அதிக பக்திமயமான மனைவிகள் Vs கணவர்கள் | Neeya Naana Latest Episode Troll

  Рет қаралды 420,577

VR TROLLS

VR TROLLS

Күн бұрын

Пікірлер: 476
@fashiongallery6671
@fashiongallery6671 2 ай бұрын
எனக்கு கடவுள் பக்தி உண்டு, ஆனால் மூட நம்பிக்கை கிடையாது
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 Ай бұрын
அதீத பக்தி ஒரு வகை போதை. திருத்தறது ரொம்ப கஷ்டம்.
@VijayVijay-h8u1f
@VijayVijay-h8u1f 2 ай бұрын
அதீத பக்தி என்பது ஒரு மனநோய் அதை போக்குவது மிகவும் கடினம் இந்த மனநோயால் நல்லா வாழ்த்தவர்களைவிட அழிந்தவர்கள் அதிகம்
@umamaheswari8805
@umamaheswari8805 2 ай бұрын
Atheertha bhakthi ullavargal thirumanam saiya kudathu.... Sanyasam poidanum
@MohdIbrahim-kq6lz
@MohdIbrahim-kq6lz 2 ай бұрын
உண்மை தானா
@rjayanti5988
@rjayanti5988 2 ай бұрын
What a stupid statement.
@tharajuliet7591
@tharajuliet7591 2 ай бұрын
ஆமாம்! உண்மை. அதீத பக்தி ஒரு வித மனநோய் என்று மன நல மருத்துவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் .படித்திருக்கிறேன்.
@Ranjana-ul9dj
@Ranjana-ul9dj Ай бұрын
Unmai thaan
@RajuShekaran
@RajuShekaran Ай бұрын
கணவரின் தாய் இறந்ததை விதி என்று சொல்லும் அந்த பெண் தன்னுடைய தாய்க்கு அதே போன்ற கொடுமையான நிகழ்வு நடந்திருந்தால் இதே சிரிப்புடன் விதி என்று சொல்லுவாரா... இது ஒரு கொடூர மனநிலை...
@hacr4455
@hacr4455 Ай бұрын
Oru naal entha ammakkum entha Nila thaan warum
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
எதுவும் தப்பா சொல்லாதீங்க. அந்த அம்மா நல்லா இருக்கும்போது மருமகளை படுத்தியிருக்கலாம்.
@vikneswarryrajan8667
@vikneswarryrajan8667 Ай бұрын
​@@mathangiramdas9193if you have so much faith in god, you won't enjoy the suffering of others
@RajuShekaran
@RajuShekaran Ай бұрын
@@mathangiramdas9193 நீங்கள் இந்த பெண்ணின் தவறான செயலுக்கு துணை போவதற்காக இறந்து போன ஒருவர் மேல் தவறான பழி பொடுவீர்களா...
@kathaikalumvaazhvum1636
@kathaikalumvaazhvum1636 7 күн бұрын
விளக்கு தாண்டி போகும் போது கவனமா போகாதது அந்த அம்மா தவறு. இவங்க வீட்ல இருக்கும் போது அந்த அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்தாலும் இவங்க தப்பா?
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 Ай бұрын
இதில் கணவர்களே அதிக மன முதிர்ச்சியுடன் இருக்கிறார்கள்
@bhageerathirangaswamy1929
@bhageerathirangaswamy1929 2 ай бұрын
தாய் இறந்ததை அந்த கணவர் வேதனையுடன் சொல்கிறார் மனைவி சிரித்துக்கொண்டே விதியை யாராலும் வெல்லமுடியாதுனு சொலலுது இவ்வளவு இரக்கமற்று பக்தி இருக்கமுடியாது அந்த அம்மா எத்தனை உடல் எரிச்சலும் வலியும் அனுபவிதீதிரூக்கும் இது பாவமில்லையா கடமையை செய் என்று தான் கடவுளே சொல்கிறார் கணவரையும் பிள்ளைகளையும் தன் விருப்பப்படி ஆட்டி வைப்பதற்கு பெயர்🎉 பக்தியா
@vithaigalinvindai1765
@vithaigalinvindai1765 2 ай бұрын
Ennakkum ethey feeling than😢
@suseelasusi6508
@suseelasusi6508 2 ай бұрын
வடிகட்டிய முட்டாள்கள்
@Periasami76
@Periasami76 2 ай бұрын
Yenga ungaluku theriyum illa apoeum yen avaru koopta odane vandheenga?? Appo idthuvum unga vidthi nu sollalama?? ​@@shenbagamari3051
@josephinemarymary4127
@josephinemarymary4127 2 ай бұрын
மாமியார் இறந்தது சிரிச்சுக்கிட்டே சொல்ற விதி என்கிற அதே தீயில் உங்க அம்மா இறந்து இருந்தா நீ விதின்னு சொல்லுவியா
@Periasami76
@Periasami76 2 ай бұрын
​@@shenbagamari3051avaru ungala sami kumbada koodathu nu sollave illaye. Avaru correct a thanga pesararu
@vithaigalinvindai1765
@vithaigalinvindai1765 2 ай бұрын
கடவுள மனசார நினைத்து தியானம் பண்ணாலே போதும் இவ்வளவு விரதம் இருக்கனுன்னு அவசியமே இல்லை
@ragulkuppa1018
@ragulkuppa1018 2 ай бұрын
அவரவர் வழி அவர்களுக்கு
@vithaigalinvindai1765
@vithaigalinvindai1765 2 ай бұрын
​@@ragulkuppa1018s
@Periasami76
@Periasami76 2 ай бұрын
But should not disturb others especially partners​@@ragulkuppa1018
@matterless
@matterless 2 ай бұрын
Entha kadavula ninaikka...😮
@S7evn201
@S7evn201 2 ай бұрын
அப்போ இஸ்லாமியர்கள் ஏன் ரம்ஜான் விரதம் இருக்க வேண்டும்?
