ஐயா உங்கள் உரையை கேட்டது எங்களுக்கு மிகவும் பாக்கியமாக கருதுகிறேன் இனி உங்கள் சொற்படி நடக்க ஆரம்பிக்கிறோம் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@abiramiv3629 Жыл бұрын
😢😅😢
@veerasaamym1510 Жыл бұрын
அருமையான தகவல் ...இதைத்தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன் உங்களுக்கு நன்றி, இறைவனுக்கு நன்றி
@sudhasudha1067 Жыл бұрын
உங்கள் பேச்சி கேக்க மனதுக்கு இதமாக இருக்கின்றது ஐயா
@anandhakumar2958 Жыл бұрын
வாழ்த்துக்கள் குருவே எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு பிரபஞ்ச சக்தியும் முன்னோர்கள் துணையுடன்
@nadalingam6514 Жыл бұрын
அய்யா உங்கள் உபன்யாசத்தையும் சேனலையும் மூன்று நாளைக்கு முன்புதான் கண்டேன் கேட்டேன் ஆனால் மூன்றுநாளும் அய்யாவுடைய திருமுகத்தை கானாமல் இருக்க முடியவில்லை அப்படியொரு பேரின்பமாக உள்ளது அய்யாவுடைய திருவார்த்தை மனம் மகிழ்ச்சியாக உள்ளது அய்யா ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம் 🙏🙏🙏🕉🕉🕉🌹🌹🌹⚘⚘⚘🌺🌺🌺🌾🌾🌾
@shanmugamt4222 Жыл бұрын
Congratulations
@srimalvedi4507 Жыл бұрын
அருமையான விளக்கம் ஜயா 🙏 மிகவும் நன்றி ஜயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
@munusamimunusami5679 Жыл бұрын
❤😊 AA
@janakiramanm687 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் கருத்துகள் செம்மையாக உள்ளது நன்றி🙏
@vasanthanarasiman7356 ай бұрын
அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி
@prabhakaranr6475 Жыл бұрын
ஐயா மூன்று வேளை உணவு முக்கியம் இரவு உணவு 7 மணிக்கு முன்பே முடித்து விட்டு சிறிய நடைப்பயிற்சி செய்து தூங்க செல்லாம்
@ashwathigayathri Жыл бұрын
After avoiding night time food really i feels a gud sleep he is true....plz avoid night food in case if u feel hunger small banana is advisable.....
@Vinraj867 ай бұрын
Will u eat in the afternoon or eve😮
@eswarimurugesan2013 Жыл бұрын
ஆத்ம வணக்கம் அப்பா அருமையான பதிவு நன்றிகள் கோடி அப்பா நமஸ்காரம் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍😍😍😍👌👌👌👌👌👌
3:17 சிந்திக்க வைக்கிறது. இரவில் உண்பது... அதிக அளவில் உண்பது... அதிக அளவில் உறக்கம் தேவைப்படுகிறது 😮🙏
@Mahadevanway Жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா நன்றி
@BramhaRagasiyam Жыл бұрын
வாழ்க வளமுடன்
@govindasamylokesh5898 Жыл бұрын
இந்த கால ஐபிரிடு அரிசி சாதம் 3மணி நேரம் தான் வயிற்றில் தங்குது அதனால்3 வேலைசாப்பிட வேண்டிய நிலை பாரம்பரிய நெல் அரிசி சாதம் காலையில்8மணிக்கு சாப்பிட்டால் மாலை3மணி வரை பசியெடுப்பதில்லை ஒருநாலைக்கு 2தடவை சாத்தியம்
Very nice swamy. I am fortunate to listen to your video
@NorthenArrow9 ай бұрын
Tq தாத்தா
@ezhilkumarsivaprakasam6219 Жыл бұрын
அற்புதமான தகவல்..... அருமையான விளக்கம்.., பாராட்டுக்கள்...
