🔥அதிசயம் !! 440 Watts Panel 2 போதும் || Full Dc Solar Drive Pump || Sakalakala Tv ||

  Рет қаралды 485,148

Sakalakala Tv

Sakalakala Tv

2 жыл бұрын

உங்கள் ஊரில் நேரில் வந்து குறைந்த செலவில் தரமான சோலார் பம்புசெட் அமைத்திட சிறந்த நிறுவனம்.
For solar pump installation call : 9629759316 / 8489505008 / 9894198960
Pump showroom address : 4M - Motors
14-260.Thirunelveli road
Pavoorchatram, Tenkasi, TAMIL NADU - 627808
India.
M.Muthu Raja 9894198960‬
Google location map:
goo.gl/maps/Kee8qQfYCTqpqxpt5
மேலும் solar pump installation video பார்க்க youtube channel link:
சில ஆண்டுகளுக்கு முன்பாக முத்துராஜ் இன் Fly wheel மூலமாக இயக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஏர் கம்ப்ரசர் கண்டுபிடிப்பு வீடியோ link:
• புதிய கண்டுபிடிப்பு ||...
/ nellaishankarsolartv
மற்றும் / @solaralexkaytechtamil...
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
#solardcpump
#solaragripump
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 324
@user-nq9nf1gy9d
@user-nq9nf1gy9d 2 жыл бұрын
இவர் எடுக்கும் எந்த வீடியோ விற்கும் எவ்வளவு கடைசி தொகை என்று சொல்லவே மாட்டார் இதுதான் இவரின் சிறப்பு
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
வீடியோ எடுத்தால் அதன் செலவுகளை விசாரித்து வீடியோவில் சொல்லவேண்டும் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அதை சொல்லாதவர் வீடியோவை காண்பிக்காதீர்கள்
@user-ub9mv3rw6s
@user-ub9mv3rw6s 2 жыл бұрын
இது இந்தியா, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விலை விற்கப்படும், உங்களுடைய நாட்டில் எவ்வளவு என்று உங்களுடைய நாட்டில் கேளுங்க.
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
@@user-ub9mv3rw6s இந்த வேலை எந்த நாட்டில் நடக்கிறது முதலில் அதை சொல்லுங்க தமிழ் பேசுகிறார் ஆக தமிழ்நாடுதான் தலைவா
@thimiruravanantamilan2429
@thimiruravanantamilan2429 2 жыл бұрын
@@user-ub9mv3rw6s அது சரிதான். சும்மா பேசணும்னு பேசக்கூடாது. தமிழ் ல தான் விடியோ போற்றுகாரு. தமிழ் ல தான் கேள்வி கேற்றுகாரு. தமிழ் நாடு nu சொன்னாலும். நம் நாடு இந்தியா தான். ஏன் விடியோ ல சொல்லும்போதே குறைந்த பட்சம் எவ்ளோ ஆகும்னு சொல்லாலாமே nu தான் அவர் கேட்கிறார்.
@vsuresh7516
@vsuresh7516 2 жыл бұрын
Unmai than
@chidambarams5637
@chidambarams5637 2 жыл бұрын
Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....go tour 3 month once...go for theatre weekly once.go temple for 3 days once
@dannysvideos4350
@dannysvideos4350 2 жыл бұрын
Arunai Sundar sir what you do for the society and people is remarkable. Keep doing the good work wishing you all success.
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் எல்லா விவசாயிகளுக்கும் ரொம்ப பயனுள்ளதா
@ramarajrms4283
@ramarajrms4283 2 жыл бұрын
Congratulations !!Muthuraj sir. I am Ramaraj ....I will meet you one day .💐🙏👌👍🙏💐
@davidmahendran7380
@davidmahendran7380 2 жыл бұрын
தடையில்லாத அளவற்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய எல்லா காலத்திலும் பீச்சியடிக்கும் தண்ணீர் , வாழ்த்துக்கள்
@saravanan3029
@saravanan3029 2 жыл бұрын
Good information...thanks lot sakalakala TV
@sudhakarnatarajan8547
@sudhakarnatarajan8547 2 жыл бұрын
முத்துராஜ்க்கு வாழ்த்துக்கள், சேவை தொடரட்டும். ஆனால் தங்கள் உடை சற்றும் பொறுத்தமில்லை.