@DhanamTailor
@DhanamTailor 2 ай бұрын
அதிக இடையூறு... கொஞ்சம் குறைக்கலாம். என்ன கான்செப்ட் என்பதே மறந்து போகிறது..
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 2 ай бұрын
இதே அந்த அம்மாவின் அம்மா இறந்தால் இப்படி தான் சொல்வார்களா விதி என்று
@telugenaswasa352
@telugenaswasa352 Ай бұрын
athepdi solum 😮
@vikneswarryrajan8667
@vikneswarryrajan8667 Ай бұрын
Sick mind
@Sumaiya-i3j
@Sumaiya-i3j 2 ай бұрын
அந்த மனிதர் தன் தாய் நெருப்பு விபத்து ஏற்பட்டு மரணித்த வலி வேதனையை கூறும்போது எப்படி உங்களால் காமெடி கிளிப் போட்டு சிரிக்க இயலுகிறது 😢மனிதாபிமானம் கேள்விக்குறி 😭
@Myv3425
@Myv3425 2 ай бұрын
Amma irandhadha solumbodhu edit tevai illai
@thembavanipreethi2925
@thembavanipreethi2925 2 ай бұрын
No humanity to that persons
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
அவனும் அப்படி சாக தான்
@swaminathananthiraikili2664
@swaminathananthiraikili2664 Ай бұрын
His mother was careless. This is not wife's mistake.
@JAYAKUMAR-f5p
@JAYAKUMAR-f5p Ай бұрын
​​@@swaminathananthiraikili2664MANAIVI KITTA THAAN AMMA VA PAARTHU KOLLA VAITHU VITTU PONAAR KANAVAR. APPO ANDHA MANAIVI THAN MAAMIYAAR AH KAVANAM AAGA PAATHUKAAPPU AAGA BATHIRAM AH PAARTHU KOLLA VENDUM.PAARTHU KOLLAMAL VITTATHU MUDHAL THAVARU. IRANDAVATHU THAVARU. VEETTIL KUTHU VILAKKU YETRI VEETTIL MAAMIYAAR AI THANIYAAGA VITTU SENRATHU KOVIL KKU SENRATHU
@vinishroy403
@vinishroy403 2 ай бұрын
பெண்களே குடும்பத்தை முதலில் பாருங்க...இல்லைனா திருமணம் செய்யாமல் உங்க வீட்ல இருந்து உங்க பக்தி யை தொடருங்கள் 😡
@2anekileshk248
@2anekileshk248 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
ஏன் ஆண்களுக்கு பக்தி இல்லையா? ஆண்களிலும் பக்திமான்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆண்கள் பெண்களை படுத்துகிறார்கள். உண்மையில் உன் மனைவிக்குதான் நீ கட்டுபாடு போட முடியும். அடுத்தவர்களை சொல்ல உனக்கு உரிமை இல்லை.
@ettuinthu
@ettuinthu 2 ай бұрын
பாவம் இந்த பெண்கள். இத்தனை பேர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது வெளி தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போட்டு விட கூடாது என்று தோன்றியது 😅😅
@balaprabha1273
@balaprabha1273 2 ай бұрын
Sari nee poi church la allaluya paaditu keeza vizundhu poralu
@sisterssquad909
@sisterssquad909 2 ай бұрын
அடுத்தவரை கஷ்ட படுத்தாத வரை எல்லாம் சரி தான்
@indirathathan3128
@indirathathan3128 Ай бұрын
கோபி சார் வணக்கம். குடும்பத்தான் கோவில்.அந்த குடும்பத்தை நன்றாக கவனித்தாலே போதும்.எப்படி சாமி கும்பிட்டு கோயில் கோயிலா போனாலும் கடைசியில் சேவை செய்வதுத்தான் முக்கியம்.அந்த சேவைமுதலில் குடும்பத்திற்கு செய்யவேண்டும்.இல்லேன கல்யாணமே செய்யாமத்தான் இருக்க வேண்டும்.கணவனே வெறுத்து போற அளவுக்கு சாமிகும்பிடுவது பலன்கிடைக்காது.இல்லறத்தில் இருப்பவர்கள் அன்போடு இல்லறத்தை நடத்தினாலே முழுப்பலன் கிடைக்கும். நன்றி வாழ்த்துக்கள்.