@palanisamypalani4524 Жыл бұрын
நன்று, சிறப்பு, அருமை
@SatheeSatheesh-qt5er Жыл бұрын
ரொம்பவும் நன்றி ஐயா
@MohanRaj-we7vf Жыл бұрын
100% உண்மை உண்மை உண்மை
@sivasankari9419 Жыл бұрын
Super very informative speech sir. Thank you
@JAGANATH556 Жыл бұрын
நமசிவாய உண்மை நீங்க சொன்னது சத்தியம் 🙏👍
@vimalathithanmanivel1490 Жыл бұрын
அதிகாலை குளியல் பற்றி வீடியோ போடுங்க
@l4rjy Жыл бұрын
அட கறுமத்த குளிக்கிறத எல்லாம் வீடியோவா போட்டுக்காட்ட முடியும் you tube ல 😂
@poovaragavan3171 Жыл бұрын
நன்றி ❤
@v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын
தலை சிறந்த கருத்துக்கள், வழிகாட்டிகள் ஐயா
@geetharajanb6413 Жыл бұрын
Nandri Ayya
@blackvinodh13904 ай бұрын
ஐயா தங்களை நேரில் வந்து எங்கு சந்திக்கலாம்? தகவல் தரவும்.நன்றி.
@veerapandivinayagam4388 Жыл бұрын
Unmai Aiiya neega sollrathu 👍
@duraianusiya2722 Жыл бұрын
ஆத்ம நன்றிங்க ஐயா 🙏🙏
@vijivijay7734 Жыл бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கங்கள் 🙏🏻 பிரம்ம ஸ்ரீ மகாவிஷ்னு அண்ணன் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰 அண்ணனின் போட்டோவை தாங்கள் வைத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❣️🙏🏻
@duraianusiya2722 Жыл бұрын
@@vijivijay7734 🙏🙏🙏👍👍👍
@vanithavaakeeshan3014 Жыл бұрын
Excellent information gurugi......
@mohanmass7973 Жыл бұрын
நன்றி ஜயா
@balajibala9410 Жыл бұрын
சுவாமி ! தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை! சிறுவயதில் இருந்து மூன்று வேளை உணவு சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்டது . அதற்கு நாங்கள் அடிமைப்பட்டு விட்டோம் . அதனால நாங்கள் ரோகியாக மாறிவிட்டோம் . இனிமேல் இரு வேலை உணவு எடுக்க முயற்சி செய்கிறோம் . நாங்களும் போகியாக மாற விரும்புகிறோம். நன்றி மற்றும் மகிழ்ச்சி
@RaviKumar-iv3lg Жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி
@prasannavilvasekaran6173 Жыл бұрын
வாழ்க வளமுடன் ♥️♥️
@nickcreationgroup Жыл бұрын
Nalla padivu ayya.......ஓம் நமசிவாய
@pesumkangal9576 Жыл бұрын
அருமை ஐயா. 17-05-2023
@gayuinthugayuinthu8536 Жыл бұрын
Tq aiyah.
@ananthkumarchinnaraj4888 Жыл бұрын
குருவே சரணம் மதிப்பிற்குரிய குருவே யோக ரகசியங்கள் அறிந்தும் அதை தொடர்ந்து பின்பற்ற முடியவில்லையே எதனால் லோக மாயை என்னை அடிக்கடி தடுக்கிறது தொடர்ந்து பின்பற்ற நான் என்ன செய்ய வேண்டும்
@gpr2047 Жыл бұрын
Thank u so much really helpful
@jayashakthiadhavan Жыл бұрын
Awesome🎉🎉
@karthikkarthik7417 Жыл бұрын
Super purethal
@NorthenArrow9 ай бұрын
7 to 9am 1 to 3pm
@Arunarun-tg9lr Жыл бұрын
Om nama sivaya Om nama sivaya Om nama sivaya 🙏
@SaravanaKumar-kf8su Жыл бұрын
Nandri ayya 😀
@vinothbabu8577 Жыл бұрын
100% உண்மை
@asgowrishankar Жыл бұрын
Thanks
@antonjeyasurya328 Жыл бұрын
Useful vedio thank you
@selvarajahthayalan6875 Жыл бұрын
super
@madn333 Жыл бұрын
Thank you 💐💐🙏
@mopra04 Жыл бұрын
Please change the bell sound bgm sir.A small suggestion please consider.