@prabhuvel4621
@prabhuvel4621 2 жыл бұрын
Highlight is All are kept Vibuthi on there forehead , Murugan Tunai - Successful future ahead for you
@thevishalln
@thevishalln 2 жыл бұрын
This owner gives credit to his employees which is very good 👍
@genes143
@genes143 6 ай бұрын
அருமை தம்பி உங்கள் பணிதொடரட்டும் நன்றி
@elangvanp414
@elangvanp414 2 жыл бұрын
மிகப் பெரிய விசயம்.சிறப்பு
@mallistudiora3412
@mallistudiora3412 2 жыл бұрын
அருமையான பதிவுகள்
@sg8nj
@sg8nj 2 жыл бұрын
Congratulations I will use solar power system.
@jayapal986
@jayapal986 2 жыл бұрын
அருமையான பதிவு
@lavanyarajesh3041
@lavanyarajesh3041 2 жыл бұрын
Super products and nice service people can purchase Easily here
@e.r.krishnanerkerk3281
@e.r.krishnanerkerk3281 2 жыл бұрын
குறைந்தபட்சம் எவ்வளவு செலவாகும்? இந்த விபரங்கள் தெரிவிக்கவும்!
@CherryIofficial
@CherryIofficial 2 жыл бұрын
Man your share is a blessing!
@sundaramkarthick1384
@sundaramkarthick1384 2 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐 முத்து ராஜா Sir
@muthuraja4073
@muthuraja4073 2 жыл бұрын
Thank you sir
@vincentjaya5159
@vincentjaya5159 2 жыл бұрын
வாழ்த்துகள் முத்துராஜ் ஐயா👍👍💐விரைவில் சந்திப்போம் .....
@rajubahi7719
@rajubahi7719 2 жыл бұрын
வாழ்த்துகள் 🤝
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மிஸ்டர் முத்துராஜா அவர்களுக்கு.
@muthuraja4073
@muthuraja4073 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா
@panneerselvamsaravanan8300
@panneerselvamsaravanan8300 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 💐
@CM-wr9le
@CM-wr9le 2 жыл бұрын
கடைசி வரைக்கும் எவ்வளவு ஆகும் என்று சொல்லவே இல்லையே சார்
@rajalingam3974
@rajalingam3974 2 жыл бұрын
Sollamattanga
@ilayaraja2554
@ilayaraja2554 2 жыл бұрын
அதுதான் தொழில் ரகசியம்.
@akilsolarsystemtrichy4805
@akilsolarsystemtrichy4805 2 жыл бұрын
Rs45000 including motor
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
எவ்வளவு ஆகும் என்று கேட்பது அர்த்தமில்லாத கேள்வி எனது கிணறு இத்தனை அடி ஆழம், எத்தனை இன்ச் டெலிவரி தேவை போன்ற விவரங்கள் சொல்லி விலை கேட்பது பதில் சொல்ல ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு நேர விவசாய நிலத்திருக்கும் தண்ணீர் எடுக்கும் ஆழம் மாறுபடும் தண்ணீர் தேவை மாறுபடும் அதற்கேற்ப விலையும் மாறுபடும்.
@mukundanmohan3110
@mukundanmohan3110 2 жыл бұрын
Call panni amount kaetu therinjkalal
@rajaa9979
@rajaa9979 2 жыл бұрын
நடுநடுவே loose talk இல்லாமல் இருந்தால் வீடியோ நல்லா இருக்கும்
@murugesanmurugesan5648
@murugesanmurugesan5648 2 жыл бұрын
அருமை அண்ணா
@kannathasank9629
@kannathasank9629 2 жыл бұрын
I think the pump shaft material should be SS316 L and super duplex , please check the chemical composition between 306 vs 316L ,
@pauseandplay6146
@pauseandplay6146 2 жыл бұрын
Onga video kaga ivlo Nala wait pannitu erunthen
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
என் புது வீடு கட்டிக் கொண்டு இருப்பதால் video late..
@falconsfs7086
@falconsfs7086 Жыл бұрын
மின்வாரியம் கேட்கும் ஆதாரங்கள் தவிர்த்துனா, தப்பா தோனுதே
@abckirubha
@abckirubha 2 жыл бұрын
👌💯👍💪🔥😎🎥 wonderful video super super🙏
@johnfree5355
@johnfree5355 Жыл бұрын
GOD bless you both
@muthump4366
@muthump4366 2 жыл бұрын
Sir commercial la enargy supply business panna entha mathiri plant podalam example ku Solar plan podalama illa windmill podanuma konjam detail la solunga sir plz.....
