கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் உங்களை கொண்டு தந்த வார்த்தைக்கு கோடான கோடி நன்றிகள் ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் செய்தி கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வாதம் செய்வாரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@amlaasu2693 Жыл бұрын
நல்ல வார்த்தை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@changetheheart8470 Жыл бұрын
Anna alaga sollu thaareengaa nalla puriuthu thank you God bless you 😊
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
என் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய காரியங்கள் பார்க்க வில்லை இயேசப்பா ஜெபித்து செய்யவில்லையே மன்னியுங்கள் இயேசப்பா
@prabumathivanan45152 ай бұрын
Amen hallelujah hallelujah
@Joannajoannajebamalar Жыл бұрын
Amen❤
@thangamtp1042 Жыл бұрын
Really simply superb message. I am blessed by our Lord God Jesus Christ to hear the beautiful message.
@Arumugam-s4w2 күн бұрын
Ameen 🎉🎉
@juliem2349 Жыл бұрын
AMEN 🙏 Praise The Lord Hallelujah 🙏
@marypraba1033 Жыл бұрын
Ues full Message God Bless you
@johnbaptistaugustine5665 Жыл бұрын
எங்கள் காலத்தில் இப்படி ஒரு செய்தியை கேட்க வைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஒரு ஊழியர் இருக்கிறார் பலிப்பீடத்துக்கு வந்தால் நான் யார் தெரியுமா? நான் உயர்ந்த ,ஜாதி என்று சொல்லுவார், கர்த்தர் துக்கப்படுவாரா, இல்லையா?
@NandiniNandhu-mv8fx Жыл бұрын
ஐய்யா பரிசுத்தாவிய பத்தி ரொம்ப அழகா சொன்னிங்க ஆனா நா இரட்ச்சிகப்பட்டு 15 வருஷம் ஆச்சி பரிசுத்தாவி நான் பெற்று கொள்ளழ நான் செய்யனு ஐய்யா எனக்கு உதவி செய்யுங்க எனக்கு ஒரு ஆலோசனை குடுங்க ஐய்யா சபையில என்ன ரொம்ப துக்கப்படுத்துராங்க
@hepzhibahmagen4380 Жыл бұрын
Thank you pastor God bless you abundantly
@barbaramarykotteeswaran3192 Жыл бұрын
Praise the lord paster... very useful to your messages... thank you pastor for giving useful bible worship... you are giving gift to us..
@murugasanmurugasan9891 Жыл бұрын
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
@jeevaraniv8593 Жыл бұрын
I like your message sir
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தருடைய நாமத்திர்க்கு ஸ்தோத்திரம் ஐயா என் உறவினர் குடும்பத்தில் கணவர் தவிர அனைவரும் இரட்சிக்க பட்டவர்கள் கணவர் இறந்து விட்டார் என்ன செய்வது என்று தெரியவில்லை உறவினர்கள் இந்து முறையில் சடங்குகள் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் இரட்சிக்க பட்டவர்கள் இப்படி செய்யலாமா தயவுசெய்து உதவுங்கள்
@vimalakaspar1577 Жыл бұрын
Amen. Praise the Lord. 🙏
@d.christinecprabha8533 Жыл бұрын
Praise the Lord brother. We should never grieve the Holy Spirit.
@shiyamajames2017 Жыл бұрын
Super msg
@VivoVivo-hi6kk Жыл бұрын
Amen
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS day with show d way miracle in ur children life plz God 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@glscapcapacitor1783 Жыл бұрын
நான் கும்பிட்டால் ஏசு அல்லா இந்து கடவுள்கள் எல்லாரும் என் சின்ன சின்ன தேவைகளை செய்து கொடுக்கிறார்களே அது எப்படி
@ilantamilpandiyan3299 Жыл бұрын
அது உலகத்தோடு முடிந்து விடும் ஆனால் இயேசு தரும் சந்தோஷம் சமாதானம் நித்தியமாக நம் உள்ளத்தில் இருக்கும். உங்களுடைய இந்து கடவுளால் இந்த பாக்கியத்தை தர இயலாது
@glscapcapacitor1783 Жыл бұрын
@@ilantamilpandiyan3299 அப்போ ஒரு கடவுளை மட்டும் நீங்க கும்பிடுங்கள் நான் மூன்றையும் மே கும்பிடுகிறேன். நீங்க பரலோகத்தில் இருங்கள். நான் இங்கே இருக்கிறேன்.
@Jesusourredeemer1982 Жыл бұрын
@@glscapcapacitor1783 ஆமென் அல்லேலூயா அப்படியே ஆகட்டும்
@AntoJes-z9c Жыл бұрын
அந்த கடவுள் என்ன தந்தாங்கனு எனக்கு தெரியாது.... ஆனால் இயேசு கிறிஸ்து✝️ என்ன தந்தாங்கனு சொல்லவா........ இயேசு கிறிஸ்து நமக்காக உயிர தந்தாரு...... அவர் நம்ம பாவத்துக்காக இறந்தார்னு நம்பி நம்ம தப்ப உணர்ந்து.... வாயால மன்னிப்பு கேட்டால்... இயேசு கிறிஸ்துவ அப்பானு கூப்பிடுகிற உரிமை யை தந்தாரு...... ஜாதி, மதம் கடந்து நீங்களும் நானும் சகோதரர்களா மாறுகிறோம்
@johnsonjohnson1815 Жыл бұрын
Church means ,holy spirit ,small sin it never be with you .
@loordhujeevan6131 Жыл бұрын
Vimal uchacaudai) veci Reena olika !!
@jeyatheepan6706 Жыл бұрын
வணக்கம் ஓம் சிவாயநம ஓம் நமசிவாய அரோகரா அல்லுலோயா நற்பவி நன்றி 28/04/2023
@mahimariya7 Жыл бұрын
Praise the Lord
@danielkumaravel4811 Жыл бұрын
Amen praise the lord 🙏
@rajeewdais4234 Жыл бұрын
Amen
@Shanthi-c9t3v Жыл бұрын
Amen 🙏
@anitha532311 ай бұрын
Amen praise the lord Jesus Christ
@santhisanthi2908 Жыл бұрын
Praise the lord ayya 🙏👏💐🌹 Amen thank you daddy 🙏😭😭😭🙏 Amen appa alleluyah alleluyah alleluyah 🙏