Sugar patient eppadi irukka mudium. Normal person na ok. Avangalykkum ethavathu nalla arokkiyathai kurungal
@nagarajansreedhar6586 Жыл бұрын
This discipline is touted as Intermittent fasting by modern day nutritionists
@BramhaRagasiyam Жыл бұрын
வாழ்க வளமுடன்
@srithirumalaanand69 Жыл бұрын
எனக்கு காலையில் எஸ்ந்திருக்க காரணம் தெரிவில்லை நன்றிஅய்யா சொன்னதற்க்கு வணக்கம்
@osro3313 Жыл бұрын
சூப்பர் 🙏🙏👌👍
@SundaraMoorthy-m3v Жыл бұрын
உண்மை
@vaishnaviapnadarajan95877 ай бұрын
👌👌👌
@you2us817 Жыл бұрын
Thanks Iya
@arpk88079 ай бұрын
RAM RAM RAM,,
@vijayakumarsr427 Жыл бұрын
Super Ayya
@mukeshr301010 ай бұрын
இரவு பால் குடிக்கலாமா ஐயா ?
@kavinmathi8002 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@IndumathyAru Жыл бұрын
Pregnant women ku enna sir advise
@nadesonmanomani7662 Жыл бұрын
Hi Thank u sir
@dhana6016 Жыл бұрын
Sir... 2 meals in a day. Can I have afternoon and night. Instead of eating morning and afternoon
@ST-dh5oc Жыл бұрын
I am doing that for past 3 years.
@hari0591 Жыл бұрын
Nandri🙏🙏🙏🙏🙏
@bairavasaipeedam203 Жыл бұрын
நன்றி அய்யா
@abimani5604 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏
@jayaveluvelu3295 Жыл бұрын
Very nice
@eswarkottee5510 Жыл бұрын
Me seeing at 3.30 am thungi elunthu illa innum thungavey illa😢
@girijakbgirija9264 Жыл бұрын
Ithe pola okkanthu 4 advice mattum sonna 2 vela sappadu pothum nangha morning to night warrai mathi mathi etho oru work irunthute irrukku ambuttu panittu ninnna pasikkuthu sappidanum la
@pannerselvams.g7267 Жыл бұрын
வாழைப்பழம் சாப்பிடலாமா
@RajamYSR Жыл бұрын
ஐயா காபி குடிக்கலாமா
@prabhakathir7593 Жыл бұрын
இரவு உணவு தவிர்ப்பது எத்தனை வயது உடையவர்களாக இருத்தல் அவசியம் ஐயா
@sraja6561 Жыл бұрын
20 வயதுக்கு மேல் 7 மணிக்குள் உணவு முடித்து விட வேண்டும்
@PMANJU-zi8jm Жыл бұрын
@@sraja6561 oo Oldsong
@sarathygeepee Жыл бұрын
சொல்லுபவர்கள் சம்சாரி நிலையில் இருந்து கூறினால் பலன் கிடைக்கும்.
@kamesh6037 Жыл бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾
@venkateshvenkat8437 Жыл бұрын
இரவு சாப்பிடவில்லை என்றால் எப்படி தூங்க முடியும் நீங்களே சொல்லுங்கள் ஐயா
@babyvishwachellapandi3474 Жыл бұрын
சாப்பிடாமல் தூங்கினால் காலையில் சளி பிடித்து கொண்டு விடுகிறது அதற்கு என்ன செய்யலாம் ஐயா
@dharmalingam3306 Жыл бұрын
அய்யா கணக்கு பார்த்தா பசி எடுக்குது.உடலுக்கு எப்பொழுது சக்தி தேவைப்படுகிறதோ அப்போது பசி தூண்டுகிறது.நன்றி
@Vedhasharma-wt4zh Жыл бұрын
கரெக்ட் பசித்துப் புசி இரவிலும் நன்கு பசி எடுத்தால் சாப்பிடலாம் தவறு இல்லை பசியை அடக்கினால் அல்சர் வந்துவிடும்