@andavars.andavar964
@andavars.andavar964 2 жыл бұрын
Excellent sundar sir, thanks
@raminiabiran2604
@raminiabiran2604 2 жыл бұрын
2.hp எவ்வளவு செலவாகும்
@randyranjith6828
@randyranjith6828 2 жыл бұрын
Super sir both of them
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 2 жыл бұрын
Thanks Brother Om Shanti
@soundarrajan552
@soundarrajan552 2 жыл бұрын
Arumai Anna...
@benonsudha352
@benonsudha352 2 жыл бұрын
Always super sakalakala tv
@thirukkumaranmurugesan8831
@thirukkumaranmurugesan8831 2 жыл бұрын
Thank you
@RanjithKumar-mv1dq
@RanjithKumar-mv1dq 2 жыл бұрын
அருமை
@mukundanmohan3110
@mukundanmohan3110 2 жыл бұрын
Great raja .....superrrrr
@Ramakrishna-lg1oj
@Ramakrishna-lg1oj 2 жыл бұрын
Good Information
@ramamoorthyjramamoorthyj7878
@ramamoorthyjramamoorthyj7878 2 жыл бұрын
சகல கலா டிவி சார் விலை எவ்வளவு என்று சொல்ல வில்லை
@EYEVISIONINDIA2020
@EYEVISIONINDIA2020 2 жыл бұрын
Arumai Anna
@manikandane2540
@manikandane2540 2 жыл бұрын
Free of cost nu over utlization of water iruntha , this will create another problem r8
@tirufarmstudio
@tirufarmstudio 2 жыл бұрын
Love from Tiru farm studio Tiruvannamalai 💕
@manoharan7078
@manoharan7078 2 жыл бұрын
hi bro .. any mass solar power plant like 1mw in tamilnadu ? if yes pls try to get the video. total cost, maintenance, ROI, ?
@CherryIofficial
@CherryIofficial 2 жыл бұрын
can we use flywheel energy and generate more than that 440W ?
@vhariharanpillai7768
@vhariharanpillai7768 2 жыл бұрын
Adhellaam sari Permanent magnet ku field intensity kammiyaanaa morot speed mm kammi yaagume Appa yenna pannanum Neenga soldra maari - thooki kedaasittu vera motor vaanga vendivarumaa?
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice 👍👍👍
@thanoojv5370
@thanoojv5370 2 жыл бұрын
Sir nalla padhivu idhu
@e.ramkumar3220
@e.ramkumar3220 2 жыл бұрын
🙏🙏Sir solar dc submersible borewell pump matum kedaukuma?..without solar panel..price also .. please make a vedio sir🕯️🙏
@muthaiahmuthaiah4108
@muthaiahmuthaiah4108 Жыл бұрын
வண்டியில் இருக்கும் மோட்டார் போதும் என்ன விலை என்று தெரிவிக்கவும் நன்றி
@experimentalcreative8784
@experimentalcreative8784 2 жыл бұрын
Uncle show about u r new home please
@poomalaimalai3242
@poomalaimalai3242 2 жыл бұрын
Anna i want known one information solar fencing amaikka government permission vanganuma.... Plz reply
@SureshKumar-wc3ld
@SureshKumar-wc3ld 2 жыл бұрын
Sir 1eakkar alavukku theyvaipadum thannikku evlo amount varum..?
@udhayaprakash2619
@udhayaprakash2619 2 жыл бұрын
Super sir
@arunarun-fy1gm
@arunarun-fy1gm 2 жыл бұрын
Super ....
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Excellent
@dr.k.p.rajesh6815
@dr.k.p.rajesh6815 2 жыл бұрын
Sir What is the cost for 1hp borewell of 420feet ?
