தேவனுக்கே மகிமை உண்டnவதாக தேவ பிரசன்னம் பாடலில் இறங்குகிறது
@josephsam29313 сағат бұрын
Praise the lord
@AKRMINISTRIES2 жыл бұрын
271. அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம்-நான் அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம்-நான் வாஞ்சிக்கும் நாடாம். 1. பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு (2) நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா- அல்லேலூயா - அதி 2. சந்திர சூரியன் இல்லை ஆனால் இருள் ஏதும் காணவில்லை (2) தேவ குமாரன் ஜோதியில் ஜோதி நித்திய வெளிச்சமாவார்- என்றும் பகல் - அதி 3. வித வித கொள்கை இல்லை பல பிரிவுள்ள பலகை இல்லை (2) ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே அன்புமயம்- அன்புள்ளோர் செல்லும் - அதி 4. பிரச்சனை ஏதும் இல்லை வீண் குழப்பங்கள் ஒன்று மில்லை (2) மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் எவருமே அங்கு இல்லை அன்பே மொழி - அதி 5. கண்ணீர் இல்லாத நாடு என்றும் மரணமே காணா நாடு (2) கர்த்தாதி கர்த்தர் இயேசுவே ராஜா ஆட்சி புரிவார் என்றும்- அல்லேலூயா - அதி 6. இயேசுவின் இரத்தத்தினால் பாவம் கழுவினால் செல்லலாமே (2) இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர் இப்பூமியில் எவரும் வேண்டாம்-இன்றே வாரீர் - அதி
@leethiyalselvanoes2 ай бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏❤️
@benedyanthonysamy59414 күн бұрын
Amen
@amalrajanthony78162 ай бұрын
அருமையான பாடல் 🙏
@arivoomanidavid1152 ай бұрын
அருமை அருமை.நான் விரும்பி பாடும் பாடல்.
@johnantony9120Ай бұрын
Super congrats Latinos😮🎉🎉
@johnantony9120Ай бұрын
🎉 super congrats Latinos
@fshs19492 ай бұрын
God bless you.❤❤❤
@nirmaldavis9961Ай бұрын
Super singing.
@PrinceAlan-lw3slАй бұрын
Fentastic
@vimalashibu33 жыл бұрын
Yes, a very old song. It has to be, because the theme (promised land) has also been promised more than 2000 years ago. Still everyday we are awaiting it. No differences there. No troubles. No tears. Jesus is King. Thank you for a very beautiful song. God bless us all...singer as well as listeners.