@கண்ணகிதேவி
@கண்ணகிதேவி 2 ай бұрын
உண்மையிலேயே இம்மாதிரி பெண்கள் தான் வாழ்க்கையை முழுவதுமாக ஆண்களை அடக்கி வாழகற்றுக்கொண்டவர்கள். அறிவார்ந்த சிந்தனை உள்ள பெண்களை ஆண்களுக்கு பிடிப்பதும் இல்லை. அந்த பெண்கள் மிகுந்த அன்புள்ள வர்களாகவும் எதார்த்த வாதிகளாகவும் இருப்பதால் குடும்பவாழ்க்கையில் தோற்றுக்கொணடிருக்கிறார்கள்..இது பல குடும்பங்களை ஆராய்ச்சி செய்து நான் கண்டது.😢
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
முற்றிலும் உண்மை
@sam-kitchen_89
@sam-kitchen_89 Ай бұрын
Very true, the r using bakthi to dominate others
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Ай бұрын
யாராயிருந்தாலும் ஆண்கள் நிம்மதியாக இல்லை 😂😂😂😂😂 இங்கே கணவர்கள் வேதனை அடைகின்றனர். சமூகப் பார்வை மற்றும் குழந்தைகளின் நலன் கருதி 75 சதவீதம் ஆண்கள் 'ஊழ் வினை' (திருவள்ளுவரே கூறியது) என்று 😂😂😂😂😂 இதில் கொடுமை என்னவென்றால் 'யாராக' இருந்தாலும் இதே நிலைதான்.😂😂😂😂😂😂😢😢😢😢😢
@ananyaagayathriparthasar-tx5gv
@ananyaagayathriparthasar-tx5gv Ай бұрын
True
@sruthimeena3782
@sruthimeena3782 Ай бұрын
S true. Boys willing to live slaves when wife are acting like innocent and speak like 50's generation. But suppose if the girl speak like current generation with some brain they ignored her totally😢
@kchandru7169
@kchandru7169 2 ай бұрын
பக்திக்கும் ஒரு வரைமுறை உண்டு். இதுவும் ஒருவகை பைத்தியம் தான். நமக்கு நடக்கும் அனைத்துக்கும் நாம்தான் காரணம். மனம்போல் வாழ்வு. தீதும் நன்றும் பிறர்தர வாரா.
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
நேர்மை உண்மை இருந்தால் போதும்...இவையெல்லாம் இறைவன் என்று சொல்லப்படும் விஷயத்தை விட உயர்ந்தது 🎉🎉
@poornimaruthachalam7289
@poornimaruthachalam7289 Ай бұрын
Unmai
@jayasreesanthanam4570
@jayasreesanthanam4570 26 күн бұрын
பக்தி,வழிபாடு எல்லாமே அவரவர்கள் விருப்பம். ஒருவரை மற்றொருவர் வற்புறுத்துவது நல்லதேயில்லை
@swastikaa
@swastikaa Ай бұрын
கணவர் ஒருவரிசம் பேசல தண்டனை குடித்தராம், போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்துருக்கணும் அப்போ தெரியும் சாமி இருக்குதா இல்லையானு,
@GirijaPatti52
@GirijaPatti52 2 ай бұрын
மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை.
@rajendraneswari1284
@rajendraneswari1284 2 ай бұрын
வடிவேலு ஜோக் என்ற பெயரில் சாவடிக்கிறான்,
@indhumathi9151
@indhumathi9151 Ай бұрын
அந்த அண்ணா நல்லா பேசுறாரு..😂😂 அத விட அவங்க reply இன்னும் தீவிரமாக இறங்கனும் ..😂😂 அந்த அக்கா rocked... Hudband nd gobinath shocked😂😂
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
😁😁😁😁
@agnespeter8933
@agnespeter8933 Ай бұрын
😂😂😂😂
@ammumani9621
@ammumani9621 2 ай бұрын
அது ஏன்னா இறந்து போனது அவரோட அம்மா இதுக்கு பெருசா இழப்பு இல்லை
@marylittleflower8260
@marylittleflower8260 2 ай бұрын
தன்னுடைய பக்தியை அடுத்தவர் மீது திணிக்காதீர்
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
நிறைய முட்டாள்கள் இப்படி இருக்கிறார்கள் 😅😅😅
@divineshalomcatholicminist701
@divineshalomcatholicminist701 2 ай бұрын
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த சாமி பக்தி வைராக்கியம் எல்லாம் நரகத்துக்கும், அளவா கும்பிட சொல்றவங்க எல்லாம் சொர்க்கத்துக்கும் போகப்போராஙக😂😅
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
இது புதுசா இருக்குன்னே புதுசா இருக்கு
@varunthirupathy.m9240
@varunthirupathy.m9240 Ай бұрын
உண்மைதான் 😅
@saralatharani3649
@saralatharani3649 2 ай бұрын
இளைய பக்திமான் பெண்களிடம் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாதீர்கள்.கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுங்கள்.அவர்களை கடவுள் காப்பற்றட்டும்.