@mckrishnan6628
@mckrishnan6628 2 жыл бұрын
ஐயா அறுநூறு அடி ஆழமுள்ள போர் வெல் கிணற்றுக்கு என்ன hp என்ன செலவு வரும்
@jeevatex547
@jeevatex547 2 жыл бұрын
New ev technology pathi video make pannunga sir
@Ashwin_____05_04
@Ashwin_____05_04 2 жыл бұрын
Uncle show your new house please
@giribodipatti4241
@giribodipatti4241 2 жыл бұрын
Super
@rengaraj2186
@rengaraj2186 2 жыл бұрын
Nenga nalla irupenka
@sagadevans2726
@sagadevans2726 2 жыл бұрын
380 அடி ல எங்க kattula போர்வெல் போட்டு இருக்கோம், 40 cent nilam இருக்கு, 2 பேர் வீடு கட்ட போறோம் government தொகுப்பு வீடு ..வீடுக்கு ,தோட்டத்துக்கு தண்ணிர் பாய்ச்ச எங்களுக்கு ethana hp motor போடணும் evalavu செலவு ஆகும் , சோலார் penel ethana panel வைக்கணும், தண்ணிர் supply குடுக்க ஆகுற செலவு சொல்லுங்க sir
@prabakaran9710
@prabakaran9710 2 жыл бұрын
Sir vanakkam na HITACHI ATM VACHIRUKKEN athuku solar panel podalamnu oru idea ATM ku evelo panel potanum total price evelo varum please
@ushathilakraj6412
@ushathilakraj6412 2 жыл бұрын
Ur vedios good but pl mentioned price much bro
@annamalaimalai8117
@annamalaimalai8117 2 жыл бұрын
400 ft borewell iruku motor oda evlo selavagum bro solunga
@mohamedrizvimohamedizzadin3805
@mohamedrizvimohamedizzadin3805 2 жыл бұрын
Super sir 🇱🇰
@in6106
@in6106 2 жыл бұрын
306 SS Grade இப்பதான் கேள்வி படுறேன் அப்படி 306 grade இருந்தா யாராவது சொல்லுங்க Boss
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 жыл бұрын
Nice
@lalithkumar1907
@lalithkumar1907 2 жыл бұрын
Supr
@sakthisiva967
@sakthisiva967 2 жыл бұрын
Selkon industries pathi video podunga sir
@dr.senthilkumar6018
@dr.senthilkumar6018 2 жыл бұрын
Can it be used for open well… What would be the cost of 3hp DC motor with panels … for open well
@mdsha8393
@mdsha8393 2 жыл бұрын
Intrested bro 100 feel deep Pleas reply cost 1 hp House supply
@sivakumarms4389
@sivakumarms4389 2 жыл бұрын
மோட்டார் உபயோகம் இல்லாத நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்கமுடியுமா?
@karunakaran2598
@karunakaran2598 2 жыл бұрын
சார் வணக்கம் நானும் திருவண்ணாமலை சேர்ந்தவன் புது வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன் வீடுகளுக்கு தேவையான எலெக்ட்ரிக் பொருட்கள் மற்றும் வாட்டர் பைப்பிட்டிங் தரமானதாகவும் விலை குறைந்த விலையில் எங்கு கிடைக்கிறது என்பதை தயவுசெய்து வீடியோவை பதிவிடவும்
@aswanthkrishna4445
@aswanthkrishna4445 2 жыл бұрын
Cost sir?
@sakthivel9211
@sakthivel9211 2 жыл бұрын
Low voltage 3hp motor ,500 feet ,water delivery 1.5 inch ...how much cost?
@N.k847
@N.k847 Жыл бұрын
Yenakkum thevai
@tkrtech6373
@tkrtech6373 2 жыл бұрын
Super sir prise list sollavum sir
@muruganvalli1165
@muruganvalli1165 2 жыл бұрын
Sir borvall 200ad solar panel +motor pump price
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 жыл бұрын
சார் நீங்களும் இப்படி ?தயவுசெய்து தோராய விலையாவது குறிப்பிடவும்,
@binzant007
@binzant007 2 жыл бұрын
உங்கள் வசதி வாய்ப்புக்கு ஏற்ப விலை மாறுபடும்
@kathir3187
@kathir3187 2 жыл бұрын
Will u do installation in Kumbakonam
@gokulv6172
@gokulv6172 2 жыл бұрын
Sir flats la sump water to 4th floor water tank, evlo hp motor, panel required? Approximate cost? . No need for exact cost. Need rough idea on cost
@Nellaisolar
@Nellaisolar 2 жыл бұрын
Suitable solar for ongrid system reduce current bill
@mugilan571
@mugilan571 2 жыл бұрын
Sir unga new house cooling system pathi podunga
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
2months after
@mugilan571
@mugilan571 2 жыл бұрын
Sir is installation completed
@daysounds6902
@daysounds6902 2 жыл бұрын
Ellam saretha phonela kekavenam nu sollurenga avangala Vara solitu avanga kodura budget nama budget kulla vallana nama ipothaiku podamatom illa vera optional pappom apo enna Pannurathu bro ithuku ethavathu oru idea sollunga
@boobathibathi8025
@boobathibathi8025 2 жыл бұрын
Sariyanakelviitharkkubathilsollungalayya.nanumpayanpduthalamenruninakkiren.thaniyagamailseyyungalungalviruppam.
