நாங்கள் சபையெல்லாரும் தினமும் அதிகாலையில் 5.00to 6.00 மொபைலில் online Duo opp மூலம் நாங்கள் ஜெபம் ஏறேடுப்போம் கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டு பதில் கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🛐🛐✝️✝️ நன்றி இயேசுப்பா
@moorthymoorthy8318 Жыл бұрын
எழுப்புதல் என்பது கர்த்தருடைய வார்த்தையின் படியே வாழ்வது தான் அதையே உலக மக்கள் பார்த்து அவர்களும் இப்படி வாழ பிரயாசப்படுவார்கள் ,தேவன் விரும்புகிறது அவருடைய வார்த்தையின் படியே மக்கள் வாழவேண்டும் என்பதுதான் !!
@mahimariya7 Жыл бұрын
ஆமென். நானும் என்னுடைய அக்காவும் phone ல் சேர்ந்து ஜெபம் பண்ணும்போது கர்த்தருடைய வல்லமையும் கிருபையும் கண்டு உணர்கிறோம்.
@maheshwarin76007 ай бұрын
👍👍👍👌👌👌நான் தினமும் 5-30 டு 6- 30 பைபிள் படித்து ஜெபிக்கிறேன் 👏👏👏👏🙏🙏🙏
@renugadevi129 Жыл бұрын
Praise lord paster🙏🏻 என்னுடைய வாழ்க்கையில். அதிகாலை ஜெபம் எத்தனையோ ஆறுகளையும். தண்ணீர் களையும் கடக்க உதவியிருக்கிறார் ஆமென் அல்லேலூயா 🙏🏻
Personal prayer,the lord pray, prayer for others, prayer for the nation,prayer for thanks giving,mid night prayer. Brother James 🇮🇳 bangalore
@theresaamali9205 Жыл бұрын
Glory Glory to God Jesus Christ
@abhinavdavid6574 Жыл бұрын
Amen Glory to Jesus
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father 🙏🙏🙏🙏🙏💔💔🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