@nivethav8994
@nivethav8994 28 күн бұрын
Oru ponna antha antha amma sirichutte ellam vidhi nu solrathu vedhanaya irukku 😢 Enna nashtamachunu sirichitte kekkuranga sathyama na oru aana anga iruntha case divorce kuduthuruppe thappa konjam kooda unarala antha amma ungalukku romba periya manasu appa 😢❤
@divineshalomcatholicminist701
@divineshalomcatholicminist701 2 ай бұрын
அந்தப் பெரியவர் சொன்னார் லௌகீகம் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று... அந்த ஒதுங்கிக் கொள்ளும் தன்மையாகிய லௌகீகமே உண்மையான ஆன்மீகம்❤
@malaisamy4957
@malaisamy4957 2 ай бұрын
2l
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
​@@malaisamy4957டேய் தற்குறி 😅😅
@hacr4455
@hacr4455 Ай бұрын
Awar thaan paawam Intha kadawul paithiyam kooda ewwalawu naal kaalam thalli erukkar Awarukku sorkkam kidaikkum Anthammakku NARAHAM confirm
@divineshalomcatholicminist701
@divineshalomcatholicminist701 Ай бұрын
@@hacr4455 அதைத்தான் சொன்னேன்
@janukaranesh
@janukaranesh 22 күн бұрын
10:16 எனக்கு சிரிப்பை சத்தியமா அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிச்சுட்டே இருந்தேன் 😂😅😂😅
@VRTROLLSs
@VRTROLLSs 22 күн бұрын
❤️❤️
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Ай бұрын
💯✅இந்த பிரபஞ்ச தோன்றலின் source of energy
@revathychidambaram8088
@revathychidambaram8088 7 күн бұрын
பைத்தியம் ஒரு பக்கம் பூரா பைத்தியம் தான், 😅😅😅😅😅😅 ஊரோடு ஒத்து வாழனும்
@BewithKarthik
@BewithKarthik Ай бұрын
குடும்பத்தை ஒழுங்காக பாருங்கடி... கடவுள் தன்னால் அருள் கொடுப்பார்.
@rajendiran5390
@rajendiran5390 Ай бұрын
Super❤
@hacr4455
@hacr4455 Ай бұрын
😅super
@Potter4545
@Potter4545 Ай бұрын
Athu ena vadi podi naaye echai kalai ne
@JESUS...209
@JESUS...209 2 ай бұрын
அன்பு சகலத்தையும் சகிக்கும் அன்பு தான் தெய்வம் என்று பேசுகிறவர்கள் விட்டு கொடுக்கலாமே
@ramalingams3968
@ramalingams3968 2 ай бұрын
அளவுக்கு மீறிய கடவுள் வழிபாடு ஒரு மன நோய்தான்.அதீத சுயநலம், நம்பிக்கையின்மை,பேராசைதான் இந்த மனநோய்க்கு காரணமாக இருக்கமுடியும்.எதார்த்தமான கடவுள் வழிபாடு எல்லா நற்குனங்களையும் வழங்கும்.
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
💯
@Periasami76
@Periasami76 2 ай бұрын
True true
@vallimoorthy7327
@vallimoorthy7327 Ай бұрын
நான் கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன் 😅😅😅
@MahalakshmiSathyaraj
@MahalakshmiSathyaraj Ай бұрын
இந்த இயற்க்கை தான் கடவுள்.. பஞ்ச பூதங்கள் தான் கடவுள் அதை வணங்குங்கள்
@KannagiS-jt9bp
@KannagiS-jt9bp Ай бұрын
Athai nalla Sevilil onnu vittu sollunga pirapancham than theivam
@BeaulaBeaula-g6c
@BeaulaBeaula-g6c Ай бұрын
❤true
@masamasa7064
@masamasa7064 Ай бұрын
எனக்கு 42வயது 20வயதில் கல்யாணம் ஆனதில் இருந்து நான் கோயிலுக்கு 18 வருஷமா போகல இப்ப இரண்டரை வருஷமா செவ்வாய் தோறும் சஷ்டி பௌர்ணமி கிருத்திகை னா முருகன் கோவில் பிரதோஷம் னா சிவன் கோயில் அவ்ளோ தான் வீட்டில் தினமும் விளக்கு பொருத்தி அரை மணி நேரம் முருகனோட பதிகங்கள் படிப்பேன் அவ்ளோ தான் இதுவே எனக்கு மன அமைதி கொடுக்குது . நான் சிற வயதில் இருந்தே சுத்த சைவம் ஆனா என் பையனுக்கு 7நாளும முட்டை செய்து குடுப்பேன் அசைவம் செய்ய தெரியாது எனக்கு ஆனா கண்டிசன்எல்லாம் போட மாட்டேன் .