@Manikandan-jf4fe
@Manikandan-jf4fe 2 жыл бұрын
Rainy season la intha solar system work pannuma
@katherasand7156
@katherasand7156 Жыл бұрын
1hp motor solor system expens ?sir
@suryarocky3240
@suryarocky3240 2 жыл бұрын
Can this be only used for farming?? I would like to have one for my house in sump motor. Will that be possible using the same technology??
@Nellaisolar
@Nellaisolar 2 жыл бұрын
Yes possible
@suryarocky3240
@suryarocky3240 2 жыл бұрын
@@Nellaisolar thank you
@sriraamraam3575
@sriraamraam3575 2 жыл бұрын
Yes definitely
@baskaranm2269
@baskaranm2269 2 жыл бұрын
1 HP cost plz full work
@tarunsai3513
@tarunsai3513 Жыл бұрын
How much cost 180 feet depth 2" water out put
@plusorminus6517
@plusorminus6517 2 жыл бұрын
Arunai sir Oru doubt Ithu battery illama directa motor odutha ? Appadina ac ithey mathiri run pannamudiuma
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
பேட்டரி இல்லாமல் ஓடுகிறது முடியும் அப்படி தான் என் வீட்டில் போட்டுள்ளேன் விரைவில் பதிவிடுகிறேன்
@plusorminus6517
@plusorminus6517 2 жыл бұрын
@@SakalakalaTv Antha video la mitusubshi 0.5 ton AC pathi solunga sir 350 w than power consumption nu solranga 70/80 sqft ku use pannalamnu solranga 🙏
@plusorminus6517
@plusorminus6517 2 жыл бұрын
@@SakalakalaTv kzbin.info/www/bejne/b4fPlXuwhbaSeJI
@ssathish1995
@ssathish1995 2 жыл бұрын
Y always not giving the exact spend details for a particular project? Just elaborating the technology... video viewers only expecting the cost, how much it will worth as you said... so pls create content with enough details... even unfamilier persons also should know about the all the information from the video.... pls remaind this....
@Nellaisolar
@Nellaisolar 2 жыл бұрын
What is the distance to chennai ?
@rameshmuthukrishnan4158
@rameshmuthukrishnan4158 Жыл бұрын
please share price details. i want the product
@balaaforms9765
@balaaforms9765 2 жыл бұрын
Enna watts enna scale enna rate nu sollunga
@mathankumarsrinivasan148
@mathankumarsrinivasan148 2 жыл бұрын
Bro anti scaling for pipe line by implies technology review poduga
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
என் வீட்டுக்கு fix செய்துள்ளேன் விரைவில் பதிவிடுகிறேன்
@vigneshvarma2787
@vigneshvarma2787 2 жыл бұрын
@@SakalakalaTv thanks sir quick ya podunga waiting
@viswajithsudha885
@viswajithsudha885 10 ай бұрын
Oru akkarku yavlo aghum sir solar motor rate solluinga
@ushathilakraj6412
@ushathilakraj6412 2 жыл бұрын
1 feet poring how much charge
@arulkumar1832
@arulkumar1832 5 ай бұрын
எனக்கு மீன் குட்டைக்கி சோலர் மோட்டார் போடனும் 30. அடி அதிகபச்சம் இருக்கும் ஆழம் எவ்வளவு செலவு ஆகும் எத்தனை எச்சிபி மோட்டர் போடனும் சொல்லுங்க சார் எனக்கு வேண்டு சார்
@gangadharangangadharan8428
@gangadharangangadharan8428 2 жыл бұрын
440 watts converted to hp is app.0.75 hp.Then 3 hp motor requires 736 × 3 = 2208 watts. How come 3 hp motor is run by 440 watts current?
@sijosolar3942
@sijosolar3942 2 жыл бұрын
1 hp bldc motor is equivalent to 3 hp ac motor
@peoplecurrency-2020
@peoplecurrency-2020 2 жыл бұрын
They used DC motor no need 3hp power
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 110 МЛН
7 ஏக்கர் நீர்ப்பாய்ச்ச 3 Hp Solar Pump போதும்  | Kay Tech Automation
19:09
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 308 М.