын
எங்கள் கடற்கரை பகுதியில் உள்ள சிறப்பான ஊர்களில் ஒன்றை காட்டியிருப்பது மிக்க மகிழ்ச்சி இதுபோன்ற வீடியோக்களை பதிவிடவும்..
@kayalvision Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி!
@adiraisurrounding9412 Жыл бұрын
என் வீட்டுக்கு அருகில் தான் மர்யம் பள்ளி மர்ஹும் பாபிள்ளை சம்சுத்தீன் அவர்களின் பெயரில் கட்டப்பட்டது கடந்தாண்டு மீண்டும் புதுபொழிவுடன் புணரமைக்கப்பட்டது
@kayalvision Жыл бұрын
பள்ளியும் அதன் முன் புறத்திலுள்ள குளமும் வெகுவாக மனதைக் கவர்ந்தன. நன்றி.
@adiraisurrounding9412 Жыл бұрын
@@kayalvision மற்ற பள்ளிவாசல்களை காணொளி எடுத்து இருக்கலாம் மீண்டும் ஒரு வாய்பு இருந்தா அதிரைக்கு அவசியம் வரவும்
@kayalvision Жыл бұрын
@@adiraisurrounding9412 insha Allah
@FarookahamedFarookahamed22 күн бұрын
Today watched your Adirai marriage video excellent to keep up