@BOBO-wq9mx
@BOBO-wq9mx Ай бұрын
👏👏👏
@boomadevir2764
@boomadevir2764 2 ай бұрын
கடவுளை நினைத்தாலே போதும் சூப்பர்
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
Correct 💯
@GracechristeenaGracechristeena
@GracechristeenaGracechristeena Ай бұрын
Point is do good, think good, see good that's it....... God in our heart...
@kseetharaman8035
@kseetharaman8035 2 ай бұрын
Don't cheat others. That is only God.
@kanisathur
@kanisathur Ай бұрын
நாம் தன்னையும் தன்னை சர்ந்தவரையும் உண்மையாக நேசித்து நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தான் கடவுள்..
@kalaichelvisankar9975
@kalaichelvisankar9975 2 ай бұрын
Too much disturb ( movie scene)
@raaji_lk
@raaji_lk 2 ай бұрын
பக்தி முத்தினால் பைத்தியம்😂
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
😁😁
@Angel25746
@Angel25746 Ай бұрын
என் வீட்ல வேறமாரி. என் புருஷன் ஊர்ல உள்ள சாமிக்கு எல்லாம் விரதம் இருப்பார். Non veg பார்த்து ரொம்ப நாள் ஆகுது
@kayalvizhikarunanithi4632
@kayalvizhikarunanithi4632 27 күн бұрын
Same here
@TheJulyvee
@TheJulyvee 2 ай бұрын
If you wear the bhatkthimaan role you get respect, you can control your family, you get others to listen to you. All this will give you a huge ego boost. They got too much into the role and have started imagining that as the truth.
@arun1966
@arun1966 Ай бұрын
Words of truth! To the point! 👏
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 2 ай бұрын
நல்லவேளைஇப்படிகிருக்குதானமான. மனைவி அமையவில்லை. அமைந்திருந்தால்என்றேடைவர்ஸ்ஆகிஇருக்கும்.
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
😲😲😲
@varunthirupathy.m9240
@varunthirupathy.m9240 Ай бұрын
Yes..m எனக்கும் இப்படி கிடைக்கல நல்ல வேலை ...சாமி கும்பிட வேண்டியது தான் ஆனால் சாமியை மட்டுமே கொண்டு இருக்க கூடாது. Tars my policy
@varalakshmi8385
@varalakshmi8385 Ай бұрын
நல்ல எண்ணம் கேட்டதை நினைக்காதா மனம் இருந்தால் அது தான் கடவுள் அடுத்தவர்களை பற்றி பேசமாலும் நம்மை சுற்றி உள்ளவர்களை கஷ்டபடுத்தாமல் இருந்தால் போதும்
@avadaimani2828
@avadaimani2828 2 ай бұрын
மாமியார், மாமனார்.... இருவரையும் நன்றாக பார்த்துக் கெட்ட பெயர் வாங்கினேன்..,. என் கணவரிடம்
@kvasudevan7575
@kvasudevan7575 2 ай бұрын
போட்டோவுக்கு பூ போடுவாங்க
@avadaimani2828
@avadaimani2828 2 ай бұрын
​@@kvasudevan7575 .... நான் இறந்து போன பிறகு அவர் குறைந்தது பத்து வருடங்கள் வாழ வேண்டும், நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் கிடைக்க இறைவன் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்
@shivayanamaha7060
@shivayanamaha7060 Ай бұрын
Maha periyava thunnai.........if you believe you can see.....the miracles....... definitely yr life will change first believe ❤️❤️❤️❤️
@boomadevir2764
@boomadevir2764 2 ай бұрын
இந்த நிகழ்ச்சி ரொம்ப நல்ல நன்றாக இருக்கிறது 5:02
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
Thank you ❤️❤️❤️
@narmadhajayapal8002
@narmadhajayapal8002 Ай бұрын
If a lady closed a window without thinking about lamps which were lit in the front of the window, who is to be blamed? That stupid woman only. Why blame the wife? Did she burn her mother in law? It was an accident due to the action of mother in law.This is unfair.
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 Ай бұрын
If she has a baby is she burnt like that. If the baby died because of the lamp is she said like that" all r fate" ? From the words of husband that amma was somewhat incapable
@sisterssquad909
@sisterssquad909 Ай бұрын
Old people need care ... leaving them alone every day for hours and going to temple for timepass is unacceptable
@srakshita6606
@srakshita6606 15 күн бұрын
Editor rocked 🔥
@VRTROLLSs
@VRTROLLSs 15 күн бұрын
Thank u ❤️❤️❤️
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy Ай бұрын
ஆசாமிகளிடம் போகாமல் கடவுளை நம்புவது பெட்டர்.
