இதுக்கு ரவீந்திரன் அவர்களை பேச வைத்து இருக்கலாமே? அம்மாவிற்கு பிறகு நிறையா மாற்றம். ஆமாம் திருமாவை எல்லாம் ஓட்டுக்காகத் தான் மதிக்றாங்க 😂😂😂 வெறும் பலம் மட்டும் நிரூபிக்கிறது அரசியல் இல்லை. நீ பேசுறாதெல்லாம் கேட்க வேண்டும் என்ற காலக்கொடுமை
@sktarasanskt262213 күн бұрын
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK WIN தோழர் ஆதவ் அர்ஜுன் பதிவு பதில் VERY SUPER REAL...ஆtchiyil பங்கு வேண்டும்...veeraththamizharkal solkirom
ஆமாம் அதனால் தான் யாரும் திருமாவுக்கு அழைப்பே இல்லை...
@kishorkumarthavarajah448712 күн бұрын
தனித்து நிற்க தவறி கூட்டணி கூட்டணி என்று சாக்கடை அரசியலில் விழுந்த எவனும் மக்கள் முன் ஆளுமை உள்ள தலைவனாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் 2 சீட்டு சாதி கட்சி என்கிற வட்டத்துக்குள் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டார். இது மக்கள் செய்த தவறு கிடையாது. தனது தவறான நிலைப்பாட்டால் தான் திருமா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் அன்புமணிக்கும் இதே நிலை தான். அதைத் தான் சீமான் மீண்டும் மீண்டும் ஒரு படிப்பினையாக கற்றுக் கொண்டு தனித்தே படிப்படியாக வளர்ச்சி அடைகிறார்.