@panchukutti7201
@panchukutti7201 2 ай бұрын
Bro super topic selected
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
🫶🫶🫶🫶
@seshoo76
@seshoo76 Ай бұрын
​@@VRTROLLSsepisode no
@chandrans7984
@chandrans7984 2 ай бұрын
ஓஹோ அப்போ எல்லா வீட்டுலையும் இதுதான் நிலைமையா.
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
🤔🤔🤔🤔
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Ай бұрын
பெண்கள் பக்தி என்ற பெயரில் வீட்டில் பேயாட்டம் போடும் போது, குடும்பம் எப்படி கோவிலாகும். தனது கடமையை ஒழுங்காக நிறைவேற்றுவதே சிறந்த பக்தியாகும். இல்லை என்றால் வீடு நரகம் ஆகிவிடும்.
@ElavarasiRaghu
@ElavarasiRaghu Ай бұрын
Mamiyar thollaiya erunthierukum ..nerupu patu eranthatunala sami thandiduchinu nenakuranga avanga.
@jhanujhanu990
@jhanujhanu990 Ай бұрын
Dandakku dandakku dandakku😅😅😅😅😅😅
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
😄😄😄
@essakiessaki8375
@essakiessaki8375 Ай бұрын
வீட்டில் வளர்ப்பு மிருகம் இறந்ததை போல் சிரிக்கிறாள்
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 2 ай бұрын
பக்தி உள்ளவர்கள் மற்றவர்களை கட்டாய படுத்தாமல்.... தனக்கு பிடித்த மாதிரி வழிபடுங்கள்.... இதுதான் தீர்வு.... மனதால் நினைத்தாலே போதும் . உங்கள் தாய் இறப்பிற்கு விளக்கு காரணம் என்றால்.... அது உங்க தாயின் அஜாகர்தை... அதுக்கு உங்க மனைவியின் பக்தி எப்படி காரணமாகும்? பழிபோட இளிச்சவாயாக அவர்களை நினைக்கரீங்க
@prabakaranj7372
@prabakaranj7372 2 ай бұрын
அந்த கடவுள் வந்து காப்பாற்றியிருக்களாமே..
@sisterssquad909
@sisterssquad909 Ай бұрын
... கணவன் ஆபீஸ் போனதும் தினமும் 1 மணி நேரம் கோயிலில் உட்கார்ந்து விட்டு , வீட்டை கவனிக்காமல் இருக்கும் மனைவி தான் குற்றவாளி... வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்... மன்னிப்பே கிடையாது
@KARUNTNPSC
@KARUNTNPSC 2 ай бұрын
En husband apdi thaan saamy saamynu athu mela oru வெறுப்பு வந்தது....
@sailakshmisrinivasan9577
@sailakshmisrinivasan9577 2 ай бұрын
Hopefully next generation women in India will be little better than the previous generations.
@ragulkuppa1018
@ragulkuppa1018 2 ай бұрын
Labeling it better or worse is subjective.
@VijayVijay-h8u1f
@VijayVijay-h8u1f 2 ай бұрын
உண்மையிலேயே கடவுளை நம்புபவர்கள் கடவுளை கோவோலிகளிலும் வேண்டுதலிலும் தேடமாட்டார்கள் தன் உள் இறையை உணர்பவன் தான் கடவுளின் அனுக்கிரகம் பெருவான் அதை தான் சித்தர்கள் செய்தார்கள் அவர்கள் எந்த கடவுளையும் கடவுள் சிலைகளையும் வணங்கவில்லை உலகின் ஒரே பரம்பொருளை நினைத்து தவம் செய்ததால் தான் மிகப்பெரிய சக்திகளை பெற்றார்கள்
@candygirlbeats
@candygirlbeats Ай бұрын
💯
@Dobbyisfree000
@Dobbyisfree000 Ай бұрын
Spirituality is a coping mechanism of some extreme mental stress.
@hacr4455
@hacr4455 Ай бұрын
I’m proud of Muslim Entha oru kasdamum ella I Love ALLAH❤
@rosapark651
@rosapark651 Ай бұрын
Thu pae... unga community than erukarathulaye worst
@rajshekar1528
@rajshekar1528 Ай бұрын
Do u remember the child named Asifa? She was a muslim. Her whole family is muslim. Right? Do u remember how much she suffered before losing her life? Did God save her? No. Butu guys will come up with a justification for that too, so that the imaginary character u guys created cannot be questioned. Religion is the most delusional thing humans have ever created. So much that they have been taught not to even question the concept.
@Jackjill890
@Jackjill890 23 күн бұрын
Yow unakum friday illaiya ?????
@goodday7822
@goodday7822 21 күн бұрын
Ramzan nonbu????????
@Chan_Billa
@Chan_Billa 2 ай бұрын
பக்தி என்பதை விட பக்தையாக இருக்கும் போது மற்றவர்கள் இவர்களை மதிப்பார்கள் கணவன் குடும்பத்தார் குறை சொல்ல மாட்டார்கள் பெருமையாக தற்பெருமைக்காக வேஷம் போடுகிறவர்கள்.
@srivinayaak-np6rf
@srivinayaak-np6rf Ай бұрын
பக்தி என்பது ஒழுக்கத்தையும் காட்டும் பக்தி என்பது ஒரு மனிதனை தப்பான விஷயங்களில் இருந்து கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்
@srivinayaak-np6rf
@srivinayaak-np6rf Ай бұрын
அடுத்தவ புருஷன் கிட்ட தப்பா நடந்துக்கிறவங்கள தான் உங்களுக்கெல்லாம் பிடிக்கும் அளவுக்கு மீறிய தப்புகள் செய்கிற நாய்ங்க தான் இப்படி எல்லாம் பேசும்
@ettuinthu
@ettuinthu 2 ай бұрын
மூனு மணி நேரத்தை கடவுளின் பெயரால் மனைவிக்கு பிடித்ததை செய்ய சொல்வது கடைசியில் ஏழு நாளும் விரதம் இருந்து சோறு கூட ஒழுங்காக கிடைக்காத நிலையில் முடியும். இதல என்ன பொண்டாட்டி சென்டிமென்ட்
@manganisampath7689
@manganisampath7689 Ай бұрын
இது எத்தனையாவது எபிசோட் சொல்லுங்க
@meenakshiarumugam9653
@meenakshiarumugam9653 9 күн бұрын
மனதை சரியா வச்சிக்கோ பாவ மன்னிப்பு வேண்டாம்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Ай бұрын
பக்தி முற்றினால் பைத்தியம். பைத்தியம் முற்றினால் வைத்தியம். வாழ்க்கை முழுவதும் பத்தியம். கடைசியில் பார்த்தால் பூஜியம்.
@antonselvarajah3484
@antonselvarajah3484 2 ай бұрын
பாவசங்கத்தனம் யாரிடம் செய்வது. இறைவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு
@parthasarathi1217
@parthasarathi1217 Ай бұрын
Koyyala ..... Nan mattum than en pondatikitta mattuna nu ninachen,.. inga pala per enna vida kodumaya anubavikkurangalea.... En manasea ipothan nimadhiya irukken 😂😂😂😂
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy Ай бұрын
தாயை கொன்ற பாதகியை வீட்டை விட்டு வெளியேற்றாமல் இன்னும் கொஞ்சி கொண்டிருக்கும் இவனை என்ன சொல்வது.
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
Athu theriyama nadhantha accident
@shantielangovan3802
@shantielangovan3802 Ай бұрын
அரை நிமிடம் பேச்சு அரைநிமிடம் காமெடி..பார்க்க பிடிக்கல.போங்கப்பா.it kills continuity
@RadhamaniKidambi
@RadhamaniKidambi 2 ай бұрын
So called devotees don't understand the non-believers and vice versa.
@beckyrockz348
@beckyrockz348 2 ай бұрын
Brown shirt correct..
@MaggieJmmj
@MaggieJmmj 2 күн бұрын
அந்த சகோதரி க்கு புரியவில்லை.அந்த சாமி ( ஃபாதர்)ஒன்றும் கடவுள் இலலையேம்மா.அப்படி பாவசங்கீர்த்தனம் பண்ணிய பின்னர் பாவத்தை முழுமையாக நிறுத்திவிடுகிறோமா?.
@JansiRani-d8q
@JansiRani-d8q 2 ай бұрын
ஒரு அம்மா தீயில் வெந்து இறந்தது எவ்வளவு வலி இருக்கும்.
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
😥😥😥
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh Ай бұрын
கடவுள் இல்லை பூஜ்ஜியம் என்று சொல்லும் மனிதர் அது அவருடைய கருத்து சுதந்திரம்... அவரவர் நம்பிக்கை எதுவோ அப்படியே வாழ்வதே சிறந்தது
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 2 ай бұрын
அளவற்ற ஆன்மீகம் கூரைமேல் பொன்மேகம். இப்படியும் ஒன்று அளவற்ற ஆன்மீகம் கூரைமேல் தீ மேகம். இப்படியும் ஒன்று
@blueMinecraft5461
@blueMinecraft5461 Ай бұрын
Episode no
@AshokKumar-pi3co
@AshokKumar-pi3co 2 ай бұрын
Now ladies started using god as weapons to force her wish to husband
@christaldhanam8491
@christaldhanam8491 26 күн бұрын
ரொம்ப பக்தியோடு இருந்தும் husband, க்கு செய்ய வேண்டிய கடமைகள் தவறி விடுகிறீங்க. தன் சொந்த சரீரம் கவனிக்க ணும். Healthy ஆ இருக்கணும், husband அ வெறுப்பு yetha கூடாது
@lakshitha.b4-c188
@lakshitha.b4-c188 Ай бұрын
12.05 ultimate sonnarru
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 2 ай бұрын
Men may be not having faith but they will be very truthful
@trebuchet6881
@trebuchet6881 2 ай бұрын
Good editing
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
Thanks❤️❤️
@revathisubramani2699
@revathisubramani2699 Ай бұрын
Evanga yarum pidichu life run panala etho valanum ninaikuranga
@SelvaVinayagam-l6p
@SelvaVinayagam-l6p Ай бұрын
Bro video epdi bro download panra 1dm not working la?
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
KZbin laye iruku bro video ..chrome laa poi download pannikalam
@SelvaVinayagam-l6p
@SelvaVinayagam-l6p Ай бұрын
Bro sollunga?
@SelvaVinayagam-l6p
@SelvaVinayagam-l6p Ай бұрын
@@VRTROLLSs hotstar la pana mudiyathaa?
@JESUS...209
@JESUS...209 2 ай бұрын
Unsecured feeling than athigama kadavulai thedum
@ammumani9621
@ammumani9621 2 ай бұрын
இது நான் வெஜ் சமைக்க அலுப்பு படுட்டு தான் சாமி கும்பிட்டு இருக்கு
@sdm3237
@sdm3237 15 күн бұрын
இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாது.
@idev5170
@idev5170 Ай бұрын
Episode number?
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
Season 13 episode 7
@navaneethankrishnan2148
@navaneethankrishnan2148 Ай бұрын
எல்லாம் சரி இந்து மதத்தில் மட்டும் தான் இந்த மாதிரி நடக்கிறதா இன்று கிறிஸ்தவ மதத்தில் கேலமான பல விடயங்கள் நடக்கிறது நோயை குணமாக்குகிறோம் என மேடை போட்டு பேயாட்டம் ஆடுகின்றனர் மூட நம்பிக்கையில் இன்று மூழ்கிவிட்டது அதையெல்லாம் எப்பொழுது நீயாநானாவில் விவாதம் செல்வின் இந்த கோபிநாத் இது வரை இந்து மதத்தை தவிர பிற மத விசயங்களை இந்த விஜய் டிவி விவாதம் செய்ததே இல்லை மதவாத விஜய் டிவி
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Ай бұрын
Yes true
@ritafernando5049
@ritafernando5049 2 күн бұрын
emarubavargal irukkumvarai ematrubavargalum irupargal. Ondru sol puthi irandu suyaputhi irandum illayendral vaalkaye waste. visuvasigalaipola nadamadum poyyargalai namba koodadhu. petravargal namakku dheivathukku samanam. avargalai anbodum aravanaipodum parthukolvadhum dheivathai valipaduvadhatku samanam. Namma bakthiyai koyilpoithan katavenum enbadhillai mudhalil veetil irukkum dheivangalai vanguvom.
@Swaroop953
@Swaroop953 Ай бұрын
Confession is feeling sorry for sins and trying not to do it again. But as we r humans tend to so mistakes again
@DhanamTailor
@DhanamTailor 2 ай бұрын
Episode no...plz
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
Season 13 episode 7
@rduraij
@rduraij 2 ай бұрын
Good one. Really funny to the core
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
Thanks❤️❤️
@anushyag9516
@anushyag9516 2 ай бұрын
En amma mattum thaan ipdi nnu ninaichein. Ellar vettulaiyum ithu thaan problem ah.
@VRTROLLSs
@VRTROLLSs 2 ай бұрын
😂😂
@ritafernando5049
@ritafernando5049 2 күн бұрын
Mamiyaruke indha nilama endral purushan nilayai ninakave payamaga irukiradhu. Divorce this woman and get a good life bro.
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Ай бұрын
First husband then children then both side parents ( after marriage)and last god..
@ungaltamilan4541
@ungaltamilan4541 Ай бұрын
Atha green colour dress ponnu romba romba sariyathan pesraga 👏👏👏👏👏 Ana atha ambalignl patha nalla moonji mela Kari Kari thupanumnu thonuthu thu ethalam oru polapu Unnmaiyave avungala patha evanugala naaiyoda kuda opida mudiyathu yana athu kuda rosathoda nadathukum
@chweetamul
@chweetamul 4 күн бұрын
Maybe avanga thanimaiyai ippadi irundhu pokkikiraanga. Pesuradhuku kooda thunai illaamal irukalaam. Emotionally husband oda presence illaama irukalaam. They need a grip to hold on to run their life in a flow. Mana ulaichalai pokkikka husband oru marundha illaina ippadi aagiduvaanga pala per.
@Aajaa-v5w
@Aajaa-v5w 2 ай бұрын
நன்மையோ --தீமையோ அவரவர்க்கு இயற்கையால் நிர்ணயக்க பட்டுள்ளதால் ...தேடாமலேயே இல்லம் தேடி தானாகவே வரும்..
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 920 М.
பொங்கல் SPECIAL நீயா நானா || NEEYA NAANA PONGAL EPISODE || TROLL
13:18
VEG Husband vs NON VEG Wife😁Neeya Naana Latest episode troll
8:12
Thuglife Tamizhan
Рет қаралды 88 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН